ஸ்ரீதருக்கு தேவர் செய்த உதவி- Kalaignanathin Payanam | Part - 48

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 163

  • @villuran1977
    @villuran1977 2 года назад +5

    திரைத்துறையில் அசைக்க முடியாத நேர்மையும், நாணயமும், தூய்மையும், தனிமனித ஒழுக்கமும், வள்ளல் தன்மையும் கொண்டு வாழ்ந்த மாமனிதர் திரு சின்னப்ப தேவர் அவர்கள்.

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu3404 3 года назад +8

    தேவர் ஐயா புகழை உங்கள் மூலம்
    உலகிற்கு வெளிப்படுத்தும்
    முருகன் உங்களுக்கு ஆரோக்கியமான சந்தோஷமான
    உடல் நலத்தை தர வேண்டுகிறேன்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 года назад +26

    தேவர் குடும்பம் நலமாக வாழ அந்த முருகன் அருள் புரிவார்

  • @jayalakshmi606
    @jayalakshmi606 4 года назад +24

    சிவகுமார் பற்றிய தகவல்கள் அருமை. தேவரின் பெருமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் நீங்களும் உயர்ந்த மனிதர்.

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 года назад +16

    I am from Malaysia. Watching Mr. Kalaignanam interview is equal to reading 1000 books. Wish you all the best sir.

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 года назад +13

    அருமையான யோசனை ஐயா தேவர் அவர்கள் வரலாற்றை பாடமா எடுப்பது முருகன் அருளால் வெற்றி நிச்சயம் மருதமலையில் பூஜை போட்டு அரம்பியுங்கள் வெற்றி வெற்றி வெற்றி முருகா முருகா முருகா

  • @parthasarathysubramaniam8618
    @parthasarathysubramaniam8618 4 года назад +17

    அண்ணா , உங்களின் மலரும் நினைவுகள் அருமை . பகட்டும் , புரட்டும் நிறைந்த திரையுலகில் நீங்கள் தனித்தன்மையுடன் தெரிகிறீர்கள் , உங்கள் வார்த்தைகளில் ஒளிவு மறைவு ,,ஜால்ரா கிஞ்சிற்றும் காணப்படவில்லை . நன்றி அண்ணா

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 года назад +14

    Great life history of Devar! Sivakumar family is example of how to live in this unsecurable world! Thank you iyya!

  • @sankaranarayanane740
    @sankaranarayanane740 4 года назад +11

    நன்றி அய்யா. தேவரய்யாவின் குடும்பத்தை பற்றி சொன்னதற்கு நன்றி

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 года назад +8

    Great man devar Aiyyaa....TN govt and cinema industry should help his family...A man became popper after doing charity.... very tearful story...

  • @socialactivist9335
    @socialactivist9335 4 года назад +7

    உள்ளத்தில் நல்ல உள்ளம் sir neenga

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 4 года назад +3

    உங்கள் முயற்சி வெற்றி அடைந்தே தீரும். கொடுத்து சிவந்த கரங்கள் தேவரை பற்றியது Touring talkies நேயர்கள் மற்றும் சித்ரா லட்சுமணன் Sir நீங்கள் மற்றும் திரை உலகத்தினரின் முயற்சியோடு நிச்சயம் நடக்கும். முயற்சியை தொடங்குங்கள். வாழ்த்துக்கள்!! முருகன் துணை நிற்பான். வெற்றி வேல்!! வீர வேல்!!

  • @premkumardv4022
    @premkumardv4022 4 года назад +7

    Sir, I admire your presentation. I am also perplexed by the way you remember the names of persons since your childhood days...Amazing...

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 года назад +4

    சி தண்டபாணி
    கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 3 года назад +2

    தேவர்க்கு நிகர் தேவர்தான் அவரது குடும்பத்தை இறைவன் காப்பார் அய்யா அவரது மகனது வாழ்க்கை வருத்தமளிக்கிறதுங்க

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 года назад +1

    நல்ல பதிவு....
    ஐயா கலைஞானம் அவர்களை கடவுள் காக்கவும்..

