சரி ராசா வேலை பெங்கரூர் ல இப்ப அவன் கன்னட பேச ரா இல்லன இந்தி .. தமிழ்ல english ல பேசனா கன்டுக்க மாட்டி ராகை . காவேரி போராட்டம்னா அந்த சமயதத ல ப ய மா இருக்கு என்ன பன்ன 2
அவ உயிர் தமிழில் கலந்ததால் அறிவு அதில் ஒரு தெளிவு, தெயவீக அழகு, அசாத்தியமான தன்னம்பிக்கை, தெய்வீகம்.... நிறைந்து விளங்கும் இளம் அம்மாக்கு எனது வாழ்த்துகள். வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ தமிழ்த் தாயின் வாழ்த்துக்கள்
அழிந்து கொண்டு இருக்கும் தமிழை வேற்று மொழியை தாய்மொழியாகக் கொண்ட என்தங்கை நேசிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!தங்கையே வாழிய பல்லாண்டு.
அழிந்து கொண்டுள்ளதுன்னு எப்படிச்சொல்வே? வேடிக்கையாகச்சொல்வேன்...டிவி சீரியல்களும்,தமிழ் சினிமாவும் இருக்கும்வரை தமிழ் அழியாது. இந்தி,சமக்கிருதம்,ஏனைய இந்திய மொழி எழுத்துக்களைக்கற்கச்சென்றீர்களானால் ஒருவாரத்தில் ஓடிப்போய் விடுவீர்கள்.தமிழ் எழுத்துக்கள் கிட்ட எந்த எந்த இந்திய மொழி எழுத்துக்களும் கிட்டே நெருங்க முடியாது.தமிழ் அழிய 1% சான்சே இல்லை.
பிறப்பால் மராத்தி வாழ்வால் தமிழரிலும் மேம்பட்ட தமிழச்சி கண்டதும் கேட்டதும் மகிழ்ச்சி . தமிழ் கற்பவரை களி கொள்ள செய்யும் தெய்வீக மொழி. வாழும் பல கோடியாண்டு.
தமிழ்நாட்டில்பிறந்து தமிழை தாய்மொழியாக கொண்டதமிழை எழுத படிக்க நம் பிள்ளைகளுக்கு இடையில் மராட்டியை தாய்மொழியாக கொணீட இந்த சகோதரியின் தமிழ்மொழிபற்றுக்கு ஒரு வணக்கம்.
சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரி இங்கதமிழ்நாடாடில 80சதவீதமானவர்கள் ஆங்கிலம்பேசினால். பெருமைஎனநினைக்கிறார்கள் அதுவும்இந்தசினிமாபடதுறையசேர்ந்தவர்கள் தமிழ் ஏதோவேற்றுமொழிமாதிரிதமிழ்பேசுவதில்லை சகோதரி சூப்பர் பிள்ளைகளுக்கும்தமிழ் கற்றுதருவதில்லை பெருமையாஇருக்கு நம்தாய்மொழி அண்டைமானிலத்தில்இருந்துசகோதரிக்கு தலைவணங்குகிறேன்வாழ்த்துக்கள்
ஆங்கிலம் பேசினால் பெருமை ! என்ற் எண்ணும் ! எருமைகளே ! கருங்குரங்குகளே ! வணக்கம் ! ஒரு தமிழன் ! இன்னொரு தமிழனிடம் இருவரின் தாய்மொழி தமிழில் பேசாமல் ! எவனோ ஒரு கழிசடையின் தாய்மொழி ஆங்கிலத்தில் பேசுவதற்கும் ! கற்புடைய மனைவி தன் கணவனுடன் மட்டுமே துயில்வாள் ! வேசி தன்னுடைய கணவனுடன் மட்டுமல்லாமல் பல ஆண்களுடன் துயில் கொள்வாள் ! அதைப் போன்று தமிழில் ஆங்கிலமொழி கலந்து பேசும் வேசியின் மைந்தர்களுக்கும் என்ன வேறுபாடு ! ஒன்றுமில்லை ! இரண்டும் ஒன்றுதான் ! தமிழன் !
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
சிறப்பு சகோதரி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நீங்கள் தமிழ் மேல் கொண்டுள்ள நேசமும், தமிழின் கலைநயமிக்க உங்களின் பற்றும், வாழ்க வளமுடன் சகோதரி,,,,,,, 💐
தமிழர்கள் அதிகமாக வாழும் வெளி மாநிலம் மகாராஷ்டிரா தான். மராத்தியர்கள் எளிமையான வாழ்க்கையும் சுயமரியாதையும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதையும் கொடுப்பவர்கள். இந்த சகோதரியின் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்க சகோதரி வாழ்த்துக்கள்
டண்ணகரம் . மராத்திய தமிழ் பெண்மைக்கு சமர்ப்பணம் எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம் மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்? தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு. "ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் - என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல், சென்றான் - என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. நினைவில் கொள்க.. மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா... பக்கத்துல 'ட' இருக்கா, அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும். ஏன்னா அது "டண்ணகரம்". கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா... பக்கத்துல 'ற' இருக்கா அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும். ஏன்னா அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம். இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும் ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை). இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.......... அருமையான விளக்கம். தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம். - படித்ததில் பிடித்தது.
நான் தமிழிதான் தான் படித்தேன் வேலையில்லாதவர் ஊதியத்தை ஒரு மாதம் கூட பெறவில்லை காரணம் ஒரு நாள் கூட வேலை செய்யாமல் இருக்கவில்லை. உழுகிறமாடு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வேலைசெய்யும்.. மொழி ஒரு பிரச்சனையேயில்லை. உழைத்து சாப்பிடவேண்மென்ற விருப்பம் இருக்கவேண்டும்.
தமிழராய் பிறந்த தமிழர்களுக்கே இல்லாத தமிழ் காதல் இந்த சகோதரிக்கு உள்ளது ஒரு தமிழனாக பெருமையாகவும் , இவர் அறிந்த தமிழ் நாம் அறியாமல் போனது வருத்தமாகவும் உள்ளது .. 9.50 ..👌👌 இவரது தமிழ் பாசத்தின் ஒரு துளி சான்று .. வாழ்க தமிழ் ...
