சுவையும் சத்தும் நிறைந்த பழைய சோறு - நன்மை தருவது எவ்வாறு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 303

  • @r.vareshwarsiddharth.4985
    @r.vareshwarsiddharth.4985 4 года назад +425

    பழைய சோறு சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் கூட மோர் SERTHU SAPTAVANGA ORU LIKE PODUNGA

    • @saravana1987
      @saravana1987 4 года назад +3

      மிளகாய் வத்தல்

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 4 года назад +2

      ஆம்

    • @mseditz5975
      @mseditz5975 4 года назад +1

      Na saptadhu Ila ba☹️

    • @avengersavengers8955
      @avengersavengers8955 4 года назад +2

      Daily but not with that ...pickle or vadai

    • @avengersavengers8955
      @avengersavengers8955 4 года назад +1

      I love pallayasoru very much....but due to this is a winter time ..I can't eat that...from my childhood I would like to eat....

  • @niasentalks8168
    @niasentalks8168 4 года назад +75

    பழைய சோறுடன் பச்சை மிளகாய் வெங்காயம் வைத்து சாப்பிடுவது தனி சுவை..... அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை....😍
    பழைய சோறு சாப்பிட ரொம்ப பிடிக்கும் என சொல்றவங்க மட்டும் ஒரு லைக் பண்ணுங்க....👍👍👍

  • @marimanikam3999
    @marimanikam3999 4 года назад +46

    காலை பழைய சோறு, மதியம் களி சுடச்சுட, இரவு பாதி வயிறு. அதிகாலை மூச்சு பயிற்சி.உடல் சுகமானதாகி விடும்.

  • @24tamil27
    @24tamil27 4 года назад +79

    பழையசாதம் பற்றி சொன்ன புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி

  • @sathishgradyofizl7942
    @sathishgradyofizl7942 4 года назад +132

    பழையசோறு(கஞ்சி) கூட நைட் வச்ச கருவாடு குழம்பு சேர்த்து சாப்டா சும்மா அப்டி இருக்கும்😋😋

  • @shinysathurya4077
    @shinysathurya4077 4 года назад +106

    வெயில் காலத்திற்கு நம் மனதும் உடலும் அதிகமாக தேடுவது இந்த உணவையே....

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 года назад +176

    முன்னோர் வகுத்த நற்பண்புகளை நாம் பின்பற்றினாலே நமக்கு வாழ்நாள் முழுவதும் சொர்க்கம்..தான்..!!

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 4 года назад +11

      கிராம வாழ்க்கையே சொர்க்கம்தான் சகோ

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 4 года назад +6

      Munnor cell phone use pannala nee edukku use pandra?

    • @DJ-hn1yc
      @DJ-hn1yc 4 года назад +6

      பழைய சோறு சுகர் என்று எம் தமிழ் மக்களை ஏமாற்றிய உலகபொருளாதரமையமாக்கல்

    • @FirstLittleStepbynivi
      @FirstLittleStepbynivi 4 года назад +2

      Correct madam 👍

    • @JNK369
      @JNK369 4 года назад +1

      Well said

  • @subramanijeyakodi1273
    @subramanijeyakodi1273 4 года назад +79

    என் வயது 63 நான் தினமும் காலையில் பழையசோறுதான் சாப்பிடுகிறேன். அது போல் தினமும்15கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் பயிற்சி எடுத்துக்கொள்கிறேன்.உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

    • @neethiarasan8465
      @neethiarasan8465 4 года назад +2

      ம்,நீங்க ஒக்கந்து வேளை செய்பவர் கடினமான வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரும் இப்படி இருக்க முடியாது

    • @avengersavengers8955
      @avengersavengers8955 4 года назад

      @@neethiarasan8465 eat pallayasoru in morning....u will get energy....than the power available in dosa or edli or pongal....

