தூக்கம் வராமல் தவித்த தேவர் - Kalaignanathin Payanam | Part - 58 | Kalaignanam Life Travel

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 120

  • @meetan-
    @meetan- 3 года назад +45

    எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறார்.. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது

  • @ganesana2105
    @ganesana2105 3 года назад +7

    சின்னப்பா தேவர் அய்யா தெய்வம்

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 года назад +6

    அற்புதம் அற்புதம். தோண்டத் தோண்ட வரும் புதையல் போல ஏராளமான வெளிவராத விடையங்கள் வெளி வருகின்றன தங்களால். மேலும் மேலும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் உரை. எப்போது அடுத்த பகுதி வெளியிடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறீர்கள். பெரியவர் நாகிரெட்டி அவர்கள் பற்றி வெளிவராத பல தகவல்களை வெளிக்கொணர்ந்தீர்கள். உங்கள் சேவை அபாரம். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @sathasivann3624
    @sathasivann3624 2 года назад +4

    Mr.Kalaignanam's narration of incidents happened long past is very interesting to listen and his recollection is highly appreciable.

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 года назад +3

    உண்மைதான் பசி கொடியது
    வயிற்று பசி யாராலும் தாங்கமுடியாது!
    மற்றும் தங்கள் பதிவுகள் திரைபடம் போலவே மனக்கண் முன் ஓடுகிறது
    வாழ்த்துக்கள்!

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Год назад +1

    அனுபவம்......ஒரு பாடம்.....பாடம்!

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 года назад +8

    எல்லாம் முருகன் அருள் இன்றும் நீங்க நன்றியுடன் எடுத்து சொல்வது அவர் வாழ்க்கையின் அவரின் மதிப்பை கூட்டுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад +6

    You tell very rare incidents. I was touched by the 'undi koduthor' quote and reddy' s soft nature. Thanks.

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад +3

    God bless your family

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 года назад +4

    ஐயா நீடூழி வாழ வேண்டும் -
    நானும் பலரது பேச்சுகளைக் கேட்கிறேன், ஒருவரும் கமலை நல்லபடி சொல்லக் கேட்கவில்லை - கமல் ஒரு இலகுவாழ்வு, அமெரிக்க மோகி >> வரையறையின்றி வாழும், பணத்துக்கு அடிமையான பிறவி என்றே பலரும் வைகிறார்கள்; காமஹாசனை . அழகிகளை சுவைக்க கிட்டிய பிறவி என்பதே அவருக்கு கிடைத்த பாக்கியம். மற்று ஆள் எவர்க்கும் உண்மையாக நடப்பவரில்லை என்று அவரின் வரலாறு கூறுகிறது.
    ஐயாவின் ஒவ்வொரு பேச்சுக்குள்ளும் இருக்கும் கதையை படம் செய்யலாம். நாகிரெட்டியாரின் கதையை அருமையாக வடிவமைத்து படமாக்கினால் நல்ல செல்வம் பார்க்கலாமே.

  • @sweethoney5515
    @sweethoney5515 3 года назад +5

    Excellent Narration.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +23

    மக்கள் நீதி‌ மய்யம் தலைவர் தன் வாழ்நாள் நிகழ்வுகளை திரும்பி பார்க்க வைக்கும் நேரம் வரும். கர்மாவை எந்த மனிதனும் மறக்காமல் இருத்தல் நலம்.‌மனிதன் மறக்கலாம் ஆனால் கர்மா அதனை மறக்காது, அதன் செயல்திறன் என்ன என்று கட்டாயம் காட்டும், மனிதர்களின் வாழுகின்ற நாட்கள் முடிவதற்குள். இது உண்மை.

    • @murugannagappa4209
      @murugannagappa4209 3 года назад

      Thanakkutharamaruthapanathay..Indian.2...
      Padathirkkukhoduthuvittaarea......

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +3

    அருமை ஐயா

  • @jeyachristy6549
    @jeyachristy6549 3 года назад +3

    அப்பிக( ஐப்பசி) மாசம் இருட்டு!!!!ஆஹா என்ன ஒரு உவமை. இறுமாப்பை அழகாக சொன்னீர்கள்

  • @marthandansk1991
    @marthandansk1991 3 года назад +6

    நன்றி ஐயா...🙏

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 3 года назад +6

    Sir
    Please keep patience
    Your money will come.. don't hurt anyone, you are such nice person.