இப்பெண் பேச்சு முழுவதும் உண்மை...இனிமையாக தமிழ் பேசுகிறார் .... இலக்கணம் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறார்...ஆழமான கருத்துடன் பேசுகிறார்...மராத்தி மொழியை கலந்து பேசாமல் பேசுவதும் அருமை..வாழ்த்துகள் மா..அசத்துகிரீர்கள்..👍👍👍
தமிழ் நல்லா தெரிந்த பலபேர் பகட்டு காட்டும்போது என் தங்க தமிழ் மகளே நீங்க பேசும் தமிழை கண்டு நான் வியப்பும் மகிழ்ச்சியும் பெறுகிறேன்.நன்றி வாழ்த்துக்கள்
வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த மொழி ❤ உயிரும் மெய்யும் (உடம்பு) உள்ள இறைவனால் அருளப்பட்ட அமுத மொழி . தாய்த் தமிழ் மீது அன்பு கொண்ட உங்கள் தமிழ் பற்று கண்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
50 வருடங்கள் மேலாக திராவிடம் (தெலுங்கனுகளும் பிறமொழி மாநிலக்காரனுகளும்) தமிழகத்தை ஆண்டு தமிழர்களை,, அவனது கலாச்சாரம்,, பண்பாடு,, தமிழ்மொழியை பாதிக்கும் மேலாக அழித்து ஒழித்து பிற மொழி திணித்து குடிக்க வைத்து மேலும் கெடுக்கிறான்கள் திராவிடன் என்ற போர்வையில்,,,,, இந்த ஓநாயிகளை நாடு கடத்தவோ,, ஒழித்து அழித்தாலேயன்றி தமிழர் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது
இன்று தான் இந்த காணொலி யை பார்த்தேன் இந்த சகோதரியை நினைத்து பிரமித்துப்போனேன் இந்த சகோதரியின் தமிழ் பற்றை நினைத்து எனக்கு வெட்கமாக உள்ளது ஏனென்றால் இவர்களை போல் எனக்கு தமிழை கையாளத்தெரியாது வாழ்க இந்த சகோதரி நீண்ட ஆயுளுடன்.
@@TheShiv5sandhya தமிழை நேரடித் தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழில் பேசுவதில்லை, எழுதுவது இல்லை, ஆனால் நீங்கள் தமிழ் பேசுவது மட்டுமின்றி தமிழ் இலக்கணம் முறையாக கற்றுள்ளீர்கள், தமிழர்கள் தமிழில் பேசினால் அவமானம் என்று கருதுகிறார்கள் ஆனால் நீங்கள் தமிழில் பேசுவதை பெருமையாக எண்ணுகிறீர்கள் அந்த வகையில் உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள், தமிழில் நீங்கள் நிறைய ஆய்வு நூல்கள் எழுதி வெளியிட வேண்டும் என்பது என்னுடைய பணிவான கோரிக்கை மராத்தியராக பிறந்து இருந்தாலும் கூட ஒருவகையில் மராத்தி மொழிக்கும் தாய் மொழித்தமிழ் தான் அதன் அடிப்படையில் நீங்கள் முதலில் தமிழர் பின்பு மராத்தியர் அதனால் தான் உங்கள் முன்னோர்கள் வழி மரபு தூண்டுதலில் நீங்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள், எனவே உலகில் வாழும் யாவரும் தமிழரே, உங்களை பாராட்டி வணங்குகிறேன், வாழ்த்துகள் சகோதரி. கவிஞர்- மாறவருமன் 9042529533
இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்து படித்து புத்தி கூர்மை பாடுத்தி கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தமிழர்களுக்கு இதுபோல் புரிதல் வேண்டும். மிக மிக அவசியம்.
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
காலம் கடந்து பார்த்துவிட்டோம் என்ற வருத்தம் தமிழர் மென்மையானவர்கள் என்பது இதயத்தின் ஆழத்தில் வைத்து போற்றக்கூடியது என் மாணவியர்க்கு கட்டாயம் உங்கள் பேச்சை கேட்க வைப்பேன் தமிழ்தானே என இனி எவரும் கூறமாட்டார் வாழ்த்துகள் சகோதரி
தேனினும் இனியது எம் தமிழ்ச் சொல்லே அதை தெளிந்து படித்திடடி பாப்பா எனறான் பாரதி. நீங்கள் பாரதி கண்ட புதுமைபெண்.💐 தமிழ்த்தாயின் மருமகளே உம்மை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.👌
சந்தியாவின் தமிழ் பற்றுக்கு, வாழ்த்துகள். தமிழ் இலக்கிய உலகில் ஒன்றரகலந்து, தமிழுக்கு சேவைசெய்ய வேண்டும். மராட்டிய பெண் எந்த அளவிற்கு தமிழ் மேல் காதல் கொண்டு, தன்மகனுக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளார். வாழ்க சந்தியா. 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
தமிழ் ஒரு உயிர் மொழி மனித குலத்திற்கு ஒரு உயிர் மொழி ஆகையால் சகோதரி பேசுவது உயிர் மொழி தமிழ் மீது உள்ள பற்றைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது நன்றி சகோதரி
சகோதரியின் இலக்கிய ஆர்வமும், தமிழ் மொழிப்பற்றும், அடுத்த தலைமுறை பற்றிய அக்கறையும் பாராட்டுக்கு உகந்தது. இயல்பான இனிமையான பேச்சு. பேட்டி கண்டவரும் பாராட்ட தக்கவர்.
@@vijay4013 என் பெயரையும்...உங்கள் பெயரையும் வைத்துக்கொள்ளும் உரிமை நம் இருவரிடமுமே இல்லையே... நமது தந்தையார் பிறந்த குலத்தில் பிறந்தோம்..இந்த உலகத்தில் பெற்ற கல்வியை வைத்து நாம் முடிந்தவரை எந்தச்சார்பும் இல்லாது மனிதனாக...நல்ல தமிழ் எழுதி...பேசி மகிழ்ந்து வாழ்வோம்...
First time I'm seeing a person's language patriotism.. beautiful. Being a Tamilian I can't type in Tamil. Shamefully I admit I've studied Tamil uptil 11th Std thereafter stopped. Here is sister expressing her crazy love for Tamil. Mother Tamil will be so proud this patriotism.
தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் அந்தத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் வாழ்க வளமுடன் சகோதரி நன்றி
உங்களின் அழகிய ரசனைமிகுந்த பேச்சைக் கேட்டு ரசித்தேன் சகோதரி .தமிழை தாய்மொழியாக கொண்ட எம் தமிழர்களே தமிழை பேசவும் ,எழுதவும் படிக்கவும், கூச்சப்படுகிறார்கள். உங்களின் பேச்சுக்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது மிக்க மகிழ்ச்சி சகோதரி நன்று நன்று நன்று.
