எனக்காகக் காத்திருந்த வாலி - Kalaignanam's Life Story | Part 101

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 59

  • @srisowm
    @srisowm 4 года назад +4

    Thank you for sharing your experiences with the Great Mridangam Maestro Shri. Umayalpuram Sivaraman. Was wonderful to hear! The mridangam pieces are indeed excellent throughout the movie. Especially the climax too.

  • @thirunavukkuarasu9010
    @thirunavukkuarasu9010 4 года назад +15

    கமெண்ட் செய்பவர்களே.... நண்பர்களே.. ஐயா அவர்களின் பேச்சில்..ஒரு பேச்சோட்டத்தில் சில விஷயங்களை மாற்றி கூறுகிறார் போல.... 80 வயதுக்கு மேற்ப்பட்டவர்..திரு .கலைஞானம் ஐயா.. நாமெல்லாம் அந்த வயதில்.. எவ்வளவு நியாபக சக்தி யோடு இருப்போம் என்று நினைத்து பாருங்கள்... எல்லாரையும் அறிமுக படுத்தினேன் என பெருமை அடித்து கொள்கிறார் என கூறுபவர்களே... நம் வரி பணத்தில் திட்டங்களை போட்டு செலவு செய்து..கமிஷனும் அடித்து விட்டு... திட்டம் திறப்புவிழா கானும் போது சொந்த காசில் நிறைவேற்றியது போல பெயரை போட்டு பெருமை அடித்து கொள்ளும் அரசியல்வாதிகளையே மன்னித்து.. திரும்ப திரும்ப வாக்களிக்கிறோம்... அவர்களை விட கலைஞானம்... மோசோமானவரா....? அவர் சொந்த காசில் அறிமுகம் செய்ததை... பெருமை பட்டு கொள்வதில்.. என்ன தவறு....
    ஆகவே.. தவறுகளை சுட்டி காட்டுங்கள்...
    திட்டி காட்டாதீர்கள்...... நன்றி....🙏

    • @janakiraman8051
      @janakiraman8051 4 года назад +4

      சறியக சொன்னிா்கள் நண்பா

    • @thirunavukkuarasu9010
      @thirunavukkuarasu9010 4 года назад +2

      @@janakiraman8051 நன்றி நண்பா

    • @silkroad2148
      @silkroad2148 4 года назад +2

      திட்டுபவர்களில் எத்தனை பேர் 90 வயதை எட்டப்போகிறார்களாம்

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 3 года назад +3

    இந்த சிலை அழகா

  • @ramankadasal4004
    @ramankadasal4004 4 года назад +2

    ஐயா அவர்களின் அனுபவம் அனைத்தும் எனக்குள் அடங்கியது நன்றி

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 11 месяцев назад

    ஐயா தாங்கள் நீடுழி வாழ்க தங்கள் ஞானத்தின் குரல் வாழ்க
    நல்ல ஞாபக சக்தி

  • @Good-po6pm
    @Good-po6pm 4 года назад +5

    உலகக்குரல் இறைவன் பாடிய "அடி வண்ணக்கிளியே" பாடலே அதியுன்னதமான பாடல் மிருதங்கச் சக்கரவர்த்தி படத்தில் .

  • @sironmani5747
    @sironmani5747 2 года назад +2

    தில்லானா மோகனம்பாள்
    படம் சூப்பர்
    . அந்த படம் நடிக்கும் சமயம்
    நடிகர் திலகத்தின் வயது 40
    பத்மினியின் வயது 38
    இருவரும் கொள்ளை அழகு

    • @Good-po6pm
      @Good-po6pm Год назад

      TML Release 1968 - SiVaji born 1928 -Pamini born 1932

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 4 года назад +4

    அருமை அய்யா

  • @harishbala4916
    @harishbala4916 4 года назад +6

    ஐயா உங்களின் பேச்சுகளை விடிய விடிய கேட்டாலும் திகட்டாதுஅய்யா நீங்கள் ஆரோக்கியமாக நீடூழி வாழவேண்டும்🙏🙏🙏

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 4 года назад +6

    Arumai

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 4 года назад +3

    அருமை

  • @lnmani7111
    @lnmani7111 4 года назад +3

    நீடுழி வாழ்க ஐயா !

  • @manibuminadhanmani8580
    @manibuminadhanmani8580 4 года назад +2

    Very interesting.

  • @mokkarasaelangoodai4933
    @mokkarasaelangoodai4933 4 года назад +2

    Vaalthukkal sir

  • @rajachandar7649
    @rajachandar7649 4 года назад +2

    வசந்தமாளிகை. வாவ் என்ன ஒரு நவரசம்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    அனுபவம் பேசுகிறது!

  • @venibala3282
    @venibala3282 4 года назад +2

    Super narration

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to 4 года назад +2

    Neradiyaa matter aa sollunga sir excited to know

  • @DavidNelson-er1qs
    @DavidNelson-er1qs 4 года назад +2

    Ur singing very well sir

  • @mounishroi6872
    @mounishroi6872 4 года назад +2

    sirappu

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 6 месяцев назад

    People who talk without thinking,analysing,or pretending generally make mistakes. There’s no bad intentions later they repent .