  • @thamizhselvibalasundaram5037
    @thamizhselvibalasundaram5037 3 года назад +2

    Arrange the episodes in playlist 50 episode in each for continuation. We are watching now .
    This great man narration is very interesting interesting

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 года назад +3

    Good experience Thank you GO D Blessing You

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +16

    முருக பக்தியை, பற்றி பேசும் போது தேவரை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது

  • @srinivasana2039
    @srinivasana2039 6 месяцев назад

    Arumai Iyya

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +6

    சினிமாவில் 99% நன்றி கிடையாது என்று பலர் சொல்வார்கள்

  • @redsp3886
    @redsp3886 3 года назад +1

    what a great genttleman shri sandow chinnapa devar

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 года назад +1

    அருமை

  • @balanbalasundram
    @balanbalasundram 3 года назад +1

    Great !

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 года назад +6

    பக்தி என்பது வெறுமனே மந்திரத்தைச் சொல்லி செயற்கையாய்க் கும்பிடுவதல்ல, மனம் விட்டு இறைவனிடம் வேண்டுவதே பக்தி. சின்னப்ப தேவர் சரியாய்ச் செய்திருக்கிறார். ruclips.net/video/KsIsFDaj39M/видео.html

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 года назад +1

    நல்லவன் வாழ்வான்

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 3 года назад +9

    Climax suspense வெச்சே முடிக்கிறீங்கையா

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 года назад +3

    Kuwait sankar, sir,today is vary intrasting and more litioning matters,thankyou sir,

    • @kokkikumar1705
      @kokkikumar1705 3 года назад

      bro... why don't you try to improve your English... you can learn English in online also.... just spend sometime..

    • @sankarsubramaniyan8081
      @sankarsubramaniyan8081 3 года назад

      @@kokkikumar1705 ok,bro,I will try,thankyou bro.

  • @sivaraman5528
    @sivaraman5528 3 года назад +1

    சூப்பர் அய்யா

  • @malarvizhisenthilkumar7649
    @malarvizhisenthilkumar7649 3 года назад +4

    Sir please tell us about your children and grand children

  • @isakki68
    @isakki68 3 года назад +6

    Sir, please avoid comments about others. You are a great personality.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 года назад +9

    My choise is devar biography is 1000% perfect Vijay Sethupathi just imagine his dialogue delivery that temple prayer.

  • @meenugokg7639
    @meenugokg7639 3 года назад +1

    Vanakkam Maama. Yenna MEMORY POWER.. Yeppa. Ungaluku Ego ve illiye... Adhaaan theerkka aayulo. Adhum yenna KADHAI GNANAM. Kumndrom maama

  • @valagamraghunathan
    @valagamraghunathan Год назад +1

    🙏🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை. அய்யா, நீங்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    அனுபவம் பேசுகிறது!

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 года назад +10

    ரொம்பவும் உண்மை.1971-72 சென்னையில் வேலைதேடி அறைந்தது எப்படி மறக்க முடியும்? பங்களாதேஷ் யுத்தம் வேறு.பட்டிணி கிடையாது. வீட்டில் சோறு உண்டு.சென்னை சென்ட்ரல் முதல் நடன்து ராஜாஜி எஸ்டேட் உள்ளே புகுன்து பாரகோண் சினிமா பக்கம் வெளிவன்து ஐஸ் ஹவுஸ் பக்கம் ராய் பேட்டா சுற்றி ஆர்ட்ஸ் காலேஜ் மவுண்ட் ரோடு நடப்பதுதான். ஏன் பத்து பைசா செல்லவிடாமல் இருக்க. அன்த நாட்கள்!வேலை கிடைக்காமல் 14.5.1972 பம்பாய் கிளம்பினேன். ஒரே மாதத்தில் தானாவில் ஃபாக்டரியில் வேலை கிடைத்தது. அன்த நாள் /நிமிஷம் மறக்க முடியுமா?

  • @Mba54
    @Mba54 3 года назад +3

    Ivarai patriya kadhaya vida devara pathithan niraya irukku.

