கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுவார்-VIDEO - 8 -KANNADASAN-

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 230

  • @subramaniangopal7320
    @subramaniangopal7320 2 месяца назад +1

    சார் கண்ணதாசன் மனிதன் இல்லை சார் கடவுள் சார்.

  • @prabhakaranvilwasikhamani9860
    @prabhakaranvilwasikhamani9860 2 года назад +1

    நீங்கள் குறிப்பிட்டதுபோல் என்னுடைய இளம் வயதில் கவியரசு பற்றி நிறைய தவறான கருத்துக்கள் கேள்விப்பட்டது உண்டு. அவை எல்லாம் தவறு என்று உங்கள் மூலம் தெரிய வந்ததில் மகிழ்ச்சி!
    நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்வுகள் நேரில் பார்ப்பது போல் அவ்வளவு இனிமையாக உள்ளது.
    மேலும் தங்கள் தந்தையாரைப் போல தங்களுக்கும் நல்ல ஞாபக சக்தி இருப்பது புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதை உறுதி செய்கிறது.
    மேலும் மேலும் இது போன்ற சுவையான நினைவுகளை பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

  • @மதுரைகண்ணதாசன்

    அண்ணனுக்கு நல்லகுரல் வளம்! கவிஞரின் குரலும் உங்கள் குரலும் மிகஒற்றுமை! கவிஞரை பற்றிய செய்திகள் கேட்க கேட்க உள்ளம் புதுவெள்ளத்தில் குதிக்கின்றது! வாழ்க! வளர்க! கவிஞர் புகழ்!

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 лет назад +39

    கவியரசர் வேறெங்கும் இல்லை, தமிழ் மொழியை நேசிக்கும் அனைவரின் இதயத்தில், சிந்தையில், நினைவில் ஒரு மாபெரும் அரசனை போல் இனிதாக வாழ்கிறார். காவியத்தாயின் இளையமகன்-கவியரசரின் இளையமகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி வெகு அற்புதம், மிக்க நன்றி ஐயா 🙏, வாழ்க கவியரசரின் புகழ் பல்லாண்டு.

  • @pdktmaindhan7978
    @pdktmaindhan7978 5 лет назад +29

    தமிழ் கண்ட தவப்பதல்வன் கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள். தாங்கள் விளக்கம் கூறும் விதம் அற்புதம். தாமதப் பணி என்றாலும் உன்னதம். வாழ்த்துகள்.

  • @ramakrishnanm5765
    @ramakrishnanm5765 5 лет назад +60

    I studied Engineering in Karaikudi. My wife is also from Karaikudi.
    I used to attend Kannadasan’s all meetings and know him well too.
    My father-in-law, Subha. Natarajan is a close friend of the Poet.
    We are middle class people.
    I got married in 1979 in Karaikudi and Kannadasan helped us with a gift
    of Rs.5,000/- which we fondly remember every day.

    • @arumugamveeran4403
      @arumugamveeran4403 4 года назад +6

      My. Favourite. Lyrics. Kannadhasan. Ayya. Amaravathipudur

  • @skatamil6
    @skatamil6 5 лет назад +100

    இந்த சேனலை நீங்கள் பல வருடத்திற்கு முன்பே துவங்கியிருக்கலாம் நல்ல விசயம் தாமதமாக வருகிறது

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 года назад +4

    கவியரசர்‌ நம்முடனே இருக்கிறார். நன்றி அண்ணாதுரை

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +6

    தெய்வபிரவி கண்ணதாசன்❤️🙏

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 5 лет назад +73

    கண்ணதாசனுக்கு பிறகு திரையுலகில் எவனுமே புலவன் இல்லை,

    • @sujitha784
      @sujitha784 4 года назад

      P

    • @durgairaj5926
      @durgairaj5926 4 года назад

      Valli,

    • @chitraraja2297
      @chitraraja2297 4 года назад

      @@sujitha784 g g g g g

    • @praveensenkathir3396
      @praveensenkathir3396 4 года назад

      L"""lll"

    • @ravindran1319
      @ravindran1319 3 года назад

      கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்,கண்ணதாசனின் கண்ணும்,பேனா நுனுயும் கூடகவி எழுதும்,இவரை பெற்ற தமிழகம் என்ன தவம் செய்த்தோ தெரியவில்லை கண்ணதாசன் கனவுலக கதாநாயகன்.

