002)சிவாஜியும் கண்ணதாசனும்-VIDEO - 2 -KANNADASAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 92

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 4 года назад +14

    இராமன் எத்தனை இராமனடி வீர சிவாஜி வசனம் கேட்டு மெய்சிலிர்த்த பல கோடி ரசிகர்களுள் நானும் ஒருவன். அதற்கு மூலம் கவிஞர் தான் என அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி

  • @kittusamys7963
    @kittusamys7963 4 года назад +3

    கவியரசரும், நடிகர் திலகமும் இணைந்து தந்த படைப்புகள் காலங்கள் கடந்தும் போற்றப்படுபவைகள்,
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே..
    என்றென்றும் நன்றி

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 5 лет назад +32

    மிகவும் அருமையான பதிவு. தொடரட்டும் மேலும் உங்கள் பதிவுகள். வாழ்க வளமுடன்.

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 4 года назад +2

      கவியரசருக்கு நல்கும் இதயப்பூர்வமான மதிப்பும், மரியாதையும், அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் தருவதற்கு, மிக்க பாக்கியமாக கருதுகிறோம். 🙏 வாழ்க கவியரசரின் புகழ், வாழ்க பல்லாயிரமாண்டு.

    • @velumani4341
      @velumani4341 4 года назад

      @Saranya K a

    • @RajKumar-sx8bf
      @RajKumar-sx8bf 4 года назад

      Superb presentation..

  • @solai1963
    @solai1963 4 года назад +16

    கவியரசரும், நடிகர் திலகமும் இணைந்து தந்த படைப்புகள் காலங்கள் கடந்தும் போற்றப்படுபவைகள்,
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே..
    என்றென்றும் நன்றி சார்.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 5 лет назад +11

    Kannadhasan Shivaji ,Annadurai Kannadhasan - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு அண்ணாதுரை கண்ணதாசன்

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 2 года назад

    Many thanks about value information between Sir Sivaje And the Great Kannadasan and The Great M G R 👍 uk London Jeyakrishnan 🇬🇧

  • @sathyapollard8406
    @sathyapollard8406 4 года назад +3

    Hi sir. I am from bangalore, I am bigggggg fannnnnn of kavinger kannadasan sir my age is 33 I am still listening old song only kannadasan sir T. M. S. Voice sir all song I vll listen. Even I am see ur vedios sir.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 года назад +9

    காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணிசிரிக்கின்றேன்
    அற்புதவரிகள்

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 சிவாஜி கணேசன் ஒரு முறை கண்ணதாசனிடம், "எப்படி இவ்வளவு அழகா பாடல்கள் எழுதுற...? என்று கேட்ட போது, அதற்கு கண்ணதாசன் "நான் ஒரு பெண்ணை நேசித்தேன், அவளை நினைக்கும் போது கவிதை அறுவி போல கொட்டும்.." என்றாராம்.
    இதை உங்களோட படத்தில் ஒரு பாட்டிலேயே எழுதியிருக்கிறேனே என்று கூறிய கண்ணதாசன் "நான் அவள் பெயரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழியல்லவா...(என்னை யாரென்று எண்ணி..) என்று பாடலை பாடி காட்டினாராம். சிவாஜி கணேசன் வாயடைத்து போனாராம்.

  • @nallasivanlaxmanan1089
    @nallasivanlaxmanan1089 3 года назад

    மாபெரும் மனிதர்குல பொக்கிசம் பற்றி அறிய நெடு நாள் ஏங்கிய என்னைப் போன்ற அனைவருக்கும் உங்களது இந்த முயற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி💐🙏

  • @sundararamans1881
    @sundararamans1881 4 года назад +8

    Interesting information about the two Legends. Great Sivaji..

  • @sankarans11
    @sankarans11 4 года назад +5

    Kaviarasarkku nigar kaviarasar dhaan. Shri.Kaviarasar, Shri.M.S.V, Shri.Sivaji, Shri.Madhavan Legends in Thamiz cinema. " Thanga Padhakkam, Enga Oor Raja, Gnana Oli & Raman Ethanai Ramanadi Those days films unable to forget.

