No money in ATM for Current Account anymore? | Current Acc-ல் ATM பணம் வராதா? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 539

  • @vvignesh5002
    @vvignesh5002 3 года назад +534

    இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவது ஏன்? (இதை பற்றி கூறுங்கள் தேநீர் இடைவேளி )

    • @befreedom1498
      @befreedom1498 3 года назад +13

      ஏனென்றால் இங்கு போதுமான நிலக்கரி வளம் இல்லை.

    • @supreeth_anand1840
      @supreeth_anand1840 3 года назад +21

      DMK HEIST

    • @krishnarajan319
      @krishnarajan319 3 года назад +10

      Next EB rate increase panna

    • @vvignesh5002
      @vvignesh5002 3 года назад +8

      @@befreedom1498 இல்லை சீனாவிலே நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சாரம் சில நாள் தடைபட்டது

    • @vvignesh5002
      @vvignesh5002 3 года назад +5

      @@krishnarajan319 இந்தியாவில் மட்டும் இல்லை உலகளவில் நிலக்கரி தட்டுப்பாடு

  • @saihariharan3153
    @saihariharan3153 3 года назад +57

    Intha dout enuku romba nalaa Irunthuchu Super explanation clear ❤️

  • @royalwoodpolishwork
    @royalwoodpolishwork 3 года назад +11

    இந் த வீடியோ வில் மூன்று
    வி ள ம் ப ர ம் வந்தது இது போ ன் ற
    சே ன லு க் கு நாம் ஆ த ர வு முக்கியமானது 👍

    • @Me-ch1yp
      @Me-ch1yp 3 года назад +1

      No ads it's me

  • @vishalrakesh3595
    @vishalrakesh3595 3 года назад +51

    bro இது போல பல விடியோக்கள் மூலம் எங்களுக்கு தெரியாததை தெரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி....
    மேலும் மேலும் வளர வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன்.....

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +100

    அண்ணா எரிவாயு வாங்கும் போது, எரிவாயு கொடுப்பவருக்கு தனியாக பணம் கொடுக்க வேண்டுமா ? கேட்டால் அது சேவைக்கட்டணம்,அதை நீங்கள்தான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் ? உண்மையா?

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 года назад +4

      அருமையான கேள்வி

    • @nthirumoorthi3515
      @nthirumoorthi3515 3 года назад +7

      பணம் கொடுக்கத் தேவையில்லை. நான் கடந்த ஒரு வருடமாக delivery ku பணம் ஏதும் தருவதில்லை.

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 года назад +1

      @@nthirumoorthi3515 ohh

    • @AJITHKUMAR2000
      @AJITHKUMAR2000 3 года назад +1

      But if you are living in upstairs the delivery man is lifting Up cylinder to ur house then he is asking money for
      For delivery

    • @jayasankarsubramanian9764
      @jayasankarsubramanian9764 3 года назад +2

      @@AJITHKUMAR2000 even if u r living in 20th floor of appartment, you don't need to give them any delivery charges. Gas agencies will give delivery charges for the delivery guys.

  • @santhoshannadurai7318
    @santhoshannadurai7318 3 года назад +58

    அருமையான , பயனுள்ள தகவல் நண்பா!
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @switchbox3523
    @switchbox3523 3 года назад +15

    Romba nall kalichi "வேணும்ன கேட்டு தெரிஞ்சிகிரிங்களா" dialogue kekuran

  • @jayarajsr
    @jayarajsr 3 года назад +18

    🔺️Nanba, indian roads la eandha eandha roadla (NH, state highway, inside city, town, etc ) eanna speed limit. Eanna speed la poganum...oru video pannunga nanba....🏍🏎🚑🦽.over speed ku eanna fine...🛂👮🏻‍♂️

  • @vasanthr4077
    @vasanthr4077 3 года назад +12

    i was inserted the Card in atm. to display on the message savings or current account,i was choose savings account, because my account is savings account.but i didn't get the cash next time i was choosing current account, i have getting cash.what is the problem?

