How Banks Calculate Interest on Loans |Loan Interest Rate Calculation in Tamil |Interest Rates Today

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии •

  • @usEr-oCt-76
    @usEr-oCt-76 11 месяцев назад +102

    Simple Logic -
    % is calculated at yearly rate
    ₹ is calculated at monthly rate

  • @mohantamil6258
    @mohantamil6258 9 месяцев назад +12

    இவ்ளோ அழகா தெளிவா சொன்னதுக்கு நன்றி யுவராணி 👸

  • @RAJESH_V666
    @RAJESH_V666 10 месяцев назад +52

    செமத்துடா செல்லம் , அழகா தெளிவா புரிய வைச்ச ❤🎉

  • @sathishs8581
    @sathishs8581 Год назад +90

    கடந்த நான்கு நாட்களாக இதற்கு தான் நான் புரிதால் இல்லாமல் இருந்தேன் இப்போது நன்றாக புரிந்தது மிகவும் முக்கியமான செய்தி எனக்கு நன்றி

  • @kumarayyasamy2458
    @kumarayyasamy2458 Год назад +48

    எளிமையாக வகுப்பு எடுத்ததற்கு நன்றி.

  • @venkatesh9300
    @venkatesh9300 11 месяцев назад +6

    தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி சகோதரி

  • @danithaani9285
    @danithaani9285 6 месяцев назад +6

    Simple . super.. எனக்கு இப்போது தான் படிக்க வேண்டும் போல இருக்கு

  • @kannarajesh6971
    @kannarajesh6971 7 дней назад

    ரொம்ப நன்றி தமிழ்ல தெளிவா சொன்னதுக்கு தமிழ்ல படிச்சதால ரொம்பவே நல்ல பயன்

  • @anthumuthu9199
    @anthumuthu9199 5 месяцев назад +3

    இது வரை யாரும் இப்படி தெளிவாக சொல்ல வில்லை வாழ்த்துக்கள் சகோதரி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @babug4955
    @babug4955 27 дней назад +1

    Life க்கு ரொம்ப முக்கியமானது.நன்றி

  • @kirubakaran318
    @kirubakaran318 4 месяца назад +10

    யுவராணி இவ்ளோ அழகா எக்ஸ்ப்ளைன் பண்றீங்க இந்த மாதிரி எனக்கு யாரும் எக்ஸ்ப்ளைன் பண்ணது இல்ல எனக்கு புரிஞ்சதும் இல்லைThank you for your guidance🎉❤

  • @ManjuladeviManikandan
    @ManjuladeviManikandan 5 месяцев назад +2

    Unakku ithu theriyatha ,athu theriyatha nu relation solrangale thavira atha yeppadi seirathunu yarume ithuvarakkum yenakku solli tharala thanks madam..... thanks alot......😊

  • @RAJKUMAR-gr7sr
    @RAJKUMAR-gr7sr 16 дней назад

    மிக அருமை சகோதரி நிங்கள் மிக தெளிவாக வட்டி விகிதம் புரிய வைத்தீர்கள்

  • @அம்முஅம்மு-ர8ந
    @அம்முஅம்மு-ர8ந 6 месяцев назад +2

    எங்களுக்கு மிகவும் புரிந்தது அக்கா மிக்க நன்றி மிக அருமையான பதிவு

  • @rajendrann8757
    @rajendrann8757 Год назад +3

    தெளிவான விளக்கம். நன்றி. 👌👍🌹

  • @jafarkuwait-w8r
    @jafarkuwait-w8r 28 дней назад +1

    வட்டிக்கு வாங்கவே கூடாது என்கிற முடிவுக்கு வந்துட்டேன். மிகவும் நன்றி சகோதரி..

  • @vijayankandasamy2742
    @vijayankandasamy2742 Год назад +4

    நல்ல பதிவு.மேலும் concept of compounding period என்பதையும் விளக்கியிருந்தால் அப்பாவி மக்களை எப்படி கந்து வட்டி கொள்ளையர்கள் கொடுமைபடுத்துகிறா
    ர்கள் என்பது விளங்கும்.

  • @RameshButtu
    @RameshButtu 6 месяцев назад +1

    அற்புதமான தெளிவான அனைவருக்கும் பயனுள்ள விளக்கம்💯💯👍

  • @sakthi567567
    @sakthi567567 8 месяцев назад +2

    Tq teacher...
    Vazhga vazhamudan...

