How Chit Fund Works ? | How to Calculate Interest on Chit Amount | Chit Fund Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financial...
    How Chit Fund Works ? | How to Calculate Interest on Chit Amount | Chit Fund Explained in Tamil
    Chit funds are a type of financial arrangement where a group of individuals come together and contribute a fixed amount of money at regular intervals. The total contribution forms a common pool or "chit," and the participants take turns receiving the entire pool amount through an auction or lottery system. Chit funds are often used for savings, investment, or to meet specific financial goals.
    #ChitFunds #Savings #Investment #FinancialPlanning #GroupSavings
    #ChitFundScheme #MoneyManagement #FinancialGoals #FinancialSecurity #ChitFundAuction
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Комментарии • 252

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  4 месяца назад

    Download ffreedom app:- ffdm.app/awQi

    • @kalaivani.s_10my89
      @kalaivani.s_10my89 3 месяца назад

      Hello rani, I want to know something about Is there GST deduction for chit deposits?

  • @saravananr9370
    @saravananr9370 Год назад +15

    சீட்டு பணத்தை தள்ளி எடுத்து வட்டிக்கு விடுங்க.. பணத்தை எடுத்திட்டு அவன் ஓடிட்டா பொருளாதார போர்வாள், எங்கள் யூடியூப் யுவராணி திருப்பி தருவார் என்பதை கமிட்டியின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்..😅😅

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 11 месяцев назад +21

    எங்கள் இராஜபாளையம் பகுதியில் வேறு விதமாக சீட்டு நடத்தப் படுகிறது.சீட்டு ஏலம் எடுப்பவருக்கு ஏலத்தொகை( எ.கா 15000)கழித்து 85000 கிடைக்கும்.அவர் கடைசிவரை 5000 கட்ட வேண்டும்.கழிவுத்தொகை 15000ல் சீட்டு நடத்துபவரின் கமிசன் 5000 போக மீதத்தொகை 10000. சீட்டு எடுக்காதவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

  • @Kadhalraja_
    @Kadhalraja_ Год назад +148

    5th சீட் எடுத்த பிறகு 99.000/- ரூபாயை 2% வட்டிக்கு விட்டால் மீதி சீட்டு முடியக்கூடிய 15 மாதத்திற்கு பெருக்க வேண்டும்.(20 மாதத்திற்கு பெருக்க கூடாது) 15×1980=29700/- வர வேண்டும்

    • @pvzvscoc700
      @pvzvscoc700 Год назад

      Remembering me that "Vadivelu chicken one rupee comdey "
      Na Ramesh kita 1lak chit edutuu , unukuu interest ₹2 % ku kuduthu nee whole amount return pay panra varraii interest amount pay panitu tha iruukanam if 10 month or 20 mon or 5 yrs. If you cheat me , I loss 😢, if you pay interest for 5yrs ❤❤❤

    • @knsk268
      @knsk268 Год назад +14

      Nowadays it's dangerous to lend money for interest. Many were unable to repay. You lose hard earned money. Save only at banks or use for your own business

    • @babithas4124
      @babithas4124 11 месяцев назад +2

      Correct

    • @marirajg1328
      @marirajg1328 11 месяцев назад

      ​@@knsk268😊😊😊¡😊

    • @manochithra1991
      @manochithra1991 11 месяцев назад +1

      Exactly

  • @Rameshkumar-v8h3t
    @Rameshkumar-v8h3t Год назад +6

    எந்த ஊரு சீட்டு இது...😂😂

  • @maninmms469
    @maninmms469 Год назад +13

    கணக்கு தப்புமா. 5வது நபரின் வட்டிப்பணம் கணக்கிடும் போது ஐந்தாவது மாதம் தான் மொத்தத் தொகை கிடைக்கும். எனவே ஆறாவது மாதம் தான் வட்டி கிடைக்கும். எனவே வட்டிப்பணம் 15 மாதம் தான் கிடைக்கும்

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 Год назад +7

    சீட்டு பணம் சொல்வதில் நிறைய தப்பு இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் யாரும் நடத்துவதில்லை. தப்பு தப்பாக சொல்ல வேண்டாம். யாரும் சுட்டு எடுத்த பிறகு +1000 கொடுக்கனும் என்று சொல்வது அபத்தம்

