கணேஷ் ராகவ் தம்பி நீங்களும் உங்கள் மனைவி இருவரும் இணைந்து நகமும் சதையும் போல வாழ னும் திருமணநாள் வாழ்த்துக்கள் . என் அப்பன் முருகன் அருளால் உங்களின் இருவரின் வாழ்க்கை எல்லா வளமும் நலமும் பெற்று நன்றாக வாழ வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
அருமை கணேஷ்...உங்களின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்ப்பேன். சிறப்பாக இருக்கும் அனைத்துமே..ஆரம்ப கால காணொளிகள் வர்ணனைக்கும், தற்போதைய விவரிப்புகளுக்கும் நல்ல முன்னேற்றம் உள்ளது. மிக மரியாதையான பேச்சு உங்களுடையது. பூர்வ ஜென்ம புண்ணியம் இந்தளவு இறை உணர்வும், ஆலயங்கள் தரிசிக்கும் பாக்கியமும்.. செங்கோட்டை காணொளி மிக சிறப்பாக உள்ளது. முகலாய ராஜபரம்பரையின் ராஜவாழ்க்கை பிரமிக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள்.. மகாராஷ்டிராவின் எல்லோரா அஜந்தா series காணொளிகளை விரைவில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்...✋️💐
அருமை யானா பதிவு. கோயில்கள் மற்றும் இந்த மாதிரி வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் மிக நேர்த்தியாக காண்பிக்கறீங்க தம்பி. நேரில் போய் பார்த்த மாதிரி இருக்கு எங்களுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் 🙌🙌🙌
Very Amazing fort Brother,Thanks for the information and facts ,Thanks a lot for all the Videos , may fine minature Artectie and may your journey go on....Thanks a lot Bro....❤🎉😮.....
சிறைவாசமே இவ்வளவு அழகாக உள்ளதே இதில் ஷாஜஹான் நிறைய இடங்களை கட்டியுள்ளார் இதை எப்படி சிறை வாசம் என சொல்வது கலைநயத்தோடு மிக அழகாக உள்ளது இந்த மாளிகை பெரிய பதவியில் இருப்பவர்களின் சமாதிகளை எங்கு வேண்டுமானாலும் கட்டி கொள்வது என்ற நடைமுறை முகலாயர்களின் ஆட்சியில் ஆரம்பித்ததா அதை அப்படியே பின்பற்றி நம் கடற்கரையை அசிங்கமாக்கி விட்டார்களா அருமையான பதிவு நன்றி
Vanakkam Thambi 🙏🏼How are you? My hearty thanks for the wonderful Video👍🏻 keep going and keep growing with your Passion 🙌🏻 Best wishes to you and your team from 🇦🇺
Neenga payanulla azhagana idathuku vanthu irukeenga. Paarka avallavu nalla super aga irruku. Azhaga cover pannirrukenga. Details nallave koduthurukinga and kamikkavum cheyiaringa. For security reasons u will not be allowed to go everywhere in the building. ❤❤❤❤😊😊
ஒருவிஷயம்,புரியுதுசார்...மொகலாயர்கள் இந்த நாட்டை வளப்படுத்தி அழகுபடுத்தியுள்ளனர்.நவீன இந்தியாவின் சிற்பிகள்.தங்களின் செல்வத்தையெல்லாம் எந்த வெளிநாட்டுக்கும் எடுத்துச்செல்லவில்லை.இந்த தேசத்தை கட்டமைத்துள்ளார்கள்.அதனால் இன்றுவரை அதன்வருவாயை மத்தியரசு அனுபவிக்கிறது.
எனக்கு தினமும் திருமணம் மூன்று வயதில் இருந்தே ஆரம்பித்து விட்டீர்களா இல்லை பிறந்தவுடனேவா ஊர் உலகத்துக்குமனைவியா இருப்பதற்கு எதற்கு எனக்கு எதற்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்து குழந்தை பெற வைத்தீர்கள் துறவியாவே விட்டு இருக்கலாமே
கணேஷ் ராகவ் தம்பி நீங்களும் உங்கள் மனைவி இருவரும் இணைந்து நகமும் சதையும் போல வாழ னும் திருமணநாள் வாழ்த்துக்கள் . என் அப்பன் முருகன் அருளால் உங்களின் இருவரின் வாழ்க்கை எல்லா வளமும் நலமும் பெற்று நன்றாக வாழ வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
💚👌🙏
Beautiful ❤ really enjoyed 🎉
இப்படியெல்லாம் அந்த காலத்தில் கட்டியது ஒரு அதிசயம் தான் 🎉
உங்களுடைய எல்லா வீடியோவும் நேர்த்தியாக உள்ளது ராகவ் வாழ்த்துக்கள்🌹🌹🌹
❤❤❤ Masha Allah ❤❤❤
Very good information thanks wow marvelous building 🏫🏫🏫🏫
நான் இந்த மார்ச் மாசம் தான் போய் வந்தேன் இதே போல் பதேபூர் சிக்கிரி அரண்மனையும் சூப்பர்
🎉❤🤝👍
அருமை கணேஷ்...உங்களின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்ப்பேன். சிறப்பாக இருக்கும் அனைத்துமே..ஆரம்ப கால காணொளிகள் வர்ணனைக்கும், தற்போதைய விவரிப்புகளுக்கும் நல்ல முன்னேற்றம் உள்ளது. மிக மரியாதையான பேச்சு உங்களுடையது. பூர்வ ஜென்ம புண்ணியம் இந்தளவு இறை உணர்வும், ஆலயங்கள் தரிசிக்கும் பாக்கியமும்..
