4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financial...
    4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil
    Do you know which assets are actually making you poorer? In this video, I'll reveal the 4 most common assets that people buy that are actually draining their wallets. I'll also share tips on how to avoid these mistakes and make better financial decisions.
    #personalfinance #personalfinancetips #howtobecomebillionaire #howtobecomerich #assets
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Комментарии • 1,2 тыс.

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  5 месяцев назад +20

    Download ffreedom app:- ffdm.app/awQi

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 4 месяца назад

      பாப்பா,
      UIDS க்கு நீ குடுத்த விளக்கம் தவறு. மொத்த நிலத்துலதான் பிரிப்பாங்க.
      அப்புறம் ஐம்பது வருசத்துக்கப்புறம் அப்படீங்கிற கால்குலேசனே தப்பு. அப்படியும் பார்த்தா கூட, இருபது வருசத்துல லோன் அடைச்சா கூட, வருடா வருடம் வாடகை ஏறி மீதி முப்பது வருசத்திற்கு 360x 50k = 1.80 c வாடகை மட்டும் பென்சனா கிடைக்கும். முன்னமே 20 வருச்துக்கு வாடகை போட்டு பாருங்க. இன்னிக்கு UDS 400 sft x ₹. 6000 னா அன்னிக்கு 30000 இருக்கலாம்.
      இன்ட்டீரியர் நீங்க போடுற மேக்கப் காஸ்ட்யூம் மாதிரிதான்.
      எவன் இந்த ஐடியால்லாம் குடுத்து பேச சொன்னது. பணம் இல்லாதவன் ₹.25000 வாடகை குடுத்து நிம்மதியா அந்த பளாட்ல வாழறானே அவனை பத்தி சிந்திக்கவே மாட்டீங்களா??? உங்க டீம்ல பெரும்பாலும் வாடகை வீட்லதானே இருக்கீங்க???
      ஓரு விளக்கம்தான. ஒட்டு மொத்த construction industries ம் முட்டாள்னு சொல்ற மாதிரி இருக்கு. இன்னும் நிறைய இருக்கு. வேணாம்.

    • @lovelybaby565
      @lovelybaby565 4 месяца назад +5

      Flat idichu kattitu again antha same flat namaku kedaikum nu solranga

    • @lovelybaby565
      @lovelybaby565 4 месяца назад +1

      Building re-development period la people veliya stay panrathuku , builders monthly rent kudukkanum.

    • @lovelybaby565
      @lovelybaby565 4 месяца назад

      Intha system illana edhuku rich people costliest flat vaanganum.

    • @lovelybaby565
      @lovelybaby565 4 месяца назад

      Re-development panna flat yaaruku kudupanga.

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 11 месяцев назад +21

    அனைவருக்கும் பாரபட்ச்சம் இன்றி ஞானக்கண் உள்ளது. ஆனால் தெரிந்துகொள்வது இல்லை. தெரிந்தாலும்கூட பாட்டில் ஓபனர் உபயோகிப்பது நிறைய பேருக்கு தெரிந்திருப்பது போன்று ஞானக்கண்ணைத் திறந்து பார்க்க முயல்வது இல்லை. இந்த பதிவு மிகச் சிறந்த ஞானக்கண் திறவுகோல் தான். தொடரட்டும் இது போன்ற வளமான, மெய்யான வாழ்விற்கான பதிவுகள்.

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 8 месяцев назад +15

    யுவராணி....Hai....
    திருமணம்,மனைவி,குழந்தை
    இவைகளை ஒருவன் தேடியபின்தான் மேற் கொண்டு நீங்கள் சொன்ன செலவுகள் வருகின்றன.
    எனவே, இவைகளை தவிர்க்க
    பிரமச்சாரி வாழ்க்கை சிறப்பு.

  • @narayananp2076
    @narayananp2076 11 месяцев назад +202

    உங்களதுபேச்சில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்த்துக்கள்!

  • @varghej1
    @varghej1 10 месяцев назад +1

    Very true... nice..... மக்களுக்கு புரிந்தால் நல்லது...