  • @uudaya1917
    @uudaya1917 4 года назад +23

    உங்கள் ஆயிசு கூட வேண்டும்.தேவரின் கதையை படமாக்கும் பாக்கியத்தை அந்த முருகன் அருலவேண்டும்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 года назад +1

    கலைஞானம் நல்லஅனுபவத்பகிர்வதுமிகநன்று

  • @aruk3421
    @aruk3421 4 года назад +5

    Honest and hard working gentleman god bless you

  • @malaichamy640
    @malaichamy640 Год назад

    சொல்லும் விதம் அழகு ஐயா

  • @Rose-nj5su
    @Rose-nj5su 4 года назад +9

    தேவர் பெருமானைப் பற்றிய படம் எடுக்க முருகனே வந்துதவுவான். ஓம் முருகா

  • @TheKishoreg
    @TheKishoreg 4 года назад +5

    Wat a life . Inspiration#Devar ayya🙏🙏🙏

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 года назад +13

    Great man dedicated his life to Indian film industry

  • @SivaKumar-lj5rc
    @SivaKumar-lj5rc 4 года назад +1

    வர வர சலிப்பாக இருக்கு உங்கள் கதை.சொல்வதலயே திரும்ப திரும்ப சொல்வதுதான்

  • @palanichamymm446
    @palanichamymm446 2 года назад

    அய்யா‌உங்கள்‌படத்தையும் தேவர் அவர்கள் ‌படத்தையும்‌ என் வீட்டில் ‌ விரைவில் வைப்பேன் நன்றி

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 3 года назад +1

    தர்மம் தலை காக்கும் &வம்சத்தையே காக்கும்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 года назад

    நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி 👌👌👌👌👌👌👌

  • @05bbc520
    @05bbc520 4 года назад +6

    Sir nandriullavar.. pazhasai maravaathu pesukireer.

  • @sathasivann3624
    @sathasivann3624 3 года назад +1

    Quite interesting talk about Sivakumar and Devar.

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 4 года назад +20

    தேவர் குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டுபிடித்து நலமாக இருக்கிறார்களா... என்று டூரிங் டாக்கீஸ் டீம் சொல்லுங்கள் ப்ளீஸ்...

    • @santhinilistayyavu862
      @santhinilistayyavu862 4 года назад +6

      உண்மை. தன்னலம் கருதாமல் உதவி செய்த தேவர் குடும்பம் எப்படி இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. நன்றாக இருக்க வேண்டும்

    • @raajeswarid.h.555
      @raajeswarid.h.555 3 года назад

      @@rajuvijayalakshmi1844
      NO, He his OAKT son

    • @rajuvijayalakshmi1844
      @rajuvijayalakshmi1844 3 года назад +1

      @@raajeswarid.h.555 yes, you are true. I'm sorry

  • @pushpakk2049
    @pushpakk2049 3 года назад +1

    God bless your family

  • @sridharraja2293
    @sridharraja2293 4 года назад +2

    தேவர் அவர்கள் காமராஜரின் தாசர்.both are innocent

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Год назад +1

    MGR - Thevar friendship helped both to reach financially good. But due to change of time Thevar s successors became financially weak. But Thevar s help to many people will be remembered for ever.

  • @jayalakshmimurugesan628
    @jayalakshmimurugesan628 3 года назад

    My father would talk old stories like you ayya.he was very honest ,simple and hardworking. Now he is not with us.he is my God. I saw him in you.thanks ayya.

  • @saravananramasamy9994
    @saravananramasamy9994 3 года назад +1

    Good salute for devar and Sivakumar family

  • @rangnathank8538
    @rangnathank8538 2 года назад

    Supar supar sir

  • @shanmugasundaramudayachand5273
    @shanmugasundaramudayachand5273 7 месяцев назад

    ஐயா உங்கள் தகவல்களுக்கு நன்றி,தேவர் அவர்களுடைய வாழ்க்கை திரைகாவியமாக அந்த மருதமலையான் துனை நிற்பார்,

  • @muthumari9294
    @muthumari9294 4 года назад +1

    தேவரோடு செல்வ வளம் சென்று விட்டது. இருந்தாலும் தருமம் என்றும் நிலைக்கும்.

