மண் வளம் காக்கும் பயிர் சுழற்சி முறை | 5 Simple Crops for Crop Rotation | Auroville Auroorchard

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 111

  • @backyardwilderness6928
    @backyardwilderness6928 3 года назад +15

    I believe what you mentioned in 23:57 is very important for any farming practice.. Very well said brother.. I am a Software Engineer and no way connected to Agriculture. But after watching this video and other video's of this channel, I am slowly getting more interest towards Agriculture... Wonderful initiative of sharing your knowledge.. 👍

  • @subramanic7452
    @subramanic7452 3 года назад +28

    இளம் வயதிலேயே முதிர்ந்த அனுபவம் அருமையாக விளக்கம் அனைத்து இளம் தலைமுறையினர் பலரும் விவசாயத்திற்கு வரவேண்டும் இன்றைய குரோனா நோய் காலத்தில் அனைத்து தொழிலும் முடங்கியது ஆனால் விவசாயம் மட்டுமே நடக்கிறது இன்னும் இவரைப் போன்ற பல நம்மாழ்வார் உருவாக வேண்டும் நன்றி

  • @jambug2657
    @jambug2657 2 года назад +6

    உங்களை ரொம்ப பிடிக்கும் விவசாயத்தை பற்றி தெளிவாக எடுத்துச்சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @vsk7721
    @vsk7721 3 года назад +25

    திட்டமிடல்...மிக மிக கவனிக்க தக்க கூற்று..அதை சிறப்புடன் எடுத்து சொல்லிய தமக்கு மிக்க நன்றி...👏🏽

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 года назад +3

      உங்கள் தமிழ் சொல்லாடல் அருமை....

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 года назад

    கடுகு (அறிவு) சிறுத்தாலும் காரம் (அனுபவம்) குறையாது புள்ள நீ👍👍👍👍...

  • @albertantony3161
    @albertantony3161 2 года назад +1

    முதிர்ந்த அனுபவம். வாழ்த்துக்கள்

  • @likegopal2009
    @likegopal2009 3 года назад +7

    மிகவும் தெளிவான கருத்துக்கள் விடியோ மற்றும் ஆடியோ மிகவும் அருமையாக

  • @BS22T7OO89S.Subashini
    @BS22T7OO89S.Subashini 7 месяцев назад

    அருமை அண்ணா.... தெளிவான விளக்கம்

  • @chandrasekarand3037
    @chandrasekarand3037 3 года назад +1

    நம்மாழ்வாரை உங்கள் உருவில் காண்கிறேன்.
    கட்டாயம்
    விவசாயம் பழகுவோம்.

  • @udayaudaya9052
    @udayaudaya9052 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தோழர்.இன்னும் பல தகவல்களையும் வழங்கிட வேண்டும். வாழ்த்துகள்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் இது போன்ற பல தகவல் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது உதயா

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +4

    அருமையான தகவலுக்கு நன்றி.

  • @nivetha2303
    @nivetha2303 Год назад

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்கள் தொழுதுண்டு பின் செல்பவர் என்ற வார்த்தைக்கு இணங்க வாழ்ந்து காட்டுகிறீர்கள் இவ்வாறு இவ்வாறான வாழ்க்கையை வாழத்தான் நினைக்கிறேன் ஆனால் வாய்ப்பு இல்லாமல் போகிறேன்

  • @balajeeraajendran
    @balajeeraajendran 3 года назад +15

    Knowledge which must be transferred to generations 💯

  • @mohanrajgunasekaran7179
    @mohanrajgunasekaran7179 3 года назад +2

    நல்ல காணொளி...நல்ல விளக்கம்...

  • @r.thilaka2546
    @r.thilaka2546 3 года назад +1

    அருமை நன்றி நன்றி உன் விளக்கம்

  • @nvsmanian8403
    @nvsmanian8403 3 года назад +5

    It is amazing to have such finer details.
    All these years agriculture was practiced by tradition and we now know there is a scientific approach to the practices.
    Excellent analysis and beaut presentation.
    Best wishes.

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 года назад +4

    Very good explanation👌👌👌 🙏❤

  • @janasgarden7373
    @janasgarden7373 3 года назад +1

    ARUMAIYANA KARUTHTHUGAL

  • @udayjanardhanan
    @udayjanardhanan 2 года назад +1

    You make an excellent teacher 👍

  • @adarshsrinivasan5500
    @adarshsrinivasan5500 3 года назад +4

    This is gold. 🙏

  • @ruthramoorthy1649
    @ruthramoorthy1649 3 года назад +2

    A valuable and good presentation with realised state. Thank you.

