உனக்கு வாய்ப்பு தர மாட்டேன் என்ற கே.வி.மகாதேவன்-CHAI WITH CHITHRA -LYRIICIST PIRAI SOODAN-PART 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024

Комментарии • 127

  • @skpmani8508
    @skpmani8508 3 года назад +17

    கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு கவிதையில் கற்ப்பனையும்
    வாழ்க்கை யில் உண்மையும் கடைபிடித்த ஒரே கவிஞர் பிரைசூடன் அவர்கள்.

  • @jeenob9936
    @jeenob9936 3 года назад +2

    அட டா என்ன ஒரு எதார்த்தமான பேச்சு அருமை அற்புதம்

  • @rexrex7471
    @rexrex7471 3 года назад +20

    மிகவும் எளிமையான கவிஞர் . இவரை போன்று ஒரு நல்ல மனிதர் கிடைப்பது கடினம்

  • @tempnomore8207
    @tempnomore8207 3 года назад +8

    மிக இயல்பாகப் பேசிக்கொள்கிறார். எனது தந்தையை நினைவு படுத்துகிறார். எழிமையான மனிதர் .. பல்லாண்டு காலம், ஆரோக்கியத்தோடும், செல்வச்செழிப்போடும் வாழ கடவுள் அருள்வாராக.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 года назад +6

    திரு.சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு உங்களின் கலை ஞானம் அவர்களின் கலைஞானம் பயணத்தை 100எபிசோட் வரை பார்த்து முடீத்தேன். அருமையாக இருந்தது. அவர் மூலம் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் ஆண்டவன் அருளாலும் காஞ்சிப் பெரியவரின் அருளிசியாலும் நீண்ட ஆயுளோடும் நல்ல தேக ஆரோக்கியத்துடனும் இருக்க அவர்களயே வேண்டீக் கொள்கிறேன். இந்த நாள் நம் அனைவருக்கும் இனிய நாளாகட்டும். வாழ்க உங்களின் கலைத் தொண்டு
    வளர்க உங்களின் புகழ்.

  • @kumarusummairu3081
    @kumarusummairu3081 3 года назад +7

    சேர் நீங்க ஏன் கண்ணதாசன்னைவிட ஏன் நீங்க தால்வுனு நினைக்ரிங்க..... நீங்க வேர லெவல்..... அவர் வேர லெவல்.....

  • @parthipansubareddy118
    @parthipansubareddy118 3 года назад +23

    இந்த பேட்டி பார்க்கும் போதுநேரம் போனதே தெரியவில்லை அருமை

  • @umarmucktharsk14
    @umarmucktharsk14 3 года назад +13

    பிறைசூடன் மிக சிறந்த கவிஞர் என்பதில் மாற்று கருத்து இல்லை ஒரு ரசிகனாக அதை நான் உறுதியாக சொல்வேன், அதற்கு அவரின் பாடல்களே சாட்சி, அவரின் யதார்த்தத்தை சினிமா ஏற்றுக்கொள்ளாததன் விழைவு வாய்ப்புகள் வழங்கப்படாமல் போனதாக கருதுகிறேன்

  • @vino3512
    @vino3512 3 года назад +13

    உங்களை போன்றும் என்னை போன்றும் ஜால்றா தட்ட தெரியாதவர்களுக்கு வலிகள் நிச்சயம் 😔😔😔

  • @sububloom6852
    @sububloom6852 3 года назад +15

    பட்டுக்கோட்டை, உடுமலை நாராயண கவி காலம் முதல் தன் இறுதி காலம் வரை MSV கவிஞர்களுக்கு கொடுத்த மரியாதை , 🙏🙏🙏 கவிகளுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் MSV செய்த மரியாதை. 🙏🙏🙏
    மேலும் Msv என்ற மரத்தின் கீழ் பல பயிர்கள் வளர்ந்தன.👍 ஆனால் ஒரு இசை அமைப்பாளர் தன் மரத்தின் கீழ் புல் பூண்டு கூட வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தார் என்பதை பாங்குற வெளிச்சம் போட்டு , தோலூரித்து காட்டிய பிறை சூடனுக்கு கோடானு கோடி நன்றி. 🙏🙏ஆகையால்தான் msv அவருடைய பாடல்கள் 60 ஆண்டுகள் கடந்தும் அவருடைய இசையை , புலமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.🙏🙏🙏

