Functionக்கு Full familyக்கும் டிரஸ் எடுத்தாச்சு 😍 | Shopping Vlog 🛍️| Sangeetha Vinoth

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 630

  • @Cf_tamil.
    @Cf_tamil. 10 дней назад +88

    எல்லா புடவைகளும் சூப்பர்👌👌👌 சங்கீதா நல்லா எடுத்து இருக்கீங்க உங்கள் அண்ணாவிற்க்காக அழும்போது எனக்கு அழுகை வந்து விட்டது சங்கீதா அழதே சீக்கிரம் உங்கள் இருவருக்கும் மகனாக வந்து பிறப்பார் அவனை பார்க்கும்போது கவலைகள் எல்லாம் மறைந்து போகும் இப்போது சந்தோஷ்மாக வீட்டு வேலைகள் எல்லாம் செய்யுங்கள் சங்கீதா வினோத்❤

  • @dharmarkalaiselvi4662
    @dharmarkalaiselvi4662 10 дней назад +53

    உங்க உன்ன நெனச்சு நானும் அழுதேன் மனசு கஷ்டமா போயிருச்சு கவலைப்படாதீங்க

  • @premaloganathan2003
    @premaloganathan2003 10 дней назад +230

    சங்கிதா உன் அன்னனை.நினைத்து சொல்லும்போது.நானும் அழுது விட்டேன்....சூப்பர்.சங்கிதா

  • @MAHESHWARIMUNIYAPPAN
    @MAHESHWARIMUNIYAPPAN 10 дней назад +79

    சங்கீதா உங்க வயசுக்குநீங்க இநத அளவுக்கு வீடு கட்டியது மிக்கமகிழ்ச்சியா இருக்கு தயவு செய்து உங்க மனசுல எந்த கவலையா இருந்தாலும்புதுவீடுகுடிபோகும் போது சந்தோசமா இருங்க அந்தவீட்ல உஙகல முதன்முதல்லபார்க்கும்போது சந்தோசமா பார்க்கனும் நீங்க எதற்காகவும்வருத்தமா இருப்பதை நாபாற்க கூடாதுப்ளீஸ்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 10 дней назад +75

    எல்லா டிரஸ்ஸூம் சூப்பர்.குறிப்பா உன் மாமியார் மற்றும் உன் மச்சினன் மனைவி புடவைகள் ரொம்ப அழகு.

  • @sankarsankar5996
    @sankarsankar5996 10 дней назад +8

    சங்கீதா எனக்கும் சின்ன வயசுல அண்ணன் இறந்துட்டாரு நீங்க அழுவதை பார்த்து எனக்கும் அழுகை வந்தது அதோட வலி எனக்கும் தெரியும் கவலைப்படாதீங்க அண்ணன் உங்க கூட இருப்பாங்க

  • @yogayoga1205
    @yogayoga1205 10 дней назад +12

    Akka amma saree colour avaga colour ku eadukathu so kojam colour change pana nalla irukum nu nenakura ❤ ❤ all dress super akka🎉

  • @Prabakaran.A-w4t
    @Prabakaran.A-w4t 10 дней назад +39

    நீங்க எடுத்த அனைத்து Dress சூப்பர் ஜஸ்வித்தா குட்டி dress சூப்பரோ சூப்பர் நீங்க உங்க அண்ணனுக்கு எடுத்தது ரொம்பவும் சந்தோஷம் நீங்க உங்க குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எடுத்து ரொம்ப சந்தோஷம் சங்கீதா வினோத் happy யா இருங்க

  • @RajAnitha-h1z
    @RajAnitha-h1z 9 дней назад +6

    Akka unka nalla manasuku yellame nallathatha nadakum ninka alathinka kashtama irukku❤❤

  • @jswamynathan2739
    @jswamynathan2739 10 дней назад +30

    புதுமனை புகுவிழாவிற்கு எங்களையும் கூப்பிடுங்க சங்கீதா சிஸ்டர்❤

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq 10 дней назад +19

    வினோத்தோட அண்ணி தம்பி மனைவிக்கும் புடவை சூப்பர் சங்கீதா

  • @jeya_kumari
    @jeya_kumari 10 дней назад +4

    Dress Super அழக்கூடாது சங்கீதா. Don't cry. சந்தோஷமா இருக்கவும். God bless you both மூன்று பேருக்கும் ஒரே கலர்ல எடுத்திருக்கலாம் Vinoth🎉

