நாகி ரெட்டியிடம் செக்கை திருப்பிக்கொடுத்தேன்- Kalaignanathin Payanam | Part - 60

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 79

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 9 месяцев назад +1

    கலை ஞானம் ஐயா உங்கள் அனுபவம்
    கதை இலாகா
    மற்றும் தங்கள் குரல் மூலம் கேட்க கேட்க சந்தோஷம்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 года назад +3

    ஐயா நானும் உசிலம்பட்டி தாலுகா சேர்ந்தவன் தான்.... உண்மையாவே
    நீங்க ஒரு சகாப்தம்தான் நீங்க பேசுற விதம் சூப்பர் 👌👌👌நீங்க கேமராவை பார்த்து பேசும்போது எங்களோடு உரையாடுவது போல் உள்ளது👍👍

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +1

    உங்கள் அனுபவம் கோடியில் லாபம் என்ற சினிமா ஆசை போய்விட்டது

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 3 года назад +3

    அய்யா தங்களின் தொகுப்பு மிகவும் என்னை கவர்ந்தது இந்த இரண்டு நாட்கள் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 3 года назад +2

    Aiyah vaalga.

  • @annamalaiannamalai9947
    @annamalaiannamalai9947 4 года назад +16

    இந்த சேனலை தொடர்ந்து பார்க்கும் சினிமா பிரபலங்கள் யாராவது இருந்தா லைக் போடுங்க எத்தனை பேர் பார்ப்போம்.

  • @malaichamy640
    @malaichamy640 Год назад

    அருமை அருமை

  • @ramakrishnanchinnathambi8065
    @ramakrishnanchinnathambi8065 4 года назад +6

    கலைஞானம் அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை, தொடரட்டும் உங்கள் பணி.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +2

    அனுபவம் பேசுகிறது!

  • @meetan-
    @meetan- 4 года назад +6

    பேசி அசத்துகிறார்.. really a highly talented person..

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 4 года назад +5

    Arumai

  • @pushpakk2049
    @pushpakk2049 3 года назад +1

    God bless your family

  • @sivaraman5528
    @sivaraman5528 4 года назад +1

    சூப்பர் அய்யா

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 года назад +3

    Ungal manaivi makkal tirumanam patri konjam sollungalen Ayya. Aavalaga irukkirathu

  • @porselvans6310
    @porselvans6310 3 года назад +1

    Mass super super super super

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 4 года назад +2

    அருமை

  • @studio51photography37
    @studio51photography37 2 года назад +1

    மொழி , இனம், மதத்தை கடந்து கலையால் ஒன்றுப்பட்டிருந்த அந்த காலம் உண்மையில் கலையுலகினருக்கு பொற்காலமாக இருந்துள்ளது..😇😇

  • @mytourvlog3890
    @mytourvlog3890 3 года назад +3

    இந்த கதை ஜெமினி யின் இரும்புத் திரை படத்தின் காப்பி தான் 1960ம்வருடம்வந்தது

  • @muthumari9294
    @muthumari9294 4 года назад +2

    எல்லாத்தையும் ஒதுகிட்டு
    உங்க அனுபவத்தை பார்ப்பதே
    தமிழ் பட வளர்ச்சி என்பது வியப்பாக உள்ளது

  • @Tv-xc3wv
    @Tv-xc3wv 4 года назад +4

    என்றும் அருமை

  • @mhmdsiddique
    @mhmdsiddique 3 года назад +3

    ஒருவன் படைப்பை ( Creativity) திருடி பிழைப்பது கேவலமானது . சம்பதபட்டவர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 2 года назад

      Kamal don't have that sense and hesitation... Shame on him

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +7

    Kuwait sankar, still I not watch this vedio but I am waiting her story so I send first command

  • @rangarajan341982
    @rangarajan341982 4 года назад +3

    Excellent Interview so far Reached 60 Parts .
    Viewers can ignore the "kamal" Episodes even though it is TRUE.

    • @RameshKumar-hc4eh
      @RameshKumar-hc4eh Год назад

      Why we should ignore???...all should know Kamal's true face...

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 4 года назад +11

    கடைசியில் ரஜினியின் மன்னன் கதையில் முடிகின்றது உங்கள் கதை Sir

  • @pythonpraveen3232
    @pythonpraveen3232 4 года назад

    Great man kalaiganam sir

  • @aruk3421
    @aruk3421 4 года назад +3

    Pleasure to listen to you Arya.

  • @eswaramurthykaruthiruman9553
    @eswaramurthykaruthiruman9553 10 месяцев назад

    உங்கள் வளர்ச்சியை உங்கள் சகோதரர் பார்த்தாரா அய்யா ?

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 4 года назад +1

    சீதா அவுர் கீதா... ஹிந்தியில் ஹேமாமாலினி நடித்தது.. தமிழ் வாணி ராணி, வாணிஸ்ரீ நடித்தது...

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 4 года назад +3

    ஐயா, வந்தாளே மகராசியில் எம்.என்.ராஜத்தின் அம்மாவாக நடித்தவர் பழம்பெரும் நடிகை சி.கே.சரஸ்வதி அவர்கள்.

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +3

    Kuwait sankar,Supper sir.

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 года назад

      Supper is a night meal.. pls write 'super'

  • @isakki68
    @isakki68 4 года назад

    Excellent Iyya

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 года назад

    Seetha aur Geetha in Hindi and Vani Rani in tamil both super hit movies. Totally different , but plot same - 23 m pulikesi. These type of stories people's delight!

  • @kirishnakumari8817
    @kirishnakumari8817 4 года назад +10

    He may keep mentioning Kamal. It's the truth. Only the person affected will know the pain. Injustice is injustice. Ayya should have been recognised for his base story of Devar Magan.