  • @nagendran596
    @nagendran596 3 года назад +17

    தினமும் கலைஞர் வீட்டுக்கு போய்
    கவிதை சொல்லி பல சொத்துக்கள் வாங்கின வைரமுத்து பய
    பிறைசூடன் சூப்பர்

    • @arunb8841
      @arunb8841 3 года назад +1

      😜 👌

    • @rlk1275
      @rlk1275 3 года назад +5

      வைரமுத்து எச்ச நாய். பொறம்போக்கு பய. கண்ணதாசன் கால் தூசிக்கு சமம் ஆகாத வைரமுத்து கிறுக்குத் தாயொளி. கண்ணதாசன சிறுமை படுத்துவதாக நினைத்துக் கொண்டு கவிப்பேரரசு என்று குடுத்த பட்டத்தை ஆசிங்கம் இல்லாமல் பெற்றுக்கொண்ட அசிங்கம்

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 3 года назад +4

      இங்கே வைரமுத்து பற்றி பதிவு செய்தவர்களில் ஒருவர் கூட வைரமுத்து எழுதியவற்றைப் படித்திருக்க மாட்டார்கள்.அவர் எழுதிய நூல்கள்.படித்துப் பாருங்கள்.பிறகு உங்கள் விமர்சனத்தை வையுங்கள்.படிக்காமல் விமர்சிப்பது என்பது எவனோ எந்த மேடையிலோ எடுத்த வாந்தியை வழித்தெடுத்து விழுங்கி விட்டு மீண்டும் இங்கே வந்து வாந்தி எடுப்பதற்கு சமம்.
      (1)- வானம் தொட்டு விடும் தூரம்தான்.
      (2)-ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்.
      (3)-பெய்யெனப் பெய்யும் மழை
      (4)- தண்ணீர் தேசம்
      (5)-கருவாச்சிக் காவியம்
      (6)-மூன்றாம் உலகப் போர்
      (7)-தமிழாற்று படை
      (8)-இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்.
      (9)-சிறுகதைத் தொகுப்பு
      (10)-வில்லோடு வா நிலவே
      (11)-மீண்டும் என் தொட்டிலுக்குள்
      (12)-கள்ளிக்காட்டு இதிகாசம்
      போன்றவற்றைப் படியுங்கள்.அவரின் எழுத்துகள் உங்களுக்குப் பிடிக்கும்.பிறகு அவரைப் பற்றிய கற்பனை குற்றச்சாட்டுக்கள் கலைந்தோடும்.
      ஒப்பாரும் மிக்காருமில்லாத ஒப்பற்ற கவிஞர் வைரமுத்து அவர்கள்.
      பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்
      மருதகாசி மருதகாசிதான்
      கண்ணதாசன் கண்ணதாசன்தான்.
      வாலி வாலிதான்
      வைரமுத்து வைரமுத்துதான்
      பிறைசூடன் பிறைசூடன்தான்
      கங்கைஅமரன் கங்கைஅமரன்தான்
      பா.விஜய் பா.விஜய்தான்.
      நா.முத்து லிங்கம் நா.முத்துலிங்கம்தான்
      இப்படி அவரவர் அவரவர்கள் வழியில் மிகச்சிறந்தவர்கள்

    • @ilamparithi97
      @ilamparithi97 3 года назад

      @@rlk1275 உண்மை

    • @PanneerSelvam-nr3ut
      @PanneerSelvam-nr3ut 3 года назад

      @@selvakumarkumar5412 கவிஞர்களிலேயே முனைவர் பட்டம் பெற்றவர்.தேசிய விருதுடன்,தமிழ் கவிதைக்கு மதிப்பை மற்ற மாநிலத்தவருக்கு புரிய வைத்தவர்.

