கலைஞானம் அவர்களின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது... வயது முதிர்ந்த நிலையில் அனைவருக்கும் ஞாபகமறதி இயல்பு தான்... தொன்னூறு தாண்டிய வயதில் இவரது நினைவாற்றல் பிரமிப்பு தான்...
தமிழ் இருக்கும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும், சிவாஜியின் புகழ் இருக்கும் வரைக்கும் உங்களின் நினைவிருக்கும்! சிவாஜியைவைத்து இரு மாபெரும் படங்களை எடுத்து நீங்கள் வாழ்ந்த சினிமா வாழ்கையின் பரிபூரண பயனை அடைத்துவிடீர்கள். பணம் சம்பாதிக்காமல் போயிருக்கலாம் ஆனால் சிவாஜி உங்களுக்கும் நம் தமிழுக்கும் தன்னிகரற்ற தன் நடிப்பால் பெருமையையும் புகழையும் தேடி தந்துள்ளார்! APN, பந்துலு போன்றவர்களை அடுத்து நீங்களும் அந்த வரிசையில் இடம்பெற்றது சிவாஜி உங்களுக்கு கொடுத்த பாக்கியம்! மிருதங்க சக்ரவர்த்தி வெற்றிப்படம். சிவாஜி சொல்லியும் கேட்காமல் எடுத்த படம் ராஜரிஷி, மேலும் ராஜரிஷியை சிவாஜி தம்பி சண்முகம் சொல்லியும் கேட்காமல் முதல் மரியாதை படம் வெளியான நேரத்தில் வெளியிட்டது மற்றுமொரு தவறு, அதனால் ராஜரிஷி படம் வசூல் பாதிக்கப்பட்டது - ஆனாலும் அது ஒரு தமிழ் திரை பொக்கிஷம் - சிவாஜியை விட்டால் அந்தமாதிரியான படங்களை வேறு யாராலுமே இவ்வளவு பொருத்தமாக, சிறப்பாக செய்திருக்க முடியாது! உங்கள் துணிச்சலுக்கு உங்கள் சேவைக்கும் நன்றி!
இதயதெய்வம் சிவாஜி தெய்வப்பிறவி அல்லவா .... அதனால் தான் தயாரிப்பாளர்களுக்கு என்றுமே அணுக்கமானவராகவே இருந்திருக்கிறார் ... இதை கலைஞானம் அவர்களின் தயாரிப்பு அனுபவம் சொல்கிறது ..... ஒரு திருத்தம் , சிவாஜி கடற்கரையில் பாடிக் கொண்டே வருவது ஆலயமணி படத்தில் .... ஆண்டவன் கட்டளை படத்தில் அல்ல .... எறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் பாடல் வரி , சட்டி சுட்டதடா என்று வரும் ஆலயமணி பாடல் ..... சென்னையில் , 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் பிரமாண்ட வெற்றிப் படம் ஆலயமணி ....
இன்னும் பலநூறு எபிசோட் கண்டு ஆயிரம் எபிசோட் எங்களுக்கு கதைகளையும் அனுபவங்களையும் எங்களுக்கு எடுத்து சொல்லி இன்புற வைத்து கலைஞானம் அய்யா அவர்கள் பலநூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறேன்
ஐயாவிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அன்பு,அடக்கம், பண்பு,எளிமை,உறுதி,வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளும் திறன்,பேச்சாற்றல்.. இன்னும் விட்டுப்போனது இருக்கும். இந்த 100வது எபிசோடிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்..
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ்
Sir, I saw your all 100 episods. All are very interested. You have to lots of milestone in your life. Keep journey we are here to hear your upcoming episodes. Have a great Achievement.
மிருதங்க சக்கரவர்த்தியில் , உலகக்குரல் இறைவன் பாடகர்திலகம் ஐயா அமரர் ரி.எம்.எஸ் பாடல் இல்லாதது பெரிய குறை - சிவாஜி , எம்ஜிஆர் படம் என்றால் அவற்றில் , ரி.எம்.எஸ் குரலிருந்தாலே படம் முழுமையாக சிறப்பாக இருக்கும் இல்லை என்றால் , உப்பு புளி காரம் குறைந்த சலிப்பான உணவுபோலிருக்கும் அவர்கள் நடித்த படங்கள். மூத்த கலைஞர் பெரியவர் ஐயா கலைஞானம் அவர்களின் பேச்சும் வரலாற்று ஞாபகமும் போற்றுதலுக்குரியது. ஐயா நீடூழி வாழவேண்டும் .