  • @financialtamilan3884
    @financialtamilan3884 3 года назад +18

    Current account holders um intrest vanga oru trick iruku.. Avg ah nalla balance maintain panra current account holders "Auto sweep" Facility eduthukita fd oda intrest kidaikum..

  • @AshokAshok-ei6mw
    @AshokAshok-ei6mw 3 года назад +30

    இந்த சென்செஸ் nifty பங்குச்சந்தை பத்தி ஒரு video போடுங்க bro

  • @venkateshp6862
    @venkateshp6862 3 года назад +8

    Current account benefit konjam sollunga bro

  • @krishnav5312
    @krishnav5312 3 года назад +162

    Neenga soldrathellam neraya useful message ya... Vera level bro keep it up..

  • @neeyaenirantharamjohnpraka3539
    @neeyaenirantharamjohnpraka3539 3 года назад +11

    கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி பற்றி கொஞ்சம் தெளிவா புரியும் படி சொல்லுங்க அண்ணன்

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад +42

    Sbi has lowest interest for savings account.

    • @mugunthanv8242
      @mugunthanv8242 Год назад +2

      Yes for 40k they give 116₹??
      Is that good interest??

  • @dd41197
    @dd41197 3 года назад +21

    நீங்கள் அதிக சந்தாதாரர்களுக்கு தகுதியானவர்.

  • @civilmanidon1169
    @civilmanidon1169 2 года назад +12

    மிக மிக பிடித்த சேனல்... பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா....

  • @vimalprathab1049
    @vimalprathab1049 3 года назад +20

    Current account passbook available based on banks... We are having passbook in union bank of India

  • @karthiks8539
    @karthiks8539 3 года назад +7

    பெட்ரோல் பங்கு பற்றிய முழு தகவல்கள் தெரிவித்தால் நன்று.

  • @lakshmananiyappan4483
    @lakshmananiyappan4483 3 года назад +6

    Credit account - i can see the option also in ATM, please explain bro
    How we can able to withdraw money in current accounts how it'swork? if our account is saving account?

  • @sathishsa5651
    @sathishsa5651 3 года назад +5

    உங்க chennal கிட்ட first time கேக்குறேன் bro DSP account na enna adhoda benefit enna nu sollunga bro

  • @muthueaswaran471
    @muthueaswaran471 3 года назад

    தேநீர் இடைவேளையில் நல்ல பலன் கிடைக்கும் முனையில் உங்கள் வலைதலம் உள்ளது நன்றி சுய தொழில் எப்படி செய்வது எங்கே பயிற்சி அளிக்க படுகிறது மற்றும் கடன் கூடிய சுய தொழில் எங்கே இருக்கிறது என்பதை தேநீர் இடைவேளையில் முலம் மக்கள் நிங்கள் நல்ல செய்தி அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @srinivasanshanmugam8621
    @srinivasanshanmugam8621 3 года назад +19

    Saving plus and saving max account pathi sollunga anna….

  • @jebakanianuradha4699
    @jebakanianuradha4699 3 года назад +1

    You tube videosக்கு இடையில் விளம்பரம் வரும் போது ஒரே videoக்கு வேறு வேறு நபர்களுக்கு மாறுபட்ட எண்ணிக்கையில் விளம்பரங்கள் வருவது ஏன்? எப்படி?
    இந்த videoக்கு கூட மூன்று விளம்பரங்கள் வந்ததாக ஒருவர் comment பண்ணி இருக்கிறார். ஆனால் எனக்கு ஒரு விளம்பரம் கூட வரவில்லை...

  • @HarishInfotech
    @HarishInfotech 3 года назад +18

    Well explained brother super.

  • @raneeshpainkulathil8618
    @raneeshpainkulathil8618 2 года назад +2

    Naa ivlom naala current ac il irunth thaan widraw pannen 😂.. Thanks for the information ❤️.