  • @SHA__MISSYVLOG
    @SHA__MISSYVLOG 10 дней назад +3

    Ennume romba travel pannuvinga function kaga so safe ah poetu vanga 💫🤩

  • @maheswarij3150
    @maheswarij3150 10 дней назад +26

    அண்ணன் இல்லை என்றாலும் அவரது ஆன்மா கண்டிப்பாக உங்களை வாழ்த்தும். வருத்தப்பட வேண்டாம். மகிழ்ச்சியுடன் புதுமனை புகுவிழா நடைபெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @AfthabAhamed-ji5xb
    @AfthabAhamed-ji5xb 10 дней назад +4

    இறைவன் நாட்டம் எதுவோ அது அப்படிதான் நடக்கும் மறைந்த உறவுகளுக்காக கடவுளிடம் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள் கவலைபட வேன்டாம் அக்கா
    உங்களது Function இனிதே நடக்கட்டும் ❤❤❤

  • @nithyavenkatesan6819
    @nithyavenkatesan6819 10 дней назад +4

    Akka nenga neck la pottu iruka gold chain karuthu iruka maari iruka adhu one tym eduthu nalla wash pannitu pottukonga

  • @mthenmozhli9224
    @mthenmozhli9224 9 дней назад +5

    எல்லா புடவைகளும் சூப்பரா இருக்கு ஜஸ்மிதா பாப்பா டிரஸ் சூப்பர்❤

  • @kalairohith2195
    @kalairohith2195 10 дней назад +16

    சங்கீதா நீங்க எல்லோருக்கும் டிரஸ் எடுத்தது சூப்பர்❤❤வினோத் அண்ணா❤❤

  • @பட்டுகுட்டி-ந6ன

    எனக்கும் பிரண்டு அண்ணனுங்க இருக்காங்க நீங்க உங்க அண்ணனை பத்தி பேசும்போது எனக்கு கண்ணு கலங்கிடுச்சு என் அண்ணனுங்க எனக்கு ரொம்ப உயிரு கவலைப்படாதீங்க உங்க அண்ணன் எப்பவும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் துணையா இருப்பாரு சந்தோஷமா இருங்க நீங்க சந்தோஷமா இருக்கிறதை அவரும் பார்த்துகிட்டு தான் இருப்பாரு❤❤❤❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🫂

  • @SSabeetha
    @SSabeetha 10 дней назад +7

    Supera irukku all dress sangeetha ❤❤❤❤❤

  • @hashvithay2047
    @hashvithay2047 10 дней назад +4

    Your are so cute person Sangeetha uinga amma appa 🫂 uinga anna na nega romaba miss pandrega uinga masuyarukum varthu Sangeetha 😊 uinga mother-in-law uingalotoda nala paysuragala 😊 pa uinga manasuku elam nalathva nadakuim ❤❤❤ be happy 😊 advance congratulations 🎉 house warming 🎉 function ku ❤

  • @sudharsanc.sudharsan
    @sudharsanc.sudharsan 10 дней назад +8

    Sangeetha sis alakudathu akka.happya erunga

  • @vithyavithya6428
    @vithyavithya6428 10 дней назад +155

    Nenga unga annana ninathu thana aluthinga

  • @sangeethamadhan4460
    @sangeethamadhan4460 10 дней назад +1

    சிஸ்டர் நீங்க உங்க அண்ணனை நினைத்து அழும் போது நானும் இங்க அழுதுட்டேன் என் கண்ணே கண்ணீர் கொட்ட ஆரம்பிச்சது கவலைப்படாதீங்க அவங்க ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும் நீங்க எடுத்த துணி எல்லாமே அழகா இருக்கு கவலைப்பட வேண்டாம்

  • @karthikavignesh6018
    @karthikavignesh6018 День назад

    Cuddalore or pondicherry kv sissy

  • @Alaparikal
    @Alaparikal 10 дней назад +13

    சங்கீதா அண்ணனு சொன்ன உடனே நான் அழ ஆரம்பிச்சிட்டேன் கண்ணுதண்ணீர் நீக்கவே இல்லை எனக்கு 😢😢மிஸ் யூ அண்ணா 😢சேரி. பாட்டி சேரி ரெண்டும் சூப்பர் தம்பி wife சேரி அல்டிமேட் மிதி எல்லாம் சூப்பர்

  • @thiru94
    @thiru94 10 дней назад +1

    sister eppoum yellow green thaa eduthurukinga u athaiku

  • @NishaVilas
    @NishaVilas 10 дней назад

    One small suggestion. Shopping or veliya poga plan pannita papa ku snacks bag la kondu poidu pa. Pasicha kodukalam la ...

