தலைவர் எம்ஜிஆர் பற்றி எவ்வளவு சுவாரஸ்யமான செய்தி கேட்க கேட்க ஆவலைத் தூண்டுகிறது அவருக்கு காட்டாமல் வேறு இருக்கு என்று சொன்னீர்களே உங்கள் அன்பு எவ்வளவு பெரியது என்று தெரிகிறது நூத்தி இருபத்தி ஆறு ஆண்டு காலம் நீங்கள் வாழவேண்டும் வையகம் உள்ளவரை எம்ஜிஆர் புகழ் இருக்கும்
தேவரை போன்று முருக பக்தரான கே சி எஸ் அம்மாவுடனும் இருந்தது மற்றும் அவரின் இறுதி காலத்தில் உற்ற மகனாக நீங்கள் நீ ஆற்றிய செயல் உண்மையிலேயே ஔவையாருக்கு அதியமான் ஆற்றிய தொண்டு போன்றது பாராட்டு மற்றும் பெருமைக்குரியது சார்.
ஐயாவின் பேச்சு கேட்க கேட்க இனிக்கிறது . ஆரோக்கியமகாக நீடூழி வாழவேண்டும். அம்மையார் கே. பி . சுந்தராம்பாளை விஞ்ச ஒரு பாடகி இல்லை என்னே கணீர் குரல் - யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு வந்து பாடியவர். அன்னையின் இசைகேட்க மொத்த யாழும் கோயிலில் நிறைந்தது . கே. பி . எஸ் - சீர்காழி கோவிந்தராசன் இருவரும் வெவ்வேறு தருணங்களில் யாழ்ப்பாணம் வந்து இசைபாடியவர்கள் . உலகக்குரல் இறைவன் ரி.எம்.எஸ் அவர்கள் யாழ்ப்பாணம் வராத குறையை இன்று அவரது புதல்வர் செல்வகுமார் நிவர்த்தி செய்கிறார் - யாழ்ப்பாண மக்களின் பெரும் இரசிப்புக்குரிய பாடகர்கள் இம்மூவருமே . யாழில் சுட்டிபுரம் என்ற ஊரில் சீர்காழியார் பாடுகையில் மழை தூற ஆரம்பிக்க உடனே இறைவனை நோக்கி சீர்காழியார் பாட மழை நின்றதாக அந்த கச்சேரிக்கு சென்றவர்கள் கூறக்கேட்டேன் - தெய்வக்கலைஞர்கள் அவர்கள்.
கேபிஎஸ்ஸின் இறுதிநாட்கள் ஏழெட்டு வருடங்கள்..கலைஞானத்துடன் இருந்தார் என்பது இப்போதுதான்67வயதான எத்தனையோ பத்திரிக்கை படித்த எனக்கு தெரியவந்துள்ளது.. தெரியவந்துள்ளது அதுவும் தங்களால்..
கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் இறுதிக் காலம் எவ்வாறு இருந்தது என்பதை இதற்கு முன் எவரும் தெரிவித்திருக்காத விடையங்களைத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் கொடுத்த முன்பணம் என்னவாயிற்று என்ற விபரத்தைத் தெரிவிக்கவில்லையே.
கேபி சுந்தராம்பாள் அம்மா அவர்கள் சுதந்திர போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார் காந்தி அவர்கள் கூட்டத்திலும் பாடல்கள் பாடி கூட்டத்தை சேர்த்துள்ளார் அவர் பாடினால் கூட்டம் அதிகமாக வரும் என்று பத்திரிக்கையில் படித்துள்ளேன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா மக்கள் கருத்துக் கணிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு?#Vetrichannel சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 😊 👑🎂💛 #HBDSuperstarRajinikanth #HBDRajiniKanth #Rajinikanth #HappyBirthdayRajinikanth #HBDRajiniKanth #Vetrichannel ruclips.net/video/NZRYviTeIM0/видео.html
கலை ஞானம் சார் வணக்கம் சேலம் மாவட்டதில் ஏற்காடு போகும் வழியில் ஐந்து ரோடு ரவுண்டான. உள்ளது அதன் எதிரில் உள்ளது துவார்க ஹோட்டல் இருந்தது அதில்தான் நடிகர்கள் எல்லாம் தங்குவாரகள் இங்ஙனம் சேலம் மாவட்டம் சமரச. நாடக. சங்கம் தலைவர் SRV. SREENIVASARAO. DIRECTOR அந்த ஹோட்டல் அதிபர் திரு பெங்களூர் ஜயர் அவார் அந்த ஹோட்டலில் தான் நான் வேலை பார்த்தேன்
தலைவர் எம்ஜிஆர் பற்றி எவ்வளவு சுவாரஸ்யமான செய்தி கேட்க கேட்க ஆவலைத் தூண்டுகிறது அவருக்கு காட்டாமல் வேறு இருக்கு என்று சொன்னீர்களே உங்கள் அன்பு எவ்வளவு பெரியது என்று தெரிகிறது நூத்தி இருபத்தி ஆறு ஆண்டு காலம் நீங்கள் வாழவேண்டும் வையகம் உள்ளவரை எம்ஜிஆர் புகழ் இருக்கும்
தேவரை போன்று முருக பக்தரான கே சி எஸ் அம்மாவுடனும் இருந்தது மற்றும் அவரின் இறுதி காலத்தில் உற்ற மகனாக நீங்கள் நீ ஆற்றிய செயல் உண்மையிலேயே ஔவையாருக்கு அதியமான் ஆற்றிய தொண்டு போன்றது பாராட்டு மற்றும் பெருமைக்குரியது சார்.
