Difference Between Savings Account vs Current Account | Current Account Vs Savings Account Tamil
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- Download ffreedom app:- ffdm.app/awQi
Related Courses
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
💳 Course on Credit Card - ffdm.app/adnq
📊 Credit Score Course - ffdm.app/AoZs
📉 Stock Market Course - ffdm.app/tEoK
Connect on Telegram - t.me/financial...
Connect on Whatsapp - whatsapp.com/c...
Difference Between Savings Account vs Current Account | Current Account Vs Savings Account Tamil
Savings accounts are for stashing money and earning a little interest, while current accounts are for easy access and everyday transactions. Think of savings accounts as growing your nest egg and current accounts as your everyday wallet.
#savingsbank #currentaccount #bankaccounts #banks #banksinfo #accounts #banking #financialplanning2023 #finance #financialplanning #banksavings
DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.
Download ffreedom app:- ffdm.app/awQi
Quality content with simple explanations.
My suggestion regarding this video: 1:55 could you please explain this portion little bit more. Bank Transactions related with income tax.
Nice.
Really very information video thank you so much yuvarani mam👍👍👍👍
GST returns pathi oru video podunga sis❤❤
Ippo na theliva iruka akka thank you so much🙏
நல்லா ப்புரியும் படி சொல்லுறீங்க 🎉❤ ஈசியா அருமை யாக விளக்கமாக சொல்லுறமா 🎉❤ சிறப்பு 🎉❤ இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️🎉❤
சூப்பராக அருமையாக விளக்கம் அளித்தீர்கள் மிகவும் பிடித்தது
Thank you for your clarity Uvarani.
Please tell us about individual current accounts with joint account.😊
Good explanation . Thanks
This is called perfect quality content 👏👏👏 thank you very much Sis ❤
Partnership business details sollunga sister indha video very useful information👍👍👍
Very very good information madem. Very very thanks madem.
Useful messege to me thanks
Excellent thanks 👍
Really super...👌
Super tech sister...❤...
பென்ஷன் அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் பத்தி சொல்லுங்க மேடம்
Perfect sissy,
Easy to understand❤❤❤❤
😊Very. Useful
Sister
மிகவும்அருமை
நன்றி
Hi your Avery moment is very very super and very nice
❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் சேமிப்பு கணக்கு தான் வைத்துள்ளேன் பிறகு ஏன் பணம் எடுக்கும் போது சேமிப்பா இல்லை கரண்ட் அக்கவுன்டா என்று கேட்கிறது?
Mam, i want to save my salary in another account instead of salary account. Which one is the best? Public sector or private sector.
13:10 good
முன்பெல்லாம் சேமிப்புக் கணக்கில் ஏதாவது வட்டியென்று வரவு வைப்பர், இப்போது மோடியின் திருவிளையாடல் என்ற பெயரில் ஏதாவது பிடித்தம் செய்து விடுகின்றனர்.
Thanks
Super
Madam ninga tech pandradhu rumba azhaga puriyudhu !!!
Good explanation 🤏👌👌👌
Sister bank home loan detail soluka
❤🙌
யுவரானி நீங்களே உங்களின் ஒரு காணொலியில் கரண்ட்அக்கவுன்ட் லிமி்ட் பதினைந்து லட்சம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.இந்த பதிவில் டிரான்சக்ஸன் லிமிட் இல்லை என்கிறீர் எது உண்மை.
என்றும் கரண்ட் அக்கவுண்ட் ஆனா எனக்கு ஓடி கொடுக்க
Super
உங்க youtube சேனல் தமிழ்ல நடத்துறீங்க ஆனா நீங்க சொல்ற செயலில எல்லாமே கன்னட மொழியிலும் ஆங்கில மொழியில் தான் இருக்க மூணு மாசமா எனக்கு இந்த குறைபாடுகளை சரி செய்து தரேன்னு சொல்லிட்டு இருக்காங்க ஆனா இன்னும் சரி செய்த பாடு இல்ல முதல்ல உங்க நிர்வாகத்தில் உள்ள சீர்கேடை சரி செய்யுங்க 😢
English irukku okay, but kannadam enga irukku?
