நீ விளங்கமாட்டே என்ற இயக்குனர் - Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -1

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 104

  • @samyrama8388
    @samyrama8388 3 года назад +60

    பிழைக்க தெரியாத கவிஞர்.....சிறந்த மனிதர்...

  • @SKumar-qu5zx
    @SKumar-qu5zx 3 года назад +16

    என் மனம் கவர்ந்த கவிஞர் .உள்ளதை உள்ளபடி சொல்வதால்,நீங்கள் உண்மையில் பிறை அணிந்தவர்தான்.

  • @Selvaraj-lu5fq
    @Selvaraj-lu5fq 3 года назад +3

    என் மனம் கவர்ந்த கவிஞர் பிறைசூடன் ஐயா அவர்களின் யதார்த்தமான பேட்டியை அதற்கு சாட்சி

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 3 года назад +6

    ஐயா பிறைசூடன் அவர்களின் ஒவ்வொரு அணுபவமும் நாம் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும்

  • @anandantrichy8565
    @anandantrichy8565 3 года назад +14

    அருமை யான கவிஞர் நன்னிலம் பெற்ற நன்முத்தே நீடூடி வாழ வாழ்த்துக்கள் மற்றொரு வர் நெப்போலியன் செல்வராஜ் அருண் மொழி

  • @mst3173
    @mst3173 3 года назад +18

    திரு.சித்ரா லட்சுமணன் சார் உங்களுக்கு இளையராஜா மிகுந்த மரியாதை உண்டு என்று நினைக்கிறேன்.....யாரை பேட்டி எடுத்தாலும் கண்டிப்பாக அவர்களிடம் ஐயா இளையராஜா பற்றிய கேள்வி நிட்சயம் கேட்பிங்க......அதுவும் தம்ப்நெய்ல் இளையராஜா ஐயா பெயரை பார்த்தாலே உடனே நான் வீடியோ பார்க்க வந்து விடுவேன்......அவ்ளோ பிடிக்கும் ஐயா இளையராஜா அவர்களை........என்றும் இசைஞானி ரசிகன்💐💐💐💐💐💐💐💐

    • @ashokalways
      @ashokalways 3 года назад +5

      It is just a marketing strategy to attract fans of IR, ARR, Vijay, Ajit and more. Just check all of his videos so far. He would certainly connect famous people who has more fans and use as title with their pictures. He understand how to make people to watch his videos.

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 года назад +8

    ஐயா இறைவனடி சேர்ந்த பின் இந்த காணொளியை கண்டேன்..... உன் உயிர் இல்லை உன் ஒலி கேட்டேன் 🙏🙏🙏🙏

  • @rameshgopinath2173
    @rameshgopinath2173 3 года назад +4

    வணங்காமுடி ஆழ்ந்த இரங்கல்
    தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கு
    பேரிழப்பு

  • @mst3173
    @mst3173 3 года назад +23

    17:50நிமிடம் ஐயா இளையராஜா கேள்வி💐💐💐💐💐💐

    • @ramvicki9354
      @ramvicki9354 3 года назад +1

      நன்றி நண்பரே 🙏

  • @வாழ்கதமிழ்வலையொளி

    நேர்மைமிகு கவிஞர் பிறைசூடன்...

  • @vignesh.s4513
    @vignesh.s4513 3 года назад +19

    பாலசந்தர் மற்றும் பிறைசூடன் இருவரால் நன்னிலம் பெருமைப்படுகிறது

  • @osho-zm5tb
    @osho-zm5tb 3 года назад +4

    கன்னீர் வருகிறது அருமை ஐயா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +1

    சிறந்த கவிஞர் திரு பிறைசூடன் அருமை ‌🌹🙏

  • @annamalaip1000
    @annamalaip1000 Год назад

    அருமையான திமிர்

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 3 года назад +16

    Chithra Sir as usaual your selection of questions are very good, but this first time find editing and sound cuts were very bad sir, i wouldn't hv mentioned this but I like this programme so much as any of u r Fan's, am sorry if said any thing wrong sir

  • @HighlifeC
    @HighlifeC 3 года назад +1

    ஜயாவது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 3 года назад +2

    தன்மானம் மனித நேயம் உள்ள ஒரு கவிஞர் உலகம் உள்ள வரை பிறைசூடன் புகழ் இருக்கும்

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 Год назад

    அருமயான கவியரசர்

  • @gurumurthyr5897
    @gurumurthyr5897 3 года назад +2

    ஓம் சாந்தி

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 3 года назад +4

    What a Frank interview!!??Salute to your sir

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 года назад +5

    Very open talk...best wishes 🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +3

    Great legend Piraisoodan ji

  • @josesimonh
    @josesimonh 3 года назад

    Very casual talk. Kannkkoru Vannakizhi movie had amazing songs. Unfortunate that it never came out.

  • @mahamurali9853
    @mahamurali9853 3 года назад +2

    Good writer speed interesting speak er nice simple person

  • @rexrex7471
    @rexrex7471 2 года назад +1

    இவர் வாலிக்கு பிறகு சிறந்த கவிஞர் . இவருக்கு அடுத்தது தான் வைரமுத்து .

