கலைஞரை பிராமணர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காததற்கு இதான் காரணம் - Dr Kantharaj Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • கலைஞரை பிராமணர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காததற்கு இதான் காரணம் - Dr Kantharaj Exclusive Interview
    #DrKantharaj #kalaignar #brahmin #DMK #MGR #ANNA
    Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official WhatsApp: ibctamil.in/wh...
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

Комментарии • 505

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 2 года назад +15

    Dr. காந்தராஜ் அவர்களின் ஒவ்வொரு பேட்டியும் அற்புதமாக இருக்கிறது. இன்னும் இது போன்ற பல பேட்டிகளை அவர் கொடுக்க நாம் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாத்துக்கள்.

  • @rajanbabu3448
    @rajanbabu3448 4 месяца назад

    Arumai Thiru Dr Sir... 🙏🙏🙏💐

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +4

    🌸🌹🥊கலைஜர் பல காலம் வாழ்ந்ததற்கு காரணமே ,கோபால் என்ற ஒரு ப்ராமண டாக்டர் தான் ,கடைசி வரை அவர்தான் ,🌹🥊🌸

    • @elangob1234
      @elangob1234 Год назад +1

      Kalaignar got the talent to hire the right Brahmins to work for him as paid staff

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад +2

      இவர்களுக்கு டாக்டர்,வக்கீல்,ஆடிட்டர், எல்லாம் பிராமணர்கள்தான், பிராமணர் பெண்களையும் திருமணம் செய்வார்கள்.ஆனால் பிராமணர்களை எதிர்பார்கள்
      இவர்களின் கையாள்தான் இந்த சிறுபான்மை காந்தராஜ். தி.மு.க.ஆட்சி இருக்கும் தைரியத்தில் இந்த ஆள் தினமும் அவதூறு பரப்பிக் கொண்டு இருக்கிறார்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 месяца назад

      ​​
      Kalaignar BRAHMANA DHVESI ALLA.
      NOBLE BRAHMINS idhai arivar.
      Sila brahmins vendumenre puzhuguvar.
      Yellorum vaazhavendum yenral CROOKED brahmins naturallaga kobappaduvar.
      Thannambikkaiyullavan yean pooramaippadugiran.?
      Naan 70+ yaraipparthum poramaippattathe kedaiyathu.
      Voru pattiyalinaraipparthu poramaipadugiran!
      Kevalamaiyillai?
      Vedhanaiyil irunthu meelbavaraipparthu
      Poramai!?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 месяца назад

      Chief secretary Malathi mam iranthatharku
      Vanthu malai mariyathai seluththi senravar KALAIGNAR.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 года назад +19

    அருமையான பதிவு ஐயா🙏🙏

  • @karunakaran3112
    @karunakaran3112 2 года назад +10

    Very useful interview from a most experienced person fortunate for current political situation.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +6

    காந்தராஜ்
    ஐயா
    சரியான விசயத்தை
    தெளிவுபடுத்தினீர்கள்
    மூவரும்
    நட்பின்
    இலக்கணம்
    கலைஞர்
    எம் ஜி ஆர்
    சிவாஜி
    மூன்று
    நட்சத்திரங்கள்
    தமிழகமக்களின்
    நாடி துடிப்புகள்
    இவர்கள் மூவர்போல்
    நட்புஇலக்கணம்
    உள்ளவர்கள்
    யாரும்இல்லை

  • @shekaran8252
    @shekaran8252 Год назад +4

    என்ன சொன்னாலும் கலைஞரை எம்ஜிஆர் ரசிகர்கள்,,ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 месяца назад

      Yean yenral MGR avargal aththanai puzhugi vaithirunthargal.
      Rasigargal INNOCENTthane!

  • @xyzw1974
    @xyzw1974 2 года назад +8

    1972 திண்டுக்கல் இடைத்தேர்தல். அதிமுக - முதலிடம், காமராஜ் காங்கிரஸ் - இரண்டாவது, திமுக - மூன்றாவது. அதிமுக என்ற கட்சி ஆரம்பித்து ஆறுமாதத்தில் நடந்த தேர்தல். இந்த வெற்றியை திரு. காந்திராஜன் எப்படி பார்க்கிறார்?

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 2 года назад

      சாதிவெறி தான் காரணம்.

    • @xyzw1974
      @xyzw1974 2 года назад +1

      @@chandrasekaransivanaiah4932 ஜாதிகளை தாண்டி திரு MGR அவர்களுக்கு மக்கள் வாக்களித்தனர். அதற்கு பல சான்றுகள் உண்டு. மேலும் திண்டுக்கல் இடைத்தேர்தல் ஓட்டு வித்தியாசமும் மிக அதிகம். 50 வருட திராவிட ஆட்சிகாலத்தில் சுமார் 32 வருட காலம் ஆண்ட கட்சி அதிமுக. ஆதலால், திரு. காந்தி ராஜன் அவர்கள் இன்னும் ஒரு சமமான நிலையில் இருந்து இந்த பேட்டியை அளித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. 1958’இல் மழையில் உழைக்கும் ரிக்‌ஷா காரர்கள் அனைவருக்கும் rain court கொடுத்தார். வண்டியில் இருந்து மூட்டைகளை இழுப்பவர்களின் கால்களுக்கு shoe கொடுத்தார்.
      இதெல்லாம் அவர் நடிக்கும் பொழுதே செய்தார். ஆதலால், ஜாதியை தாண்டி அவருக்கு குறிப்பாக உழைக்கும் மக்களிடம் நன்மதிப்பும், அன்பும் இருந்தது.