  • @krishnamurthyar393
    @krishnamurthyar393 4 года назад +2

    Kannadasan and Sivaji Ganesan are the prodigies of Tamil cinema world.Both are great in their styles

  • @ashokaaa4613
    @ashokaaa4613 4 года назад +13

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் இந்த பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்...🙏🙏🙏

  • @shanmugamp5525
    @shanmugamp5525 4 года назад +7

    Wish you all success Mr,Annadurai.

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +1

    Nadigar thilagam, kannadasan, viswanathan- ramamurthy, KVM, tms, p.susela excellent team.golden period in cinema

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 5 лет назад +9

    அருமையான பதிவு.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 года назад +1

    அருமை அருமையிலும் அருமை

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 4 года назад +3

    Thanks for sharing good relations between the legends kannadasan and sivaji

  • @ragabpn
    @ragabpn 4 года назад +3

    கவிஞரை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் இன்றைய தலைமுறை. தங்கள் முயற்சி மென்மேலும் தொடரவும், தொடர்ந்து வெற்றி அடையவும் என் பணிவான வேண்டுதல்கள்.

  • @rangarajang3612
    @rangarajang3612 4 года назад +2

    Some thing vert endearing! There was a lot of misunderstanding about the GREAT KANNADASAN! He is true legend! Do continue your series Mr Annadurai!

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +2

    Treasure of tamilnadu Dr sivaji and kannadasan

  • @muruganrmuruganr2883
    @muruganrmuruganr2883 4 года назад +4

    அருமையன தொகுப்பு

  • @ramasamysubramaniam3142
    @ramasamysubramaniam3142 4 года назад +1

    Well and good speech sir. Thank you so much and very proud to be a Chettiar

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 года назад +11

    நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் மன்றி வேறு யாரம்மா...எத்தனை ஆறுதலான வரிகள் .....

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 года назад +2

    Goddess SARASWATHI blessed him wholeheartedly. That's why whatever has come from his mouth has become poetry. A blessed man. Great.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 года назад +1

    #If Kannadhasan was a miraculous genius in poem writing'
    Sivaji was equally a genius in doing a wonderful acting
    I am stunned by the dialogue written by Kannadhasan
    Almost fainted by the power of Sivaji's dialogue delivery
    Within seconds, Sivaji could mesmerize our mind easily!
    mvvenkataraman

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 4 года назад +8

    அவர் நிர்ந்திரமானவர் அழிவதில்லை,

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 года назад +2

    நடிகர் திலகமும், கவி திலகமும் இணைந்தால் சொல்லவும் வேண்டுமா?

  • @sudhakar7172
    @sudhakar7172 4 года назад +2

    சிவாஜி சார் என்று குறிப்பிட்டு இருக்கலாம்...

  • @subabhaskar5663
    @subabhaskar5663 4 года назад +1

    Valzhga valamudan ayya

  • @arulball7129
    @arulball7129 4 года назад +1

    Very very interesting out some more please

  • @sridharraja2293
    @sridharraja2293 4 года назад

    Valthukkal Anna for kannadasan productions

  • @jananicreations4340
    @jananicreations4340 4 года назад +4

    Give more information about shivaji and kanadashan

  • @MUTHUKRISHNAN-fh5np
    @MUTHUKRISHNAN-fh5np 4 года назад +1

    தெடர்ந்து பயணிக்கட்டும் உங்கள் பணி

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 4 года назад

    மிக அருமை சார் நன்றி

  • @benherwesly3658
    @benherwesly3658 4 года назад +2

    Very good memories.Benher advocate Erode.

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +3

    Sivaji ayya is your father's friend.pl mention sir or uncle.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 4 года назад +1

    Excellent sir...
    Nice initiation and we all are eagerly any number of time anything about Thiru Kavingar Iyaaa.
    Whichever about Kavingar is honey news.
    Thank you for your time, effort etc.
    Long Live....