  • @SP-on2dw
    @SP-on2dw Год назад +22

    சில கரெக்ஷன் இருக்கு, நீங்க ஹோம் ஒர்க் இன்னும் நிறைய பண்ணனும்...😮😢😮

  • @tamilmaniramachandran9417
    @tamilmaniramachandran9417 11 месяцев назад +6

    சீட்டு பற்றி முழுமையாக தெரிந்து கொன்டு வீடியோ போடுங்கள்

  • @winnerdhashvin7051
    @winnerdhashvin7051 11 месяцев назад +2

    உங்களுக்குஇதில் அனுபவம் இன்னும்தேவை

  • @balamuruganr6886
    @balamuruganr6886 11 месяцев назад +2

    நல்லா புரியும்னு சொல்லிட்டு இருக்கிங்க but ஒண்ணுமே புரியல

  • @தமிழ்-த1ந
    @தமிழ்-த1ந Год назад +2

    சிஸ்டர் அவங்க ஃபர்ஸ்ட் மாசம் 75,000எடுத்த பணம் அவ்வளவுதான் ஏஜென்ட் கமிஷன் 5000 சேர்த்து 80000 ஆச்சு மீதமுள்ள 20000 என்னாச்சு சொல்லலயே

  • @naveenkumar-bs1el
    @naveenkumar-bs1el Год назад +5

    Intha chit pathi ungalala seriyana vilakam thara mudiyumunu neneicha intha video pannunenga,,,,field work pannitu video pannunga ,,,,ungala kasta paduthanunu sollala itha paathu yarum thappa pannira kudathunu sollura,,,,please response

  • @instareel1243
    @instareel1243 8 месяцев назад

    பணம் கட்டாமலே 100000 சம்பாரிக்கும் chit fund நடத்துபவர்

  • @SenthilKumar-qg1fz
    @SenthilKumar-qg1fz 11 месяцев назад +20

    சிட்பண்ட் பற்றிய முழுவிபரமும் தெரிந்து கொண்டு பதிவிடவும்.

  • @swarasyam
    @swarasyam Год назад +3

    அக்கா
    சிட்பண்ட் நடத்தர வேலை இருந்தா சொல்லுங்க கா 😢😢

  • @naveenkumar-bs1el
    @naveenkumar-bs1el Год назад +3

    சிட் first month kadan வெளிய vangarukku சிட் amount la இருந்து 30% தள்ளி yeadukurathu லாபம் நு நான் nenaikura correct ah இருந்த சொல்லுங்க

  • @chinnadurai.r151
    @chinnadurai.r151 6 месяцев назад

    ஏல விட்ட அப்புறம் 75000 குடுத்த பிறகு மீதி பணத்தை என்ன பண்றதுனு சொல்லவே இல்ல

  • @haridass5425
    @haridass5425 10 месяцев назад

    நீங்க எழுதறீங்களா ஒரு போர்டு அது டிவி தானே

  • @WalkwithMaghi
    @WalkwithMaghi Год назад +1

    Hi sis gold chit amount pathi video poduga

  • @dharmalingam7050
    @dharmalingam7050 10 месяцев назад +2

    Normal la 95000 la 70000 poka medi 25000 enga pokum ,normal oda benefits a teliva sollunga madam

  • @vinothm7047
    @vinothm7047 5 месяцев назад

    தள்ளு சிட்டு பத்தி சொல்லவே இல்லை.இது எப்படி செயல்படுகிறது

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 11 месяцев назад

    அன்பு சகோதரி வணக்கம் உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆனால் நீங்கள் பிராஃபிட் கணக்கீடு செய்யும் பொழுது ஐந்தாவது மாதத்தில் சீட்டு எடுத்தவருக்கு 20 மாதம் வட்டி கணக்கிட்டு லாபம் கணக்கிடுகிறீர்கள் அது சரியா தயவுசெய்து தெளிவுபடுத்தவும்