    • @srinivasansrinivasan4688
      @srinivasansrinivasan4688 2 года назад

      திண்டுக்கல் தொகுதியில்
      கம்யூனிஸ்டு ஆதிக்கம் அதிகம்
      இரண்டு கம்யூனிஸ்டும் MGR உடன் இருந்தார்கள் அதனால்
      வெற்றி அடைந்தது

    • @stp915
      @stp915 Год назад

      Rangarajan Eechampadi
      நன்றாக சொன்னீர்கள்
      👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼
      தொடர்ந்து தைரியமாக பதிவிடுங்கள் ....
      தமிழில் மட்டும் 👍🏼
      எங்கள் ஆதரவு உங்களுக்கு 🌱✌🏼🌱✌🏼🌱

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 месяца назад

      Cinema nadigannale yellarumnwhistle adippan.
      Karuppupana security than kolgai.

  • @kumar-ee8tv
    @kumar-ee8tv Год назад +3

    யாரு கட்டுமரமா கவலை அடைந்தது அண்ண்ன் எப்ப சாவான் திண்னை எப்ப காலியாகும் எனதான்நினைத்திருக்கும்

    • @sabi_ani_lifeholic
      @sabi_ani_lifeholic 8 месяцев назад

      M g r erukkum varai karunanithi vazha mudiyala poi chendhan eni nimathe nu erundhu erupar

  • @maheshrajan1604
    @maheshrajan1604 8 месяцев назад

    Exllent explanation of all details thanks sir.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +2

    🌸🌹🥊ஏனென்றால் பிராமிணர்கள் கலைஜரை எதிர்க்கவில்லை ,அவர் பிராமிணர்களை எதிர்த்து லாபி செய்தார் ,🌸🌹🥊

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 2 года назад +18

    பொய் பேசுவதில் உனக்கு ஒரு அவார்டு தறனும்

    • @stp915
      @stp915 Год назад

      😂🤣😂🤣🤭😆😆🌱✌🏼🌱

  • @annaduraiannadurai9055
    @annaduraiannadurai9055 Год назад +1

    supper sir

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 года назад +7

    Excellent Doctor

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 года назад +3

    Superb superb.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 месяца назад +1

    எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் போது
    வசை பாடியர்களை
    மலையாளி என்று சொன்னவர்களை
    யாரென்று உலகம் அறியும்.
    எம்ஜிஆர் ஆட்சியில்
    இருந்த போது
    தன் கட்சிக்காரர்கள்
    கருணாநிதி என்று சொன்னால் கடுமையாக
    எச்சரித்து கலைஞர் என்று
    சொல்ல வேண்டும் என்று
    வலியுறுத்தி இருக்கிறார்
    .
    அண்ணா மீது ஆணையாக
    இந்த நாகரிகம் வேறு எவனுக்குமே இல்லை என்று மக்கள் சொல்லுகிறார்கள்.

  • @vkiyee6965
    @vkiyee6965 2 года назад +70

    நிச்சயமா இருக்ம்குங்க, கலைஞர் என்ன சாதாரண மனிதரா அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன், உழைப்பு உழைப்பு உழைப்பு அதிர்ஷ்டம் இல்லா மனிதர்.

    • @RamakrishnanSRM
      @RamakrishnanSRM 2 года назад +14

      3 pondatti, 3000 kodi sothu. Ithukkumela ennapa adistam venum?
      🤣🤣🤣

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 2 года назад +2

      @@ashwinvijay1299 if you have no solid proof you are none less than a BASTARD 🤔

    • @sampathjanakiraman4966
      @sampathjanakiraman4966 2 года назад +6

      Dr. Gantharaj tries to hide full pumpkin in a handful of rice. Everybody knows well that MGR was one of the most responsible persons for DMKs return to power in 1967 and in 1971. But he says MGR is not responsible. If MGR s shooting did not result in violence ,did it not have any impact? Funny and Blatant lie.
      Biju Patnaik tried to reunite DMK and ADMK. Not Ranjeeva Reddy.

    • @RamakrishnanSRM
      @RamakrishnanSRM 2 года назад +1

      @@mohanramasamy-so4lv tell that to the old bastard who is actually speaking in the video 🤣🤣🤣

    • @abdulsenthil
      @abdulsenthil 2 года назад +5

      vappatti oorukku onnu, many lack crore of assets

  • @tamiltech7705
    @tamiltech7705 2 года назад +9

    கலைஞர் என் தெய்வம்

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 года назад

      Poi.avan.sunniya.oombu.avan.1000.pundaiya.oorhavan

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 года назад

      பெற்ற தாய்தான் உன் தெய்வம்
      கருணாநிதி இல்லை

    • @anandhanandh1612
      @anandhanandh1612 2 года назад +1

      Poda, Marinavikku poi opparivai.

    • @stp915
      @stp915 Год назад

      @@anandhanandh1612
      😃😆😁😆🤭🤭😂🤣🤪😝

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 года назад +8

    இவரால் மட்டுமே இந்த மாதிரி உண்மை நிகழ்வுகளை சொல்ல முடியும் !!!

    • @stp915
      @stp915 Год назад

      போடாங்க .....
      லூசு தாயோலி .....
      😂🤣🤭🤪😜😝

  • @ranganathanr1646
    @ranganathanr1646 2 года назад +2

    நிச்சயமாக சந்தோசமாக இருந்திருப்பார் ஏனெனில் காணல்நீரான முதல்வர் பதவிமீண்டும் அடைய தடைகள் நீங்கியதே

  • @dhilipp8587
    @dhilipp8587 Год назад +1

    தம்பி..கலைனர் அல்ல.. கலைஞர்....ஞ உச்சரிப்பை சரி செய்யுங்கள்...

  • @samuelraj9204
    @samuelraj9204 2 года назад +7

    டாக்டர் ஐயா மூலம் பல வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல நேர்காணல். நன்றி IBC தமிழ்.

