Full Home Tour ஜஸ்விதா இல்லம் 😍 | Sangeetha Vinoth | New Home Update

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • “DREAM CASTLE"
    Building your dreams
    1.SRIPERUMBUDUR BRANCH OFFICE
    Vijay - 8667298477
    Lokesh - 7904727942
    📩 E-mail - ydreamcastle@gmail.com
    🎫No 124 Venus Gardern nagar
    sriperumbudur- 602105
    2..THIRUNIRAVUR BRANCH OFFICE
    Simon - 8072701436
    9566906973
    📧Email-dream castle@gmail.com
    🎟️No.10 Nehru Nagar ,Nadukuthagai
    Thiruniravur-602024
    Hey, wait!
    ✅Are you looking for a construction company that can build your dream home at an Affordable Price?
    ✅Are you frustrated about material prices increasing?
    ✅Are you expecting high-standard floor plans and Elevations?
    🤝Then you may consult with us before taking any action towards it:
    🤝We redefine quality
    With
    ✅top-notch Cement for high-strength concrete.
    ✅1st Quality Chamber Bricks
    ✅Paints from the outstanding brand will give you the results that you are looking for.
    ✅Anti-skid flooring tiles for long durability
    ✅ISI brand Materials guaranteed
    👆🏻Are you know more about our Specifications, FEEL FREE
    ********************
    The Quality interior
    Proprietor ; B. Rajesh
    Mobile ;8883880077
    Service available All Over Tamilnadu
    Check Instagram page link👇
    www.instagram....
    Check RUclips link 👇
    / @thequalityinterio
    *******************
    Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Tamil,
    I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.
    For collaboration and promotion contact us :vinothsangeethaofficial@gmail.com
    also follow instagram
    / sangeethavinoth_official
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for General and Entertainment Purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии •

  • @SangeethaVinothSV
    @SangeethaVinothSV  15 часов назад +82

    “DREAM CASTLE"
    Building your dreams
    1.SRIPERUMBUDUR BRANCH OFFICE
    Vijay - 8667298477
    Lokesh - 7904727942
    📩 E-mail - ydreamcastle@gmail.com
    🎫No 124 Venus Gardern nagar
    sriperumbudur- 602105
    2..THIRUNIRAVUR BRANCH OFFICE
    Lokesh -7904727942
    Simon - 8072701436
    The Quality interior
    Proprietor ; B. Rajesh
    Mobile ;8883880077
    [08/02, 7:57 pm] The Quality Interio: The Quality interior
    Proprietor ; B. Rajesh
    Mobile ;8883880077
    Service available All Over Tamilnadu

  • @nandhinimani7300
    @nandhinimani7300 17 часов назад +370

    எனக்கும் இந்த மாதிரி வீடு கட்டணும்னு ரொம்ப ஆசையா இருக்கு கடவுளோட அருளால என்னுடைய ஆசையும் நிறைவேறும் என்று நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் அண்ணா 🙏🙏🙏

    • @vimalas5582
      @vimalas5582 16 часов назад +2

      Nallade nadakkum .seekram kattuvinga.

    • @ponniariyavel9780
      @ponniariyavel9780 16 часов назад +10

      எனக்கும் இந்த மாதிரி வீடு கட்டணும்னு 10 வருசம் கனவு ஆனா முடிலை😭😓

    • @noorAbeethaleena
      @noorAbeethaleena 15 часов назад

      Yanakkum vendikonga

    • @duraiv560
      @duraiv560 15 часов назад +1

      Yes enakkum Indha madhiri kattanumnu aasai. Please pray.

    • @saranyamohanraj5511
      @saranyamohanraj5511 14 часов назад +2

      Kandipa nadakum all the best

  • @selvapriyagunasekaran856
    @selvapriyagunasekaran856 16 часов назад +41

    Full ah mudika budget yevlo aachinu detailed video podunga vinoth Sangeetha 🎉 super house

  • @DeviKhandare-s6o
    @DeviKhandare-s6o 17 часов назад +160

    தந்தை மகள் அன்பு கண்கள் கலங்கி விட்டது வாழ்த்துக்கள் சங்கீதா வினோத்

  • @Cf_tamil.
    @Cf_tamil. 16 часов назад +21

    அப்பாவிற்க்கு எவ்வளவு சந்தோஷம் அப்பா பொண்ணு இருவரின் பாசமும் என் கண்கள் கழங்கிவிட்டதது வீடு சினிமாவில் வர வீடு மாதிரி இருக்கிறது சூப்பர்👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Akfamily6699official
    @Akfamily6699official 17 часов назад +372