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 3 года назад +1

    Arumai

  • @kalyanakumar8146
    @kalyanakumar8146 3 года назад +2

    நல்லது அய்யா!!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад

    Neelamalai thirudan, sengottai singam, vazhavaitha deivam, kongu nattu thangam, yanaipagan is the order

  • @sridharraja2293
    @sridharraja2293 3 года назад +2

    6 generation Cinema man, 1949-2020

  • @sarojini763
    @sarojini763 3 года назад +1

    பாவம் தேவர்

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 года назад +5

    Ayya
    Kamal sir invests his latter part of career for society. Kamal sir will continue to act also. Kamal sir keeps his body fit. Kamal sir service to society will help poor come up. Kamal sir has leadership quality. As he is honest, whatever is due to writer he gave. Ayya You said you keep 15000 in bank for 15 years. Now with interest it must have multiplied. Take that amount and use it in your life as you are now over 90. No one social service is useless, even when a few are benefited. Those who gives more than what is proper does wrongful things and suffers later. Cinema business is not straight forward. That is why so many raid on actors house. Ayya, you yourself are seeing the film career growth of Kamal sir when once you did not give lead role in film. You sideline Kamal. But, he grew because of his talent, skill and ability. Kamal sir belongs to educated family and hence he has been prospering. Thanks Ayya, you said you are not cursing Kamal. Kamal sir came in film from childhood and no fellow actors blame him. Of course, Kamal sir spends money very carefully because he is honest. Ayya You sad Rajni sir gave you a house. And you said you did not ask. But, you were publicly saying you sold your wife's gold ornaments and took film on him. But, Rajni sir said he never knew you used your wife's gold ornaments for taking his film. He was afraid you would damage also his good image in public. That is why he gave a house to live in. It all happened because Rajni sir worked hard and became super star. Thus you have a tactics of attacking successful stars for your personal advantage. Your tactic is like a first standard school teacher telling a man who becomes collector because he taught ABCD first to him in primary. So collector has to pay him back.please stop this cheap tactic as you have to be always good if you claim you are good. Mud slinging on others you should stop and concentrate on film story telling.

    • @Rajkumarkumar-he7gu
      @Rajkumarkumar-he7gu 3 года назад +1

      He claimed his rights 20 years before itself not now to blackmailing for money.. why he saying now is social media prevails and fecilitates all about.. he is not like simply thaughts ABCD like ur teacher unlike he grab & nab a child who unwilling even come to school and thaught them ABCD then the insane become insighted IAS now.....dont try to bent the story as ur own convenient.. also you are reffering kamal was being spend lot of money as exgratia, dont spread false propaganda as we were keep watching kamal activities of every move.... such a cheap and psudo person...

    • @aagaayamoneydhan
      @aagaayamoneydhan 3 года назад +1

      Pls Note, last episode kalaignanam sir told about kamal manager.. you all think about this.. what his statement is his right to convey anyhow.. here money is secondary, kamal should see this video...

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 3 года назад

      @@Rajkumarkumar-he7gu 20 years back, 25000 Kamal sir gave as compensation for 2 scenes. But what Kalajnanam Ayya expected was huge % on film sale money and he compared Sangli's lakh for his separation given out of kannada version. Kalaijnanam Ayya would have had a right for % in addition to fees if he has agreed in writing with Kamal sir. By repeatedly blaming who is honest cannot yield results like film story. Life practicality is different. Wrong doers give more than the due. Kalaijnanam Ayya should withdrwa 25 k and use it now as it would have accredited with huge interest. It is unethical to claim share in one's success. I love Kalaijnanam Ayya as a Story teller but he lacks the knowledge of business norms. He did not know business ethics but kept on sharing stories and ideas from books, publications freely to others and when film succeeds, he chased for unagreed sums. That is not correct. Film is to be run as business as AVM Saravanan sir said.

    • @vasanthchandrasekaran3218
      @vasanthchandrasekaran3218 3 года назад

      Kalaignanam doesn’t understand English ...

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 года назад +43

    சின்னப்பா தேவர் பற்றிய biopic படம் அவசியம் எடுக்கப் படல் வேண்டும்.

    • @opuntian
      @opuntian 3 года назад +3

      Yes, true.

    • @aagaayamoneydhan
      @aagaayamoneydhan 3 года назад +1

      விஜயகுமார் சின்னப்ப தேவரா நடிச்சா சரியா இருக்கும்...

