VIDEO - 18 - KANNADASAN - சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் -ஓர் அபூர்வ பிணைப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 180

  • @redfuji5967
    @redfuji5967 4 года назад +7

    கடந்த காலங்களிள்..
    உயர்குல சூழ்ச்சிகளை.. முறியடித்து .வெற்றி கண்ட சகாப்தம் ...காலம் காலமாக பேசக்கூடிய ஆகர்ஷண நாயகர்கள் ...தேவர்ஜயா. மற்றும் கண்ணதாசன்..

  • @berabagaranr
    @berabagaranr 4 года назад +7

    மனுஷனுங்க அன்னைக்கு எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்காங்க னு தெரிஞ்சுக்கும் போது ..நாம இன்னும் வாழவே இல்லேனு புரியுது .....காலம் மாறி போச்சு ..மனிதனின் பண்பும் மாறி போச்சு ...

  • @dharmarajakrishnamurty9583
    @dharmarajakrishnamurty9583 4 года назад +4

    ரொம்ப அழகாக கோர்வையாக சாதாரண மொழியில் நிறைய திரை சம்பவங்கள் ரசனை நிறைந்தது. அப்பாவோட கூட்டங்கள் திருப்பூரிலும் நிறைய மேலும் இங்கு அன்றைய பம்பாயிலும் கேட்டிருக்கிறேன். வாழ்த்துகள். இந்த சுவையான சுவாரசியமான pani2 தொடரட்டும்.

  • @The_IND_Miyota
    @The_IND_Miyota 4 года назад +36

    விவேகம் - MGR
    வீரம் - Devar
    காதல் ‍- Kannadasan

    • @Hijklm
      @Hijklm 3 года назад +5

      கம்பீரம். ஜெயலலிதா
      ஊழல். கட்டுமரம்

  • @srinivasanar7655
    @srinivasanar7655 4 года назад +6

    அய்யா தங்கள் பதிவிட்ட செய்தி பார்க்கும்போது மெய்சிலிர்த்தது உள்ளம் குளிர்ந்தது. வாழ்க தமிழகம் வாழ்க தமிழ் மக்கள். மேன்மையான மக்கள் வாழ்ந்த மண் இது.

  • @மதுரைகண்ணதாசன்

    எத்தனை சுவையான செய்திகள்! கவிஞர் தமிழுக்கு காலம்வழங்கிய கொடை! வாழ்க! கவிஞர்புகழ்!

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 4 года назад +28

    வணக்கம்.
    மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலைய்யா.... வானவரைத் தேவர் என அழைப்பர். சின்னப்பத்தேவரின் குலத்தையும் காக்க வேண்டும் என முருகனிடம் கேட்டது போல் வெளிவந்த பாடல்.
    நன்றி.

    • @fisherjakob216
      @fisherjakob216 3 года назад

      i guess Im randomly asking but does anybody know a tool to get back into an instagram account??
      I stupidly lost my account password. I love any help you can offer me!

    • @isaiasraiden4160
      @isaiasraiden4160 3 года назад

      @Fisher Jakob Instablaster ;)

    • @fisherjakob216
      @fisherjakob216 3 года назад

      @Isaias Raiden i really appreciate your reply. I got to the site through google and Im waiting for the hacking stuff now.
      I see it takes quite some time so I will get back to you later with my results.

    • @fisherjakob216
      @fisherjakob216 3 года назад

      @Isaias Raiden DAMN IT ACTUALLY WORKED! I literally got access to my ig account details after ~ 40 mins of using the site.
      Just had to pay 15 bucks but for sure worth it =)
      Thank you so much you saved my ass !

    • @isaiasraiden4160
      @isaiasraiden4160 3 года назад

      @Fisher Jakob glad I could help :)

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 года назад +5

    உங்களது ஒவ்வொரு பதிவையும் கேட்டுவிட்டு என் கண்கள் என்னையுமறியாமல் இரண்டொரு சொட்டு கண்ணீர் சிந்தாமல் இருந்ததேயில்லை...நன்றி. வாழ்க கவிஞர்...😪

  • @lesstension6181
    @lesstension6181 3 года назад +7

    அந்த காலத்துல எல்லாருமே மனுஷனா தான்யா இருந்துருக்காங்க 🌷🙏

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 года назад +15

    தேவர் பலரை வாழவைத்தவர்.

