பழைய சாதம் வடித்த கஞ்சி கொஞ்சம் நல்ல தண்ணீர் கொஞ்சம் ஊற்றி பானையில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும், சுண்ணாம்பு சத்து நிறைந்த து, இயற்கையான முறையே விளைந்த நெல் அரிசி அதிகமாக பயனுள்ளது,பழமையை மக்களுக்காக உணர்த்தியமைக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ✋️
சிறப்பு சார் சிறப்பு நீங்கள் போடம் பதிவுகள் அனைத்தும் மிக மிக பயனுள்ளதாக இருக்கு உங்கள் வர்டிகோ பயிற்சியின் பயனாக நான் மாத்திரை இல்லாமல் தலைசுற்றல் இல்லாமல் இருக்கிறேன் மேலும் இன்று சொன்ன பழைய சாதம் தான் எங்கள் சிறுவயது காலை உணவே என் தாய் தந்தையர் விவசாயி ஆனால் நவீன உலகம் எங்களை மாற்றிவிட்டத நன்றி சார்
அருமை . சாதம் கட்டியாக இருந்தால் அதை கரண்டியால் லேசாக உதிர்த்து விட்டு சாதம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி , சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்து புளிக்க விடவும். தண்ணீரில் மூழ்காத சாதம் கெட்டுவிடும் .
சாதம் மூழ்குமளவு தண்ணீர் உற்ற வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் படாத சாதம் கெட்டு போக வாய்ப்புண்டு. மேலும் தண்ணீர் படாத சாதம் ஊறாத வெறும் சாதம் தானே. மற்றபடி மருத்துவ பலன்கள் பற்றிய டாக்டரின் கருத்துக்கள் அருமை. மிகவும் பயனுள்ள தகவல்கள்ளே. இதை சாப்பிட்டால் சளி பிடிக்கிறதே அதை தவிர்ப்பது எப்படி டாக்டர்?
இது மிகச்சரியான கூற்று. சதம் மதிப்பெண்கள் இதற்காக சகோதரிக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் தண்ணீரை சோற்றை/சாதத்தைத் தாண்டியும், கொஞ்சம் கூடுதலாகவே விட வேண்டும். [ஏனெனில் கொஞ்சம் தண்ணீர் சோற்றால் (சாதத்தால்) உறிஞ்சப்படும், அதுவும் கோடை காலம் என்றால் இன்னும் அதிகமாக.] மேலும் அப்பாத்திரத்தை நன்கு மூடி வைக்க வேண்டும். அல்லது Double layer வலையுள்ள மூடியும் வைத்து மூடலாம். நல்ல மூடி என்றால் மிகச்சிறிய எறும்பு கூட உள்ளே புகாது. தண்ணீரில் மூழ்கி சாகாது. என் கருத்தில் சாதாரணமாகவே எறும்புகள், மற்ற ஜீவராசிகளுக்கு கொஞ்சம் உணவை வீட்டில் உள்ள ஒதுக்குப் புறத்தில், மனிதர் காலடி படாமல், கொஞ்சம் தனியாகப் போட்டு விடுதல் சாலச்சிறந்தது. இவ்வாறு நம்மால் இயன்ற வரை ஜீவகாருண்யமும் நிறைவேறும். ஆனால் மேற்கண்ட கருத்துக்கள் மிகவும் நுண்ணிய/ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமான சமூகத்தில் பலதரப்பட்ட மக்களின் அவரவரின் மற்ற பல வித/மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்துப் பேசுவதாகாது/விமர்சிப்பதாகாது. அது போல் யாரேனும் மாடு வைத்திருப்பவர்கள்/யாரேனும் அவற்றுக்கு வெளியிலிருந்து வந்து உணவளிக்க விரும்புபவர்கள்/பொதுவான இடத்தில் அன்பு மேலீட்டால் அவைகளுக்கு உணவளிப்பவர்கள் (தேவையென்றால் அனைத்திற்கும் சம்பந்தமான அனுமதியுடன்) ஒருவேளை மாடுகளுக்கு புற்கள், பழங்கள், நல்ல சமைக்காத காய்கறித் தோல் கழிவுகளை உணவாக வைத்தால் அவற்றை நெகிழிப் பைகளில் (பாலிதீன் பைகள்/உறைகள் போன்றவை) மாடுகள் சாப்பிட வைக்காமல், மண் மற்றும் தூசி இல்லாமல் தனியாக சுத்தமான இடத்தில்/மக்கும் தன்மையுள்ள பாக்குத் தட்டு, இலை போன்றவை அல்லது நம் கண்காணிப்பில் அவை சாப்பிடும்போது வாளிகள் போன்றவைகள் மேல் வைப்பது சிறந்தது. எந்த உயிரினத்திற்கும்/அவற்றுக்கு மக்கள் உணவளிப்பதற்கும் இது (பாலித்தீன் குறித்து) பொருந்தும். இவ்வாறு தவிர்க்க முடியாது என்றும் கருதக் கூடிய பிளாஸ்டிக் வாளிகள், பாலித்தீன் பைகள்/உறைகள் மக்களால் எப்போதும், மனிதர்களிடையே மட்டுமின்றி விலங்குகளுக்கு உணவளித்தல் சம்பந்தமாகவும், வெகு கவனமாகக் கையாளப்பட வேண்டும். முன்னரே மக்கள் அறிந்திருக்கக் கூடிய இவை அனைத்தும் நினைவூட்ட உதவும் வகையில் கூறியுள்ள என் கருத்துக்கள் மட்டுமே. அன்புடன், V.GIRIPRASAD (70 Years)
அதுக்கு அந்த அரிசி இயற்கையா விளைந்த அரிசியா இருக்க வேண்டும் கைக் குத்தல் அரிசி யாகவும் இருக்க வேண்டும். செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன் படுத்தாத விளை பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம்.
