நானும் Emrgency காலத்தில் வாழ்ந்தவன்தான், உண்மையா சொல்லப்போனால் எமெர்ஜெண்சி காலத்தில் பொதுமக்களுக்கு நல்லது தான் நடந்தது, அரசியல் தலைவர்களுக்கு தான் பிடிக்கவில்லை, அரசு அதிகாரிகள் ஒழுங்காக இருந்தார்கள். லஞ்சம் வாங்க முடியல, இன்னும் ஒரு முறை வரவேண்டும்,
இன்னும் ஒரு முறையா? அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கவில்லையா? அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர்கள் மஞ்சள் கோட்டை தாண்டி சைக்கிள் ஓட்டினால் கூட பிடித்து வசூல் செய்தார்கள். அந்த அதிகாரி ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை. உன் மாமன் மச்சானாகக்கூட இருக்கலாம். பயம். மாட்டினால் அவ்வளவு தான்.
வயசு தெரியுதுல்ல. அப்புறம் என்ன புளுவரான். உன் கிட்டெல்லாம் மரியாதை எதிர்பார்க்க முடியாது. அது தேவையும் இல்லை. ஆனால் அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அசர் சொல்லும் உண்மைகளை வாழ்ந்து பஸ்ரீத்தவர்கள். கலைஞர் அயோக்க்யன் வாழ்க்கையிலும் நடித்தவன் உத்தமன் என்று நம்புபவர்கள் நீங்கள் அவர் ஆட்சியில் இருந்தார். எமெர்ஜென்சி அடக்குமுறையில் அவர் மகன் கைது செய்யப்பட்டதும் உண்மை. காமராஜரை கைது செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் இந்திரா. கலைஞர் மறுத்தார். தான் பதவிக்குக் கொண்டுவந்த இந்திரா சனநாயகத்தை நசுக்கியதால் மனம் நொந்து காமராஜர் இறந்தார். அவரை முழுமரியாதையுடன் நல்லடக்கம் செய்ய இரவில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அநடந்து வேலையை மேற்பார்வை செய்தார் கலைஞர். அதன் பிறகு தான் ஆட்சி கலைக்கப்பட்டது. தனி ஒருவனாக ஆயிரம் விளக்கு அருகே அன்பா சாலையில் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம் கூட நடத்தினார். முடங்கிப்போன செய்தித் தாள்கள். ஆட்சியும் பறிக்கப்பட்டது . ஆருயிர் மகனும் சிறையில். இதெல்லம் வரலாறு. அதன் சாட்சி (ஒரு வேளை கடைசி) கூறும் வரலாறு உனக்கு புளுகா?
KanthaRaj Brother K.Rajaram Man of Gem.But KanthaRaj Man of Ugly.When MGR was alive,He hiding in Bath Room.After MGR death, He come out and barking agaist MGR as Dog.There is no mistake.His brought up is like that.
Even after death of 38years mgr living in each heart of tamilians allover world even Uno also recognized his welfare messairs hei karunaneedhi tamaliana telungu Kara barber edhu vooraranjavunmai nee oru muttal
Neenga sonna oru vishayam enaku romba pidichiruku Tamil naatula oru Tamillan thaan aalanum nu aana namma koomutta Tamillangaluku athu innum puriyala kanda kanda naaigal ellam thalaiva thalaiva nu periyal aaka ninaikuranunga
Super super super super super super super super super super super super super super super super super super super super super super very super super sir your speech very honest and excellent thanks for your great information please continue to your great information thanks ayya
எவ்வளவு செய்திகள். Boxing, மற்போர் வீரர்களின் பெயர்களை அப்படியே நினைவில் வைத்து பேசுகிறார். இவர் நினைவாற்றலை பாதுகாக்க , என்ன செய்கிறார் என்பதை ஊடகவாதிகள் கேட்டுச் சொல்லுங்க சாமியோவ்.
குத்துச்சண்டை வீரர் அருணாச்சலம் vs நாட் டெர்ரி ஆட்டம் சோகத்தில் முடிந்தது. அந்த குத்துச்சண்டையில் அருணாச்சலம் உயிரிழந்தார். தெரியுமா சார்? தயவுசெய்து அதைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.