  • @devanand4857
    @devanand4857 11 месяцев назад

    மொத்தமா ஆட்டைய போட்டு பட்டை நாமம் சாத்திடுவாங்க

  • @sadhasivam8352
    @sadhasivam8352 10 месяцев назад

    ஐந்தாம் நபர் 15 மாதம் வட்டி கணக்கிட்டு கூறவும்

  • @kuttychutty2917
    @kuttychutty2917 10 месяцев назад

    Sorry to say yuvarani you haven't enough knowledge in finance

  • @mithiran7774
    @mithiran7774 7 месяцев назад

    Intha video la neriya miss understand iruku

  • @k.rathik.rathikumar2898
    @k.rathik.rathikumar2898 3 месяца назад

    Amma na 15 varusama chitu nadathira epa d parthalum kanaku sari varala

  • @Sadesoflife
    @Sadesoflife 5 месяцев назад +1

    but chit ipadi nadakathu ena oorula if a person takes 80,000 , then 80,000/20= 4000 this the about rest has to pay.thi how it will work .

  • @karunakarang5545
    @karunakarang5545 10 месяцев назад

    Veliya vattikku vittaaaa... Oooooko😂

  • @soulofsri
    @soulofsri Год назад +3

    Ada ponga already seetta edutthu velila intrest ku kuduppen 3 years a ithatthana senjikitrukken😉👍 neenga etho new idea kuduppinganu nenacchen pa but ithappatthina purithal illathavangalukku rombave useful a irukkum all the best for your upcoming videos YUVA❤😉👍

  • @vp4673
    @vp4673 Год назад +6

    Nice work ❤... can you do a video on share trading for beginners... how to start from zero on share market

  • @siddickbasha9673
    @siddickbasha9673 Год назад +2

    Ithula organiser ku evlo profit nu explain pannunga

  • @gsraman8909
    @gsraman8909 7 месяцев назад

    This is legal or not??? Pls explain it. 🙏🙏🙏🙏

  • @prasanna222591
    @prasanna222591 Год назад +5

    Organizer gets the big benefit (profit ) without investing any single penny other than nominal risk involved. If you need money instead of taking chit start a new chit ....

    • @manojvinse4706
      @manojvinse4706 7 месяцев назад

      Meanwhile Organizer has the high risk if someone from the chit had lost by taking the bid money.😂

  • @mgmpushpam1
    @mgmpushpam1 Год назад +3

    this is unrigstered chit (registred chit not like that similar diff ) but not secure

  • @PinkInfo
    @PinkInfo 5 месяцев назад

    புரியல😂😂😂

  • @chinthamanir430
    @chinthamanir430 10 месяцев назад

    Yuvarani your calculation is wrong ma

  • @renga.a
    @renga.a 10 месяцев назад

    Some error have in your calculations

  • @naveenkumar-bs1el
    @naveenkumar-bs1el Год назад +1

    Kooti kalichu paatha kannaku romba thappu,,,,first nalla kannaku pottu video podunga

  • @shajinwesly2644
    @shajinwesly2644 11 месяцев назад +7

    Already 5 months completed balance ( 15 months* 1980 =29700 )

  • @KannanKannan8525-r9b
    @KannanKannan8525-r9b Месяц назад

    அக்கா நாங்களும் இப்படி தான் போட்டு இருக்கோம் 17 மாசம் சீட் எனக்கு

  • @sigmasingam
    @sigmasingam 10 месяцев назад

    What if no one is willing to redeem it in first few months itself? How organizer manages it

  • @ponparthi
    @ponparthi Год назад +9

    Sister I was confused on the returns on chit. I am planning to join a 1 lac per month chit 50 months tenure. They are projecting a tentative total payment that we will incur for 50 months to be 4180000. The last month bidding person will get 4700000.They say 1st 15 months the chit will go in 30 percent ceiling bidding which gives 24000 dividend after that auction starts and goes till end and the total 4180000 is based on their past experience of bidding.If I am lucky enough to get in 1st 15 months am I profitable where I take away 3438000 after expense and company commission assuming I invest this money that gives me 12% interest. I have a chart explaining the payment schedule, please explain as i have to join the chit immediately.