தமிழின் மூலைமுடுக்கெல்லாம் உணர்ந்து புகழந்து வியந்து போற்றும் தாயே உன் பாதத்திற்கு வணக்கம். நீ கூறும் சில கருத்துக்கள் தமிழை உணரா தமிழர் பலரை எதையோ கொண்டு சாத்துவது போலிருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி! நன்றி! நன்றி!
தன்னுடைய தாய்மொழியான மராட்டியத்தை இவ்வளவு இலக்கண இலக்கிய நயத்துடன் பேசுவாரா என்பது சந்தேகமே. நான் சகோதரி பங்கேற்ற நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்தேன். தங்களின் தமிழ் பற்றி பேச்சு அழகு மிகவும் அற்புதம்.
சகோதரி, உங்களின் தமிழ் புலமைக்கு முன்பாக நான் ஒன்றும் இல்லை என்று உணர்கிறேன், தமிழ் இலக்கண இலக்கியம் நன்கு அறிந்த தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன். தமிழ்நாட்டில் நீங்கள் ஆலமரமாக செழித்து இருக்க வாழ்த்துக்கள்.
தலை வணங்குகிறேன் சகோதரி. ஆனால் இங்கு ஹிந்திக்கு ஆதரவளிக்கும் எவனுக்கும் தமிழ் மொழியை பிழையின்றி எழுதவோ படிக்கவோ மேலும் தமிழ் இலக்கணம் பற்றி எதுவுமே தெறியாத முண்டங்கள்... என் தமிழ் அன்னையை போற்றும் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இந்திக்கு ஆதரவு தரும் எந்த அறிவிலியும் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகச் செய்யவேண்டும் என்று ஏன் ஓங்கிக்குரல்கொடுப்பதில்லை? பாராளுமன்றத்தில் எவனாவது இந்தியில் பேசினால்.ear phone ஐ காதில் மாட்டிக்கொண்டு தமிழைக்கேட்கலாம்.அறிவியல் அவ்வளவு வளர்ந்திருக்கிறது.அரசியல் வாதிகள் எல்லாருமே மூடி மறைக்கிறார்கள்
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
தமிழை புறக்கணிக்கும் தமிழ் சொந்தங்களே தமிழின் பெருமையை உணருங்கள். தயவு செய்து பிழை இல்லாமல் எழுதுவதற்காவது க்றுக்கொள்ளுங்கள் சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள்
எனக்கு தெரிந்தவரை தில்லி போன்ற பெரு நகர் வடநாட்டு பெண்கள் குறிப்பாக நடுதர மக்கள் தமிழன் மீது உடன் பிறந்தவர்கள் ஆக கருதி பழந்தமிழ் பற்றி தெரிந்தது கொள்ள ஆவலாக இருப்பார்கள். வாழ்க அம்மா. நல்ல நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.
எம் உள்ளகிடக்கை யாதெனில் நீங்கள் அகத்தியர் முதல் நக்கீரனார், தொல்க்காப்பியர் , அவ்வையார், வள்ளுவனார் போன்ற பேராற்றல் மிக்கவர் வழியாக வந்திருக்கும் நபராக இருப்பீரோ.
என் மொழி என்று சொல்லும்போது கண்கலங்கி விட்டது. வாழ்த்துக்கள் சகோதரி...💐💐💐
Very heart touching ❤️
👌👌👌🙏
பொது வாழ்வில் இப்படி இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை என்பது உண்மை
சரி ராசா
வேலை பெங்கரூர் ல
இப்ப அவன் கன்னட பேச ரா
இல்லன இந்தி ..
தமிழ்ல english ல பேசனா
கன்டுக்க மாட்டி ராகை .
காவேரி போராட்டம்னா அந்த
சமயதத ல ப ய மா இருக்கு
என்ன பன்ன
2
🙏🙏🙏
அவ உயிர் தமிழில் கலந்ததால் அறிவு அதில் ஒரு தெளிவு, தெயவீக அழகு, அசாத்தியமான தன்னம்பிக்கை, தெய்வீகம்.... நிறைந்து விளங்கும் இளம் அம்மாக்கு எனது வாழ்த்துகள். வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ தமிழ்த் தாயின் வாழ்த்துக்கள்
எனக்கு அவ்வளவா தமிழ் வராது என்று பெருமை பீற்றிக் கொள்ளும் தமிழர்களுக்கு செருப்படி கொடுப்பது போல் உள்ளது சகோதரி! வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா
❤❤❤❤ உண்மை
அழகு தமிழில் தமிழைத் தவிர்க்கும் தமிழர்களின் செவியில் அறைந்தாற் போன்ற அழகான விளக்கம் !
ஒரு மராட்டிய பெண் தமிழ் பேசுவதை கண்டு வியக்கிறேன். உனது தமிழ் ஆர்வத்திற்கும் பேச்சுக்கும் உன்னை நான் வணங்குகிறேன் வாழ்க தமிழ்
மராட்டியப் பெண் தமிழ் இலக்கியத்தின் அருமையை அறிந்து தமிழனுக்கு வாக்கப்பட்டு தமிழுக்கும் தமிழர் க்கும் பெருமை சேர்த்தாய் சகோதரிக்கு நன்றி வாழ்க!!!!!
நன்றி 🙏
வாழ்க சகோதரி
தமிழ் வளர்க
She is tamil goddess!. 🙏🙏🙏🙏
👌
சிறப்பு அக்கா
அழிந்து கொண்டு இருக்கும் தமிழை வேற்று மொழியை தாய்மொழியாகக் கொண்ட என்தங்கை நேசிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!தங்கையே வாழிய பல்லாண்டு.
நன்றி அண்ணா🙏
Supper
@@TheShiv5sandhya நன்றி மகளே... வாழிய பல்லாண்டு
வேற்று மொழியை தாய்மொழியாக கொண்ட ஒருவர் தமிழை உயிராக கருதுவது மிகவும் போற்றத்தக்கது. தமிழர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல பாடம். வாழிய அந்த மகள்.