  • @Rasoolrafi-od9qs
    @Rasoolrafi-od9qs 10 дней назад +10

    Bro unga nalla manasuku ellam nallavithama nadakum.god bless your family

  • @sundharsundhar4969
    @sundharsundhar4969 10 дней назад +8

    Vinoth amma appa varuvangala sangeetha ❤️

  • @sunithasunitha2533
    @sunithasunitha2533 4 дня назад

    Sadi price sollu ga

  • @balasuganthi1701
    @balasuganthi1701 9 дней назад

    Super Sangeetha, periyavangala mathikkuravanga rombavey dod nalla vaippar .uinga manasukku neinga romba nallaerupinga sageetha vinoth .dod bless you

  • @jayamalini8385
    @jayamalini8385 10 дней назад +1

    Umga jasvitha online shopping la saree illaya sis yen kv la poi edutheengga 🤔🤗

  • @ManiMegalai-g7f7z
    @ManiMegalai-g7f7z 10 дней назад +1

    Akka kuna suthari kuppidalaya akka..

  • @UshaNandhini-hk9mv
    @UshaNandhini-hk9mv 10 дней назад +12

    Ella dressum super Sangeetha, seekirama nallapadiya function nadakka vaalthukkal god bless ur family❤❤❤❤

  • @kavitanaykar9665
    @kavitanaykar9665 9 дней назад +1

    Onga home 🏠 paknonu asaya eruku home tour podunga sikrama and congratulations 🎉🎉🎉

  • @sunithasunitha2533
    @sunithasunitha2533 4 дня назад

    How much price

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 10 дней назад

    Periyavargal siriyavargalukkaga adjust panni kondu ponal nallathu than

  • @vigneswarymuniandy148
    @vigneswarymuniandy148 10 дней назад

    All saree super sister... But Amma saree colour change panegge...

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 10 дней назад +6

    Mona marriage kku pokalaye sangeetha..?
    Dress ellame Super 👌🏻
    Kerala 🔥

    • @ishwarya9069
      @ishwarya9069 6 дней назад

      Chennai reception ku poovanga

  • @NishaVilas
    @NishaVilas 10 дней назад +10

    Anna oda blessings unaku eppavume irukum Sangeetha. Azhadha

  • @vinorose7307
    @vinorose7307 10 дней назад

    Aka enga epadi saree drape panriga soluga

  • @ponvenik4325
    @ponvenik4325 7 дней назад +1

    Vaalthukkal sister & brother🎉

  • @anbanakudumbam1900
    @anbanakudumbam1900 8 дней назад

    Sis neenga hair cut panna video link podunga

  • @mathialagan5870
    @mathialagan5870 10 дней назад +1

    Copper vatti amount solunga

  • @preethisureshpreethisuresh7459
    @preethisureshpreethisuresh7459 10 дней назад +1

    Unga reandu chithiku yenga nga

  • @revathinarayanaswamy4653
    @revathinarayanaswamy4653 10 дней назад +11

    Super ma மகிழ்ச்சியாக இருங்கள் ஆண்டவன் அருள் எப்பொழுதும் இருக்கும்

  • @ramyaamala1972
    @ramyaamala1972 10 дней назад +12

    சங்கீதா வினோத் எல்லாம் புடைவை சூப்பர் 🎉🎉🎉🎉

  • @Archusaanvi
    @Archusaanvi 7 дней назад

    Unga chithi sarees yedakaliya

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 10 дней назад +3

    Hai Sangeetha vinoth Happy good afternoon ❤❤❤❤❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 9 дней назад +1

    Superb maa❤❤❤ very nice all sarees baby dress urs is cute da lovely and amma saree colour is lovely ma don't wry da bro blessings always will be for u always ma but really so sweet of u u took even for bro ul have great blessings from him 👏👏👌👌advance wishes for ur new house ma happy house 🏠 warming ceremony 💐💐

  • @marygracy6776
    @marygracy6776 10 дней назад

    Nanum innaki than shopping ponom enga vitu pal kasuku 31 January ku unga saree Mari than nanu eduthen seme colour seme design 😅

  • @kiruthikas5643
    @kiruthikas5643 10 дней назад +6

    Sangeetha sis oda amma vukku vera color sharee choose pannirukalam.

