நெஞ்சில் இடம்பெற்ற MGR பாடல்கள் | All Time Super Hits of MGR TMS Tamil Songs | Hornpipe Record Label

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 406

  • @MohanRaj-q9y
    @MohanRaj-q9y 6 месяцев назад +7

    எம்.ஜி.ஆர்.புகழ்வாழ்க

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Год назад +7

    தினமும் காலையில் இந்த பாடல் களைகேட்டாலேமனதற்குஒருமகிழ்ச்சி

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 10 месяцев назад +6

    அந்த அழகு ,அந்த நடை ,, அந்த காலத்தை எங்களுக்கு பொற்காலமாக்கிக் விட்டு போனார்.

  • @devadossericky4201
    @devadossericky4201 23 часа назад

    ஜெய்சங்கரின் திறமை என்பது ஓர் அளவிட முடியாத திறமை. வாழ்க வாழ்க.

  • @BhanuPriya-o5y
    @BhanuPriya-o5y 2 дня назад +1

    Supper❤daaaaaaaaaaaa❤.... I❤love❤m❤g❤r❤❤❤❤😂😂❤❤❤❤❤❤😮

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад +7

    இனிமையான பாடல்கள்.... என்ன சந்தோஷம் இதை‌கேட்கும் போது

  • @muralir5179
    @muralir5179 Год назад +10

    மனிதாபிமானம் உள்ள நல்ல நடிகர் நம் புரட்சி நடிகர் மருதுர் கோபாலமேனன் ராமச்சந்திரன் அவர்கள்

    • @muthusengodan6985
      @muthusengodan6985 4 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤

    • @LakshimiR-yy8tx
      @LakshimiR-yy8tx Месяц назад

      Jn​@@muthusengodan6985

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 Год назад +13

    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த சூப்பரான பாடல்கள் ❤❤❤

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 3 года назад +32

    நடிப்பு....ஒளிப்பதிவு...காட்சி அமைப்பும் பிரமாதம்...யதார்த்தம். இனி உள்ள காலங்களில் இது எல்லாம் கிடைக்காத ஏக்கம் தான் மிஞ்சும்

    • @devildevil689
      @devildevil689 2 года назад +1

      Ok I'll

    • @sumathidevadass9768
      @sumathidevadass9768 Год назад +3

      😊😊

    • @janu5077
      @janu5077 Год назад

      @@sumathidevadass9768 இலங்கை பெற்று எடுத்த திரு மக‌ன் mgr,, from Europe

    • @subramaniT-nr2mv
      @subramaniT-nr2mv 6 месяцев назад

      s9768

    • @krishnamoorthyg1954
      @krishnamoorthyg1954 2 месяца назад

      ​@@sumathidevadass9768kannathasanthathuvapada😊lgal 14:14

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 3 года назад +33

    இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் சாகா வரம் பெற்ற இசை...பாடல் வரிகள்...பாடும் குரல்.
    இவர்களுக்கு இணை இனி இவ்வுலகில் வராது.

    • @saikrishna0078
      @saikrishna0078 Год назад

      சக,ஜகஜால,ஜஜ,ஙசௌ,

  • @nageswaranp7753
    @nageswaranp7753 Год назад +12

    ,அனைத்து பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களை நான் பள்ளியில் படிக்கும்போது ரிலீஸ் சமயத்தில்,மதுரை,சிதம்பரம் ஊர்களில் பார்த்தது,தற்சமயம் 70 வயதிலும் Pattukkottaiyar,Kannadasan,MKT,PUC,Trichy Loganathan,TRM,Sirkazhi, above all most importantly my Tamil உச்சரிப்பின் ஆசான் T M S music by MSV, KVM, SMS and Guru of all G Ramanatha Iyer
    ஆகியோர் பாடல்கள் மட்டுமே பார்க்கிறேன், கேட்கிறேன்😮

  • @CHANDRASHEKHARA.S-l5y
    @CHANDRASHEKHARA.S-l5y Год назад +5

    👏👏👏👌👌👌 evergreen super star. Poor people's friend,,God, good humanity person. No body not challenge in India and world...

  • @thillaipalam7829
    @thillaipalam7829 4 года назад +20

    டி.எம்.எஸ்-ன் குரல் என்றும் இளமை .கடவுள் தமிழர்களுக்கு தந்த பரிசு.இனி கிடைக்குமா அந்த குரல்

  • @VinothVinoth-vy5xj
    @VinothVinoth-vy5xj 3 года назад +5

    சூப்பர் ஹிட் song

  • @tamilselvanb5142
    @tamilselvanb5142 4 дня назад

    வாழ்க புரட்சித்தலைவர்,!!