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 5 лет назад +15

    அருமையான தங்களின் பதிவுகள், கவியரசரின் குரலில் இனிமை, வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.

  • @100mksamy
    @100mksamy 5 лет назад +31

    உங்களுக்கு தெரிந்த எல்லா பாடல் பிறந்த கதையை சொல்லுங்கள் ஐயா
    மிக மிக அருமை

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 года назад +1

    ஐயா அண்னாதுரை கண்ணதாசனே கவியரசுவின் வாழ்க்கை அனுபங்களை மிக மிக சுவார்ஸ்யமாக அளிக்கிரீர்கள. பாராட்டுக்கள். மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.கீதாச்சார்யன் , அவன் மருகன் அழகன் முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
    ஆண்டி போல வேடமிட்டு அவன் இருப்பானாம் அவனை
    அரசன் போல சிங்காரித்து தேர் இழுப்பாராம்
    வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கு இல்லை
    மன வீட்டினிலே குடியிருந்தும் காண்பவரில்லை.

  • @velumuthusamyastro
    @velumuthusamyastro 4 года назад +1

    கண்ணதாசன் வரலாறை உங்கள் வாயிலாக கேட்பதில் மிக்க மகிழ்ச்சி சார்

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 5 месяцев назад

    அரசவை கவிஞனாக தீர்க்க தரிசியாக தமிழக மக்களின் மனங்களில் கவிஞனாக காவியமாக கண்ணதான் வாழ்ந்த காலம் பொற்காலம் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் மரணம் இல்லை ❤❤❤❤❤

  • @mariaponniah390
    @mariaponniah390 4 года назад +3

    கண்ணதாசனின் பாடல்கள் அருமை. சங்க இலக்கியங்களைப் போல சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் கொண்டவை.

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 4 года назад +11

    எனக்கு 59 வயது என் வாழ்கையில் என்றும் திரு,கண்ணதாசன் அவர்களின் பாடல்களை தான் என் வாழ் நெறியாக பின்பற்றி வருகிறேன்.
    அவரின் கருத்துகள் தான் இன்று என் வாழ்கை தரவை உயர்த்தியுள்ளது.
    நன்றி வாழக அவர் புகழ்.

    • @ramarathnamkv6530
      @ramarathnamkv6530 4 года назад

      நன்றி ஐயா எனக்கு வயது 83 .கவியரசுவின் கவிதைகள் எனக்கு கீதை.

  • @manokaran7903
    @manokaran7903 4 года назад +2

    காய்த மரம் , சுவையான கனிகளை தந்தமரம் , நெஞ்செல்லாம் இனிக்க ஈர்த்த மரம் , காலம் தந்த கவியரசர் .

  • @dvenkatesand2218
    @dvenkatesand2218 4 года назад +2

    உலகிலே ஒரு சிறந்த உண்ணத கவிஞர் கண்ணதாசன் மட்டுமே

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 5 лет назад +24

    தமிழுக்கு கிடைத்த தவப்புதல்வன் ஐயா கண்ணதாசன் அவர்கள்

  • @msmohan1110
    @msmohan1110 4 года назад

    இது போன்ற ஒரு தமிழ் பிறப்பிடத்தை இனி உலகம் காணுமோ அவா்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை ஒன்றே என் போன்றவர்களுக்கு போதும் அவரது பாடலின் வரிகளை என்றும் பின்பற்றி வாழ்வோமாக.இவண், மாங்காடு மோகன்.

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 2 года назад

    ஒரு பாட்டுக்கு பின்னாடி இத்தனை சுவாரஸ்யமான விசயம் .....

