Na house wife tha House rent 5500 Gas cylinder 1000 (3 months once) Rice 25 kg (1850 3 month once) Current bill 150 to 400 Grossery 4000 (6 months once) Oil items total 1000 ( 3 month once) Vegtables and onion 1000 for month Petrol 1000 to 1500 Medical 2000 Enaku two babies irukanga ration rice sugar oil dal ellam use panna grocery cost korayum na bank la 1 lack gold loan vangi iruken athuku monthly eduthu vechuruve
யுவராணி மேடம் நீங்க 10,000 சம்பளத்துக்கு சொன்னீங்கன்னா தான் கரெக்டா இருக்கும் ஏன்னா இங்க நிறைய பேரு அந்த சம்பளத்தை வைத்து தான் குடும்பத்தையே ரன் பண்றாங்க வீட்டு வாடகை இதர செலவுகள் மளிகை சாமானும் இந்த மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம்
Rent : 3k Emi. : 1k Emergency: 2k House maintenance: 2k Entertainment: 500 Food : 500 Balance : 1k ( inv amount) Monthly: 250 next fifty MF Monthly : 250 ( gold bees) Monthly: 250 ( pharma or it bees) Monthly : 250 ( penny stock and fundamental strong buy) Example : south indian bank, Jp power, idfc depending upon a time consider a stock With out rent : 3k ( consider for RD ) After go to Fd
உன் கணக்கு கொண்டு போய் குப்பயல் போடு, நடைமுறைக்கு ஒவ்வாத கணக்கு, பிள்ளைகள் படிப்பு, பிள்ளைகள் டெய்லி ஸ்கூல் ஸ்னாக்ஸ், டெய்லி expense, ஸ்கூல் பீஸ் இதுலாம் எங்க போறது
your strategies all are ok mam... But inflation is there after the 5 years 2.50 lakhs values will be decrease... Ethuku enna panurathu mam solluga ... 2 Lakhs value decrease agithu ila mam...
Mam oru home la mini 3 mobile use panranga athuke monthly 900 aguthu..doc fee 250rs ones checkup veg onion ellathukum monthly mini 1500 to 1700 agidum..kandipa mudiyathu..
Hi I'm Sara எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு சொல்றீங்க எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு நான் ஒரு தத்து எடுத்த பெண் எனக்கு 24 வயது இன்றைய நாட்கள் வரை என்னால் ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை ஏனென்றால் என்னை வளர்த்த தாய்க்கு எந்த படிப்பு அறிவும் இல்லை அதனால் எந்த டாக்குமெண்ட் சரியாக வைக்கவில்லை இப்போ எனக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது இப்பவரை என்னால் ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க பாப்போம்
ஹாய் சாரா அக்கா... ஒன்னும் கவலை படவேண்டாம்.... First நீங்க பிறந்த ஊர் ல போய் vao வ பாத்து சாரா வா எனக்கு பல வருடமாக நன்றாக தெரியும் அவர் இந்த உரை சேர்ந்தவர் தான் என்று 1செர்டிபிகேட் வாங்கிக்கோங்க கோவெர்மென்ட் சீல் போட்டு.... அத அப்டியே கொண்டு போய் உங்க ஏரியா ல இருக்க தாசில்தார் ஆபீஸ் கு போய் (தனி வட்டாட்சியர் ) ஆஹ் பாத்து vao சைன் பண்ணிக்குடுத்த லெட்டர் ஆஹ் குடுங்க அப்டியே உங்க வளர்ப்பு அம்மா வோட ஆதார் கார்டு பிளஸ் ரேஷன் கார்டு இருந்தா கொண்டு போய் சேர்த்து குடுங்க அவுங்க அதல கிராஸ் check பண்ணிட்டு அவுங்க சாரா என்கிற பெண் எங்களுடைய தாசில்தார் அலுவலக அளவுக்குள் உள்ள கிராமத்தில் தான் வசிக்கிறார்கள் ஆகையால் இவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க எந்த தடையும் இல்லை என்று தாசிலதார் சைன் போட்டு ஒரு லெட்டர் தருவாங்க அதை கொண்டுபோய் ஆதார் சேவா மெயின் ஆபீஸ் ல போய் குடுங்க உங்களுக்கு ஆதார் கண்டிப்பாக கிடைக்கும் all the best akka
Madam neenga sonna investment la rd investment oda returns 4 years ku evalo nu sonnenga but ovvoru varushamum rd la vara return aah fd la invest panna returns pathi sollave illaye...
