Anbe Vaa Tamil Movie | Back to Back Video Songs | MGR | Saroja Devi | M S Viswanathan | Tamil Hits

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 май 2018
  • Anbe Vaa Tamil Movie Back to Back Video Song. Anbe Vaa Movie ft. MGR and Saroja Devi in the lead roles. Music by M S Viswanathan, directed by A. C. Tirulokchandar, produced by AVM Productions. Anbe Vaa Tamil movie also features S. A. Ashokan, Nagesh, Manorama, T. R. Ramachandran, and P. D. Sambandam among others.
    Song Details:
    Song: Pudhiya Vaanam
    Singers: T. M. Soundararajan
    Lyricist: Vaali
    Song: Love Birds
    Singers: P. Susheela
    Lyricist: Vaali
    Song: Naan Paarthathilae
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    Lyricist: Vaali
    Song: Rajavin Paarvai
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    Lyricist: Vaali
    Song: Once A Pappa
    Singers: A. L. Raghavan and Chorus
    Lyricist: Vaali
    Song: Nadodi Nadodi
    Singers: T. M. Soundararajan, P. Susheela, A. L. Raghavan, L. R. Eswari
    Lyricist: Vaali
    Song: Adios Good Bye
    Singers: Ms. Liban Bindey
    Lyricist: Vaali
    Song: Vetkammilai
    Singers: P. Susheela and Chorus
    Lyricist: Vaali
    Song: Anbe Vaa
    Singers: T. M. Soundararajan
    Lyricist: Vaali
    Click here to watch:
    Ninaithadhai Mudippavan Movie Songs: bit.ly/2DuuLqp
    Once More Movie Songs: bit.ly/2FwyjZD
    Priyamana Thozhi Movie Songs: bit.ly/2r3nj2y
    7G Rainbow Colony Movie Songs: bit.ly/2AEoqci
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 237

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Год назад +18

    அனைத்து பாடல்களும் அருமை. MGR - சரோஜாதேவி ஜோடி அழகோ அழகு. மியுசிக் MSV ஸ்வீட்.

  • @arshavidhyahealthclub4539
    @arshavidhyahealthclub4539 2 года назад +12

    அருமை 👍 மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர் MGR ..the Most Charismatic Hero & Leader

  • @verammahkrishnan2523
    @verammahkrishnan2523 3 года назад +19

    என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரின் படம் என்றால் எனக்கு உயிர்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 года назад +3

      உங்களுக்கு மட்டுமா
      எங்களுக்கும் தான் ஏன்
      நம் அனைவருக்கும் பிடிக்கும்

    • @elumalaikannaiyan3168
      @elumalaikannaiyan3168 3 года назад +1

      Puratchithalaivar kodaivallal Ulagathin MASS HERO MGR Pugazh ipuviullavarai irukum

    • @t.k.thillaiyappananda9703
      @t.k.thillaiyappananda9703 Год назад

      எங்கள் குடும்பம் அனைவருக்கும் தான்.

  • @balaravindran958
    @balaravindran958 2 года назад +16

    அனைத்துப் பாடல்களும் அருமை..இனிமை..

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 года назад +33

    இந்த படத்தின் Audio song Jukebox எதிர் பாத்து கொண்டு இருக்கும் மக்கள் திலகம் " M.G.R " அவர் பித்தன் நான்...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 дней назад

    ஆஹா! லவ் பேர ட்ஸ் சரோசித்தி பறவைகள் சுசீமா அழகு எம்எஸ்வீ இனிமை எம்ஜிஆர்அப்பா அழகு! ❤❤❤❤

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Год назад +9

    M.G.R . Sarojadevi போல் பொருத்தமான அழகிய ஜோடி இனி நம் தமிழ் சினிமாவில் கிடைப்பது மிக அரிது. அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான். பாடல்கள் சூப்பர் ஹிட் தான்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 дней назад

    ஆஹா! புதிய வானம் அழகு எம்ஜிஆர்அப்பா ❤❤❤❤

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 года назад +43

    MGR போன்று நாட்டையும் நம்மையும் வழி நடத்தும் ஒரு உத்தமர் இன்று யாருமில்லை.....