Awesome dr i need a suggestion from you as I have been watching your valuable videos, as I am diagoinsed with hypertension and continue to have BP tablet seloken 25g and creatinine is 1.4 iam female of 36 years as going too with irregular periods of 90 days once or more pls pls dr
Dr. The way of telling the message is very super. I wish you continue to do more and more. Sir. Where is your clinic? So far you didn't tell.Please tell us so that we can contact futher treatment and also advise
After taking the palaya sadham only my acute throat problem vanished. Due to acidity the throat affected severely with choking which create septic and I was spitting always, some times blood use to come. After taking Palaya sadham for few months, my problem with throat had vanished. So please suggest everyone about the impact of good things for our body. Tks.
Dr.Yes thankyou very much dr👍.I am drinking it every day but i drinking only fermented rice drink i leave fermented rice drink. is it right to leave fermented rice morning in empty stomach it has got so much of healthy benefits particularly who are vegetarians because b12 is so important for both every men and women it contains highly in animal proteins non vegetarian so vegetarians always have low number of vitamin b12.
பழைய சோறு ன்னாலே என் சித்தி ஞாபகம் தான் வரும் 25 வருடத்திற்கு முன்பு பள்ளி விடுமுறைக்கு சித்தி வீட்டுக்கு போவேன் ஒரு முறை பழைய சோறு எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன் அவ்வளவு தான் தோசை, சாம்பார், குழம்பு, ரசம் எல்லாம் கட் அப்பரம் என்ன மூன்று வேளையும் பழைய சோறு தான் கிடைச்சது 😂😂😂
பழைய சோறு மட்டும் அல்ல சார் பழைய பழக்க வழக்கங்கள் எல்லாமே ஆரோக்கியமானது தான் சார் old is gold sir
👌நாங்கள் அனுபவித்து இக்கிறோம் நன்றாக இருக்கும் நல்ல எதிர்ப்பு சக்தி உள்ளது
எங்கள் கிராமத்திற்கே கொண்டு போய் விட்டது சூப்பர் God bless டாக்டர்
பழைய சாதம் வடித்த கஞ்சி கொஞ்சம் நல்ல தண்ணீர் கொஞ்சம் ஊற்றி பானையில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும், சுண்ணாம்பு சத்து நிறைந்த து, இயற்கையான முறையே விளைந்த நெல் அரிசி அதிகமாக பயனுள்ளது,பழமையை மக்களுக்காக உணர்த்தியமைக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ✋️
நேற்று வடித்த கஞ்சியை எடுத்து வைத்து பழைய சாதத்தில் ஊற்ற வேண்டுமா?
சிறப்பு சார் சிறப்பு நீங்கள் போடம் பதிவுகள் அனைத்தும் மிக மிக பயனுள்ளதாக இருக்கு உங்கள் வர்டிகோ பயிற்சியின் பயனாக நான் மாத்திரை இல்லாமல் தலைசுற்றல் இல்லாமல் இருக்கிறேன் மேலும் இன்று சொன்ன பழைய சாதம் தான் எங்கள் சிறுவயது காலை உணவே என் தாய் தந்தையர் விவசாயி ஆனால் நவீன உலகம் எங்களை மாற்றிவிட்டத நன்றி சார்
வெயில் காலத்தில் தேவாமிர்தம் சார் அருமையான பதிவு நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை . சாதம் கட்டியாக இருந்தால் அதை கரண்டியால் லேசாக உதிர்த்து விட்டு சாதம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி , சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்து புளிக்க விடவும்.