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 Год назад +2

    Super song selection Makkal thillagam MGR pugal valgha.

  • @radharaja9955
    @radharaja9955 3 года назад +2

    Super super M G R ku T M S ku vazttukal 👏👏👏👏👏

  • @josephperiyanayagam4649
    @josephperiyanayagam4649 3 года назад +11

    TMS voice super...

  • @mkkumar-vm4ip
    @mkkumar-vm4ip 3 года назад +12

    Super hero 👍👏 மக்கள் திலகம் புரட்சி தலைவர் very nice song 👌 காலம் அழித்தாலும்

  • @m.k.karruppiahmk.karruppia3526
    @m.k.karruppiahmk.karruppia3526 4 года назад +11

    Good thalaiva

  • @deebanraju3643
    @deebanraju3643 Год назад +17

    தினமும் ஒரு முறை யாவது கேட்டால்தான் எனக்கு தூக்கம் வருது எப்படி தான் இந்த பாடல் இசை காட்சி ஆ ஆதலைவர் ஸ்டைல் மிகவும் அருமை

    • @jacobranganathan253
      @jacobranganathan253 Год назад +1

      My favourite songs ilikite vazhka eangal vallal pukazh mgr pakthan bangaluru

  • @jayakumarjk6545
    @jayakumarjk6545 Год назад +14

    Very good support of TMS Voice

  • @anupamass9067
    @anupamass9067 3 года назад +13

    Wow nice Songs... MGR so much Handsome Hero in Indian film industry 😎

  • @BalaProfessor
    @BalaProfessor 6 месяцев назад

    Sema song. Innum 100 varudangal aanal kooda marakkamudiyadhu.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Год назад +1

    All songs are excellent and always remember.Puratchi Thalaivar pugaz vazgha

  • @muralitharank1736
    @muralitharank1736 6 месяцев назад +1

    TMS a versatile singer with perfect rendition for both MGR and Shivaji sir.

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 Год назад +2

    Ulagam Ullavarai Pugalmaraiyathu SuperTw

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 4 года назад +38

    ஆண்கள் லவ் பண்ணிய ஒருவர் MGR செம்ம ஸ்டைல் 👌👌👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад

    ஆஹா!கட்டித்தங கம்ஒஎட்டிஎடுத்து எம்ஜிஆர்அப்பாவின்அழகும்டிஎம்எஸ்சின்குரலும் கேஈஎம்மின்இசையும்வாலியின்கொஇயும் அருமை சரோசித்திஅழகி ❤❤❤

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 месяца назад +1

    Thayaka thalaivan🎉

  • @vasudevan336
    @vasudevan336 7 месяцев назад +2

    Super star only mgr

  • @rameshkaliyaperumal
    @rameshkaliyaperumal 7 месяцев назад +1

    Daily,i,am,hearing,God,MgrAct,Tms,songs,kannadozen,Marutha
    ,kazhi,Alamkudi,Somu,Very,very,Good,Songs,VVVVAAALLIE

  • @sdavidsdavid5705
    @sdavidsdavid5705 4 года назад +10

    Super talaivar

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад

    ஆஹா!ஆகட்டும்டா தம்பி ராஜா யானைங க அழகு கேவீஎம் அருமை டிஎம்எஸ் அருமை எம்ஜிஆர்அப்பா விஜயாமா நல்ல ஜோடி ❤❤❤❤

  • @santhoshsanthoshc7000
    @santhoshsanthoshc7000 4 года назад +8

    Mgr song is very nice and beautiful

  • @sekarvara6094
    @sekarvara6094 Год назад

    Thalaiva thalaiva thalaiva

  • @ravichandranpm7967
    @ravichandranpm7967 4 года назад +27

    புரட்சித் தலைவர் பாடல் எனக்கு சுப்ரபாதம் கேட்பது போல உள்ளது இவர் மனிதனாய் பிறந்து மகானாய் வாழும் தெய்வ பிறவி

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 Год назад +2

    சூப்பர்👌👌👌

  • @sivaramakrishnansivakuma-yw5bh
    @sivaramakrishnansivakuma-yw5bh 5 месяцев назад +2

    ஒரு இடத்திலும் ஐயா டி எம் எஸ் முகம் நினைவுக்கு வருவது இல்லை

  • @brama-ed5nz
    @brama-ed5nz Месяц назад

    What a wonderful voice by TMS

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 месяца назад +1

    Nalla neram🎉

  • @selviramesh9664
    @selviramesh9664 3 года назад +13

    Stylish MGR..super song

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 года назад +3

    Still these type of songs never forget sir this remember my school and college days my old remembrance comming