  • @anbumani8284
    @anbumani8284 2 года назад +1

    முரண்பாடான மனிதர் தான் போல .... இவர்

  • @Vijayakumar-bz2tm
    @Vijayakumar-bz2tm 3 года назад +8

    மிக எதார்த்த மான மனிதர் பிறைசூடன்

  • @HRajICE2000
    @HRajICE2000 3 года назад +9

    MSV sir the real gentleman in Indian cinema industry. Thank you Piraisudan sir for sharing your experience with MSV.

    • @BC999
      @BC999 3 года назад +2

      The so-called "humble" MSV THREW the lyrics sheets on the FACE of PIRAISOODAN. Very much a "gentleman"!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад +1

      @@BC999 what he told later and how he was treated by MSV. That also u should know. See his interview full.

    • @BC999
      @BC999 3 года назад +2

      @@natarajansuresh6148 Whoa! Are your "scales" the same for weighing all people?! Do you know what would have happened if the same was done by another person?! How do you sugar-coat it and hide it just because it is "this" person?!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад +1

      @@BC999 first u tell who are you? I am an advocate FYI. I know both Piraisoodan and MSV in person for decades so I told you to watch his interview in full. Another thing always comment by using Ur actual email address. Don't hide in pseudo name. Mind Ur Language. What u know about Music. My relatives.worked in MSV orchestra for years. Don't try to threaten and show of yourself.

    • @BC999
      @BC999 3 года назад +2

      @@natarajansuresh6148 First, WHO are YOU to ask me to "comment using actual email address"?! (Wondering who comments using that!) Next, I am LEAST bothered about your name or profession! And so should not my name, to you! WHO the hell threatened you?! Are you hallucinating? You are the one who is trying very hard to intimidate by "showing off" your "profession"! I replied to the header comment. Are you the alternate id for that person?!

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 3 года назад +15

    மிகவும்.. யதார்த்த. வாழ்க்கை மனிதர்

  • @Muthukalai0265
    @Muthukalai0265 3 года назад +13

    எலி வலையானாலும்
    தனி வலை வேண்டும்
    எனக்கு பிடித்த...

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 года назад +15

    Wonderful...he has narrated his earlier days poverty very jovial manner.... super piraioodan iyyaaa👍🙏

  • @riyasdheen6266
    @riyasdheen6266 3 года назад +17

    மிக மிக எதர்த மனிதர் எதிர்த்த வாழ்க்கை இதுவும் ஒரு அனுபவம்

  • @gokul0805
    @gokul0805 3 года назад +10

    ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு பாடம். நாம வாழ்ந்தும் கத்துக்கலாம், மற்றவர் வாழ்க்கையை பார்த்தும் கத்துக்கலாம். Thanks Chitra sir.

  • @Karthikeyanra
    @Karthikeyanra 3 года назад +15

    amaran sema songs...❤️❤️❤️❤️

  • @rengaraj8126
    @rengaraj8126 3 года назад +5

    Wow , super interview sir ,

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +2

    சூப்பர் கவிஞர் ‌👍🌹🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +7

    Miga sirandha kavingnar Piraisoodan Piraisoodan avargal. Yadhaartha manithar. Great

  • @sankersanker9815
    @sankersanker9815 3 года назад +2

    Pirai Sudan sir super

  • @allunthulasi6792
    @allunthulasi6792 3 года назад +6

    What a frank speech.? God bless you.

  • @Selvam_Raja
    @Selvam_Raja 3 года назад +6

    I'm Big fan of Karthik..
    Avaroda amaran opening song my fav...
    MSV & Raja sir different...👌👌

  • @karti4181
    @karti4181 3 года назад +1

    Porkalam song..veralevel sir neega... 🙏

  • @manik01267
    @manik01267 3 года назад +7

    5:35- MSV Sir. 💖💖.