Guys akka view good But be brave invest mutual funds Same investment amount la namaku 200000 above 5 years la kadaiku🎉 Try it in nifty with 12% return adha nega 5 years ku malau vachkala Think wisely
யுவராணிம்மா நான் மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கிறேன். எங்கள் பகுதியில் கற்றாழை செடி வளர்த்தால் அதை மார்க்கெட் செய்ய முடியுமா. அதை எங்கள் பகுதியில் வளர்த்தால் விற்பது கடினம் என்று சொல்கிறார்கள். இதற்கு விளக்கம் அளிக்கவும்.
ஹலோ freedom app இந்த விடியோவை view காக வேண்டும் என்றால் பார்க்கலாம் இதை கொண்டு சேமிப்பு சாத்தியம் இல்லை சென்னை போன்ற பெருநகரம் மட்டும் அல்ல எந்த ஊரிலும் சாத்தியம் இல்லை.... குடும்பத்தில் இருவரும் சேர்த்து நீங்கள் சொல்வது போல் சேமித்தாலும் சாத்தியம் இல்லை... நீங்கள் video வில் சொன்ன இரண்டு course தொகையே 900 அதை ஒரு மாதத்தில் பார்த்து விட முடியாது நீங்கள் சொல்லும் கதை வடிவேலு ஒரு ரூபாயில் பணக்காரன் ஆவது எப்படி என்பது போல் உள்ளது...
Mutual Funds Course📈 - ffdm.app/zx3s
Stock market pathi thappa viewers ku info kodukadheenga
It may be +12% or -12%
Nee URUTTU Raani
Course Raani
puzhugu Raani 😅
நம்மிடம் எந்த அளவுக்கு கடன் குறைவாக உள்ளதோ அப்போதுதான் இவர் கூறுவது போல் சேமிக்க முடியும்.
Cylinder 1000 + Groceries minimum 3500 including rice + vegetables 4 weeks 1000 + (Rent + water + EB = 6500) medical emergency for safety 1000 + general transport monthly 1000 = Total: 14,000. Balance 1000 irukkura idame theriyadhu. 😢
Recharge brother athe 1000 varum
With tv recharge oda
Fact
Crct uh bro ...ingaiyum itheethaan
Super thala
Na house wife tha
House rent 5500
Gas cylinder 1000 (3 months once)
Rice 25 kg (1850 3 month once)
Current bill 150 to 400
Grossery 4000 (6 months once)
Oil items total 1000 ( 3 month once)
Vegtables and onion 1000 for month
Petrol 1000 to 1500
Medical 2000
Enaku two babies irukanga ration rice sugar oil dal ellam use panna grocery cost korayum na bank la 1 lack gold loan vangi iruken athuku monthly eduthu vechuruve
Amma akka
Inflation ah vitutteenga
Suthama velaiku aagathu
Calculations la paka nalla iruku
Aana kandipa practical life la ithu value illadha savings
யுவராணி மேடம் நீங்க 10,000 சம்பளத்துக்கு சொன்னீங்கன்னா தான் கரெக்டா இருக்கும் ஏன்னா இங்க நிறைய பேரு அந்த சம்பளத்தை வைத்து தான் குடும்பத்தையே ரன் பண்றாங்க வீட்டு வாடகை இதர செலவுகள் மளிகை சாமானும் இந்த மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம்
kandipa next time atha pathi solli iralam
Same kindly upload for 10 k sallary please
😢9k
Naa sollava bro
Rent : 3k
Emi. : 1k
Emergency: 2k
House maintenance: 2k
Entertainment: 500
Food : 500
Balance : 1k ( inv amount)
Monthly: 250 next fifty MF
Monthly : 250 ( gold bees)
Monthly: 250 ( pharma or it bees)
Monthly : 250 ( penny stock and fundamental strong buy)