அழிந்து கொண்டுள்ளதுன்னு எப்படிச்சொல்வே? வேடிக்கையாகச்சொல்வேன்...டிவி சீரியல்களும்,தமிழ் சினிமாவும் இருக்கும்வரை தமிழ் அழியாது. இந்தி,சமக்கிருதம்,ஏனைய இந்திய மொழி எழுத்துக்களைக்கற்கச்சென்றீர்களானால் ஒருவாரத்தில் ஓடிப்போய் விடுவீர்கள்.தமிழ் எழுத்துக்கள் கிட்ட எந்த எந்த இந்திய மொழி எழுத்துக்களும் கிட்டே நெருங்க முடியாது.தமிழ் அழிய 1% சான்சே இல்லை.
என் தமிழுக்கு ஒன்றென்றால் எனக்கு ஏன் கோவம் வருது.....அழுது விட்டேன் சகோதரி
அருமை சகோதரி.தமிழ் படிக்க தமிழன் யோசிக்கும்போது மராட்டிய பெண் இவ்வளவு அழகாக தமிழின்பெருமையை பேசுவது என் தாய் மொழியின் சிறப்பு.வாழ்த்துக்கள்.
தமிழ்த்தாயின் மகளாக மாறிப்போன உன் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்... சகோதரியே...
பிறப்பால் மராத்தி வாழ்வால் தமிழரிலும் மேம்பட்ட தமிழச்சி கண்டதும் கேட்டதும் மகிழ்ச்சி . தமிழ் கற்பவரை களி கொள்ள செய்யும் தெய்வீக மொழி. வாழும் பல கோடியாண்டு.
தமிழைவைத்துபபிழைப்பவர்களிடம்இல்லாத தமிழ் அறிவு.தேர்ச்சி அந்த பிழையான தமிழ் எழுதிப்டேசி வெறி மட்டும் வளர்க்கும் அறிவிலிகள் கூனிக்குறுகட்டும்
Seeman motha itha parud maiyuru
'பல கோடியாண்டு' போதுமா?🤣😁🤣😁🤣😁
தமிழ் மொழி மீது அளவற்ற பற்று கொண்ட இம்மராட்டிய சகோதரிக்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில்பிறந்து தமிழை தாய்மொழியாக கொண்டதமிழை எழுத படிக்க நம் பிள்ளைகளுக்கு இடையில் மராட்டியை தாய்மொழியாக கொணீட இந்த சகோதரியின் தமிழ்மொழிபற்றுக்கு ஒரு வணக்கம்.
நன்றி ஐயா🙏
உண்மை
Ama
Hats off to you sister.
Say it still louder , so that it reaches to DMK politicians.
Shame on tamilians.
வாழ்த்துகள் தங்கை உயிரிலும் மேலான உரை
தமிழனாய் பிறந்திடவே மா தவம் செய்திருக்க வேண்டும்.
உங்களின் தமிழ் சேலை வளர்க! வாழ்க!
சேவை
மகிழ்ச்சியில் கலங்கிய கண்களை துடைக்கக் கூட மனமில்லை. அருமை அன்பு தங்கை. நீடூழி வாழியவே.
நன்றி ஐயா🙏
Nanum ippad agavendum yentha yennam vanthuvittathu
உண்மை சகோ அடியேனுக்கும்
அதே நிலையே.
சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரி இங்கதமிழ்நாடாடில 80சதவீதமானவர்கள் ஆங்கிலம்பேசினால். பெருமைஎனநினைக்கிறார்கள் அதுவும்இந்தசினிமாபடதுறையசேர்ந்தவர்கள் தமிழ் ஏதோவேற்றுமொழிமாதிரிதமிழ்பேசுவதில்லை சகோதரி சூப்பர் பிள்ளைகளுக்கும்தமிழ் கற்றுதருவதில்லை பெருமையாஇருக்கு நம்தாய்மொழி அண்டைமானிலத்தில்இருந்துசகோதரிக்கு தலைவணங்குகிறேன்வாழ்த்துக்கள்
நன்றி 🙏
🙏🙏🙏
ஆங்கிலம் பேசினால் பெருமை !
என்ற் எண்ணும் !
எருமைகளே !
கருங்குரங்குகளே !
வணக்கம் !
ஒரு தமிழன் ! இன்னொரு தமிழனிடம் இருவரின் தாய்மொழி தமிழில் பேசாமல் !
எவனோ ஒரு கழிசடையின் தாய்மொழி ஆங்கிலத்தில் பேசுவதற்கும் !
கற்புடைய மனைவி தன் கணவனுடன் மட்டுமே துயில்வாள் !
வேசி தன்னுடைய கணவனுடன் மட்டுமல்லாமல் பல ஆண்களுடன் துயில் கொள்வாள் !
அதைப் போன்று
தமிழில் ஆங்கிலமொழி கலந்து பேசும் வேசியின் மைந்தர்களுக்கும் என்ன வேறுபாடு !
ஒன்றுமில்லை !
இரண்டும் ஒன்றுதான் !
தமிழன் !
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
Hel
தமிழின் அருமை மற்ற மொழியினருக்கு புரிகிறது ; தமிழர்களுக்கு புரியவைக்க போராடவேண்டியுள்ளத! வெட்கமில்லாத தமிழர்கள் ! இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் !
ஆனந்தத்தில் கண்கள் பனி க்கிறது. மனதுக்கு. நிறைவு தரும் உரையாடல். சகோதரிக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.😊
சிறப்பு சகோதரி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நீங்கள் தமிழ் மேல் கொண்டுள்ள நேசமும், தமிழின் கலைநயமிக்க உங்களின் பற்றும், வாழ்க வளமுடன் சகோதரி,,,,,,, 💐
அழகிய செந்தமிழ் மொழியின் மீது கொண்டிருக்கும் அளவற்ற பற்றும், புலமையும் -..மிக மிகச் சிறந்த பாராட்டுக்கள்!
தமிழர்கள் அதிகமாக வாழும் வெளி மாநிலம் மகாராஷ்டிரா தான். மராத்தியர்கள் எளிமையான வாழ்க்கையும் சுயமரியாதையும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதையும் கொடுப்பவர்கள்.
இந்த சகோதரியின் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது.
வாழ்க சகோதரி வாழ்த்துக்கள்
நான் ஒரு தமிழாசிரியர்
உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன், வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 👌👌
தமிழ் ஆசிரியர் பல தமிழ் ஆர்வலர்களை உருவாக்கமுடியும் வாழ்த்துக்கள்
சரியா எழுத்துகளை எழுதி இருக்கிறீர்களா என பார்த்தேன்....
