🛖👌🏻அடேங்கப்பா 11லட்சத்தில் இவ்ளோ அழகா வீடு கட்டலாமா? ManVeedu | Mud House | Pudhumai Sei |Tamil Vlog
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- அடேங்கப்பா 11 லட்சத்தில் இப்படி வீடு கட்டலாமா ?? | ManVeedu | Mud House | Pudhumai Sei | Tamil Vlog
#manveedu #mudhouse #mudhouses #lowbudgethomes #lowcosthouse #pudhumaisei #tamilvlog #usatamilvlog #hometour #housetour #hometourtamil
Contact for electrical work related questions
Creative power electrical works
Baskaran 9659363706
www.instagram....
Hello Friends,
In this home tour vlog, we are visiting a mud house in Erode, TamilNadu. This is a two bedroom house with kitchen and a bathroom.
This house is entirely constructed with the mud from their own farm land without using cement.
வீடு நம் பாரம்பரிய முறையில் கட்டியது பார்க்கவே நன்றாக உள்ளது.
அருமையான முயற்சி, சிறப்பான திட்டம் , இன்றும் பழந்தமிழன் வாழ்கிறான் என்ற மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் நண்பரே.
இயல்பான வாழ்வியல் அருமை.
Mr. Rajendra spoke very slowly but very very well explained. Mud house is so beautiful & well maintained. Thank you Sei for showing us such a beautiful house.
He speaks very slow. So I listen to him at 1.75x okay back speed
11லட்சம் ஆகுமா அதிகமாக இருக்கிறது 2லட்சத்தில் மண் வீடு காட்டியுள்ள வீடியோ பார்த்திருக்கிறேன்
நன்றி🙏மிகவும் நல்ல வீடு நல்ல பதிவு வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் நல்வாழ்த்துகள்
Nostalgic feeling… missing those days…
இயல்பான வாழ்வியல் வாழ்த்துகள்!!!
இராஜேந்திரன் அண்ணன் அலைபேசி எண் பதிவிட்டு இருக்கலாம். அவர் வைத்து இருக்கும்
எண்ணெய் வாங்க
விபரம் கேட்க உதவியாய்
இருக்கும்.
Kitchen இப்படி open ஆ இருக்கு., எலி or some other animals entry will be unavoidable. Hw to manage?
Simply beautiful, natural, down to earth earthy, and back to nature way of doing things. History to the fore. Love and Blessings to Tamilians and Indians, the world over. Love from Borneo.
வாழ்த்துக்கள் தலைவரே பொறுமை யாக பயம் கலந்த அன்போடு ஆங்கிலம் கலக்காமல் மாவட்ட ஆட்சியரியிடம் பேசுவது போல் விளக்கியதற்கு நன்றியுடன் வணக்கம் ஐயா !நீங்கள் என்றுமே பழமையின் பு(ப)துமை.
இவரின் தொடர்பு எண் கிடைக்குமா? எங்களின் பூர்வீக வீட்டில் இது போல சில வேலைகள் செய்ய வேண்டியது உள்ளது. இவரின் ஆலோசனை கிடைத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்..
Having the same floor but old sengal and sunnabu with kadukkai pochu... Our house is more than 100 yrs old.. still in good condition ❤
Arumaiyaana padhivu..azhagaana veedu..thelivaana vilakkam
அருமையான கேள்வி பதில்கள்.
Super interesting find! Definitely deserves this walkthrough. Interesting native style construction, speaks volumes of our civilisation. Hope this inspires many more to build such homes. Need to see more of this!
Maintanance panravanga vangunga. நம்ம பாட்டி மாறி daily kutti sanam மெழுகி, கறையான் வராமல் thaduthu , பாம்பு scorpion ellam tackle பன்னனும்.
சீமை ஓட்டில் ரொம்ப rombha வெப்பம் இறங்கும். தட்டு ஓடு or குடிசை தான் குளுகுளு னு இருகும்
Very interesting... as well as informative .. a detailed report given too ...thanks for sharing...
Superb house
Its like heaven to live in such house surrounded by trees and plants of our taste
Good iyya congrats God bless
வாழ்த்துக்கள் ஐயா
Okay tha but , intha seeling le scorpion, snake ellame romba easy a stay panna chance iruku , I am 60's kids , so experienced
Migavum arumai sis... Neril sendru partha unarvu... Tk u sis...
என்னுடைய பல ஆண்டு கால கனவு பழைய கால மண் வீடு கட்டி அங்கு வாழ வேண்டும் என்பது.
இந்த மாதிரி வீட்டை கட்டிக்குடுப்பவர்களின் கை பேசி எண் இருந்தால் தயவு செய்து பகிரவும்
Super super very beautiful house fantastic 🤩🤩🤩🤩🤩
Supper good thanks for your kind hope to up coming generation
Arumaiyana vidio eruvarukkum valthukkal panam sikkanam semippu kuritha vidieo pathivittal upayogamai erukkum sagothari💐💐💐👌👏👏👏🙏
அருமை சகோதரரே
அருமை. பாராட்டுக்கள்.