அய்யா சங்கராபரணம்.சங்கரா... நாதசரிராபரா பாட்டு இப்ப உங்கள் யூத் விரும்பி மேடை கச்சேரிகளில் கேக்ரபாட்டு ஆகிருச்சு .காலத்தால் அழிக்க முடியாத இசை காதல் காவியம் .5வாரங்களூக்கு முன்பு கூட யூடூபில் பார்த்தேன்
When people are poor they fear for everyone,only when people are economically strong they face any body boldly.this happens to everyone of course with exception.
ஐயா, நூறாவது பகுதியை வெற்றிகரமாக தொட்டுவிட்டீர்கள். அதற்காக முதற்கண் வாழ்த்துக்கள். ஏன் திரை இசைத்திலகம், கே.வி.மகாதேவன் அவர்கள் மறுத்தார் என்ற விவரம் தருவதோடு, இறையருள் இயக்குனர், கே.சங்கர் அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தீர்கள் என்பதையும் மறக்காமல் சொல்லுங்கள்.
கலைஞானம் அவர்களின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது... வயது முதிர்ந்த நிலையில் அனைவருக்கும் ஞாபகமறதி இயல்பு தான்... தொன்னூறு தாண்டிய வயதில் இவரது நினைவாற்றல் பிரமிப்பு தான்...
தமிழ் இருக்கும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும், சிவாஜியின் புகழ் இருக்கும் வரைக்கும் உங்களின் நினைவிருக்கும்! சிவாஜியைவைத்து இரு மாபெரும் படங்களை எடுத்து நீங்கள் வாழ்ந்த சினிமா வாழ்கையின் பரிபூரண பயனை அடைத்துவிடீர்கள். பணம் சம்பாதிக்காமல் போயிருக்கலாம் ஆனால்
சிவாஜி உங்களுக்கும் நம் தமிழுக்கும் தன்னிகரற்ற தன் நடிப்பால் பெருமையையும் புகழையும் தேடி தந்துள்ளார்! APN, பந்துலு போன்றவர்களை அடுத்து நீங்களும் அந்த வரிசையில் இடம்பெற்றது சிவாஜி உங்களுக்கு கொடுத்த பாக்கியம்! மிருதங்க சக்ரவர்த்தி வெற்றிப்படம். சிவாஜி சொல்லியும் கேட்காமல் எடுத்த படம் ராஜரிஷி, மேலும் ராஜரிஷியை சிவாஜி தம்பி சண்முகம் சொல்லியும் கேட்காமல் முதல் மரியாதை படம் வெளியான நேரத்தில் வெளியிட்டது மற்றுமொரு தவறு, அதனால் ராஜரிஷி படம் வசூல் பாதிக்கப்பட்டது - ஆனாலும் அது ஒரு தமிழ் திரை பொக்கிஷம் - சிவாஜியை விட்டால் அந்தமாதிரியான படங்களை வேறு யாராலுமே இவ்வளவு பொருத்தமாக, சிறப்பாக செய்திருக்க முடியாது! உங்கள் துணிச்சலுக்கு உங்கள் சேவைக்கும் நன்றி!
இதயதெய்வம் சிவாஜி தெய்வப்பிறவி அல்லவா .... அதனால் தான் தயாரிப்பாளர்களுக்கு என்றுமே அணுக்கமானவராகவே இருந்திருக்கிறார் ... இதை கலைஞானம் அவர்களின் தயாரிப்பு அனுபவம் சொல்கிறது .....
ஒரு திருத்தம் , சிவாஜி கடற்கரையில் பாடிக் கொண்டே வருவது ஆலயமணி படத்தில் .... ஆண்டவன் கட்டளை படத்தில் அல்ல ....
எறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் பாடல் வரி , சட்டி சுட்டதடா என்று வரும் ஆலயமணி பாடல் .....
சென்னையில் , 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் பிரமாண்ட வெற்றிப் படம் ஆலயமணி ....
