- Видео 378
- Просмотров 20 261 886
Super kitchen
Индия
Добавлен 16 авг 2019
Hai viewers 😍 I am Mrs . Swathi sundhar, I'm a professional painting artist 🎨🖌️and also very much passionate for cooking🍲🥣🫕..... Cooking is an art and craft of preparing food.... There is a saying that "we are what we eat", each and every cell in our body was created from the food we eat.... So friends here in my channel you will learn to get the healthy and simplest way of cooking.
So wish you all happy, healthy and safe cooking.Thanks
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அனைவருக்கும் வணக்கம்🙏, சூப்பர் கிச்சனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙂 எனது பெயர் : திருமதி.சுவாதி சுந்தர்.
😀 நான் படித்தது : ஓவியம் தொடர்பாக ( TTC )
😂 எனக்கு பிடித்தது : ரசித்து சமைத்து ருசித்து சாப்பிடனும் 🤤🤤🤤
🤣 எனக்கு மிகவும் பிடித்தது : எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது.
அதனால் பல மாணவர்களுக்கு அடிப்படை ஓவியம் மற்றும் பலவிதமான ஓவியங்கள் எப்படி வரைவது என்று கற்று தருகிறேன். பிறகு எனக்குத் தெரிந்த சமையலை super kitchen சேனல் மூலியமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி 🙏🏻
So wish you all happy, healthy and safe cooking.Thanks
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அனைவருக்கும் வணக்கம்🙏, சூப்பர் கிச்சனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙂 எனது பெயர் : திருமதி.சுவாதி சுந்தர்.
😀 நான் படித்தது : ஓவியம் தொடர்பாக ( TTC )
😂 எனக்கு பிடித்தது : ரசித்து சமைத்து ருசித்து சாப்பிடனும் 🤤🤤🤤
🤣 எனக்கு மிகவும் பிடித்தது : எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது.
அதனால் பல மாணவர்களுக்கு அடிப்படை ஓவியம் மற்றும் பலவிதமான ஓவியங்கள் எப்படி வரைவது என்று கற்று தருகிறேன். பிறகு எனக்குத் தெரிந்த சமையலை super kitchen சேனல் மூலியமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி 🙏🏻
வீட்ல தேங்காய் இருந்தா 100 % பேக்கரி சுவையில் ரோல் ஸ்வீட் இப்படி செய்ங்க/sweet/coconut sweet
#sweet#coconutsweet#milkpowdersweets
வீட்ல தேங்காய் இருந்தா 100 % பேக்கரி சுவையில் ரோல் ஸ்வீட் இப்படி செய்ங்க/sweet/coconut sweet
#easysweetrecipe
#easysweet
#sweetrecipesintamil
#sweetrecipes
#snacks
#snackrecipes
#superkitchen
#superkitchenchannel
#@super_kitchen1987
வீட்ல தேங்காய் இருந்தா 100 % பேக்கரி சுவையில் ரோல் ஸ்வீட் இப்படி செய்ங்க/sweet/coconut sweet
#easysweetrecipe
#easysweet
#sweetrecipesintamil
#sweetrecipes
#snacks
#snackrecipes
#superkitchen
#superkitchenchannel
#@super_kitchen1987
Просмотров: 18 382
Видео
அடடா இது தெரியாம போச்சே 😱குக்கர் இருந்தா போதும் ! வாயில் கரையும் மைசூர் பாக் ரெடி/Mysore pak
Просмотров 80 тыс.День назад
#sweet#easysweet#mysorepak அடடா இது தெரியாம போச்சே 😱குக்கர் இருந்தா போதும் ! வாயில் கரையும் மைசூர் பாக் ரெடி/Mysore pak #besangramsweet #besangramfloursweets #besangramrecipe #besangramrecipes #besangram #snackrecipes #eveningsnack #sweetrecipe #sweetrecipesintamil #sweets #superkitchen #superkitchenchannel #@super_kitchen1987