  • @rsandhya3990
    @rsandhya3990 Месяц назад

    Hats of u sir. You look soooo beautiful and good hearted person of our Tamil Nadu people's heart.How many generation will come our heart filled with ur good memories.You are really God of human sir.🙏🙏🙏👌👌😍🏆❤️❤️🙏🙏🙏

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Год назад +6

    Sarojadevi was a perfect foil for MGR.
    Can't imagine any other actress opposite him. What a beautiful combination. A Big Thanks to AVM and ACTrilogachander!

    • @ekambarampachaiyappan3181
      @ekambarampachaiyappan3181 Год назад

      No. Madam Jayalalitha is the best heroine for MGR. SHE TOOK THE HALF OF THE LOAD THROUGH HER ACTING AND DANCING SKILLS. Watch her movies to understand my point. She express NANAM in her face beautifully whenever dancing with MGR. Madam Saroja Devi was very poor in dancing and aged look.

    • @JJAnand-sm3sk
      @JJAnand-sm3sk Год назад +3

      @@ekambarampachaiyappan3181 Sir, when MGR was young and agile, came Sarojadevi as a whiff of fresh air and lent charm to her pairing with him thru 1961-1966. Both were young, good looking, she was slim and slender, most of their films were good in B n W, shining along with their contemporaries Sivaji-Padmini and Gemini-Savithri. Their zenith was EVP and AV. Then came KRV and JJ, the shooting of MGR and the loss of his voice and youthful looks and his wrong choice of movies with JJ, who was plumpy and looking like his daughter. JJ paired better with her contemporaries Ravichandran and Jaisankar. So anyday MGR-SAROJADEVI chemistry was much better(icing to the cake was Viswanathan Ramamurthy Era of excellent Music, with Kannadasan and Valee's marvellous lyrics) 1960 - 1966 was the Golden Era of Thamizh Cinema 🎥,
      Thanks to Sivaji Padmini, Gemini Savithri, and MGR Sarojadevi!

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 3 года назад +10

    காலத்தால் அழியாத அருமையான படம் பாடல் எம்ஜிஆர் நடிப்புக்கு நிகர் அவரே.

  • @iniyan3325
    @iniyan3325 2 года назад +25

    அண்ணா சொன்னார்:"திமுக என்றால் MGR. ,MGR என்றால் திமுக. அவர் வந்து தன் முகத்தை காட்டினால் போதும் வெற்றி நிச்சயம். " இது எவ்வளவு உண்மை.

  • @savithasakthi2487
    @savithasakthi2487 2 года назад +11

    எனதுதாய்க்குநிகரானதெய்வம் எம்ஜிஆர்

  • @sambandamm959
    @sambandamm959 3 года назад +11

    புரட்சி தலைவர்கிளாஸ்ஸகில் ஜனராஞ்சக மான சூப்பர் ஹிட் காதல் படம்

  • @praveengrb
    @praveengrb 2 года назад +13

    I admire A. C. Tirulokchandar sir. Anbe Vaa for MGR sir. Deiva Mahan for Sivaji sir and Adey Kangal for Ravichandran sir. 3 movies, 3 different Genres.

  • @anandkumar-vu4qh
    @anandkumar-vu4qh 3 года назад +11

    Very super. All songs anba vaa flim fantastic super ❤romantics mgr moments very ❤super

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +4

    அழகு போட்டி...
    அபிநயம் அழகா...
    தலைவர் அழகா...
    உங்கள் எண்ணம் என்ன... பதில் தாருங்கள்...
    அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பாடல் கள்.... தலைவர் கொஞ்சம் அழகு கம்மி தான்....
    என் கருத்தை பதிவு செய்து இருக்கிறேன்... சண்டை போட ஆள் இல்லை என்று நினைக்கிறேன்.
    அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களுக்கு வணக்கம் மதுரை சங்கம் தியேட்டரில் படம் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்து வாழ்த்தி பாராட்டுகிறேன்...

    • @hussainrahiem2406
      @hussainrahiem2406 10 месяцев назад

      மதுரையில் சங்கம் தியேட்டரா?ஓ! தங்கம் தியேட்டரா???