  • @vepropriter5541
    @vepropriter5541 3 года назад +5

    இவரை என் குருநாதர் அனுமத்தாசன் இல்லத்தில் சந்தித்தது இன்றும் பசுமையான நினைவுகள்.

  • @sachis4056
    @sachis4056 3 года назад +2

    I so sad that greatest human passed away but he left true poetry for us every song writers should be honest to our culture we will pray for his soul he is really roal model please pray for him every song writer and logic promoter keep our culture valuable please understand

  • @rubanthambiah5547
    @rubanthambiah5547 3 года назад +2

    வறுமையிலும் செம்மை என்பது இதுதானோ!!! போதிய வசதி இல்லாமையோ என்னவோ கவிஞரது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கினர் வறுமைகூட சில வேளைகளில் நன்மையே செய்கிறது போலும்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +4

    Raja. Sir. And. Deva. Sir. And. Sa. Rajkumar. Sir. And. Ar. Rakumhan. Sir. And. Vithyasagar. Sir. And. M. S. V.sir.and. bwarthvaj. Sir.and. u1. Sir.all. hits. Super. Hits.✒️✒️✒️✒️🎵🎶🥁🎹🎸🎺🎻📝📝✒️✒️👍🎶

  • @Good-po6pm
    @Good-po6pm 3 года назад +3

    ஒரு பாடல் நீண்டு நிலைக்கவேண்டில் அதை ரி.எம்.எஸ் பாடியிருக்க வேண்டும் என்பதே அசைக்க முடியாத உண்மை . யார் எழுதினாலும் , யார் இசையமைத்தாலும் , எந்த இராகமானாலும் , எழுச்சியோ, நெகிழ்ச்சியோ, காதலோ, தத்துவமோ ரி.எம்.எஸ் குரல் பட்டாலே பாடல் உச்ச வெற்றியை தொடும். எழுதியவர் , இசையமைத்தவர்க்கு நல்ல பெயர் எடுத்து கொடுக்கும்.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 11 месяцев назад

    MSV அவ‌ர்களு‌க்கு உயர்ந்த உள்ளம்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +4

    உங்கள் மகன் என்ன பெயரில் இசை அமைக்கிறார்.

  • @karthikkeyan9626
    @karthikkeyan9626 3 года назад +5

    Very natural and humerus speech Kavingar Piraisoodan Sir. We are eagerly waiting for next episode sir.

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 года назад

    எதார்த்தம்..... நல்ல மனிதர் போல 🙏🙏🙏🙏🙏

  • @fineworld626
    @fineworld626 3 года назад +3

    Ar Rahman birthday today. Pirai soodan talk about him at Time no 10 mins

  • @vlatha2315
    @vlatha2315 3 года назад +5

    MSV --music super star

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 3 года назад +11

    Raja sir music god🙏🙏🙏🙏

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 3 года назад +5

    Great man

  • @skpmani8508
    @skpmani8508 3 года назад +1

    அருமை

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 года назад +5

    Struggling makes the men more strong and powerful...

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 3 года назад +3

    Human being MSV.

  • @ruthfxaccountmanagementser6157
    @ruthfxaccountmanagementser6157 3 года назад +1

    Super man

  • @muthumari9294
    @muthumari9294 3 года назад

    எளிமையான மனிதர்

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 3 года назад +5

    சிரித்து சிரித்து முடியவில்லை

  • @avajayakumar4221
    @avajayakumar4221 3 года назад +9

    இவர் தான் வறுமை காரணமாக இருந்த சூழலை சொன்ன போது கரு.paalaniappan சொன்னது நினைவுக்கு வந்தது

  • @shreeshivadasanchelliapan1939
    @shreeshivadasanchelliapan1939 3 года назад +3