  • @amudhathamaraikannan2022
    @amudhathamaraikannan2022 3 года назад +1

    Great

  • @ravigangadarane7737
    @ravigangadarane7737 Год назад +2

    திருச்செந்தூர் சுற்று பிரகார மண்டப பட்ஜெட் ரூபாய் 5 லட்சம் என நான் அக்கால செய்தித்தாள்களில் படித்ததாக நினைவு.

  • @asdfgfop
    @asdfgfop 4 года назад +1

    அருமை

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 4 года назад +4

    Such great person Devar .

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 4 года назад +2

    There must be biography movie on Devar for next new generation to get to know about this past legend. Great new to hear for world-wide taml.

  • @ravichandran9980
    @ravichandran9980 4 года назад +34

    சிவக்குமார் அவர்களை, தேவர் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம்.நீங்கள் அன்பு தொல்லை கொடுத்தால் கண்டிப்பாக நடிப்பார்.தேவர் அவர்களை சிவக்குமார் தந்தையாக பாசம் வைத்தவர்.தேவர் வாழ்க்கை படமாக எடுத்தால் தேவர் குடும்பமும் மீண்டும் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.தேவர் குடும்பம் தலை நிமிர கண்டிப்பாக தேவர் பட முயற்சியில் ஈடுபடுங்கள்.தேவரைப்பற்றி சொல்வதை விட செயலில் கவணம் செலுத்துங்கள்.முருக பக்தர்கள் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் ஐயா..!ஓம் முருகா சரணம்..!

    • @shanmugarajabalakrishnan6988
      @shanmugarajabalakrishnan6988 4 года назад +3

      அழகான அன்பு உள்ளத்துடன் உங்களின் வேண்டுதல் முருகா முருகா , சரணம்.நன்று நன்றே நடக்கட்டும்.

    • @sgv6763
      @sgv6763 4 года назад

      Devar _ uthamar, Siva kumar family fraud... serathu....

    • @ravichandran9980
      @ravichandran9980 4 года назад

      @@sgv6763 சூர்யா,கார்த்தி பற்றி தெரியாது.சிவக்குமார் ஐயா உண்மை முகம் கொண்டவர்.நல்லவர்.கலைஞானம் ஐயா வே சொல்லியிருக்கிறார்

  • @IndumadiIndumadi
    @IndumadiIndumadi 4 года назад +1

    Correct sir, thevar great man nichayama seinga kaliganam sir antha familykku ethavathu seinga Unga kalla vizkanum poola Irrkku sir. Nijammave I am crying, neenga illanna ithu Teriyama pooirukkum sir 🙏🙏🙏🙏🙏

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад

    Great sir. May all your wishes metering. Thank you sir. ❤

  • @arvindmj3565
    @arvindmj3565 4 года назад +1

    Alli koduthu
    Vaazhbavan nenjam
    Aanantha poonthoppu
    Vaazhvil
    Nallavar endrum
    Keduvathillai idhu
    Naangu marai theerpu
    முருகன் அருள்வான் மீண்டுவரும் தேவர் குடும்பம். எத்தனையோ பட அதிபர் இருந்தார் மறைந்தார். ஆனால் தஞ்சை பெருவுடைய பேரரசன் ராஜராஜசோழன் போல மருதமலை உள்ளலவும் வள்ளல் சின்னப்பா தேவர் புகழ் வான் பரவும்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    அனுபவம் பேசுகிறது!

  • @ravivenu1
    @ravivenu1 4 года назад +1

    A very good song on friendship
    Naan orukoil Nee orudeivam

  • @mohamadhali6738
    @mohamadhali6738 4 года назад +1

    Vaalga Valamudan Thevar Ayya family. Kalaignaanam Anne I'll try to meet you when I come to India🙏

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 4 года назад +1

    Great kalaiganam ayya

  • @selvip4939
    @selvip4939 4 года назад +2

    கலைஞானம்அய்யா
    தேவர்இவ்வுமுருகன்
    பக்தியை இருந்து இருக்கிர்
    அவர்குடும்பம்எப்படிஅய்யாகஸ்டடம்அடைந்துஅய்யா

