தமிழ் மொழியினை கையில் எடுத்து சொற்சிலம்பம் ஆடியவர் கவியரசர் --- ஆகா இரசனையின் அருமையான வெளிப்பாடு ஐயா . தங்கள் விளக்கம் கோடி தமிழர்களுக்கு மகிழ்ச்சி தந்தது ஐயா . நன்றி, வாழ்க பல்லாண்டு .
I am a fanatic for kannadasan lyrics and great lover of T.M.S.for his unshakeable voice.. பிறைசூடன் has shaken me by his beautiful discriptionb about each song and brought கண்ணதாசன் Alive.
எங்கிருந்தோ வந்தான் என்ற பாடலில் பாரதியார் கடவுள் கண்ணனை வரிக்கு வரி 'அன்' 'விகுதி போட்டு அவன் இவன் என்றே பேசுகிறார்.இது இலக்கிய வழக்கில் அதீத காதல் என்று கொள்வர்.
அமிர்தம் போல் இனிக்கிறது உங்கள் பேச்சு... கண்ணதாசன் மீதான உங்கள் காதல் சொற்களில் நிரம்பி வழிகிறது.
தமிழ் மொழியினை கையில் எடுத்து சொற்சிலம்பம் ஆடியவர் கவியரசர் --- ஆகா இரசனையின் அருமையான வெளிப்பாடு ஐயா . தங்கள் விளக்கம் கோடி தமிழர்களுக்கு மகிழ்ச்சி தந்தது ஐயா . நன்றி, வாழ்க பல்லாண்டு .
Out standing speech congratulations 🤚
நல்ல மனங்கொண்ட கவிஞர் பிறைசூடன் அருமையான கவிஞர் கண்ணதாசன் பற்றி பேசுவது மிக அருமை
அருமையான விளக்கம். கவியரசரை மிகவும் சரியாக புரிந்திருக்கிறார் கவிஞர் பிறைசூடன் அவர்கள்.நிறைவான பதிவு.
மிகவும் சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தீர்கள். மேலும் மேலும் கேட்கத் தூண்டும் உரை. மேலும் மேலும் பேசி பதிவு செய்யுங்கள் . எங்கள் இரசணை வளரும்.
வியக்க மலைக்க வைத்த பிரசங்கம் அய்யா வாழிய பல்லாண்டு!
அய்யா அவர்களின் இழப்பு தமிழுக்கு ஓர் பேரிழப்பு. வணங்குகிறேன் அய்யா உங்களை 🙏🏻
P
ஆம்
இன்பத் தேன்
கவிஞர் பெருமை என்றென்றும்
குறைவில்லா மகிழ்ச்சி
அருமை, அருமை அற்புதமான விஷயஞானம்.
உயர்ந்த உள்ளம்
அமரர் பிறைசூடன் அவர்களுக்கு...
Good speech remarkable
Vazhka kaviarasar pugazh
Nandri ungalukku
I very like Piraisudan speech because he is different from other.
அருமை அற்புதம் உங்களுக்கு கோடி நன்றிகள்
Excellent speech , We miss you Sir 🙏🏻🙏🏻🙏🏻
இயல்பான பேச்சு.
அருமை.
நல்ல மனிதர்கள் காலம் கடந்தே தெரிகிறது
Llll ll
Mk
👿👿👿👿
மிகவும் அருமையான பேச்சு
என்ன அருமையான பேச்சு
Very good speech about Kannadasan. Thanks Ayya.
அருமை
திரு.பிறை சூடன் அவர்கள் மாபெரும் கவிஞர்.
I am a fanatic for kannadasan lyrics and great lover of T.M.S.for his unshakeable voice.. பிறைசூடன் has shaken me by his beautiful discriptionb about each song and brought கண்ணதாசன் Alive.
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது பிறை உன் நிறை அதனால் உன் சிறை சிவன் சிரம்.
நீங்கள் எங்களை போன்றவர்களுக்கு தினம் தரும் பிரசாதம்.
மிக மிக அருமை அய்யா!
No word
கவிஞர் ...❤️😭😭😭
🎉👍👍👍👍🎉
கவிஞர் பிறைசூடன் அவர்கள் A. R. Rehman வீட்டிற்கு சென்ற போது, அவர் தாய் இவரை விபூதி பூசிக்கொண்டு வரக்கூடாது என்று கூறினார்.