    • @Mariappan1970-we6bk
      @Mariappan1970-we6bk 2 месяца назад

      தலைவர் அழகு கம்மியா அடப்பாவி இவரை எதிரி கட்சியில் இருக்கும் லியோனி கூட இவரை மாதிரி கட்டழகன் இல்லை என்று சொல்கிறார் நீ என்னடான்னா

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 3 года назад +7

    26/05/2021 പാലക്കാട് നെന്മാറ
    ആഹാ ❤️🙏👍 സൂപ്പർ 🙏👍 നന്ദി വീഡിയോ ദൃശ്യങ്ങൾ കണ്ടതിൽ സന്തോഷം നന്ദി 👍👍🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +2

    இனிமை சேர்க்கும் வகையில் மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Год назад +2

    மிகச்சிறந்த தமிழ் திரைப்படம்.புரட்சித் தலைவர் எல்லா காட்சிகளிலும் மிக அருமையாக இருக்கிறார்.

  • @k.dhanalakshmianda7403
    @k.dhanalakshmianda7403 Год назад +53

    இந்த படத்தின் ஆடியோ சாங் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் மக்கள் திலகம் தீவிர ரசிகை நான்...

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 Год назад +9

      நானும் ஆவலுடன் (மனைவி சொல்லே மந்திரம் )

    • @bathumalaimuthusamy507
      @bathumalaimuthusamy507 Год назад +4

      ​@@munnodit.karuppasamyanda2041 ⁹😅😊😊😊😊😊😊😊😊😊😊😊o😊

    • @palaniswamydevendra2415
      @palaniswamydevendra2415 Год назад

      ​bv7bnbbx cbunbb6kifiuut
      .

    • @RajeshwariRajesh-lu7ec
      @RajeshwariRajesh-lu7ec 11 месяцев назад

      ​@@munnodit.karuppasamyanda2041😎🎉

    • @DevaDeva-ug2qg
      @DevaDeva-ug2qg 7 месяцев назад

      ​@@munnodit.karuppasamyanda2041😅yyiuuuuuuyuytuuuuu7yu tu uutuuuuu7uutyuyt7ttuuuyuttuuyyu6iy yu úu7uuuuyuuuuu7u7uuuiuuu77uu7uuuuuuueeeewewwwwwrrw😢😢😮😢 hu

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад +8

    Anbevaa movie produced by
    A V M production / that banner produced hundreds of movies but this movie was first colour and most successful blockbuster movie ; all songs from puthiyavanam ; love birds ; Rajavin Parvai Raniyin pakkam ;
    Naan parthathikey ival oruthiyaothan nalla azhakiyenpen; azhakiyenpen' nallavanukku nallavan ; ullamendorukiyiley anbe vas; vetkamillai naanamillau are super hit songs. M G R and Sarojadevi were fantastic love pair ; no pair was as equal to them ...

  • @mahendransv4679
    @mahendransv4679 5 месяцев назад +4

    அழகு சித்திரமோ
    இப் பூவுலகின் முத்திரையோ
    இளஞர்களின்
    இதயத் துடிப்போ
    பேரழகன்
    எம்ஜிஆர் அவர்களின் 107ஆவது பிறந்த திருநாளில் அவர் புகழ் என்றென்றும் உலகெங்கும் நிறைந்திருக்கும்
    வாழ்க எம்ஜிஆர் புகழ்
    செ வ மகேந்திரன் கள்ளக்குறிச்சி
    17.01.2024
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    இன்னும் ஒரு கோடி ஆண்டுகளுக்கு என் நெஞ்சில் வாழ்வார்...
    அன்பே வா
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijijaga
    @vijijaga Год назад +5

    The wonderful & the sweetest bronze voice of the legend TMS who sang so many record hit songs only added more popularity to MGR

  • @mahasivakumarsivakumar4372
    @mahasivakumarsivakumar4372 3 года назад +11

    I❤️ love ❤️MGR❤️

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 3 года назад +15

    அன்பே வா அருமை மக்கள் திலகம் புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் 🔥🎉👍 very nice song and move

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 2 года назад +6

    Evergreen songs... 👍👍👍

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Год назад +10

    எனது பழைய நினைவுகளை தூண்டுகின்ற பாடல் அல்லவா ? MGR க்கு ஈடு யாருமில்லை.

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 3 года назад +8

    TMS you are the man and not MGR.
    Without your voice he would look like just an ordinary actor. Salutation to TMS for such a wonderful voice. From a Singaporean

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 3 года назад

      Wrong message. SPB & K J JESUDASS could replace TMS.