  • @cpsuresh2017
    @cpsuresh2017 3 года назад +4

    அண்ணே PF பணம் மற்றும் ESI patri காணொளி போடுங்கள்

  • @naveen_sp
    @naveen_sp 3 года назад +1

    இ‌வ்வளவு நாள் தெரியல ப்ரோ... Current Account&Savings account பத்தி இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்

  • @nagarajmuruganandam9602
    @nagarajmuruganandam9602 3 года назад +6

    Hi bro, what is the advantage of current account

  • @PrabaKaran-dy8iq
    @PrabaKaran-dy8iq 3 года назад +3

    Romba usefulla irunthuchi anna. Super ve ra level. Na thedikittu iruntha information anna. Romba thankyou

  • @venkadeshvenkadesh3017
    @venkadeshvenkadesh3017 3 года назад +1

    Bus conductor change illana romba pesraru ithukum vazhi sollunga na

  • @AJITHKUMAR2000
    @AJITHKUMAR2000 3 года назад +3

    Nanum ithuna naala current account la than eduthurukan atm la ithu theriyama , inemle savings account la edupan 😊

  • @rajahariharanramkumar
    @rajahariharanramkumar 3 года назад +7

    not sure but i guess u missed a big point. u r not supposed to withdraw in current account, because if you do then for the amount withdrawn by u you have to pay extra. example you have withdraw 1000 rs, then as fine you will asked to pay 500. not a fixed one. it changed based on all bank.

  • @deepan8476
    @deepan8476 Год назад +1

    Current account na companies oda transaction or neraya kaasu edukurathu podurathunu iruntha athu current , kammiyana kasu potu edukurathu or normal people account na athu savings account athu puriyuthu ana savings la illa current la 2layume kaasu varuthe athuku sariyave puriyala

  • @himalaya113
    @himalaya113 3 года назад +6

    Super channel, I am not a book reader, this channel itself like informative book. Listening book.i like it.

  • @manovelu871
    @manovelu871 3 года назад +2

    Ninga romba nalla videos podringa

  • @ashokkumarm9909
    @ashokkumarm9909 2 года назад +9

    Salary a/c க்கு interest உண்டா? Saving & salary a/c க்கும் வேறுபாடு என்ன. எது நல்லது?

  • @venkadeshvenkadesh3017
    @venkadeshvenkadesh3017 3 года назад +1

    Anna ration kadai arisi sariyilla keezha kottna arisi eduthu podranga na enna panrathu ethavathu Suggest panunga

  • @manikandane8873
    @manikandane8873 3 года назад +1

    நண்பா இப்ப சேமிப்பு கணக்கில் வட்டி 3 மாதத்திற்கு அல்ல 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே

  • @mahadeermohammed2554
    @mahadeermohammed2554 3 года назад +1

    current account la kadan vangalam . adhuku vatti evlo . idha pathi sollave illa

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 года назад +3

    நல்ல தெளிவான விளக்கம் சூப்பர் 👌👌👍🙏🙏🙏🙏

  • @alone4324
    @alone4324 3 года назад +8

    Thozhare,,, naanga shortfilm edukka porom... Engalukku producer illa,, ungalal produce panna mudiyuma.. engalte camera irukku

  • @mohaideenraja3842
    @mohaideenraja3842 2 года назад +1

    Bro savings account la daily neraya neraya transactions panna any problem varuma..?

