அடி வண்ணக்கிளியே இங்கு தன்னந்தனியே உன்னை விட்டுவிட்டு பாடல் மிக சிறந்த பாடல். அவ்வப்பொழு விரும்பி கேட்கும் பாடல். நன்றி, பாரட்டுதல்கள். கணவன், மனைவி உறவுக்கும், அன்பிற்கும் மிக சிறந்த பாடல்.
அற்புதமான கதை. உங்கள் கதை சொல்லும் பாங்கே தனி. இத்தனை வருடங்கள் ஆகியும் உங்கள் ஞாபகசக்தி வியக்க வைக்கிறது. தங்கள் வாழ்க்கையை விரிவாக புத்தகமாக வெளியிடுங்கள்.
ஐயா நீடூழி வாழ்க! அந்த ஆண்டு சத்துணவுத் திட்ட கவிதைப்போட்டியில் என் கணவருக்கு முதற்பரிசு! வள்ளுவர்கோட்டத்தில் விழா! அமைச்சர் அரங்கநாயகம் கைகளால் பரிசும் பட்டயமும் ! நினைவூட்டிய தெய்வமே நீடு்வாழ்க,!
Miruthanga Chakravarthy 'the best and only masterpiece of Sivaji Ganesan and KR Vijaya. Every Tamilian who has missed should see this film once in their life.
Last month touring takies subscription went down from 4.41 lakhs 4.28 lakhs. Now as kalaignanam ayya comeback subscription regained back to 4.4lakhs. Thanks to chithra sir
அடி வண்ணக்கிளியே இங்கு தன்னந்தனியே உன்னை விட்டுவிட்டு பாடல் மிக சிறந்த பாடல். அவ்வப்பொழு விரும்பி கேட்கும் பாடல். நன்றி, பாரட்டுதல்கள்.
கணவன், மனைவி உறவுக்கும், அன்பிற்கும் மிக சிறந்த பாடல்.
கலைஞானம் ஐயா கதையை விவரிக்கும் விதமே அலாதி.👍👍
அற்புதமான கதை. உங்கள் கதை சொல்லும் பாங்கே தனி. இத்தனை வருடங்கள் ஆகியும் உங்கள் ஞாபகசக்தி வியக்க வைக்கிறது. தங்கள் வாழ்க்கையை விரிவாக புத்தகமாக வெளியிடுங்கள்.
ஐயா நீடூழி வாழ்க!
அந்த ஆண்டு சத்துணவுத் திட்ட கவிதைப்போட்டியில் என் கணவருக்கு முதற்பரிசு! வள்ளுவர்கோட்டத்தில் விழா!
அமைச்சர் அரங்கநாயகம் கைகளால் பரிசும் பட்டயமும் !
நினைவூட்டிய தெய்வமே நீடு்வாழ்க,!
Amazing story telling skills...just listen to his story made me choke...he is the cool grandpa that everyone wish to have...love you sir
நேற்று மிருதங்க சக்கரவர்த்தி படம் யூ ட்யூப் ல் பார்த்தேன்
மிகவும் அற்புதமான படம்
நன்றாக இருந்தது
Miruthanga Chakravarthy 'the best and only masterpiece of Sivaji Ganesan and KR Vijaya. Every Tamilian who has missed should see this film once in their life.
புத்தாண்டு நமஸ்காரங்கள் கலைஞானம் சார்...!
கேட்க கேட்க சுவாரஸ்யமாக உள்ளது.. வாழ்க நீடூழி
தாங்கள் சொன்ன கதை கேட்டு
கண்ணிர் வந்தது வணக்கம்
You are a Encyclopedia of Tamil Cinema !
@Larry Kamden dei, what a f are you doing? Stupid!
Super film miruthanga chakaravathi. Sivaji fantastic performance.
கடன் அன்பை முறிக்கும்
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கலைஞானம் ஐயா 💐
Last month touring takies subscription went down from 4.41 lakhs 4.28 lakhs. Now as kalaignanam ayya comeback subscription regained back to 4.4lakhs. Thanks to chithra sir
கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
I have seen this picture 1983 trichy ramba theatre. Very nice movie. Songs also good. - thirumalan delhi
Sir knowledge is amazing
வெளியில் தர்ற மரியாதவேற. உள்ள கூட்டிட்டுபோயிட்டா மரியாதயே வேற 😊😃😂 உங்க நன்கொடைக்கு🙏🙏🙏🙏🙏🙏
அனுபவம் பேசுகிறது !
அருமை அய்யா
சூப்பர் வசனம்
படம் பார்க்கும் போது தியேட்டரில் அழாதவர்கள் குறைவு. ஆண்கள் கூட கண்களைத் துடைத்துக் கொண்டனர் நான் உட்பட.
Mgr real Hero ❤️
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
Ayya
Super dialogue
Past prestige will kill one who lost everything.
மிக்க நன்றி ஐயா
Nice information
Iam Frist comment❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘
Happy new year kalaignanam sir
Super scene
Neenga kalai ulaga puthagam
Devar ji valga
ruclips.net/video/npl580nHKRI/видео.html
மூன்று தென்னக சினிமாஸ்கோப் படங்களிலும் சிவாஜிக்கே முக்கியத்துவம் கொடுத்த திரை உலகம்
Suber
Great sir
Happy New year
Iya.nan.yungala.mathiri.iya.licbala
Instead of telling his experience he is telling the story of his own production movie.
It is also a part of his experience. Is it not ? V. Giriprasad (68)
Etha allam namba mudiyuma
👎