அண்ணா வாழ்த்துக்கள்
இதே மாதிரி தான் என் அப்பா வீடும்.ஆனால் காலத்திற்கு தகுந்த மாதிரி சுவற்றை நான் குழந்தையாக இருந்த போது மாற்றினார்கள்.இப்போது மேலே ஓடுதான் .தளத்தை டைல்ஸ் ஒட்டி விட்டார்கள்.என் அப்பா வீடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது
Nanum palladam thaga... Etha uru nega
A very different content,thanks for giving us this video. Well explained throughout
Glad you liked it
@@PudhumaiSei ❤
அருமை
Fantastic presentation
After a long time full length video super akka
What sir said 100% fact I saw one house in chennai
Same product house 25years back that time that house was 100years old
Hi very nice 👍 congratulations 👏👏👏👏👏👏 thanks again
அருமை 👌❤️❤️❤️
Arumaiyana muyarchi sagothari❤
It looks easy for snakes and crawlers to get in , I would have given it at least 3 feet elevation.
Spr palangalathukku pona mari unarvu
Superb🥰🙏🏻house i love
I am going to build this such house😘
I like this house..
Valthukal
அருமை ❤
Nice nice.... Attractive.... Old is Gold 😊😊😊
Which district?
Super good
Man vedu katuvadu yepadi video podunka
Safety aspects
இதே மாதிரி மண் வீடு நம் மலைவாழ் மக்கள் காட்டியிருக்கிறார்கள் மற்றும் தற்போதும் இந்த வாழ்வியல் முறைதான். இதேபோல் நம் முன்னோர்கள் இப்படிதான் வீடு கட்டி வாழ்ந்தார்கள். தற்போது எல்லா பொருட்களையும் used materials கடைகளில் கிடைக்கிறது ( ஜன்னல், மரகதவு, கண்ணாடி, ஜன்னல் மற்றும் பல) இதில் ஏதாவது தொழில் நுட்ப முறையை கையாண்டுள்ளாரா அதை விளக்குங்கள். அடுத்தவங்க நேரத்தையோ கவனத்தையோ பாழாக்காதீர்கள்.
Your kitchen is open how you are protecting it from animals and rats
My husband also liked village independent bhouse.
I have a question why we can't use mud bricks without burning. Then poosu velai with mud we can't do.
எங்கள் பகுதியில் அடிக்கடி வெள்ளம் பாதிக்கும். மண் வீடு சரிவருமா.
India kutty சேனல் அவுங்களே மண் வீடு கட்டி இருக்காங்க
ஹாய் சிஸ்டர் இனிய மாலை வணக்கம்
Snake fear kandippa irukkum
Intha veetla vazhanumpola irukunirayaper iruntha nallrukum
These types of houses too costly to maintain
For doing maintainable work no massion and carpenters are not available
If available they are charging too so all are migrating to RC constructing
Lovely nice...
இது இந்த காலம் நடைமுறைக்கு ஒத்து வருவது சாத்தியம் குறைவு
Beautiful house
சரியான விலாசம்
சொல் லுங்கள்
Nice sister. ❤❤
Naaga ipo irukaradhu man v2 dha koorai v2 nearly 50yrs iruku
ரேஷன்கடைபக்கம்நவிரககேரவில்பக்கம்...சாலைபெரியது
So cute ❤❤❤❤
Arumaiyaana padhivu vaalthukkal
Karayaan problem varum. Yosichu mudivu edunge
Avaroda own house ah sis
நெத்தம்பேட்டைமுதியேர்இல்லம்கட்டிஉள்ளேரம்ஒருஅறைதான்சரியாசெரந்தம்இல்லம்......
Kozhi seval update panuga
Independent houstil irupavargal punyam seidhavatgal.
But seemsi oodu la irunthu heat keela varume
Is it near nathakkadaiyur ?
❤❤
👌👌
Next to Kitchen bathroom shouldn't be there😢
I am 60 s kids erode. ஈரோடு வெள்ளியம்பாளையம் என்றால் எந்த வெள்ளியம் பாளையம் என்று கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஏன் என்றால் ஈரோட்டில் சுற்றி பல வெள்ளியம் பாளையங்கள் உள்ளது.😅😅😅😅
60’s porantha kid kidayathu.. sirripu kadathinga thatha..😂😂😂
60s kid😂 😂
பூந்துறை ரோட்டில் உள்ளதா?
60 s la avanga kidsthan 90 kids na ippo avanga kids ah? 35 yrs old people e@@CosmicAthena
Unga kaalathil dhaan golden days apdinu sollalam
24 hours 2 person maintenance pananum
Super
I like it
மழை பெய்தால் சுவர் பாதிக்கப் படுமா
👌👌👌💐💐💐
❤👌👍
11 lakhs ஜாஸ்தியா தெரியுது
வேலை இல்லாமல் வெட்டியா இருப்பவன் கட்டும் வீடு.😅😅😅😅😅😅😅😅😅
Why hate modern technology which is reasonable, eco-friendly. Israelis do it; Vietnamese do it.
அளவுகள் எதுவுமே சொல்லவில்லை 😂😂
👍👍👍
Mohan bro 🙏
❤🎉
Translate in Telugu
I need chocolates from USA do u hav? Cost pl
11L
Please give his phone no...& address for helping others to build mud houses
🙏
சூடு தாங்காது