    • @kannadhasan6200
      @kannadhasan6200 4 года назад

      சீக்கிரம் செத்துப்போ

    • @danudanu463
      @danudanu463 4 года назад +1

      God bless you grandpa

    • @subramanijeyakodi1273
      @subramanijeyakodi1273 4 года назад +2

      கண்ணதாசன் நீ யாருப்பா என்னை ஏன் செத்துபோய்விடு என்கிறாய் . உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.செத்து விடு என்று சொன்னான் அல்லவா காரணத்தை பதிவு செய். தெரிந்து கொள்கிறேன்.நான் செத்தால் உனக்கு அவ்வளவு சந்தோசம

  • @jeyachandranran9625
    @jeyachandranran9625 4 года назад +23

    இதற்கு எல்லாம் யார் முதல் குற்றவாளி என்று என்னை கேட்டால் நான் சொல்வது திரைத்துறையும் ஊடகம் தான் காரணம் என்று சொல்வேன்

  • @mr.kadavule
    @mr.kadavule 4 года назад +65

    உணவே மருந்து மருந்தே உணவு
    இந்த உணவு தான்

  • @தமிழ்வாழ்கதமிழ்வாழ்க-ஞ4ல

    தமிழ் சித்தர்கள் சிறப்பு

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 года назад +21

    ❇️ இந்த உணவு மிகவும் நல்ல உணவு
    என் உடல் சூடானது அதினால் எனக்கு இது மருந்தாக பயன்படுகிறது

  • @samthirusas6565
    @samthirusas6565 4 года назад +33

    இப்ப தெரியுதா..., பழைய சோறு பத்தி....
    அமிர்தம்டாாாா.... 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @priyasvideos6802
    @priyasvideos6802 4 года назад +38

    என்ன இது பழைய சோற்றை கையில் அள்ளி சாப்பிட்டால் தான் அது சுவை Western style
    La ஸ்பூன்ல சாப்பிட்டால் சுவை தெரியாதே
    சார் எல்லாமே 2 நிமிடத்தில் ரெடியாகும் நூடிலஸ் முதல் ஒரு மணி நேரத்தில் ரெடியாகும் பிரியாணி வரை நினைத்தவுடன் வாங்காலாம் சாப்பிடலாம் ஆனால் பழைய சோறு க்கு 12 மணிநேரம் முதல் ஒரு நாள் காத்திருக்க வேண்டும் காத்திருந்து கிடைக்கும் எந்த பொருளும் விலைமதிப்பில்லாதது தான்

  • @ismail-dk4ft
    @ismail-dk4ft 4 года назад +32

    இன்றும் நான் சவுதியில் காலையில் பழைய சோறு தான் சாப்புடுறேன்.

    • @padmanathan7694
      @padmanathan7694 3 года назад

      Epadi bro detail solunka. nanum gulf la than eruken

  • @sumifood5862
    @sumifood5862 4 года назад +2

    பழைய சோறு அதிக சத்து உடையது ..... கைகுத்தல் அரிசி.. மாப்பிளைசம்பா....கவுனி போன்ற பாரம்பரிய அரிசி....மற்றும் கம்பு...அல்லது வெள்ளை சிவப்பு சோள சோறு , வரகு , குதிரை வாலி....போன்ற தனியங்களை , அரிசி வகைகளை சாதமா இருக்கும் பொழுது.................
    அந்த காலத்தில் இதை தான் பழைய சாதமாக உண்டார்கள்....பாலீஸ் அரிசியை அல்ல....

  • @sivakumarrk1980
    @sivakumarrk1980 4 года назад +7

    நம் முன்னோர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 года назад +31

    During 1950s I used to consume only old cooked rice with water in the early morning as my Breakfast. Now I am 78 years,still working in a national university. 😁 that is the secret "Pazhia soru "Congratulation.

  • @TheRengarajan
    @TheRengarajan 4 года назад +9

    இன்னும் பழைய சோறு தான் எங்கள் வீட்டில்.... இராமாநாதபுரம்....சாம்பக்குளம்....