Ama sari sari
@@SakthiPrakashPM தேஜ் குமாருன்னு விவசாய பொருள் வியாபாரம் பண்ணுவான் அவன் வீடியோ வந்து கர்நாடகாவில் தான் இருக்கு
Nothing wrong she is explaining well easy to understand. If you want proper Tamil no body understand.
@@pionearsltd8282 dear brother I am subscribe in 3 years plan I am subscribe time that time sales executive will be learning in your comfortable language many classes is not comfortable language is my language is Tamil there is no option also and technically that I have not working so many error I will be rise the complaint also customer care not take care
சகோதரி உங்களுடைய விளக்கம் அருமை. வாழ்த்துக்கள். உங்களுடைய சேனல் subscrib செய்துள்ளேன். நன்றி.
Sister . NRI and NRE account pathi full detail ah oru video podunga please
OD( ஓடி )Bank இல் கொடுத்தால் பணத்தை சுருட்டி கொண்டு ஓடிவிடுவார்கள்😂😂😂😂 எ.கா , விஜய் மல்லையா 😅😅😅
யுவராணி சிஸ்டர் எங்க அம்மா இறந்து நாளு வருஷம் ஆகுது. அம்மா அக்கவுண்ட் ல மூவயிரம் இருக்கு அத எப்படி வாங்குவது
Akka Bankla stop santhegam
Ketta sollamattukang mariyathaikuraiva pesuranga
என் வீட்டு காசை உன்கிட்ட கொடுத்து புட்டு அதை நீ அசால்ட்டா ஆட்டையை போட்டுட்டு......😂😂😂
உங்க சேனல்ல ரெம்ப நல்ல விசயம் சொல்லிதர்ரீங்க
Very Good Teaching Yuvarani Sister ❤❤❤
And almost this Video is Valuable for all the People. Hope you are doing well. Thank you. I like your Short videos very Much. Bye.👋
Saving account la irunthu current account epadi mathanum
Building contractor so current account maranuma
Current account ku enna document vendum nu sollace illaiye
Akka naa oru new savings account open panna poraa nala bank sollunga akka
சகோதரி வாழ்த்துக்கள்
Sbi bankla 2 account இருக்கலாமா mam any problem come please reply mam
ஒன்னும் இல்லைங்க மினிமம் பேலன்ஸ் ஆயிரம் ரூபாய் நீங்க மெயின்டெய்ன் பண்ணனும் அப்படின்னு ஒரு பேங்க் சொல்லுச்சுன்னா ஒரு நாளைக்கு 1000 வீதம் 10 நாளைக்கு 10,000 20 நாளைக்கு 20,000 30 நாளைக்கு 30,000 ஒரு மாசத்துக்கு 30,000 அவங்க கணக்கு எடுத்துட்டு வாங்க அவங்களுடைய கணக்கு படி ஒரு மாசத்துக்கு முப்பதாயிரம் அந்த பேங்க்ல இருக்கணும் இப்ப நீங்க அந்த 30 ஆயிரத்தையும் ஒரு நாளையில் போட்டு வைத்திருந்து அடுத்த நாளு அந்த 30,000 எடுத்துட்டு நீங்க ஜீரோ பேலன்ஸ் பேங்க்ல எந்த பணமும் இல்லாம வச்சிருந்தா கூட அந்த ஒரு மாசத்துக்கு உங்களுக்கு எந்த ஒரு பிடிமானமும் பிடிக்க மாட்டாங்க
சேனல் பேரு ஃப்ரீடம் தமிழ்ல வச்சுட்டு பேசறது பூரா இங்கிலீஷ்ல பேசினா கேக்குறதுக்கு புரியுமா நீ யோசிக்கிறது இல்ல என் சிஸ்டர் தமிழ்லயே கொஞ்சம் பேசுங்க அதிகமா இங்கிலீஷ்ல பேசினா எங்களுக்கு எப்படி புரியும்
Ours is a housing society with 36 flats. We collect maintenance charges from house owners and the Expenditures are met with these fund. We have balance about 3 to 5 lakhs. Till last april ours was a savings account and from April bank asked us to open current account and the balance in SB account is transfered to CA. Bank says Head office decided to change our a/c to CA . It is not clear that society account is treated as business account. Why this anomaly ? I feel society account is service nature no business interests. Will you explain please.?