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +33

    கண்ணதாசன் சிவாஜி கணேசன் எம்.எஸ்.விஸ்வநாதன் டி.எம்.சொளந்தர்ராஜன் இவர்கள் இணைந்து பணிபுரிந்த காலம் தமிழ்சினிமாவின்பொற்காலம்

    • @kousalyas9988
      @kousalyas9988 4 года назад +1

      ஆம். பொற்காலம்தான்

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 года назад +2

    கவிஞரைப் பற்றி நீங்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கவிஞரின் கவி கேட்டுக் கேட்டுத்தான் நானும் கவி எழுத ஆரம்பித்தேன். நிறைய எழுதியும் விட்டேன். எழுதியதற்கு இசை வடிவம் கொடுத்து ஒரு காணொளியும் தயாரித்தேன். இக்காணொளியின் ஒவ்வொரு வார்த்தையும் கவிஞரின் ஆசியென்றே கருதுகிறேன். சினிமா பின்னணிப் பாடகர் தம்பி ஜெகதீஷ் பாடினார். எனக்கு கவிஞர் எழுதி மெல்லிசை மன்னர்கள் இசையில் வந்த " அத்தை மகனே போய் வரவா " பாடலில் சாரங்கி எனும் வாத்தியம் மிக அருமையாய் வந்திருக்கும்,. அவ்வாத்தியத்தை என் பாடலிலும் பயன்படுத்தினேன். மனோன்மணி என்ற பெண்தான் தற்போது தமிழ் சினிமாவில் வாசிக்கிறார். அவரும் என் பாடலுக்கு வாசித்தார். காணுங்கள் காணொளி. ruclips.net/video/Cyj5P_acAuc/видео.html

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 года назад +1

      மிகவும் நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்..

    • @remingtonmarcis
      @remingtonmarcis 4 года назад

      @@kannadhasanproductionsbyan4271 நன்றி அண்ணே. முதலில் இப்பாடலில் நடிக்க ஒரு குழந்தை நட்சத்திரம் மற்றும் டெல்லி கணேஷ் அவர்களை அணுகலாம் என்றிருந்தேன், பாடல் படித்த ஜெகதீஷ்தான் அங்கிள் நீங்களும் உங்கள் பேத்தியுமே நடிக்கலாம் இயல்பாயிருக்கும் என்றதால் நான் எனது மனைவி மற்றும் இரண்டரை வயது பேத்தி மூவரும் நடித்தோம்.

  • @varamarisribuu1718
    @varamarisribuu1718 3 года назад

    Hollo sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Gameismylife-s6f
    @Gameismylife-s6f 4 года назад +1

    Enaku Kannada shan Appa va remba pidikum

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 4 года назад +2

    Iruvarumae ego illamal perunthanmaiyudan irunthadhalthan avargalin natpu kadaisi varai neediththadhu!

  • @massivemahendaran5113
    @massivemahendaran5113 4 года назад

    Aiyaa neengal kavingarin atralai patri ovaru pathivilum koorum kavingarin pechai sevigililum keka en manam thudikinrathu. Avar munbu pesiya pathivu etenum iruthal athai veli idungal aiyaa.

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    கவிஞரை மறந்துடக்கூடாது சார்! அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசொல்லவேண்டும். கொண்டாடவேண்டும்!

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 4 года назад +4

      அடுத்த தலைமுறை மட்டுமல்ல, பல தலைமுறை கடந்தும்...

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 года назад

    ayya we never seen valluvar,kambar and bharati we have seen all in our great kannadasan.I continue to read your friday Thinathanthi article ayya you are all done great punniyam in your earlier life you become son of our great kavinjar

  • @iya-kn4ut
    @iya-kn4ut 4 года назад +1

    கவிஞர் ரை போல அவரின் பிள்ளைகள் யாரும் பாட்டு எழுத வில்லை யே

  • @ravichandraankrishnan1355
    @ravichandraankrishnan1355 4 года назад +2

    Kannathasan Iyavin pugazh entrum nilaithirukkum.

  • @umapathyds7760
    @umapathyds7760 4 года назад +1

    Super sir

  • @ravikumarg3543
    @ravikumarg3543 4 года назад +3

    அனைவரும் மிகப்பெரிய அளவில் வென்றவர்கள் எனவே அவர்களை நேரடியாக பெயர்களை சொல்வதை தவிர்த்து, கவிஞர், கலைஞர், எம்.ஜி.ஆர், சிவாஜி என்று சொல்வதே சிறப்பானதாக இருக்கும்

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 4 года назад +1

    அறையில் குரல் எதிரொலிக்கிறது

  • @rasibaskaran
    @rasibaskaran 4 года назад +1

    Well and good speech sir...