  • @paramathma3065
    @paramathma3065 4 года назад +13

    Amma unavagam itha implement panna nalla irukum......

  • @jayakanthisridhar9456
    @jayakanthisridhar9456 4 года назад +1

    பழைய சாதமும் பச்சை மிளகாய் மோர்my favourite

  • @prakashkrish1665
    @prakashkrish1665 4 года назад +2

    முடிந்த வரை cookware சாப்பாட்டை தவிர்ப்பதே சிறந்தது.
    மனித வரலாற்றின் போக்கிஷமானா அரிசி வடித்து சாப்பிடுவதே அரோகியமா அதிலும் பழையசோறு மிக சிறந்தது.

  • @mukilanseetharaman996
    @mukilanseetharaman996 4 года назад

    Nanri puthiya thalaimurai

  • @lifelife1444
    @lifelife1444 4 года назад +14

    Ice biriyani 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 4 года назад +1

    Palaya saatham I really like to have... My paatti will say "Niiraharam. ..
    I love it... Konjam onion, village curd, chilli yellam pottu, Nalla penanjju prepare panni, konjjam palayakolambbu like wise ( karuvattu kolambbu , palaya ssmbbar , palaya kolambbu )
    Yellam pottu oru pudi... I love it... It's a dish which I can describe as (WOW)

  • @sivanandha3375
    @sivanandha3375 4 года назад +2

    உண்மை தான்

  • @mukilanseetharaman996
    @mukilanseetharaman996 4 года назад

    Arumaiyana sethi....

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 года назад +11

    பழைய சோறு உணவகங்களில் என்ன விலை?

  • @balamithra5982
    @balamithra5982 4 года назад

    எனக்கு மிகவும் பிடிக்கும்....

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 года назад

    Super super 🙏🙏🙏👍👍👍

  • @swethan5807
    @swethan5807 4 года назад +1

    Paati pesura style nallaruku 💞

  • @AAA-um1wk
    @AAA-um1wk 4 года назад

    நல்லா முடிவு இதனால் உணவு வேஸ்ட் ஆகாது உடல் பலம் பேரும் விவசாயிகள் வரவு கிடைக்கும் சிறப்பு என்ன வெளிநாடு நிறுவனம் இத்தனை ஆராய வைக்காமல் நம்புடைய நாடே ஆராய வைத்தால் சிறப்பு 👍👍👍

  • @sivachola9915
    @sivachola9915 4 года назад +1

    நான் ஒரு கிராமத்தான் தான் இந்த 👍(பழையதின்)👍 பழைய சோற்றின் அருமையை மக்களுக்கு விரிவாக எடுத்து கூறிய புதிய தலைமுறை தொலைக்காட்சி க்கு எனது மனமார்ந்த 🙏🙏நன்றிகள் 🙏🙏

  • @naturelover1746
    @naturelover1746 4 года назад +1

    Ice briyani😋😋😋

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 года назад +1

    பழைய சாதத்திற்கு தொட்டுக்கொள்ள பழைய (மண் சட்டியில்)சுடவைத்து சுருங்கிய சுண்டக்குழம்பு சூப்பராக இருக்கும்.கோடை காலத்தில் பழைய சாதம், மோர், வெங்காயம்நறுக்கியது கலந்து ஊறுகாய் தொட்டுக்கொண்டால் அதன் சுவையும் உடல் நலமும் சூப்பர் தான்.நமது பாரம்பரிய பழைய சோற்றுக்கு நிகர் உலகளவில் எந்த உணவும் ஈடாகாது.

  • @shivaangifanpage695
    @shivaangifanpage695 4 года назад +1

    Pazaiya soru....😋😋 😍My Fov😍

  • @mohanr6885
    @mohanr6885 4 года назад +3

    நிச்சயமாக உண்மையான ஒன்று

  • @saraswathyanbalagan4214
    @saraswathyanbalagan4214 4 года назад +1

    Good info... But pazhaya sooru saptu athuku equal ah Udal uzhaipum irukanum...