  • @prabhakaranvilwasikhamani9860
    @prabhakaranvilwasikhamani9860 4 года назад +2

    திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம்.
    சில வாரங்களாக உங்கள்
    தந்தையாரின் பண்புகள் மற்றும் பணிகள் பற்றி கூறி வருகிறீர்கள். அனைத்தும் அருமை. நீங்கள் அவரது கவிதைகளை தந்தையாரைப் போலவே
    கடகடவென அடுக்கிச் சொல்வது வியப்பைத் தருகிறது. நிறைய நிகழ்வுகளை அதன் உண்மைத் தன்மை மாறாமல் கூறுவது கேட்க நன்றாக உள்ளது. அக்கால பெரிய மனிதர்கள் எத்தனை பண்போடு நடந்துள்ளனர் என்று அறியும் போது இக்கால பண்பு கெட்ட மனிதர்களை நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.
    உங்கள் நற்பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

  • @arunpandianma5564
    @arunpandianma5564 4 года назад +9

    கவிஞர் ஐயாவின்
    மருதமலை
    மாமணியே முருகன் பாடல் தேவரின் சக்திவாய்ந்த அடையாளம்.

  • @velmirigan5579
    @velmirigan5579 3 года назад +2

    இருக்கும் பணத்தையும் இல்லையெனச்சொல்லி தனக்கென ஒளித்து வைக்கும் காலம் இது அந்த மருதமலை மாமணியான் தனக்கென கொடுத்ததெல்லாம் பிறர்கென கொடுத்த தேவரின் காலம் அது. என்றும் அன்புடன் கருப்பட்டி வேல்.

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 4 года назад +8

    ஐயா தங்களின் பதிவை பார்த்து கொண்டு இருந்த போது என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது. இது தான் தமிழரின் பண்பாட்டு . ஆனால் இன்றைய தலைமுறையினர் இது போன்று இல்லை வருத்தமாக உள்ளது நன்றி ஐயா.

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 4 года назад +2

    அருமையான பதிவு ஐயா உலகம் உள்ளவரை கண்ணதாசன் ஐயா அவருடைய புகழும் பாடல்களும் இவ்வுலகில் ஒலித்துக்கொண்டே இருக்கும்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 года назад +29

    ஒரு பக்கம் கண்ணதாசன் எம் எஸ் வீ
    கூட்டணி பல வெற்றி பாடல்களை கொடுத்தாலும் தேவர் கண்ணதாசன் கே வீ மகாதேவன் கூட்டணி பாடல்களும் வெற்றி பெற்றது.
    சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்
    பட்டு சேலை காத்தாட போன்ற பாடல்கள்
    என்றும் இனிக்கும்.
    இந்த கூட்டணி பற்றி மேலும் கூறுங்கள் அய்யா.

  • @somusundaram8029
    @somusundaram8029 4 года назад +3

    தமிழ் சினிமா எவ்வளவு ஆரோக்கியமாக இருந்திருக்கிறது
    எவ்வளவு உயர்ந்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்

    • @Hijklm
      @Hijklm 3 года назад

      கட்டுமரம் உள்ளே புகுந்து கல்லா கட்டி எல்லாவற்றையும கெடுத்துவிட்டது

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +12

    சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் -ஓர் அபூர்வ பிணைப்பு - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Annadurai Kannadhasan

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад

    அற்புதமானதகவள்ஐயாநன்றிகள்ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @g.ravivarman2878
    @g.ravivarman2878 4 года назад +6

    முழு மதி தமிழோன்
    மதி பிறை வரிகள்,
    கரை காணா தமிழுக்கு,
    நுரை அலைபோல் அழகல்லவா?
    கண்ணதாசன் மொழிகள்,
    கண்ணதாசன் மொழிகள்,
    தினம் நிகழும்
    இரவில்,
    நிலவும், கடலும் உரையாடிய
    "குளிர் தமிழள்ளவா" ?.உனது,
    நீ, இன்றும்
    குயில் பாடும் தமிழள்ளவா ?.

