அனைத்து பாடல்கள் மிகவும் அருமை. பாடல் காட்சிகள் மற்றும் நடன அமைப்புகள் அருமையோ அருமை. எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமைக்கு ஈடு இணை இல்லை.. படத்தின் இயக்குநர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அப்பாடல் காட்சிகளை எடுத்த விதம் சூப்பர். இப்பாடல்கள்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
எம். எஸ். வி அவர்கள் மாபெரும் இசை மேதாவி! எல்லா பாடல்களும் அருமை! பன்ஸாயி பாடலில் மீன்கண் காட்சி வரும்போது அந்த இடத்தில் இசையை மாற்றியும் கோர்வையாக வருவது போலவும் மிகவும் சாதுர்யமாக இசை அமைந்திருக்கும் விதம் அவரை கும்பிட வேண்டும் என்று இருக்கிறது.
சிரித்து வாழ வேண்டும் ...... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே .....இந்த பாடல் மக்கள் திலகத்தின் பேர் என்றுமே நிலைத்து நிற்க்கும்! இசை அரசர் எம்.எஸ்.வி அவர்களுக்கு இந்த படத்தின் பாடல்கள் என்றென்றும் பேர் சொல்லும்! 🙏❤❤🙏
தாயகம் சுற்றி பார்த்த எங்களை உலகம் சுற்றி பார்க்க ஆவல் ஏற்ப்படுத்திய படம், உலகம் சுற்றும் வாலிபன் ,வெரும் 3ருபாயில் உலகத்தை திரையில் காண்பித்த தொலை தூர சிந்தனை சிற்ப்பி அல்லவா புரட்சித்தலைவர், பாடல் அள்ளி வழங்கிய நீங்கள் பல்லாண்டு வாழ்க, புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
சுமார் 30 பேர் சேர்ந்து இசையமைத்தாலும் தலைமை பேரைத்தான் சொல்றாங்க உதாரணம் M.S.V/இளையராஜா அதுபோல் இந்த படம் பலபேர் உழைப்பால் வெற்றிபெற்றாலும் இதற்கு தலைமை M.G.R அவர்களே காரணம்
இந்த படத்தில் முதன் முதலில் இசையமைக்க எம்.ஜி ஆரால் தேர்ந்ததெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா. குன்னக்குடி வைத்தியநாதன். அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தாயிற்று .நிர்வாக இயக்குனர் ஆர். எம் வீரப்பன் இதை கேள்வி பட்டு எம் ஜி ஆரிடம் ஒடினார். அட்வான்ஸ் பண்ணிவிட்டேன் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று எம் ஜி ஆர் கூறினார். ஆர்.எம் வி. குன்னக்குடியிடம் பேசி பின் எம் எஸ் வியிடம் சொல்லி இசை அமைக்க ஒற்று கொள்ள வைத்தார்.
சுமார் இருபதுக்கு மேற்பட்ட பாடல்களை பதிவு செய்து அவற்றை படமாக்கி அவற்றில் எது சிறந்தது என்று தானே பார்த்து ரசித்து பின்னர் வெளியிட்டார் பொன் மனச் செம்மல் மக்கள் திலகம். இது உலகின் திரைப்படம் கண்ட புரட்சி. தமிழ் தெறிந்தவர்கள் மட்டுமே இதை உணரமுடியும்.
Wewtwweeeeeeeeeeeeereeeeerereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereereeee~~wear red red r ere seesaw reads da we e radar red see ewe ear e r e e red~sewers err~re
கண்ணதாசனுக்கு பிறகு பெரிய கவிஞர் இல்லை என்றால் அது அவருக்கே செய்கிற அவமானம். ஏன் என்றால் அவர் பல மனதை தொட்டு அவர்களை கவிஞராக ஆக்கியுள்ளார் என்பதே பெருமை! இல்லை என்றால் அவர் கவிதைக்கு வலிமை இல்லை என்றாகவிடும். ஆகவே கண்ணதாசன் பெருமை பேசும்போது மற்ற கவிகளை குறை சொல்லவேண்டாம். கண்ணதாசன் வளர்ந்தது பாரதிக்கு பெருமை. பாரதி வளர்ந்ததது , அதற்கு முன் இருந்த பலகவிகளுக்கு பெருமை.கண்ணதாசனுக்கு பின் யாருமில்லை என்றால் அவர் எந்த கவிஞனையும் விதைக்கவில்லை என்று அர்த்தம்.