    • @raguraman1868
      @raguraman1868 Год назад

      The profit calculation method for 5 th month is wrong. They will get 1980x 15 months only as they take chit only on 5 th month. The actual profit will be 29700- 15000= 14700 only

    • @ayannarselvaraj9375
      @ayannarselvaraj9375 11 месяцев назад

      They won't give you in 1-15 month for sure. They would blankly say you are new to our chit company. There won't be any lucky draw. It's purely as per chit company decision to give you money. They will release your fund only after 40-50th months only. I paid 30months chit. I got only @30th month. They kept on telling you are not subscribed. Just scamming people's.

  • @BhuvanaBhuvana-vf5dz
    @BhuvanaBhuvana-vf5dz 29 дней назад

    வீட்டில் இருந்து சீட்டு நடத்தலாமா நடத்தினால் லைசென்ஸ் வேண்டுமா எப்படி லைசென்ஸ் எடுப்பது please தெளிவான விளக்கம் கொடுக்கவும்

  • @arumugammd6572
    @arumugammd6572 9 месяцев назад

    இது தவறு சகோதரி

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 Месяц назад

    தவறான கருத்து.
    Idiotic calculations

  • @SELVA-p3v
    @SELVA-p3v 11 месяцев назад +1

    Madam 1 roopa vattina
    1month seetu edukravaru rs95000 vangararu.
    2nd month avaru rs 5950 thane kattanum for what he took
    rs 95000.why he need to pay rs 6000.
    Just doubt not finding mistake…
    1st month interest rs950 or
    rs 1000

  • @yasinarafath210
    @yasinarafath210 8 месяцев назад

    5 nabarukkum organaiser koduthathu poga 95 varvedum neengal 99 yenru mathipittullergaley.

  • @YES_BROKER_.
    @YES_BROKER_. 8 месяцев назад

    20 மாதங்கள் சீட்டு 40 % அல்லது 50% seeling இருத்தல் வேண்டும் அப்படி இருந்தால் கடைசியில் எடுப்பது லாபம்

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 7 месяцев назад

    இந்த கனகு தவறு

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 11 месяцев назад

    எவ்வளவு கட்டுகிறோம். திருப்பி நமக்கு கிடைக்கும் பணம் எவ்வளவு. லாபம் என்ன. நஷ்டமா. Calculation is not correct
    Entrance fee
    Document charges
    Gst

  • @ssinfotech7771
    @ssinfotech7771 Год назад +1

    1980 x 20 this calculation is wrong 1980 x 15 = 29700

  • @Podcasttamil94
    @Podcasttamil94 9 месяцев назад

    Simple Aana visayatha en ma neenga ivlo complex pandreenga, chit is easy to do ivlo unwanted calculation la not required, so disliking for misleading info

  • @venugopalb1434
    @venugopalb1434 Год назад +1

    Your calculation at x (15:42), is wrang, why bucause of he is fifth person and 5 months already completed so you have to multiply 1980 x15 (remaining chit tenue).. but you have multiplied by 20 and this will applicable if he is First person..

  • @javeedahmed24
    @javeedahmed24 11 месяцев назад

    அவன் 5 ஆவது மாதம் தானே எடுத்தார் மீதி 15 மாதம் தானே
    ஆனால் நீங்கள் 20 மாதம் வட்டி கணக்கிட்டு இருக்கீங்க

  • @mkrishnamoorthi9715
    @mkrishnamoorthi9715 Год назад

    Please tell action chit fund calculation madm

  • @vasubabu7852
    @vasubabu7852 29 дней назад

    5th சீட் எடுத்த பிறகு 99.000/- ரூபாயை 2% வட்டிக்கு விட்டால் மீதி சீட்டு முடியக்கூடிய 15 மாதத்திற்கு பெருக்க வேண்டும்.

  • @a.srikanthsri5892
    @a.srikanthsri5892 Год назад +2

    பயந்திட்டென்

  • @chockalingamn218
    @chockalingamn218 10 месяцев назад +6

    Please note: 5th month chit money he receives middle of 6th month. Remaining 15 months, for profit calculation 14 months only, not 20-month. If my calculation is wrong, please ignore it.