  • @msrrao3210
    @msrrao3210 4 года назад

    Really no one will compensate of kaviarusu kannadasan' lyrics.
    No way to find any mistake in songs. I love him a lot. Even Iam 60 + i will stick to his songs and enjoying.
    I will not forget, once one of my friend who studied with your brother took me to his house at T.NAGAR( behind to natesan park).
    AND I really amazed his simplicity and where he was sitting at the entrance it self with full hand banian.
    It was my god's gift in my life.
    My friend's is Mr. Prashanth fromkarnataka. THULU. I will never forget his image from my brain life long.
    Tks

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 2 года назад

    In un comparable Person the greatest poiet Mr Kannathasan root of Tamil people around the World thanks for everything and keep bringing all the good things From Kannadasan Sir.....and many thanks to you too Jeyakrishnan Uk London 🇬🇧

  • @viswasankaran2010
    @viswasankaran2010 4 года назад +8

    அசந்து விட்டடேன். உங்கள் இந்த புதிய முயற்சி அற்புதம். வாழ்த்துக்கள்

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 года назад

    கண்ணதாசன் ஒரு ஆய்வுக் களஞ்சியம்.
    ஒரு பாடலில் கூறுகிறார்.
    "இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி".
    எல்லாருக்கும் தெரியும், அவர் திக , திமுக வழி வந்தவர் என்று. ஆனால் அவரது பாடலில் இந்த வரிகள் ஆன்மீகவாதிகளையே ஆச்சரியப்படுத்தும்.
    "கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?" என்கிறார்.
    மற்றொரு பாடலில் " நான் நிரந்தமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை." என்று தன்னைத் தானே விமர்சிக்கிறார்.
    ஒரு ஆணானவன் பெண்ணையும், பெண்ணானவள் ஆணையும் புறக்கணித்து விட்டு ஆன்மீகம் செல்ல இயலாது.
    ஒரு மனிதன் மனதின் கட்டுப்பாட்டில் உள்ள போது காமம் கட்டையில் போகும் வரை இருக்கும்.
    காதல் மன்னனுக்கு "மயக்கமா, கலக்கமா"
    நாத்திக லட்சிய நடிகருக்கு " கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்" .. இறைவனுக்கே சாபம்.
    சிவாஜிக்கு "இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன், நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று".. இறைவனையே குழப்புகிறார்
    பெண்களைக் குறிக்கும் போது வரும் வரிகள்.
    "உன் விழியும் என்வாளும் சந்தித்தால்" என்ற உவமை.
    மற்றொரு இடத்தில் "கோபுர கலசம் " மார்பையும், கால்களை "வாழைத்தண்டா"கவும் பார்க்க வைக்கிறார். இப்படி விரச உணர்வுகளை புனிதமாக புனைந்தவர் கண்டிப்பாக மனதின் ஆளுமை கடந்து "ஆத்ம அனுபூதி" அடைந்தவராகவே உணர்கிறேன்.
    கண்களை மூடி கண்ணதாசன் பாடலைக் கேட்டால் தியானமே தேவையில்லை. மாயமனதினை வெகு எளிதில் கடக்கலாம். ஒவ்வொரு பாடலும் சத்யம் தீட்டப்பட்ட வைரம். இன்னும் பற்பல பாடல்கள் அனைத்து தத்துவங்களையும் தொட்டவர்.
    "கதை கட்ட சில பேர் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு.
    காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாமுண்டு " இதைவிட கலிகாலத்தை எந்த கவிஞன் சாட முடியும்.
    ஒரு காலத்தில் குடிகாரராகவும், நாத்திக திமுகவாகவும் அடையாளப்படுத்த அவர் பிற்காலத்தில் மகாபெரியவா ஆசிகளுடன் "அர்த்தமுள்ள இந்து மதம் " எழுதிய கண்ணதாசன் நம்மிடையே இன்னும் வாழும் ஞானி, யோகி, ரிஷி.
    இவர் "மரா மரா" தியானித்த வால்மீகியையே ஞாபகப்படுத்துகிறார். மனம் நெகிழ்கிறது.