  • @princeaaron5838
    @princeaaron5838 4 года назад

    உனவே மருந்து😋👌💪

  • @vengat2986
    @vengat2986 4 года назад

    Papaya soru with egg poriyal 👌👌

  • @bala22301
    @bala22301 4 года назад +1

    Good good good

  • @syedmusthafa2609
    @syedmusthafa2609 4 года назад +25

    பழைய சோறு spoon la சாப்பிடறது சும்மா இருக்கலாம்....

  • @rajirajkaran9718
    @rajirajkaran9718 4 года назад +1

    கண்டிப்பா 100% உண்மை எங்க வீட்டில் இன்னும் காளி சாப்பிடுகிறோம்

  • @mcharimc
    @mcharimc 4 года назад +1

    My favourite. I still have it weekly 3 times atleast

  • @sarathkumar5288
    @sarathkumar5288 4 года назад +1

    பழைய சோறு நிச்சயமாக நித்தமும் சாப்பிடுவோம் இக்காலத்திலும் சரித்திரம் படைப்போம்

  • @ravim8248
    @ravim8248 4 года назад +1

    I'm a fan of this food....👍

  • @toonmultiverse785
    @toonmultiverse785 4 года назад +1

    Andha thumbnail pathale apdiye sapadanuum pa

  • @தமிழன்வாழ்க-ஞ5ட

    பள்ளிப் பருவத்திலும் கல்லூரி காலத்தில் பழைய சோறு சொர்க்கம் தான்

  • @devadeva8604
    @devadeva8604 4 года назад +13

    நான் மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறேன் இரவில்... காலை வந்ததும் பழைய சோறும் சின்ன வெங்காயமும் எனது உணவு.. பிறகு இரவு வேலைக்கு போகும் போது சுடு உணவு.. மீதமிருக்கும் சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவேன்.. காலை வந்தவுடன் எனக்கு அந்த அமுதம் கிடைத்து விடும்.. இதுதான் எனது வாழ்க்கை முறை உணவு..

    • @sumathisumathi5043
      @sumathisumathi5043 4 года назад +1

      Super bro

    • @palanivelpalanivel6505
      @palanivelpalanivel6505 4 года назад +1

      Fantastic

    • @vadivelraji5581
      @vadivelraji5581 4 года назад +1

      பொறாமைக்காகவும் பெருமைக்காகவும் கூறவில்லை நானும் உங்களைப் போன்ற விவசாயியே.

    • @devadeva8604
      @devadeva8604 4 года назад

      உண்மை உழைப்பு உயர்வு..

  • @danijeyasridhar
    @danijeyasridhar 4 года назад +1

    ipo irukkura work ku indha saapdu nalla thoookam dhan tharum
    vivasaayam senju nalla tired aagi indha sapadu sapta dhan nalla strength kidaikkum

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 4 года назад +8

    பழைய சோறு கெடுதல்னு எவராலும் எந்த ஆய்வியலாலும் சொல்ல முடியவில்லை... ஏன்... அதானே மருந்தே...

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 4 года назад

    I like.so.much.palaya soru

  • @gvbalajee
    @gvbalajee 4 года назад

    Yes very true our native food is BEST

  • @saraswathysa8447
    @saraswathysa8447 4 года назад

    நன்றி

  • @malaviga9894
    @malaviga9894 4 года назад +18

    Palaya sappada spoon illama Kaila sapputra suvaiye thani😋😋😋

  • @ashbalajee
    @ashbalajee 4 года назад +12

    Without knowing this we wasted money on nutrient drinks

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 года назад +1

    எங்கள் வீட்டு எதிர் வீட்டில் உள்ள80 வயதுக்கு ம் மேல் ஆன தாத்தா பல ஆண்டு களாக பழை யசோறு தான் தினமும் காலை சாப்பிடுகிறார் அயன் செய்து கொண்டிருக்கும் அவர் காலை முதல் இரவு பத்து மணி வரை நின்று கொண்டே வேலை செய்வதோடு வீட்டு வேலை களையும் ஓயாமல் செய்து கொண்டே இருப்பார் எனக்கே போறாமை யாக இருக்கும் என்னால் எந்த வேலையும் செய்ய வேண்டிய வில்லை