  • @sivaraman5528
    @sivaraman5528 4 года назад +1

    சூப்பர் அய்யா

  • @davidjewjermiah7292
    @davidjewjermiah7292 4 года назад

    Very,very glad to hear,about mr.Siva kumar,the best neutralize, actor,.the "THE LITTLE KODAIVALLAL".,&VERY VERY GLAD TO HEAR,HIS SONS SOORIYA,& KARTHIC.WELL DONE,SIVAKUMARS FAMILY.ALSO ,I HEARD KARTHIC GAVE SOME MONEY TO ACTRESS SINDU,WHO IS VERY HELPLESS.This is one of ancient saying,which is VERY FIT TO MR.SIVAKUMAR FAMILYIS"WHATEVER IT GOES,OR U DO,IT WILL COME BACK TO YOU,FOR THE BLESSING OR the curse."IN MGR'S CASE ,THIS WHAT HAPPEND UNTII,HE DEPART.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 3 года назад +1

    Please do that sir. Muruga will help you. And we are here. Please do that.

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 4 года назад +2

    God Muruga will help your dreams come True.

  • @selvarajv-5886
    @selvarajv-5886 4 года назад +1

    Very true the title suits for thevar.

  • @padmavathya4585
    @padmavathya4585 4 года назад +3

    கண்டிப்பாக எடுக்க வேண்டும் அய்யா...வாழ்த்துகள்

  • @ஆயிரம்கதைகள்96
    @ஆயிரம்கதைகள்96 4 года назад +1

    God bless

  • @mohanrajanmohanrajan9861
    @mohanrajanmohanrajan9861 4 года назад +1

    சிவகுமார், இன்றைய கர்ணன்.

    • @muthukani9770
      @muthukani9770 4 года назад

      இருந்தாலும், இனி அவர் நடிக்க வேண்டாம்..he enjoying his with own way

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 года назад +1

    Ayya kalaijnanam
    It is true Thiru Sivakumar is kind, magnanimous and helpful. He used to support the MKT family in difficulty.
    It is sad to know the life of Devarraya's son Thandapaani
    There are so many in this world who did tharmam in their life when they were highly wealthy, and at the end they suffered miserably and their descendants have been living in poverty. The lesson from these life events is that no one should do dharmam without securing one's own family and members. Financial solvency should be maintained in life. No one can solve the whole of problems in this world. Liability to asset ratio should not cross 1:2 ratio. It you have 're 2, you should not have liability more than 're 1 at anytime. Financial risk management is important. That requires good education. One can be poor when born, but one should not die poor.

  • @rvchary6644
    @rvchary6644 4 года назад +1

    YOUR DREAM PROJECT IS GOING TO HIT THE SOUTH INDIAN FILM INDUSTRY .. 100% SURE SIR .. GOD IS WITH YOU .. REGARDING CASTING YOU CAN TRY VIJAY SETHUPATHY SIR FOR BOTH YOUNG AND OLD GET UP .. CONGRATULATIONS SIR

  • @drvengadeshkr1700
    @drvengadeshkr1700 4 года назад +3

    Actor Surya is suitable person.

  • @thibanthevar6456
    @thibanthevar6456 4 года назад

    Thevar kudumbam eppadi erekke migavem kastemaage erekethe,.Sivakumar familieske nanri. Tamilenam valge,Tamil makkel prosperousraga valenam.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 года назад +8

    திரு.சின்னப்பத் தேவர் வேடத்தில் ஐயா.திரு.கலைஞானம் அவர்களே நடிக்கலாம்.

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 года назад +1

    கல்யாணப்பரிசு

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 3 года назад

    Thanakku minchithan dhanaam. Is this correct or Devar sir right

  • @chitra-c2z
    @chitra-c2z 3 года назад +1

    கவிஞர் கண்ணதாசன் பற்றி சொல்லுங்க ஐயா

  • @senthilkumar-cp3me
    @senthilkumar-cp3me 3 года назад +2

    எத்தனையோ தான தர்மம் பண்ண தேவர் ஐயா குடும்பம் நல்லா இருந்திருக்கணும் ஆனா இப்படி கஷ்டப்படறது கொடுமையா இருக்கு