  • @solai1963
    @solai1963 5 лет назад +2

    உண்மை தான்,
    கற்பனைகள் என்பதற்கும் ஒரு வரையறை வேண்டும்,
    ஆனால் தனக்கு தோன்றியதையெல்லாம் சொல்லி உண்மைகளை மாற்றி விட்டார்கள்,
    பல தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம்,
    தொடரட்டும் உங்களின் பணிகள்.
    மனமார்ந்த நன்றிகள் கவியரசின் புதல்வருக்கு 🙏

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 4 года назад

    தாங்கள்.வசன.கண்ணதாசன்.அருமை.வாழ்க.வளமுடன்

  • @prabhakaranvilwasikhamani9860
    @prabhakaranvilwasikhamani9860 2 года назад

    கவியரசு அவர்கள் ஒரு நேர்காணலில்
    கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:
    "சில சமயம் விமர்சகர்கள் படைப்பாளியை மிஞ்சி சிந்திக்கிறார்கள். நான் எழுதிய பாடலுக்கு நானே நினைக்காத வண்ணம் மிக அருமையாக விளக்கம் தருகிறார்கள். அதைப் பார்க்கும் போது அவர்களது ரசனையை எண்ணி வியக்கிறேன்"

  • @krishnamoorthi3296
    @krishnamoorthi3296 4 года назад

    இந்த பாடலின் சிறப்பு மே வில் முடியும்

  • @2003sham
    @2003sham 4 года назад +2

    I am 25 years old enaku. Ayya song pudikum.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 года назад

    அன்றும் இன்றும் என்றும் கவிஞர் கவிஞர் தான். அவரிடத்தை பிடிக்க இன்னொருவர் பிறந்து தான் வரவேண்டும். வா‌ழ்க கவிஞர் புகழ்

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 4 года назад

    அண்ணே! அப்பாவின் தனித்துவ சொல்லாடலை தமழின்பால் கொண்ட பற்றை நீங்கள் விளக்கும் விதம் மிக அருமை நன்றி!

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 3 месяца назад

    Fantastic sir for your father's song writing explanation.

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 2 года назад

    இந்த 'அன்பு நடமாடும் கலைக் கூடமே'.., என்ற பாடலில் இன்னொரு விசேஷம் கேள்விப் பட்டேன், படத்தின் தயாரிப்பாளர் அவர்கள் நம் கவிஞரிடம் அவசரப்பட்டு படம் ரிலீஸ் தேதி 'மே' மாசம் சொல்லியாச்சு சீக்கிரம், சீக்கிரம் என்று கவிஞரிடம் அடிக்கடி சொன்னதின் விளைவே அப்பாடல் வரிகளில் 'மே' 'மே' என்று முடித்து இருக்கிறார், என்னவொரு கவித்துவம் பாருங்கள், தமிழும் தமிழரும் உள்ளவரை நம் 'கவிஞர்' உயிருடன் இருப்பார், வாழ்க அவர் புகழ்,

  • @k9lover819
    @k9lover819 4 года назад

    இந்த பாடலின் சிறப்பு ஒவ்வொரு வரியும் மே என்றே முடியும்

  • @balajerk
    @balajerk 4 года назад

    இனிமையான தமிழ், தேன் போல.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 4 месяца назад

    என்றும் எமை ஆளும் என் செல்வமே! இன்று நீ இல்லையே!

  • @kasturirangan9955
    @kasturirangan9955 4 года назад

    கண்ணதாசன் ப‌ற்‌றி நீங்கள் சொல்லு விஷயம் அருமையாக உள்ளது.

  • @chandramohanperiasamy6414
    @chandramohanperiasamy6414 5 лет назад +25

    அருமை சார். உங்களின் தமிழின் சரளத்தையும், உச்சரிப்பையும் மிகவும் பாராட்டுகின்றேன்.

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 4 года назад

    மிக மிக அருமையான பதிவு நன்றி

  • @sols1011
    @sols1011 2 года назад

    ஐயா
    நான் கண்ணதாசனின் கவிதைகளில் மிகுந்த நாட்டம் உள்ளவன். அவருடைய கவிதைகளை இசையோடு கூட்டி பாடல்களாக்கி இருக்கிறேன். எனது குரலிலே பதிவேற்றியும் இருக்கிறேன். அவ்வாறான ஒரு பதிவை இதில் இணைத்துள்ளேன்.
    தங்களின் மேலான கருத்தை அறிய விளைகிறேன்.

