பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகாகவும் இனிமையாகவும் இருந்தாலும்.... இதுபோன்று 50/100 வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் தற்போதுள்ள உலக மாற்றத்திற்கும் ஓட்டத்திற்கும் இது சரியானதா ? எல்லோருக்கும் இதுபோல் வாழ ஆசைதான் ஆனால் அனைவராலும் இதுபோல் வாழ முடியுமா ? இவரின் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலம் மற்றும் பெற்றோரின் மருத்துவ உதவிகள் ? எப்படி இருக்கும் என்பது சில ஆண்டுகளுக்கு பிறகுதான் விடை கிடைக்கும்..... எனினும் நண்பரின் இந்த முயற்சிக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்....
தம்பி என சொல்லான்னு நினைக்கிரேன் . ஒங்க அமைதியான முகமும் , உங்களின் தெளிவான பேச்சும் அதை விளக்கிச் கூறுவதும் நல்ல மாண்பு 🙏. ஒன்ரே ஒன்று நீங்க ஒங்க சமையலறை அதன் பொருட்கள் சார்ந்த அலமாரியில் புத்தகத்தை வைத்துள்ளீர்கள் 🤔 அப்படி வைக்காதீர்கள் வீட்டினுள் அதற்கென ஒரு சிரு அலமாரி ஒன்ரை ஏற்படுத்தி அதில் அழகா புத்தகத்தை வைங்க 👍 ஏன்னா புஸ்தகமானது நமக்கு ஞானத்தை அருளும் ' சரஸ்வதி தாயை போன்ரது' அதற்கு தான் சொல்கிரேன் தம்பி. நன்றி 🎑🌄🏞🌲🌴🌳🌾🏡
வாழ்த்துக்கள் ஆனால் தர்ச்சார்பு விவசாயம் இயற்கை விவசாயம் செய்யும் நம்மை போன்று விவசாய நிலம் வைத்து இருப்பவர்களுக்கு நண்மை உப்பை தவிர வேறு எந்த பொருளை நாம் வாங்கத்தேவை யில்லை நாமே நமக்கானதை உற்பத்தி செய்து கொள்ளலாம், 🍆அனைத்தும் வாங்கி உண்ணும் ஏழை எளிய மக்களுக்கு விலைவாசி உயரும் இயற்கை விவசாயம் செய்ய முயர்ச்சி செய்து தோற்ற இலங்கை ஒரு உதாரணம்.
abinaya ungalukku enna velai theriyum. na ippo dubai la iruken. kodaikanal allathu sathiya mangalam hills area la farm vaikka poren nenga vanthu work panna mudiyu ma.
தம்பி நீங்க மட்டும் வாழணுமா எவ்ளோ பேரு கேள்வி கேட்டு இருக்காங்க ஒரு ஏக்கர் கிடைக்குமா ஆசையா என்னென்னமோ கேள்வி கேட்டிருக்காங்க எதுக்குமே பதிலளிக்க மாட்டீர்களா
இவருடைய யூடியூப் சேனலில் இவரின் தொடர்பு எண்ணை தேடினேன் கிடைக்கவில்லை. அது சம்பந்தமாக நிறைய மெசேஜ் செய்தும் பயனில்லை. இருந்தாலும் விடா முயற்சியாக தேடிய பொழுது இவரின் நண்பரின் நம்பர் கிடைத்தது அவரிடமும் பேசி பார்த்த வகையில் இவரின் நம்பரை கொடுக்க அவர் விரும்பவில்லை. இருப்பினும் இன்னும் நான் அவரின் தொடர்பில் தான் இருக்கிறேன் கூடிய விரைவில் இவரின் தொடர்பு எண் கிடைக்கப்பெற்று இவரை சந்தித்த பின் உங்களுக்கு இவரின் தொடர்பு கொடுக்க முயற்சிக்கிறேன்.