தண்ணீரில் மூழ்காத சாதம் கெட்டுவிடும் .
ஐய்யா நம்மக்கள், நாம் கூறுவதைவிட வெள்ளைகாரன் சொல்லவதில் மட்டும்தான் உண்மை இருக்குமென நம்பும் கூட்டம் இங்கே அதிகம்.
Enaku pudicha utube channel la idhuvu onnu.i respect Dr sir ..humanity iruka doctors hm irukangale 😊
ரொம்ப எளிமையான டாக்டர் .
You are not only a doctor also a brother to every one
பழையசோர் இல்லாமல் கருக்கமாட்டேன் தினமும் சாப்பிடுவேன் சைடிஸ் சின்னவெங்காயம் பச்சைமிளகாய் அருமை👍👍👍
ங😢ஜ😅🎉
Excellent
@@lakshmim8732 ஆச்சி மாங்காய் ஊருகாய் கூட சேர்ப்பேன்
சாதம் மூழ்குமளவு தண்ணீர் உற்ற வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் படாத சாதம் கெட்டு போக வாய்ப்புண்டு. மேலும் தண்ணீர் படாத சாதம் ஊறாத வெறும் சாதம் தானே. மற்றபடி மருத்துவ பலன்கள் பற்றிய டாக்டரின் கருத்துக்கள் அருமை. மிகவும் பயனுள்ள தகவல்கள்ளே. இதை சாப்பிட்டால் சளி பிடிக்கிறதே அதை தவிர்ப்பது எப்படி டாக்டர்?
Akka pitham udambu irukavagaluku palaya satham nallathu..kulirchi udambu irukavagaluku tha sali pidikkum,silaruku bloating issue varalam ,avanga pacha milagai or 3-4 milagu serthukalam ,palaya satham china vengayam combination pitham irukavagaluku tha set agum.mostly kulirchi udambu irukavaga reynolds syndrome irukavagal palaya satham serkama irukaradhu best..
இது மிகச்சரியான கூற்று. சதம் மதிப்பெண்கள் இதற்காக சகோதரிக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் தண்ணீரை சோற்றை/சாதத்தைத் தாண்டியும், கொஞ்சம் கூடுதலாகவே விட வேண்டும். [ஏனெனில் கொஞ்சம் தண்ணீர் சோற்றால் (சாதத்தால்) உறிஞ்சப்படும், அதுவும் கோடை காலம் என்றால் இன்னும் அதிகமாக.] மேலும் அப்பாத்திரத்தை நன்கு மூடி வைக்க வேண்டும். அல்லது Double layer வலையுள்ள மூடியும் வைத்து மூடலாம். நல்ல மூடி என்றால் மிகச்சிறிய எறும்பு கூட உள்ளே புகாது. தண்ணீரில் மூழ்கி சாகாது. என் கருத்தில் சாதாரணமாகவே எறும்புகள், மற்ற ஜீவராசிகளுக்கு கொஞ்சம் உணவை வீட்டில் உள்ள ஒதுக்குப் புறத்தில், மனிதர் காலடி படாமல், கொஞ்சம் தனியாகப் போட்டு விடுதல் சாலச்சிறந்தது. இவ்வாறு நம்மால் இயன்ற வரை ஜீவகாருண்யமும் நிறைவேறும். ஆனால் மேற்கண்ட கருத்துக்கள் மிகவும் நுண்ணிய/ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமான சமூகத்தில் பலதரப்பட்ட மக்களின் அவரவரின் மற்ற பல வித/மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்துப் பேசுவதாகாது/விமர்சிப்பதாகாது. அது போல் யாரேனும் மாடு வைத்திருப்பவர்கள்/யாரேனும் அவற்றுக்கு வெளியிலிருந்து வந்து உணவளிக்க விரும்புபவர்கள்/பொதுவான இடத்தில் அன்பு மேலீட்டால் அவைகளுக்கு உணவளிப்பவர்கள் (தேவையென்றால் அனைத்திற்கும் சம்பந்தமான அனுமதியுடன்) ஒருவேளை மாடுகளுக்கு புற்கள், பழங்கள், நல்ல சமைக்காத காய்கறித் தோல் கழிவுகளை உணவாக வைத்தால் அவற்றை நெகிழிப் பைகளில் (பாலிதீன் பைகள்/உறைகள் போன்றவை) மாடுகள் சாப்பிட வைக்காமல், மண் மற்றும் தூசி இல்லாமல் தனியாக சுத்தமான இடத்தில்/மக்கும் தன்மையுள்ள பாக்குத் தட்டு, இலை போன்றவை அல்லது நம் கண்காணிப்பில் அவை சாப்பிடும்போது வாளிகள் போன்றவைகள் மேல் வைப்பது சிறந்தது. எந்த உயிரினத்திற்கும்/அவற்றுக்கு மக்கள் உணவளிப்பதற்கும் இது (பாலித்தீன் குறித்து) பொருந்தும். இவ்வாறு தவிர்க்க முடியாது என்றும் கருதக் கூடிய பிளாஸ்டிக் வாளிகள், பாலித்தீன் பைகள்/உறைகள் மக்களால் எப்போதும், மனிதர்களிடையே மட்டுமின்றி விலங்குகளுக்கு உணவளித்தல் சம்பந்தமாகவும், வெகு கவனமாகக் கையாளப்பட வேண்டும். முன்னரே மக்கள் அறிந்திருக்கக் கூடிய இவை அனைத்தும் நினைவூட்ட உதவும் வகையில் கூறியுள்ள என் கருத்துக்கள் மட்டுமே. அன்புடன், V.GIRIPRASAD (70 Years)
Dr your kind talk is more powerful medicine to us thank you we always with you
😊
எனக்கும் என் கனவர், மற்றும் என் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.