So nice explanation yuva ❤❤❤👌👌👌👌 v hv few more doubts about transaction limits
Current account la IPI tranctions Limited irukaa....apadi irukunu account Lock panniruvangala.....inga apadi pannirukanga.... Apadi pannalama.... Konjam explain pannunga
Annual fees ellathha matam debit card bank la kkalama
Freedom app down lode pannikkiran .
Unga effort ku like matume pode mudiyudhe nu varuthama iruku...
Ok Madam
நீ ஒரு ஆப் சொல்றீங்களே டவுன்லோட் பண்ணி அது இது பண்ணா காசு கேக்குது....😮😮😮😊
Super but what is interest rate(we have to pay) for od
சூப்பர் மேடம்
Which bank best for sb account
Sis Yuva Rain has gianed trust of people in this short time due to her detailed research and presentation skills ... all the best ... kindly do a video about Forex rate bank and RUclips monetization, and which account is good for RUclips monetization current or savings
Super ka indha mari video podunga
Akka savings account lae ATM card kuduka matanghala sollugh
Unga dress oru teacher look kudukkuthu nxt vera mathiri try pannunga
Ipo current account la athiga transaction pana athuku charges etha extra pudipaangala
அருமையான விளக்கம்👏👏👏
Thank you for the information
அக்கா விவசாயம் மினிணைப்பு பற்றி காணொளி போடவும் விவசாயம் மேலும் வளர்ச்சி அடைய உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏
கமெண்ட்ஸ் பார்த்தால் நீங்க ரிப்ளை பண்ணுங்க அக்கா 😄😄😄😄
Epo purijidi chi aka
Thank you madam❤❤❤❤❤❤💐💐💐💐💐🌹💐
public sector Indian bank minimum balance 500 Rs. for cheque and ATM card holder. is it correct.? But I know the minimum balance for current account is 5000 in Indian Bank.
Indian Bank Saving account limited amount எவ்வளவு?
சகோதரி வாழ்த்துக்கள். 👍👍👍
Individual account panna 10 year irruntha poothum, below 10 years only open for joint pannurathu. Above 10 year can open on student a/c with individual person, but only for savings a/c
Zero balance a/c la interest erukka
Super mam
Nice explanation sister
ஓவர் டிராப்ட் க்கு எவ்வளவு எவ்வளவு வட்டி என்று கூறவில்லை கூறவும்
Trading pannaravangalk current account edukka mudiyuma?
OD சும்மா குடுக்க மாட்டாங்க MOD பண்ணின குடுக்கணும் ,OD =LOAN
Overdraft used to be given SB accoubt holders were also. A seperate cheque book fir Overdraft is given. Current account was not a must. Pleade check and confirm
Saving account la 10 lakhs Mela transfer pannaa IT dept notice வரும் ஆனால் current account la எவ்வளவு transaction limit இதெல்லாம் சொல்லாம என்ன வீடியோ இது
Video full ahh paruinga perusu
Intha mari neraya video va podunga sister romba use full ana video thank you
கரண்ட் அக்கவுண்ட் டாகுமெண்ட் பத்தி சொல்லியிருக்கலாம்
Hello madam good morning.
Berliant. Super explained. Very useful. Good news . God bless you. Thankyou.
Rompa Help Full ahh iruthuchu Akka ❤❤❤❤
Super sister👍👍
Super
Akka enaku netbanking na enna nu konjam detail ah sollunga akka
Mmvery nies
Well explained 👍
Which bank zero balance best and. Maintenance charges atm passbook details one video
பூச்சியம் அக்கவுண்ட்க்கு அதிக பணம் எவ்வளவு வைக்கலாம்
limitation is there you cannot withdraw amount more than 2 lakh, if you do then you will be charged is most of the bank
Super sister
நான் download செய்து கொண்டேன்
Na Bank account open lam nu patha unga video patha enaku oru clarity kdachu
Ippo ungaluku subscribe pannunadu naan dhan 🙏