    RUclipsrs evlo peru housewarming paarthom but sangeethavinoth house toptucker♥️❤️♥️❤️🥳🥳🥳🥳யாரெல்லாம் indha house ku 100/100 mark tharuveenga❤️❤️🥳🥳🥳🥳

  • @syedashfa2761
    @syedashfa2761 16 часов назад +18

    உங்கள் தந்தையின் கண்கள் குளமாகிவிட்டது ...வெளியில் பார்ப்பதற்கு தெரியாவிட்டாலும் மனதளவில் அவர் கலங்கிவிட்டார் ..சந்தோஷத்திற்காக உங்களுடைய புது வீடு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @Tamil_Quotes07
    @Tamil_Quotes07 17 часов назад +225

    எந்த ஒரு அலட்டலும் பந்தாவும் இல்லாத அருமையான பிள்ளைகள் இந்த இருவரும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @JV-zq3dh
    @JV-zq3dh 13 часов назад +27

    உங்கள் இருவரின் உழைப்பு , அருமையான பலனை தந்து உள்ளது சங்கீதா வினோத் , வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏👏🙏

  • @Saipriya1998
    @Saipriya1998 18 часов назад +220

    இந்த வீடு இவ்ளோ அழகா இருப்பதிற்க்கு காரணம் . ???? இப்ப புரியுது ... நட்பு ...நீங்க 3 பேரும் சேர்ந்து நட்ப பிசைந்து கட்டி ....இல்ல இல்ல செதுக்கி இருக்கீங்க ... உண்மையான உழைப்பு நல்லா தெரியுது ... வீடுங்கிறது வெரும் சாப்பிட ,தூங்க இல்ல ... அது உணர்வுகளுடன் கலந்த ஒரு பிணைப்பு னு என் அப்பா சொல்வார் .....அது 100% சரி னு உங்க வீட்ட பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் .. ஏன்னா என் அப்பாவும் பீல்டிங் காண்ட்ராக்டர் தான் .. எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிச்சிருக்கு ...,எல்லோரும் hpy ஆ இருங்க .❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharsithas5399
    @tharsithas5399 15 часов назад +6

    Finishing work vera level...... Frnds mass panitanga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz 17 часов назад +127

    சொந்த வீடு என்பது எல்லோருடைய கனவு... மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் sis and bro ஜஸ் விதா இல்லம் வாழ்த்துக்கள் ரொம்பவே சந்தோஷம்

  • @isharhythan1960
    @isharhythan1960 14 часов назад +8

    Vera level Sangeetha ❤ House is very unique and Super 👌 designs congratulations when is the house warming event

  • @Saranya.Laddu.1423
    @Saranya.Laddu.1423 18 часов назад +198

    வீடு கட்ட எவ்ளோ பணம் செலவு ஆச்சி அக்கா & அண்ணா சொல்லுங்க வீடு வேற லெவல் சூப்பர் 👌

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 16 часов назад +6

    அப்பா கண் கலங்கிவிட்டர் சங்கீதா வீடு சூப்பரா இருக்கு சங்கீதா வாழ்த்துகள்😍

  • @thirumagalp7346
    @thirumagalp7346 18 часов назад +294

    Vinoth உன்னை பெற்ற தாய் தந்தையை பாரட்டனும் எல்லா குழந்தைகளும் திறமை சாளி கள்

    • @ArputhaRoy
      @ArputhaRoy 17 часов назад +1

      Super may god bless you all. My ❤❤❤❤❤❤❤ cong. Take cate of all

    • @NirmalaNimmi-p1o
      @NirmalaNimmi-p1o 17 часов назад

      House Sema super

    • @haseenabanu4446
      @haseenabanu4446 17 часов назад

      அவங்கள கூப்பிடாம இவங்க எதுக்கு எதோ பேசுறாங்க சங்கீதா மாமியார் மாமனார பாராட்டு ங்க