    • @arunanarayan6177
      @arunanarayan6177 3 года назад +1

      No one can replace anybody please. Tms is TMS. Spb is spb and so on.

    • @vijayank6028
      @vijayank6028 2 года назад +1

      u r right.

    • @subramanismani3109
      @subramanismani3109 Год назад

      MGR master badaman ரன்னர் டம்மி ஆனாலும் no problem he sçores .

    • @rajamohan1188
      @rajamohan1188 11 месяцев назад

      Go fly kite it's team work and mgrs

  • @sunnylenon2281
    @sunnylenon2281 4 года назад +13

    Super mgr

  • @chandrashekharwarrier5995
    @chandrashekharwarrier5995 Месяц назад

    Fantastic Songs for MGRs

  • @jaivender4234
    @jaivender4234 11 месяцев назад +4

    I am a MGR fan. HE helped to a lot of people

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 года назад +15

    இந்த படத்தின் பாடல்களை பதிவு செய்த மிக்க நன்றி

  • @gopichandrand2872
    @gopichandrand2872 2 года назад +5

    MSV ,TMS and suseela are great legend persons.No replacement.

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc 2 года назад +3

    தலைவர் வாழ்க வளமுடன்

  • @nandakumarskumar290
    @nandakumarskumar290 2 года назад +9

    Sweet love songs MGR

  • @smpnathan6410
    @smpnathan6410 5 лет назад +24

    Even 2019, no one infront of the composer MSV, The one who created the light music style especially for cinema..Now all music director's songs base has come from him only..

    • @shobaarumugam8396
      @shobaarumugam8396 5 лет назад +3

      Smp Nathan ta

    • @vrlakshman8203
      @vrlakshman8203 5 лет назад +3

      Always old is gold. Particularly MSV.IYYA Composing
      Lakshman V

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад +3

      Meter Matter music = MSV sir, university of film Music

    • @yamaha3d569
      @yamaha3d569 3 года назад +4

      🙏 Music university. Universe. 🙏

    • @abdulhackeem214
      @abdulhackeem214 2 года назад

      காலத்துக்கு தகுந்த மியூசிக் டைரக்டர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.எம்.எஸ்.வி ஒரு சிறந்த மெல்லிசை மன்னர். ஆனால் தற்போதைய இளைய ராஜா ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. அவர்களும் சிறந்த இசை அமைப்பாளர்களே

  • @chandranerer1255
    @chandranerer1255 2 года назад +7

    Evergreen classic melodious songs of Legends P.Susheelamma & TMS

    • @sivasankaranm1066
      @sivasankaranm1066 Год назад

      காலத்தால்
      அழியாத பாடல்கள்.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +14

    பாடல்கள் அத்தனையும் இனிமை தலைவர் நடிப்பு செம்ம

  • @rjai7396
    @rjai7396 2 года назад +2

    Thank you for your set of songs all the songs are super i am also happy

  • @noordeen3932
    @noordeen3932 2 года назад +1

    இது.தான்.உலகத்தவம்

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 года назад +11

    புத்தம் புதிய வீடியோ பதிவு... சூப்பர் சார்

  • @venugopalsrinivas7650
    @venugopalsrinivas7650 3 года назад +12

    My favourite song for ever

  • @uniqueshashikumar
    @uniqueshashikumar 2 года назад +7

    TMS DEIVIGA VOICE WITH LOT OF EXPRESSION IN HIS VOICE.

  • @razamh7029
    @razamh7029 3 года назад +16

    All credit to the great MSV for the music!!