Songs of தலைவர் always keep me rejuvenated with all fresh energies for ages. MSV's Masterclass with amazing orchestration will remain as All-time Magnum Opus.
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களைப் போல் ஒரு பேப்பரை மூன்றாக கிழித்து அதை திரைக்கதையாக அமைத்து ஒரு வெள்ளி விழா படத்தை இயக்க ஒருவன் பிறக்கவில்லை பிறக்கப் போவதுமில்லை. தலைவர் நிகர் தலைவரே.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் அந்த மூன்றெழுத்து மந்திரம் எம் ஜி ஆரின் புகழை பாடவேண்டும் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் (1) நினைக்கும் போது தனக்குள் சிரிக்கும் மாது (P. சுசீலா) (2) உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் வந்தவள் நான் (TMS, LR.ஈஸ்வரி) ஆகிய பாடல்கள் நீக்கப்பட்டன.
அனைத்து பாடல்கள் மிகவும் அருமை. பாடல் காட்சிகள் மற்றும் நடன அமைப்புகள் அருமையோ அருமை. எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமைக்கு ஈடு இணை இல்லை.. படத்தின் இயக்குநர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அப்பாடல் காட்சிகளை எடுத்த விதம் சூப்பர். இப்பாடல்கள்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
ஙஙகௌ
ஞ்ஞ்
Kkllkkkkkkkkkkklkkkkklklkklllllkklllllll
Mgr the great
தலைவர் பாடல் போல் இனிமேல் சினிமா உலகில் வராது பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி ஐயா.
எம். எஸ். வி அவர்கள் மாபெரும் இசை மேதாவி! எல்லா பாடல்களும் அருமை! பன்ஸாயி பாடலில் மீன்கண் காட்சி வரும்போது அந்த இடத்தில் இசையை மாற்றியும் கோர்வையாக வருவது போலவும் மிகவும் சாதுர்யமாக இசை அமைந்திருக்கும் விதம் அவரை கும்பிட வேண்டும் என்று இருக்கிறது.
D
⁰ppp
Pppp00000⁰000⁰00
Màduraimeetasundàràpñdíàñdíreçtioñmgrpàdamfàilúre
@@darairajdarairaj1323 p
சிரித்து வாழ வேண்டும் ......
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே .....இந்த பாடல் மக்கள் திலகத்தின் பேர் என்றுமே நிலைத்து நிற்க்கும்! இசை அரசர் எம்.எஸ்.வி அவர்களுக்கு இந்த படத்தின் பாடல்கள் என்றென்றும் பேர் சொல்லும்!
🙏❤❤🙏
6g
Very very great song
இன்னிசை இறைவன்
மெல்லிசைமன்னரின் நிழலைக்கூட
எந்தவொரு கொம்பன் இசையமைப்பாளாரும் நெருங்க முடியாது
இந்தப் படத்தின் முதல் கதாநாயகன் மெல்லிசைமன்னரே
100% unmai .
1973ல்தலைவரின்வெள்ளிவிழா
காவியம் உலகம் சுற்றும் வாலிபன்
சுவரொட்டி இல்லாமல் தமிழ்
சினிமாவில் வெற்றி விழா கண்ட
படம்
MadrimeetSudarapandian
Nice
உலகசாதனைபடைத்தவரின்படம்
உலகசாதனைபடத்தபடம்கருணாநதியின்எதிர்ப்புகளுக்கும்சூழ்ச்சிகளுகக்கும்சவால்விட்டுவெளிவந்தபடம்
@@punniyakottiganesh7655 தலைவருக்கு இருந்த துணிச்சல் இன்று எந்த நடிகருக்காவதுஉண்டா
உலகம் சுற்றும் வாலிபன் படம் ஆயிரம் முறை பார்த்திருக்கேன்
தாயகம் சுற்றி பார்த்த எங்களை உலகம் சுற்றி பார்க்க ஆவல் ஏற்ப்படுத்திய படம், உலகம் சுற்றும் வாலிபன் ,வெரும் 3ருபாயில் உலகத்தை திரையில் காண்பித்த தொலை தூர சிந்தனை சிற்ப்பி அல்லவா புரட்சித்தலைவர், பாடல் அள்ளி வழங்கிய நீங்கள் பல்லாண்டு வாழ்க,
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
பாடல் இனிமை இசையும்படபிடிப்பும்சூப்பர்திரும்மதிரும்பகேட்கதூண்டும்👍 நன்றி 🙏
0
மிகவும் பிடித்த பாடல் தொகுப்பு வாழ்த்துக்கள் சரிகம மியூசிக்கல் நன்றியுடன் உங்கள் செல்வம்
இத்தனை ஆண்டுகள் கழித்தும் பாடல்களின் இனிமை சற்றும் குறையவில்லை. அதுதான் எம்ஜிஆர் பட பாடல்களின் சிறப்பு.