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  10 дней назад +3

      Avanga than antha colour kettanga

    • @kiruthikas5643
      @kiruthikas5643 10 дней назад

      @SangeethaVinothSV amma vukku antha colour avalo set aagathu vera colour eruntha nallarukkum

  • @SasirekhaMurugan
    @SasirekhaMurugan 10 дней назад +2

    ❤❤Amma saree colour super sangeetha 😊😊 jasvitha kutty dress quite 😊😊

  • @yoha1819
    @yoha1819 10 дней назад +3

    Unga amma ku edutha saree romba azhaga irundadu

  • @anbanaamma9465
    @anbanaamma9465 7 дней назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்✨✨✨🌸🌸🌸

  • @rayanm1781
    @rayanm1781 10 дней назад +1

    அண்ணா எல்லா டிரஸ் உடையும் பாப்பா டிரஸ் தான் ரொம்ப க்யூட்டா இருக்கு❤❤❤

  • @VenuHarini
    @VenuHarini 4 дня назад

    Sister Anna yanna work panraru ❤

  • @Maha-t2u
    @Maha-t2u 10 дней назад +10

    சங்கீதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது நீ அழுது பார்த்து எல்லாம் டிரஸ் மே சூப்பர் சங்கீதா ❤❤❤❤❤

  • @gloryrobert7971
    @gloryrobert7971 10 дней назад

    Ella dress super. Neenga entha kadaila vangneenga.

  • @abreez4709
    @abreez4709 10 дней назад +1

    Akka ne ga saree kattu ga akka veliya pona saree kattu ga pls akka ❤

  • @ayuhaircare9446
    @ayuhaircare9446 10 дней назад +3

    எல்லா டிரஸ் சூப்பரா இருக்கு சங்கீதா வினோத் தம்பி

  • @deepas5899
    @deepas5899 9 дней назад

    Super yalla dresses um super 😍 dhashvitha dress super total amount evlo achu anna sister

  • @Starshine-r7p
    @Starshine-r7p 10 дней назад

    Hii sangeetha sis., am very happy for both of youu.. Congratulations✨💐.. Paal kachuradu solrada vida.. Gruha pravesham anutu sollalam😊❤👍 cutie jasvitha has become more active after going to school 🍫😍👍

  • @priyankaraju7043
    @priyankaraju7043 10 дней назад

    Akka ye mona voda yenda function attend panale

  • @dhanaraj8881
    @dhanaraj8881 10 дней назад +1

    All dresses are superb Sangeetha , I am very happy for you both congratulations, feel like a family function, and excited to your graha pravesha god bless you. ❤❤❤

  • @parveenbanu2183
    @parveenbanu2183 10 дней назад +1

    Ellaroda dress super Sangeetha sister advance congratulations house warming ku engalukulam dress illaiya😂😂engala function ku kupudula❤❤❤

  • @saraswathisaraswathi1917
    @saraswathisaraswathi1917 10 дней назад +1

    Ella dressum super👌👌 sangeetha feel panatha ok ❤👍vinoth thambi ❤God bless you ❤

  • @binduvenmana9178
    @binduvenmana9178 6 дней назад

    Nan oru kerala ponu 🙏analum unkalude oro video enaku romba pidikum, oro videos nan kathirippo, ipo veed pal kachunu wait panittieuku 🙏🙏🙏👌👌👌🥰🥰🥰thamizh full thappa ezhuthiyiriku manichiddu makkale ❤️❤️❤️amma appaveyum kettirik sollu 👌🥰❤️