    • @sols1011
      @sols1011 2 года назад

      ruclips.net/video/KGp9011sZ6Y/видео.html

    • @sols1011
      @sols1011 2 года назад

      ruclips.net/video/yaKxtgug6C0/видео.html

    • @sols1011
      @sols1011 2 года назад

      ruclips.net/video/Xje_0mADtPA/видео.html

  • @selvaranir375
    @selvaranir375 4 года назад +1

    Anna valgavalamudan neenga nalla irukanum

  • @mravime
    @mravime 4 года назад +9

    தந்தை(யின் புகழ்)
    காத்த
    தனயன்....

  • @madrasboykumaran
    @madrasboykumaran 3 года назад

    Great work sir because lota of rumors going around kanadhasan sir this chaneel is very much needed now

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 года назад

    கண்ணதாசன் - இறைவன் நமக்கு தந்த கொடை. ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் கலைமகள் அருள்பெற்ற அரிய கவிஞ்ஞன். மகாகவி காளிதாசன், கம்ப நாடன், யுகக்கவி பாரதி வரிசையில் 'கவியரசர் கண்ணதாசன் '. அவர் புகழ் வாழ்க!

  • @ssindhu65
    @ssindhu65 5 лет назад +4

    ஆம் கவிஞருக்கு என்று ம் மரணமில்லை. நீயே உனக்கு என்றும் நிகரானவன்

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 года назад

    நன்றி அண்ணா. கவிஞர், மெல்லிசை மன்னர் இருவருடன் இணைந்து ஒரு போட்டோவாவது எடுத்து கொள்ள வேண்டுமென்று, அவரின் (சம்பத்துக்கும்) நண்பர் அ.ச.நடராஜன் (Asha என்ற பெயரில் சன்டே டைம்ஸ் இதழில் முன் பக்கத்தில் இவரின் கவிதைகள் வந்தன..என் வயது 78) மூலம் முயற்சித்தும் முடியாமற் போயிற்று என்கிற ஆதங்கம் இன்னமும் எனக்கிருக்கிறது...நன்றி.

  • @gopalsmart4671
    @gopalsmart4671 4 года назад

    Very very fantastic speech he presents to us. This reveals Mr. kannathasan sir method of writigs songs to movie. This is proper method to all young poets. But one thing sure, original never pretend togive fake words, meaning. So kannadhasan is like sun, moon, earth. Gopal, Guitrist, poets son. Who worked with thiru Kotthamangalam Subbu.

  • @melodychest9020
    @melodychest9020 4 года назад +2

    Very touching indeed Sir. Beautifully expounded by you, almost moved me to tears when you finished with homage to our Thamizh Thaai. God Bless You Always.

  • @jagadeshthulasiraman2775
    @jagadeshthulasiraman2775 4 года назад +3

    அலைமகள் கலைமகள் மலைமகள் மூவரும் அவர்நாவில் குடிகொன்டவர்கள் வாழ்க அவர் கவி

  • @sri1147
    @sri1147 4 года назад +2

    கண்ணதாசன் ஒரு கடவுள் அவரின் ஒவ்வொரு பாட்டிற்கும் நான் அடிமை

  • @chelvyn
    @chelvyn 4 года назад +4

    "பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு..." என்ற வரிகளால் பிரபஞ்சத்தில் மனிதனின் வாழ்க்கையை விபரித்த கவிஞன்!

  • @vsiva710
    @vsiva710 3 года назад

    Sir amazing videos, Kannadasan was and is still amazing. What works

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 года назад

    இனியொரு கண்ணதாசன் பிறக்கமாட்டார். அதனால் அவர் பாடல்களை என்றும் கேட்டு மகிழ்வோமே.

  • @sundaramlm9859
    @sundaramlm9859 4 года назад

    Great........Our beloved Kavinjar Kannadasan Avargal will live in our hearts for ever. The Noble chair he had adorned still remains vacant. That is the truth. Regards.