    • @stp915
      @stp915 Год назад

      😆😁🤭😂🤣🤪😜

    • @sabi_ani_lifeholic
      @sabi_ani_lifeholic 8 месяцев назад

      Karunanithi leelai yedhum muchi vidamattar dr

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 9 месяцев назад

    பிரமாதம்,தங்கள்,பேச்சு🎉

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад

    அருமையான உண்மை தகவல் திரு டாக்டர் காந்தாராவ்

  • @sureshdhiya4497
    @sureshdhiya4497 2 года назад +10

    சுட்டவர் காமராஜரின் போர்வாள்
    சுடப்பட்டவர் அண்ணாவின் தம்பி 🧐

    • @messieeveara7206
      @messieeveara7206 2 года назад +1

      பெரியாரின் போர்வாள்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 года назад +1

      MGR ஆட்சி பற்றி பேசும் பொழுது திமுகவினர், காந்தராஜ் கிழவர், சீமான் போன்றவர்கள் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றனர். பொருளாதார தாராளமயமாக்கல் 1991, MGR இறந்து 4 வருடங்களுக்கு பிறகு வந்தது.
      1. எம்ஜிஆர், 11, PUC என்று இருந்த கல்வி திட்டத்தை மாற்றி +1, +2 என்று கொண்டு வந்தார்.
      அப்போது +1,+2 வை கல்லூரிகளுக்கு கொண்டு சென்று விடலாம் என்ற பொழுது, இதை பள்ளிகளில் தான் வைக்க வேண்டும், அப்பொழுது தான் ஏழை மாணவர்களும் +2 வரைக்கும் படிக்க முடியும் என்று பள்ளிகளில் வைத்தார்.
      2. அன்றைக்கு கிராமங்களில் பல வீடுகளில் மின் விளக்குகள் கிடையாது. அதனால் வீட்டுக்கு ஒரு மின் விளக்கு என்ற திட்டத்தை செயல்படுத்தினார். இதனால் ஏழை எளிய மாணவர்கள் படிக்க முடிந்தது.
      3. 22000 தனியார் ரேஷன் கடைகளை ஒழித்து பொது விநியோக திட்டத்தை சீர்படுத்தினார்.
      4. கிராம முன்சீப் திட்டத்தை ஒழித்து, village administrative officer, VAO, திட்டத்தை அமல்படுத்தினார். பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
      5. கிராமப்புறங்களுக்கு மினி பஸ்கள் விட்டு, mobility உண்டாக்கினார். இது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது.
      6. மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி அமைத்தார்.
      7. அப்பொழுது Engineering படிப்புகளுக்காக அண்டை மாநிலங்களுக்கு சென்றனர். தனியார் engineering கல்லூரிகளை ஏற்படுத்தினார்.
      8. Anna University துவக்கம் 1978, Tamil University துவக்கம் 1981, Bharathiar University, Bharathidasan University துவக்கம் 1982, Mother Teresa University துவக்கம் 1984, இவையெல்லாம் எம்ஜிஆர் ஆட்சியில்.
      9. சிறுகுறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்தார். பின்னாளில் கருணாநிதி அதை வசதி படைத்த விவசாயிகளுக்கும் விஸ்தரித்தார்.
      10. அரசு ஆசிரியர் பயிற்சி கூடங்களை கொண்டு வந்தார். பல ஏழைகள் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகினர்.
      11. உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்.
      12. சென்னை குடிநீர் தட்டுபாட்டை நீக்க அன்றைய ஆந்திர முதல்வர் என்டி இராமாராவுடன் தெலுங்கு கங்கை திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டார். பின்னாளில் கருணாநிதி அதை அமல் படுத்தினார்.
      இந்த அடிப்படை மாற்றங்கள் புதிய பொருளாதார தாராளமயமாக்கல் வந்த பொழுது, நிறைய தொழிற்சாலைகள் வர வழி வகுத்தது. ஏனெனில் கட்டமைப்பை உருவாக்கி விட்டார்.
      அதிமுக அதன் வேர் எம் ஜி ஆரை மறந்து விட்டது. அதனால் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்றது. எம்ஜிஆர் ஆட்சிப் பற்றிய அவதூறுகளை முறியடித்து இருந்தால் 55 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வெகுண்டு எழுந்து அதிமுகவுக்கு ஒட்டு போட்டு இருப்பார்கள். அதிமுக ஜெயித்திருக்கும்.
      எம்ஜிஆர் இரண்டாவது காமராஜர்.

    • @sekaransubramanian7121
      @sekaransubramanian7121 2 года назад

      @@sridharankrishnaswami2177 super unemployed alowence give MGR

    • @rajeshdme3577
      @rajeshdme3577 Год назад +1

      Periyarin porvaal

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    🌸🌹🥊SV,சேகர் ,H,ராஜா ,என்ற இரண்டு பேரைத்தான் உன்னால் அடையாளம் காட்ட முடியும் ,ஆனால் பதவி ,அதிகாரம் போன்ற அனைத்து துறைகளிலும் ப்ராமின ஜாதி யினரை தவிர மற்றவர்களையே நியமித்தனர் ,🌸🥊🥊🌸

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +2

    அடடா டாக்டர் காந்த ராஜ் பேச பேச கேட்க கேட்க டைம் போவதே தெரியவில்லை எவ்வளவு உண்மையான தகவல்கள் இது அத்தனையும் மிகவும் சரியான தகவல் ஆனால் முட்டாள்கள் கூட்டத்தில்

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 2 года назад +6

    பசுமை புரட்சி இல்லாத நேரத்தில் சத்து உணவு திட்டம் கொடுத்தவர்.

    • @மெய்சொல்
      @மெய்சொல் 2 года назад +3

      இந்த கிழட்டுக்கபோதி இன்றைய தலைமுறை யாருக்கும் தெரியாது என்று வாய்க்கு வந்ததை உளறுகிறான் !