  • @virtualmaddy4641
    @virtualmaddy4641 3 года назад +4

    Adhu comedy dha comedy dhaa... 😀. Nanum namburen 😂

  • @muthukumara1925
    @muthukumara1925 3 года назад +3

    அருமையான பதிவு சகோ 👌👌👌👌👌

  • @karthikeyansanmugam4389
    @karthikeyansanmugam4389 3 года назад +3

    Epf pension contribution withdraw apram athoda rules interest rate epdi complaint pananum atha slunga bro

  • @agnisiragugalvellkotcity3237
    @agnisiragugalvellkotcity3237 3 года назад +2

    கார்த்திக் கிருஷ்ணா
    நல்ல தகவல் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @akkathar8392
    @akkathar8392 3 года назад +5

    ECS RETURN CHARGE pathi pesunga

  • @Prabus1998
    @Prabus1998 3 года назад +8

    One of best channel from Tamil Nadu

  • @rameshk7506
    @rameshk7506 2 года назад

    Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu very very useful meaningful

  • @itscsk
    @itscsk 3 года назад +3

    Anna government job recruitment pathi update, job Vaccany in each district in Tamil nadu and central government jobs solluga
    Ila new channel start panni government job update kudunga na its my request

  • @karthikkarthi9
    @karthikkarthi9 3 года назад +4

    Post office la money saving pathi soluga bro ❤️❤️❤️

  • @sundarpandian4720
    @sundarpandian4720 3 года назад +2

    Small business loan vanga gst kekuranga antha gst pathi konjam theliva video podunga

  • @vijaykrishnan1184
    @vijaykrishnan1184 3 года назад +2

    Arumaiyana pathuvu bro, but onnu miss pannetinga, current account & savings account evlo transaction pannikalamnu konjam sollunga bro

  • @vinothanitha8882
    @vinothanitha8882 3 года назад

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கெங்கு உள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது என்பதை ஒரு காணொளியாக பதிவிடுங்கள்

  • @vinothanitha8882
    @vinothanitha8882 3 года назад

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கெங்கு உள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது என்பதை ஒரு காணொளியாக பதிவிடுங்கள்

  • @geetham9316
    @geetham9316 3 года назад +7

    Current account holder enjoy overdraft (OD) facility also bro

  • @v.lathamani2958
    @v.lathamani2958 3 года назад +9

    Your videos are 🔥🔥🔥 .. keep rocking .. Do more videos like this ... It will be useful

  • @kaVi53221
    @kaVi53221 2 года назад +4

    தங்களின் தகவலுக்கு தலை வணங்குகிறேன் 🙏

  • @SureshSuresh-rf8jy
    @SureshSuresh-rf8jy 3 года назад +3

    Without news paper and news chennal many information got it ..
    Thank bro..

  • @sakthidhasank6539
    @sakthidhasank6539 3 года назад +4

    Spr bro ennaku eruntha doubt clr achu😀

  • @mohamedaslam8371
    @mohamedaslam8371 2 года назад

    போறோ நம்ம வெளிநாட்டிலிருந்து பணம் transfer செய்தால் எந்த வகையில் பணம் நம்ம நாட்டுல வந்து அடையுது என்பதை Please explain bro

  • @ranjithn3393
    @ranjithn3393 3 года назад

    Useful information, enaku entha dought romba naal irruthuchi ATM la money withdraw panakula athu Ena current account nanum sometime current account Ena tha aaguthu soli koduthu irrukan

  • @mrs6948
    @mrs6948 Год назад

    Bro 100 கோடி 1000 கோடி பணம் வச்சுனு இருங்குவாங்கா பனம் எதுல்லா வச்சுனு இருப்பங்கா bro

  • @30secondstamil70
    @30secondstamil70 3 года назад +1

    Bro salary account card expiry agiduchi bro eppadi renewal pandrathu nu sollunga bro

  • @viratsivav3194
    @viratsivav3194 3 года назад

    Japnees water therapy பற்றி கானோலி பதிவிடுன்கள்.........சகோ

  • @chengiskhan3010
    @chengiskhan3010 3 года назад +1

    Chengiskhan history related oru video pounga🥴 Theeridaivelai naiyandi chennal oru video poda sollunga

  • @prasanthp4127
    @prasanthp4127 2 года назад

    INDIVIDUAL CURRENT ACCOUNT க்கு எல்லா இடங்களிலும் உள்ள ATM களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும்