பசுமை விகடன் மற்றும் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி🌿 😍
வாழ்த்துக்கள் தம்பி
Congratulations
Enaku pure honey venum... How to contact you sir... Plz reply
Valthukkal....
வாழ்ந்தா இப்படி வாழனும் தம்பி. Proud of you...
இதற்கு மிக மிக அதிகம் தைரியம் வேண்டும். Paarattugal.
தம்பி பாராட்டுகள். இன்றைய காலத்தில் உங்களை போன்றவர்கள் நிறைய வரவேண்டும்.
மிக்க நன்றி🌿☺️
இது தான் சொர்க்கம் ❤️❤️❤️❤️
At such a young age this guy managed to find this path of life..He's surely blessed..🙂🙂🙂
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Superb Pro,neengal melum melum vetri pera vaazhthukkal
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகாகவும் இனிமையாகவும் இருந்தாலும்.... இதுபோன்று 50/100 வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் தற்போதுள்ள உலக மாற்றத்திற்கும் ஓட்டத்திற்கும் இது சரியானதா ? எல்லோருக்கும் இதுபோல் வாழ ஆசைதான் ஆனால் அனைவராலும் இதுபோல் வாழ முடியுமா ? இவரின் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலம் மற்றும் பெற்றோரின் மருத்துவ உதவிகள் ? எப்படி இருக்கும் என்பது சில ஆண்டுகளுக்கு பிறகுதான் விடை கிடைக்கும்.....
எனினும் நண்பரின் இந்த முயற்சிக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்....
Fantastic marvelous
live like life
Superb video i ever seen
In my life.
Thank fr ERODE
தம்பி என சொல்லான்னு நினைக்கிரேன் . ஒங்க அமைதியான முகமும் , உங்களின் தெளிவான பேச்சும் அதை விளக்கிச் கூறுவதும் நல்ல மாண்பு 🙏. ஒன்ரே ஒன்று நீங்க ஒங்க சமையலறை அதன் பொருட்கள் சார்ந்த அலமாரியில் புத்தகத்தை வைத்துள்ளீர்கள் 🤔 அப்படி வைக்காதீர்கள் வீட்டினுள் அதற்கென ஒரு சிரு அலமாரி ஒன்ரை ஏற்படுத்தி அதில் அழகா புத்தகத்தை வைங்க 👍 ஏன்னா புஸ்தகமானது நமக்கு ஞானத்தை அருளும் ' சரஸ்வதி தாயை போன்ரது' அதற்கு தான் சொல்கிரேன் தம்பி. நன்றி 🎑🌄🏞🌲🌴🌳🌾🏡
Beautiful place super bro 👍
வாழ்கை மிக அழகாக இருக்கும்…
என்ன மியூசிக் sir இது very pleasent
Wow sema ❤❤❤❤❤❤❤❤
நா இலங்கை சேம் கொடைகானல் from Nuwara eliya
Very beautiful heavenly life.. please try to get நம்ம நாட்டு மாடுகள்
Kanna arumai. Be happy. Keep good health. Valga vivasayam. Valga valamudan.
Vallthukal brother.. Ungal Nal asaigal anneithum ireivanin arulal neireiverum.. 🌷🌳🌳🌷
வணக்கம் sago எப்படி irugeiga unga videos நான் regular ahh papan இன்னும் நல்லா பண்ணுங்க bro youngsters ku உங்கள பாத்து நெறய கத்துக்கணும்
God blessing you
Congrats Inga aarokkiyamagavum neenda aayul oda happy ah irupinga.. God bless you inga👍👍
சூப்பர் அண்ணா
Dream life, I follow u my dear son
எனக்கும் ஆசைதான் கொடைக்கானல் போகணும் அங்கேயும் வாழனும் அப்படின்னு எல்லாத்துக்கும் காசு முக்கியம் இல்லையா விவசாயம் தான் பார்த்து இருக்கேன்
எனக்கும் ரொம்ப ஆசை ஆனால் காசு இல்லையே
Hai thampi super nanum vadakauajithan
You r living my dream
Kurai Mattam potta maivazhi saalai mathiri. Sirappana valkai. Arumaiyana pathiuv
வாழ்த்துக்கள்
ஆனால் தர்ச்சார்பு விவசாயம் இயற்கை விவசாயம் செய்யும் நம்மை போன்று விவசாய நிலம் வைத்து இருப்பவர்களுக்கு நண்மை உப்பை தவிர வேறு எந்த பொருளை நாம் வாங்கத்தேவை யில்லை நாமே நமக்கானதை உற்பத்தி செய்து கொள்ளலாம்,
🍆அனைத்தும் வாங்கி உண்ணும்
ஏழை எளிய மக்களுக்கு விலைவாசி உயரும்
இயற்கை விவசாயம் செய்ய முயர்ச்சி செய்து தோற்ற இலங்கை ஒரு உதாரணம்.