  • @RukMani-m4l
    @RukMani-m4l 10 дней назад +1

    Sis aladhega Anna unalaku koladhaya porapaa pillpanadhega kastama iruku🤔🥰

  • @SanthaE-tq4kl
    @SanthaE-tq4kl 10 дней назад +3

    என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கிவிட்டது சங்கீதா 😔😔

  • @sudhaa2835
    @sudhaa2835 8 дней назад +1

    Ella dress um super . all the best ❤ don't cry ur bro with your self only

  • @padmavathy8458
    @padmavathy8458 10 дней назад +8

    Sangeetha nika unka family ooda life long happy ya irukanum

  • @vishnumeenachi
    @vishnumeenachi 9 дней назад

    Sangeetha neenga entha oorla irukinga

  • @arunashankar7360
    @arunashankar7360 10 дней назад +2

    Ella dress sema azaga super a irukku nice selection sangeetha

  • @yuvannihip1221
    @yuvannihip1221 10 дней назад

    Ipo neenga endha oorla irukinga sis

  • @haridevij930
    @haridevij930 10 дней назад

    Same date la enga v2thula house warming Feb 10

  • @gnishanthi9006
    @gnishanthi9006 8 дней назад

    Neenga magesh babyma veetu marriage ku bangalore pogaliya....

  • @sathyaarunkumar22
    @sathyaarunkumar22 10 дней назад +5

    Unga veetu functionkaga wait pandrom sangeetha

  • @binduvenmana9178
    @binduvenmana9178 6 дней назад

    UnKalude appa amma romba nallavar dhaivam pole 🙏🙏🙏🙏

  • @RashmiRajuRashmiRaju-n7p
    @RashmiRajuRashmiRaju-n7p 10 дней назад

    Amount yavlo achi Sangeetha 🎉

  • @pushparajn6959
    @pushparajn6959 10 дней назад +2

    Sangeetha akka naan villupuram la thaa iruka..kandipa yenkalaiyum invite panunga

  • @MaliniMalini-we3me
    @MaliniMalini-we3me 10 дней назад

    Sangeetha kovilukku varumpodhu sollunga nan melmalaiyanur than

  • @varshum119
    @varshum119 2 дня назад

    Enna aachu sis anna ku

  • @vishnuvaishu6141
    @vishnuvaishu6141 10 дней назад

    ஹாய் அக்கா சாரீஸ் ரேட் சொல்லுங்க எந்த ஊர் கடை பபேர் சொல்லுங்க ப்ளீஸ்

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 9 дней назад

    Thangachi What happen Today no video 🙏

  • @Sasikala-i4u8h
    @Sasikala-i4u8h 10 дней назад +1

    ❤Hi Sangeetha sister ❤❤Vinoth Anna ❤❤all dress supera iruku ❤❤❤

  • @sedhuraman7690
    @sedhuraman7690 10 дней назад

    Babyma functionuku poningla sangeetha

  • @narayansamybob8839
    @narayansamybob8839 10 дней назад +1

    Beautiful selection for everyone....Jasvitha papa dress superb..❤❤🇿🇦 Shireen

  • @dharanidevi5406
    @dharanidevi5406 10 дней назад

    Ellam super 🎉😊😊

  • @navisworldtamil
    @navisworldtamil 10 дней назад

    Irukrayhulayea thampi wife Pink saree semmaya iruku❤❤❤

  • @achuthapraba3561
    @achuthapraba3561 10 дней назад

    Enga eduthinga kadai name

  • @Priyadharshini-ju5tl
    @Priyadharshini-ju5tl 10 дней назад

    Veedu paal kaichara Date enna akka

  • @sangee1923
    @sangee1923 10 дней назад

    Yashu kutty pavadai sattai yeaduthu irukulam la

  • @ashimameshach120
    @ashimameshach120 10 дней назад +1

    Neenga mona marriage event ku pogala

  • @hemasakthi5247
    @hemasakthi5247 10 дней назад

    Super Sangeetha 🤣 dress ellame super jaswith ku super very nice ❤❤❤❤❤❤

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 9 дней назад

    Super ah iruku dress ellame thambi Sangeetha ❤️❤️❤️

  • @YBS-p6q
    @YBS-p6q 3 дня назад

    Which area

  • @sabareesh-cy7nw
    @sabareesh-cy7nw 10 дней назад +2

    என்னோட பேரும் சங்கீதா தான் எனக்கும் அண்ணா இல்லை இறந்துட்டார் 😂😂😭😭😭😭😭நானும் ரொம்ப மிஸ் பண்றேன்

  • @bharathivlogs1521
    @bharathivlogs1521 10 дней назад

    Unga botique ??