  • @lathakamal7180
    @lathakamal7180 9 месяцев назад +2

    Thankyou sooo much ma'am.very important msg for me.i learnt a good lesson today.ennaku thalai suthudhu by knowing about the compound interest.i lost so much of money

  • @sudhamani9492
    @sudhamani9492 7 месяцев назад +2

    Very useful to all ....Thanks to Yuvarani mam....

  • @KannanKannan8525-r9b
    @KannanKannan8525-r9b 3 месяца назад +1

    நன்றி அக்கா 👍 சூப்பர் தெளிவாக புரிஞ்சது அக்கா.. ஆனா montly reat சொல்ல வில்லை

  • @balrajbalraj4058
    @balrajbalraj4058 Год назад +10

    Superb madam. .but how to calculate EMI in banks .. Then explain flat interest and diminished interest ...thank you

  • @balajibats1166
    @balajibats1166 Год назад +3

    அருமையான விளக்கம் சிஸ்டர்

  • @nandhu1020
    @nandhu1020 6 месяцев назад

    சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க நீங்க... நன்றி

  • @VenkatKrishnan-k7v
    @VenkatKrishnan-k7v 11 месяцев назад +4

    The way you delivered the explanation is very elegant.

  • @villageKing2023
    @villageKing2023 3 месяца назад

    தெளிவா புரியவச்சிட்டிங்க ரெம்ப நன்றி மேடம்👍

  • @ssermalaiS
    @ssermalaiS 7 месяцев назад

    அருமையான தகவல் தெளிவான தகவல் உண்மையாவே பயனுள்ளதாக உள்ளது🎉

  • @balajijkm97
    @balajijkm97 9 месяцев назад

    Ithu theriyama kozhapathula irunthen theliva sonninga super

  • @manimm7509
    @manimm7509 Год назад +2

    Naanum neraya video paathe onnum puriyala ,,,neega sonnathu theliva puriuthu 🤝👌 ithu nera peruku help ah irukum 🎉🙂👍👍👍

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 15 дней назад

    வாழ்க்கைக்கு பயனுள்ள இது போன்ற பதிவுகளை இடுவது நல்லது.

  • @vijayasanthik3206
    @vijayasanthik3206 Год назад

    Enakku bank interest percentage la eppadi calculate panndrathunu theriyama irunthuchi ippa ok tq akka

  • @venkatasalamcmv2906
    @venkatasalamcmv2906 11 месяцев назад +4

    இது ஒரு சிறந்த பதிவு. இது பலருக்கு நன்மை பயணிக்கும்👍

  • @vanimv-j7h
    @vanimv-j7h 10 месяцев назад

    தெளிவான விளக்கம் உள்ளது நன்றி டா

  • @KarthickS-f1b
    @KarthickS-f1b 11 месяцев назад +2

    தகவலுக்கு நன்றி

  • @selvaprakash5859
    @selvaprakash5859 Год назад +1

    மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @ci2179
    @ci2179 8 месяцев назад

    Bank la epadi interest calculation panuvanganu romba nal doubt ah irunthuchi.... Now clear ah purinchathu

  • @balusubramaniam1548
    @balusubramaniam1548 Год назад +1

    The Best one... Financial video. It's clearly vision for buying credits.

  • @manikandan-dz8kl
    @manikandan-dz8kl 9 месяцев назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 👌👌👌❤️❤️🌹

  • @abibiju8337
    @abibiju8337 9 месяцев назад

    Sis homelone பற்றிஒரு வீடியோ போடுங்க எத்தனை சதவீதம் வட்டி சிறந்தது எத்தனை வருடம் போட்டா நல்லது

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb Год назад +4

    Thanks sister lots of information eyes has opened awareness.

  • @பாலஷண்முகம்

    நலலதுமா. சிறப்பு

  • @yourweaverfamily55
    @yourweaverfamily55 2 месяца назад

    வணக்கம் மேடம் அருமையான பதிவு இந்த மாதிரி கால் கீர்த்தனை தான் நானும் எதிர்பார்த்தேன் உங்கள் பதிவு எனக்கு நம்ப பயனுள்ளதாக இருக்கிறது பர்த்டே வட்டி வீதம் தெரியாமல் இவ்வளவு நாள் நான் தடுமாறிக் கொண்டு இருந்தேன்

  • @Lakshmi-xd4se
    @Lakshmi-xd4se Год назад +7

    Put video for diminishing rate of interest in EMI calculation.