    • @JothiJothi-yc6ge
      @JothiJothi-yc6ge 16 часов назад +1

      Kandipa aamam

    • @leelamaheswari7602
      @leelamaheswari7602 15 часов назад +5

      Ayungala pathi pesavey matrangaley

  • @user-vicky2151kk
    @user-vicky2151kk 16 часов назад +5

    வீடு அழகாக இருந்தது ❤❤அதைவிட அப்பாவின் முகத்தில் உள்ள சந்தோசம்❤❤மிகவும் அழகாக இருந்தது ❤❤❤ இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி ❤❤❤❤

  • @apsanaapsana619
    @apsanaapsana619 19 часов назад +282

    வேற லெவல்ல இருக்கு வீடு மென்மேலும் நீங்க வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் சங்கீதா வினோத்

  • @KabilanD888
    @KabilanD888 13 часов назад +9

    Ram yoga avanga home main door grand ah pandratha nenachu kevalama pannirukkanga... But urs main door very simple and grand look🎉🎉🎉

  • @lathahariharan2821
    @lathahariharan2821 18 часов назад +245

    RUclipsrs house leye unga house than top no 1 super arumai vazhthukal🎉🎉🎉❤❤❤

  • @vinokesavan8643
    @vinokesavan8643 15 часов назад +20

    வீடு மிக அழகாக உள்ளது உங்கள் மனதைப்போலவே டாப்டக்கர் தூள்கிளப்பிட்டிங்க ஜஸ்வித்தா இல்லம் வாழ்க பல்லாண்டு ❤❤❤

  • @vajaniduee6296
    @vajaniduee6296 18 часов назад +199

    நானே வீட்டு கடிட்ன மாதிரி சந்தோஷமா இருக்கு ...நானும் இதைபோல் வீடு கட்டனும் .....ஆசையா இருக்கு...முருகன் அருளால் நல்லது நடக்கும்....❤🎉🎉🎉

  • @fathimanasren
    @fathimanasren 18 часов назад +128

    எனக்கு வீடு ரொம்பவே புடிச்சிருக்கு நாணும் ப்யூச்சர்ல இந்தா மாதிரியே வீடு கட்டுவோம் எல்லாருமே எனக்காக ப்ரே பன்னுங்க ப்ளீஸ் ❤❤

    • @SriDhans
      @SriDhans 18 часов назад +4

      Nanum ungaluku pray panren all the best

  • @pinkymic1012
    @pinkymic1012 8 часов назад +3

    Color color ah light podama.. semmaya white light pottu attakasama irukku veedu semma

  • @Chandran1234mr
    @Chandran1234mr 19 часов назад +668

    யாரெல்லாம் புது மனை புகு விழா வீடியோவிற்காக வெயிட்டிங் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @ArulArul-lx2bg
      @ArulArul-lx2bg 18 часов назад +21

      Yella videolayum unga comment tha anna 1st theruthu en kannuku😂

    • @achudhanvijayan6780
      @achudhanvijayan6780 18 часов назад +2

      😊😊😊hi

    • @Chandran1234mr
      @Chandran1234mr 18 часов назад +1

      நன்றி 🎉🎉🎉🎉​@@ArulArul-lx2bg

    • @lavanyal3209
      @lavanyal3209 18 часов назад

      Hi

    • @vaishuwithkavi6133
      @vaishuwithkavi6133 18 часов назад +1

      எனக்கும் இந்த கமண்ட் தான் பஸ்ட் தெரியுது 😂😂 நானும் வெயிட் பன்றேன்

  • @Cini75
    @Cini75 7 часов назад +1

    Intha mathiri tv unit ipo than paakuren semmaya iruku naangale veedu kattina santhosam super congratulations Vinoth sangeetha

  • @sujathasujatha361
    @sujathasujatha361 17 часов назад +28

    சங்கீதா வினோத் எப்ப வீட்டை சுத்தி காமிக்கும் எதிர்பார்த்துட்டே இருந்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வீடு நேச்சுரலாவே பேசுவா அதனாலே எனக்கு சங்கீதா ஒரு வீடியோ ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌👌

  • @LalleAishu-t6v
    @LalleAishu-t6v 5 часов назад +1

    Veedu vera level unga team best panikuduthurukanga...god bless yyou .....🎉

  • @Manivolg-2023
    @Manivolg-2023 19 часов назад +139

    Yaaruku Ellam veedu romba Pudichu irukuu🥹✨

  • @kumaranyouth8534
    @kumaranyouth8534 16 часов назад +14

    வினோத் சங்கீதா வீடு ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக உள்ளது இந்த வீட்டை பார்க்கும் பொழுது நாங்களே கட்டியது போல் தோன்றுகிறது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் இருவரும் நல்ல பிள்ளைகள் நீங்கள் உங்க அப்பாவிடம் பேசும் என் கண் கலங்கியது வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐

  • @RamyaRamya-uc1es
    @RamyaRamya-uc1es 19 часов назад +33

    வீடு சூப்பர் ❤ நீங்கள் மென்மேலும் வாழ வாழ்த்துக்கள் அருமையாக இருக்கிறது ❤

  • @SrideviV-s6t
    @SrideviV-s6t 13 часов назад +4

    சங்கீதா உங்க வீடு சூப்பரா இருக்கு எங்களுக்கும் ஆசை வருது இப்படி ஒரு வீடு கட்டணும்னு ❤

  • @KavithaGanthi
    @KavithaGanthi 17 часов назад +10

    Ramyoga youtuber veeda unga veedu super ❤

  • @vinayagamviji5186
    @vinayagamviji5186 15 часов назад +2

    சூப்பரா இருக்குது வீடு👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 வாழ்த்துக்கள் சங்கீதா

  • @parvathir3963
    @parvathir3963 18 часов назад +16

    Veedu superah irukku
    Arumai Alagu
    Pudhu veedu vantha. time
    Jasvithavukku
    Thambi varattum

  • @nithyasrinivas2252
    @nithyasrinivas2252 17 часов назад +3

    Vera level pa, parthu parthu sethuki erukenga, வாழ்க பல்லாண்டு, வாழ்த்துக்கள் சங்கீதா-வினோத்🎉🎉

  • @mageshwari8027
    @mageshwari8027 17 часов назад +13

    RUclipsrs house layai unga house tha Vera level 😊sollapona ippidi erumai kattanatanga avolo.alagu onnu onnumai super pathu.pannirukinga veraaaaaaaa levellllll🎉❤

  • @sajjakanchana6240
    @sajjakanchana6240 11 часов назад +1

    I can see engineering brilliance hats off to civil engineers

  • @PraveenaPs-d8d
    @PraveenaPs-d8d 19 часов назад +31

    சங்கீதா வினோத் வாழ்த்துக்கள் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @ThenmoliMadesh
    @ThenmoliMadesh 10 часов назад +2

    We are from Bangalore.We are never see like this house 🏠.Very beautiful sister and Bro. Congratulations 🎊🎉🎉.

  • @bhuvaneswariselvaraj8872
    @bhuvaneswariselvaraj8872 18 часов назад +53

    உங்கள் மனம் போல் வீடு அமைந்துள்ளது மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Rapri06
    @Rapri06 12 часов назад +2

    Ellarum பால் காய்ச்ச பின்பு தான் hometour எல்லாம் போடுவாங்க...
    நீங்க சூப்பர் பா...
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Logesh-wt7kk
    @Logesh-wt7kk 17 часов назад +13

    செம்மையா இருக்கு வீடு சூப்பரா இருக்கு. உங்க பிரண்ட்ஷிப்பும் அதைவிட சூப்பர் 🫰🏻🫰🏻🫶🏻🫶🏻

  • @Inbamalar
    @Inbamalar 14 часов назад +1

    வீடு ரொம்ப பிரமாண்டமா இருக்கு சங்கீதா வினோத் வாழ்த்துக்கள் ❤❤

  • @sweetkafna3259
    @sweetkafna3259 18 часов назад +13

    ரொம்ப அழகா இருக்கு. மேன் மேலும் வளர வாழ்த்துகள்

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 17 часов назад +2

    Romba romba alagana maligai vera level Vinoth thambi unga thiramiku vazhthukal sathichutiga eppavum happy ya irunga family ya 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @PranavuVarshi-e4h
    @PranavuVarshi-e4h 18 часов назад +81

    Super pa சொந்த வீடு என்கிறது எல்லாருடைய கனவு ஒன்னு அது உங்களுக்கு நிறைவேறி இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @gayathripandiaraj
    @gayathripandiaraj 10 часов назад +1