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 3 года назад

      யாரும் தப்பாக நினைக்கக்கூடாது..நான் சினிமா துறையை சேர்ந்தவன் அல்ல. ஆனால் அந்த துறையை சார்ந்த நிறைய நண்பர்கள் உண்டு. சாலிக்கிராமத்தில் தேவருடைய யானை, சிங்கம், புலி, குதிரையை பராமரிப்பதற்காக பல ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பண்ணை வீடு, 80களில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வந்த அக்கா-தங்கை நடிகைகளுக்கு ஒரே இரவில் சி.தண்டாயுதபாணி அவர்களால் தாரை வார்க்கப்பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். முழுச் சம்பளத்தையும் சாக்கு மூட்டையில் கட்டி நடிகர்களுக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்னரே கொடுத்து வந்த அந்த நிறுவனத்தின் தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் இருந்த இடத்தை கடந்து போகும்போது இப்போது கூட மனதை சங்கடம் செய்யும். மஞ்சள் வண்ண சுவர்களும் பச்சை வண்ணக் கதவுகளுடன் கூடிய அந்த நாள் கட்டிடம் காணாமல் போய் நினைவிலிருந்து அகன்றும் விட்டது. இப்போது ஏதோ சூப்பர் மார்கெட் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k Год назад

      @@navnirmaansamrakshana4938 அப்படி இருக்க வாய்ப்பில்லை,
      புதிய புரளியை குழப்ப வேண்டாம்.உண்மை இருந்தால் பதிவிடவும்.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Год назад

      @@user-wb4ug2jp8k நன்றாக வாழ்ந்து பிறகு வீழ்ந்த அந்த குடும்பத்தை இழிவு செய்யக்கூடாது என்கிற எண்ணத்தில்தான் சற்று தயக்கத்துடன் பதிவு செய்திருக்கிறேன். அசிங்கப்படுத்தும் எண்ணத்தில் அல்ல..கொடிகட்டிப்பறந்த நிறுவனங்கள் காலத்தின் சுழற்சியில் இப்படி காணாமல் போய்விடுகின்றனவே என்கிற எனது ஆதங்கம் உங்களுக்கு புரளியாக தென்பட்டிருப்பது துரதிருஷ்டம்தான்!

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 года назад +2

    1978ம் வருடம் தூத்துக்குடியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சென்னை, பெங்களூர் சுற்றுலா சென்றோம், அப்போது சின்னப்ப தேவரின் உறவினர் ஒரு பையன் தேவர் படக் கம்பெனி தி.நகரில் இருந்தது. அங்கு அழைத்துச் சென்றார். தண்டாயுதபாணி பிலிம்ஸ் என நினைக்கிறேன் அதன் பெயர். விஜயா வாகினி ஸ்டுடியோ பார்க்க பெர்மிஷன் தேவர் படக் கம்பெனியில் இருந்துதான் வாங்கித் தந்தார்கள். நடிகர் ஸ்ரீகாந் அவர்களையும் முள்ளும் மலரும் பட ஷூட்டிங்கையும் பார்க்க வாய்ப்பு கிட்டியது.

  • @shasadhuriyan4528
    @shasadhuriyan4528 4 года назад +1

    i love devar sir

  • @prasath.k9985
    @prasath.k9985 4 года назад +1

    Kandipa Thevar oda life history Padma vantha romba nala irukum sir. Nenga oru legend sir.

  • @yuvarajsubramani6735
    @yuvarajsubramani6735 4 года назад

    Super

  • @shanmugasundaramudayachand5273
    @shanmugasundaramudayachand5273 7 месяцев назад +1

    ஐயா தேவர் திரைபடம் மூலம் உலகறிய செய்யுங்கள், அது கஷ்டபடும் அவர் குடும்பத்துக்கும் பேருதவியாக இருக்கும்

  • @50rameshj
    @50rameshj 4 года назад +7

    Great to know about Mr. Sivakumar.. But he looks very short tempered as evidenced with some video clips. Not sure about the reason

    • @ravichandran9980
      @ravichandran9980 4 года назад

      வெள்ளிக்கிழமை விரதம் ,சுகமான ராகங்கள், அண்ணன் என்னடா தமபி என்னடா,போன்ற படங்களில் முரட்டு தனமான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 4 года назад +1

    தங்கள் விருப்பப்படி நடக்க மனமார விரும்புகிறேன்

  • @kumaravalcinnu6662
    @kumaravalcinnu6662 3 года назад +1

    தண்டபானி பிலீம்ஸ் விளம்பரம் இன்னும் நிழல் ஆடுகிறது....மருமகன் தியாகராசன்.......மகன் தண்டபானி இப்பொதுநல்லா இருக்கிறார்களா....... எங்கெ இருக்கிறார்கள்..... தேவர் புரட்சித்தலைவரின் உடன் பிரவா அண்ணன் தம்பிகள்.....காலம் எப்படி கொண்டு போய் விட்டது...