  • @muabishamuabisha4184
    @muabishamuabisha4184 8 месяцев назад +1

    Thank you so much.....

  • @paulrajsankar4746
    @paulrajsankar4746 8 месяцев назад

    sister enakku nalla puriyura maathiri sonneenga rempa thanks pa

  • @srinivasanv633
    @srinivasanv633 Год назад +1

    So nice clear explanation 😍😍💓💓💓💓 yuvrani but fd intrest 1% than per month😂 namma podara fd than gold loan, housing loan ah kudukaranga

  • @tamilrajendiran9432
    @tamilrajendiran9432 7 месяцев назад +2

    Thank you so much mam but i need one clarification compound interest enga poduvanga mam pls tell me 🙏

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Год назад +3

    Really great,you save lots of people life,God bless you and family

  • @muralidharan8273
    @muralidharan8273 8 месяцев назад

    Uvarani , engama ieruntha iethana nalla ungaloda explin vera leval keep rock 👌

  • @venkatraman9290
    @venkatraman9290 2 месяца назад

    ரொம்ப நன்றி தெளிவான விளக்கம்

  • @manimanickam7871
    @manimanickam7871 4 месяца назад +3

    Excellent explanation about interest calculation.

  • @thangaiananbalagan7885
    @thangaiananbalagan7885 Месяц назад

    அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி

  • @GayuCs-vt7pp
    @GayuCs-vt7pp 7 месяцев назад +1

    Super explain mam🎉

  • @mathansenthil4077
    @mathansenthil4077 Год назад +13

    If the borrower paying EMI, though it is a compound interest, there is no need to pay interest on interest. please note to communicate the concept clearly

  • @sankarank5777
    @sankarank5777 5 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்
    மிகவும் நன்றி அம்மா

  • @theinitialsteps-eo5pk
    @theinitialsteps-eo5pk Год назад +3

    It's very useful thank you so much.

  • @VinothKumar-pu7vw
    @VinothKumar-pu7vw 2 месяца назад

    மிக அருமையான பதிவு. நீங்க அடுத்த பதிவு எப்படியாவது கோடிஸ்வரன் ஆக சரியான யோசனை சொல்லுங்க..

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 2 месяца назад +1

    Clear a solli irukinga 👌👍

  • @UmaassS
    @UmaassS Месяц назад

    Superma🎉🎉🎉 thanks yuvarani valuvana thakaval

  • @mangai8906
    @mangai8906 8 месяцев назад

    Neengale engaluku staffaa vanthurukungalanga naan muthalvan staff varanga itha pakka solranga😂... Intha class mutinchuthu anyway good teaching mam❤

  • @mahalingamnagarajan5869
    @mahalingamnagarajan5869 11 месяцев назад

    Your teaching is very clear & best pronounciation blessing for best future

  • @vigneshwaran5796
    @vigneshwaran5796 Год назад

    Nallah explain panningaa thank you so much. Your attitude nallah eruku. Way of explain good.

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Год назад +1

    Good speach good voice Very nice information thanks

  • @RamKumar-jv6wo
    @RamKumar-jv6wo 9 месяцев назад +1

    Indeed very easy to understand pls go ahead...

  • @senthilkumar-ls1vh
    @senthilkumar-ls1vh 2 месяца назад +2

    யுவராணி மேடம் வணக்கம் காம்போ இன்ட்ரஸ்ட் சொன்னீங்க அதில் இரண்டாம் மூன்றாம் ஆண்டு பிரின்ஸ்பல் அமௌன்ட் குறையுமில்லை நாம் மாதந்தோறும் EMI கட்டிக் கொண்டு வருகிறேன்

  • @sheransheran1001
    @sheransheran1001 7 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @primetubeable
    @primetubeable 9 месяцев назад +1

    Verynice explanation ..and useful video ..