ரொம்ப ரொம்ப சூப்பர்
Super hero👍
வாழ்த்துக்கள் தம்பி
Very beautiful life
மிகவும் அருமையான வாழ்க்கை .. தயவுசெய்து அவசியம் தங்கள் தொடர்பு எண் பதியவும்..
Beautiful nature super video
Thank you🌿
எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
சார் உங்கள் பகுதியில் எனக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவை. என்ன விலையில் கிடைக்கும் என்று சொல்ல முடியுமா.
Nega Vera level
Very nice
கொடுத்து வைத்தவர்தம்பி நீங்க நல்ல வரனும்
Anna ethum velai iruntha sollunga anna.. 3nu velai soru potta pothum enakku entha edathula vanthu irukkanum nu aasaiya irukku please.. season time la ethum velai iruntha sollunga varen😀😀😀🥰🥰🥰😍😍😍
abinaya ungalukku enna velai theriyum. na ippo dubai la iruken. kodaikanal allathu sathiya mangalam hills area la farm vaikka poren nenga vanthu work panna mudiyu ma.
@@SUNSHINE-UAE
Vanakkam.. I'd be interested. Is there a way to contact you?
@@kaamranmohammad1584 என்ன விஷயமாக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டும்.
Hi I want to stay with you for few days and enjoy your experience....
Sir, neenga ukkardhu erukkum kalli yeallam yeappadi vaaguneenga sir unga veedu entarance amaippu padi oru veedu kalaikka alaiya erukku sir pls sollunga
Ungalaoda product epadi vangurathu
How do you get water for living borther
❤🎉
Good 👍
Bro current location kidaikuma..
Naan Ange vivasayam Panna ninaikiten ungalai contact pannuvadhu eppadi
congratulations Nandhakumar. Now I am living in Kodaikanal town. How shall I get honey form you?
mam unga area la veedu vendum kidaikkuma...
@@SUNSHINE-UAE shall I give you house BROKER phone number
@@ranis7502 yes pls......share the BROKER number mam...
Nice
ராஜா
Ethuthan sorgam anna super life
தம்பி நீங்க மட்டும் வாழணுமா எவ்ளோ பேரு கேள்வி கேட்டு இருக்காங்க ஒரு ஏக்கர் கிடைக்குமா ஆசையா என்னென்னமோ கேள்வி கேட்டிருக்காங்க எதுக்குமே பதிலளிக்க மாட்டீர்களா
Bro சரிவாக இருக்கும் மலைச் சார்ந்த பகுதியில் இப்படி கட்ட முடியுமா?
How to contact him?
You shouldn't took MBA if you interested to persue farming... moreover 1 acre wouldn't enough for sustainable life...
Honey kidaikuma pls adress or phone nm kudunga pls
இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் 9025999382
Solla varthai illai bro
ARVA.KOLAR
Wow You can even earn from chicken
Padumai vigadan niga engreji paniyaakanum
Nee irupa, un pondati inga irupala
Correct sir
Sir, unga veedu patthi niraiya theyreenjikanum ,unga contact number taruveengala