  • @JohnCarlos16
    @JohnCarlos16 11 месяцев назад +9

    100% right. Apartments always lose money because on going maintenance and initial purchase price already includes builder high profits. Land always value better

    • @renukasoundararajan5003
      @renukasoundararajan5003 11 месяцев назад +1

      Many amenities which the builder offers to impress the buyers will not be used at all or will not be available as promised. Finally the promoter/builder is getting a good profit not the buyers. We just have to remember the Jain housing apartments in Chennai

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 11 месяцев назад

      ​@@renukasoundararajan5003What happened in Jain housing, Chennai?. After long absence from Chennai, I have returned, not aware of Jain housing issue Can someone please briefly say what w

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 11 месяцев назад

      what went wrong with them. Thanks.

  • @Rockymountain93
    @Rockymountain93 11 месяцев назад +1

    Rich dad poor dad book la vara assets & liability concept aha video vaa paathathu pola iruku sister I LIKE THIS content

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 8 месяцев назад

    Very valuable points.
    What I like is, you are crisp and to the point. And not wasting the time. There are people who prolong the video unnecessarily.

  • @SakthiVel-entertain
    @SakthiVel-entertain 8 месяцев назад +1

    என் மனதில் வைத்து கொண்டு இருக்கும் விஷயங்களை சொல்லிட்டீங்க

  • @ars6266
    @ars6266 11 месяцев назад

    Yes it's useful sister. Vazhga valamudan Amma

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 5 дней назад

    Thank young economists. Love u. Thank u eye-opener

  • @gowrishankarmanickam7631
    @gowrishankarmanickam7631 9 месяцев назад +1

    Thank you so much for sharing the useful information.

  • @sriramsubramaniyan6959
    @sriramsubramaniyan6959 7 месяцев назад

    Valuable insights sister Yuvarani.
    Thanks for sharing this video and good lucks to your future growth.

  • @elavarasand9660
    @elavarasand9660 11 месяцев назад +2

    Very essential understanding about liability of apparent assets

  • @sathesh2600
    @sathesh2600 11 месяцев назад +1

    May I know what you studied sister...your videos useful for everyone...Especially middle class family life....❤

  • @thahanbthangs6583
    @thahanbthangs6583 11 месяцев назад +1

    🌹🌹very good lesson thank you❤❤❤🎉🎉🎉

  • @mohanatrl9280
    @mohanatrl9280 Месяц назад

    சூப்பர் மா.... வாழ்த்துக்கள்🎉

  • @tamizh11
    @tamizh11 11 месяцев назад

    மிகவும் அருமை நன்றி..

  • @joshuajohn4695
    @joshuajohn4695 10 месяцев назад

    Ammadi you opened the eyes of this generation

  • @seyedibrahim8318
    @seyedibrahim8318 11 месяцев назад +1

    Highly valuable points certainly. ❤❤❤❤

  • @rifadcool
    @rifadcool 6 месяцев назад

    நோய் இல்லாத வாழ்கை,
    நடு நிலையான வாழ்கை வாழ ஒரு வருமானம்,
    கடன் இல்லாத செலவு,
    இந்த மூன்றும் கிடைத்தால் அந்த வாழ்கை தான் வாழ்க்கை

  • @sepa3740
    @sepa3740 7 месяцев назад

    Beautifully explained

  • @Love_forever483
    @Love_forever483 10 месяцев назад

    Neenga solra matri ta nanum yosipa.. naan 2nce la ta car edtom so avlo loss illa monthly once ku athu pothum ninaichom..

  • @natarajanm.r8476
    @natarajanm.r8476 11 месяцев назад

    அருமையான பதிவு என் கருத்தும் அதுவே

  • @muraliaj5129
    @muraliaj5129 11 месяцев назад

    Super sister , Excellent Advice .

  • @ramukl2462
    @ramukl2462 11 месяцев назад

    Simple solution...always first save and then buy...where is loss at all?

  • @mnswami
    @mnswami 8 месяцев назад

    Madam...youngsters buy very expensive ready-made clothes.
    Again ladies go in for costly saree/out fits. I know ladies who have hundreds of costly sarees. ( average price RS.35,000/- to Rs.85,000/-). You should include this also as a depreciating "assets".