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 2 года назад +2

      Google என்று ஒன்று உங்கள் போனில் இருக்கும். மேல் கண்ட பதிவு போல் போடும் முன், அதை உபயோகித்து, சரி பார்த்தபின் கமெண்ட் பதிவிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். சரியா?
      The Green Revolution in India started in the late 1960s and with its success India attained food self-sufficiency within a decade.
      இல்லை என்றால் 'சகுந்தலாதேவிக்கே கணக்கு வரவில்லை' என்று சொல்லி விடுவார்கள்.

  • @anthuvantha9466
    @anthuvantha9466 2 года назад +7

    கந்தராஜ் இப்படித்தான் பேசுவார்... இதை பொருட்படுத்த வேண்டாம்...

    • @மெய்சொல்
      @மெய்சொல் 2 года назад

      இந்த கிழட்டுக்கபோதி இன்றைய தலைமுறை யாருக்கும் தெரியாது என்று வாய்க்கு வந்ததை உளறுகிறான் !

    • @stp915
      @stp915 Год назад

      👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼
      🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 2 года назад +5

    எல்லாம் உளறல்கள்

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 года назад +14

    Dr. sir very interesting interview 💯 👌 amazing informations 🙏

  • @vinayagamdurai4126
    @vinayagamdurai4126 2 года назад +3

    அய்யா வாழ்க திராவிடம் வழ்வாங்கு வாழவேண்டும் நீங்கள்

  • @geethasambath9984
    @geethasambath9984 Год назад +2

    டாக்டர் காந்தராஜ் அவர்கள் எவ்வளவு நினைவாற்றலோடு ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டவுடன் பதில் அளிக்கக் கூடிய வல்லமை படைத்தவர் வாழ்க பல்லாண்டு அவரால் இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல அரசியல் மெசேஜ் கிடைத்துக் கொண்டிருக்கின்றது

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    🌸🌹🥊சரி கூஜா இந்த ஆள் ,

  • @ramprobing7431
    @ramprobing7431 2 года назад +6

    உண்மையான பேச்சு 🙏

  • @sureshnivishlifestyle5702
    @sureshnivishlifestyle5702 2 года назад +3

    உனக்கு என்னப்பா உன் வாயை உன் உருட்டு நாங்க அப்படியா

    • @stp915
      @stp915 Год назад

      😆😁😆🤭🤭😂🤣🤪😝

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 5 месяцев назад

    The fact is other way around. MGR is an exagereted hero

  • @YTD72
    @YTD72 2 года назад +2

    Whatever he says is 110% true.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    J🌸🌹👆🏾நீ ஏன் ப்ராமண எதிர்ப்பை உமிழ்கிறார் என்றால் ,உன் மெடிக்கல் காலேஜ் back ரவுண்டு,தான் ,உன்னுடன் படித்த அனைவரும் அறிந்த உண்மை ,🌸🌹🥊

    • @breezebala1
      @breezebala1 5 месяцев назад

      கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும்

  • @margarateregina6134
    @margarateregina6134 2 года назад +2

    Dr.Sir Super

  • @kumaresankumaresan467
    @kumaresankumaresan467 2 года назад +3

    M G R பற்றிய உண்மைகளை தெளிவாக சொல்லி இருக்கிறார்

  • @ragunathank9455
    @ragunathank9455 2 года назад +2

    அருமையான பதிவு சார்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    🌸🌹👆🏾குண்டடி பட்டதால் தான் ,மேலும் அந்த போஸ்டர் களால் தான் அந்த அபார வெற்றி ,
    உலகம் அறிந்த செய்தி ,பல கோடி தக்கைமுறைக்கு சொத்து ,ஆலமரம் போன்று கிளைகள் ,
    எய்ட்ஸ் டாக்டர் ,🌸🌹🥊

  • @premar5760
    @premar5760 Год назад +4

    எம் ஜி ஆர் சுடப்பட்டதில்
    தேர்தல் குளிரில் இருந்தார்
    கலைஞர்....
    அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல திருப்பமாக அமைந்தது

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +6

    திரைப்பட உலகில் பல ஜாம்பவான்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மதிக்கபட்டார்கள்.

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад

    When MGR was admitted in America Hospital, here Election was going on. At that time,DMK People including Karunanithi prapakanda that,MGR was not alive.This is Karunanithi.

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 2 года назад

    🙏🙏🙏

  • @selvakumaravel9559
    @selvakumaravel9559 Год назад

    சூப்பர் காந்தராஜ் சார்.

  • @sureshmp915
    @sureshmp915 2 года назад +3

    MGR is MGR

  • @muniyandimuniyandi5493
    @muniyandimuniyandi5493 Год назад +1

    பேசுவது பூராவும் பொய் வயதுக்கு ஏற்ற பேச்சல்ல

  • @chandramohan9063
    @chandramohan9063 Год назад +3

    Mandal

    • @stp915
      @stp915 Год назад

      தமிழில் பதிவு முக்கியம் , நண்பா ....
      🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 5 месяцев назад

    அவங்க யார் கலைஞர் அய் ஏற்று கொள்ள. கலைஞர் ஆதரவாளர்கள்களும் MGR அய் ஏற்று கொள்ள மாட்டார் கள்

  • @srikanthasachi3578
    @srikanthasachi3578 Год назад +1

    I disagree with your point that it was M.R. Radha, was responsible for the success of MGR's successful movies. Haven't you studied Tamil film history? How about MGR's successes in Maruthanaatu Ilavarasi, Malai Kallan, Madurai Veeran, Mahadevi, Nadodi Mannan, in 1950s. M.R. Radha didn't act in these movies. Mr. Kantharaj, you shouldn't distort history cavalierly.