மிகவும் உடலுக்கு ஆரோக்கியமான உணவு வைக்காண்பித்துள்ளீர்கள் நன்றி.
பழைய சோறு...🍜🍲
பச்சை மிளகாய்🌶
அருமை...👌
Sir pregnancy ladies indha foid eduthukkalama
சூப்பர் கார்த்தி நாங்கள் தினமும்
7மணிக்கு ஒரு டம்ளர் குடிப்போம்
வெய்யிலுக்கு இதமான பானம்
Thank you Dr.intha genarationukku nalla message.God bless you Dr
Mutrilum Unmai, Karthigeyan 👋👏🏾👍 Keep up your Great analysis!
Weekly twice I am eating "Pazhaiya Soru".... I am 68 my kneel pain gone....
எனக்கும் ரொம்ப பிடிக்கும். என்னுடைய வயது 61 தைராய்டு இருக்கிறது நான் பழைய சோரு சாப்பிடலாமா டாக்டர்
Very very useful giving by doctor so so nice doctor
Pazhaya sorum, meen kolambum semma combination 😋
தப்பு கார குழம்பு தான்
Very good advice Long live your service
Sir Today morning I have taken fermented rice with onion and butter milk
Thankyou so much for the lovely information.
Thank you Doctor Now it is very useful to our family
Same procedure for taste and health i add chopped onion green chilli curry leaves coriander leaves and grated amla
Old is gold, we use when our younger age. It's very tasty and nice receipy. Thanks
Sir u are great sir.... Engaluku nega kettacha Pokkisam sir...
அய்யா தங்களது விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
So nice useful video mormilaga Or mango pickle today morning I drink this so cool for our body
GodBless Dector 🙏 for your Helping mind
அருமையான பதிவுசார்🙏👍
We are using still in our house. Thanks for confirming it's benefits.
உண்மை பேசும் உத்தமர் நீங்கள் அண்ணா ..
Any comment on the white salt with iodine? We are advised to use rock salt instead.
GodBless Dector 🙏🙏🙏🙏🙏 Thanks for your Helping mind ❤
Sooner Dr
But saadhaththai mixieyil potty 2 round araiththuvittaal , Nala nice aa kudikka niceaa irukkum.
V use to drink daily along with breakfast very healthy probiotic food energy booster anna
Sir TMJ treatment sollunga pls
👌taste Dr 🙏🙏🙏🙏👍educative and interesting topic for today generation🙏🙏
Sir can use CKD patient. What is the pottasium level per 100 gram.Thanks.
Tq doctor..doctor I have question if have ulcer can mix with yoghurt or mooru...??
Mango or lime pickle is the best combination.Thuvaial also we can take.
Pickle iruka uppuku kidney poi senthudum....
வீடு அழகாக இருக்கின்றது டாக்டர்
அற்புதம் அருமை நன்றிகள் சார்🙏
அதுக்கு அந்த அரிசி இயற்கையா விளைந்த அரிசியா இருக்க வேண்டும்
கைக் குத்தல் அரிசி யாகவும் இருக்க வேண்டும்.
செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன் படுத்தாத விளை பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம்.