சுமார் 30 பேர் சேர்ந்து இசையமைத்தாலும் தலைமை பேரைத்தான் சொல்றாங்க உதாரணம் M.S.V/இளையராஜா அதுபோல் இந்த படம் பலபேர் உழைப்பால் வெற்றிபெற்றாலும் இதற்கு தலைமை M.G.R அவர்களே காரணம்
Wonderful MGR song's super
இந்த படத்தில் முதன் முதலில் இசையமைக்க எம்.ஜி ஆரால் தேர்ந்ததெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா. குன்னக்குடி வைத்தியநாதன். அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தாயிற்று .நிர்வாக இயக்குனர் ஆர். எம் வீரப்பன் இதை கேள்வி பட்டு எம் ஜி ஆரிடம் ஒடினார். அட்வான்ஸ் பண்ணிவிட்டேன் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று எம் ஜி ஆர் கூறினார். ஆர்.எம் வி. குன்னக்குடியிடம் பேசி பின் எம் எஸ் வியிடம் சொல்லி இசை அமைக்க ஒற்று கொள்ள வைத்தார்.
49 வருடங்களாகியும் இன்றும் பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளது.
காலத்தால் அழியாத மெல்லிசை மன்னரின் பாடல்கள்
🙏j 😭😭
@@munnodit.karuppasamyanda2041 lolob.
@@munnodit.karuppasamyanda2041
.,...
..
.
@@munnodit.karuppasamyanda2041
.,...
..
.
அது ஒரு பொற்காலமுங்க
பாடல்களை கேட்கும்பொழுது புரட்சி தலைவர் கண்ணெதிரே வந்து போவார் .
.. To? AA. 😮😮😢😮😮😢😢😮😢 6:29 😮😮😮😮😮😮😮😮 6:36 😢😢 7:17
1973 ல் தமிழ் திரை உலகமே ஆச்சர்யத்தில் வாயை பிளந்து நின்றது என்றால் மிகை இல்லை.
அனைத்து பாடல்களும் அருமை கேட்டுகொண்டே இறுக்காலாம்
உலகம் சுற்றும் வாலிபனை
நினைத்தால் இனிக்கும்
Puratchithalaivar MGR in paadakal entu sovathil thavare illai .vaazhka puratchithalaivar MGR naamam
அருமை அருமை செவிகளில் இனிமையாக
புரட்சி தலைவர் M.G.R. AVL பித்தன் நான்...
Super mastar
இப்படத்தில் அனைத்து பாடல்களையும் சிறக்கச்செய்த...
மன்னருக்கு சம்பளத்தை... கிள்ளிக்கொடுக்கவில்லை....
அள்ளிக்கொடுத்திருக்கிறார் ... நம்
"வள்ளல்"
சுமார் இருபதுக்கு மேற்பட்ட பாடல்களை பதிவு செய்து அவற்றை படமாக்கி அவற்றில் எது சிறந்தது என்று தானே பார்த்து ரசித்து பின்னர் வெளியிட்டார் பொன் மனச் செம்மல் மக்கள் திலகம். இது உலகின் திரைப்படம் கண்ட புரட்சி. தமிழ் தெறிந்தவர்கள் மட்டுமே இதை உணரமுடியும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊
Wewtwweeeeeeeeeeeeereeeeerereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereereeee~~wear red red r ere seesaw reads da we e radar red see ewe ear e r e e red~sewers err~re
F A1 c
.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i😂?
ஆம் நண்பரே உண்மை
மனதை மயக்கும் பாடல்கள். அருமை. அருமை.. அருமை...
பாடல் தொகுப்பு அருமை🎉🎊. வாழ்த்துக்கள்🎉🎊.