  • @stark2568
    @stark2568 4 года назад +6

    தமிழ் இருக்கும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும், சிவாஜியின் புகழ் இருக்கும் வரைக்கும் உங்களின் நினைவிருக்கும்! சிவாஜியைவைத்து இரு மாபெரும் படங்களை எடுத்து நீங்கள் வாழ்ந்த சினிமா வாழ்கையின் பரிபூரண பயனை அடைத்துவிடீர்கள். பணம் சம்பாதிக்காமல் போயிருக்கலாம் ஆனால் சிவாஜி உங்களுக்கும் நம் தமிழுக்கும் தன்னிகரற்ற தன் நடிப்பால் பெருமையையும் புகழையும் தேடி தந்துள்ளார்! பிரமாண்ட காவிய பட தயாரிப்பாளர்களான APN, பந்துலு போன்றவர்களை அடுத்து நீங்களும் அந்த வரிசையில் இடம்பெற்றது உங்கள் அண்ணன் சிவாஜி உங்களுக்கு கொடுத்த பாக்கியம்! மிருதங்க சக்ரவர்த்தி வெற்றிப்படம். சிவாஜி சொல்லியும் கேட்காமல் எடுத்த படம் ராஜரிஷி, மேலும் ராஜரிஷியை சிவாஜி தம்பி சண்முகம் சொல்லியும் கேட்காமல் முதல் மரியாதை படம் வெளியான நேரத்தில் வெளியிட்டது மற்றுமொரு தவறு, அதனால் ராஜரிஷி படம் வசூல் பாதிக்கப்பட்டது - ஆனாலும் அது ஒரு தமிழ் திரை பொக்கிஷம் - சிவாஜியை விட்டால் அந்தமாதிரியான படங்களை வேறு யாராலுமே இவ்வளவு பொருத்தமாக, சிறப்பாக செய்திருக்க முடியாது! உங்கள் துணிச்சலுக்கு உங்கள் சேவைக்கும் நன்றி!

    • @harishbala4916
      @harishbala4916 4 года назад +2

      உங்கள் விமர்சனங்கள் அனைத்தும் உண்மை அருமை அருமை....வாழ்க கலைஞானம் ஐயா

  • @bull2026
    @bull2026 4 года назад +7

    First comment .. give me heart ❤️

  • @DavidNelson-er1qs
    @DavidNelson-er1qs 4 года назад +6

    Ur a great story teller sir

  • @logasubramaniyanpalanidura9722
    @logasubramaniyanpalanidura9722 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 3 года назад +1

    மனித இயல்பு

  • @perumalramasamy1776
    @perumalramasamy1776 4 года назад +4

    சூப்பர்

  • @arasuraju4092
    @arasuraju4092 4 года назад +2

    சிவாஜியின் நடிப்பில் தாங்கள் பார்த்த அனுபவங்கள் பற்றி கூறுங்கள் ஐயா

  • @msmmsm8001
    @msmmsm8001 4 года назад +2

    Neengal vaalga iyyaa

  • @vaseeharhassanabdulrazack2577
    @vaseeharhassanabdulrazack2577 3 года назад +1

    I always wondered why KVM was not booked for Mirithanaga Chakravarthy, now I realise the background story. It’s a pity KVM could not compose for this movie.

  • @karnanmaya682
    @karnanmaya682 4 года назад +2

    Ungal anubavam engaluku periya padam samiiiii.

  • @sarojini763
    @sarojini763 4 года назад +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏😇

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    2.0 min
    இன்ப சிறை அழகா அல்ல
    இந்த சிலை அழகா சரி🙏

  • @devaraj100
    @devaraj100 4 года назад +10

    Azhagar
    Malai azhaga "indha" Silai azhaga i thought it was INDA not inba

  • @venkatesansubramani6430
    @venkatesansubramani6430 4 года назад +4

    🙂

  • @jongayya9831
    @jongayya9831 4 года назад +3

    KSG demanded 5 lakhs, how much Sankar was paid for this movie?

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 года назад +1

    100 vathu episode yennaachu? ??- thirumalan delhi

  • @SkSk-ro9lw
    @SkSk-ro9lw Год назад +1

    2

  • @rajsekar1610
    @rajsekar1610 4 года назад +1

    Nalla kathai solli

  • @kumarusummairu3081
    @kumarusummairu3081 3 года назад +2

    inba silai illla... intha silai alaga

  • @harishbala4916
    @harishbala4916 4 года назад +2

    ஐயா தேவருக்கும் கண்ணதாசன் ஐயாவுக்கும் இருந்த உறவைப் பற்றி கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 года назад

    I. Am criying

  • @mohdumer5582
    @mohdumer5582 4 года назад +3

    West man

  • @sivakumargurukkal1349
    @sivakumargurukkal1349 4 года назад +3

    Reel

  • @murald7580
    @murald7580 4 года назад +2

    இவர் கொஞ்சம் Bladu