    வாழ்த்துக்கள் ❤

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 18 часов назад +14

    Ayyo super ma vera level 👌👌👌 neet and discipline

  • @indhumathinila525
    @indhumathinila525 16 часов назад +1

    Ithu veeda illa aranmanaya. Vera level 🤩❤ love it😊

  • @AarthiAarthi-rk9zs
    @AarthiAarthi-rk9zs 18 часов назад +8

    வீடு பார்க்க ரொம்ப அழகாக இருக்கு சிஸ்டர் நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் சங்கீதா சிஸ்டர் 🎉💐👌🎈💥

  • @kanchanadevaraj3601
    @kanchanadevaraj3601 10 часов назад +1

    Congratulations Sangeetha and Vinoth 🎉

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 17 часов назад +7

    சங்கீதா எங்களால் முடியாததை நீங்கள் செய்துள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் எங்கள் ஆசீர்வாதம் உங்கள் அனைவருக்கும்❤❤❤

  • @anianitha33
    @anianitha33 14 часов назад +3

    உங்க அப்பாவ நினைக்கும் பொழுது ரொம்ப சந்தோசமாக இருக்கு என்னோட அப்பா நான் கஷ்டப்படனும் என்று நினைக்கிறாங்க ஏன் என்றால் நான் காதல் திருமணம் செய்து கொண்டேன் பரவாயில்லை கடவுள் எல்லோருக்கும் துணையாக இருக்க வேண்டும்.

  • @Abi_5712
    @Abi_5712 19 часов назад +112

    Recent ahh oru utuber veedu kattitu indha vayasu la naga veedu kattiruko nu kuthichaga ungaluku avaga age dha irrukum ana ivlo aalaga veedu kattitu endha aadambaram uh illama simple neat ahh present panrega spr❤❤ congratulations for your new home🎉🎉romba aalaga irruku

    • @savisaran4925
      @savisaran4925 18 часов назад +29

      Ram yoga thana solriga😅

    • @ambikaravi5426
      @ambikaravi5426 18 часов назад +9

      Bank la loan vanguna yaru venumnalum vidu easy katalam😅

    • @priya3608
      @priya3608 18 часов назад +12

      Nagas media vum than.....andha abi summa perumaikku 4 floor la veedu katti irukku......and nallave illa...Andha abi eppovum perumaya pesum...naanga sadhicitom nu....only 4 per than andha veetla irukkaanga.....waste house.....but ivanga chinnatha kattinaalum looking very nice and it can be called sweet home.

    • @AmbikaDev-q8r
      @AmbikaDev-q8r 18 часов назад +6

      Correcta sonniga avanga oru scene party ma😂😂😂

    • @DeviChetty-w5t
      @DeviChetty-w5t 18 часов назад +6

      Yes ram yoga dan over built up

  • @sangeetachandran649
    @sangeetachandran649 13 часов назад +1

    Ur house like heaven🎉 God bless you❤

  • @sakthibhagya1736
    @sakthibhagya1736 18 часов назад +19

    Veedu katta evvalavu selavu aachu... Things ella enga vaanganinganu.. Detail video podunga.. Pls ellarukum useful a irukkum this is my request.... Veedu romba nallaruku .. Congratulations

  • @thilagama2225
    @thilagama2225 9 часов назад +1

    Super ra iruku Sangeetha evallu Achu eppade loan potu katuniga nu sollunga engalum kojam useful la irukum

  • @ManiSivamurugan
    @ManiSivamurugan 18 часов назад +6

    சூப்பரா இருக்கு சங்கீதா அக்கா உங்க வீடு 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @ragethakrishnakumar7509
    @ragethakrishnakumar7509 13 часов назад

    வீடு சூப்பரா இருக்கு வாழ்த்துகள் 🎉

  • @KiranLatha
    @KiranLatha 18 часов назад +14

    Im from Malaysia im really impressed your house interior design all... better than Sanjay and alya house.....all the best .....

  • @Yashi56-r1c
    @Yashi56-r1c 10 часов назад +1

    Sangeetha akka vinoth anna veedu tharu maru ah iruku....❤❤❤innum neenga rendu perum melum melum valaranum....heartily congratulations....