ஐயா. தங்களின் 100வது பதிவு கேட்க மிகவும் நன்றாக உள்ளது தாங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
வாழ்த்துகள் ஐயா!!
நடிகர் திலகத்தின் பட நூறாவது நாள் கொண்டாட்ட மனநிலை!! மனம் நிறைந்த நன்றிகள்!!!
நூறாவது எபிசேடு கடந்து செல்லும் கலைஞானம் பயணம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்.
நூறாவது எபிசோட் வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்களின் நூறாவது வயதிலும் ஒரு எபிசோட் போட வாழ்த்துக்கள்.
இன்னும் பலநூறு எபிசோட் கண்டு ஆயிரம் எபிசோட் எங்களுக்கு கதைகளையும் அனுபவங்களையும் எங்களுக்கு எடுத்து சொல்லி இன்புற வைத்து கலைஞானம் அய்யா அவர்கள் பலநூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறேன்
ஐயாவிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அன்பு,அடக்கம், பண்பு,எளிமை,உறுதி,வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளும் திறன்,பேச்சாற்றல்.. இன்னும் விட்டுப்போனது இருக்கும். இந்த 100வது எபிசோடிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்..
வாழ்த்துக்கள்...கலை ஞானம் ஐயா...சித்ரா sir...100 வது episode யிக்கு...
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் இன்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம்
வாழ்க்கையின் சுவாரஸ்யம் ஏற்ற இறக்கம் பணிவு துணிவு நிறைந்த சுவையான "தொடர்" 100வது நாள் அல்லவா
Excellent. Your old memories bring the golden era of Tamil cinema alive. Thanks.
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ்
முக்கியமானது ..நகைச்சுவை உணர்வு
எனது மனம் கவர்ந்த உழைப்பால் உயர்ந்த படிக்காத மேதை ,பண்பான மனிதர்
super..hit century.. wishing many more centuries for us all to enjoy.. God bless
நடிகர் திலகம் போல் எவனும் இல்லை
Vazhthukkal TT and kalaigyanam iyya for this 100th episode💐
அய்யா நூறாவது தொடருக்கு வாழ்த்துக்கள்
நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால் தற்போது 92 வயது. இறைவன் கொடியவன் தான்.
What you teach us
@@beyondthefashion4705 நடிகர் திலகத்தை இன்று வரை உயிருடன் இறைவன் விட்டிருக்கலாம் என்பதுதான் எனது எண்ணம் நண்பரே.
@@panneerselvamnatesapillai2036 may your think right
100th episode,like that whish u should cross 100yrs age in ur life
Ok
Sir, I saw your all 100 episods. All are very interested. You have to lots of milestone in your life. Keep journey we are here to hear your upcoming episodes. Have a great Achievement.
Great to see the hundredth episode. Wishing many more to come. 🙏
100 எபிசோட்... ஆவரேஜ் 25 மினிட்.. கிட்டத்தட்ட..40 மணிநேரம்.... வாழ்த்துக்கள் .. கலைஞானம் ஐயா...💐
வாழ்த்துக்கள்.. டூரிங் டாக்கீஸ்..💐💐
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
Congratulations Sir
Rajan from Mumbai location team
மிருதங்க சக்கரவர்த்தியில் , உலகக்குரல் இறைவன் பாடகர்திலகம் ஐயா அமரர் ரி.எம்.எஸ் பாடல் இல்லாதது பெரிய குறை - சிவாஜி , எம்ஜிஆர் படம் என்றால் அவற்றில் , ரி.எம்.எஸ் குரலிருந்தாலே படம் முழுமையாக சிறப்பாக இருக்கும் இல்லை என்றால் , உப்பு புளி காரம் குறைந்த சலிப்பான உணவுபோலிருக்கும் அவர்கள் நடித்த படங்கள். மூத்த கலைஞர் பெரியவர் ஐயா கலைஞானம் அவர்களின் பேச்சும் வரலாற்று ஞாபகமும் போற்றுதலுக்குரியது. ஐயா நீடூழி வாழவேண்டும் .
TMS பாடல் உள்ளது
வண்ணக்கிளியே என்ற பாடல்!
Adi vannakkiliye. ...yendra padal. ..thanks. t.m.s .suseela...