  • @B.V.Chinnappancpps8775
    @B.V.Chinnappancpps8775 9 месяцев назад

    It's a v great n good explanation

  • @kprabavathi9498
    @kprabavathi9498 Месяц назад

    🎉 thanks yuvarani

  • @afrosebanuismail1669
    @afrosebanuismail1669 11 месяцев назад

    Very useful Explanation Thank you Sis❤❤❤❤

  • @Vasu_Bro
    @Vasu_Bro 11 месяцев назад

    💯% Valuable Video Sister Thank Heartly ❤ Also Unga Hair Doooiieeuu Doooiieeu nu aaadurathu azzagga irukku paaka 😂❤

  • @muruganbirendar6142
    @muruganbirendar6142 11 месяцев назад

    Very good way of presentation.

  • @vishreviews
    @vishreviews 7 месяцев назад

    Interior design, car, electronic devices are not assets. For our convenience and affordability, we can buy. As she told, flat is the biggest scam here.

  • @sigamania2334
    @sigamania2334 11 месяцев назад

    நல்ல கருத்து உண்மை

  • @AKalagarkaviutube
    @AKalagarkaviutube 11 месяцев назад

    Very very informative awareness msg right time

  • @kalaiarasimohan5625
    @kalaiarasimohan5625 11 месяцев назад

    Very useful information.Good

  • @நாய்டம்ளர்
    @நாய்டம்ளர் 10 месяцев назад

    மெச்சூரிட்டி உள்ள நபர்களுக்கு நீங்கள் சொல்வது பிடிக்கும் இளம்வயது பயம் அறியாது அவர்கள் தான் கடனில் மாட்டிக்கொள்வார்கள்

  • @usefulent9257
    @usefulent9257 11 месяцев назад

    Flat, furnitures, car, electronics, mobile phone - 5 assets ?

  • @gsent100
    @gsent100 11 месяцев назад

    Good video, car and costly mobile watse, correct info

  • @MubarakAbdul-t7s
    @MubarakAbdul-t7s 11 месяцев назад

    U are great excellent explanation

  • @முத்துக்கள்மூவாயிரம்

    அருமை

  • @parthibanrobert172
    @parthibanrobert172 4 месяца назад

    பரவாயில்லையே...பயபுள்ள நல்லா யோசிக்குதே....ஆனா இந்த மக்களுக்கு கல்விக்கு பண்ற செலவையும் வரன்முறை செய்ற யுக்திகளையும் போட்டு விடு ஆத்தா...50% வருமானம் கல்வி கொள்ளையால் தான் சுரண்டப்படுதும்மா...

  • @kanchanaiyyapan8232
    @kanchanaiyyapan8232 4 месяца назад

    Super talk sister

  • @premnalliah9676
    @premnalliah9676 11 месяцев назад

    Excellent!

  • @kannan.rrajamanickam5021
    @kannan.rrajamanickam5021 8 месяцев назад

    Super explain

  • @MageshChander
    @MageshChander 9 месяцев назад

    Hi
    What if we go for low raised apartment with around 40-50% UDS…!?
    Is that. Liability or asset…!?

  • @vellaisamyr8365
    @vellaisamyr8365 11 месяцев назад

    Super youvarani

  • @Sathiya-s1c
    @Sathiya-s1c 3 месяца назад

    Nangal 8L flat vanginom ippothu 40L vikkithu. Labsm thaney.

  • @anuradharaghavan5916
    @anuradharaghavan5916 16 дней назад

    Very useful video

  • @Afalalrafaideen778-sf8sm
    @Afalalrafaideen778-sf8sm 11 месяцев назад

    Very good i like 👍

  • @arula9323
    @arula9323 25 дней назад

    very 👍useful

  • @kamtharbasha828
    @kamtharbasha828 8 месяцев назад

    அக்கா நீ மட்டும் என்னோட இருந்த வச்சிகோ நா எங்கயோ போய் இருப்பேன்😊

  • @saidevika4168
    @saidevika4168 10 месяцев назад

    Very useful video

  • @muraliraja1827
    @muraliraja1827 11 месяцев назад +1

    Good.