இட்லி தட்டு போதும் ! கடைக்கு போகாமல் வீட்டிலேயே பஞ்சு போல போக்கரி பன் செய்யலாம்/bun recipe/Baker bun
Просмотров 40 тыс.14 дней назад
#teakadaibun#bakerybun#egglessbaking இட்லி தட்டு போதும் ! கடைக்கு போகாமல் வீட்டிலேயே பஞ்சு போல போக்கரி பன் செய்யலாம்/bun recipe/Baker bun #nooven #noegg #teatimesnacks #bakerysnacks #bun #eveningsnacks #superkitchen #superkitchenchannel #@super_kitchen1987
1கப் பச்சரிசி போதும் பஞ்சைவிட soft டான இனிப்பு அப்பம் இப்படி செய்ங்க/ keralakannurappam
Просмотров 11 тыс.14 дней назад
#keralaspecials#kannurappam#snacks 1கப் பச்சரிசியில் பஞ்சு போல மெத்து மெத்துனு கேரளா கண்ணூர் அப்பம் இப்படி செய்ங்க/ keralakannurappam Ingredients details 1 Cup raw rice 3/4 cup sugar 1 cup boiled rice 1/4 ts cumin seeds 3 cardamom Half ts salt 1/2 cup water 1/4 cup maida 1/4 ts cooking soda Required coconut oil or cooking oil No of servings ( 6 to 7 members ) #appam #eveningsnack #snacks #teati...
தஞ்சையை கலக்கி வரும் பிரபலமான தாளிதம் இனி நம்ம வீட்டிலும் செய்யலாம்/Thanjavur thalitham/kulambu
Просмотров 23 тыс.21 день назад
#thanjavourthalitham#kulambu#kulambuvarieties பாரம்பரிய சுவையில் தஞ்சாவூர் ஸ்பெஷல் தாளிதம் அட்டகாசமான சுவையில் இப்படி செய்ங்க/Thanjavur thalitham #pidikarunaikulambu #pulikulambu #karakulambu #kulamburecipeintamil #kulamburecipe #thanjaispecial #indianrecipestamil #southindianfood #superkitchen #superkitchenchannel #@super_kitchen1987
தக்காளி விலை கம்மியா இருக்கும் போது இப்படி தக்காளி கிரேவி செய்து பாருங்க/kulamburecipe
Просмотров 9 тыс.21 день назад
#tomatogravy#sidedishrecipe#kulamburecipe சாதம் , இட்லி, தோசை, சப்பாத்திக்கு இந்த தக்காளி கிரேவி செம taste ஆ இருக்கும்/tomato gravy/sidedish #kulambuvarieties #thakalikulambu #simplekulambu #kulambu #thakalurecipe #sidedish #sidedishforbreakfast #superkitchen #superkitchenchannel #@super_kitchen1987
டீ போடும் நேரத்தில் இந்த ஸ்நாக்ஸ் செஞ்சிடலாம்/easy snacks recipe in Tamil
Просмотров 6 тыс.Месяц назад
#snacksrecipe#snacksrecipeintamil#ricefloursnack கப் பச்சரிசி மாவு 2 உருளைக்கிழங்கு இருக்கா👌உடனடி ஸ்நாக்ஸ் இப்படி செய்ங்க/snacks recipe in tamil #easysnacks #rawricerecipe #potatosnacks #potatorecipe #eveningsnack #teatimesnacks #superkitchen #superkitchenchannel #@super_kitchen1987
அல்வா மாதிரி சர்க்கரை பொங்கல் குக்கர்ல சுலபமாக இப்டி செஞ்சு பாருங்க/sakkaraipongal
Просмотров 3,6 тыс.Месяц назад
#sakkaraipongalrecipeintamil#sakkaraipongal#sweetpongal அல்வா போன்ற சுவையில் சர்க்கரை பொங்கல் குக்கர்ல சுலபமாக இப்டி செஞ்சு பாருங்க/sakkaraipongal #pongalkolam2025 #pongalpotrangoli #pongalpotkolam #pongal #pongalkolam #sakkaraipongalrecipe #sweetpongalrecipe #pongalrecipe #pongalspecial #pongalspecialrecipe #பொங்கல் #சர்க்கரைபொங்கல் #சக்கரைபொங்கல் #superkitchen #superkitchenchannel #superkitch...
