வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான NRE & NRO Accounts முழு விவரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июл 2023
  • #nri #nro #nroaccount #overseasindian #incometax #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 47

  • @EsvAnistan
    @EsvAnistan 8 месяцев назад +3

    நல்ல தகவல்..நன்றி

  • @nambirajagopal
    @nambirajagopal Год назад +3

    நல்ல விளக்கம். நன்றி!

  • @vaasant10
    @vaasant10 7 месяцев назад +2

    Super Clarity Bro .. what all Doubts I had you have asked the interviewer... Thanks a lot. God Job

  • @CATERPILLARBala
    @CATERPILLARBala 2 месяца назад +1

    மிகவும் தெளிவான விளக்கமளித்தார் நன்றி ஐயா

  • @karunamoorthyd
    @karunamoorthyd Год назад +1

    Very useful information! Thank you

  • @Arjun.u07
    @Arjun.u07 7 месяцев назад

    Thank you 🙏 et tamil youtube channel ❤👍 for NRI account different

  • @victorimman6966
    @victorimman6966 9 месяцев назад

    Thanks for this useful information..

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Год назад

    Super information ❤ beautifully explained ❤

  • @ashaadluru
    @ashaadluru 5 дней назад

    Good explanation

  • @prabhashinirajendiran-ho4dt
    @prabhashinirajendiran-ho4dt 10 месяцев назад

    So please.give information for OCI Holders. Their eligibility of opening accounts in India and what type of accounts should be opened. And also what are the documents needed? Please.answer

  • @user-hs5nq8de5x
    @user-hs5nq8de5x 7 месяцев назад +1

    Ungala matheri enakum stammering prblm iruku nalla pesa ena seyya venum

  • @DhanabalM-xu8sl
    @DhanabalM-xu8sl 12 дней назад

    Hello Sir, if I convert my existing ICICI salary savings account to NRE/NRO then what will happen my EMI which I am paying every month from my existing ICICI salary saving account?

  • @kandasamy9826
    @kandasamy9826 Год назад

    Can i joint my father to nri saving account??
    Tell me sir

  • @rjsiva
    @rjsiva 4 месяца назад

    Will the converting normal SB to NRO will affect Demat account linked to it. Any investment restrictions for NRI through NRO linked Demat account?

  • @GrowwithBarath
    @GrowwithBarath Месяц назад +1

    Oru NRI indian stock market la stocks laa invest panalaamaa

  • @user-ge7kh8oc9t
    @user-ge7kh8oc9t 3 дня назад

    நன்றி சார்

  • @salmanfaris5943
    @salmanfaris5943 4 месяца назад

    Thelivana Vilakam...But If I Changed Country's How Can I Update My Details?

  • @PandyTrends
    @PandyTrends 11 месяцев назад +1

    India vandhu settle aanadhum nri account close pannanuma illa continue pannalam

  • @jeemje4296
    @jeemje4296 4 дня назад

    My daughter invested in MF from NRO account by gift money received by her. After 10 years of appreciation she wants to transfer to dollar if needed.
    Is it possible to change to us dollar?

  • @C.Thithish
    @C.Thithish Год назад +1

    Et tamil சேனலுக்கு ஒரு வேண்டுகோள்
    பங்கு சந்தையில் உள்ள ஒவ்வொரு கம்பெனிகளின் தோற்றத்தை வரலாறு ஆக பேச முடியுமா

  • @karthikff4055
    @karthikff4055 9 месяцев назад

    Nre account na forgin la use pandra na nro account India ku money anupra nama. Family members nro account mulama money withdraw panala ma

  • @allfacts0077
    @allfacts0077 22 дня назад

    I have nri but iam not working Qatar so .i can continue ly use that account

  • @user-ln5bt3gd6o
    @user-ln5bt3gd6o 2 месяца назад

    What about pensioners

  • @tamilselvan-up2sl
    @tamilselvan-up2sl 7 месяцев назад +1

    Private bank best aa government bank best aa sir nre ac open

  • @Shalini-1705
    @Shalini-1705 4 месяца назад

    I have one doubt.. if we transfer money from NRI to NRO means did they charge and fees or deductions🤔