  • @elumalaikannaiyan3168
    @elumalaikannaiyan3168 3 года назад +7

    Puratchithalaivar MGR Pugazh Endrum irukum

    • @priyashetty2335
      @priyashetty2335 2 года назад

      Kvkc dads vkvkclvkckvkvk haha clvk all lv BBC ckvkvkckv vhf k can L can kvl L Cass lvkvl all k had vk HD k canal k haha k damn lckvlclcc haha cock vhf kvk can kvlvl had L had k can kvkckck and dads BBC k haha kvkckcck calls Xbox kxv BBC ckvl dads lclvkkcvl haha lvkkckck dads vl BBC ck BBC cock haha clckk BBC kvk dads k BBC vl haha NBC k dads dad has kc haha vk damn vkvk Cass k BBC ck can kkclckvlvl save kck gas lvkvl mask kcl BBC c can k Cass k had kvlvkvl half vkvkvk bad k CVS ckvl can L BBC haha ccl dads clvlvl dad k dads all lxkcc had kclvkck and clean hands dads haha had k had kvkvk KFC can llckc canal k BBC c had kck KFC came c had lvk BBC lol haha clckvvcck BBC BBC vl damn ck BBC L cock BBC cl has k can k L class kck has BBC cl and kkk BBC haha haha dads lol k calm Cass L CNN kxlvkc all k and vl call k fall k BBC kk damn had k have vvlk haha kvl BBS haha BBC kclv dads dad k damn lcvkx BBS half haha vl Cass lck BBC chill BBC vk and kcpcvkckck BBC lclvkcvkvk haha ck k damn k k had k BBC haha L BBS vk vhf L can L lclllxxlkxkck CVS dads lol haha dads k class lkxkc damn kxl damn lclkkxlllxllxcll BBC L c BBC lxk haha kclllxkkxlclxlvlxlllvk damn BBS kclxlck clx BBC has k fall lol BBC lvkxlcllllck damn vlxllll BBC has ll dads vlxlxllxkckklvl dads lvkckl BBC llkck xlllxxck kxllkclclk NBC L BBC lckck NBC kxllvkclkck go vlx ox klxk had L damn lkcl dads xlk BBC lxkll CNN dads click and lgk BBS L CVS L half kclkckxokxlckxl BBC BBC vvkvk cop lvkl cop clc dance llllll damn lxllclk and lclllkxlll call ckxckcllllxll dads L cl have k had clllllkclc KFC have kxl BBC ck all lck had L cl damn L

  • @santhas9407
    @santhas9407 3 года назад +8

    all songs super hit

  • @ramasamymv9079
    @ramasamymv9079 3 года назад +17

    MSV music vers level. He has proved his talent in 60's itself. M S V is a legend.

  • @vasujohn8485
    @vasujohn8485 5 месяцев назад

    Iam by birth fan of bharat Ratna Dr. MGR sir Rip from Bangalore

  • @selvarajn5825
    @selvarajn5825 Год назад

    M.G.R. நல்லவர் . அவரின் புகழ் ஓங்குக .

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair2125 Год назад +3

    The perfect pair of MGR and Sarojadevi mesmerised the viewers in
    so many films and here we watch them in action. The look of MGR ,
    his smiles , the manner in which he acted were in the liking of viewers
    as there is no one before and after him to leave such kind of great
    impacts in the minds of viewers. MGR was a one man army , who
    entertained the the whole lot of viewers with his extraordinary and
    remarkable capabilities, both as an actor and a great human being.

  • @vasudevan336
    @vasudevan336 Месяц назад

    Mgr action super star

  • @allrounder543
    @allrounder543 3 года назад +6

    Itha dislike pannaungaluku rasanaye illa

  • @vijayaraghavancr7634
    @vijayaraghavancr7634 2 года назад +4

    Old is gold 🙏👍

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 11 месяцев назад

    Picture quality is excellent even after 50 years

  • @rangarajrangaraj6554
    @rangarajrangaraj6554 4 года назад +9

    My favourite movie this

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +7

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @Ipcraja
    @Ipcraja 3 года назад +5

    MGR kuuu nekarrrrr yarummm ellai

  • @vigneshdevendara9773
    @vigneshdevendara9773 4 года назад +14

    i love mg ramachandran

    • @kumarasamysm7802
      @kumarasamysm7802 2 года назад

      ஆங்கிலத்தில்
      காலத்தால் அழியாத பாமரனுக்கும்
      படிக்காதவருக்கும் தெரிந்த 3
      ஆங்கில எழுத்து M G R

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 2 года назад +1

    All.songissuper

  • @jaivender4234
    @jaivender4234 11 месяцев назад

    I am a MGR fan. HE helped to a lot poor people.

  • @AshokVallam-yg9yu
    @AshokVallam-yg9yu 7 месяцев назад +1

    i like anbe vaa all songs.by,kk, ashok vallam.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 года назад +4

    Even Himalayas will melt quickly by hearing TMS's voice.