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 4 года назад +2

    என் கண்ணீர்நிறுத்த முடியவில்லை அவருடைய
    அர்த்தமுள்ள இந்து மதம்
    இன்று வரை படித்துக் கொண்டே
    இருக்கின்றேன் பல தடவை
    படித்து என் தாகம் தீர வில்லை
    பலநாள் கண்ணனை வழி படு
    படுபவள் அவர் கண்ணனின்
    அவதாரம் உங்கள் யமிழ் வாழ்க😍🤩😘😇🥰✌✌✌✌🤲👍👏

  • @marylathaseg9233
    @marylathaseg9233 4 года назад +2

    இந்த நட்பு கதை கேட்டு என் கண்கள் குளமாயின. Great people. We miss them all 😭

  • @msrmsrmsr5561
    @msrmsrmsr5561 3 года назад +4

    தேவர்.கண்ணதாசன்.எம்.ஜி.ஆர் இவர்களிருந்த காலம் கூத்தாடவும் குண்டி நெளிப்பிற்காகவும் திரைபடமில்லை திரைமூலம் வீரம் விவேகம் வாழ்வின் முறைமை என்று மக்கழுக்கு திரைமூலம் எடுதுரைத்த காலம் காலத்தால் அழியாது என்றும் நிலையானது நன்றி

  • @68tnj
    @68tnj 4 года назад +11

    Nice narration. Attukkara Alamelu must be 1977. That was the year I was a school boy went to eye doctor to check my eyes for sight problems. The film was shown in Yagappa theatre in Thanjai and songs could be heard outside from The Eye hospital.

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 года назад +3

    அருமையான பதிவு மிக்க நன்றி வணக்கம்

  • @AnbuAnbu-pg9ro
    @AnbuAnbu-pg9ro Год назад +2

    ஐயா நானும் சிறுகூடால் பட்டி தான் வாழ்க கண்னதசான் தாத்தா வாழ்க சின்ணப்பா தேவர்

  • @gawshikg7341
    @gawshikg7341 4 года назад +2

    Romba arumayana vishayangalai keta thirupthi ayya.... Devar Kannadasan avargaluku idayeyana natpu anbu ketka ketka inithadhu.... yaro solli ketpadhai vida, avarin maganana neengal solli ketpadhil innum magizhchi... ungala pathirukiren pesi irukiren, Parsn apartment la ramki sir veetuku varuveenga anga enga movie office irundhudhu.... Nandri ayyya

  • @kgkgfhg4106
    @kgkgfhg4106 4 года назад +5

    Saando chinnapa devar agamudayar innathin perumai. 🙏🙏🙏🙏

  • @physics20246
    @physics20246 4 года назад +19

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா! அதனால்தான் நல்லதை நினைவு கூர்கிறது!

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 года назад +4

    எத்தனை உண்மையான அன்புடன் வாழ்த்துள்ளனர் அண்ணன் தம்பு நட்பு உதவி கருணை நன்றி 🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳

  • @balaanandhbalaanandh8371
    @balaanandhbalaanandh8371 3 года назад +2

    இதை கேட்டு என் மனம் கலங்குகிறது

  • @b.shabimdb.shabimd2558
    @b.shabimdb.shabimd2558 4 года назад +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை நட்பு என்பது உயிருக்கு மேல்

  • @VB-ff5rd
    @VB-ff5rd 4 года назад +6

    Today is a great day to hear about our honorable poet and straight forward bold Man.

    • @kjawahar5760
      @kjawahar5760 4 года назад

      Annan ennada thambi ennada padal birantha kathai

  • @soundararajr4082
    @soundararajr4082 4 года назад +1

    அய்யா தங்களின் பேச்சை கேட்டுக்கொண்டேஇருக்கலாம் கவிஞரின் பாடல்களைப்போல் .

  • @rajapandianc5611
    @rajapandianc5611 8 месяцев назад

    Chinnappa thever ,people say, is a good and highly respected producer . All people talk high about his philanthropy and benevolence .