செங்கோட்டை காணொளி மிக சிறப்பாக உள்ளது. முகலாய ராஜபரம்பரையின் ராஜவாழ்க்கை பிரமிக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள்..
மகாராஷ்டிராவின் எல்லோரா அஜந்தா series காணொளிகளை விரைவில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்...✋️💐
அருமை யானா பதிவு. கோயில்கள் மற்றும் இந்த மாதிரி வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் மிக நேர்த்தியாக காண்பிக்கறீங்க தம்பி. நேரில் போய் பார்த்த மாதிரி இருக்கு எங்களுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் 🙌🙌🙌
Wow lovely ganesh superb
Super
Super all welcomed
Super pa
Super video ❤
U are explaining each and everything good keep up the good work 💯❤️
Excellent bro !!!
❤.வாவ் சூப்பர்.
Sonice❤❤I love Jodha Akbar lovable cute couples❤❤sohappy❤❤tqraghav thambi❤❤tqsomuch❤❤
Arumai thambi
Very nice log brother
Super pathivu pa
Very Amazing fort Brother,Thanks for the information and facts ,Thanks a lot for all the Videos , may fine minature Artectie and may your journey go on....Thanks a lot Bro....❤🎉😮.....
Super log brother
வாழ்த்துக்கள் தம்பி ❤🎉
கணேஷ் நீ கைடு வச்சு பார்த்திருக்கணும் நாங்க கைடு வச்சு தான் பார்த்தோம். நிறைய நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் இருக்கு
Wow
Hi brother I went here in 2012 such a beautiful palace go to fatepurikiri joadha akbar palace also there...
Delhi Red Fort டை விட, இது ரொம்ப அழகா இருக்கும். ரொம்ப பெரிசு!
சிறைவாசமே இவ்வளவு அழகாக உள்ளதே இதில் ஷாஜஹான் நிறைய இடங்களை கட்டியுள்ளார் இதை எப்படி சிறை வாசம் என சொல்வது கலைநயத்தோடு மிக அழகாக உள்ளது இந்த மாளிகை பெரிய பதவியில் இருப்பவர்களின் சமாதிகளை எங்கு வேண்டுமானாலும் கட்டி கொள்வது என்ற நடைமுறை முகலாயர்களின் ஆட்சியில் ஆரம்பித்ததா அதை அப்படியே பின்பற்றி நம் கடற்கரையை அசிங்கமாக்கி விட்டார்களா அருமையான பதிவு நன்றி
Vinayagar chthurthi update sollung anna
Vanakkam Thambi 🙏🏼How are you? My hearty thanks for the wonderful Video👍🏻 keep going and keep growing with your Passion 🙌🏻
Best wishes to you and your team from 🇦🇺
Neenga payanulla azhagana idathuku vanthu irukeenga. Paarka avallavu nalla super aga irruku. Azhaga cover pannirrukenga. Details nallave koduthurukinga and kamikkavum cheyiaringa. For security reasons u will not be allowed to go everywhere in the building. ❤❤❤❤😊😊
No details antha alavuku kudukkala but kamicha vitham super
This is not RED FORT,this is Agra fort, Red Fort is in Delhi.
🏢🔥🎉👌👌
Been there 2003 when I was in India.
❤❤❤❤
ஒருவிஷயம்,புரியுதுசார்...மொகலாயர்கள் இந்த நாட்டை வளப்படுத்தி அழகுபடுத்தியுள்ளனர்.நவீன இந்தியாவின் சிற்பிகள்.தங்களின் செல்வத்தையெல்லாம் எந்த வெளிநாட்டுக்கும் எடுத்துச்செல்லவில்லை.இந்த தேசத்தை கட்டமைத்துள்ளார்கள்.அதனால் இன்றுவரை அதன்வருவாயை மத்தியரசு அனுபவிக்கிறது.
Sago inga nanum poiruken.en husband army man.Delhi la vela parkum pothu nanum poiruken.Nice place ❤❤❤
அந்த ஜன்னல் இருக்கும் அறையில்தான் shah jahanai auranzeb சிறை வை த்தார்
Avanvailddu.annadda.puilddanan.
Hai Ganesh brother
Hi akka
சார் என்ன இருந்தாலும் yamaha fazer bike வீற்றிருக்கின்ற கூடாது.
ஆக்ரா போனேன் பார்க்க வில்லை