1 கப் பச்சரிசி மாவு போதும் ! விரிசல் இல்லாமல் திருவாதிரை அடை soft டா செய்ங்க/thiruvathiraiadai
Просмотров 24 тыс.Месяц назад
#thiruvathiraiadai#thiruvathiraispecial#aruthra 1 கப் பச்சரிசி மாவு போதும் ! விரிசல் இல்லாமல் திருவாதிரை அடை soft டா செய்ங்க/thiruvathiraiadai #rawricerecipe #sweetadai #adai #snacksrecipe #sweetrecipe #superkitchen #superkitchenchannel #@super_kitchen1987
1/2 மூடி தேங்காய் போதும் 😋 நாவில் கரையும் உடனடி 👌அல்வா ரெடி/instant halwa/easy sweet/instant sweet
Просмотров 12 тыс.Месяц назад
#superkitchen#instanthalwa#sweetrecipe 1/2 மூடி தேங்காய் போதும் 😋 நாவில் கரையும் உடனடி 👌அல்வா ரெடி/instant halwa/easy sweet/instant sweet #wheatflourhalwa #coconuthalwa #coconutsweet #wheatfloursweetrecipe #easysweetrecipeintamil #easysweet #superkitchenchannel #superkitchenrecipes #@super_kitchen1987
இனிமே இந்த சட்னியை தான் அடிக்கடி அரைப்பீங்க/chutney recipe/breakfast recipe in Tamil
Просмотров 4,1 тыс.Месяц назад
#chutneyrecipe#sidedishrecipe#superkitchen இந்த சட்னி இருந்தா 10 இட்லி கூட சாப்பிடலாம்/ chutney recipe/breakfast recipe in Tamil #chutney #easychutneyrecipes #withoutcoconutchutny #chutneyrecipeintamil #sidedishforbreakfast #sidedishforidli #sidedishfordosa #superkitchenchannel #@super_kitchen1987
1 கப் வேர்க்கடலை 2 கேரட் இருக்கா நாவில் கரையும் ஹல்வா ரெடி/halwa recipe/sweet
Просмотров 16 тыс.Месяц назад
#superkitchen#sweet#halwa மாவு சர்க்கரை எதுவும் வேண்டாம் ! வீட்ல இருக்கும் பொருட்கள் மட்டும் போதும் நாவில் கரையும் ஸ்வீட்ரெடி #easysweet #halwarecipe #peanutsweet #carrothalwa #carrotsweet #peanuthalwa #carrothalwa #newyearspecial #newyearspecialrecipe #newyearsweetrecipe #superkitchenchannel #@super_kitchen1987
கடாய் இருந்தா போதும் ! ரொம்ப ஈசியா plain Tea cake பஞ்சு போல செய்யலாம்/cake recipe
Просмотров 12 тыс.Месяц назад
#superkitchen#cake#snacks கடாய், மிக்சர் ஜார் இருந்தாலே போதும் வீட்ல உள்ள எளிமையான பொருளை வைத்து டீ கேக் இப்படி செய்ங்க /cake #newyearspecial #newyearspecialrecipe #newyearcake #newyearcakerecipe #newyear2025 #teacakes #cakes #eveningsnack #superkitchenchannel #@super_kitchen1987
இட்லி பானை இருந்தா போதும் 😋1கப் ரவையில் மெத்து மெத்துனு டேஸ்டான கப் கேக் இப்படி செய்ங்க/Cup cake