Example : south indian bank, Jp power, idfc depending upon a time consider a stock
With out rent : 3k ( consider for RD )
After go to Fd
Ethu ellam fresh ah life start panravankalu enthaa video ah porunthum, already pathi ayula thadunavankaluku ithu illaiko 😢😢
உன் கணக்கு கொண்டு போய் குப்பயல் போடு, நடைமுறைக்கு ஒவ்வாத கணக்கு, பிள்ளைகள் படிப்பு, பிள்ளைகள் டெய்லி ஸ்கூல் ஸ்னாக்ஸ், டெய்லி expense, ஸ்கூல் பீஸ் இதுலாம் எங்க போறது
Nanum middle class ponnu
Enaku romba usefulla ah iruku
❤❤
Enoda salary 15000 and thanks you sister 🎉❤
Romba santhosam sister 😍
உங்களுடைய திறமை அருமை, நல்வரவு...
Very useful video for middle class people thank you
15k salary la savings panrathe kashtam ithula epd intha course la vangrathu
your strategies all are ok mam...
But inflation is there after the 5 years 2.50 lakhs values will be decrease...
Ethuku enna panurathu mam solluga ...
2 Lakhs value decrease agithu ila mam...
Good content for middle class family, keep it up Uvarani............
சம்பளம் 35000 ஆயிரம்.ஆனால் emi 27000.வட்டி 3500. வீட்டு செலவு 7000 இதுக்கே மாசம் மாசம் கடன் வாங்க வேண்டி இருக்கு நான் எப்படி மீண்டு வருவது இதிலுருந்து
Omg
27000 emi podama irunthurukanum bro
My life style change this video thanks yuvarani sis🎉🎉🎉❤❤❤
நாலாயிரம் ரூபாய் நாக்கு வலிக்கக்கூட பத்தாது.
வெறும் டீயை மட்டும் குடித்துவிட்டு குடும்பத்தை ஓட்டுன ஒருவேளை ஓட்டலாம்...😢😢
Make a video about post office investment schemes
Vadage 5000
Gas 1000
Current bill 1000
Ration 4000
Vegetable 2000
Fruits 1000 atleast
Medical expenses 1000
Yenge emi yenge savings
😅ama
Mam oru home la mini 3 mobile use panranga athuke monthly 900 aguthu..doc fee 250rs ones checkup veg onion ellathukum monthly mini 1500 to 1700 agidum..kandipa mudiyathu..
En kanna thiranthutinga mam... Tq mam 😊
House wife saving ore video podunga
15k salary vangura bachelor ku savings epdi nu podunga dolli
Rd என்பது minimum 5 years thana sister. அப்புறம் எப்படி yearly once fd yila poda முடியும். Explain please
Correcta
In all bank one year RD also available
SBI la 1 yr FD irruku
Medam nalla oru save planing video tanks
Hi I'm Sara எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு சொல்றீங்க எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு நான் ஒரு தத்து எடுத்த பெண் எனக்கு 24 வயது இன்றைய நாட்கள் வரை என்னால் ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை ஏனென்றால் என்னை வளர்த்த தாய்க்கு எந்த படிப்பு அறிவும் இல்லை அதனால் எந்த டாக்குமெண்ட் சரியாக வைக்கவில்லை இப்போ எனக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது இப்பவரை என்னால் ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க பாப்போம்
Dear Sara ippolam easy address and name mathikalam don't worry..