எமர்ஜென்சி 1975. 1976 ஜனவரி 31ல் திமுக ஆட்சி கலைப்பு. ஆட்சி கலைப்பு அன்று திரு ஸ்டாலின் வெளியூர் சென்றதால் பிப்ரவரி முதல் நாள் தனது தந்தை மூலம் சென்னை ஆணையரிடம் சரண்டர் செய்தார்.
Nanjail manohar had tattoo of AIADMK Flag , karunanidhi is a Telugu origin ,MGR Tamil Nadu god your brother was eating all he gave and you are living only in his help MGR was lovely person he saw food price should be low and affordable MGR till 80 rule as CM had prohibition after you brother jonied AIADMK confused MGR and removed prohibition because your family had. Alcohol owner connection in Salem to encourage them he made MGR take back prohibition , MGR was born in Sri lanka (Kandy) stop your vaniyar Telugu mix habbit we know you have Anglo step father that's why you left north Madras
At video time 31:24 MGR onnum seiyalla sari, pinna yeppadi 10 varusham Naatai Aandaar, 3 Times CM aanaru, Madhya Arasu yen MGR ku panujadhu, Avar yerandha annaki media illadha kalathlaye 30 lakhs ber yen avara dharsika ponanga, pinna yen MGR yerandhadaku BHARAT 🇮🇳 BHAND aachu(INDIA HOLIDAY). Pinna yenda avaruku BHARAT🏅RATNA Kuduthanga.
"MGR வீட்டு நாய் கூட மலையாளத்துல தான் குரைக்கும்" .... Dr Kantharaj should speak with dignity and respect. For an elderly person, the kind of words he uses is not appropriate. Nobody is perfect, even MGR may have had his shortcomings. However, what he did for Tamilians is still very remarkable. Calling him a malayalee is an uncalled for statement!
@@natrajrsify kantharaj was not in aiadmk, his family was WITH MGR . MGR NEVER MARRIED A MALAYALEE LADY, EVEN HIS KEEPS INCLUDING JAYALALITHA WASN'T TAMIL
கராத்தே மணி மீது எம்ஜிஆருக்கு அக்கறையிருந்த அளவுக்கு, அறிவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆரை பாதுகாக்க வேண்டியது அதிகாரப்பூர்வ பாதுகாவலர்கள் தான். மணி அல்ல என்பதை, எம்ஜிஆர் உணரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சரி அதுக்கென்ன இப்ப? அவர் முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் தான் வாழ்ந்தார். தமிழக மக்களை மனதார நேசித்தார். அவரை குறை சொல்ல எந்த நாய்க்கும் அருகதை கிடையாது.
நானும் Emrgency காலத்தில் வாழ்ந்தவன்தான், உண்மையா சொல்லப்போனால் எமெர்ஜெண்சி காலத்தில் பொதுமக்களுக்கு நல்லது தான் நடந்தது, அரசியல் தலைவர்களுக்கு தான் பிடிக்கவில்லை, அரசு அதிகாரிகள் ஒழுங்காக இருந்தார்கள். லஞ்சம் வாங்க முடியல, இன்னும் ஒரு முறை வரவேண்டும்,
இன்னும் ஒரு முறையா? அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கவில்லையா? அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர்கள் மஞ்சள் கோட்டை தாண்டி சைக்கிள் ஓட்டினால் கூட பிடித்து வசூல் செய்தார்கள். அந்த அதிகாரி ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை. உன் மாமன் மச்சானாகக்கூட இருக்கலாம். பயம். மாட்டினால் அவ்வளவு தான்.
emergency period is rule of frauds
உண்மை.
Yes
Yes
நான் டெரி துரை யை மான்போர்ட் பள்ளியில் சிறு வயதில் சந்தித்து இருந்தேன்
எம்ஜியார் மலையாளிகளுக்கு முக்கித்துவம் கொடுத்தது , தமிழன் உணராமலேயே இருந்திருக்கான்.
😮😢
Super speech sir
மனசாட்சியோட பேசுடா!கடந்த காலத்தை நல்லா படிடா!! நீயெல்லான்பேச வந்துட்ட!!! போடாங்.........
எம்ஜிஆர் .மீது எந்த குறைகள்
சொல்லக்கூடாது.இறந்தும் பூகழொடு வாழ்ந்து,இன்றளவும்
புகழொடு இருப்பவர்.
