இந்த ரகசியம் தெரிஞ்சா நீங்களும் Hotel சுவையில் pongal sampar chutney செய்யலாம்/breakfast recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #superkitchen#venpongal#instantsambar
    இந்த ரகசியம் தெரிஞ்சா நீங்களும் Hotel சுவையில் pogal sampar chutney செய்யலாம்/breakfast recipe

Комментарии • 35

  • @secretrecipecorner
    @secretrecipecorner 4 месяца назад +1

    Looking too tempting😋😋 just loved your content... Keep sharing 👍🏻

  • @lakshmir9142
    @lakshmir9142 4 месяца назад +2

    Super.

  • @its-me-Itachi-uchiha-u5j
    @its-me-Itachi-uchiha-u5j 4 месяца назад +3

    நான் பொங்கல் செய்தா குழைந்துவிடும் இல்லன்னா ரெமப தண்ணியா கஞ்சி போல இருக்கும் அதனால் பயந்துகிட்டு பொங்கல் செய்வது கிடையாது. இந்த வீடியோ எனக்காக நீங்க செய்து காட்டியது போலவே இருக்கு sis ரெம்ப ரெம்ப thanks first எங்க மாமியாருக்கு செய்து கொடுக்கனும் அவங்க தான் பொங்கல் செய்ய தெரியலனு திட்டுவாங்க 😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Goms_World
    @Goms_World 4 месяца назад +3

    வெண்பொங்கல் சாம்பார் சட்னி வடை காம்போ அருமை! பார்க்கும் போதே சாப்பிட தோணுது. 🎉🎉👌👌👍10, New friend

  • @kruthigassalemspecialkitchen
    @kruthigassalemspecialkitchen 4 месяца назад +2

    Ven pongal sambhar n chutney all sema combo ❤❤🎉🎉perfectly done by you ❤❤🎉🎉🎉great n keep rocking 🎉🎉❤😂😂🎉🎉Stay blessed always 😂😂🎉🎉🎉

  • @its-me-Itachi-uchiha-u5j
    @its-me-Itachi-uchiha-u5j 4 месяца назад +1

    Netru morning intha video parthu intru morning intha method la Pongal sambar seithen honesty venpongal arumaiyaga irunthathu instant sambar Vera Vera level thengai chutney innum try pannala seithu parthutu review sollen sis kandipa vadai recipe podunga sis mamiyar Pongal sapitu nalla irukkunu paratinaga all credit goes to u super kitchen thanks a lot sis❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @super_kitchen1987
      @super_kitchen1987  4 месяца назад +1

      அப்படியா ?😊உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏

  • @akilar5503
    @akilar5503 4 месяца назад +1

    நன்றிமா.இதுபோலசெய்துகொடுக்கனும்.

    • @super_kitchen1987
      @super_kitchen1987  4 месяца назад +1

      Welcome 😊 thank you so much for your valuable comment 🙏🏻

  • @devimuthu5206
    @devimuthu5206 4 месяца назад +1

    Super sister thank you so much very tasty tiffen

  • @anganasamayal
    @anganasamayal 4 месяца назад +1

    Tasty, variety tiffin cobo nice. 👌👌👌

  • @nirmalsilaiideas2871
    @nirmalsilaiideas2871 4 месяца назад +2

    Very nice shayring 👍👍👍👍👍👍

  • @sundharsundhar7573
    @sundharsundhar7573 4 месяца назад +2

    👌👌👌

  • @akshathaharini538
    @akshathaharini538 4 месяца назад +2

    Tasty combo ❤❤❤

  • @umarani2517
    @umarani2517 4 месяца назад +2

    Shot and super receipe

    • @super_kitchen1987
      @super_kitchen1987  4 месяца назад +1

      Thank you so much umarani sis தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 4 месяца назад +1

    Sambaeil pasiparuppu serkkalama? Sis

    • @super_kitchen1987
      @super_kitchen1987  4 месяца назад +1

      Serkalam😊

    • @sandeepkrish4046
      @sandeepkrish4046 4 месяца назад +1

      @@super_kitchen1987 sagothari, pasiparuppu serthu porikadalaiyum serkkalama?

    • @super_kitchen1987
      @super_kitchen1987  4 месяца назад +1

      ஏதாவது ஒன்று மட்டும் சேருங்க பொட்டுக்கடலை சேர்ப்பது நல்லது 😊

    • @sandeepkrish4046
      @sandeepkrish4046 4 месяца назад

      @@super_kitchen1987 ok

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 4 месяца назад +1

    Super sis 11th like 👍

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 4 месяца назад +1

    Super recipe