  • @vetrivertivel6669
    @vetrivertivel6669 Месяц назад

    Interest for 15 months not 20 months

  • @goldg3178
    @goldg3178 10 месяцев назад

    Time waste uvarani madam

  • @murugangovindharaj3705
    @murugangovindharaj3705 4 месяца назад

    Loose correct sollu

  • @mithiran7774
    @mithiran7774 7 месяцев назад

    Every month organizee take 5000 ???? 5000×20= 100000( Ithu pola enga ooru side nadakkathu

  • @Ramkumar-np5vx
    @Ramkumar-np5vx Год назад +1

    2% interest is not possible for economic based person so why r u not deeply explain about SIP all variants in monthly based in full details if u interested it's right way for tax saving and middle class people who will safe their money from excessive losses like 2% interest which is not possible for all if anyone claim that I saw ur msg but I'm lossed what u will do for them please so ur guide lines is correct but in social media u will never try to promote this type.
    Thanks for ur view but approaching of second learning is not correct in view.

  • @senthilkumararumugam126
    @senthilkumararumugam126 Год назад +3

    Sister some giving the dividend for the chit amount

  • @skumaran7830
    @skumaran7830 9 месяцев назад

    Good evening madam:
    Personal loan penalty இல்லாம எத்தனை மாசத்துக்கு அப்புறம் கட்டினால் penalty வராது

  • @kishorenm5082
    @kishorenm5082 3 месяца назад

    How does interest apply for 1 lakh mam? I'm taking only 95k out of which 5k is my own amount. Then interest should be applicable only for 90k right?

  • @sathyamoorthy3608
    @sathyamoorthy3608 Год назад +2

    After youvarani.. Views and subscription going up and up... 🎉 ..

  • @madasamymadasamy1067
    @madasamymadasamy1067 Год назад +2

    5th month edutha 15*1980=29700
    Than

  • @venkatraman6484
    @venkatraman6484 10 месяцев назад

    Aravekadu video 😅

  • @srinivasanm9673
    @srinivasanm9673 4 месяца назад

    GST வேற புடுங்கி திங்கிறாங்க

  • @asokkumarc4267
    @asokkumarc4267 Год назад +1

    The calculation as profit in the form of ineterst for person taken at 5th month is wrong. It is 1980 x 14 and not 1980 x 20

  • @yaswanthkumar6358
    @yaswanthkumar6358 Год назад +1

    Akka, last your counted 5th chit 1980×15 want count your counted 20 months

  • @rockandrollnew
    @rockandrollnew 10 месяцев назад

    No no no....... Seetu.....

  • @ayyappansri
    @ayyappansri Год назад +2

    If nobody does auction for one month, what happens please

    • @babithas4124
      @babithas4124 11 месяцев назад

      Neenga vera appadi aga vaipe illa

  • @antonirajinnaci5684
    @antonirajinnaci5684 3 месяца назад

    Today we are not able to believe some private and govt banks . How we can gove for 2percent interest to make benefit.To collect total amount we have to spend some amount for other force

  • @senbagavallin5678
    @senbagavallin5678 11 месяцев назад

    Credit card எப்படி பயன்படுத்துவது, எப்படி interest calculate பண்றாங்க பாங்க்ல, could pls explain reg this

  • @SathyarajN1205
    @SathyarajN1205 Год назад +3

    Good yuvarani

  • @Kavijk3
    @Kavijk3 11 месяцев назад

    Dangerous... neraya yemathranga... Intrest ku asa pattu money ah elanthudathinga...

  • @tcimeditz
    @tcimeditz Год назад +1

    Semmaya sonnamma athulayum thalaya aatti aatti pesumbothu romba nalla irukku

  • @kirtiugagowtham7828
    @kirtiugagowtham7828 11 месяцев назад

    Local people chits they ill follow different calculation

  • @asiandelights2766
    @asiandelights2766 Год назад

    *பணம்* எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் ஏதுமில்லை என்பவர்களுக்கு இந்த Channel சமர்ப்*பணம்*…நீங்கள் யுவராணி அல்ல..எங்கள் வாழ்வில் வந்த மகாராணி🤩🥳

  • @balajigm88
    @balajigm88 Год назад

    Your calculations from the fifty person loan lending and profit is totally wrong, 99000 he is getting in 5 month only, so he gives out that for loan for 15 months only.. so pls learn before doing video

  • @anandchinnathambi6069
    @anandchinnathambi6069 Год назад +5

    Ultimately the organizer makes the profit with no investment.