தோழரே ௮ப்போ தர்மம் தலை
காக்கும் ௭ன்பது பொய்யானது
பத்து ஆண்டுகளில் நோய்க்கு சிகிச்சை பார்த்தது தான் ஆட்சியில்
எம்.ஜி.ஆரின் சில குணங்களை க் கூறுவதில் என்ன தவறு. வீட்டிலே மலையாள ராஜ்யம். வெளியே தமிழ் ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி. திறமைசாலி தான்.
MGR selvakku mikka thalaivaraaga irukkalaam aanal Kalviyhaii thaniyaarukkhu dhaaraivarthavarr Madhubaanathai arasaangamae aetru nadatha kaaranamaanavar MGR idhu marakka mudiyaadha unmai.
எம்ஜியாரைசினிமாவில்
பார்த்துபாமரைமக்கள்
ஏமாந்தார்கள்இதுதான்உன்மை
ஏமாறவில்லை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்ட்து
Yes
Fraud payan mgr
படத்தை பார்த்து ஏமாந்த நாம்தான் தமிழர்கள் தோழரே
தாங்கள் சொல்வது ௨ண்மை
சரி மு.க.விடம் எப்படி ஏமாந்தார்கள்?
எமஜென்சி வந்தது 1975 ஜுன்25. கலைஞர் எதிர்த்தது. 1976 ஜுன்30ம்தேதி உங்கள் வயதுக்கு உண்மையை தெளிவாக பேசுங்கள்.
இவன் சொல்லுவது முழுவதும் பொய்
Puluvraan sir ivan 👆
கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஆட்சி 1976 ஜனவரி மாதம் 30ஆம் தேதி அன்று மாலையில் கலைத்தது ஏன்❓
எமெர்ஜென்சி அறிவிக்க பட்டவுடன் எதிர்த்தவர் கலைஞர்
1976 சனவரி 31 தேதி ஆட்சி கலைக்கப்பட்டது
வயசு தெரியுதுல்ல. அப்புறம் என்ன புளுவரான். உன் கிட்டெல்லாம் மரியாதை எதிர்பார்க்க முடியாது. அது தேவையும் இல்லை. ஆனால் அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அசர் சொல்லும் உண்மைகளை வாழ்ந்து பஸ்ரீத்தவர்கள். கலைஞர் அயோக்க்யன் வாழ்க்கையிலும் நடித்தவன் உத்தமன் என்று நம்புபவர்கள் நீங்கள் அவர் ஆட்சியில் இருந்தார். எமெர்ஜென்சி அடக்குமுறையில் அவர் மகன் கைது செய்யப்பட்டதும் உண்மை. காமராஜரை கைது செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் இந்திரா. கலைஞர் மறுத்தார். தான் பதவிக்குக் கொண்டுவந்த இந்திரா சனநாயகத்தை நசுக்கியதால் மனம் நொந்து காமராஜர் இறந்தார். அவரை முழுமரியாதையுடன் நல்லடக்கம் செய்ய இரவில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அநடந்து வேலையை மேற்பார்வை செய்தார் கலைஞர். அதன் பிறகு தான் ஆட்சி கலைக்கப்பட்டது. தனி ஒருவனாக ஆயிரம் விளக்கு அருகே அன்பா சாலையில் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம் கூட நடத்தினார். முடங்கிப்போன செய்தித் தாள்கள். ஆட்சியும் பறிக்கப்பட்டது . ஆருயிர் மகனும் சிறையில். இதெல்லம் வரலாறு. அதன் சாட்சி (ஒரு வேளை கடைசி) கூறும் வரலாறு உனக்கு புளுகா?
Doctor plse don't belittle journalist How u feel journalist talks about medical
👏👏👏👏👏
KanthaRaj Brother K.Rajaram Man of Gem.But KanthaRaj Man of Ugly.When MGR was alive,He hiding in Bath Room.After MGR death, He come out and barking agaist MGR as Dog.There is no mistake.His brought up is like that.
அருமை ஐயா...
அருமையான பதிவு
🪀🌹🥊👆🏾சத்தியமான உண்மை இந்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே ,🥊🌷🤢🤢
எம்ஜிஆர் மலையாளம் ok ஆனால் தனது உழைப்பு முழுவதும் தமிழக மக்களுக்கே தாரை வார்த்தார் தெரியுமோ முடடாள்
இன்னும் திருத்த வில்லையா?