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 года назад

    1. Yes, it is true. Fermented rice is good for health.
    2. It should be consumed with Small size Sambar onion & green chilli as these two items would be not only for taste but also helps as anti- oxident to human body especially during Summer.
    3. Villagers are Hale & Healthy by consuming the said fermented rice with raw onion & green chilli.
    4. Oily Puri, Dosai, Other oily fried items Viz; Vadai, Ponda, Bujee, Bread pakoda, Samusa, Katchori, maida parotta etc; will cause different health hazards (Cholestrol, indigestion, Gastric problems etc;)

  • @stephenrajan3203
    @stephenrajan3203 4 года назад

    Super sappadu👌

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 4 года назад +3

    One of the beeeeeest....food....

  • @RamKumar-wt9hl
    @RamKumar-wt9hl 4 года назад

    Unmai

  • @gayafav
    @gayafav 4 года назад

    Amrutham ..... ❤️❤️❤️... Adha kaiyala eduthu sapdunga pa

  • @சவகர்தமிழ்
    @சவகர்தமிழ் 4 года назад +1

    உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

  • @selvadprince7519
    @selvadprince7519 4 года назад

    Nice

  • @selvaganapathyathivetti2826
    @selvaganapathyathivetti2826 4 года назад +1

    Palaya soru spoon vachu sapta yepdi thirupthi ah irukum..?? Nalla kaiyala alli sapdanum..,

  • @waytojannah1891
    @waytojannah1891 4 года назад +1

    I like palaya soru and sidesh kaanja vatthal sideish😍

  • @walliball12
    @walliball12 4 года назад

    I like it very much enga veetla elame Saaptu pazhaga vachtanga for which I am so grateful to my parents..we should not miss healthy food like these

  • @gdtalkies2795
    @gdtalkies2795 4 года назад +1

    But enaku cold vanthiduthu palaya soru saapitu yenu therila ana taste ah irukum, saapada thaa mudila.

  • @divineyjoyceline7097
    @divineyjoyceline7097 4 года назад

    I like this😋

  • @balasubramaniyanbalasubram6024
    @balasubramaniyanbalasubram6024 4 года назад +12

    அப்போ எல்லாம் சாதம் மீந்தால் பழைய சோறு சாப்பிடுவோம் அல்லது வத்தல் போட்டு சாப்பிடுவோம்

  • @shaheenjahabar2618
    @shaheenjahabar2618 4 года назад

    Pazhaiya soru romba pudikkum.but saptaal sali pudikkudhu pa

  • @laurathepuppy2662
    @laurathepuppy2662 4 года назад

    I live in ooty. I miss பழைய சோறு.

  • @rvr5464
    @rvr5464 4 года назад +2

    Naga daily sapudarathu eppo news la varuthu

  • @k.jeevitha2677
    @k.jeevitha2677 4 года назад +5

    I am 2k kid but my fav food palaya sorru tha. Weekly two times i will eat

  • @vigneshwaran1575
    @vigneshwaran1575 4 года назад

    Intha kadai enga irukku plz

  • @nadheeraansar9773
    @nadheeraansar9773 4 года назад +1

    Tempting 🤤

  • @neethuraj7600
    @neethuraj7600 4 года назад

    My favorite food

  • @shunmugapriyakarthikeyan7305
    @shunmugapriyakarthikeyan7305 4 года назад

    but sinna vayasula sapta palaya soru taste ippom illa.palayasoru ku sinna vengayam plus green chill fry. apppa semma taste