Ethavathu oru correct aana document vaithu pathathai sari seithu try panlam sister
ஹாய் சாரா அக்கா... ஒன்னும் கவலை படவேண்டாம்.... First நீங்க பிறந்த ஊர் ல போய் vao வ பாத்து சாரா வா எனக்கு பல வருடமாக நன்றாக தெரியும் அவர் இந்த உரை சேர்ந்தவர் தான் என்று 1செர்டிபிகேட் வாங்கிக்கோங்க கோவெர்மென்ட் சீல் போட்டு.... அத அப்டியே கொண்டு போய் உங்க ஏரியா ல இருக்க தாசில்தார் ஆபீஸ் கு போய் (தனி வட்டாட்சியர் ) ஆஹ் பாத்து vao சைன் பண்ணிக்குடுத்த லெட்டர் ஆஹ் குடுங்க அப்டியே உங்க வளர்ப்பு அம்மா வோட ஆதார் கார்டு பிளஸ் ரேஷன் கார்டு இருந்தா கொண்டு போய் சேர்த்து குடுங்க அவுங்க அதல கிராஸ் check பண்ணிட்டு அவுங்க சாரா என்கிற பெண் எங்களுடைய தாசில்தார் அலுவலக அளவுக்குள் உள்ள கிராமத்தில் தான் வசிக்கிறார்கள் ஆகையால் இவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க எந்த தடையும் இல்லை என்று தாசிலதார் சைன் போட்டு ஒரு லெட்டர் தருவாங்க அதை கொண்டுபோய் ஆதார் சேவா மெயின் ஆபீஸ் ல போய் குடுங்க உங்களுக்கு ஆதார் கண்டிப்பாக கிடைக்கும் all the best akka
Care Of nu unga name mention panunga!
Edhukhukagha ungalukhu adhar card venum hunnu solluringa????
Current bill, vegetables and provisions are very costly and how 4000rs is enough.
Income tax pathi video podunga yuvarani akka❤
கண்டிப்பாக இது பற்றி முழு வீடியோ விரைவில் வரும்
RD is 5years lock in period know how can we put in FD
No you can put rd for 1 yr,2yr
Good 👍👍 Night
Yuvarani Sister 🎉🎉
Gud Morning bro
Super kaa🎉
வணக்கம் யுவராணி மேடம்🎉
vanakam bro
vanakam muneesh
Maternity benefit act and scheme pathi video poduga for working women
*** GPT BOT TRADE la investment panalama mam
video podunga!!
thank you so much sis Yuvarani
Hi good awarnes and good gudline.. You have give job opertunity for any website its help full for many pepople
Thank you mom
Etha enka epdi open panrathu
Madam neenga sonna investment la rd investment oda returns 4 years ku evalo nu sonnenga but ovvoru varushamum rd la vara return aah fd la invest panna returns pathi sollave illaye...
Monthly vegetables 1500 minimum
Expenses 4000rs
Baby milk &petrol
Ku waradu mam
Actress Varalakshmi voice
சூப்பர் நன்றி 👍👍
2 lakh podrom aprm 5yrs ku 55k profit semma adachi
Guys akka view good
But be brave invest mutual funds
Same investment amount la namaku
200000 above 5 years la kadaiku🎉
Try it in nifty with 12% return adha nega 5 years ku malau vachkala
Think wisely
Hi sis kindly explain about adhitya birla vision plan and it's surrender value
Very clear information super ma
Sip enga podanum
Thank you,very useful message mam
Thanks for your video its my biggest inspiration akka keep going on😊
Missed how much long term capital gain & short term tax to be paid for income tax office.
Mam engaluku ethavam auto trading profit ah ethavathu sollunga investment pannalam
In india post 5yrs rd . Pay 1000 for a month will be get around 71500
Very nice madam ippa 36500 salary vaangara itharuku Eppadi plan pannalam madam
Sip besta or swp besta sollunga yuvarani
Madam Ella amount neenga vachikida nango enna pandrathu
Rd,fd,mutual funds, stocks market details and banking details
Mam digital Gold laa invest pannalamaa adha pathi oru video podunga mam
Ss mam na invest panni iruka konjam sollunga adhi pathii sollunga
Hi yuvarani i need some clarification about the mortage loan insurance
வணக்கம் யுவராணி 🎉
vanakam bro
Enaku oru doubt. Ithuku antha 3000 rupees saium mutual funds laiye poturlame.