😁😁😁😁
Tamil nattukkul varum bothu mgr yezhayaga irunthar thanadhu vuzhaippal munnerinar anal thanadhu nirvagathil voozhalai anumadhithar
தமிழன் திருந்த வாய்ப்பு இல்லை .😭
Even after death of 38years mgr living in each heart of tamilians allover world even Uno also recognized his welfare messairs hei karunaneedhi tamaliana telungu Kara barber edhu vooraranjavunmai nee oru muttal
இந்தக்கிழவன்எம்ஜிஆர்உயிரோடுஇருக்கும்போதுஏன்இவற்றைக்கூறவில்லைஎம்ஜிஆர்மலையாளிஆனாலும்இலங்கையில்தமிழர்மத்தியில்பிறந்தவர்தமிழ்திரைப்படங்களில்தமிழ்நாட்டில்புகழ்பெற்றவர்
Neenga sonna oru vishayam enaku romba pidichiruku Tamil naatula oru Tamillan thaan aalanum nu aana namma koomutta Tamillangaluku athu innum puriyala kanda kanda naaigal ellam thalaiva thalaiva nu periyal aaka ninaikuranunga
கலர பார்த்து ஓட்டு போட்ட தமிழக மக்கள் நாசமா போனது தான் மிச்சம்.
Unmai than but karunanithiya vida 100 times better Mgr.....annaiku colora pathu vote potathala tamilnadu thappichathu.
Ketathilum oru nanmai
@@natrajrsify kalainjarai voozhal vadhi endrum theeya Sakthi endrum mgr makklidathil seitha prasaram edupattadhu pinnalil adhigarathirkku vandha mgr voozhalil kalainjarukke padam nadathumalavukku munnerivittar endru thuklak aasiriyar cho solliyirukirar
MGR..uyirodu irukkumpothu ivan enggu olinthu irunthaan?
Appothu pesa vendiyathu thaane?
Ivan annan rajaraam mgr amaicharavayil irunthavan.
Super super super super super super super super super super super super super super super super super super super super super super very super super sir your speech very honest and excellent thanks for your great information please continue to your great information thanks ayya
சீமான் da nee🤣🤣
Fantastic interview Dr. Sir
நீ ஒரு டாக்டர் மூக்க இழுத்து இழுத்து கொண்டு இருக்காய் நல்ல டாக்டர் இடம் காட்டலாமே
காசு கேட்பாரே.
YELLORUKKUM VAYATHAGHUM!
Super and bold speech
எவ்வளவு செய்திகள். Boxing, மற்போர் வீரர்களின் பெயர்களை அப்படியே நினைவில் வைத்து பேசுகிறார்.
இவர் நினைவாற்றலை பாதுகாக்க , என்ன செய்கிறார் என்பதை ஊடகவாதிகள் கேட்டுச் சொல்லுங்க சாமியோவ்.
Ivan Ena solvathu Pathi poi ithalam oru pizhipu
இவருக்கு ஏன் MGR மேல் இவ்வளவு காட்டம். என்னமோ நடந்திருக்கு. ஆனால் சரளமாக பேசுகிறார்.
குத்துச்சண்டை வீரர் அருணாச்சலம் vs நாட் டெர்ரி ஆட்டம் சோகத்தில் முடிந்தது. அந்த குத்துச்சண்டையில் அருணாச்சலம் உயிரிழந்தார். தெரியுமா சார்? தயவுசெய்து அதைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.
🥊🌷🤢ஆனால் ஜானகி மலையாளி இல்லை ,MGR,ன் சமையல் காரரும் மலையாளியே ,அப்பு என்கிற மலையாளியே ,🌷🥊🤢
எமர்ஜென்சி 1975. 1976 ஜனவரி 31ல் திமுக ஆட்சி கலைப்பு. ஆட்சி கலைப்பு அன்று திரு ஸ்டாலின் வெளியூர் சென்றதால் பிப்ரவரி முதல் நாள் தனது தந்தை மூலம் சென்னை ஆணையரிடம் சரண்டர் செய்தார்.
Nice interview. 🤝
இவரு எம்ஜி ஆர் காலத்தில் இந்த ஆளு எங்க இருந்தார் என்று தெரியல இந்த ஆளு பொய்யா பேசிகிட்டு திரியறான்
100 /: true evear atheaneaium thirutei kurukindrear M.G.R, Jayalalitha erukum podhu yean peasea vileai
யோவ் கிழவா, உங்க சுடலின் கல்யாணம் யார் தலைமையில நடந்ததாம் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது... அவசர நிலையை பிரகடனம் செய்தவர்...