Awesome dr i need a suggestion from you as I have been watching your valuable videos, as I am diagoinsed with hypertension and continue to have BP tablet seloken 25g and creatinine is 1.4 iam female of 36 years as going too with irregular periods of 90 days once or more pls pls dr
rice, siru daaniyam copper vessel-la overnight ferment pannalama?
Sundaikai vatral best side dish for this
77 வயது பழைய நீராகாரம் மோர் கலந்து குடித்து வருகிறேன் இதுதான் என் காலை உணவு சாதம் நீங்கலாக நன்றி வணக்கம் ஐயா
Dr. The way of telling the message is very super. I wish you continue to do more and more. Sir. Where is your clinic? So far you didn't tell.Please tell us so that we can contact futher treatment and also advise
After taking the palaya sadham only my acute throat problem vanished. Due to acidity the throat affected severely with choking which create septic and I was spitting always, some times blood use to come. After taking Palaya sadham for few months, my problem with throat had vanished. So please suggest everyone about the impact of good things for our body. Tks.
நன்றிகள் வணக்கங்கள்
Smiling n. humble explaini g all so nice
அருமையான காலை உணவு
நன்றி
நன்றி ஐயா நல்ல பதிவு
வணக்கம் சார் எனக்கு மிகவும் பிடித்த. சாப்பாடு
Plz put video at heart mitral valve prolapse treatments
Pazhaya soru amirtham Dr Sir villagers secret healthy dish
Dr sugar patients sapidalama kidney sodium pottasiam value அதிஹம் ullavarkall sapidalama
I am in London, but still I am following our tradition..
Very good information tq u dr
My favorite food, weight podumnu thavirthu kondirunthen, thank you Dr
Sir,do palaya sooru cures pcos?
Nangalam follow panntoram doctor 👍
Thanks for the useful advice Dr.
Super sir excellent massage thanks sir
Yummy to see. Enaku romba pidikum and sapptta ore thummal thummal aa varuthu. Amma sapida vida matenranga 😢😢
Super information thanks dr
Dr. My uric acid and creatinine level is high. Can I take this palaya soru and neecha tanni
உங்களை பார்த்தால் புத்துணர்ச்சி யா இருக்கு.... அண்ணா....
Sir enaku sines problem iruku. Nan palayasatham sapudalama sir
Hi sir 😊 thank you
It's a very good recipe
மிகவும் அருமையான உணவு.
I like this dish sir rice kanji water kudeikalam heart problem irukura pasangaluku kudukalama sir my home la daily ithu than eduthukurom
Thank you very much sir 🎉
அருமை தோழர்
Thank you docter
Thank you sir....ithe mathiri Millet rice la next day kudikalama nga sir....
Till today I am consuming Pazhaya Sadam in the morning , no any tiffen only pazhaya Sadam
Sir ,super ,your naturality is very comfortable
Dr no words to say that you are telling the way of talking useful all over the world.numoures thanks. Hail you Enia Tamilnadu Doctor.
Enaku romba pidicha oru food!!!
Good explanation interesting messages to next generation
Vera mathiri sir neenga.thank u
Awesome Honorable Sir ji ..
Nandri Karthik
Nandri dr
Doctor fasting 120 posspent 157
Nit 8point insulin. Morning 12 point insulin edukiren.
Pancreas (alcohol ) treatment eduthuthen ippa comfort.... thyroid iruku 100mg taplet saptren
Palaiya soru sappitalama...? Please reply Doctor
Thanks dr. Super dr.🙏🙏🙏
Dr.Yes thankyou very much dr👍.I am drinking it every day but i drinking only fermented rice drink i leave fermented rice drink. is it right to leave fermented rice morning in empty stomach it has got so much of healthy benefits particularly who are vegetarians because b12 is so important for both every men and women it contains highly in animal proteins non vegetarian so vegetarians always have low number of vitamin b12.
Ok fine
அருமை சார் வாழ்க வளமுடன்❤🎉🎉🎉😊😊
Perfect Fuel Doc🔥
Can diabetic people consume ragi koozh. Is it good,or there glucose level will increase.
Good afternoon Dr.
Done
Thank you
பழைய சோறு ன்னாலே என் சித்தி ஞாபகம் தான் வரும் 25 வருடத்திற்கு முன்பு பள்ளி விடுமுறைக்கு சித்தி வீட்டுக்கு போவேன் ஒரு முறை பழைய சோறு எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன் அவ்வளவு தான் தோசை, சாம்பார், குழம்பு, ரசம் எல்லாம் கட் அப்பரம் என்ன மூன்று வேளையும் பழைய சோறு தான் கிடைச்சது 😂😂😂
Un Sithiya nalla sooothadikanum bro
Dr..Continuous mucus problem solution please.