  • @balachandar2255
    @balachandar2255 4 месяца назад

    உபயோகமான தகவல் வாழ்த்துக்கள்

  • @subramani9927
    @subramani9927 9 месяцев назад

    super sister thelivana vilakkam nandri

  • @prasanthprasanth3224
    @prasanthprasanth3224 7 месяцев назад

    Yuvarani always explain very well ..

  • @vinothnakshathra
    @vinothnakshathra 9 месяцев назад

    Best & simple explanation
    Useful video
    Tnq

  • @kalaivanank7334
    @kalaivanank7334 10 месяцев назад +1

    Nice calculations 👌👌👌👏👏👏👏

  • @Visit-Sathish
    @Visit-Sathish 9 месяцев назад

    வருசம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று எளிமையாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி அது போல மாதம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று சொல்லிகொடுத்தால் மிகவும் நன்மையாக இருக்கும்

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Год назад +2

    tenure ae ilama interest vangratha epdi calculate panrathu

  • @mithunkumara5524
    @mithunkumara5524 9 месяцев назад

    Hai... This was an excellent explanation. Thank you very much. I have an another doubt on EMI when tenure period increase, monthly payable amount also increase can you please explain detail about it...

  • @MrPsksathish
    @MrPsksathish Год назад +7

    Really an impressive explanation ❤

  • @ezhilm1279
    @ezhilm1279 Год назад

    Superb explanation, long video va erundalum not boring....

  • @FABULOUS_ABU
    @FABULOUS_ABU Год назад +1

    Wow fantastic information yes life very important thank u

  • @PRABHA-vk4kk
    @PRABHA-vk4kk 4 месяца назад

    Good teach 🎉congrats I have a some doubts. I'm clear now. Thanks a lot.

  • @vinayagamoorthy3606
    @vinayagamoorthy3606 8 месяцев назад

    First time I love maths. Super sister.. 🎉

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 Год назад

    நல்ல பாடம் மகளே வாழ்த்துகள்

  • @vimalraj6276
    @vimalraj6276 Год назад +4

    Thanks for the very useful information… Yuva 👍🏼

  • @reymondruban2849
    @reymondruban2849 6 месяцев назад

    Clear explanation thank you madam 🎩 hats off

  • @anbuarasananbu5664
    @anbuarasananbu5664 Год назад +8

    Compound interest 😄 இன்னும் பயிற்சி வேண்டுமோ

  • @Abdullah-np2tk
    @Abdullah-np2tk Год назад +4

    Your explanation is very easy to understand and useful.

  • @vivekkuppusamy5013
    @vivekkuppusamy5013 Год назад

    Bank la monthly compounding interest. Per annum interest rate sonalum, monthly interest on internet add agitu thaan irukum..

  • @Unicorn-x2q
    @Unicorn-x2q 8 месяцев назад +1

    You are my favourite youtuber mam 🥰

  • @kumarsoman9050
    @kumarsoman9050 Год назад +1

    Nalla life program super.

  • @pugazhenthililly2743
    @pugazhenthililly2743 Год назад

    Thanks sister all video is very nice excellent speech 🎉🎉🎉👍👍👍👍

  • @balakumar6258
    @balakumar6258 5 месяцев назад

    Sister gold shopla vanguratha pathi vedio podunga gst seikooli satharam pathi

  • @dharmadharma4823
    @dharmadharma4823 Год назад

    Eppo enakku nalla purunjuthu akka thanks❤😎

  • @selvaa2817
    @selvaa2817 10 месяцев назад

    மிக்க நன்றி நான் உங்கள் சேனலை ஆதரிக்கிறேன்

  • @ramsetm1501
    @ramsetm1501 Год назад

    Super madam super nalla vellkkam nantry

  • @hajaalaudeen9354
    @hajaalaudeen9354 Год назад +3

    Monthly monthly than interest pay paniruvomla apa principal amount korayumla......same principle amount a irukum🤔

  • @muralidharan6603
    @muralidharan6603 Год назад

    சூப்பர் explanation

  • @murugank.n.murugan9335
    @murugank.n.murugan9335 Год назад

    சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம்.

  • @govindraj-cx5xu
    @govindraj-cx5xu 8 месяцев назад

    Vera leave clarity.thank u sis🎉

  • @robinjebanese8634
    @robinjebanese8634 8 месяцев назад

    Nice, bank la compound interest added in every quarter or month calculated roi per year