  • @vinodr8383
    @vinodr8383 3 года назад +1

    Sir pls write a book on devar ayya, after it will disappear

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 года назад +1

    Dear Kalai Gnanam Aiya, KODUTHU SIVANTHA KAI story May be given the Title " SANDO CHINNAPPA THEVAR" then only Thevar will be remembered otherwise people will consider it only as MGR story . "SANDO CHINNAPPA THEVAR " is a MAJESTIC TITLE.GAMBIRAMANA PAYRU.

    • @SKF1138
      @SKF1138 4 года назад

      SANDO CHINNAPPA THEVAR - Really worth title

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 3 года назад +3

    சார் அதான் சிவகுமார் சார் குடும்பம் தழைத்தோங்குது

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 года назад +3

    Nellikani movie touring cinemas la upload pannunga Chithra sir! Songs super ah irukkum.

    • @muthukani9770
      @muthukani9770 4 года назад

      நான் ஒரு கோவில் நீ ஒரு தெய்வம்..உன்னை தேடி நான் வந்தேன்...

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +1

    Kuwait sankar, thyvar is vary luckey sir,he have same like you parson have friends so he is die but har name is not die.thankyou sir.

  • @My_dreams...ya7
    @My_dreams...ya7 3 года назад

    My grand father

  • @ramt4643
    @ramt4643 4 года назад +2

    Rajini will be good for Thevar character!

  • @sankaranc3178
    @sankaranc3178 10 месяцев назад +1

    வறுமை தெரியாம வளந்தவங்க தெரியாத சினிமா டெக்னிக்..காலை வைத்து ஆழம் தெரியாம கால வச்சது...ஹிந்தி சினிமாஎடுத்தது.. .

  • @sarojini763
    @sarojini763 4 года назад +1

    Sivakumar 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👍👍👍👍👍😀😇

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 года назад +1

    ஆக மொத்தம் தமிழர்கள் நல்ல எண்ணத்தோடதான் இருக்காங்க

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 года назад +1

    Devar Film Office Building At Dr. Nair T. Nagar, Road Now Looking Like A Abanded Building..!

  • @karteeeek
    @karteeeek 4 года назад +1

    Surya will be good fit to perform devar role

  • @nazarma1965
    @nazarma1965 4 года назад +2

    Good

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 года назад +4

    Your photos of young middle age etc clearly gives the rustic look of a village boy&youth. Not the cunning wily cityfolk.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 года назад

    🙏

  • @My_dreams...ya7
    @My_dreams...ya7 3 года назад

    Idhu vara yarum illa anoda grand father nanthan avaga magaloda pathi

  • @jaganathanpachaiappan4274
    @jaganathanpachaiappan4274 4 года назад

    Devar's Story may be filmed as
    SIVANDHA KARANGAL'

  • @aswinkumar2346
    @aswinkumar2346 4 года назад

    Make Sivakumar sir to act as Dhevar. Best choice

  • @vikaskrishnamurthysridhara3396
    @vikaskrishnamurthysridhara3396 4 месяца назад

    Sselfie தட்டி சிவகுமார்

  • @npsivem
    @npsivem 4 года назад

    ஐயா தலைப்பில் வரும் செய்தி கடைசி வரை வரவில்லை .

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 года назад

    48. ம் பகுதி.5.10.20

  • @Thiru272
    @Thiru272 4 года назад +1

    இந்த வீடியோவிற்கு Dislike பண்ணிருக்காங்களே எதற்கு?
    ஒரு வேளை தே....பசங்களா இருக்குமோ?

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 года назад

    Devar sir pathinariyaa sollunga sir