    • @ramakrishnanvivek9216
      @ramakrishnanvivek9216 3 года назад

      Ppppppppppppppppppppppppp0

    • @venkateshh3998
      @venkateshh3998 3 года назад

      @@opuntian kokkokkok கோக்க கொடிk கொள்k ஓkkkkkk கி கோkokkkkkkokkkkkooookokkkkkkkokkko கோkkkkkkkkkkkkookokookokkkkokkkkkk

    • @redsp3886
      @redsp3886 3 года назад

      Yes, yes

  • @ramnath1998
    @ramnath1998 3 года назад +2

    மக்கள் திலகம் நடிகர் திலகம் சகோதர உறவு பற்றி மக்களுக்கு தயவுசெய்து தெரிவிக்கவும்

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 3 года назад +5

    Live life king size epadi vaalnthavar thevar.

  • @karthikraja2419
    @karthikraja2419 3 года назад

    Nee solrathu ellam oru book aa pota kandipa naala sales aagum..kandipa naan oru book vanguven.

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 года назад +3

    Kamal gali he is a sadistic man he may be good actor but he can't rob others work

  • @ansar4632
    @ansar4632 3 года назад +4

    மூச்சுக்கு மூச்சு தேவர் தேவர் னு சொல்றிங்களே!
    Chinnapa அவர்ர பெயர் தேவர் அவர் படிச்சி வாங்கிய பட்டமா?

    • @govindarajan.3720
      @govindarajan.3720 3 года назад +2

      Appo, Rawuthar, leappai, maraikayar, pattaninu irukurathu SUNDAL, kadalaiyea.

    • @ansar4632
      @ansar4632 3 года назад

      @@govindarajan.3720 அதலாம் சாதி இல்லை வெறும் அடையாள பெயர்.
      மரக்களயரை விட லெப்பைமார் உயர்ந்தவர், ராவுத்தரை விட மரக்களயர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாரும் சொல்வதும் இல்லை இஸ்லாமும் சொல்லவில்லை. அது சாதி இல்லை. ஒவ்வொறு குடும்பத்தினரை அறிந்துகொள்ள அவர்கள் மத்தியில் பெயர் இருப்பதை தவறு என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் தேவன், வன்னியன், அருந்ததி, பறையர், பிராமின் இதலாம் என்ன அறிந்து கொள்ள வைத்த பெயர்களா? மனதை தொட்டு சொல்லுங்க

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 года назад +7

    அய்யா, குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்து k.r விஜயா நதித்த " அன்னை அபிராமி" படம் பற்றிக் கூறவும். இது திருவிடை மருதூர் இல் நிகழ்ந்த கதை என்று வருகிறது. உண்மையா?

  • @sankaranc3178
    @sankaranc3178 3 года назад +2

    தேவர் அவர்களுடைய மகள்... மகன்... ஆகியோர்கள்
    எதுவும் சொல்லவில்லையா...
    படம் நட்டத்தில் போகும் போது
    தந்தையிடம் அறிவுரை சொல்லியிருக்கலாமே...

  • @rajaganesh5845
    @rajaganesh5845 Год назад

    Encyclopedia

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 7 месяцев назад

    தேவரே
    மனைவி மகள் உணவு உண்ணாமல் இருக்க இவன் மட்டும் எப்படி வயிறு நிறைய உண்டான்

  • @karthisswaran3532
    @karthisswaran3532 3 года назад +3

    நீங்க தொடர்ந்து நடித்திருக்கலாம் .

  • @sarojini763
    @sarojini763 3 года назад +5

    புறநாநூறெல்லாம் நல்லா படிச்சிருக்கீங்க. வேலை செய்யாமல் நீங்கள் இருந்ததேயில்லை

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад

    Not yanaipagan. But sengottai singam.

  • @lnmani7111
    @lnmani7111 3 года назад +10

    ஐயா இனிமேல் கமலை பற்றி பேசாதீர்கள் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் !பல சூடு போட்டு விட்டீர்கள் பயன் என்ன?

    • @karthicks7169
      @karthicks7169 3 года назад

      Ivar ivaroda side mattumae eppavum pwsuvar. Odane kamala pudikathavunuga muttu kudupanuga. Ivar perula ulla gnanam mandailla illa

    • @premking1097
      @premking1097 3 года назад

      @@karthicks7169 unmai💯👌

    • @jayakaanthandevisigamony4451
      @jayakaanthandevisigamony4451 3 года назад

      வாழ்க்கை யிலும் நடிக்கும் நடிகர் கமல்.