Просмотров 77 тыс.Месяц назад
#superkitchen#cupcakes#christmasspecial இட்லி பானை இருந்தா போதும் 😋1கப் ரவையில் மெத்து மெத்துனு டேஸ்டான கப் கேக் இப்படி செய்ங்க/Cup cake #cake #snacks #noovencakes #ravacake #ravarecipes #christmas #newyearspecial #newyearspecialrecipe #newyearspecialrecipe2025 #newyearsweetrecipe #bakerycake #christmascake #superkitchenchannel #@super_kitchen1987
கறி சுவையில் மீல்மேக்கர் கிரேவி சுவையா வர இப்படி செய்ங்க/soyachunk gravy/mealmaker
Просмотров 8 тыс.Месяц назад
#superkitchen#gravy#sidedish கறி வருவல் மாதிரியே இருக்கும்👌 இப்படி வருத்தரைச்ச மசாலா சேர்த்து செய்ங்க/soya chunks gravy #soyachunksgravy #mealmakergravy #soyachunkrecipe #mealmakerrecipe #kulamburecipe #saivamuttongravy #saivakulambu #saivachickengravy #gravyintamil #sidedishrecipes #superkitchenchannel #@super_kitchen1987
குக்கர் இருந்தா போதும் ! பேக்கரி சுவையில் 1 கிலோ பிளம் கேக் ஈசியா செய்யலாம்/christmas cake/plum cake
Просмотров 41 тыс.Месяц назад
குக்கர் இருந்தா போதும் ! பேக்கரி சுவையில் 1 கிலோ பிளம் கேக் ஈசியா செய்யலாம்/christmas cake/plum cake
எளிமையான முறையில் மிகவும் சுவையான 4 வகை கிறிஸ்துமஸ் ஸ்வீட் ரெசிபி/christmas special
Просмотров 27 тыс.Месяц назад
எளிமையான முறையில் மிகவும் சுவையான 4 வகை கிறிஸ்துமஸ் ஸ்வீட் ரெசிபி/christmas special
மட்டன், சிக்கன் கிரேவியை மிஞ்சும் சுவையில் பன்னீர் கிரேவி இப்படி செய்து அசத்துங்க/paneer gravy
Просмотров 7 тыс.Месяц назад
மட்டன், சிக்கன் கிரேவியை மிஞ்சும் சுவையில் பன்னீர் கிரேவி இப்படி செய்து அசத்துங்க/paneer gravy
1 கப் ரவையில் 10 நிமிடத்தில் வாயில் கரையும்👌அட்டகாசமான ஸ்வீட் இப்படி செய்ங்க/rava milk Mysore pak
Просмотров 115 тыс.Месяц назад
1 கப் ரவையில் 10 நிமிடத்தில் வாயில் கரையும்👌அட்டகாசமான ஸ்வீட் இப்படி செய்ங்க/rava milk Mysore pak
திருக்கார்த்திகை தீபம் 2024 ஸ்பெஷல் சிறப்பு விளக்கு இப்படி செய்ங்க/karthigaideepam special
Просмотров 3,9 тыс.2 месяца назад
திருக்கார்த்திகை தீபம் 2024 ஸ்பெஷல் சிறப்பு விளக்கு இப்படி செய்ங்க/karthigaideepam special
1 கப் பச்சரிசி மாவில் பந்து போல விரிசல் இல்லாமல் கார்த்திகை அப்பம் இப்படி செய்ங்க/karthigai appam
Просмотров 285 тыс.2 месяца назад
1 கப் பச்சரிசி மாவில் பந்து போல விரிசல் இல்லாமல் கார்த்திகை அப்பம் இப்படி செய்ங்க/karthigai appam