  • @crpalaniraj2590
    @crpalaniraj2590 2 года назад +1

    நிச்சிமாக மிகவும் மஃகிழிச்சி அடைந்து இருப்பார்

  • @gokul720
    @gokul720 2 года назад +10

    எம்.ஜி.அர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் கலைஞர் ஓட்டு அரசியலில் கவனம் செலுத்தினார் உண்மை தமிழ்நாடு கெட்டுபோக முக்கிய காரணம் எம்.ஜி.அர்

    • @chokkersudhakar811
      @chokkersudhakar811 2 года назад +2

      Don't tell lie

    • @gokul720
      @gokul720 2 года назад +1

      @@chokkersudhakar811 உண்மை அதான் சார்

    • @SaravananSaravanan-qf9xs
      @SaravananSaravanan-qf9xs 2 года назад

      குத்து மதிப்பாக சொல்ல வேண்டாம், எம் ஜி ஆர் அவர்கள் முதல்வர் ஆக இருந்தபோது என்னென்ன சாதனைகளை செய்தார்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டு பிறகு விமர்சனம் செய்வது நல்லது

  • @thahurafathima3979
    @thahurafathima3979 2 года назад +1

    Super sir

  • @lakshmanansrinivasan6245
    @lakshmanansrinivasan6245 2 года назад +3

    நல்ல உரையாடல் ஐயா

    • @மெய்சொல்
      @மெய்சொல் 2 года назад +1

      இந்த கிழட்டுக்கபோதி இன்றைய தலைமுறை யாருக்கும் தெரியாது என்று வாய்க்கு வந்ததை உளறுகிறான் !

    • @subuloganathan8402
      @subuloganathan8402 2 года назад

      @@மெய்சொல் please don't speak wrong words to senior citizens understand it is Tamilnadu not India avoid speaking with your wrong words 🤣😅

  • @theerthanmanit2220
    @theerthanmanit2220 2 года назад +1

    Miga arumyaga Payti koduppadhil Mr.Gantharai vallavar. Romba nallavarumkooda.

  • @prem91
    @prem91 2 года назад +6

    அய்யா உங்களை பத்தி எனக்கு தெரியாது ஆனால் உங்களின் உண்மையான பேச்சு பாராட்டுக்கூறியது

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 2 года назад

      MGR அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்த Dr. Hande அவர்களின் சகோதரர் இவர்.

  • @tamilnadu..5914
    @tamilnadu..5914 2 года назад +27

    அய்யா காந்தராஜ் எப்பவும் போல உண்மைகள பட்டுனு போட்டு உடச்சிட்டார், பாராட்டுகள்.

    • @Inihdnahs
      @Inihdnahs 2 года назад

      Hh Dk hdhhh do h do hh do hhh

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 года назад +5

      MGR ஆட்சி பற்றி பேசும் பொழுது திமுகவினர், காந்தராஜ் கிழவர், சீமான் போன்றவர்கள் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றனர். பொருளாதார தாராளமயமாக்கல் 1991, MGR இறந்து 4 வருடங்களுக்கு பிறகு வந்தது.
      1. எம்ஜிஆர், 11, PUC என்று இருந்த கல்வி திட்டத்தை மாற்றி +1, +2 என்று கொண்டு வந்தார்.
      அப்போது +1,+2 வை கல்லூரிகளுக்கு கொண்டு சென்று விடலாம் என்ற பொழுது, இதை பள்ளிகளில் தான் வைக்க வேண்டும், அப்பொழுது தான் ஏழை மாணவர்களும் +2 வரைக்கும் படிக்க முடியும் என்று பள்ளிகளில் வைத்தார்.
      2. அன்றைக்கு கிராமங்களில் பல வீடுகளில் மின் விளக்குகள் கிடையாது. அதனால் வீட்டுக்கு ஒரு மின் விளக்கு என்ற திட்டத்தை செயல்படுத்தினார். இதனால் ஏழை எளிய மாணவர்கள் படிக்க முடிந்தது.
      3. 22000 தனியார் ரேஷன் கடைகளை ஒழித்து பொது விநியோக திட்டத்தை சீர்படுத்தினார்.
      4. கிராம முன்சீப் திட்டத்தை ஒழித்து, village administrative officer, VAO, திட்டத்தை அமல்படுத்தினார். பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
      5. கிராமப்புறங்களுக்கு மினி பஸ்கள் விட்டு, mobility உண்டாக்கினார். இது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது.
      6. மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி அமைத்தார்.
      7. அப்பொழுது Engineering படிப்புகளுக்காக அண்டை மாநிலங்களுக்கு சென்றனர். தனியார் engineering கல்லூரிகளை ஏற்படுத்தினார்.
      8. Anna University துவக்கம் 1978, Tamil University துவக்கம் 1981, Bharathiar University, Bharathidasan University துவக்கம் 1982, Mother Teresa University துவக்கம் 1984, இவையெல்லாம் எம்ஜிஆர் ஆட்சியில்.
      9. சிறுகுறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்தார். பின்னாளில் கருணாநிதி அதை வசதி படைத்த விவசாயிகளுக்கும் விஸ்தரித்தார்.
      10. அரசு ஆசிரியர் பயிற்சி கூடங்களை கொண்டு வந்தார். பல ஏழைகள் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகினர்.
      11. உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்.
      12. சென்னை குடிநீர் தட்டுபாட்டை நீக்க அன்றைய ஆந்திர முதல்வர் என்டி இராமாராவுடன் தெலுங்கு கங்கை திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டார். பின்னாளில் கருணாநிதி அதை அமல் படுத்தினார்.
      இந்த அடிப்படை மாற்றங்கள் புதிய பொருளாதார தாராளமயமாக்கல் வந்த பொழுது, நிறைய தொழிற்சாலைகள் வர வழி வகுத்தது. ஏனெனில் கட்டமைப்பை உருவாக்கி விட்டார்.
      அதிமுக அதன் வேர் எம் ஜி ஆரை மறந்து விட்டது. அதனால் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்றது. எம்ஜிஆர் ஆட்சிப் பற்றிய அவதூறுகளை முறியடித்து இருந்தால் 55 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வெகுண்டு எழுந்து அதிமுகவுக்கு ஒட்டு போட்டு இருப்பார்கள். அதிமுக ஜெயித்திருக்கும்.
      எம்ஜிஆர் இரண்டாவது காமராஜர்.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 2 года назад +4