  • @user-ld5nw8hv1f
    @user-ld5nw8hv1f 3 месяца назад

    Am searching this song from last two years ... I found today in comment section.... while watching insta Raja... Song... Super I don't know Tamil.... But susheelamma and janakamma sung the song in a programme..

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +2

    TMS is a Voice God what a sweet and Mgnificent Voice No one are equal for the Great TMS sir . MGR acting Nice for TMS sir Voice - TMS sir Voice is Bridge for MGR - Sivaji - A sweet voice that swam across the Indian Ocean to Ceylon. Also all over the world . All the five continents worshiped the King of Voice TMS sir Voice

  • @VenkattasubramanianucsSpvsk
    @VenkattasubramanianucsSpvsk 3 года назад +3

    Super nice mgr

  • @ptgaming8128
    @ptgaming8128 2 года назад +2

    Super

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 2 года назад +2

    Unbeatable MGR.

  • @marianesan9196
    @marianesan9196 5 месяцев назад

    Makkal Thilakathin dance arumai.

  • @sampathpk8874
    @sampathpk8874 5 лет назад +9

    முத்து முத்தான அழகான இனிமையான இளைமையான பாடல் கள்

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 года назад +2

    All songs in this movie
    Anbe Vaa are all heart touching songs; Handsome looks MGR and beauty of
    Sarojadevi was highly can't be explained

  • @nagarajvaithilingam7738
    @nagarajvaithilingam7738 6 месяцев назад

    MGR ACT Only Flm AnbeVaa

  • @ramakrishnann2278
    @ramakrishnann2278 2 года назад

    what a wonderful Love sene both are acet very nice

  • @muthusamy9486
    @muthusamy9486 2 года назад +2

    Super song Entrum sweet

  • @m.k.pschool753
    @m.k.pschool753 3 года назад +2

    Super songs.fantastic Film.👍👍❤️❤️❤️🎉

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +9

    I ❤️ this Song❤️

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +2

    அருமையான படம் பாடல் ❤️

  • @KandhaSamy-ic9rx
    @KandhaSamy-ic9rx 5 месяцев назад

    Iam. M. G .r..fan ..thanks .

  • @tamilselvan9207
    @tamilselvan9207 5 месяцев назад

    தபேலா
    சூப்பர்.

  • @muthupillai184
    @muthupillai184 9 месяцев назад

    Marraka Maatten

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Месяц назад

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @variyarkm5534
    @variyarkm5534 День назад

    🎉🎉🎉

  • @nirmalsampath7955
    @nirmalsampath7955 10 месяцев назад +1

    MGR. MGR..THAN

  • @rsheeba6025
    @rsheeba6025 Год назад

    😊😊😊super

  • @muthupillai184
    @muthupillai184 9 месяцев назад

    Eairkaiyai Vanangugerar

  • @muthupillai184
    @muthupillai184 9 месяцев назад

    Marriyathaku Uriavalay

  • @SuryaPrakash-nv4kj
    @SuryaPrakash-nv4kj 4 года назад +5

    Vaali songs on thu 2 July 2020.....

  • @mahasivakumarsivakumar4372
    @mahasivakumarsivakumar4372 3 года назад +2

    ❤️ beautiful ❤️ song ❤️ move ❤️

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 3 года назад +2

    Thalaivar.A.v.m.onlymovie

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 2 года назад +3

    M.G.R SIR LEGEND

  • @tanabataalbabu9099
    @tanabataalbabu9099 5 лет назад +7

    Veryniceoldmelody

  • @user-jz4tk7zd4p
    @user-jz4tk7zd4p Год назад

    Anrum MGR MGR MGR. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthupillai184
    @muthupillai184 9 месяцев назад

    Aathu MGR T M K yil Errunthu Kallam

  • @tnpsctnusrbtetimportantquestio
    @tnpsctnusrbtetimportantquestio 2 года назад

    Old is gold

  • @muthupillai184
    @muthupillai184 9 месяцев назад

    Thannalamatra Makkal Thalivan

  • @rajakarate4983
    @rajakarate4983 Год назад

    VERY.VERY.SUPER.SONG

  • @brightstudio6598
    @brightstudio6598 2 года назад

    I love Dr. m.g.r 😍

  • @allrounder543
    @allrounder543 3 года назад +2

    My favourite movie

  • @anandraj1412
    @anandraj1412 Год назад

    Super⭐⭐⭐⭐