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 года назад

    வார்த்தைகள் இல்லை 🙏

  • @ravimp3111
    @ravimp3111 4 года назад +7

    என்ன தவறு செய்தேன் அது தான் எனக்கு புரியவில்லை, வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத்தெரியவில்லை....

  • @annaikitchen4370
    @annaikitchen4370 3 года назад

    ஒரு தாழ்மையான வேண்டுகோள்: பாரதப் பிரதமர் நேரு அவர்களின் மறைவை ஒட்டி, கண்ணதாசன் எழுதிய கவிதை (சீரிய நெற்றி எங்கே?) இப்பாடலை கோவை பொருட்காட்சியில் பாடி ஆயிரக் கணக்கானவரைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தினார் சீர்காழி அவர்கள். இப்பாடலின் வரிவடிவம் என்னிடம் உளாளது. சீர்காழி அவர்கள் பாடிய பாடலின் பதிவு எங்காவது கிடைக்குமா? தங்கள் channel-ல் பதிவேற்றம் செய்ய இயலுமா? ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @JoyA2z...
    @JoyA2z... 9 месяцев назад

  • @physics20246
    @physics20246 4 года назад +3

    அவர் ஆரம்ப காலங்களில் தன் இலக்கிய அறிவையும் தமிழையும் எப்படி படித்து வளர்த்துக்கொண்டார் என நீங்கள் கூறவேண்டும். நன்றி. பணி சிறக்கட்டும்

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 года назад

    அண்ணா வணக்கம்.

  • @karupupilavadi6467
    @karupupilavadi6467 4 года назад

    Vanavasam book were I buying

  • @TheVsreeram
    @TheVsreeram 4 года назад

    Sir can u put tour's family photo

  • @chaplincharlie3583
    @chaplincharlie3583 4 года назад

    Audio (voice) clear ah illai
    Please rectify it

  • @RamadasscDass
    @RamadasscDass 4 года назад +2

    Good

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 года назад

    Very nice information....pls check voice quality sir..

  • @0806maya
    @0806maya 4 года назад +2

    Is that Shirdi Sai Baba statue in sitting posture?

  • @GOODMAN-dc7vo
    @GOODMAN-dc7vo 2 года назад

    Kanadasan permanently is dead. This the truth. Not everyone listen to old songs

  • @ganadurgeshmedia9810
    @ganadurgeshmedia9810 4 года назад

    Sar na Unga keta pesanum, na kannadhasan meega periya Rasigan pls na Unga keta pesanum

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +1

    👌👌👍👍👍

  • @sridharp8617
    @sridharp8617 4 года назад +2

    தங்களது தந்தைக்கு தரும் மரியாதை.சமகாலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

  • @MrBreeju
    @MrBreeju 4 года назад +3

    வணக்கம் சார்,
    நான் கவிஞரிம் மிகவும் தீவிரமான ரசிகன், அவர் எனக்கு ஒரு குருபோல..
    நான் இங்கே மேற்கோள் காட்டியிருக்கும் தகவல் உண்மையா??
    இதைப்பற்றி RUclips ல் ஒரு வீடியோ போடுங்கள்..இது ஒரு ரசிகனின் வேண்டுகோள்..🙏🏻🙏🏻🙏🏻
    “*****கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல்.
    .
    போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது.”********

  • @mohanaprasad7210
    @mohanaprasad7210 4 года назад +1

    Neenka director san paniliya sir.

  • @kumaresann3311
    @kumaresann3311 4 года назад +1

    SUPPER

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад +1

    LEGEND

  • @luxas1964
    @luxas1964 4 года назад +4

    You dont give respect when mention your dad”s age people. Like actor SHIVAJI OR MUSIC DIRTOR Visvanath...

  • @வபிமுமுசக்திவேல்ராசா

    Poor voice recording..
    I miss some of your posting fue to poor audio qualify.

  • @mohandevasenapathi4930
    @mohandevasenapathi4930 3 года назад

    I’m I’m I

  • @வபிமுமுசக்திவேல்ராசா

    மோசமான ஒலிப்பதிவு.
    நல்ல தகவலாகவே இருப்பினும் கேட்காமல் ஒதுக்கிச்சென்றேன்.