  • @sivasankarikarupaiya1985
    @sivasankarikarupaiya1985 3 года назад +2

    மிக சிறந்த ப‌திவு சகோ

  • @suganthikrishna4153
    @suganthikrishna4153 3 года назад +2

    Bro hats off nala padivu

  • @CHENNAINATTUKOZHI
    @CHENNAINATTUKOZHI 3 года назад +1

    good information value content super

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Thank you so much 🙂

  • @prathapand596
    @prathapand596 7 месяцев назад

    Super bro explanation ❤ and vara level planning 👏🤩

  • @kanagarajraj6
    @kanagarajraj6 3 года назад +1

    நல்லது பதிவு நல்லது👍👍👍🙏🙏🙏👏👏👏👏

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 3 года назад +2

    Very good
    Confident

  • @seagold58
    @seagold58 2 года назад

    Thambi, God bless you! Wish we have more teachers like you! who takes time to explain clearly, Best wishes!

  • @Dailyvlogstamil
    @Dailyvlogstamil 3 года назад +4

    Nalla pathivu bro

  • @rishadmohemmad9957
    @rishadmohemmad9957 3 года назад +3

    அருமை சகோ

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 года назад

    Congrats your service bro

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 3 года назад +4

    Very good analysis of nature oriented farming.. happy to know about our Nature
    Some one asking doubts u may tell mini.should be like this.. maximum ur wish..
    U almost explained like that but what actually they need is some figure outs..
    Bcoz they can't able take decession soon I think bro.
    Thank you
    jai hind

  • @mastertalks8039
    @mastertalks8039 3 года назад +3

    Very much experienced and intelligent farmer !
    Enthusiastic! And influential!

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

    • @govindrajat8132
      @govindrajat8132 3 года назад

      @@SirkaliTV h

  • @kamalsivarsa2276
    @kamalsivarsa2276 3 года назад +3

    Super bro (from srilanka )

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 года назад +2

    Super, congratulations.

  • @chandrasekar1271
    @chandrasekar1271 3 года назад +1

    Very clear speach.

  • @aruldass8199
    @aruldass8199 3 года назад +2

    அருமை

  • @sripadma8652
    @sripadma8652 3 года назад +1

    Wow.really wonderful , excellent, very useful information .ur speech is class.hats of to u brother. Valzha valamudan brother.inspiring vedio.loves to do farming soon.thank for ur sharing.

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 3 года назад +1

    Wonderful Vedio Apperciated

  • @mobalu1992
    @mobalu1992 3 года назад +3

    Thelivana pechu... Sirappu

  • @MeenaShi-b9n
    @MeenaShi-b9n 12 дней назад

    When the training is starting

  • @myfamilyfarmer
    @myfamilyfarmer Год назад

    Are you conducting any training

  • @PraveenaMallarkandy
    @PraveenaMallarkandy 3 года назад +1

    Arumai!

  • @skumaresanvicky6056
    @skumaresanvicky6056 6 месяцев назад

    பயிற் சுழற்சி முறையை பற்றிய அட்டவனையை பதிவேற்ற முடியுமா ஐயா

  • @Malar3244
    @Malar3244 Год назад +1

    தமிழ் மட்டும் பெசுனா நல்லா இருக்கும் தலைவா

  • @vijayakumarb1885
    @vijayakumarb1885 3 года назад

    Useful idea tell about season base cultivation yield and good for health

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Already posted many videos in our channel

  • @vizhisamikannu5552
    @vizhisamikannu5552 Год назад

    எந்த தாவரம் எந்த குடும்பம் எப்படி தெரிந்துகொள்வது உதவுங்கள் நண்பரே

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 года назад +1

    Supper supper supper supper

  • @sumathisubramani5784
    @sumathisubramani5784 2 года назад +1

    Super bro

  • @videosaala
    @videosaala 3 года назад

    #kadaisivivasayi ... ... Farming related awareness movies .. with commercial reach vendum .. Enna pannalaam

  • @gvally3082
    @gvally3082 2 года назад

    Excellent direct field classes. Any plan of classes during June or July 2022 bro?

  • @honeyskmp6190
    @honeyskmp6190 Год назад

    கிளரிசீடியா நடவு செய்ய கட்டைகள் கிடைக்குமா?