அற்புதம் அழகு சகோதரியின் தமிழ் உச்சரிப்பு அழகு பாராட்டுக்கள்
சகோதரி. நிங்கள் பேசும் தமிழ் யுக்கு நான் அடிமை. வாழ்த்துகள் நன்றி.
தமிழ் வெறும் பேச்சு மொழி அல்ல அது ஒரு வாழ்வியல்❤
எம் தாய் மொழியான தமிழ் மீது கொண்டுள்ள என் காதலை இன்னும் அதிகரிக்க செய்து விட்டது உங்கள் உணர்வு பூர்வமான பேச்சு. மிக்க நன்றி சகோதரி
நன்றி
டண்ணகரம் .
மராத்திய தமிழ் பெண்மைக்கு சமர்ப்பணம்
எழுத்துப்பிழை இல்லாமல்
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்
மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?
தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.
"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் - என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)
தென்றல், சென்றான் - என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........
அருமையான விளக்கம்.
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.
- படித்ததில் பிடித்தது.
@@selvarajraman1587 நன்றி
என்னைவிட வயதில் சிறியவர் என்றாலும் கை எடுத்து கும்பிடலாம் என்று தோன்றுகிறது.
ஆனந்த கண்ணீர் ஏற்படுகிறது அம்மா.
நான் தமிழிதான் தான் படித்தேன்
வேலையில்லாதவர் ஊதியத்தை
ஒரு மாதம் கூட பெறவில்லை
காரணம் ஒரு நாள் கூட வேலை
செய்யாமல் இருக்கவில்லை.
உழுகிறமாடு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வேலைசெய்யும்..
மொழி ஒரு பிரச்சனையேயில்லை.
உழைத்து சாப்பிடவேண்மென்ற
விருப்பம் இருக்கவேண்டும்.
மராட்டியப் பெண்
நல்ல தமிழில் பேசுகிறார்.
வாழ்க வளமுடன்
நெறியாளர் பேசும் மொழியை விட சகோதரி உங்கள் தமிழ் மொழி அருமையாக உள்ளது
தமிழராய் பிறந்த தமிழர்களுக்கே இல்லாத தமிழ் காதல் இந்த சகோதரிக்கு உள்ளது ஒரு தமிழனாக பெருமையாகவும் ,
இவர் அறிந்த தமிழ் நாம் அறியாமல் போனது வருத்தமாகவும் உள்ளது ..
9.50 ..👌👌 இவரது தமிழ் பாசத்தின் ஒரு துளி சான்று ..
வாழ்க தமிழ் ...
பூர்வ ஜென்ம பந்தம் தோழி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அன்பு சகோதரி ...
உங்கள் தமிழ் ஆர்வத்துக்கு முன் நான் வெட்கப்படுகிறேன்.
ஒரு தமிழனாக ..👍💕
Thamilai nesippom thozha
ஆமாம்.
ஐயா, நானும் இதையேதான் சொல்ல நினைக்கிறேன்.
நானும் இதையே தான் சொல்லநினைக்கிறேன்.
நானும் வெட்கப்படுகிறேன்
அன்பு சகோதரியின் தமிழ் புலமை யும் பற்றும் சரளமாக பேசுவதும்
மிகச் சிறப்பு. 👍👌👏👏
வாழ்த்துக்கள் சகோதரி!
அம்மா உங்களது தமிழ் மொழிப்பற்றினை நினைத்து, உங்களை கை குவித்து கண்ணீர் மல்க வணங்குகின்றேன்.......
தங்களின் தமிழ் பற்றுக்கு தலைவணங்குகிறேன் சகோதரி.
இப்பெண் பேச்சு முழுவதும் உண்மை...இனிமையாக தமிழ் பேசுகிறார் .... இலக்கணம் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறார்...ஆழமான கருத்துடன் பேசுகிறார்...மராத்தி மொழியை கலந்து பேசாமல் பேசுவதும் அருமை..வாழ்த்துகள் மா..அசத்துகிரீர்கள்..👍👍👍
நன்றி அம்மா 🙏
@@TheShiv5sandhya அம்மா நான்.
@@vgmathisubramanian4101 மாற்றிவிட்டேன். Sorry for misinterpreting
அசத்துகிறீர்கள்.
அருமையான மொழி ஆளுமை
தமிழ் நல்லா தெரிந்த பலபேர் பகட்டு காட்டும்போது என் தங்க தமிழ் மகளே நீங்க பேசும் தமிழை கண்டு நான் வியப்பும் மகிழ்ச்சியும் பெறுகிறேன்.நன்றி வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
👋👋👋
சகோதரி அவர்களே உங்கள் மூலம் வட இந்தியாவில் தமிழின் பெருமை சென்ற அடையட்டும்.
வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த மொழி ❤ உயிரும் மெய்யும் (உடம்பு) உள்ள இறைவனால் அருளப்பட்ட அமுத மொழி . தாய்த் தமிழ் மீது அன்பு கொண்ட உங்கள் தமிழ் பற்று கண்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
அருமை சகோதரி சந்தியா... உங்களைப் போல தமிழ் மொழி காதலர்கள் இருப்பது தமிழுக்குப் பெருமை...தலை வணங்குகிறேன்...
மொழிப்பற்று வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன் உங்களின் தமிழ் புலமையை ரசிக்கிறேன். தோழியே👍
உங்கள் தமிழ் ஆர்வத்தை பார்க்கும் போது சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்
கடைசியாக சொன்ன வார்த்தை என்மொழி, கண்ணீர் வந்துவிட்டது, நான் தமிழை நேசிக்கும் தமிழன் தமிழ் வெறியன்,பொருமையா இருக்கு தங்கச்சி, என்மொழி வாழும்.
நானும் …
🙏🙏🙏🙏🙏🙏
யானும்...
பொ அல்ல பெ
@@balasubramaniamnanjundiyer7310 பிழைக்கு வருந்துகிறேன்.
அருமை! அன்னை தமிழின் சிறப்பை உள்வாங்கி உள்ள அன்பு சகோதரிக்கு உண்மையில் ஆக சிறப்பான புரட்சி வாழ்த்துக்கள்! தாய்த்தமிழ் என்றும் வெல்லும்! 💪💪💪💪💪💪💪💪💪💪
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.உங்கள் தமிழ் பற்று வியக்க வைக்கிறது.பாராட்டுகள்
தமிழ் மொழியை போல் அழகிய அர்த்தமுள்ள ஆழமான இலக்கிய மனமுள்ள ருசியான............... ஒரு மொழியை கொண்ட தமிழனாக பிறந்ததற்கு தமிழுக்கு நன்றி.