I don't know why he was angry on M.G.R in all Interview.
MGR .kitta uthai vangirupan
@@sooryakrishnank181Mgr idam vangi thindra Nandri keta kudumbam.
பெருந்தலைவர் காமராஜர் ஐயாவை இவரைப் போல கேவலமாக பேசியவர்கள் யாருமே இல்லை...
Very good Dr pl do your good speach
Comptroller and Auditor General - CAG - Central அல்ல, May be (Union)central government.
No sir.
He was assembly speaker during MGR period.
Sh K Rajaram
@@rajamanickamkalayanasundra1754
Yes, Rajaram was assembly speaker during MGR period.
His brother was a minister in MGR Ministry
அண்ணே எம்சூஆரு ஒரு ஆட்சியாளராக என்ன செய்தார் என சொல்லுங்கண்ணே
இவனுக்கு குசு போக வைத்தவர்
Dr kantharaj be an indian talk with dignity otherwise it will affect you
மதிய அரசை விமர்சனம் செய் ஆனால் எம் ஜி ஆரின் ஆட்சி பற்றி கேடடா மதிய அரசின் அறிக்கையை பார் என்கிறாய் இதான் காந்தராஜ்
Nanjail manohar had tattoo of AIADMK Flag , karunanidhi is a Telugu origin ,MGR Tamil Nadu god your brother was eating all he gave and you are living only in his help MGR was lovely person he saw food price should be low and affordable MGR till 80 rule as CM had prohibition after you brother jonied AIADMK confused MGR and removed prohibition because your family had. Alcohol owner connection in Salem to encourage them he made MGR take back prohibition , MGR was born in Sri lanka (Kandy) stop your vaniyar Telugu mix habbit we know you have Anglo step father that's why you left north Madras
MG Ramachandra Menon born in Sri Lanka. Good actor inside out. Cunning womanizer. Never mind you can worship him, why should others?
அப்ப எம் ஜி ஆர் உன் வீட்டு கல்யாணத்துக்கு வந்தவர் என்கிறாய்
இவர் அண்ணன் எம்ஜிஆர் அரசில் மந்திரி, சபாநாயகர். க ராசாராம்.இப்போ புரியுதா ஐயா லட்சனம்.
இவரை பற்றி உனக்கு தெரியுமா . இவர் அண்ணன் ராஜாராம் எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு மந்திரி.
Janaki is a tamilian not a malayalee. Before his entry in Politics,ie DMK ,he married with his mothhers wish makayalees.
Sir super sir neenga romba correct ah pesuringa. Sir unga annan yaru sir
முன்னாள் சபாநாயகர் க.இராஜாராம். அதிமுக
@@rajamanickamkalayanasundra1754 Thank you 🙏 very much bro
Dr please don,t criticise mgr indirectly
Karunanidhi avargal telungu thaane
YAARUKKUME appa YARUNNU theriyathu.
Kudiyurimai sattam voru puthagam padiththal santhegam theerum. Thelivaga kuripputtullargal.
Puzhugubavargal voduvar.
Sir don't give wrong information
Rocky Marciano died in Air crash
No one defeat Rocky Marciano for your information
Bharath Ratna MGR..... 👍
At video time 31:24 MGR onnum seiyalla sari, pinna yeppadi 10 varusham Naatai Aandaar, 3 Times CM aanaru, Madhya Arasu yen MGR ku panujadhu, Avar yerandha annaki media illadha kalathlaye 30 lakhs ber yen avara dharsika ponanga, pinna yen MGR yerandhadaku BHARAT 🇮🇳 BHAND aachu(INDIA HOLIDAY). Pinna yenda avaruku BHARAT🏅RATNA Kuduthanga.
சரி நீங்கள் MGR ஆட்சியில் தமிழ் நாடு எப்படி முன்னேறியது என்று, புள்ளி விவரங்களுடன் விளக்குங்கள்
@@nm5734 hello naan comment la keta kelvi ku badhil sollunga
You are a nandri ketta naai . Don’t lie about MGR. Stop spreading rumours about him . Your own blood brother K rajaram - vala atiyathu theriyadhaa.