  • @goppal4694
    @goppal4694 3 года назад

    I am very much admire with Kavinger KANADASAN .

  • @rams5474
    @rams5474 5 лет назад +1

    Miga miga arumaiyana oru neradiyana vilakkam. Arumaiyaga padugreergal. Appavin arul velippadugiradhu.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 5 лет назад +7

    A great poet,I met him three times in my life,a wonderful experience which I cannot forget in my life

    • @arunb8841
      @arunb8841 4 года назад

      annamalai arumugam Sir, mind sharing about the same?

    • @arunb8841
      @arunb8841 4 года назад

      annamalai arumugam Sir, mind sharing about the same?

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 4 года назад +2

    கவிதைக்கு தெய்வம் உண்டெனில் அது கண்ணதாசனே. இன்றும் அவர் வரிகளை உருக உருக கேட்டு ரசிப்பவன் நான்.

  • @raghavankalyanaraman2679
    @raghavankalyanaraman2679 4 года назад

    It is always a pleasure to listen about kavignar. Particularly the lucid way in which you speak with a perfect flow. Just today, finished reading velangudi thiruvizha and was thinking about kavignar!!!

  • @pagalavangopalan3249
    @pagalavangopalan3249 2 года назад

    Dear sir I am pagalavan i love your videos last 4 days I am watching your kannadasn iyya life videos very fentastic this is our 1st subscribe video channel.

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 4 года назад

    தினமும் ஒரு வீடியோவை அப்லோட் பன்னுங்க.
    உங்களுடைய அனுபவ பேச்சை கேட்டால்..
    கவிஞரோடு அருகில் இருந்து பார்ப்பதை போல உணர்கிறேன்

  • @umashankear.bkannan5138
    @umashankear.bkannan5138 4 года назад

    Ums
    Kanadassan songs --can here with family
    Kanadassan songs-educate child,youth,elder
    Kanadassan songs -expose all life experience
    Others --cant hear because low profile words
    That is kanadassan
    Tamilan watching and waiting

  • @Mckandy47
    @Mckandy47 5 лет назад +6

    Great Sir. You made sure Kavignar’s legacy is extending to the current generation. Keep posting more videos about Kavignar.

  • @mahadevans1797
    @mahadevans1797 4 года назад

    THANKS DEAR ANNADURAI !
    I AM HAPPY THAT YOU TELLS ALL SONGS OF KANNADASAN
    IN MEMORY AS YOU WERE WORKING WITH KAVIGNAR !
    WHEN I WAS A SCHOOL STUDENT
    I HEARD KAVIGNAR SONG WAS
    ENGAL DRAVIDA PONNADU!
    AGAIN I THANKS YOU FOR WONDERFUL SPEECH !
    YOUR SPEACH WILL BE LIKED
    BY ALL CINIMA LOVERS !
    GOD BLESS YOU !

  • @rajueaswaran
    @rajueaswaran 4 года назад +1

    Excellent effort by you to bring back the nostalgia of one of tamil cinema's greatest legends! Kudos to you dear Annadurai Kannadhasan!! Keep it coming!

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 года назад

    மிகவும் அருமை

  • @suren2688
    @suren2688 4 года назад

    Sir superb sir. Ungala comedy la than pathurken. Romba ungala pathi theriyala. Intha kannathasan production la irunthu kannathasan avargala pathi neenga sollum ovvoru swarasyamana visyam sollum pothu inum neenga neraya antha mamanithan kannathasan avargala pathi neenga daily sollunga. Daily neenga solla pora vishyam epdi irukum nu romba avala irukom. Superb ah oru vishyatha delivery panreenga. Valthukkal sir. Intha nigalchi patha nal ah irunthu kannathasan avargal mel iruntha mariyathai inum koodi iruku Sir. Pl continue this program

  • @AnuRadha-ob6wl
    @AnuRadha-ob6wl 4 года назад

    மிக அருமையான பதிவு
    தமிழ் வாழ்க

  • @balamurugan237
    @balamurugan237 4 года назад +1

    ஐயா தங்களுக்கு தெரிந்த பாடல் உருவான விதமும் அதில் நடந்த சுவாரிசியத்தையும் இன்னும் எங்களுக்கு பதிவிடுங்கள் கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

  • @krishnamoorthi3296
    @krishnamoorthi3296 4 года назад

    Your way of presentation just made Kannadasan Iya infront me sir. Hatsoff AnnaDurai sir

  • @raomsr8576
    @raomsr8576 2 года назад

    Kannadasan still with us never to forget. No one equal to kannadadan.