நீங்க சொன்ன தமிழ் தமிழ் ன்னு ஒவ்வொரு வார்த்தையும் தமிழ்நாட்டுக்காரணை மெய் சிலிர்க்க வைக்குது...தமிழ் தேவதை நீங்க.
நன்றி🙏
இந்தநிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் ௮னைவருக்கும் ஒரு செருப்படி
50 வருடங்கள் மேலாக திராவிடம் (தெலுங்கனுகளும் பிறமொழி மாநிலக்காரனுகளும்) தமிழகத்தை ஆண்டு தமிழர்களை,, அவனது கலாச்சாரம்,, பண்பாடு,, தமிழ்மொழியை பாதிக்கும் மேலாக அழித்து ஒழித்து பிற மொழி திணித்து குடிக்க வைத்து மேலும் கெடுக்கிறான்கள் திராவிடன் என்ற போர்வையில்,,,,,
இந்த ஓநாயிகளை நாடு கடத்தவோ,, ஒழித்து அழித்தாலேயன்றி தமிழர் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது
சகோதரி உங்களுடைய தமிழ் ஆர்வம் கண்டு மெய் சிலிர்த்தேன் வாழ்க வளமுடன்
இன்று தான் இந்த காணொலி யை பார்த்தேன் இந்த சகோதரியை நினைத்து பிரமித்துப்போனேன் இந்த சகோதரியின் தமிழ் பற்றை நினைத்து எனக்கு வெட்கமாக உள்ளது ஏனென்றால் இவர்களை போல் எனக்கு தமிழை கையாளத்தெரியாது வாழ்க இந்த சகோதரி நீண்ட ஆயுளுடன்.
தமிழ் யாவரையும் ஈர்க்கும்... நன்றி தோழியே.
இந்த மாதிரி ஒரு உரையாடல் கேட்கும் போது, தமிழனாய் இருப்பது நினைத்து பெருமை கொள்கிறேன், நன்றி சகோதரி.
நன்றி அண்ணா
தாயே தோழி உன்னுடைய இந்தத் தமிழ் பற்றை கேட்கும் போது என்னை அறியாமல் தலை வணங்குகிறேன் அம்மா
நன்றி ஐயா 🙏
இந்த பேட்டியை பார்த்து விட்டு பத்து பேர் திருந்தினால் மிகுந்த மகிழ்ச்சி.
உங்களுடைய இலக்கண தமிழ் உரை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அம்மா
உங்கள் உரையாடலை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டேன் உங்களுடைய நல் எண்ணங்கள் வாழ்க இந்தப் பேட்டியை கொடுத்த உங்களுக்கு எனது சலூட்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் சகோதரி உங்கள் தமிழ் ஆர்வம் எங்களை பெருமை கொள்ளச் செய்கிறது.
நன்றி அண்ணா🙏
@@TheShiv5sandhya தமிழை நேரடித் தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழில் பேசுவதில்லை, எழுதுவது இல்லை, ஆனால் நீங்கள் தமிழ் பேசுவது மட்டுமின்றி தமிழ் இலக்கணம் முறையாக கற்றுள்ளீர்கள், தமிழர்கள் தமிழில் பேசினால் அவமானம் என்று கருதுகிறார்கள் ஆனால் நீங்கள் தமிழில் பேசுவதை பெருமையாக எண்ணுகிறீர்கள் அந்த வகையில் உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள், தமிழில் நீங்கள் நிறைய ஆய்வு நூல்கள் எழுதி வெளியிட வேண்டும் என்பது என்னுடைய பணிவான கோரிக்கை
மராத்தியராக பிறந்து இருந்தாலும் கூட ஒருவகையில் மராத்தி மொழிக்கும் தாய் மொழித்தமிழ் தான்
அதன் அடிப்படையில் நீங்கள் முதலில் தமிழர் பின்பு மராத்தியர் அதனால் தான் உங்கள் முன்னோர்கள் வழி மரபு தூண்டுதலில் நீங்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள்,
எனவே உலகில் வாழும் யாவரும் தமிழரே, உங்களை பாராட்டி வணங்குகிறேன், வாழ்த்துகள் சகோதரி.
கவிஞர்- மாறவருமன் 9042529533
வாழ்க வளமுடன் சகோதரி
பிராமணர்களின் அடையாளத்தை சாருக்கான் மூலம் திணித்து தமிழரின் உண்மையான வரலாற்றை அழிக்கப் பார்க்கிறார்கள் போலும்.
இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்து படித்து புத்தி கூர்மை பாடுத்தி கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தமிழர்களுக்கு இதுபோல் புரிதல் வேண்டும். மிக மிக அவசியம்.
தமிழனாக தான் பிறப்பது சிறப்பல்ல உங்கள் போன்ற மகத்துவம் மிகுந்த மனிதனாக சிறந்த பொருள்ப்பட வாழ்ந்து கொண்டு இருக்கும் நீங்கள் தான் சிறப்பு ஆன மாண்பு.
நன்றி ஐயா 🙏
@@TheShiv5sandhya sis proud of you
தமிழ் என்னும் உயிருடன் கலந்த மராட்டியமே உன்னடி பணிகின்றேன்.
@@Kanakachidambaram ippadi adipaninthuthaane thamil pulamai karunaanithiyai aadsila poddeenka avaroda aadsiyil thaane makkale aankila mokam thamil naaddil veroonriyathu thamil padikkaa viddaal arasu pani illai enru oru saddam podda ippadi nilamai thamilukku varumaa ella maanilathilum irukke intha saddam
சகோதரிக்கு என் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்த்த உங்களை மிகவும் பாரட்டிக்கிறேன். உங்கள் பேச்சுக்கு தலை வணங்கிறேன் 💐🙏
நன்றி அண்ணா🙏
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
சிறந்த பதிவு தமிழை மறுப்பவர்கள் வெறுப்பவர்களுக்கு இது ஒரு செருப்படி வாழ்த்துக்கள் மகளே
அன்புசகோதரி உங்களின்தமிழ்பற்றைகேட்டுமிக்கமகிழ்சிஅடைந்தேன். வாழ்க தமிழ்.வளர்கதமிழ்.
இவரோட பேட்டி தகவல் களஞ்சியமாகவும் சந்தோஷமாகவும் கொஞ்சம் குற்ற உணர்ச்சியையும் தருகிறது.