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 4 года назад

    பழயசோறு என்பதுஇரவு மீதி ஆனசோற்றி தண்ணீர்உடண் சிறிது சோறு வடித்தநீரும்சேர்கவேண்டும்

  • @radhakrishnan5865
    @radhakrishnan5865 4 года назад +6

    பழைய சோறு உருளைக்கிழங்கு வருவல்

  • @ramnatrajan
    @ramnatrajan 4 года назад +4

    0:47 paakum pothey naakula echi ooruthu 🤤

  • @b.k.skumar6962
    @b.k.skumar6962 4 года назад

    It's correct

  • @paulmeena1914
    @paulmeena1914 4 года назад +18

    காலை 6 மணிக்கு பழையசோறு சாப்பிட்டால் அல்சர் வயிறுவலி குனம்மாகும் இது நான் கன்ட உண்மை

  • @subhashmani9256
    @subhashmani9256 4 года назад

    Kulir kalathula sapdalama???

  • @Lax_Man1
    @Lax_Man1 4 года назад

    My Morning Food Ethan 😎🔥

  • @jj5321
    @jj5321 4 года назад

    Ice briyani

  • @mariadossw2356
    @mariadossw2356 4 года назад +1

    Long back there was a news that nowadays there is urea and pesticides are in the rice and the residue contains in the palaya soru and hence caused widespread ulcers . Which is true? Dietician has to clarify.

  • @victorterence1926
    @victorterence1926 4 года назад

    SUPER FOOD.

  • @whatsay3382
    @whatsay3382 4 года назад

    Which hotel is this?

  • @rajirajkaran9718
    @rajirajkaran9718 4 года назад +1

    பழைய சாப்பாடு சாப்பிடுகிறோம் pa

  • @priyakrishnamurthy5074
    @priyakrishnamurthy5074 4 года назад

    Palaya sooru,buttermilk and pickle best breakfast.

    • @shijuantony3368
      @shijuantony3368 4 года назад

      Add small onion and green chilly....Super

  • @nrbalan534
    @nrbalan534 4 года назад

    ❤️❤️❤️❤️

  • @rasurasu5684
    @rasurasu5684 4 года назад +6

    பழைய சோறு பச்சமிளகாய்.......
    பக்கத்து வீட்டுக்
    கொலும்பு வாசம்..

    • @vanilas8170
      @vanilas8170 4 года назад +2

      Anna கொலும்பு இல்ல அது கொழம்பு

    • @rasurasu5684
      @rasurasu5684 4 года назад

      @@vanilas8170 okk ... thankyou ...enoda thapa sonathuku ....ineme mathikree

  • @siva3213
    @siva3213 4 года назад +22

    பழைய சோர ஸ்பூன் போட்டு சாப்பிடற அளவுக்கு பொய்ட்டீங்க. கொடும.!

  • @Stay_tune001
    @Stay_tune001 4 года назад

    பழைய சோறு பச்ச மிளகா பக்கத்து வீட்டு கொழம்பு வாசம்🙄🙄🙄🥰🥰

  • @vikkuvikku4881
    @vikkuvikku4881 4 года назад +2

    Idhellam Neenga solli dhan engaluku theriyanumaa moodhevingala 😭

  • @ajithfan3196
    @ajithfan3196 4 года назад +4

    வீட்ல nit சாதம் kjm ரெடி பண்ணி தண்ணி ஊத்தி வச்சு காலைல saptama ஹோட்டல் போய் காசு குடுத்து sapara நிலமை வந்துடுச்சு ipa

  • @tabassummakeoverartistry4884
    @tabassummakeoverartistry4884 4 года назад

    Wow

  • @vellaichamysamy5989
    @vellaichamysamy5989 4 года назад

    Super

  • @ramyadinesh4342
    @ramyadinesh4342 4 года назад

    Anal palaya sore sapital blood presser varumunu solranga?