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 4 года назад +1

    Goodnews iya

  • @ramnath1998
    @ramnath1998 4 года назад +10

    ஐயா வருத்தம் வேணாம்
    *அரசியலில் படிக்காத மேதை காமராஜர்*
    *வெள்ளித் திரையின் படிக்காத மேதை கலைஞானம்*

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 4 года назад +2

    Lv Prasad sir directed movie 'missiamma' superb romantic movie

  • @balanbalasundram
    @balanbalasundram 3 года назад +1

    Kamal should have met him and settled it face to face.

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan 4 года назад +2

    கலைஞானம் சார், ஒவ்வொரு பகுதியிலும் கமல் பத்தி சொல்லறதுக்கும் ஒரு காரணம் இருக்கு(!) எதாவது ஒரு பார்ட்ட கமல் பார்க்க வாய்ப்பிருக்கு தான...

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 2 года назад

      He has the pain of not being recognised for so many years... Great Kalaigyanam sir

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 4 года назад +4

    ஐயா, நீங்கள் வளர்ந்த காலத்தில் போட்டி இப்போதைய நிலையைவிட குறைவு.. மேலும் சினிமா சின்னத்திரை கதைகள் பார்பனர்கள், ரசித்து அசை போடுபவர்கள் அதிகம்.. ஒரே மாதிரி கதைக் கருக்கொண்ட கதைகள் நிறைய பேருக்கு தோன்றவும், கதைகள் உருவாகவும் வாய்ப்புகள் அதிகம்... முதலில் சொல்பவருக்கு முன்னுரிமை அளிப்பதாலேயே... கதை அவருடையதாக மட்டும் ஆகி விடுமா?..

  • @ravik5787
    @ravik5787 4 года назад +2

    Nagi reddy sir knew ksg copiing enga veetu Pillai that’s why he called him and warned him

  • @sgv6763
    @sgv6763 4 года назад +2

    Tharperumai athigam theriyuthu.... vellanthi endra peyaril....

  • @Athish-ve9uo
    @Athish-ve9uo 4 года назад +2

    cinema cinema

  • @rajkamal9446
    @rajkamal9446 4 года назад +2

    ayya nega padikatha medhai

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 года назад +2

    🙏👍

  • @Kusumbu1997
    @Kusumbu1997 4 года назад

    #justice_for_kalaignanam

  • @ramnath1998
    @ramnath1998 4 года назад +1

    தேவர் மகனை விட மாட்டார் போல!😂

    • @annapoornasundaram2646
      @annapoornasundaram2646 4 года назад +2

      if he is so generous and a gentle man, he should stop blaming kamal even after so many years. because it was a super hit movie he is worried. if it was a flop he would not have spoken this much till date.

    • @arjunjayaraman6035
      @arjunjayaraman6035 3 года назад

      @@annapoornasundaram2646 yes its right

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 2 года назад

      @@annapoornasundaram2646 he is the one who was betrayed... So he has the rights to blame

  • @arumugam16
    @arumugam16 4 года назад +1

    hindi film name Seetha our Geetha

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 3 года назад +1

    நீங்கள் ஒரு படிக்காத மேதை ஐயா

  • @matheswarennallagoundampal3199
    @matheswarennallagoundampal3199 2 года назад

    Ooooooooooooooolooooooòoòòòòoooooòoòoooooòooòooooòooookmookmĺĺĺllĺĺlĺĺllĺĺoòooooooooĺooloooooooooool

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 года назад

    🙏🙏🙏

  • @YTD72
    @YTD72 4 года назад

    Seeta Aur Geetha (Female lead), starrring Hema Malini main plot was copied from Enga Veetu Pillai (Male lead) starring MGR. When Vijaya -Vauhini studios sent legal notice to the Bollywood producers, they agreed plagiarism and gave the direct copyright of Seeta Aur Geetha as compensation for all 4 South India languages.That how Vani Rani (Female lead) with Vanisri was made with Shivaji and Muthuraman as dual heroes.

  • @mosesalfred2469
    @mosesalfred2469 3 года назад

    சார் நீங்க பேசின விஷயத்தையே திரும்பத்திரும்ப பேசிக்கிட்டிருக்கீங்க

  • @jothip7932
    @jothip7932 4 года назад

    👍💜🙏

  • @sarojini763
    @sarojini763 4 года назад

    👌👌👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏🙏

  • @ramnath1998
    @ramnath1998 4 года назад

    *Seetha aur Geetha* HINDI
    *Vani Rani* in *Tamil*

  • @jongayya9831
    @jongayya9831 4 года назад +1

    Banumathi had already produced a movie during early 1950s called “Chandi Rani” which had two identical twin sisters. The twin characters had opposite qualities as one strong and other timid. It was produced and directed by Banumathi herself. Music director C.A. Subbaraman died after composing songs and before completing all recordings. MSV completed the recordings and did the background music.

  • @pulayanen
    @pulayanen 4 года назад +1

    Prasad studio not good trying to demolish Ilayaraja recording studio It should be preserved

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 года назад

      The property belongs to L V Prasad family. Illayaraja was a tenant as mentioned rightly by director Bharathiraja. Whereas A R Rahman entered film industry by owning two recording studios, as mentioned by Lyric writer Piraisoodan. By this Time illayaraja should have owned a recording studio for his use as well as for letting it for others who wants to record songs.

    • @balasundaramm6180
      @balasundaramm6180 4 года назад

      நாகிரெட்டி என்று சொல்லி பிரகாசுராஐ் படத்தை காட்டுகிரீகள்

  • @gopalakrishnans1176
    @gopalakrishnans1176 4 года назад

    Again repetition sir

  • @bemercy
    @bemercy 4 года назад

    Exaggeration..