உண்மை. நானும் குற்ற உணர்ச்சியில் கூனிப் போயுள்ளேன்.
தமிழர்களே பெருமை கொள்வீர்
எனக்கும்
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
சந்தேகம் இல்லை. நீங்கள் தான் தமிழச்சி. தமிழ் பிறப்பால் வருவது இல்லை உணர்வால் வருவது . 🙏🙏🙏
Comedian Seeman should know
அடடா,அற்புதமான விளக்கம்!
@@babudhakshina8311 ♥️
காலம் கடந்து பார்த்துவிட்டோம் என்ற வருத்தம் தமிழர் மென்மையானவர்கள் என்பது இதயத்தின் ஆழத்தில் வைத்து போற்றக்கூடியது என் மாணவியர்க்கு கட்டாயம் உங்கள் பேச்சை கேட்க வைப்பேன் தமிழ்தானே என இனி எவரும் கூறமாட்டார் வாழ்த்துகள் சகோதரி
ippadi sollithaan karunaanithi muthal mgr jeyalalitha varai 50 varuda aadsi enna nadanthathu akathi aayiram kaai kaaithaalum pirathi pirathi thaan paaraddunka thalaiyil thookki vaikkaatheenka ippadi thaan india pooraavum paranthu vaalntha thamilan verum 10 kodiyodu thamil naaddukkul surundu viddan neenka hindi pesinaa thelunku pesinaa avnka aaka mudiumaa neenka maarave maaddeenkalaa
அருமை சகோதரி. தமிழை பழிக்கிற கழிசடைகளில் தமிழை விரும்புகிற கண்மணிகளும் இருக்கிறார்கள். வாழ்த்துகள் சகோதரி.
Otru pizhai ungakittayun irukku
தமிழ் மொழியின் பெருமை அறிந்து பேசும் சகோதரி தலைவணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.
மிக மிக அருமை, தமிழின் அருமையை உணர்ந்தவர்களுக்குத்தான் இதை உணர முடியும்🙏🙏
நன்றி
தேனினும் இனியது எம் தமிழ்ச் சொல்லே அதை தெளிந்து படித்திடடி பாப்பா எனறான் பாரதி. நீங்கள் பாரதி கண்ட புதுமைபெண்.💐 தமிழ்த்தாயின் மருமகளே உம்மை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.👌
சந்தியாவின் தமிழ் பற்றுக்கு, வாழ்த்துகள். தமிழ் இலக்கிய உலகில் ஒன்றரகலந்து, தமிழுக்கு சேவைசெய்ய வேண்டும். மராட்டிய
பெண் எந்த அளவிற்கு தமிழ் மேல்
காதல் கொண்டு, தன்மகனுக்கு
தமிழ் பெயர் சூட்டியுள்ளார்.
வாழ்க சந்தியா. 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
வாழ்க சகோதரி வாழ்த்துக்கள்
தமிழ் ஒரு உயிர் மொழி மனித குலத்திற்கு ஒரு உயிர் மொழி ஆகையால் சகோதரி பேசுவது உயிர் மொழி தமிழ் மீது உள்ள பற்றைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது நன்றி சகோதரி
தமிழ் உச்சரிப்பு அருமை.
எங்கள் அருமை தமிழ் சகோதரி.
தமிழ் ரத்தம் ஓடுகிறது.
நன்றி அண்ணா🙏
பார்வையற்றோருக்கு தேர்வு எழுதும் சகோதரிக்கு மனதார வாழ்த்துக்கள்.. தமிழும் தமிழகமும் உங்களுக்கு கடமைபட்டுள்ளது.
தாயே நீர் சகல வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்..
நன்றிகள் அண்ணா
சகோதரியின் இலக்கிய ஆர்வமும், தமிழ் மொழிப்பற்றும், அடுத்த தலைமுறை பற்றிய அக்கறையும் பாராட்டுக்கு உகந்தது. இயல்பான இனிமையான பேச்சு. பேட்டி கண்டவரும் பாராட்ட தக்கவர்.
உங்களை வானளவு வாழ்த்துகிறேன். வளரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.
நம் மொழி நம் மக்கள் நம் அடையாளம் அருமை சகோதரி.பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
அழகு சகோதரி..
உங்களின் தமிழைக் கேட்டு புளங்காகிதப்பட்டு ஒரு கணம் தனது சமாதியில் புரண்டு படுத்திருப்பார் இளங்கோவடிகள்.
வாழ்த்துக்கள் சகோதரி...
Unga name Tamil la vainga
@@vijay4013 என் பெயரையும்...உங்கள் பெயரையும் வைத்துக்கொள்ளும் உரிமை நம் இருவரிடமுமே இல்லையே...
நமது தந்தையார் பிறந்த குலத்தில் பிறந்தோம்..இந்த உலகத்தில் பெற்ற கல்வியை வைத்து நாம் முடிந்தவரை எந்தச்சார்பும் இல்லாது மனிதனாக...நல்ல தமிழ் எழுதி...பேசி மகிழ்ந்து வாழ்வோம்...
உயர்வான உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு... அழகிய தமிழ்.. எண்ணம் உயர்வானால் எல்லாம் அழகாகும்... என்பதன் பொருள் தங்களின் இலக்கிய ஆர்வம்....
நன்றி ஐயா
First time I'm seeing a person's language patriotism.. beautiful. Being a Tamilian I can't type in Tamil. Shamefully I admit I've studied Tamil uptil 11th Std thereafter stopped. Here is sister expressing her crazy love for Tamil. Mother Tamil will be so proud this patriotism.
அந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👌🏼🙏..... உங்கள் தமிழ் புலமை மேலும் வளர்த்தெடுக்க என் வாழ்த்துகள் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் தமிழை உயர்வாக பேசுகிறார் சிறப்பு நாம் தமிழர்
தமிழ் தாய் நீயம்மா உன்னை 🙏👍🔥.
தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
அந்தத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
வாழ்க வளமுடன் சகோதரி
நன்றி
நன்றி அண்ணா🙏
@@TheShiv5sandhya என்னுடைய அம்மா தமிழ் ஆசிரியை. அவருக்கு உங்கள் நீயா நானா episode பார்க்க வேண்டும் என்று ஆசை. நீங்கள் கலந்து கொண்ட episode சொல்லவும்.