    • @karunakarang5545
      @karunakarang5545 10 месяцев назад

      He investing time & Keeping peopt moneny as Safely

  • @RAMESH1157
    @RAMESH1157 Год назад

    Nee solldra anga pona vera solldranga..pulukitu tiriyatha ma..nalla RUclips income varutha

  • @RajKumar-jq6mx
    @RajKumar-jq6mx 11 месяцев назад

    Incharge earning 5000 each month hence he is finally will have( 20*5000= 1 lakh). Thug is without investment broker earning 1 lakh

  • @anbukhan204
    @anbukhan204 4 месяца назад

    Ayooo ayooo.......

  • @SEARCH_MEDIA
    @SEARCH_MEDIA 9 месяцев назад

    Recharge business start pandra mathiri nalla commission Vara mathiri app erunthal solluinga.

  • @acp360view5
    @acp360view5 Год назад +2

    Organiser ku enn 5000
    Organizers ku than profit

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi 10 месяцев назад

      20 மாதம் X 5000= 1 லட்சம் ரூபாய் சீட்டு நடத்துபவருக்கு இலாபம் கிடைக்கும்.. எந்த முதலீடும் இல்லாமல்...

  • @pondypayanTamilnaduponnu
    @pondypayanTamilnaduponnu Год назад

    Veliyila kudutha mothamum gaali😅😅

  • @duraiswamy2670
    @duraiswamy2670 11 месяцев назад +2

    20 மாதம் 5000
    ஏலம் விடுவார்கள்.....
    எவ்வளவு தள்ளிபோகுதே அதன் பிறகு மீதி கசிர் வரும்... 19 பேர்க்கு பிரிக்கப்படும்...
    மாதம் மாதம் 5000 கட்ட தேவையில்லை..... குறைவாகதான் வரும்..... நீங்க சொல்லுர முறை நான் கேள்வி பட்டதே இல்லை....

    • @k.s.kumar619
      @k.s.kumar619 11 месяцев назад

      இல்லை சில இடங்களில் இது போன்று சீட்டு நடத்துகிறார்கள் ஆனால் 5000 இல்லை 3000 மாதம் சீட்டு எடுத்த அடுத்த மாதத்தில் இருந்து 4000 கட்ட வேண்டும் அதே போல் முதல் சீட்டு எடுபவர்க்கு 72,000 கொடுக்கப்படும் 25 மாதங்கள் இந்த சீட்டு நடக்கும்

  • @csubbuc
    @csubbuc Год назад +1

    Super ka... Aaana 5th person kananku konjam thappu ka

  • @sasikumarvaruthappan7943
    @sasikumarvaruthappan7943 Год назад +1

    15 months only interest kidaikkum

  • @Remotecontrol_toys
    @Remotecontrol_toys 11 месяцев назад

    99000 ku pathil 990000 laks la solliruka santhiya rani

  • @rajasekark2274
    @rajasekark2274 Год назад +1

    1month 20*5000=1,00,000,
    2month 20*5000+1000= 1,01,000,
    5month 20*5000+5000= 1,05,000( labam chit)

  • @karthickmurali8276
    @karthickmurali8276 Год назад

    Mam oru doubt ipo 10 members la 8 mem mattum chit edukuranga last 2 engaluku vendam solranga apo yaruku full amount pokum amount+ interest ??? Plez reply panuga mam...

  • @neetha.jneetha5163
    @neetha.jneetha5163 8 месяцев назад

    In 20000 they wer telling shuffling chits plz can u explain

  • @Crypto_cat_97
    @Crypto_cat_97 8 месяцев назад

    If calculate 1% per month as interest then 12% per annum for 1person . 🤔

  • @mathesh100
    @mathesh100 10 месяцев назад

    You have not properly explained in that 1st method which went for an auction method