2:20 when he said soil sud be alive i got really happy. I search in our home dust bin to scavenge kitchen waste. I transfer them to our backyard.. i did this regularly. My aim is to make my compost attract earthworms. Earthworm castings is better than normal composting... another good thing happened. When i turned over the compost pile, i found lots of termites! ( sources say termites come only when thr r lots of woods. But my compost had literally zero woods). I am happy..i expected earthworms. But god gave me termites.. still it serves the purpose.. i am happy for wht i hav. thank u god 🙏🏽....
more than his knowledge, his saintly way of explaining is another level. You could just sit and hear him all day long.
மிக்க நன்றி சகோ. தெளிவான பேச்சில் அனுபவம் தெரிகிறது.
2:20 when he said soil sud be alive i got really happy. I search in our home dust bin to scavenge kitchen waste. I transfer them to our backyard.. i did this regularly. My aim is to make my compost attract earthworms. Earthworm castings is better than normal composting... another good thing happened. When i turned over the compost pile, i found lots of termites! ( sources say termites come only when thr r lots of woods. But my compost had literally zero woods). I am happy..i expected earthworms. But god gave me termites.. still it serves the purpose.. i am happy for wht i hav. thank u god 🙏🏽....
அடுத்த நம்மாழ்வார் ஆக முயற்சியா? இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும்.
நல்லது..
தயவுசெய்து ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள்.
நன்றி.
சகோ இந்த வீடியோ தமிழ் மக்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல எல்லோரும் பார்த்து பயன்பெற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது
The viewers are agl litetated people.This is for them alone.
இந்த தகவலை எங்க இந்த எடுக்குறீங்க எப்படி தெரிஞ்சுகிறது ஐயா
அனுபவமே சிறந்த ஆசான்
Thank you sir
Should mulch be of dry substance or can be put peels of vegetables and other waste vegetables??
dried peels of vegetables
@@SirkaliTV thank u sir
Supper see
Sir enga vettu thottathil chedi vaikka asaiyaga irukerathu Enna chedi vaikalam eppadi therindhu kolvathu please reply pannunga ayya
உங்கள் இடம் தண்ணீர் புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப செடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
@@SirkaliTV thanks for reply sir
En veetuthottathil manil vellaiyaha poonjai mathiri irukku athu ennathu. Athai eppadi sari seivathu
புகைப்படம் அனுப்ப இயலுமா
thambi en jaadila nan chedi valarthen adu thideernu sethu pochi appuram ethu vachchalum sethu podu appuram viday pottalum varamattenguthu romba kavalaya irukkupa edachum remedy solluppa plz
ஒரு செடி வளர்வதற்கு ஐம்பூதங்களின் பங்கு மிகவும் முக்கியம் இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே அவை வளரும்
வானம் பார்த்த பூமி என்றால் என்ன செய்வது
நம்மாழ்வார் Video போட்டு நம்மாழ்வார் T.Shirt ( 200 ரூபாய் மதிப்பு - விலை 2400) விற்க்கும் வியாபாரி
Parthenium chedi mudakka payan paduthalama sir
அதில் விதை வருவதற்கு முன் பயன்படுத்தலாம்
Mudaku yepady pandarathu sir
காய்ந்த இலை சருகு, கரும்புச்சக்கை இவைகளை கொண்டு மூடாக்கு அமைக்கலாம்
Muutak naa enna bro
மரத்தைச் சுற்றி இலை சருகுகளை வைத்து மண் தெரியாமல் மூடுவதுதான் மூடாக்கு
அதான்யா எப்படி ஐயா தெரிஞ்சுகிறது கேட்டாங்க
தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா
ஆமாம் அய்யா
9787854557
Ennapa. Athukulla video over aaiduchu!
பகுதிகளாக பிரித்து பதிவு செய்துள்ளோம் ஐயா
@@SirkaliTVநன்றி. sir naa solla vanthathu, i liked the video.. seekram mudinja feeling 😀.