  • @anadham9519
    @anadham9519 28 дней назад

    Ivar number kudaikuma???

  • @aathimurugan1910
    @aathimurugan1910 2 года назад

    Anna super

  • @agrinomad.1625
    @agrinomad.1625 3 года назад +1

    Bro hats off it for doing this work no any other channel this type work bro.ivaru farm address mattum send pannuga bro.

  • @keshavanveeraragava7690
    @keshavanveeraragava7690 2 года назад

    today, daily wage for male worker - 500 to 600, female workers 250-300; average if a couple work, their wage is around 750rs per day

  • @nboominathan393
    @nboominathan393 2 года назад

    super

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 года назад

    Visha paambhu varama iruka enna pandrathu nanbha..???

    • @dervinandriya4754
      @dervinandriya4754 2 года назад

      Moodakku podrathala kannadi viriyan and nalla pambhu varuthuna enna pandrathu... Saarapambhu prachana illa vishapambhu varuthu.

  • @bagiyarajraj3385
    @bagiyarajraj3385 3 года назад

    Thambi ennoda mad I thottathil peerkan surai kodiyil pinjigal vembi vizhuginradhu Kaye nandraga varavillai enna seiyalam sollungappa pleasepa

  • @viswanathan4561
    @viswanathan4561 3 года назад

    Very good skill, ability to teach and person... Nice.. name please?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை | Umramanan from AuroOrchard

  • @M_D_official.001
    @M_D_official.001 2 года назад

    எனக்கு எந்த காய்கறி எந்த குடும்பத்தை சேர்ந்தது என்று தெறியவில்லை தெறிந்தவர்கள் சோன்னால் உதவியாக இருக்கும்...

  • @mythilikrishna3632
    @mythilikrishna3632 3 года назад +1

    Where is this place ?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @munibala7872
    @munibala7872 3 года назад

    Thakkali la cross pollination illaya illaiya 5 variety iruku

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      அதைப் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад +4

    2:25 itha korangu kittayum sollunga, enga thennai thoppu la korangala 20% than engaluku varuthu😂😂

    • @nirmalkumar6932
      @nirmalkumar6932 3 года назад +1

      Enga vetula 0 % percent tha bro bcz of these monkey's

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад +2

    Good info, too many ads

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      Advertisement published by Google..

  • @baluvelu8627
    @baluvelu8627 3 года назад

    Place enga irukku

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      பாண்டிச்சேரி

  • @RajaSekar-mt9ok
    @RajaSekar-mt9ok 3 года назад

    Moodaku..apdina enna bro

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      Mulching.. Cover land with dry leaves etc

  • @ahamedabdhulkader3396
    @ahamedabdhulkader3396 3 года назад

    Where Marketing video in the description?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Once it got published link will updated on description... So stay tuned

    • @ahamedabdhulkader3396
      @ahamedabdhulkader3396 3 года назад +1

      @@SirkaliTV Thank you so much

  • @mezhvasippu
    @mezhvasippu 3 года назад

    இந்த இயற்கை வேளாண்மை சார்ந்த பயிற்சி பெறுவதற்கு யாரை அணுகுவது...

  • @rajfarms3376
    @rajfarms3376 3 года назад +1

    தேவைக்கேற்ப உற்பத்தியே..
    நியாயமான விலை கிடைக்கும்...
    அது விவசாயம் ஆனாலும் சரி.....
    கால்நடை உற்பத்தி ஆனாலும் சரி....
    கல்வி ஆனாலும் சரி....
    இல்லைனா உற்பத்தி ஆகுற பொருள் மட்டும் அல்ல......
    உற்பத்தியாளனும் மலிவாகி போக வேண்டி வரும்.
    சரியா....
    தவறா...

  • @jaganathans8804
    @jaganathans8804 2 года назад

  • @m.mathavn1105
    @m.mathavn1105 3 года назад

    25 பேர் d i s like போட்டுஇருக்காங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      ஐந்து விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை

  • @pandipoojaify
    @pandipoojaify 3 года назад +1

    தமிழ் பெயர் தெரியாத

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      தெரியும்

  • @123mrpraveen
    @123mrpraveen 2 года назад

    Any contact no for direct training ?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Mail id in description

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 2 года назад +4

    அருமை அருமை அண்ணா

  • @nambinarayanan5931
    @nambinarayanan5931 3 года назад +2

    அருமை