உலகத்தை கண்முன் கொண்டு வந்து பாடல் அணைத்தும்?M.G.R. and M.S.V. ஏன்ரறும் நெஞ்சில் நிறைந்து இருப்பர்
Mm
26.11.2022 சனி கிழமை பகல் 12.28
இப்பாடல்களை கேட்கும்போது
கணக்கு எண்ணிலடங்கா
படம் வெளியானல்சேலைகட்டிகெள்வோன்என்றார். மதுரை முத்து.
And he was sent a Saree after the Film release
😭😭😭😭😭😭😭😭no words really wonderful....when I watch this movie my age 3 or 4......sweet memories..from Malaysia
My all time ever green actor (leader) only one MGR.
சண்முகம் 26 5 2022 இன்றுவரை கேட்கும் பத்து பாடல் அருமை
🎉 All songs are very interesting to listen. Mellisai manner M.S.V's music is appreciated.
I am from Karnataka I saw this movie in my child hood now I'm 52years still today these all songs are altimat
Kk
Ooo
கண்ணதாசன் அவர்களுக்குப் பிறகு நல்ல பாட்டு எழுத கவிஞர்கள் இன்னும் பிறக்கவில்லை
வாலி
வாலிப கவிஞர்
கண்ணதாசனுக்கு பிறகு பெரிய கவிஞர் இல்லை என்றால் அது அவருக்கே செய்கிற அவமானம்.
ஏன் என்றால் அவர் பல மனதை தொட்டு அவர்களை கவிஞராக ஆக்கியுள்ளார் என்பதே பெருமை!
இல்லை என்றால் அவர் கவிதைக்கு வலிமை இல்லை என்றாகவிடும்.
ஆகவே கண்ணதாசன் பெருமை பேசும்போது மற்ற கவிகளை குறை சொல்லவேண்டாம்.
கண்ணதாசன் வளர்ந்தது பாரதிக்கு பெருமை. பாரதி வளர்ந்ததது , அதற்கு முன் இருந்த பலகவிகளுக்கு பெருமை.கண்ணதாசனுக்கு பின் யாருமில்லை என்றால் அவர் எந்த கவிஞனையும் விதைக்கவில்லை என்று அர்த்தம்.
இன் சாத்தியம் இல்லை ஒரு படத்தில்
Super
தெய்வ அருளால் இன்றும் பாடல்களை கேட்க முடிந்தது
எப்போது கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் சிறந்த பாடல்கள்.
All songs are super. MGR, TMS & MSV Combinations another mail stone's to this picture . No one criticised in ever
மெல்லிசை மன்னன் msv பாட்டை கேட்டாலே மகிழ்ச்சி தான்........
எம்ஜீஆரின் கடின உழைப்பு இந்த தரமான பாடல்கள் நாம் கேட்கிறோம்
Very very correct. vaazhka puratchithalaivar MGR naamam
அத்தனை பாடல்களும் அருமை
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
இன்று போல் என்றும்
@@munnodit.karuppasamyanda2041 இன்று போல் என்றும் வாழ்க
வளர்க
தொடர்க
இனிமையான பாடல்கள்
தேனாய்இனிக்கும்பாடல்கள்
Great MSV Ayya.
காலத்தால் அழியாத அருமையான பாடல்கள்
none can create a music, orchestration, instrumentation and singers like this. To be carved in Gold forever and treasured
Can be done only by MSV.
@@josephfernandez4713 qaqaaaq
@@overalltech5702 @❤❤❤❤❤❤¹😊
பாடல்களை கேட்கும்போது M.G.R, T.M.S.M.S.V மூவரும் எதிரில் வருகிறார்கள். ஒற்றுமையின் வெற்றி. அந்த நாட்களுக்கு நம்மை அழைத்து செல்கிறது.
Yes
@@malarvizhiramaswamy9684 qwerty
Ll/;;;NMK mns nnnm/numnah nnn;;ooooo9o;
Iiiiio/m
Songs of தலைவர் always keep me rejuvenated with all fresh energies for ages. MSV's Masterclass with amazing orchestration will remain as All-time Magnum Opus.
எம்ஜிஆர் - எம்எஸ்வி கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி..எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்கத் திகட்டாத இனிமையான பாடல்கள்..
A
ரத் து ஓர் அரசியல் i
💯 year's aanalum halleyatha kaviya songs
இந்த படத்துல சோக பாடல் இருக்காது.
Yes
இப்போது உள்ள தலைமுறைகளுக்கு சமர்ப்பணம்.