      @@sridharankrishnaswami2177 - எம்ஜிஆர் செய்த பல விஷயங்களை பட்டியலிட்டதற்கு நன்றி. copy செய்து வைத்து கொள்வேன். யாராவது 'எம்ஜிஆர் ஒன்றும் செய்யவில்லை' என்று கூறினால் பதில் போடுவதற்கு. 👍

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 года назад +3

      @@MuthuKumar-gx3dg திமுகவினர், இந்த முட்டாள், மடையன், அயோக்கியன், காந்தராஜ், சீமான் போன்றவர்கள் எம்ஜிஆர் ஆட்சியைப் பற்றி பொய் பிரசாரம் செய்தனர். இதில் வேதனை என்னவென்றால் அதிமுகவினரும் மறுக்கவில்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அம்மா, அம்மா. அம்மாவைப் பற்றி பேசினால் திமுக டான்சி வழக்கு, வருமானத்திற்கு மீறிய சொத்து வழக்கை பேசுகிறது. இவர்கள் எம்ஜிஆர் ஆட்சியின் சாதனைகளைப் பற்றி 60%, அம்மா ஆட்சியின் சாதனைகள் பற்றி 30 சதவீதம், எடப்பாடி ஆட்சியின் சாதனைகள் 10 சதவீதம் பேசியிருந்தாலே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும்.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 2 года назад +1

      @@sridharankrishnaswami2177 -- நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி. ஆனால் எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருக்கவில்லையே! மக்கள், நடந்துகொண்டிருக்கும் எடப்பாடி ஆட்சி எப்படி இருந்தது என்றுதானே பார்ப்பார்கள்.

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад +2

    அருமை sir.நீங்கள் ஒரு கலைக் களஞ்சியம்.

  • @padmaja132
    @padmaja132 2 года назад +14

    தமிழ்நாடு பத்தி எரிஞ்சா தான் பெரிய விஷயமா...? இப்படிப் பேசுவதால் தான் பஸ் எரிப்பது எல்லாம் நடக்கிறது.

    • @ravivenki
      @ravivenki Год назад

      கலாட்டா நடந்திருந்தால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ரௌடித்தனம் செய்து விட்டார்கள் என கண்டனம் செய்திருப்பான் இந்த கிழட்டு மூதி...

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Год назад +1

    வயதனகாலத்தில்உங்களுக்குஏன்இந்தபேச்சு🐒

  • @aathawan450
    @aathawan450 Год назад +1

    S V SEGAR ORU COMEDIAN . IWAN ELLAM THALAIWARA.

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    💐🌹

    • @krishnamoorthynatarajan3576
      @krishnamoorthynatarajan3576 2 года назад

      He gives a wrong ininformation

    • @tamo3506
      @tamo3506 2 года назад

      @@krishnamoorthynatarajan3576,.
      True,. at that time such news was spoken by the parties speakers

  • @shanmugambr9633
    @shanmugambr9633 2 года назад +3

    அண்ணா,கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா யார் தவறு செய்திருந்தாலும் துணிவுடன் விமர்சனம் செய்யும் உங்கள் பணி தொடரட்டும்.

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Год назад +1

    Media's were not strong in that time. His voice changed after the incident

  • @codewithmeiy6210
    @codewithmeiy6210 2 года назад +2

    அவன் வந்தான், இவன்‌ வரக்கூடாதா.. என்ன ஒரு அறிவற்ற பேச்சு..

  • @muthupandi7251
    @muthupandi7251 2 года назад +12

    எம். ஜி.ஆர் கூடவே இருந்தவர் சொல்வதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும் இவருடைய அண்ணன் அ.தி.மு.க அமைச்சர் வரலாறு படியுங்கள்

    • @மெய்சொல்
      @மெய்சொல் 2 года назад +2

      இந்த கிழட்டுக்கபோதி இன்றைய தலைமுறை யாருக்கும் தெரியாது என்று வாய்க்கு வந்ததை உளறுகிறான் !

    • @மெய்சொல்
      @மெய்சொல் 2 года назад +2

      கலைஞரின் மலத்தை தின்ற நாய்களுக்கு உண்மையை ஒப்புக்கொள்ள மனது வரவே வராது !

  • @venkateshanmurugesh4056
    @venkateshanmurugesh4056 2 года назад +1

    Sir u r super

  • @georgekershon6651
    @georgekershon6651 2 года назад +1

    உங்கள் வயதில் நீங்கள் எத்தனையோ சாதனைகள் செய்திருக்கிறீர்கள்

  • @saivijifashions7255
    @saivijifashions7255 2 года назад +8

    பொய்பேசுவதில் இவனை போல் யாரும் இல்லை பல் விலக்கமட்டார் போல்😂😂😂😂

    • @subuloganathan8402
      @subuloganathan8402 2 года назад

      Idiad and stupid your voice no explanation of your mouth 👄😺 please do not tell your words to senior citizens it is Tamilnadu not India

    • @thangavel.k.amudhavalli.t.218
      @thangavel.k.amudhavalli.t.218 2 года назад

      உத்தமா?