Super video dude
Thanks! Ranjith bro
Madam enakoru doubt fd la monthly monthly invest panna mudiuma mudiatha 😢
I appreciate your Advice🎉
Gold vanga Idea kodunga
❤Good awareness sis❤
RD amount 3 years after than yaduka mudium nega 1 year after FD la pota solluringa yapdi pota mudium
P2P lending enna nu sollunga
Madam entha profit money yearly influenced beat pannuma entha 5 yearla
Mutuval fund la panam potta yethavathu war (por) vantha namma panathoda nilamai Enna
Plz explain panunga mem
Super yuvarani
யுவராணிம்மா நான் மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கிறேன். எங்கள் பகுதியில் கற்றாழை செடி வளர்த்தால் அதை மார்க்கெட் செய்ய முடியுமா. அதை எங்கள் பகுதியில் வளர்த்தால் விற்பது கடினம் என்று சொல்கிறார்கள். இதற்கு விளக்கம் அளிக்கவும்.
Athuku antha rd uuh sip laye pota Extra 10k kedaikume
Kindly clarify sister
Chillara chillara ya epo sambadhikaradhu ivanga solliradha vechu 😂
Thankyou very much sister
நீ சொன்ன மாதிரி சத்தியமா லைஃப்ல செட் ஆகாது
Very useful very clear explanation
madam muslims vaddi vanga kudadhu? plz tell any other idea
Thanks
3000 ahh orey adiya mutual fund lae pootrulaaa ahh ma'am ?🤔
4000 மாசம் எப்படி மேடம் ஒரு நாளைக்கு 200 கூட 6000 ஆச்சு மேடம்
Madam petrol bike ????
Solldra dhu kku nalla dhan irukku aanal namma onnu ninaythal pola engea nadukki dhu
Sip endha bank la podanum sollu yuvarani, Cots padicha enakku puriyadhu.
Best idea😊😊😊
Yuvarani fees rent , house loan kattuvanga.
Petrol cell recharge
Lovely ma ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
Stock market venam nu nenacha.... insurance podlam
Volunteer PF pathi sollalame ?
Gold savings sollunga
Akka apo tax la illaya
Pesa nalla yirukku nadaimuraikku oththu varala irukka vilaivasikku 4000 selavukku paththathu
Uvarani akka naa unga videos lam pathu irukka enakku part time job pathu ethattum sollunga
RD & FD enga podanum post office or bank
Rd and fd seithu 70,993 tha varthu athuvey rd mattum 5yrs poitta 71365 varthu ithan best
ஹலோ freedom app இந்த விடியோவை view காக வேண்டும் என்றால் பார்க்கலாம் இதை கொண்டு சேமிப்பு சாத்தியம் இல்லை சென்னை போன்ற பெருநகரம் மட்டும் அல்ல எந்த ஊரிலும் சாத்தியம் இல்லை.... குடும்பத்தில் இருவரும் சேர்த்து நீங்கள் சொல்வது போல் சேமித்தாலும் சாத்தியம் இல்லை... நீங்கள் video வில் சொன்ன இரண்டு course தொகையே 900 அதை ஒரு மாதத்தில் பார்த்து விட முடியாது நீங்கள் சொல்லும் கதை வடிவேலு ஒரு ரூபாயில் பணக்காரன் ஆவது எப்படி என்பது போல் உள்ளது...
Work From Home வேணும்
School fees serkala mam
Sis ipo RD la irundhu 12,429 kedaikidhu. Ipo yearly 12,429 namba FD la invest pannauma illa 1 time 12,429 invest panni 4 yr kalichi namaku returns 16,086 kedaikuma ?
Super....🎉🎉🎉🎉❤
Hi i have subscribed a course freedom app, but not playing. Can you advise
Taxes Evolo Pogum