  • @subashm9920
    @subashm9920 Месяц назад

    MGR KODAI VALLAL MGR ENTRUM ENNGA VEETU PILLAI ❤🎉❤

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r Месяц назад

    Enna Arumayana Padalgal Anaithum Thenil Oriya Palachulai Pola inemayana Padalgal

  • @nedumarannedumaran1492
    @nedumarannedumaran1492 Год назад +3

    Makkal thalavar manathil yeanrum erppar

  • @balakumar7817
    @balakumar7817 4 года назад +36

    பழைய நினைவுகள் எங்கண்களில் கண்ணீர் வருகிறது

  • @shenbagaraj1678
    @shenbagaraj1678 Год назад +2

    MGR the great, human being , topmost leader

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 года назад +5

    மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவராக வாழ்ந்த பொன்மனச்செம்மலின் மக்களுக்கான பாடம்.

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 3 года назад +44

    எங்கள் தலைவர் , தல , தளபதி , சூப்பர் ஸ்டார் எல்லாமே நீதான் உன்னை தவிர வேறு யாரும் இல்லை தலைவா.....

  • @paramasamyrajaratnam454
    @paramasamyrajaratnam454 4 года назад +32

    அழகு அன்பு அறிவு ஆற்றல் மிக்க தலைவர் எம்ஜிஆர்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +8

    எம்ஜிஆர் அப்பா &டிஎம்எஸ் ஐயா இணை போல் எங்கு காண முடியும்?! இப்ப இருக்கும் குழந்தைகளும் பாடுதுங்களே இந்தப் பாடல்களை!!!!

  • @vasanr2407
    @vasanr2407 4 года назад +6

    Nice song🌱🌱🌱🌱

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 3 года назад +21

    Incomparable TMS...Golden voice...

  • @arumugamnainarnainar5185
    @arumugamnainarnainar5185 4 года назад +4

    Arumai

  • @balanac425
    @balanac425 3 года назад +3

    Super hit songs

  • @Selvarajks-br4gp
    @Selvarajks-br4gp Год назад +1

    🎉K.S.SELVARAJ.
    MGR IS GREATEST HERO
    AND
    GREATEST LEADER.
    ❤❤❤❤❤❤❤

  • @lathiftuan2291
    @lathiftuan2291 4 года назад +15

    Good selection of songs from tms,mgr.

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 3 года назад

    Tvl mgr avare padugiramadiri irukku.... vazhge TMS kural...
    What a voice aptly fitting for MGR

  • @sundaramvenkat8783
    @sundaramvenkat8783 Месяц назад

    TMS illayael, pattai ennathan vai asaithalum Thiru MGR avalrgal will not succeed.
    Nalla velai, MGRukku TMS padinar, athhanai pattum super hit
    Imagine all these songs were sung by others....
    Vazhagha TMS

  • @kprabugovinthagovinthakprabugo
    @kprabugovinthagovinthakprabugo 9 месяцев назад +3

    Super ❤🙏

  • @a.thamilselvan2364
    @a.thamilselvan2364 3 года назад +2

    MGR songs very energetic songs.also thatuvapadal

  • @avkrishinan5362
    @avkrishinan5362 6 месяцев назад +3

    Ippa supstar ellaam yaarum illema
    MGR only Kodai vallal

  • @sumangalasumangala3369
    @sumangalasumangala3369 2 месяца назад

    MGR MGR தான்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +1

    🍃🍃MGR✌✌

  • @rashedhasn5345
    @rashedhasn5345 8 месяцев назад +1

    ❤MY HUSBAND IS IN HIS 70'S HE ALWAYS LOVE MGR HE IS EVER GREEN HERO

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 3 года назад +1

    இந்த பாடலுக்கு நான் மெட்டுக்கள் எழுதி உள்ளேன். முதல் வரி .நான் சினிமா பார்க்க போனேன் நல்ல கருத்தை வாங்கி வந்தேன்...

    • @suriyadhasanganamedia9798
      @suriyadhasanganamedia9798 3 года назад +1

      பாடல் வரிகள் அருமை பாடியவர்க்கு வாழ்த்துக்கள் இசை சூப்பர் தூள் .எம் ஜி ஆர் பாடல் வரிகள் கேட்டால் உடம்பில் ஜிவ்வுனு ஒரு உணர்வு ஏற்படும் எனக்கு மட்டுமல்ல மக்கள் அனைவருக்கும்...