    Super man 👍👍😊

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +6

    Piraisoodan sir can I able to meet you ? I am a great fan for your writings ? I was there once in your native Nannilam long years back officially. It will be a great opportunity if I meet you. Thank you

  • @sasikumarsasikumar1438
    @sasikumarsasikumar1438 3 года назад +1

    ஒரு பாட்டுக்கு 2500 சம்பளம் வாங்குனீர்கள் ஆனால் அந்த பாடலுக்கு வாயசைத்த நடிகனுக்கு அப்போது எத்தனை லட்சம் இது தான் உலகம்.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 2 года назад

      ஒரு சிறந்த நடிகரின் வேலை படம் நெடுக உள்ளது. பாடல் காட்சிகள் அதில் ஒரு குறிப்பிட்ட அங்கம் மட்டுமே. அதையும் சிறப்பித்தவர், உயிர் கொடுத்தவர் ஒரு மாபெரும் நடிகர். திரைத்துறையில் மற்றவர் போலன்றி ஒரு நடிகர் மக்களின் முன் தன் முகத்தைக் காட்ட வேண்டும். ஒட்டு மொத்தமாக சிறப்பாகத் தோன்ற வேண்டும். Close-up Shots எல்லோருக்கும் நன்றாக இருக்காது. Screen Presence பெரும்பாலோருக்கு வராது. அழகாக இருந்தால் மட்டும் போதாது. சசி என்றால் நிலவு, திங்கள். குமார் என்றால் புதல்வன் என்றும் பொருள்படும். அந்த நிலவைத்தலையில் சூடிய, பிறை சூடிய பெம்மானின் பெயரைத் தன் பெயரின் அடை மொழியாக க்கொண்டு அவர் புதல்வனின் பெயர் இணைந்து கொண்ட, அழகுடன், பேசும் கண்களுடன், எல்லாத்திறமைகளும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு மிகச்சிறந்த நடிகரை மனதில் கொண்டே பாடல்கள் அக்காலத்தில் எழுதப்பட்டன. அவர் அதை எப்படிக் கையாளுவார், அவர் முக பாவங்கள், நடையழகு மற்றும் உடல் மொழிகள் எப்படி இருக்கக் கூடும் என்று கற்பனை செய்து எழுதிய பாடல்கள் பற்பல உண்டு. அதாவது அவரைச் சுற்றித்தான், அவரின் துல்லிய வாயசைப்பு, பின்னணி இசைக்கும் நடிக்கும் பாங்கு, அந்த நடிகர் தானே பாடுவது போன்று ஏற்படும் பிரமை இவை வியப்புக்குரியவை, அவரை மையமாக வைத்தே பாடல்கள் புனையப்பட்ட, இசையமைக்கப்பட்ட, பாடகர் பாடிய காலம் அது. இதை சம்பந்தப்பட்ட கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகரே/பாடகர்களே கூறியுள்ளனர் என்பது தனிச் சிறப்பு. அவர் நடித்துக்காட்டிய பிறகு எழுதிய பாடல் கூட உண்டு. அவர் யார் ? வேறு யார் ! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான் அந்த பெருமைக்குரியவர். இதையெல்லாம் உணர்தல் சிறப்பு. உலகிலேயே அதிக அளவில் க்ளோசப் ஷாட்ஸ் உள்ளவர் சிவாஜி மட்டுமே என்று கூறப்படுகிறது. அக்காலத்தில் ஸ்டுடியோ உள்ளும் வீரியமிக்க விளக்கொளியில் (powerful heat-generating lights) மட்டுமின்றி, சுட்டெரிக்கும் வெயிலிலும் நெடுநேரம் நடித்து, மூன்று ஷிஃப்ட் களில் தூங்காமல் கூட பணியாற்றி, விடுமுறை எல்லாம் இல்லாமல் தொடர்ந்து உழைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் அக்கால நடிக நடிகையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த நடிப்பு என்பது உலகத்தில் உள்ள எல்லோருக்கும் வாராதது. கோடியில் ஒருவரே அந்த சிறப்புக்குரியவர். பாடல்களே இல்லாமல் பல படங்களில் நடித்த பெருமையும் சிவாஜியையே சாரும். தமிழில் முதன் முதலில் பாடல், சண்டை, நடனம் எதுவும் இல்லாமல் 1954 லேயே வெளிவந்த அந்த நாள் படம் நடிகர் திலகத்தின் மணிமுடியில் மற்றுமோர் ஒரு வைரக்கல்லாகும். இதையெல்லாம் கூறிய நான் நன்கு பாடத்தெரிந்தவன் என்று மிகுந்த அடக்கத்துடன் கூற விழைகிறேன். நான் கவிதையிலும், ஆர்வமுள்ளவன். V. GIRIPRASAD (69)