குக்கர் இருந்தா போதும் ! வீட்ல உள்ள எளிமையான பொருட்கள் வைத்து பஞ்சு போல கேக் இப்படி செய்ங்க/cake
Просмотров 45 тыс.2 месяца назад
குக்கர் இருந்தா போதும் ! வீட்ல உள்ள எளிமையான பொருட்கள் வைத்து பஞ்சு போல கேக் இப்படி செய்ங்க/cake
குக்கரில் ஒரே விசில் போதும் ! வாசனை மூக்கை துளைக்க சைவ கெட்டி சால்னா ரெடி/veg salna
Просмотров 97 тыс.2 месяца назад
குக்கரில் ஒரே விசில் போதும் ! வாசனை மூக்கை துளைக்க சைவ கெட்டி சால்னா ரெடி/veg salna
இனி குழந்தைங்க ஸ்வீட் கேட்டா இப்படி சத்தா சுவையா செய்து கொடுங்க/sweet recipe
Просмотров 6 тыс.2 месяца назад
இனி குழந்தைங்க ஸ்வீட் கேட்டா இப்படி சத்தா சுவையா செய்து கொடுங்க/sweet recipe
1 கப் இட்லி மாவு, மரவள்ளிக் கிழங்கு இருந்தா மழைக்கு இதமா சுவையான போண்டா இப்படி செய்ங்க/snacks
Просмотров 8 тыс.2 месяца назад
1 கப் இட்லி மாவு, மரவள்ளிக் கிழங்கு இருந்தா மழைக்கு இதமா சுவையான போண்டா இப்படி செய்ங்க/snacks
1கப் கடலைமாவு 1/4 கப் தேங்காய் இருந்தா 10 நிமிசத்தில ஸ்வீட் நாவில் கரையும் போல இப்படி செய்ங்க/sweet
Просмотров 16 тыс.2 месяца назад
1கப் கடலைமாவு 1/4 கப் தேங்காய் இருந்தா 10 நிமிசத்தில ஸ்வீட் நாவில் கரையும் போல இப்படி செய்ங்க/sweet
திருநெல்வேலியில் விஷேச வீட்டில் செய்யபடும் மனேகரம் இப்படி செய்ங்க/sweet
Просмотров 4,2 тыс.2 месяца назад
திருநெல்வேலியில் விஷேச வீட்டில் செய்யபடும் மனேகரம் இப்படி செய்ங்க/sweet
1 கப் ஜவ்வரிசியில் பன்னீர் இல்லாமல் பஞ்சு போல 2 கிலோ ரசகுல்லா சுவையில் ஸ்வீட் இப்படி செய்ங்க
Просмотров 122 тыс.2 месяца назад
1 கப் ஜவ்வரிசியில் பன்னீர் இல்லாமல் பஞ்சு போல 2 கிலோ ரசகுல்லா சுவையில் ஸ்வீட் இப்படி செய்ங்க
அடடா! இது தெரியாம கிலோ கிலோவா மிளகாய் மல்லித்தூள் சாம்பார் பொடி அரைத்தோமே என்று யோசிக்கப் போறீங்க!
Просмотров 95 тыс.2 месяца назад
அடடா! இது தெரியாம கிலோ கிலோவா மிளகாய் மல்லித்தூள் சாம்பார் பொடி அரைத்தோமே என்று யோசிக்கப் போறீங்க!
சென்னையை கலக்கி வரும் காசிமேடு அட்டலாப்பம் இப்படி செய்து கொடுங்க/atlappam
Просмотров 224 тыс.2 месяца назад
சென்னையை கலக்கி வரும் காசிமேடு அட்டலாப்பம் இப்படி செய்து கொடுங்க/atlappam
👌💐🤝
Thanks 😊
🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks 😊
Woow tampering sister t
Thanks 😊
Dessicated coconut use pannalama?
Use pannalam 😊🙏🏻
Shelf life mam?
I got it in the end of the video mam. Thank u.