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 года назад

    அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @sakunthalar5537
    @sakunthalar5537 3 года назад

    Kannadasan is a super personality mañ

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 3 года назад

    The great legend ayya Kannadasan avl .We like all his songs.Deivapiravi.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 года назад

    This is one of the great songs of kavignar. The other song avaloru navarasa nadagam in ulagam sutrum vaaliban.

  • @anandapandian1674
    @anandapandian1674 4 года назад +7

    மகளின் திருமண செலவுக்காக வசதியான சொந்த அண்ணனிடம் கடனாக பணம் கேட்டு - கிடைக்காத விரக்தியில் - வேதனையுடன் வீட்டுக்கு திரும்பி வருகின்றபோது நினைத்த பாடல் தான் "அண்ணன் என்னடா....தம்பி என்னடா....பாடலாம்

  • @rajia7133
    @rajia7133 4 года назад +1

    Super sir

  • @chandransekaran179
    @chandransekaran179 4 года назад

    Kannadasan erranthathai engal kudumbathil oruvur eranthathakave unarkiren .

  • @kousalyas9988
    @kousalyas9988 4 года назад

    அற்புதமான பதிவு. அருமை.

  • @bprabhu2558
    @bprabhu2558 5 лет назад +8

    Iam a Kannadasan fan, please explain kavingar with kangi mahaperiyavar experiences...

  • @venkatachalapathym9523
    @venkatachalapathym9523 4 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @asaithambiv6201
    @asaithambiv6201 4 года назад

    சூப்பர்.

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 3 года назад

    Dear mr. Annadurai kannadasan as a student of Alagappa arts College kariakudi more than 50 years back i could recollect the old memories. you told that the song anbu nadamaadum kalikoodame of the film AVAN THAN MANITHAN was written by KAVIZAR under like this situation u have narrated- I heard that The film have reached final stage for production /releasing and even month MAY** was fixed/under this stage the film needs A DUET song the great poet was travelling in a train to catch flight to DELHI. msv &other came to know this and rushed in to the train/ They demanded the poet as the the film should be released at any cost in the month of MAY- Considering the fast approaching of the month MAY- as it is time targeted one- soon after hearing the tunes etc. Poet started telling song/ if we hear the song each and every line of this song THE ENDING WOULD BE- - -*MAY---KINDLY CLARIFY THIS/ A SCIENTIST REQ.

  • @balukavitha9038
    @balukavitha9038 5 лет назад +8

    காலத்தின் குரலாய்
    ஞாலத்தின் ஞானவிளக்காய்
    கோலமயிலும் ஆடும்
    கொஞ்சும் கிளியும் பேசும்
    அக்னி சொல்லால் அச்சப்பகையை அஞ்சவைத்து
    அகமும் அறமும் கீதமாய்பாடி
    வாழ்க்கைதின்னும் சோகத்தை வரமாக்க நெறிதந்த தமிழ் மகன்
    கண்ணதாசன் புகழ் வாழ்க பல்லாண்டு ! பல்லாண்டு !

  • @Karthi_Keyan-D
    @Karthi_Keyan-D 4 года назад +1

    நல்ல தகவல் தந்தீர்
    கவிஞரின் சந்ததியே
    வாழ்க வளமுடன்

    • @maruthum7830
      @maruthum7830 4 года назад

      அவர் நிரந்தரமானவர்...அழிவதில்லை...எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை. --மருது - மாடாகுடி.