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +3

    Raja. Sir. All. Hits. Very.Super. hits.👍✒️✒️📝📝✒️✒️🎹🎶🥁🎵🎹

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 года назад

    Thamizththiraiulagil NANRI unarvullavargalum irukkirargal... PIRAISOODAN vaazhga valamudan!!

  • @krishnaswamy702
    @krishnaswamy702 3 года назад +4

    Amaidhiyan manithan, Nalla kavinjan

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 3 года назад

    நீங்கள் எப்போதுமே எங்களுடன் வாழ்கிறீர்கள் மாமா😭😭😭😭😭

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 3 года назад +6

    பிறைசூடான் இந்தபேரை ரெண்டு மூணு தடவை சொன்னாலே கவிதை மாதிரித்தான் இருக்கு, சந்திரசேகர் என்ற சிவன் பெயரை இவ்வளவு அழகாகவைத்திருக்கும் கவிஞர் பெயர்கெட்டறார் கோபம் வந்தால் தாண்டவம் ஆட்டிடுவார் போலிருக்கு

    • @vivekmad2010
      @vivekmad2010 3 года назад

      "பிறைசூடன்"....

  • @pirakalathanpirakalathan7836
    @pirakalathanpirakalathan7836 3 года назад +13

    இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்களை பேட்டி கானவும்

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 3 года назад +1

    I like him.my native also same district.

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 3 года назад +3

    Atama theerotama song by pirai soodan sir

  • @muthus7594
    @muthus7594 3 года назад +2

    சிறந்த அறிவாளிகளை பெற்ற ஊர் பழைய தஞ்சை

  • @vivekmad2010
    @vivekmad2010 3 года назад +1

    Dear Chitra Sir.... there is some audio issue.... Please correct it

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 года назад +8

    ஆணவம் இல்லாத, பொய் பகட்டு வேஷம் போடாத கவிஞர்

  • @vnkrishnan7395
    @vnkrishnan7395 3 года назад

    He is a very good gentleman

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 года назад +13

    ஆடியோ அடிக்கடி கட் ஆவதால் ரசிக்க முடியவில்லை. சரி செய்ய வேண்டுகிறோம்.

  • @Meega_Anand.
    @Meega_Anand. 3 года назад

    Ennai thottu alli konda mannavan yarudi... song nice

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 3 года назад

    Super sir

  • @winworldsun4718
    @winworldsun4718 3 года назад

    Straight forward persons 😀😀
    Nanell valaiyathuu..
    Prevee straight forward kunam....
    Sir....Varumaiee Varumm...Payapadavanam...
    But ..Mana Nimeethee Kadavull thunaiee unduu...
    Nallavariee God sodipaarr
    Kaiee vedaa mattarr...👍👍👍👍

  • @vigneshwaranrvigneshwaranr3016
    @vigneshwaranrvigneshwaranr3016 3 года назад

    Nannilam odiyan theatre nangalum pathu irukkom sir

  • @prabumarudai7552
    @prabumarudai7552 3 года назад +8

    Y so many jump cuts. Very disturbing .

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 3 года назад +4

    சுயமரியாதை என்பதை உயிராய்் கொண்ட , தன்னம்பிக்கை மிக்க எதார்த்தமான மனிதன்...!!!

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 3 года назад +1

    நான் ஐயா பிறைசூடன் அவர்களை சந்திக்க வேண்டும் வீட்டு முகவரி கிடக்குமா

  • @TheGanesh17
    @TheGanesh17 3 года назад +3

    Chitra sir, please take interview of yesteryear legends..p.susila, LR . Eswari, KR Vijaya , Sarojadevi...etc

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 года назад

    Mihavum sirappaga. Padalgal ezhudhiyavar nammidaiye illai enbadhu varuthamana seithiyaga pathivu seikiren. Avaradhu padalgal moolam' vazhndhu kondiruppar.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +3

    Audio problem..improper audio editing. Correct it please.

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 года назад +1

    ஐயா உங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @pradeepkumar731
    @pradeepkumar731 3 года назад +2

    So many cuts.. It's disturbing.. Please rectify it

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад +7

    Zomato thollai perum thollaiya iruku very irritating but excellent Interview He is genius

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 3 года назад

    இங்கே பொன் வீணை பாடல் எழுதிய போது நான் உங்கள் அருகில் இருந்தேன் மாமா 😒😒😒

  • @balajibala9782
    @balajibala9782 3 года назад +1

    Respected chithra sir please I kindly request to you take interview mu.metha

  • @arunkumars6408
    @arunkumars6408 3 года назад +2

    Editor kitta solli konjam nalla vetta sollunga sir.. Romba jump adikidhu... Initially i thought its browser issue

  • @prabhureus9510
    @prabhureus9510 3 года назад +1

    Rip piraisoodan sir🙏🏵️

  • @neelamegam7036
    @neelamegam7036 3 года назад +8

    First part yen evlo edit.....