  • @fathimafarzana7585
    @fathimafarzana7585 19 часов назад +22

    Wow super 😍 yar kannum padakudadu ❤❤jasvitha baby so lucky ❤❤😊🎉🎉

  • @SasiKumar-ce3cc
    @SasiKumar-ce3cc 17 часов назад +2

    வெளியே சிம்பிளா இருக்கு உள்ள ரொம்ப அழகா இருக்கு ❤️❤️❤️❤️❤️

  • @vimalaelango9456
    @vimalaelango9456 18 часов назад +19

    கப்பர்மா இந்த வயதில் வீடு கட்டி இருப்பதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது என் மகள் வீடு கட்டி போவதுபோல் மனதில் சந்தோஷம் மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @elamaran3696
    @elamaran3696 13 часов назад +1

    Congratulations sangeetha vino ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 19 часов назад +39

    House looking classic ❤

  • @krishcreations9700
    @krishcreations9700 15 часов назад +1

    Veedu supera irukku sangeetha valga valamudan

  • @jamilabegum9670
    @jamilabegum9670 18 часов назад +25

    Hi Sangeetha jasveetha illam supera irukku உங்க. விடு பார் பாவர்களுக்கு.சொந்த. வீடு.கட்ட.ஆசை.வரும்.நல்ல.அழகான. வீடு sngeetha vinoth நிங்க.இருவரும். இந்த வீட்டில். பிள்ளைகள் பேரன் பேத்திகள் 7.எழு.தலைமுறை. வாழ என் ஆசீர்வாதங்கள்.❤.sangeetha உங்க கட்டி இருக்கிற சாரி பிளவுஸ் சூப்பர்❤😂❤

  • @farana117
    @farana117 7 часов назад

    Super akka and brother neenga inno grow aganumnu god kitta pray pannuren 🎊🍁🍁🍁

  • @hemausha1901
    @hemausha1901 18 часов назад +19

    வினோத் சங்கீதா வீடு சூப்பர் கண் திருஷ்டி படும் சுத்தி போடுங்கள்

  • @UshaNandhini-hk9mv
    @UshaNandhini-hk9mv 11 часов назад

    Veedu supera irukku👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️happy happy🎉🎉🎉🎉 vaalthukkal

  • @soundharyasundaram4655
    @soundharyasundaram4655 17 часов назад +4

    House super ah iruku congratulations 🎉🎉 Sangeetha & Vinoth..💐💐💐...

  • @Akilamumavaney
    @Akilamumavaney 16 часов назад +2

    ஜஸ்விதாக்கு கல்யாணம் மண்டபத்துல வைக்க வேண்டாம் வீட்லயே வச்சுடலாம், ஏன்னா வீடே மண்டபம் மாதிரி இருக்கு, புதுமனை புகுவிழாவிற்கு எனது advance வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @Aishwarya1819
    @Aishwarya1819 19 часов назад +4

    Arumayaga irukiradhu jasvitha Sangeetha Vinoth illam ❤valthukkal

  • @sangeethak7521
    @sangeethak7521 15 часов назад +1

    Super ah iruku akka veetu congratulations 🎉🎉🎉

  • @AmmarNajee
    @AmmarNajee 18 часов назад +4

    Masha allah supera pirammandamma iruku sis❤ithe Pol eppum happya irukanum

  • @twinkle6458
    @twinkle6458 11 часов назад

    Super all the best valga valamudan🎉🎉

  • @ammu2401
    @ammu2401 18 часов назад +5

    Solla varthaiye illa akka vera level eruku vidu idhukaga ninga evlo kasta pattu erupinga ungaluku oru handup 🫡Sangeetha akka congratulations 🎉🎉

  • @sharbunnisha7868
    @sharbunnisha7868 14 часов назад +2

    Kannu patra pokutu suththi potunka ❤❤❤ romma supera irukku romma happy ❤❤❤❤❤❤

  • @KaviyaKaviya-zh6hq
    @KaviyaKaviya-zh6hq 19 часов назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @meena1155
    @meena1155 18 часов назад +4

    vaazhthukkal akka anna❤🎉marakamal suthi podunga🧿🧿

  • @ravikumar-e9k
    @ravikumar-e9k 14 часов назад

    வாழ்த்துக்கள் இருவருக்கும். ஜஸ்விதா இல்லம் சூப்பர்

  • @sangeethaa1236
    @sangeethaa1236 18 часов назад +7

    Sangee ma house romba nalla iruku, unga video va firstla irundhu pathuirukka ippo unga growth pakk pothu happy ah iruuku ma, congrats ma