Very very super nice MGR D Muthu TcR 3/3/2024 Tq*******
All songs super old is gold
இந்தப் படம் தான் உலகம் சுற்றும் வாலிபன் தான் நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் தியேட்டரில் பார்த்தது எங்க அக்காவுக்கு கூட்டிட்டு போனாங்க❤🎉😅
என்றும் இனியவை
சங்க காலத்தில் வள்ளல்களுக்கு இரண்டு எழுத்து, இன்றோ மூன்றெழுத்து "M G R"
சூப்பர் பாடல்
Super Old is gold 👌👌
Awesome music by MSV. In fact, songs were the main reason for success of this film.
கனவிலும் கூட இப்படத்தை மறுமுறை ரீமேக் செய்ய முடியாது
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களைப் போல் ஒரு பேப்பரை மூன்றாக கிழித்து அதை திரைக்கதையாக அமைத்து ஒரு வெள்ளி விழா படத்தை இயக்க ஒருவன் பிறக்கவில்லை பிறக்கப் போவதுமில்லை. தலைவர் நிகர் தலைவரே.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@wolfsr9259t😮❤ hiu0
அருமை அற்புதம் அழகு
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் அந்த மூன்றெழுத்து மந்திரம் எம் ஜி ஆரின் புகழை பாடவேண்டும் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
Pplll
A
Qpaqqqq
Pllp
Paaaaa
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தலைவருக்கு என் வணக்கங்கள். அவர் இன்றும் நம்முடன் தானிருக்கிறார்.
Lo
Super 👌👌 song 💖💖 ananthvishnu
Undestroyable songs
சூப்பர் 🎉❤
❤super.leader
MGR the Greatest ever in Tamil cinemas. Hero of reel and real life.
All songs are pure gold.
MSV was not an ordinary man. He was governed by the Holy Spirit.
100%🎹🎻🎸😀
All songs are very good .
Super song
Evergreen songs, super duper hit movie,,
Superb song 🎵
Happy wonderful MGR song super
அத்தனை பாடல்களும் தேன்னமுது.இந்த பாடல்களுக்கு நிகரான பாடல்களை இப்போது கேட்கமுடியாது.
Nice songs
సూపర్ సాంగ్స్ !
You
Every day gold songs from mgr
Nice song
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் (1) நினைக்கும் போது தனக்குள் சிரிக்கும் மாது (P. சுசீலா) (2) உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் வந்தவள் நான் (TMS, LR.ஈஸ்வரி) ஆகிய பாடல்கள் நீக்கப்பட்டன.
Telugu dubbing pic release cheyandi
எனக்கு.பிடித்த.பாடல்.பஞ்சாயி.சிரித்துவாழவேண்டும்
❤Thinam.keekkirean.super.song.nilavu.oru.pennaki.i.like
MGR gave opportunity all play back singers like Sirkali,TMS, SPB Jesudoss,Susheela,Janaki,LR Easwari
Super good sons
எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையில் பத்து பாடல்களும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் எம்ஜிஆருக்காக
M.G.R. காக கேட்டேன்.
@@munnodit.karuppasamyanda2041 you
@@ramasamychinnadurai8676 S
Ms vhits
@@munnodit.karuppasamyanda2041 ml
காலத்தை வென்ற காவிய நாயகர் எம்ஜிஆர் (நாயகன் என்று போட மனம் வரவில்லை)🙏🙏🙏🙏
Sss
Ss
@@thomaspaslias3949
😭
Sweet memories ❤️❤️❤️ old songs but still awesome 👍👍
Making heart melting ❤️
ULAGAM SUTRUM VALIBAN MOVIE IN MALAYSIAN RUN 100 DAYS JUST IN ONE MONTH SUPER MOVIE M.G.R
Super
Mgr all fans admk fans🐎⛳🌱🍒🌱🌱🌱🌷🌱
Thanks Saregama
41:27 super song my favorite😍
I was 10 years old when I saw this epic
Top hits song of the film,
MGR 100% very good leader
Wow👌👌👌👌👌🔥🔥🔥🔥👋👋👋👋👏👏👏👏👏👏
Super
Engal ❤mgr ❤amma ❤pugal❤edappadiyar ❤vàziyil❤v❤tamilnaadu ❤tamilmakkal ❤musliem ❤màkkal🎉
தமிழ் வாழ்க வளமுடன்