  • @amudhan1957
    @amudhan1957 2 года назад

    "நாள் முழுதும் பாடச் சொல்லும்
    தெள்ளுத் தமிழ் பாடல்
    எண்ணிரண்டு வயது வந்தால்
    கண்ணுறக்கம் இல்லையடி
    எண்ணிரண்டு வயது வந்தால்
    கண்ணுறக்கம் இல்லையடி
    **ஈரேழு மொழிகளுடன்*
    *போராடச் சொல்லுமடி* தீராத தொல்லையடி"*
    ✍️✍️✍️✍️✍️✍️
    அந்த ஈரேழு மொழிகள் என்ன?

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 3 года назад

    Great kannadasan 🙏

  • @ravi_admk3015
    @ravi_admk3015 3 года назад

    Sir...Coovum river pathi oru song Varum la..adhula crocodile irundhadhu pathi...sivaji sir movie la..adhu Enna song sir ???

  • @rtnvsriram
    @rtnvsriram 5 лет назад +1

    Thank you Annadurai sir. This is Sriram here. Wonderful info about the great poet laureate the Great Shri. Kannadasan.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 года назад

    கவியரசர் பாட்டு எழுதும் அழகினை சுவை குன்றாது எடுத்துரைத்துள்ளீர்கள்! ஆயிரம் இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் அல்லவா? அவர் அஷ்டபூபதி என்றாலும், சபையில் ஏசிட்டி செய்தது நாகரிகமன்று! வளர்க தங்கள் பணி! வாழ்த்துக்கள்!!

  • @manikandanm5089
    @manikandanm5089 5 лет назад +13

    வணக்கம்
    பேரறிஞர் அண்ணாவைப் பற்றி கவியரசு அவர்களின் கவிதையை பகிருங்கள்...

    • @manikandanm5089
      @manikandanm5089 5 лет назад +2

      அண்ணாவின் தம்பியாக தான் கண்ணதாசன் உலா வந்தார் பின்பு சில காரணங்களால் எதிர் அணியில் நின்றார்

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 года назад

    Superb 🙏👍

  • @ravivenki
    @ravivenki 4 года назад

    ஐயா வணக்கம். தவப்புதல்வன் படத்தில் வரும் கிங்கிணி கிங்கிணி பாடல் மற்றும் கல்யாண ஊர்வலம் படத்தில் வரும் ஆண்டவன் முகத்த பார்க்கணும் இந்த இரண்டு பாடல்களையும் எழுதியது திரு. கண்ணதாசன் என நான் சொல்கிறேன். ஒரு நண்பர் வாலி என சொல்கிறார். தாங்கள் தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 года назад

      கிங்கிணி கிங்கிணி பாடல் வாலி எழுதியது.. கல்யாண ஊர்வலம் படத்தில் அப்பாவும்,வாலியும் எழுதி இருக்கிறார்கள், எது யார்ப் பாடல் என்றுதெரியவில்லை. கூடிய.விரைவில் சொல்கிறேன்

    • @ravivenki
      @ravivenki 4 года назад

      @@kannadhasanproductionsbyan4271 தங்களது விரைவான பதிலுக்கு நன்றி சார். நான் KMBF தி.நகர் கிளையில் பணிபுரிந்தபோது தங்களை பல முறை பார்த்திருக்கிறேன் 🙏🙏

  • @a.s.ramesh9396
    @a.s.ramesh9396 4 года назад +1

    அண்ணா, உடல் உயிர் தந்தது உன் தாய் உன் தந்தை ஆனால் உன் உடலில் விசு ஐயா இசை ரத்தம் ஓடுகிறது என்று நான் நம்புகிறேன்

  • @manivannans1878
    @manivannans1878 4 года назад

    Great works by kannadasan sir

  • @sivasivakumar5435
    @sivasivakumar5435 4 года назад

    கவிஞர் கண்ணதாசனைப் பற்றி மிகவும். அவர் விரும்பி உண்ணும் பற்றி

  • @சிவதுதி
    @சிவதுதி 4 года назад

    இந்த உலகம் உள்ளவரை கவிஞர்ரின் புகழ் இருக்கும்

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 4 года назад

    என் கனவில் தினந்தோறும் வந்து போகும் தவப்புதல்வா