    • @suriyadhasanganamedia9798
      @suriyadhasanganamedia9798 3 года назад +1

      மக்கள் திலகம் மறைந்தாலும் அவர் மக்கள் இதயத்தில் துடிப்பாக வாழ்ந்து வருகின்றார்...எம் ஜி ஆர் ரசிகன்

  • @HEROboy-qr2pv
    @HEROboy-qr2pv 4 года назад +16

    MGR BSET HERO NO. 1

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 года назад +25

    அற்புதமான பாடல்கள் தலைவர் புகழ் வாழ்க

  • @unnikrishnannair9620
    @unnikrishnannair9620 4 года назад +21

    All songs rendered by TMS were hits and melodious to hear and nobody can compete with him.

  • @sksubbiah7607
    @sksubbiah7607 Год назад

    Excellent and super songs very nice

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 5 месяцев назад

    NALLAVARGAL ATHIGAM NAL INTHA NARAGATTIL IRUNTHU TAPPITTU VEDUGIRARGAL NAMMA ANNAN MG RAMACHANDRAN AVARGAL VALGA 🙏🙏❤❤🌹🌹

  • @kumarv5206
    @kumarv5206 3 года назад +9

    MGR.NIGARANA.ENDHA
    SUPERSTARUM ELLI

  • @poovaragavanv3271
    @poovaragavanv3271 3 года назад +6

    mGR is always Gold. That's Golden Days

  • @santhoshsanthoshc7000
    @santhoshsanthoshc7000 4 года назад +4

    Very very good and beautiful

  • @karunakarankaruna7672
    @karunakarankaruna7672 3 года назад +1

    நன்றி

  • @mathimathi5575
    @mathimathi5575 3 года назад +6

    நல்ல பாடல் அருமை

    • @janu5077
      @janu5077 2 года назад

      நல்ல பாடல், from Europe

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 4 года назад +13

    GREAT MGR'S Super picture Song .

  • @ravigovindhasamy470
    @ravigovindhasamy470 Год назад +1

    👌

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 месяца назад +1

    Current republic🎉

  • @jayanthijai5754
    @jayanthijai5754 6 месяцев назад +2

    I Love mgr

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 4 года назад +12

    மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் சூப்பர் very nice song I love the movie

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    2018.தமிழ் நாட்டில் இருந்து.

  • @thambabhaskar2447
    @thambabhaskar2447 Год назад +2

    ❤super song

  • @jayasrigayathri7643
    @jayasrigayathri7643 3 года назад +4

    Super

  • @AnbarasanSavarimuthu
    @AnbarasanSavarimuthu 5 месяцев назад +4

    டிஎம்எஸ் குரல் சூப்பர்

  • @TamilK-nw1mb
    @TamilK-nw1mb 4 месяца назад +1

    புரட்சி தளபதி

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 месяца назад +1

    ESI Siva🎉

  • @muthuumar7016
    @muthuumar7016 4 года назад +12

    Still ponmanachamal alive in every one ❤️

  • @n.rajendran2012
    @n.rajendran2012 6 месяцев назад +2

    MGR போல் ஒரு மனித பிறவி பிறப்பது இந்த நூற் நாட்டில் பிறப்பது கடினம்

  • @danieldarumar4184
    @danieldarumar4184 11 месяцев назад

    Ekkaalathilum Aliyatha Kaathal Pattukal❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹👌👍👏✌️🙋‍♂️

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 месяца назад +1

    Paris padam🎉

  • @divakarannair6224
    @divakarannair6224 Год назад +3

    Great MGR & TMS songs

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 года назад +12

    Thalaiva,
    Nee our Sakaptham. No body has taken your place in Tamil cine field till date.

  • @nalramachandran
    @nalramachandran 4 года назад +16

    Lots of social orientation with moral values. Fantastic.

    • @nsubbu135
      @nsubbu135 3 года назад +2

      he is fkjyteed
      p

  • @sampathkumar337
    @sampathkumar337 3 года назад +3

    Super super bro.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 7 месяцев назад +2

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @vasanthakumara1606
    @vasanthakumara1606 Год назад +2

    Each Song is differently Sung n more so Differently Presented by NADIGAPERARASAR ,MAKKALTHILAGAM ., 🎉❤

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 4 года назад +34

    T M சவுந்தர்ராஜன் குரல் MGR புகழுக்கு முக்கிய காரணம், என்பதை இந்த பாடல்கள் உணர்த்துகின்றன.

  • @nithyaramesh498
    @nithyaramesh498 4 года назад +12

    Really amazing voice you are legend tms sir thank you