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 года назад +2

    Very interesting

  • @GEEKAY79
    @GEEKAY79 3 года назад +13

    கவிஞர் பிறைசூடன் கண்டிப்பாக தனுசு ராசியாக தான் இருப்பார்

  • @priyac2637
    @priyac2637 3 года назад +2

    Evlo per ethana kurai sonnalum netru illai naalai illai eppovume raja rajathan 🙏🏼🙏🏼 yaar paadal ezhuthina enna, yaar nadicha enna, rajavin mettuku than padangal odina

  • @rameshv1178
    @rameshv1178 3 года назад +2

    Super interview

  • @silambarasankks4982
    @silambarasankks4982 3 года назад +5

    எல்லோரும் திமிர் கண்டிப்பாக தேவை சார்

  • @seenikous7094
    @seenikous7094 3 года назад +4

    music director shankar Ganesh interview expect

  • @mohandass8609
    @mohandass8609 3 года назад +1

    That's people's studio .

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 года назад +8

    டி.ஆர். பாப்பா அவர்களின் இந்த ப்ரிலூட் ஒன்று போதுமே அவர் பெருமை சொல்ல. ruclips.net/video/AbMBxQ4sJXE/видео.html

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +15

    மற்றவர்கள் அந்த மருத்துவமனைக்கு போகாமல் இருக்க அந்த மருத்துவமணை பெயர் சொல்லுங்கள்.

    • @arunb8841
      @arunb8841 3 года назад +3

      😂😜Good request!

  • @arooranponnampalam1170
    @arooranponnampalam1170 3 года назад +3

    Sir please venniraaadai moorthy interview

  • @mohamadbeer8615
    @mohamadbeer8615 3 года назад +1

    Ivvallavu aanavamum, aganggaramum irukka koodatu kavinyare

  • @ayyarp812
    @ayyarp812 3 года назад

    Good

  • @tamilnadurecipes7938
    @tamilnadurecipes7938 3 года назад +2

    Ilayathilagam pathi news poduga

  • @saiarulkumar
    @saiarulkumar 3 года назад +3

    RIP 🙏🙏🙏🙏

  • @tamilnadurecipes7938
    @tamilnadurecipes7938 3 года назад

    Happy birthday Prabhu sir

  • @balamurugan2560
    @balamurugan2560 3 года назад +1

    👌👌👌👍👍

  • @meenasundar83
    @meenasundar83 3 года назад +1

    Ennavo chai with chitra la varumbothu ellorum romba nallavangala theriaranga

  • @vinothkumarbangarusamy7782
    @vinothkumarbangarusamy7782 3 года назад +1

    Sankar Ganesh please

  • @anandakumaranandakumar3299
    @anandakumaranandakumar3299 3 года назад +8

    Raja raja raja

    • @suriyakanthan1418
      @suriyakanthan1418 3 года назад +1

      Respected sir. Vazhnthukondirukkum poet Bharathiar.. Piraisooden.. Vazhka Palaandu. Suriyakanthan. Coimbatore cell. 7598156817.

  • @adminvala
    @adminvala 3 года назад +5

    Ask him to explain the situation how he wrote song in sembaruthi movie

    • @arunb8841
      @arunb8841 3 года назад

      Sorry which song bro?