  • @arazuraamz8280
    @arazuraamz8280 4 года назад +7

    Vanakkam Aiyaaa . . .
    Unmaiyaagaveh Ullam Oru-Ganam Kanakkuthu Aiyaaaa!!!
    Yeppadiyellaam Nam Munnoargall Vaallthuttu Poayirukkaage . . .
    Nenju Patharuthu,
    Kan Kalangguthu . . .
    Unggall Pathivukku Romba Nandringga Aiyaaa . . .

  • @prabaaol
    @prabaaol 4 года назад +5

    Sir i m listening this video more than 10 times... What a great friendship... Enga ayya name MUTHURAMALUNGA Thevar... APPA KANNADASAN... NINAIVODU EN NENJAM NIRAIYUTHU SIR😂😂💝💝💝🙏🙏

  • @andrewarun_gp
    @andrewarun_gp 3 года назад +2

    Great information sir . I was waiting for all these true stories...Thankyou for sharing. This is like a Library.

  • @manokaran7903
    @manokaran7903 4 года назад +3

    உங்கள் வார்த்தைகளின் , நான் என்முன் காட்சிகளை கண்டேன் ஐயா , வணக்கம் .

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 4 года назад +10

    All The Three in this Narrative, 1) Shri.MMA CHINNAPPA THEVAR, 2) Kavignar KANNADASAN & 3) MGR are all Great Personalities, with great traits of Character, Honesty above all totally integrated personalities, on one simple,straight line. Not for nothing, all Three are addressed ad LEGENDS.👌🤝👍🙏💐🌹😊

  • @KarkaKarpika
    @KarkaKarpika 4 года назад +1

    கண் கலங்கினேன் கண்ணதாசன் தேவரின் உறவு

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 года назад +10

    தேவன் தேவன் தான் 🔥 இப்படிக்கு 🔥 சத்ரியன் 🇹🇩

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 4 года назад +4

    தம்பி அண்ணாதுரைக்கு நினைவிருக்கும். கவிஞரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகர்சங்க கட்டிடத்தில் ஶ்ரீகிருஷ்ண கானம் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன 🙏🙏🙏🙏

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 года назад +6

    அருமையான பதிவு. அதெல்லாம் ஒரு பொற்காலம்.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +22

    தமிழ் திரைப்பட தந்தை சாண்டோ சின்னப்பா தேவர்
    எம்ஜிஆரின் குரு நாதர்
    கவிஞருக்கு உதவிய கர்த்தா
    வள்ளல் தேவர்
    குருவை போல எம்ஜிஆரும் வாரி வழங்கிய வள்ளல்
    கண்ணதாசன் தமிழர்களுக்கு கருத்தான கவிதைகளை வாரிவழங்கிய கவியரசர்

  • @HHP2022
    @HHP2022 4 года назад +5

    Sir, you are a good storyteller, thanks for your information and efforts

  • @madhusubbu178
    @madhusubbu178 3 года назад

    kaviyarasar nirandhanamavar kaviyarasarasarukku nigar kaviyarasare vaazhga vaazhga kaviyarasar kudumbathaar

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 года назад +6

    காலங்களில் அவர் ஒரு பொற்காலம்
    கலைகளிலே அவர் ஒரு கவிஞர்
    மாதங்களில் அவர் ஒரு மாமாங்கம்
    மலர்களிலே அவர் ஒரு தனி ரகம்.
    பணம் சார்ந்த நட்பை பேணும் இவ்வுலகில் : மனம் சார்ந்த நட்பை கேட்கின்ற போது : மனம் நிறைவு பெறுகிறது. நன்றி. நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மலைஅரசி அம்மனின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது என்று கவிஞர் எழுதி நான் படித்ததாக ஞாபகம் : இந்த தகவலைப் பற்றி தங்களிடமிருந்து ஒரு காணொளியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 3 года назад

    With love from Malaysia 🙏🏽🌹 great Sharing Sir

  • @kannant2695
    @kannant2695 4 года назад +1

    அருமையான பதிவு.