  • @dharma196
    @dharma196 4 месяца назад

    Thank you

  • @krishnaveni1156
    @krishnaveni1156 11 месяцев назад +155

    அருமை! நான் வாழும் வாழ்க்கை முறை
    சரியா என்று எண்ணினேன்...
    இப்பொழுது 100%சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்!!!
    மிக்க நன்றி சகோதரி!!!!
    🙏🙏🙏🙏🙏

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 4 месяца назад +42

    பிறருக்காக வாழ்வது போலி வாழ்க்கை நமக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும் நன்றி சகோதரி

  • @nisharahmed251
    @nisharahmed251 11 месяцев назад +31

    மனதை நிம்மதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்தால் போதும்... இறக்கும் வரை சந்தோச மான வாழ்வு அமையும்...

  • @sabariv6468
    @sabariv6468 11 месяцев назад +420

    1. Flat 2. Furniture or interior designing for home 3. Car 4. Electronic items

  • @kuppusamig295
    @kuppusamig295 11 месяцев назад +41

    நீங்க கிடைச்சது மக்களின் பாக்கியம், மங்குன மூளைக்கு பகுத்தறிவு ஊட்டிய மகாலட்சுமி 🙏🏼🙏🏼🙏🏼

  • @maqbulhussain1245
    @maqbulhussain1245 4 месяца назад +6

    நாங்கள் ஃப்ளாட் வாங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது நாங்கள் வாங்குவதற்கு முன்பாகவே அது 13 வருடத்திற்கு முன்பு கட்டியது இப்போது 26 வருடங்கள் ஆகிறது, அதை விற்று நல்ல வீட்டு மணை வாங்கலாம் என்று சொன்னால், வீட்டில் சண்டை வருகிறது, என்னை விரோதியாக பார்க்கிறார்கள், என் மறைவுக்குப் பின்பாவது புரிந்து கொள்ளட்டும்...

    • @sebastin3713
      @sebastin3713 26 дней назад

      Are u staying or renting that flat ?

  • @Gunasegaran-z9c
    @Gunasegaran-z9c 9 месяцев назад +25

    நல்லது சொன்னா பெரியவங்கதான் சொல்லனும்னு அவசியமில்லை அனுபவ உன்மை நீங்க சொன்ன நான்கும் பயனுள்ள பதிவு வளரட்டும் உங்கள் பதிவு சகோதரி

  • @fasalrahman7125
    @fasalrahman7125 11 месяцев назад +25

    இதைப்போன்ற எத்தனை விழிப்புணர்வு வீடியோக்கள் போட்டாலும், மக்கள் மாறமாட்டார்கள்.

    • @dassneyveli7844
      @dassneyveli7844 11 месяцев назад +1

      யாரும் அடுத்தவர் பணத்தில் வாங்குவது இல்லை. தான் பட்ட தூயரம் தன் பிள்ளை பட கூடாது என்று தான் Car, FLOT/ Furniticher . எல்லாம், சின்ன வயசுல ரேடியோவுல பாட்டு கேட்ட எனக்கு பெருசு ஆகி படிச்சி பணம் சம்பாதிச்சி அதுல ஒரு Home Theator, வைச்சி ராஜா Song கேட்க ஆசை /

    • @NaveenAthreya
      @NaveenAthreya 5 месяцев назад

      100%

    • @psdurainithya72
      @psdurainithya72 4 месяца назад

      இது தப்பில்லை. காசு இருந்துச்சுனா
      அவர் வச்சிருக்கிற instrument லாம் வாங்க நினைக்கக் கூடாது.​@@dassneyveli7844

  • @PackeerMohamed-q1z
    @PackeerMohamed-q1z 11 месяцев назад +14

    அருமை. இதே போல் ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் பற்றி விளக்கம் அளித்தால் நலமாக இருக்கும். நன்றி. Pls keep it up.

  • @jayagandhi185
    @jayagandhi185 11 месяцев назад +45

    சூப்பர் யுவராணி.....உங்க கருத்துக்கள் அனைத்தும் வரவேற்க தக்கது.... நாங்க எல்லாம் மனதில் நினைத்து வைத்து இருப்பதை நீங்க வெளியே சொல்லிட்டீங்க

    • @PabloVELAN
      @PabloVELAN 9 месяцев назад +1

      Malichi akka. & Neenga alzga Erukinga akka.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 11 месяцев назад +15

    நீங்க சொல்வது மிகவும் உண்மை. மனிதனை ஏக்கப்படுத்தி, கடைசியில் பொருளை வாங்க வைக்கும் ஏமாற்று விளம்பரங்கள் இன்று அதிகம். விழிப்பாக இருக்க வேண்டும்.