Excellent speech sir vaazhga valamudan
அற்புதம்
Great speech sir
it takes a great man to understand another great man
Well said.
Pirai soodan the real poet of modern times.God bless
Great iyya.. 😊😊
என்பேனா..... என் பேனா....
பேரரசு.... இதெல்லாம் யாரையோ நினைவு படுத்துகிறது.
What an explanation and flow like River .... We lost him . . May the noble soul rest in peace.
அருமை அருமை
Superp
Supero Super
Good research.
Very good.
Sethaan vaira muthu
Good...good....
Super
அருமை ஸார்.
மற்றவருக்கு உனவளித்து இன்புறுவதே தஞ்சை/ தமிழனின் குணம் நீர் யாரோ?
ஊர் ஊர் உள்ளம்
வாழ்த்துக்கள் பிறைசூடன் ஐய்யா இடை இடையே வைரமுத்துவை சரியா உண்மையான வைத்து செய்து இருக்கிறீர்கள் நன்றிகள் கோடி
பொண்டாட்டியை கோவிலுக்கு அனுப்பி விட்டு கடவுள் இல்லை என்று சொல்பவன் கவிஞன் இல்லை என்று கட்டுமரம் குடும்பத்தை கும்மி எடுத்தாரு பாருங்க ! ஆகா !
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
Aiyaa neer valga
💙💙💙
🙏🙏🙏🙏🙏🙏🙏
Kanathasan the best suited for the sang world
அருமை அய்யா
🙏
👎👎👎
He has joined Kannadasan in heaven. RIP.
Ungala rompa pandra Anna
என்னையும் என் மனைவியும் போல என்று எவராலும் வாழ்த்த முடியாது அய்யா.
Haiyo Piraisudanai ippothan therigirathe yenayya irukkumpothu nallavargalai kattamatteergala
கூடு லப்
👌👌👌👌👌🙏🙏✍✍✍🙏
Maalai nerathu manjal veyyilil ethirpaaraamal vantha mazhziyil kulitha anubhavam
Neenda mediya alasal. Kannadasan oru deiveega kavignar. Thiru piraisudan unarnthu ullathil irunthu pesiyullar. Guruvidam melum kalvi karka guruvidamey thanjam adainthullar.
Rip Sir
தம்பிபிறைசூடா..எத்தனைஇயல்பானபேச்சு..உன்னைக்கண்ணதாசன்அழைத்துக்கொண்டாரா
Ì. .
தனியா பொண்டாட்டியை சாமி கிட்டே அனுப்பிட்டு சாமி இல்லைன்னு சொன்னவன் ஈவெரா,கட்டுமரம் சொல்றவ சுடலை
Paarpana adivarudi....saathi soodan
ஏன் இப்படி லோகேவை சுத்திவரச் செய்கிறீர்கள்.நீக்கவும்.எரிச்சலாக உள்ளநு.
educated fool mr..........and mr....... both of them talks only.baking dogs seldon bite is
a goood prverb suited to them.
அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் கவிஞரே
இது அவர் உணர்ச்சி மேலீட்டால் உரிமையோடு பேசுவது - இதில் குற்றம் காண வேண்டாம் நண்பரே.
எங்கிருந்தோ வந்தான் என்ற பாடலில் பாரதியார் கடவுள் கண்ணனை வரிக்கு வரி 'அன்' 'விகுதி போட்டு அவன் இவன் என்றே பேசுகிறார்.இது இலக்கிய வழக்கில் அதீத காதல் என்று கொள்வர்.
கவித்துவ பேச்சில் அவன் இவன் என்று பேசுவது இயல்பு. அதில் ஒரு மரியாதை மறைந்துள்ளது என்பது இலக்கியவாதிகளுக்கு தெரியும்.
Super
அவன் இவன் என்ற வசனம் வேண்டாம் கவிஞரே
Super ayya
உன் அறியாமையை நீங்கட்டும்.
கம்பன் சொன்னான்
பாரதி எழுதினான்
வள்ளுவன் படைத்தான்
கடவுள் படியளக்கின்றான்
போதுமா?
அது கவிதை நடை அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...
அவ்வழக்கு நெருக்கத்தில் விளைவது.