அம்மா அவர்களின் திரைப்பட அனுபவத்தையும் மற்றும் நடிக்கும்போது நடந்த சுவையான சம்பவங்கள் பற்றி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்
இன்று வரை இளைய தலைமுறையினர் விரும்பி பார்க்கும் படம் திருவிளையாடல், கந்தன் கருணை...காலத்தால் அழியாத காவியங்கள்....
ஐயாவின் பேச்சு கேட்க கேட்க இனிக்கிறது . ஆரோக்கியமகாக நீடூழி வாழவேண்டும்.
அம்மையார் கே. பி . சுந்தராம்பாளை விஞ்ச ஒரு பாடகி இல்லை என்னே கணீர் குரல் - யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு வந்து பாடியவர். அன்னையின் இசைகேட்க மொத்த யாழும் கோயிலில் நிறைந்தது . கே. பி . எஸ் - சீர்காழி கோவிந்தராசன் இருவரும் வெவ்வேறு தருணங்களில் யாழ்ப்பாணம் வந்து இசைபாடியவர்கள் . உலகக்குரல் இறைவன் ரி.எம்.எஸ் அவர்கள் யாழ்ப்பாணம் வராத குறையை இன்று அவரது புதல்வர் செல்வகுமார் நிவர்த்தி செய்கிறார் - யாழ்ப்பாண மக்களின் பெரும் இரசிப்புக்குரிய பாடகர்கள் இம்மூவருமே . யாழில் சுட்டிபுரம் என்ற ஊரில் சீர்காழியார் பாடுகையில் மழை தூற ஆரம்பிக்க உடனே இறைவனை நோக்கி சீர்காழியார் பாட மழை நின்றதாக அந்த கச்சேரிக்கு சென்றவர்கள் கூறக்கேட்டேன் - தெய்வக்கலைஞர்கள் அவர்கள்.
கேபிஎஸ்ஸின் இறுதிநாட்கள் ஏழெட்டு வருடங்கள்..கலைஞானத்துடன் இருந்தார் என்பது இப்போதுதான்67வயதான எத்தனையோ பத்திரிக்கை படித்த எனக்கு தெரியவந்துள்ளது.. தெரியவந்துள்ளது அதுவும் தங்களால்..
தெரியாததை இது போல் வரலாற்றை கேட்பது ஒரு பொக்கிஷம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.பல்லாண்டு வாழ்க.
கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் இறுதிக் காலம் எவ்வாறு இருந்தது என்பதை இதற்கு முன் எவரும் தெரிவித்திருக்காத விடையங்களைத் தொகுத்தளித்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் கொடுத்த முன்பணம் என்னவாயிற்று என்ற விபரத்தைத் தெரிவிக்கவில்லையே.
Very interesting sir. You travelled with big VIPs Sir
அருமை அய்யா
Kalaignam sir, ,Good Morning.....
Super sir
Super super super super super
கேபி சுந்தராம்பாள் அம்மா அவர்கள் சுதந்திர போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார் காந்தி அவர்கள் கூட்டத்திலும் பாடல்கள் பாடி கூட்டத்தை சேர்த்துள்ளார் அவர் பாடினால் கூட்டம் அதிகமாக வரும் என்று பத்திரிக்கையில் படித்துள்ளேன்
இந்த அம்மா கிட்ட இருந்து ஆண்களுக்கு தான் பாதுகாப்பு வேணும்
எதிர் வீட்டு ஜன்னல் பொழுது போக்கான படம். அப்போது ஐம்பது காசு டிக்கெட்டில் பார்த்தோம்.
சுவாரஸ்யம். செய்வினை பொம்மை பயங்கரம்
Good 👍👍👍
nice
Neengal konjam oyvu yedukkalaame - thirumalan delhi
துர்கா ஓட்டல் அல்ல துவாரகாஒட்டல்
Edhir veettu jannal padam super aaha irukum.
👌👌👌
Dwaraka Hotel.....not Dhurga Hotel.....
Rathnagiri saamiyaar
Dwaraka hotel, now reliance mall
எதிர்வீட்டு ஜன்னல்
கேபி. காமாட்சிக்கும் கேபி. சுந்தரம்பாளுக்கும் சகோதர உறவா?.
Inamum pogutha??
Mgr radhikava.aaa paka vanthurupar
இது தான் ஐயா கெத்து...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா மக்கள் கருத்துக் கணிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு?#Vetrichannel சார்பில்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 😊 👑🎂💛 #HBDSuperstarRajinikanth #HBDRajiniKanth #Rajinikanth #HappyBirthdayRajinikanth #HBDRajiniKanth #Vetrichannel
ruclips.net/video/NZRYviTeIM0/видео.html
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவே
Methane
இந்த ஆளு சுய புராணம் பேசுவாரு
கலை ஞானம் சார் வணக்கம்
சேலம் மாவட்டதில்
ஏற்காடு போகும்
வழியில் ஐந்து ரோடு ரவுண்டான. உள்ளது அதன் எதிரில் உள்ளது துவார்க ஹோட்டல் இருந்தது அதில்தான் நடிகர்கள் எல்லாம் தங்குவாரகள்
இங்ஙனம்
சேலம் மாவட்டம் சமரச. நாடக. சங்கம்
தலைவர்
SRV. SREENIVASARAO.
DIRECTOR
அந்த ஹோட்டல் அதிபர் திரு பெங்களூர் ஜயர் அவார்
அந்த ஹோட்டலில் தான் நான் வேலை பார்த்தேன்