"MGR வீட்டு நாய் கூட மலையாளத்துல தான் குரைக்கும்" .... Dr Kantharaj should speak with dignity and respect. For an elderly person, the kind of words he uses is not appropriate. Nobody is perfect, even MGR may have had his shortcomings. However, what he did for Tamilians is still very remarkable. Calling him a malayalee is an uncalled for statement!
Hm.. Naikuthan nai bhasai theriyum pola
Dont expect any dignity from dmk goons like gantharaj
"What he did for tamilians is still very remarkable" yennanga apdi senjirukaru?
@@natrajrsify kantharaj was not in aiadmk, his family was WITH MGR . MGR NEVER MARRIED A MALAYALEE LADY, EVEN HIS KEEPS INCLUDING JAYALALITHA WASN'T TAMIL
MGR என்ன செய்தார்??
Now a days dogs loving tender one better
Then humans
Hi mam
Kattumaratha pathi soolu parkulam
Nee pesamate
Kattumaram yaar kudiyayum kedukkavillai
Aam Kalaignar yaaraiyum kollamaattar. (Arasin kadamaiyai seivathu veru)
Dr.Kantharaj is speaking lies and He thinks that DMK will be behind him but Before People who liked MGR ,He will be no where.
Kantharaj you are Pakka DMK Jalra.Then why you are always ,unneccesarily falldown in MGR Legs.Are you feel about MGR Legs are seeet...? .
Dupakur sir ungala sollala sir
Unga veettu nai Tamil le kuraikkuma. Overa seen podatheenga. Irukkara pere kedukkatheenga
கருணாநிதி PA யார்?
Ayya neenga 100 varuhsam vazhanum
Mgr engira Malayali pota soru than Ivan Annan thinathu.
You are anti MGR person and giving information to praise DMk
If m g r is here you will be no more.
தலைவர் MGR புகழ் மறைக்க முடியாத ஒன்று, இவர் அதை செய்ய பார்க்கின்றார், அது நடக்காத ஒன்று, வீன் முயற்சி வேண்டாம்.
ஐயாஅவர்கள்சொள்ளுவது
அனைத்தும்உன்மை
iyya sovathu ellame poi
முதல்ல தமிழை ஒழுங்கா எழுத்தைய்யா. வந்துட்டான்.
@@s57691 poyyargalukku ellame poyyagathan theriyum
You know nothing about boxing I guess you don't know what is Muhammed ali real name and who win title from and to he lost the tittle
Nee raodala vanthu eppadi peasina nee illa
கராத்தே மணி மீது எம்ஜிஆருக்கு அக்கறையிருந்த அளவுக்கு, அறிவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆரை பாதுகாக்க வேண்டியது அதிகாரப்பூர்வ பாதுகாவலர்கள் தான். மணி அல்ல என்பதை, எம்ஜிஆர் உணரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
Yenayerunthalum maliyali malayalithan
சரி அதுக்கென்ன இப்ப? அவர் முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் தான் வாழ்ந்தார். தமிழக மக்களை மனதார நேசித்தார். அவரை குறை சொல்ல எந்த நாய்க்கும் அருகதை கிடையாது.
DMK jaldra
Mgr a malayali a ???
ஜானகி கன்னடம் பேசுபவர்.
ஜானகி துளு பேசுபவர் . கன்னட மொழி எழுத படிக்க தெரியும் .
Ha ha
M G R MaLayali thaan Sir solvadu Ella sarithaan
ஆமா பெரிய கண்டுபிடிப்பு ...சரி தான் போவே.
Cheap popularity seeking guy. God forgive him
Kalaingar Driver Thamizhan, velaikkararksl Thamizharkal. Samayal kararar Thamizhan. Ippadiye sollittu pokalama. MGR Manaivakal Malayalees. Kalaingarin...... Pudikkathe nu ethe venumnalum pesatheengga Dr
Mgr uyirodu irukkum pothu pesa thappa thuppa kidayathu pottu pesanga
dmk sombu konjam perusa palasa irukeee.
டாக்டர் காந்த் ராஜை பற்றி தெரியாமல் வாய்க்கு வந்ததை எடுக்க வேண்டாம் வாந்தியாக.
@@saravananangappan7445 then the speech should be matured according to his age.ask him to stop being Boomer grandpa.
Eddyad 🎉sulle old
Innum ippadia irukkriyea
Rombe mukiyo
Dai pulugumoota kizatu payale
🙊🙈🐵
Endanayeneeeppadidakuraippe