    • @stp915
      @stp915 Год назад

      😃😆😁😆🤭🤭😂🤣😂🤣

  • @ganapathisrinivasasundaram8761
    @ganapathisrinivasasundaram8761 2 года назад +4

    அவனா ...நீ

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 Год назад +1

    என்னன்ன உருட்டுறா* பாரு ! தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம்னு மாற்ற **ல்லாத இவர்கள் என்னமோ பெரிய புரட்சி பன்னிய மாதிரி ரீல் விடுறா*

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +4

    No rowdyism then. That is why no vandalism.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Yellam undu.

    • @sivajic6548
      @sivajic6548 Год назад

      எம்ஜிஆர்கெட்டவர்தான்டகாந்தாராவ்கூதிமகனேநீஎல்லாம்ஒருஆளுஎம்ஜிஆர்புகழைகுறைக்கமுடியாதுடா.ஹோத்தாவயசுஆச்சினாவீட்டில.உக்காருடாநாயே

    • @sivajic6548
      @sivajic6548 Год назад +1

      திமுகவிலிருந்துசெல்வாக்குஇல்லாத.எம்ஜிஆர்விலகியபிறகுதிமுக.ஆட்சியைபிடிக்கமுடியவில்லை.வரலாறு.எம்ஜிஆர்மறைவுக்குபின்எட்டப்பன்வீரப்பனைகயிலெடுத்துகுறுக்குவழியில்திமுக.ஆட்சியைபிடித்த.துஎம்ஜிஆர்மறைந்துமுப்பதுஆண்டுகள்கடந்தும்தமிழகமக்கள்மனதில்நீங்காமல்வாழ்கிறார்

    • @stp915
      @stp915 Год назад

      @@sivajic6548
      👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼🌱✌🏼🌱✌🏼
      கொஞ்சம் பொறுமையாக , அழகாக பதிவிடவும் , நண்பா 👍🏼

  • @johnsundar568
    @johnsundar568 Год назад +1

    சரி ஜெயலலிதா இறந்தப்ப...
    இரண்டுபேரும் முதல்வராக இறந்தார்கள் ஆனா கலைஞர்

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Год назад

      அதற்கு என்ன இப்போ?

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Год назад

      முதல்வராக இருந்தபோது சிறை சென்றது ஜெயலலிதா மட்டுமே

  • @B.Natesan
    @B.Natesan 2 года назад +5

    MGR did Sai ganga , inner ring road outer ring road koyambedu everthing planned BY MGR bcz of mid day meals upto 10th STD more students came to school. I know bcz we were sponsered mid meals for some selective students from 1950 to 1984 and we stopped
    HE provided patta for all the houses located in villages நத்தம் scheme

    • @stp915
      @stp915 Год назад +1

      நன்றாக சொன்னீர்கள் , நண்பா ..... 👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼
      உண்மையை உரக்க மறுபடி மறுபடி சொல்லவும் .....
      ✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱

    • @muthukumarrajendran9356
      @muthukumarrajendran9356 Год назад

      Go and read history properly . All Tamil nadu growth in industry , agriculture and infrastructure all done by Kalaignar ..

    • @B.Natesan
      @B.Natesan Год назад +1

      @@muthukumarrajendran9356 yes your honour. I did not say any -ve point about MK but now he has done developement to TN asa well more then for his personal development.

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 2 года назад +2

    விருதுநகர் மாவட்டத்தில் அணைக்குட்டம்,இருக்கன்குடி அணைக்கட்டுகள் கட்டப் பட்டன.

  • @xyzw1974
    @xyzw1974 2 года назад +7

    அண்ணா அவர்கள் எம்ஜீஆரை ‘உன் முகத்தை காட்டினால் முப்பது லட்சம் ஓட்டு’ என்று சொன்னது பொய்யா?

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 2 года назад +1

      பொது வெளியில் வேறு எப்படி சொல்ல முடியும்?

    • @xyzw1974
      @xyzw1974 2 года назад +1

      @@chandrasekaransivanaiah4932 இது போன்று வேறு ஏதாவது தலைவரை திரு. அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்களா? அண்ணாவுக்கு பின் திராவிட இயக்கத்தை கலைஞரும், எம்ஜியாரும் கையில் எடுத்துக்கொண்டனர். அதற்கு மக்களிடத்தில் இவர்களுக்கு இருந்த செல்வாக்குதான் காராணம்.1971- தேர்தலில் எம்ஜீஆர் தமிழகம் முழுவதும் திமுகாவிற்காக பிரச்சாரம் செய்தார். கிராமங்கள் தோறும் எம்ஜீஆர் மன்றங்கள் இருந்தன. அவை எல்லாம் திமுகவின் வெற்றிக்காக பெரும்பணி ஆற்றின.
      ஆனால், அவைகளை மு.க. முத்து மன்றங்காளாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
      அரசியல் சதுரங்கத்தில் கலைஞரும், எம்ஜீஆரும் மிகவும் சாதுர்யமாக விளையாடியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Год назад +1

      தம்பி உன் நாக்கை நீட்டினால் 40,000 ஓட்டு
      என்று கூடத்தான் அண்ணா சொன்னார்.

  • @நரவேட்டையன்1992

    15:38 சண்முகம் போயிட்டானே என்று அழுத எம்ஜிஆர் சிவாஜி கணேசன்

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 2 года назад +5

    யோ ஒன்சைடு ஸ்டேண்டு

  • @IHS979
    @IHS979 2 года назад

    Super Sir,

  • @manikandanpv8228
    @manikandanpv8228 2 года назад +1

    MGR From Mandratiyar community?