சாதாரணமா 2-3 நாள் வரை இருக்கும்😊
Okay 👍🏻
Wow superb ❣️❣️
Thanks 🙏🏻
V.nice
Thanks 😊
Teacher சொல்லி கொடுப்பது போல தெளிந்த குரலில், சிறப்பாக சொல்லி தந்தீர்கள். உயர் நிலைப் பள்ளியில் teacher இடம் பாடம் கேட்டது போல் இருந்தது. பாராட்டுகள்.
😊 மிக்க நன்றி உங்கள் கருத்தை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.🙏🏻
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Thanks 😊
வீட்டில் செய்த பின் அருமை 5:36
Thank you so much for your valuable feedback 🙂🙏🏻
❤
Thanks 😊
Perfect explain👌👌👌👌
Thanks 😊
நன்றி வாழ்கவளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி
மிக்க நன்றி 😊🙏🏻
அருமை
Thanks 😊
Wow supper sis❤❤❤❤
Thanks 😊
Super
Thanks 😊
Wow! Super sweet
Thanks 😊
Beautiful 👌👍
Thanks 😊🙏🏻
அருமையான பதிவு 🎉
Thanks 😊
Sema super super kitchen 🎉
Thanks 😊
நாக்கில் எச்சில் ஊருகிறது உடனே செய்து சாப்பிடணும்
😂😂🙏🏻
Super sister 🎉
Thanks 😊
புளிக்க வைக்க வேண்டாமா உளுந்து வேண்டாமா
வேண்டாம் 😊
Super. Easy method🎉
Thanks 😊
Milk powder illama milkmaid mattum add pannalama
Pannalam😊🙏🏻
Super 👌 😋 yammy
Thanks 😊
Super mam. Nalla paneeenga❤
Thanks 😊
அருமை அருமை சிறப்பு
Thanks 😊
வித்தியாசமா இருக்கு இந்த ஸ்வீட். உடனே செஞ்சிர வேண்டியதுதான்.
Thanks 😊
Super
Thanks 😊
சிஸ்டர் கடலை எண்ணெய் பாதி நெய் பாதி சேர்க்கலாமா?
கடலை எண்ணெய் வேண்டாம் சுவை நன்றாக இருக்காது அதற்கு பதில் ரீபைண்ட் ஆயில் சேருங்க
Nalla irukuma sis normal Adai mathri
Thanks 😊
Super
Thanks 😊
Super sister
Thanks 😊
Patent right தஞ்சாவூர் என்கிறீர்கள். எங்கள் நெல்லையிலும் same recipeதான்.
அப்படியா 😊
Good idea.
Thanks 🙏🏻
சூப்பர?
Thanks 😊
I do milk burfi in the same manner
Oh 😊🙏🏻
அருமை நன்றி சகோதரி 🎉
மிக்க நன்றி 😊🙏🏻
சூப்பர்தங்ஙச்சிவிதியாசமானரசிபி
Thanks 😊
Hi sister.nine சால்னா sister
Thanks 🙏🏻
Good morning mam I am not able to stop.myself in writing comment here U are Superb mam Stay blessed always Keeping sharing ur magic here
Thank you so much for your valuable comment 😊🙏🏻
Super🎉🎉🎉😊
Thanks 😊
மேடம் ஏலக்காய் போட தேவையில்லையா ?
வேண்டாம் 😊
சகோதரி ஏலக்காய் பாடத் தேவையில்லையா ?
தேவையில்லை 😊🙏🏻
ஏலக்காய் பாடினால் மைசூர் பா மணக்காது 😂😂😂😂😂😂😂 போட்டால் தான் மணக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சும்ம்மாமா😉😉 ஏலக்காய் தேவை இல்லை 😊😊😊😊
ஏலக்காய் எதுக்கு பாடணும். நீங்க வேணா பாடுங்களேன்😂
Super 😍
Thanks 🙏🏻
அருமையான சுவீட்.மிக்க மகிழ்ச்சி.
Thanks 😊
I love horlicks burfi
Thanks 😊
Wow super sister
Thanks 😊
கடலைமாவு brand ?
Home made only 😊🙏🏻