    • @adminvala
      @adminvala 3 года назад

      @@arunb8841 nattanadu kadal meedhu nan padum pattu

    • @arunb8841
      @arunb8841 3 года назад

      @@adminvala Thanks a lot, bro!

  • @venkatm6745
    @venkatm6745 3 года назад

    Pls... Piraisoodan adress...

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +1

    27.12.2020

  • @anbarasuj
    @anbarasuj 3 года назад +1

    18:40 😁😁😁😁😁

  • @fineworld626
    @fineworld626 3 года назад +2

    Kulam neerpol illamal aarupol oodi ya pirai soodane vaalga valarga. Amaran all songs superb. ruclips.net/video/HKacVyBbhqM/видео.html

  • @vivekmad2010
    @vivekmad2010 3 года назад +8

    வெத்தல போட்டு ஷோக்குல இவர் எழுதியதா??

  • @allen7632
    @allen7632 3 года назад +1

    Old upload next episode soon

  • @seenikous7094
    @seenikous7094 3 года назад +1

    reply

  • @ir43
    @ir43 3 года назад +11

    ராசா ராசா தான்.

  • @mahamurali9853
    @mahamurali9853 3 года назад

    Many advertisement disturbing the interview pl avoid CL sir

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 года назад +3

    Most of the corporate Hospitals are fleecing patients. Doctors working there are bound by that unwitten culture.
    This is also my personal experience.

  • @sccorpionking9380
    @sccorpionking9380 3 года назад +3

    What is his son name?? Where he mentioned as music director???

    • @akmnisa
      @akmnisa 3 года назад +1

      Vishal chandrasekar

    • @arunb8841
      @arunb8841 3 года назад +1

      @@akmnisa In the 3rd episode, he mentioned his son's name as Dayalan...so both Dayalan and Vishal ChandraShekhar are one and same?

  • @truelies3783
    @truelies3783 3 года назад

    Chitra sir, video editing very very poor....pls dnt cut dialogs

  • @princefrosemhfrose9273
    @princefrosemhfrose9273 3 года назад +5

    Agambavam ilayaraja

    • @BC999
      @BC999 3 года назад +1

      The so-called "humble" MSV THREW the lyrics sheets on the FACE of PIRAISOODAN. Is that human? Expecting discipline at work place is NOT a sin. But what MSV did DISGUSTING. And shameless people like you HIDE that other side of MSV like hiding a big pumpkin in a plate of rice! You all have DIFFERENT yardsticks for Ilayaraja and another one for the "FAKE"-humility sporting people like MSV, Arr etc.

  • @rajeshsmusical
    @rajeshsmusical 3 года назад +1

    Chitra sir neenga Illayaraja sirukku mattum jalra adikradha niruthittu niraya MD's pathiyum pesunga

  • @sbharathcbe
    @sbharathcbe 3 года назад +2

    Not interesting at all

  • @sankersanker9815
    @sankersanker9815 3 года назад

    Ai cithra ilayarajava asingapaduththainga sari

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 года назад +2

    இளையராஜா யெல்லாம் ஒரு மனிதனா தூ தூ தூ

    • @79krishnanremya
      @79krishnanremya 3 года назад +4

      Nee mudhalil manidhanai iru

    • @BC999
      @BC999 3 года назад +3

      Balasubramanian Raja, you IDIOT. The so-called "humble" MSV THREW the lyrics sheets on the FACE of PIRAISOODAN. Is that human? Expecting discipline at work place is NOT a sin. But what MSV did DISGUSTING. And shameless people like you HIDE that other side of MSV like hiding a big pumpkin in a plate of rice! You all have DIFFERENT yardsticks for Ilayaraja and another one for the "FAKE"-humility sporting people like MSV, Arr etc.

  • @sankersanker9815
    @sankersanker9815 3 года назад +1

    Pirai Sudan ayya supper