  • @venugopalv3198
    @venugopalv3198 2 года назад +2

    Kanthakural iyya! Vetrikondan ippadithan solar. Python python seithigalai medaikalil pesuvar. Politics pattri thalaivargal eppadi palaginarkal patri pesuvar. Ungalathu speech ippathan ketkiran. Super iyya. Neengal vetrikondan mathiti pesikeerkal. Thanks!

  • @KarthiKeyan-zu2bx
    @KarthiKeyan-zu2bx 2 года назад +1

    Please mention the interviewers name too..

  • @katupusamym981
    @katupusamym981 2 года назад +5

    திராவிடர் என்ற சொல் தமிழா,சமஸ்கிருதமா?ஆரியம்போல் வழக்கொழிந்த என்ற வார்த்தையை நீக்கியதன் காரணம் என்ன?நான் சொன்ன இந்த இரண்டில் ஆரிய எதிர்ப்பு எங்கே இருக்கிறது?திராவிட பிராமணர் என்றால் என்ன?

    • @precibalanceindia6531
      @precibalanceindia6531 2 года назад

      தமிழ் தான் சம்ஸ்கிருதம். கிரந்த அல்லது தேவநாகரி லிபியில் எழுதினால் சம்ஸ்கிருதம். வட்டு எழுத்தில் தமிழ். சைவம் வைணவம் தமிழ்லில் தோன்றிய மதம், ஜைனம் புத்தம் வடக்கே தோன்றிய மதம். இந்த நான்கு மதம் தான் நான்கு வர்ணம். தமிழ் குருக்கள் விந்திய மலைக்கு கீழே போட்ட குருக்கள் திராவிடர் பிராமணர், அதே போல் இந்தியாவில் Gowtiya bhumihar என பலவிதமான பிராமணர்கள் உள்ளார்கள்.

    • @katupusamym981
      @katupusamym981 2 года назад

      @@precibalanceindia6531 தமிழ்தான் சமஸ்கிருதமா?தமிழ் நீச பாசை என்றது ஏன்?அப்ப சமஸ்கிருதம் நீச பாசையா?

  • @rajeswari1965
    @rajeswari1965 Год назад

    Dear Dr. Kantharaj i have become ur die hard fan. Sir marvellous interviews sir

  • @kinghezekiah4884
    @kinghezekiah4884 3 месяца назад

    Mgr illana DMK illa .

  • @ravisenroy401
    @ravisenroy401 2 года назад +5

    இந்த "கிறுக்குப் பயபுள்ள "பெரிய மனிததன்மை இல்லாமல் பொய் சொல்வதையே முழு நேர ஊழியமாக கொண்டு... உண்டு வாழும் பெரிய மனிதர் .......

    • @anandhanandh1612
      @anandhanandh1612 2 года назад

      Vayathanal periyamanithana. Kazhuthai 50 aandu vazhnthal kuthirai aaguma ?

    • @stp915
      @stp915 Год назад

      😂🤣😂🤣🤭🤭😝🤪
      🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱✌🏼

  • @ramganesan92
    @ramganesan92 2 года назад +3

    Prashant Kishore parpana 360 Cr kooti vandhathu yaru Mr. Kanthan. Parpan Arvind Subramanian and raghuram Rajan..as financial advisers appointed by Mr. Stalin

    • @bosevanitha
      @bosevanitha 2 года назад +5

      Are they identifying themselves as bhramins ?

    • @stp915
      @stp915 Год назад

      தமிழில் பதிவு பண்ணுங்கள் 🌱✌🏼

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +11

    18:44 எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பெரியார் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வராமல் போயிருந்தால். பழைய தமிழ் எழுத்துகளே மிகவும் கடுமையாக இருந்திருக்கும்.

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 года назад +1

      But I like that old Tamil

    • @anandhanandh1612
      @anandhanandh1612 2 года назад +1

      @@nimmyisaac6097 Ammani, niraya old pazhakkangalai pinpartinal parka sagikathu.

    • @stp915
      @stp915 Год назад

      @@anandhanandh1612
      👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼🌱✌🏼

    • @B.Natesan
      @B.Natesan Год назад

      We lost old Tamil script why we need to change. Draveda people want tamils should forgot old script so that you can not read your own language in கல்வெட்டு

  • @srikumar9963
    @srikumar9963 7 дней назад

    Is this what is happening in Trump vs Harris

  • @rajagopalansrinivasan5920
    @rajagopalansrinivasan5920 2 года назад +2

    Lots of exaggeration regarding Karuna, fake identity to him.

    • @podaran
      @podaran 2 года назад

      It may be true in the Dravidian circles he grew up in, if not in other circles.

  • @rajendrammeiyappan4834
    @rajendrammeiyappan4834 Год назад

    Great dravidian

  • @ramakrishnansundaram1910
    @ramakrishnansundaram1910 2 года назад +3

    Kattumaram Ongole Telugu Mellakaran

    • @stp915
      @stp915 Год назад

      தமிழில் பதிவு பண்ணுங்க 🌱✌🏼🌱✌🏼🌱

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 2 года назад +6

    He created big industrial estate in Hosur. Private Engg. colleges were started. Don't blabber

  • @antonyjose4213
    @antonyjose4213 2 года назад +3

    Poda poda poda poda...

  • @govindasamyvedha4621
    @govindasamyvedha4621 2 года назад +2

    Ivan gobalapurathu adimai

    • @stp915
      @stp915 Год назад

      தமிழில் பதிவிடுங்கள் , நண்பா ..... 👌🏼👌🏼👍🏼
      🌱✌🏼🌱✌🏼🌱✌🏼🌱

  • @Ayyappa7743
    @Ayyappa7743 Год назад +1

    Nalla ulareenga

  • @chagoulhamidabdoulssamadou7376
    @chagoulhamidabdoulssamadou7376 8 месяцев назад

    DR KAÀNDA RAAJ AVL POLITIQUE SANACKIYAR