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah5136 11 часов назад

    சூப்பரான வீடு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @SamiDurai-ur1ts
    @SamiDurai-ur1ts 18 часов назад +18

    உங்கள் பார்க்கும் போது ரெம்ப சந்தோஷமா இருக்கு❤😊 இனிய புதிய வீடு குடியேறுதல் நல்வாழ்த்துக்கள் வினோத்,சங்கீதா,ஜஸ்விதா,பாப்பா🎉

  • @tomyt6866
    @tomyt6866 10 часов назад

    வாழ்த்துக்கள் சங்கீதா வினோத் வாழ்க வளமுடன் 🤝💐

  • @Shashanthvlogs2023
    @Shashanthvlogs2023 18 часов назад +11

    utube la neraya dhan varumanam varudhu pola

  • @MalathisivaMalathisiva
    @MalathisivaMalathisiva Час назад

    Unmaiyiley superb pa ❤❤❤

  • @nivethanithish3673
    @nivethanithish3673 18 часов назад +18

    வீட்டில் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செஞ்சிருக்கீங்கனு தெரியுது அக்கா.... அருமையான வீடு ❤❤... நாங்கள் பக்கத்தில் இருந்தால் உங்கள் புதுமனை புகுவிழாவிற்கு வந்திருப்போம் அக்கா...நாளை நடக்கும் நிகழ்ச்சியை வீடியோவில் காட்டுங்கள் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம் அக்கா அண்ணா....வாழ்க வளமுடன் ❤❤❤

  • @marysilverseemon
    @marysilverseemon 17 часов назад +2

    Appa kitta emotional la edthuvum solathernga..... feelings irukakudathu unga appa ku, romba happy um romba emotional m solathenga Sangeetha ..... wow wow wow seme Sangeetha congratulations both of you 🎉 waiting for house warming ceremony video..... super ha iruku....

  • @ranushiyaranushiya7018
    @ranushiyaranushiya7018 18 часов назад +14

    TV hall vera level ❤ suthi potunka akka ❤🥰 Congratulations both of you 😘

  • @premsherlypremsherly-dx4fo
    @premsherlypremsherly-dx4fo 11 часов назад

    Vidu romba super aha irruku vera level very nice naraya selavu panni katiringina congratulations 🎉

  • @nithyanithi-go4ce
    @nithyanithi-go4ce 18 часов назад +7

    Neenga padicha padippu(civil engineer)alaga use panni supera veedu katti saathichitenga vinoth anna neengalum unga familyum happya irukanum kan thiristi poga ena pannanumo athellam perfecta pannidunga manasukulla ketta ennangal vachitu intha house warming function ku niraya varuvanga so safe ah irunga saranya mano veedu kattum pothu avungalukum konjam ideas kuduthu help paanunga antha punniyam unga kulanthaiku serum vaalthukal🎉

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 14 часов назад

    Outer simple aka irukku. Vazthukal🎉

  • @keerthika-5c163
    @keerthika-5c163 18 часов назад +12

    சங்கிதா விநோத் நீங்க ரொம்ப ரசனையா ரசித்து வீடு கட்டியிருக்கிங்க👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rrajee6993
    @rrajee6993 10 часов назад

    Sema luxury ah pannirukringa 👍👍👍💐💐💐💐

  • @meharajdawood2761
    @meharajdawood2761 19 часов назад +5

    House model super a iruku congratulations

  • @Aksulagam1006
    @Aksulagam1006 16 часов назад

    வீடு ரொம்ப ரொம்ப அழகா சூப்பரா👌இருக்கு அடுத்தது உங்க புதுமனை புகு விழா வீடியோ பார்க்க வெயிட் பண்றோம் சிஸ்டர் வாழ்த்துக்கள் 💐🤝🌹

  • @jasminyassin4559
    @jasminyassin4559 18 часов назад +4

    Mashallah congratulations on your new home
    May God bless you and your family with good memories in your new home
    Alhamdulillah