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +1

    26.12.2020

  • @muthugmmuthugm615
    @muthugmmuthugm615 3 года назад

    aiya pogal valga

  • @saiarulkumar
    @saiarulkumar 3 года назад +1

    RIP .🙏🙏🙏🙏🙏

  • @prabhucreations3209
    @prabhucreations3209 3 года назад

    Rip Piraisoodan sir...

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 года назад +1

    Chitra sir, please check the Audio, not clear.

  • @mohandass8609
    @mohandass8609 3 года назад

    That's people's studio.

  • @manikandaprabhu1572
    @manikandaprabhu1572 3 года назад +3

    நெப்போலியன் சாரின் 3 வீடியோ மட்டும் வந்துள்ளதுங்க சார்..அவ்வளவுதானுங்களா

  • @seenikous7094
    @seenikous7094 3 года назад +1

    Chitra Lakshman sir, please take interview with shankar Ganesh music director

  • @uppilichakra
    @uppilichakra 3 года назад

    Editing should improve, lot of audio cut in this episode

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 3 года назад +1

    Sir editing konjam sariyala

  • @anandvs2564
    @anandvs2564 3 года назад

    RIP

  • @mahadevanr957
    @mahadevanr957 3 года назад

    RIP Kavignar

  • @vinothkumarbangarusamy7782
    @vinothkumarbangarusamy7782 3 года назад

    Sankar Ganesh please🙏🙏🙏🙏

  • @sureshganesansureshganesan9412
    @sureshganesansureshganesan9412 3 года назад +1

    Delhi gsnesh interview podunga sir

  • @m.r.shreevetriselvan6666
    @m.r.shreevetriselvan6666 3 года назад +1

    Voice not clear

  • @muthugmmuthugm615
    @muthugmmuthugm615 3 года назад

    a

  • @PrimeTimeTamil
    @PrimeTimeTamil 3 года назад +1

    1

  • @pulayanen
    @pulayanen 3 года назад

    Chitra has done a lot of cuts That is the reason for unclear audio

  • @madankumar9374
    @madankumar9374 3 года назад +3

    Too many cut ✂️

  • @gopukumarayyappanpillai7709
    @gopukumarayyappanpillai7709 3 года назад

    Ilayaraja songa payanpaduttuna tane copy rights kaepanga, namea use pannunaluma kaeppanga. Ilayaraja namea kekkamatenguthu

  • @karunakaran8397
    @karunakaran8397 3 года назад +2

    சித்ரா சார், சிங்கப்பூரில் எஸ் பி பி செய்தவேலை அல்ல இலங்கையில் எஸ் பி பி செய்தவேலை. உங்கள் பதிவு எல்லாமே சிறந்ததுதான் , ஆனாலும் கவிஞர் பிறையினதும் , தேனிசை தென்றல் தேவாவின் பதிவுகள் நகைச்சுவையின் எல்லைகள் சிரித்து, சிரித்து வயிற்றுவலியுடன் கண்ணீர் வேறு.

  • @RanjithKumar-nm5kd
    @RanjithKumar-nm5kd 3 года назад

    Second

  • @natpudantamizhan9577
    @natpudantamizhan9577 3 года назад +1

    Improve Editing

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 3 года назад

    Enga pakkaththu ooor Thevan Geththu vittu Pokumaa

  • @ganeshbabu4808
    @ganeshbabu4808 3 года назад +5

    Poor editing

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 года назад +4

    என் கருத்து சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம்.
    Music director ஒரு மாடு
    பாடலாசிரியர் புண்ணாக்கு.
    அர்த்தம் புரிஞ்சிருக்கும்.

    • @muralikumar2098
      @muralikumar2098 3 года назад +1

      Nee kudikirarhu paalu....unakku purunji irukkummnnu nenaikiren

    • @yellow3474
      @yellow3474 3 года назад

      @@muralikumar2098 🤣

  • @KarthikeyanT2014
    @KarthikeyanT2014 3 года назад

    யாருய்யா அந்த எடிட்டர், வக்காலி..

  • @muralikumar2098
    @muralikumar2098 3 года назад +2

    Kindly take care of worst editing....it's irritating....have some responsibility

  • @Meega_Anand.
    @Meega_Anand. 3 года назад

    Rajathi raja movie time la rajini kanth ungaluku bulk amount kodutharame.
    Atha sollavillai.

    • @subramanic5824
      @subramanic5824 3 года назад +1

      குடுத்தார் ரஜினி
      பிறை சூடான் வாங்க வில்லை

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 года назад

    Editing is too bad

  • @kokkikumar1705
    @kokkikumar1705 3 года назад +2

    worst editing...

  • @NMMugunthan
    @NMMugunthan 3 года назад

    Foolish editing. No continuity.

  • @rameshr7274
    @rameshr7274 2 года назад

    Very egoistic person.

  • @umarfarook51
    @umarfarook51 3 года назад

    Very very egoist.