  • @tamill1510
    @tamill1510 2 года назад

    அன்பு சகோதரர் அவர்களே கேஷ் டெபாசிட் மிஷின் problem பற்றிய விடியோகளை பதிவிடுங்கள் கடந்த வாரம் நான் deposite செய்த பணம் இன்னும் என் வங்கி கணக்கில் வரவில்லை வங்கியில் புகார் அளித்தும் இன்னும் எனக்கு சரியான தீர்வு கிடைக்க வில்லை தயவு செய்து இது குறித்து விடியோ ஒன்றை பதிவிடுங்கள்🙏

  • @AnandKumar-go1zw
    @AnandKumar-go1zw Год назад

    I'm erode Anand
    State Bank சேவிங் அக்கவுண்ட் இல்லாமல்
    வேற ஒரு மாதம் குறிப்பிட்ட அமௌன்ட் கட்டி வட்டி வர வட்டி வருமா அதற்கு வழி இத பத்தி கொஞ்சம் சொல்லுங்க bro 👍

  • @StalinDurai
    @StalinDurai 3 года назад

    அப்படியே, யூடியூப் சேனல் எப்பிடி start பண்றது, அதுல என்ன income nu sollunga annen

  • @Kutty_edit
    @Kutty_edit Год назад

    அண்ணா அண்ணா என்னுடைய மார்க் சீட் தொலைந்து போய்விட்டது அதற்காக என்ன பண்ண வேண்டும்? சொல்லுங்க சீக்கிரம் வீடியோ போடுங்க

  • @babu6984
    @babu6984 3 года назад

    Kotak Mahindra Bank
    Current Account கு வட்டி வரும்.
    Reply பன்னுங்க

  • @BalaMurugan-gj1ot
    @BalaMurugan-gj1ot 3 года назад +4

    Tell about repo rate and reverse repo rate

  • @divyamurugan5004
    @divyamurugan5004 2 года назад +1

    current account la interest illanu solrigala adhunala business person Ku enna use.. anna

    • @aravinthkumar555
      @aravinthkumar555 2 года назад

      Unlimited transaction free postpaid maarii savings la limited transaction tha 90 days ku 90 transaction athku mela pona charges varum ovvaru bank poruthu maarum

  • @karthikeyank4418
    @karthikeyank4418 3 года назад +3

    Indha doubt enakkum rumba nalla irundhadu👍

  • @karthikkarun6955
    @karthikkarun6955 3 года назад +1

    இன்னைக்கு தான் யோசித்து கொண்டே இருந்தேன்..... நல்ல வேலை சொல்லி குடுத்துதீங்க....

  • @sureshgopal205
    @sureshgopal205 3 года назад

    ப்ரோ ஸ்ரீலங்கா பெண்ணை திருமணம் செய்யும் வழிமுறை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @ragavendran4589
    @ragavendran4589 2 года назад

    இதைத் தவிர மற்றும் பல ஆக்கவுண்ட் கள் உள்ளன அதற்கான வட்டி விகிதங்களும் மாறுபட்டு இருக்கும் அதைப் பற்றியும் ஒரு வீடியோவை பதிவு செய்யுங்கள்

  • @kumarstudio3370
    @kumarstudio3370 3 года назад

    நமது பேங்க் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை பேங்க் நிறுவனம் எதற்கு எதற்காக எடுத்துக்கொள்கிறது அதை மீறி எடுத்தால் நாம் அவர்கள் மீது எவ்வாறு கமலின் பண்ணுவது அந்த பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்று பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள்

  • @ravig8737
    @ravig8737 2 года назад

    Bro 12th முடுச்சிட்டு அடுத்து என்ன படிக்கலாம் என்ன படிச்சா என்ன வேலை கிடைக்கும்

  • @diyniranjan5585
    @diyniranjan5585 3 года назад

    மாத்திரை சாப்பிடும் போது பச்சைத்தண்ணி குடிக்கனுமா அல்ல சுடு தண்ணி குடிக்கனுமா அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @sathyakirthick8690
    @sathyakirthick8690 3 года назад +2

    SBI la Interest credit agave matinghuthu bro... Then Kotak mahendra account Closing balance edhukranga apdina ena bro..