  • @thoufiqahamed9120
    @thoufiqahamed9120 11 месяцев назад +74

    The words "Status" & "Prestige" Is cent percent true as of our current society and environment... Kudos to you for telling without any hesitation🎉🎉

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr 11 месяцев назад +35

    சாத்தியமில்லை பிறர் வாழ்வதை‌ பார்க்க மட்டும்தான் முடியும். உணவு உடை வீடு வாகனம் தகுதிக்கு தகுந்த தேவையாக உள்ளது.

  • @shanthikrishnan7423
    @shanthikrishnan7423 11 месяцев назад +15

    அருமையான பதிவு. இது வரை சிந்தனை இல்லாமல் வாழ்பவர்கள் களைச சிந்திக்க வைக்கும். பாராட்டுகள். நன்றி!

  • @vigneshwaran1255
    @vigneshwaran1255 4 месяца назад +12

    No.5 .... having a girlfriend/ marrige also a depriciating asset

  • @binaryfiles9284
    @binaryfiles9284 11 месяцев назад +50

    Perfect Analysis. Simple life is better life. But educational cost and Medical cost should be taken in to consideration.

    • @Nothing90080
      @Nothing90080 11 месяцев назад +1

      That costs are doubled in india

    • @Youth_Boomer
      @Youth_Boomer 10 месяцев назад +1

      Both Education and Medical expenses should be free with good quality like Other countries,,,
      Because we are paying large amount of taxes to govt.

    • @Youth_Boomer
      @Youth_Boomer 10 месяцев назад +1

      In future if you want to live you have to pay taxes,, (eg) if your age is 52 you are supposed to pay 52 % taxes to govt, note this is coming soon

    • @Nothing90080
      @Nothing90080 10 месяцев назад

      @@Youth_Boomer
      Really that's not possible in your dreams too
      Other countries collect tax by feeding them enough food.
      But our current government raised the hunger index and increased tax amounts to poor people
      For the rich people the taxes are decreased because they are not able to buy rolls Royce whenever they want.
      It's a shit to support that type of government by saying the future will be fine.

    • @Youth_Boomer
      @Youth_Boomer 10 месяцев назад +3

      @@Nothing90080 I agreed, also If everyone follow the govt rule 25k is enough for family in Chennai and Bangalore,
      1) We are paying taxes so education and medical should be free (These two are the major expense, every family is facing this)
      2) Rent should be fixed based on govt rule, Most of the owners aren't following this..
      3) Grocery items should be given higher quality at ration shop
      If the above two points happened we can have savings too, What a peaceful life???
      Wake up ??
      Today lkg fees is arround 1 lakh
      Hospitality ordinary fever arround 1500
      Rent higher than normal
      That's why we need atleast income of 1 lakh per month for a family

  • @TheerthamRishwanth-gg8xp
    @TheerthamRishwanth-gg8xp 2 месяца назад +3

    என் மகள் யுவராணிக்கு வாழ்த்துக்கள். என்னுடைய அறிவை மேலும் மெருகூட்டியதாக நான் கருதுகிறேன்.நீங்கள் சொன்ன இந்த நான்கு விஷயங்களில் மிகவும் உறுதியாகவும்,கண்டிப்புடனும் இருக்கிறேன். ஆனால் என்னை அனுபவிக்க தெரியாதவன் ,ஒரு சிலர் கஞ்சன் என்று கூட சொல்கிறார்கள் .ஆனால் என்னை பொறுத்தவரை சரியான பாதையில் பயணிப்பதாக உணர்கிறேன்.மிக்க நன்றி அன்பு மகளுக்கு.