  • @anbumani8284
    @anbumani8284 4 года назад +14

    தேவர் மண்டபம் எங்கு, எப்படி, உள்ளது ....

  • @kramesh67
    @kramesh67 4 года назад +3

    Excellent message please update more sir it’s melting stories 🙏🙏

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 года назад +1

    நல்லது ஐயா மு. தணிகைவேலு பம்மல்

  • @ravigururajan6139
    @ravigururajan6139 4 года назад +1

    Super Sir! What a great legends...

  • @pandiank14
    @pandiank14 2 года назад

    Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal 💐🙏

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 3 года назад +1

    கண் கலங்குகிறது. அதற்கும் மேலே.

  • @mahalingam4779
    @mahalingam4779 3 года назад

    தரமான வீடியோ

  • @vijaydesikan9080
    @vijaydesikan9080 4 года назад +46

    கவிஞா் நிரந்தரமானவர் அழியவில்லை, எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை..

  • @oneworld1978
    @oneworld1978 4 года назад +3

    இனிமை,
    Thank you sir.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 года назад +6

    பழைய செய்திகளை கேட்கும் பொழுது புல்லரிக்கிறது

  • @mahadevanbalasubramanian6588
    @mahadevanbalasubramanian6588 4 года назад +1

    Arumaiyana ninaivugal sir.

  • @SasiKumar-wl6ue
    @SasiKumar-wl6ue 4 года назад +39

    எம் ஜி ஆர் தேவர் கண்ணதாசன் மாமேதைகள்...

  • @k9lover819
    @k9lover819 4 года назад +1

    சகோதரா மக்கள கலைஞர் ஜெய்சங்கருக்கும் முத்துராமனுக்கும் எஸ் எஸ் ஆருக்கும் கவிஞர் புணைந்த பாடல்களை தெரியப் படுத்துங்கள்

  • @PeriapandiJeyaram
    @PeriapandiJeyaram 4 года назад +5

    மிகவும் அருமையான பதிவு!

  • @manoharb4842
    @manoharb4842 4 года назад +2

    Devar had kind heart with noble deeds

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 года назад +4

    அருமை. நன்றி!

  • @kasthurilitho
    @kasthurilitho 4 года назад +1

    நல்ல பதிவுங்க ஐயா

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 4 года назад +6

    Ayya is Gods own poet.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 года назад +3

    ஐயா, அண்ணாதுரை அவர்களே வணக்கம். இதுபோன்ற உங்களுடைய பதிவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தெய்வத்திரு திரு.கண்ணதாசன் அவர்களின் இத்தனை அருமை பெருமைகள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். அன்னாரை வெறும் வெற்றிகரமான சிறந்த சினிமா பாடல் கவிஞர் என்ற அளவோடு போயிருக்கும். உங்கள் கருத்தினில் புகுந்து உங்களை இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கச் செய்து அதை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம் உங்களை செயலாற்ற வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி கூறி உங்களையும் மனமார பாராட்டுகிறேன். நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம். srsmani30@gmail.com

  • @sankarans11
    @sankarans11 Год назад

    திரு.கவி அரசர், சாண்டோ திரு. தேவர் அவர்களின் உறவுகளை கேட்கும் போது, என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

  • @mahalingam4779
    @mahalingam4779 3 года назад

    அருமை அருமை அருமை சூப்பர்

  • @palanivel4184
    @palanivel4184 4 года назад +1

    Got goosebumps.. Legends..

  • @rajarajanpandiyan3228
    @rajarajanpandiyan3228 4 года назад

    Arumai, kaatrullavarai Kannadasan

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +1

    அழகு

  • @muruga4u
    @muruga4u 4 года назад +1

    Sir can you tell about the song experience oru koppaiyilae yen kudiyiruppu song

  • @subbusubramanian8819
    @subbusubramanian8819 4 года назад +9

    Add more videos about Kavingar and Devar.