  • @niranjankumar8215
    @niranjankumar8215 3 года назад +2

    Bro entha entha bank evlo intrest tharanganu sonna nalla irukum for saving account

  • @Gopinath-lz3mq
    @Gopinath-lz3mq 3 года назад +1

    Foreign la irunthu india la ulla bank ku eppadi ellam amount send pannalam nu sollunga.

  • @ganeshkannan627
    @ganeshkannan627 3 года назад

    Namma amount than edukuranungale thavara... Avanunga enga interest poduraanga...😠😠😠

  • @heroandvillan7487
    @heroandvillan7487 10 месяцев назад

    Anna,sbi lien account pathi solluga anna
    Sbi lien account amount freeze pannitaga
    Ennudaiya sbi account irunthu 5000 freeze pannitaga athu mattu illama yaru amount pottalu freeze panniruvaga
    Atha epdi clear panna mudium solluga anna
    Customer service phone panni ketta theliva details solla la

  • @Kumar-pe5zg
    @Kumar-pe5zg 3 года назад +1

    ATM la amount la varalaina
    Yenga complaint pannarathu.......! ¿????

    • @GOPALAKRISHnan44971
      @GOPALAKRISHnan44971 3 года назад +1

      Bank customer care contact panunga anga solution kidaikala na rbi la ombudsman nu onu iruku athula sona 30 days kulla solution kidaikum maxiumum bank ye solve paniruvanga

  • @bvreditz6030
    @bvreditz6030 3 года назад +2

    Enakku romba naala iruntha santheykan thidhutanga thanks

  • @murugeshvarun6045
    @murugeshvarun6045 2 года назад +2

    Super information anna 💐💐🙏💐💐 keep it up

  • @vgdsnegan6789
    @vgdsnegan6789 2 года назад +2

    Bro children's kku post office la short time la interest oda saving pandra maari scheme solunga bro

  • @pkcreasionofficial4394
    @pkcreasionofficial4394 2 года назад

    Indian bank la new account open pannen debit kudukka 2 month agumnu solluranga compline panna mudiyuma

  • @siva2076
    @siva2076 3 года назад +1

    வட்டி சொல்லவே இல்லை?????????

  • @palpandi3280
    @palpandi3280 3 месяца назад

    Indian bank la Annual maintenance charge nu onu debit pandrangaley athuku gst vera iruka konjam sollunga Anna athu matu ilama athu yavalo varum total aah nu konjam pathu sollinga yanaku 354rs yaduthurukanga yannodathu savings account annaa

  • @rathna1403
    @rathna1403 3 года назад

    unha Video paakumpodhu tha nama innum ivlo therinjukka vendithu irukuney therithu

  • @magizhmathitravals7588
    @magizhmathitravals7588 3 года назад +1

    Supper Ji ennoda rombanal dawd Ji supper

  • @rathnamalasp1097
    @rathnamalasp1097 3 года назад +22

    Content covered neat and clear especially in a short duration... keep up the good work..

    • @skyrowaterpurifier5083
      @skyrowaterpurifier5083 Год назад

      Ì😅AND THE 98OI98V8888⁸88II⁸⁹VVV88VVV98⁸IUUIIIIIIIUUUUUUUIÌIIIUUIÌUIII

  • @ajisha8925
    @ajisha8925 3 года назад

    Unga ella video layum thideernu oru 2 sec audio illama iruku... pls fix it

  • @vinith20
    @vinith20 4 месяца назад

    Current account ku epadi debit card apply panrathu bro? Athuva varumaa (or) nama apply pannanumaa bro?

  • @vignesh_m_1995
    @vignesh_m_1995 2 года назад +1

    So. Are huge/bulk transactions not possible in Savings account??