  • @rajamsadasivam7552
    @rajamsadasivam7552 10 месяцев назад +3

    சின்னபொண்ணா இருந்துகிட்டு அழகா சொல்ற மா🎉🎉

  • @part005
    @part005 11 месяцев назад +38

    More awareness = more savings !!! Hence, no governments want to educate their people 😏🤔 … great points … I think you should also include spending’s for dresses and personal accessories …. I have 40 shirts and 50 plus t shirts, where I’m doing work from home job🙄

  • @sowmiyashreemaiimss6032
    @sowmiyashreemaiimss6032 10 месяцев назад +4

    ❤❤❤அப்பார்ட்மென்ட்ல வீடு வாங்குறவன விட ஒரு முட்டாப்பயள் உலகத்துலயே கிடையாது❤❤❤

  • @SAMPATHKUMAR-ol8tt
    @SAMPATHKUMAR-ol8tt 11 месяцев назад +24

    மிகவும் அருமை சகோதரி.வாழ்த்துகள்

    • @elangokathirvel2483
      @elangokathirvel2483 7 месяцев назад

      அருமை சகோ வாழ்த்துகள்

  • @tracycoleman5054
    @tracycoleman5054 10 месяцев назад +19

    America in large part have a spending problem. Largest level of credit card debt. I feel for our seniors and people with disability not getting the help they deserved. I appreciate Luna Cox. Already benefiting from my investment of $10,000.

    • @lizzjordan
      @lizzjordan 10 месяцев назад +2

      Investment is far better than money saved, when you invest your money it works for you and helps you earn more money honestly I'm thinking about venturing into it also but I'm scared of losing my money

    • @tracycoleman5054
      @tracycoleman5054 10 месяцев назад +1

      My advisor is "Luna Cox ", I found her in a CNBC interview where she was featured. I've made a huge amount of money from her company and she has since then proved to me her great strategy.

    • @tracycoleman5054
      @tracycoleman5054 10 месяцев назад

      SHE'S MOSTLY ON TELEGRAMS WITH THE BELOW NAME

    • @tracycoleman5054
      @tracycoleman5054 10 месяцев назад +1

      MS LUNA COX

    • @lizzjordan
      @lizzjordan 10 месяцев назад

      Investment is far better than money saved when you invest your money it works for you and helps you earn more money.

  • @mahendranrao6090
    @mahendranrao6090 11 месяцев назад +17

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @ParthaNartha
    @ParthaNartha 11 месяцев назад +3

    வாழ்க வளர்க
    மிக்க நன்றி தங்கள் பதிவிறக்கு
    நாம் நமக்காக வாழனும், பிறர்க்காக நம்முடைய அந்தஸ்தை மாற்றி வாழக்கூடாது
    இன்று, போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
    100 சதவீதம் உங்களுடைய கூற்று ஏற்புடையது.
    அறிவு உள்ளவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

  • @M.shrinivasan-x1s
    @M.shrinivasan-x1s 10 месяцев назад +3

    உங்கள் வீடியோகள் அனைத்தும் பயன் உள்ளனவ தொடரட்டும் உங்கள் பணி... என்று வாழ்த்தும் உங்கள் நேயர்

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 11 месяцев назад +8

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 11 месяцев назад +20

    Less Hate, less envy, less fear, less jealousy are greatest assets

  • @subramanianm1231
    @subramanianm1231 7 месяцев назад +4

    Car is a depreciating asset but if you can afford to buy it after you got married or when you are a bachelor, it may bring lot of travel memories to you and your partner.
    Highly recommended to drive responsible.

  • @thewingstamizh
    @thewingstamizh 10 месяцев назад +2

    Buy a land or flat at leisure, tourist or business areas like Pondicherry, chennai main, coimbatore , madurai maintown, or any pilgrimage city.. so that you can sell it as homestay and get more than 50 K revenue per month.. i am helping more than 10 landlords to get the revenue by selling online

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 11 месяцев назад +6

    பயனுள்ள வகையில் சிக்கனம் வழிமுறை தகவல்கள் மிக சிறப்பாக கூறினார்❤❤❤

  • @RamJana-t4f
    @RamJana-t4f 4 месяца назад +2

    Kaasa serthu vachu enna panrathu enjoy panna vendaama? Periya arivaali maathiri advice panraanga.