@@ukspeculiarcatch4157 Episode 83
வாழ்த்துக்கள் அம்மா. உங்ளைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் வாழும். பெற்ற தாயை மறந்தவன் போல் தமிழனாய் பிறந்தவன் தமிழை மறந்தாலும்.
என்றும் தனியாத தமிழ் தாகம்!!!! வாழ்த்துகளும் வணக்கங்களும் தமிழ் சகோதரிக்கு
தமிழ் தனக்கானவையும், தனக்கானவற்களையும் தானே உருவாக்கும்..... நன்றி
உங்களின் அழகிய ரசனைமிகுந்த பேச்சைக் கேட்டு ரசித்தேன் சகோதரி .தமிழை தாய்மொழியாக கொண்ட எம் தமிழர்களே தமிழை பேசவும் ,எழுதவும்
படிக்கவும், கூச்சப்படுகிறார்கள். உங்களின்
பேச்சுக்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது மிக்க மகிழ்ச்சி சகோதரி நன்று நன்று நன்று.
தமிழ் மீது காதல் கொண்ட
மராட்டிய நங்கையே என்
தங்கையே தமிழனுக்கு
தேன் தமிழின் சுவையை
உணரச்செய்தாய்.
உன் சேவை தொடரட்டும்.
உங்களின் உண்மையான ஆத்மார்த்தமான தமிழ் காதலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
நன்றி
...மராட்டிய உடன் பிறவா சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....ஜெய்ஹிந்த்.
வாழ்த்துக்கள் மகளே, அனைத்து வளங்களும் பெற்று தமிழ் மொழி வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு மென்மேலும் தொடரட்டும்.
தமிழின் மூலைமுடுக்கெல்லாம் உணர்ந்து புகழந்து வியந்து போற்றும் தாயே உன் பாதத்திற்கு வணக்கம். நீ கூறும் சில கருத்துக்கள் தமிழை உணரா தமிழர் பலரை எதையோ கொண்டு சாத்துவது போலிருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி! நன்றி! நன்றி!
தன்னுடைய தாய்மொழியான மராட்டியத்தை இவ்வளவு இலக்கண இலக்கிய நயத்துடன் பேசுவாரா என்பது சந்தேகமே. நான் சகோதரி பங்கேற்ற நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்தேன். தங்களின் தமிழ் பற்றி பேச்சு அழகு மிகவும் அற்புதம்.
உங்களுடைய தமிழ்
மொழிப்பற்றைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன் நான் சகோதரி...வாழ்க உங்கள் தமிழ்ப் பற்று...வளர்க தமிழ்த் தொண்டு...👍👍👍🙏🙏🙏🤝🤝🤝
Ĺ
தமிழோடும் தமிழுணர்வோடும் கரைந்து கலந்த மராட்டிய தமிழச்சி நீ நூறாண்டுகள் வாழனும் என்பதே எங்களின் பிரார்த்தனை. வாழ்க சந்தியா.
சகோதரி, உங்களின் தமிழ் புலமைக்கு முன்பாக நான் ஒன்றும் இல்லை என்று உணர்கிறேன், தமிழ் இலக்கண இலக்கியம் நன்கு அறிந்த தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன். தமிழ்நாட்டில் நீங்கள் ஆலமரமாக செழித்து இருக்க வாழ்த்துக்கள்.
தலை வணங்குகிறேன் சகோதரி. ஆனால் இங்கு ஹிந்திக்கு ஆதரவளிக்கும் எவனுக்கும் தமிழ் மொழியை பிழையின்றி எழுதவோ படிக்கவோ மேலும் தமிழ் இலக்கணம் பற்றி எதுவுமே தெறியாத முண்டங்கள்... என் தமிழ் அன்னையை போற்றும் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றி அண்ணா
இந்திக்கு ஆதரவு தரும் எந்த அறிவிலியும் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகச் செய்யவேண்டும் என்று ஏன் ஓங்கிக்குரல்கொடுப்பதில்லை? பாராளுமன்றத்தில் எவனாவது இந்தியில் பேசினால்.ear phone ஐ காதில் மாட்டிக்கொண்டு தமிழைக்கேட்கலாம்.அறிவியல் அவ்வளவு வளர்ந்திருக்கிறது.அரசியல் வாதிகள் எல்லாருமே மூடி மறைக்கிறார்கள்
இந்த அம்மையை தமிழில் பாராட்ட நினைக்கும் பாராட்ட துடிக்கும் தமிழர்கள் பலர் தமிழில் எழுத முடியாமல் தட்டுத் தடுமாறி பிழை பிழையாய் எழுதுவதை பார்க்க முடிகிறது. காரணம் தமிழ் நாடு மாநிலத் தமிழர்களிடம் இருந்து தமிழ் அவ்வளவு அந்நியப்பட்டு விட்டது. நம்பவில்லையா உங்கள் வீட்டு பிள்ளைகளின் கைப் பேசியை வாங்கி பாருங்கள் அதில் தமிழ் இருக்கிறதா என்று? அவர்களுக்கு கைப்பேசியில் தமிழில் சரளமாக எழுத முடிகிறதா என்று
அருமை அருமை அருமை
தெரியாத
சகோதரிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . தமிழே எம் உயிர் !!!
நன்றி🙏
தமிழை புறக்கணிக்கும் தமிழ் சொந்தங்களே தமிழின் பெருமையை உணருங்கள். தயவு செய்து பிழை இல்லாமல் எழுதுவதற்காவது க்றுக்கொள்ளுங்கள்
சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள்
மராட்டிய தமிழ் சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். பெருமை.💐💐💐
மிகமிக நன்றி சகோதரி அருமை...உங்களை போன்றோரை பார்த்தாவது தமிழர்கள் திருந்தட்டும்.
எனக்கு தெரிந்தவரை தில்லி போன்ற பெரு நகர் வடநாட்டு பெண்கள் குறிப்பாக நடுதர மக்கள் தமிழன் மீது உடன் பிறந்தவர்கள் ஆக கருதி பழந்தமிழ் பற்றி தெரிந்தது கொள்ள ஆவலாக இருப்பார்கள். வாழ்க அம்மா. நல்ல நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.
எம் உள்ளகிடக்கை யாதெனில் நீங்கள்
அகத்தியர் முதல் நக்கீரனார், தொல்க்காப்பியர் , அவ்வையார்,
வள்ளுவனார் போன்ற பேராற்றல் மிக்கவர் வழியாக வந்திருக்கும் நபராக இருப்பீரோ.