  • @PandyTrends
    @PandyTrends 11 месяцев назад

    Kadaisi varaikum time waste
    Naan ipa nri oru 10 years rd or fd potren sudden ah 5 years la foreign vitu vanthitren
    Yenaku ipa nri illa apram antha money ku tax iruka

  • @leslyloyans4499
    @leslyloyans4499 Месяц назад

    Anchor look like former Indian fast Bowler RP Singh

  • @tamilselvan-up2sl
    @tamilselvan-up2sl 7 месяцев назад

    Nre account holder ku term insurance India la poda mudiyuma

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 6 месяцев назад

      போடலாம். ஆனால் பாலிசி வாங்கும்போது அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும்.

  • @user-hs5nq8de5x
    @user-hs5nq8de5x 7 месяцев назад

    Ungala matheri enaku stammering prblm iruku but ungala vida athigama iruku ungala mather pesa ena seyya venum

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 6 месяцев назад

      நம்பிக்கையோட பேசனும்.
      என்ன பேசவேனும்னு மனசுல முடிவு பண்ணிக்கிட்டு அப்புறமா பேசலாம். வார்த்தைகள் முதலில் மனசில் decide பண்ணிட்டு அப்புறம் பேசி பாருங்க.
      அப்படியும் முடியலைன்னா, ஒரு நல்ல speech therapist ஐ consult பண்ணுவது நல்லது.
      சீக்கிரம் சரியாயிடும். நம்பிக்கையோட இருங்க.

  • @g.jeganbebin6204
    @g.jeganbebin6204 4 месяца назад

    வெளிநாட்டில் இருந்து NRI account மூலம் அதிகமாக எவ்ளோ லட்சம் வரை Tax இல்லாமல் அனுப்பலாம்

  • @frankantony3121
    @frankantony3121 10 месяцев назад

    Can we send money from abroad to India through NRO account
    Is it taxable

  • @rexon7109
    @rexon7109 5 месяцев назад

    சார், NRO அக்கௌன்ட் ல் அதிகபட்சம் எவ்ளவு பணம் அனுப்பலாம் வெளிநாட்டில் இருந்து??

    • @mdb81755
      @mdb81755 24 дня назад

      NRO account அனுப்பினால் taxable

  • @manudan3601
    @manudan3601 5 месяцев назад

    NRE கணக்கில் இருக்கும் பணமும் ரூபாயில் தான் இருக்கும்.மாற்றிய பின் டாலர் உயர்வு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சரியாக சொல்லுங்கள்

  • @manivlogertn95
    @manivlogertn95 2 месяца назад

    Nri india la ppf amound podalama pls any one tell 🙏

  • @boobalankumaresan7046
    @boobalankumaresan7046 7 месяцев назад +2

    எனக்கு ஒரு சந்தேகம் வெளிநாடுகளில் இருந்து NRE அக்கவுண்ட்-க்கு அதிகபட்சம் எவ்வளவு பணம் அனுப்பலாம். எவ்வளவு வரம்பு வரை பணம் வைத்திருக்கலாம். எவ்வளவு வருஷம் வரைக்கும் வைத்திருக்கலாம்?

    • @talentgirljourney4169
      @talentgirljourney4169 6 месяцев назад +1

      Same doubt

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy 6 месяцев назад +3

      எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம். எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்.

    • @sethupathi3622
      @sethupathi3622 7 дней назад

      NRE non Tax
      NRO Taxable

  • @mohankumar-gh4oi
    @mohankumar-gh4oi 9 месяцев назад

    I am holding a fixed deposit in a sbi normal savings account if I open an NRE account does it affect my previous FD.
    And if I open an NRE account do I need to close all other savings bank accounts which already exist in India.please comment me

    • @AshokKumar-ol9yw
      @AshokKumar-ol9yw 6 месяцев назад

      FD won't change. Once you open NRE, you need to request Manger to convert previous savings account to NRO. Then, NFE & NRO shall be integrated and both shall be operated online with single user name & password.

  • @packiaramana6969
    @packiaramana6969 13 дней назад

    Good explanation