  • @ramarajperumal4729
    @ramarajperumal4729 11 месяцев назад +30

    Y(our)Rani - Good video and vision thrown by you on "Assets &Liabilities " for middle class family. Simply superb 👌

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Месяц назад +1

    உங்களின் அறிவுரை மிகவும் சிந்திக்க வைக்கும் மக்களை, அடுத்தவர் வாங்கி விட்டார்களே என்று ஒப்பீடு இல்லாமல் நம் தேவைகளை மட்டும் வாங்கி உபயோகிப்பவர்கள் சிரமத்தை தவிர்த்துக் கொள்வார்கள். நன்றி சகோதரி.

  • @murugeshanpappathi9593
    @murugeshanpappathi9593 11 месяцев назад +4

    Selavai 3 aanavil pirikkalam.1.athiyavasiam.2.avasiyam.3.anavasiam.

  • @alaguprakash1
    @alaguprakash1 11 месяцев назад +8

    Purchase land is definately more profit than purchase flat in apartment. But there is no land is available, if everyone choose to buy land. After 50 yrs, the apartment land price would have gone up at least 10 times high

    • @SarathKumar-e1v4o
      @SarathKumar-e1v4o 7 месяцев назад

      Yes apartments land price increase aidum

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 4 дня назад

      Aanal... ipothaiya Flat kalil Land price Verum 25% thaan. Building Kattum Selavu. Approval Selavu. Pal Veru Anumathi Vaanga kodukka PadumLanjam. Builder Laabam. ithu eathuvume Building Palayathaagi vittaal Thirumpa Kidaikaathu...😮

  • @jsjohn
    @jsjohn 11 месяцев назад +12

    மிகச் சிறப்பான காணொளி... சொன்னது அத்தனையும் உண்மை. பகட்டு வாழ்க்கை பரதேசி ஆக்கும்

  • @sathish_sk_01
    @sathish_sk_01 11 месяцев назад +10

    ❤Rj Yuvarani speech always ultimate 🔥

  • @rb5720
    @rb5720 10 месяцев назад +19

    Keeping one simple house & keeping more money as deposits will give us peace of mind......This is my experience..

  • @rameshreee
    @rameshreee 11 месяцев назад +5

    I agree with flat but other things gives you small happiness and comfortness on purchase like electronics items, furniture stuff like that. what are we going to get sitting in a home with nothing. saving money for future is essential but saving everything for future is not good. if you have surplus money and you want one for your need , we can buy that without any second thought.

    • @t.ajithkumar2329
      @t.ajithkumar2329 8 месяцев назад

      She also said the same! If you have 1000rs excess money, u can spend 500 for your comfortable life! And save 500, that's it brother! :)

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg Месяц назад +1

    எப்படியும் முதலாளி ஆக முடியாது ! விருப்பம் உள்ளதை வாங்கி கடன்காரனாகவாவது. இருந்துட்டு போறது!

  • @vn2458
    @vn2458 11 месяцев назад +9

    Nice and worthy way of representing the trap information.
    Another important aspect is, the hidden maintenance costs which are way higher than it was a decade back.
    So, for middle class, it is a big friction they face just buying stuff for the sake of status..

  • @parkavipragatheesh3778
    @parkavipragatheesh3778 11 месяцев назад +22

    1. Flat (appartment)
    2. Furniture
    3. Car
    4. Electronicz

  • @anandanramkalai8090
    @anandanramkalai8090 11 месяцев назад +5

    சூப்பர் சகோதரி விழிப்புணர்வு 🙏🇮🇳🌹

  • @KannanKannan-gm4jb
    @KannanKannan-gm4jb 10 месяцев назад +1

    நல்லா பழக பெண் தோழி இருந்தா மெசேஜ் பன்னுங்க 🎉❤

  • @user-gc1cp7gd9d
    @user-gc1cp7gd9d 11 месяцев назад +10

    Happy to see a lady with this mindset
    You are a model to many women. Hats off.

    • @bluechip4161
      @bluechip4161 11 месяцев назад

      Appadiellam onnum illa youtuble la video potu income pakarunga avlodhan

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 4 месяца назад

      😂

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 4 месяца назад

      மனைவிக்காக செலவு செய்வது தான் மிகப்பெரிய அசட் 😊