  • @saravanansaravanan-lh5ui
    @saravanansaravanan-lh5ui 4 года назад +2

    கண்ணதாசன் ,சோ,msv, தமிழ்வாணன்,ஜெயகாந்தன் ஒருகாலத்தில் நட்புடன் அடிக்கடி ஒன்றாய் சந்தித்து கொண்டனர் என்று கூற கேட்டு இருக்கிறேன்.

  • @Kumaresan12352
    @Kumaresan12352 4 года назад +2

    மன்னிக்கவும் கவிஞர் ஐயாவோட இறுதி ஊர்வல வீடியோவை இருந்தால் பகிருங்கள்

  • @kvgpkv13522
    @kvgpkv13522 4 года назад +13

    தேவா் மண்டபத்தில்"திருமணம் செய்த சகோதரிகுடும்பம் இப்போது எங்குள்ளனா்....ஜி

  • @saravanankumar190
    @saravanankumar190 4 года назад +1

    Thank you very much sir

  • @smohan4580
    @smohan4580 4 года назад +2

    Fantastic 👍

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 3 года назад +1

    அய்யா, இது ஒவ்வொரு மனிதனும், நட்பு என்றால் என்ன என்று தெரியவேண்டிய பதிவு நன்றியுடன். MKV🐤🐤🐤🐤🐤🕊🐇

  • @க.சு.வெற்றி
    @க.சு.வெற்றி 4 года назад +3

    ஐயா... எனக்கு ஒரு ஆசை
    கண்ணதாசன் ஐயாவின் நேர்காணல் (interview) எதேனும் இருந்தால் பதிவிடுங்கள்.....
    ஐயாவின் ரசிகராக ஒரு அன்பான வேண்டுகோள்

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 2 года назад

    Sir kavingar cricket pidikuma adha pathi sollunga

  • @sathyapollard8406
    @sathyapollard8406 2 года назад

    The great kannadasan Ayya 🙏

  • @shivbala4950
    @shivbala4950 2 года назад

    Sir super

  • @kramesh67
    @kramesh67 4 года назад +4

    sir really emotional message 🙏🙏🙏 please keep kaviyarasu photos behind you please don’t mistake 🙏🙏🙏

  • @skatamil6
    @skatamil6 4 года назад +3

    அருமை மிகஅருமை

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 4 года назад +5

    மனித தெய்வங்கள்

  • @ramakrishnanm5791
    @ramakrishnanm5791 4 года назад

    Thevar ayya great man...

  • @50rameshj
    @50rameshj 4 года назад +1

    I have also heard abt devar sir went to Kanchi mutt when they ( Kavingyar n devar) met with accident and Kavingyar was hospitalized seriously. Can you explain more about it

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Год назад

      I too heard about it.
      The accident and developments that followed changed thiru. Kannadasan completely.
      I may be excused.
      I am watching this video
      2 years after it was uploaded.

  • @selvamvigneswariselvamvign3914
    @selvamvigneswariselvamvign3914 3 года назад +1

    Hi

  • @MohanMohan-hy8yb
    @MohanMohan-hy8yb 4 года назад

    Your speech Honey sir....

  • @gokulakrishnan566
    @gokulakrishnan566 4 года назад +2

    Cheraman kadhali book pdf link please

  • @arajeshwari287
    @arajeshwari287 3 года назад

    Thank you sir

  • @anantharamanvaratharajulun8027
    @anantharamanvaratharajulun8027 4 года назад +3

    Devar iya Valum pothu karnana irunthiruppar pola.

  • @RAMBA420
    @RAMBA420 4 года назад +7

    INDHA VAIRA VARIGALUKKU THE GREAT T.M.S. PATTAI THEETTIYIRUPPAAR

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 4 года назад

    வினரின் இயேசு ஒரு காவியம் என்ற அவருடைய கடைசி புத்தகத்தை அவரது பூத உடல் நீத்து மூலமாக இடத்தில் அதை அஞ்சலி சொல்கிறார்

  • @Kumaresan12352
    @Kumaresan12352 4 года назад

    ஐயாவோட கவியரங்க வீடியோவை பகிருங்கள்

  • @bravopiravarshan4708
    @bravopiravarshan4708 4 года назад +1

    Ungal pechu supper