Mudhalle padathai paarungal brother
Arumai yaana padam -thirumalan delhi
அது யாருப்பா ரி எம் எஸ்
great goin he is farr young at 92 than many... looks to be very good person at heart that should be the reason.
அய்யா.எலும்பு.தோலை.உரித்து.பார்க்க .யானை.வந்ததடா.பாடல்.ஆலயமணி.படம் .அய்யா
Valthukal Ayya
Great.. going.. great learning experience
Excellent sir
Kalaignanam sir....best wishes for your 100th video
வாழ்க பல்லாண்டு.
அய்யா சங்கராபரணம்.சங்கரா... நாதசரிராபரா பாட்டு இப்ப உங்கள் யூத் விரும்பி மேடை கச்சேரிகளில் கேக்ரபாட்டு ஆகிருச்சு .காலத்தால் அழிக்க முடியாத இசை காதல் காவியம் .5வாரங்களூக்கு முன்பு கூட யூடூபில் பார்த்தேன்
Vazhga valamudan
வாழ்த்துக்கள் அய்யா...
அருமை அய்யா
Vaalthukkal sir
Congrats 100 episode
வாழ்த்துக்கள் ஐயா
ஆண்டவன் கட்டளை.... பாட்டு..
ஆலயமணி.... ஊனமுற்றவர்..
இரண்டையும் குழப்பாதீர்கள்.
Yes same confusion for me
அருமைசார்
Congrats for the 100th Episode 💐💐💐👏👏👏
God bless your family
Super. Hundredth episode
வளர்க அவர் புகழ்
Vazthukkal
I am the first to see 100th episode.
💯/💯 Remba Joru.
Congrats on your 100th episode. Very happy for you 🤗
When people are poor they fear for everyone,only when people are economically strong they face any body boldly.this happens to everyone of course with exception.
Very interesting
இவ்வளவு பெரிய நினைவாற்றல் இவருக்கு
Congrats for 100th episode
Hats off to Both Sirs
Congratulations for 100th episode
super sir
Please issue a book containing 100 episodes. I should be the first person to buy the book. Chitra Sir please take steps
He realised and realises himself. Great thinker.
Super. Kuwait
ruclips.net/video/npl580nHKRI/видео.html
மூன்று தென்னக சினிமாஸ்கோப் படங்களிலும் சிவாஜிக்கே முக்கியத்துவம் கொடுத்த திரை உலகம்
congrats on your 100th Episode
அப்போதையா முணு லட்சம் நாலு லட்சம், இப்போ முணு கோடி நாலு கோடிக்கு சமம் தானே
Illai 3000000..4000000 lakh- thirumalan delhi
கே.சங்கருக்கு எவ்வளவு சொல்லலையே.
அனுபவம் பேசுகிறது!
Hindi படங்களின் பெயர் என்ன?!?
Ungal Kathi original ethuvum kidayaathu. Other language film 10 padam paakarthu atha vachu oru padam panrathu
Vasantha maligai...k.v.magadevan
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✅✅✅
You did not praised MSV
ஐயா, நூறாவது பகுதியை வெற்றிகரமாக தொட்டுவிட்டீர்கள். அதற்காக முதற்கண் வாழ்த்துக்கள். ஏன் திரை இசைத்திலகம், கே.வி.மகாதேவன் அவர்கள் மறுத்தார் என்ற விவரம் தருவதோடு, இறையருள் இயக்குனர், கே.சங்கர் அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தீர்கள் என்பதையும் மறக்காமல் சொல்லுங்கள்.
சட்டி சுட்டதடா
Cvp
சுப்பர்
Yaru
பீலா விடாத
டேய் மரியாதை தெரியாத பரதேசி நாயே. உன் வளர்ப்பு குடும்ப லட்சணம் இதுதான். பிடிக்காவிட்டால் வாயை மூடி கொண்டுபோடா பரதேசி நாயே
திட்டுவதற்க்காகவே தினமும் இவர் Episode பார்க்கிறார்.
Idiot
Venkatesan Subramani ...this is not DMK admk video....be decent.... otherwise don't watch...if anything is wrong , comment decently with proof....
Kamal Hassan fan spotted...
வாழ்த்துக்கள் ஐயா
Congrats for 100th episode.
Yaru