  • @ravichandran4931
    @ravichandran4931 3 года назад

    Touring tokies daver life story next continue pl

  • @IndumadiIndumadi
    @IndumadiIndumadi 3 года назад +3

    Mudevi kamal pathi pesadhinga sir.

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 3 года назад +2

      Poda loose kothi Andavar pathi pesa unakku enna thaguthi irruku thevidiya mahney

  • @ravichandran4931
    @ravichandran4931 3 года назад

    Pl very very arngent 79 comment pl

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 3 года назад +6

    ஐயா நீங்க இந்தி மற்றும் இங்கிலீஷ் படம் பார்த்து கதைய சுடுவீங்க. ஆனால் மற்றவர்கள் செய்தால் தவறா

    • @Indian2285
      @Indian2285 3 года назад +5

      திருடுவது தவறு என்றால்.. திருடனிடமே திருடுவது என்னவாம்?

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +2

    நீலமலைத்திருடன் உட்பட அனைத்தும் ப்ளாப். சொந்த ஊருக்கு திரும்ப நினைத்த போது தான் எம்ஜிஆர் உடன் சமரசம் ஏற்பட்டு தாயைக்காத்த தனயன் படம் அவரைக் காத்தது. இது நடிகர் சிவகுமார் சொன்னது. இப்போதும் யு டியூபில் உள்ளது.

  • @yoganandhamm4902
    @yoganandhamm4902 3 года назад

    99 sadha vighidham nambikkai dhurogam 1 sadha vighidham nalladhu kanneerdhan minjhugiradhu

  • @ravichandran4931
    @ravichandran4931 3 года назад

    Comments79 pl contine

  • @sarojini763
    @sarojini763 3 года назад +3

    நல்ல suspense இல் நிறுத்தி விட்டீர்களே

  • @ganeshganesh67
    @ganeshganesh67 3 года назад

    Ayya Vanakkam, I never heard the name of Jupiter Flims and the great MS Chettiyar from your mouth, as when you mention the actors who came from a establishment you pridely say,,..Modern Flims, Avm, Gemini......but you volunteeirely avoid Jupiter name
    As Jupiter Pictures been the tent for MGR, Karunanithi, Anna, Janaki Amma, Jayalalitha mother Veda, Ms Viswanathan, Tms, Nambiar, Devar, muktha Srinivasan, Sachu, jayam ravi father editor Mohan,......except MSV no body had the loyalty to mention and honor Jupiter. Karunanithi took one step more on disgracing Jupiter once in Anatha Vikatan As a camp of fox, such a shame...
    And Jupiter's MS Somus son MS Kasi, introduced K balachahder in his first debut movie as director. And given beautiful movies like Bama Vijayam, Neenjam Marapithllai, vayadie, thirudie, Thai veetu seethanam.
    I wonder why you intentionally disrespecting Jupiter, and in fact Mr MS Kasi had a huge respect on you and mentions you a lot.
    Thankyou,to take this in right sprit.

  • @AjmalKhan-wu3nq
    @AjmalKhan-wu3nq 3 года назад +6

    சின்னப்பா தேவர்----தேவர்மகன் இதை வைத்துக்கொன்டே காலத்தை ஒட்டும் கலை (?) ஞானம் ..

  • @ramnath1998
    @ramnath1998 3 года назад +3

    கமலஹாசன் பற்றி ஏன் திரும்ப திரும்ப சொல்கிறார் என்றால்? துரோகம் மிகக் கொடுமையானது, தாங்கமுடியாது! அதனை அனுபவித்தவர் தான் அந்த வலியை உணர முடியும்! அதனால் தான் இதை திரும்ப திரும்ப சொல்கிறார்!
    கமலும் தனது ஈகோவை விடுத்து தனது அண்ணன்கள் சாருஹாசன் சந்திரஹாசனைப் போல் இவரை நினைத்து நடந்து கொள்ள வேண்டும்!
    நடப்பாரா?
    பார்ப்பனியம் தடுக்கும்!

  • @thevarsekar570
    @thevarsekar570 3 года назад +3

    ஐயா கமலை பற்றி இனி பேச வேண்டாம்

  • @bemercy
    @bemercy 3 года назад

    Not nice. Over exaggeration.

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 года назад +1

    அருமை