அருமை, அருமை. நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அற்புத வேலைப்பாடு.நம் நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் நல்ல கலைநயம் கொண்ட அற்புதமான மாமனிதர்கள். அவர்களை எந்நாளும் போற்றுவோம்.
அருமையான இப் பதிவினை,2015 ல் கோட்டை அருகினில் சென்றும், உள்ளே சென்று பார்க்க முடியாமல் போன மனக்குறையை,இக் காணொளி தீர்த்துவைத்தது தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் 👌
பார்க்க தொடங்கியது முதல் கண்களை வேறு விடயங்களுக்கு நகர்த்த முடியாத அளவுக்கு மிகவும் அருமையான காணொளி👌அமைதியாக, தெளிவாக விளக்கிய விதம் அருமையிலும் அருமை👍 கோட்டையை நேரில் பார்த்த திருப்தி! நன்றி ஐயா🙏🏻வாழ்க வளமுடன்❤️🤩🙏🏻
ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் காண கண் கோடி வேண்டும். காவியம் ஓவியம் தெய்வீக காதல் சின்னம் வாழ்க கூறியவை கொஞ்சமே.விடுபட்ட செயதிகள் உண்டு.ஆயினும் கூறும் விதம் நன்று.வாழ்க!
அருமை, அருமை.
நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அற்புத வேலைப்பாடு.நம் நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் நல்ல கலைநயம் கொண்ட அற்புதமான மாமனிதர்கள்.
அவர்களை எந்நாளும் போற்றுவோம்.
உங்கள் கருத்திற்கு நன்றி🙏
நல்ல விரிவான விளக்கம் நீண்ட காட்சிகளும் கோட்டையை கண்முன்னே கொண்டு வந்த நிறுத்தியது அருமை
Suppar a,kanpirhthirgalarumaiyana,pathivu,sakothara,nantry,vanakkam
S crt good 💯 mark iyaa
ரொம்ப நன்றிங்க🙏
கனவுநினைவானது
மிக. மிக. நன்றி👍👌😄
Super explanations sir. Thank you.
மிக அருமை/ முழுமையான தகவல்களை தந்தமைக்கு நன்றி//
மிக்க நன்றிங்க🙏
ஆகராவை எங்கள் கண்களில் கொண்டுவந்துவைத்தீர்கள் நன்றி நன்றி. தாஜ் மஹால் காண ஆவல்
ரொம்ப நன்றிங்க! தாஜ்மகால் வீடியோ👇
ruclips.net/video/hEniD-dOy9M/видео.htmlsi=E0Yr55CR9Ov3iWhm
ஐயா.மும்தாஜ்.வாழ்ந்த.மாளிகையை.நேரில்.பார்த்ததுபோலவே.படம்பிடித்து.காட்டிய.உங்களுக்கு.கோடான.கோடி.நமஸ்காரம்.மிக்கநன்றி.
ரொம்ப ரொம்ப நன்றிங்க🙏❤️
நேரில் பார்த்தது போல் மகிழ்ச்சி தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ரொம்ப நன்றி🙏
@@tamilcoupletravellersq
@@tamilcoupletravellers olo
Drhf CT ki🎉🎉🎉❤😂 ye by 😂😮 Kik min in@@tamilcoupletravellers
நிதானமாக விளக்குவது மிகவும் அருமை
மிக்க நன்றி🙏
இந்த மும்தாஜ் ஆக்ரா மாளிகை மிகவும் அருமையாக இருக்கிறது 💚 ❤️ 💙 💜
மிக்க நன்றி🙏
நான் மலேசியன்... மிக்க நன்றி... மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது..❤❤
மிக்க நன்றி🙏
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
மிக்க நன்றி🙏
Superaga.irunthathu.nanraga.tamizil.velakkam.kooddutheergal.neril.parthathupool.irunthathu.nadakka.mudiyathavargallukku.nanraga.suttei.gancestral.tHankook.iam.very.happy.thanks
ரொம்ப நன்றிங்க❤️🙏
அருமையான இப் பதிவினை,2015 ல் கோட்டை அருகினில்
சென்றும், உள்ளே சென்று பார்க்க முடியாமல் போன மனக்குறையை,இக் காணொளி தீர்த்துவைத்தது தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் 👌
ரொம்ப நன்றிங்க!🙏
நேரில் சென்று பார்த்த உணர்வு ஏற்பட்டது நன்றி
ரொம்ப நன்றிங்க🙏
அருமை அருமை அண்ணா அற்புதமான நிகழ்வு எங்களுக்காக எடுத்து அனுப்பினீர்கள் நன்றி நன்றி
ரொம்ப நன்றிங்க🙏
நேரில் பார்த்தது போன்ற ஓர் அற்புதமான உணர்வு..வாழ்த்துகள்!!
மிக்க நன்றி🙏
அருமையான பதிவு உறவே,வாழ்த்துக்கள்,மகிழ்ச்சி
மிக்க நன்றி🙏
மிக்க நன்றி🙏
❤❤❤❤❤ 🎉
நன்றிகள் பல நேரில் போனால் கூட இவ்வளவு விளக்கம் தெரிந்து இருப்போமா என சந்தேகம் சூப்பர் அப்பா அம்மா அவர்களும் உங்களுக்கு உதவி புரிந்தார்கள்❤
உங்கள் அன்பிற்கும் மனம் நிறைந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி🙏
சார் அருமையான பதிவு போட்டு இருக்கீங்க சார் ரொம்ப ரொம்ப நன்றி சார்
மிக்க நன்றி🙏
மிக அருமை சகோதரா இந்த காட்சியை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி நன்றி நன்றி 🙏
மிக்க நன்றிங்க🙏
அடேங்கப்பா ஷாஜகான் மிகவும் அழகான சிந்தனை கொண்ட மாமன்னர் தான் அருமையான பதிவு ஐயா
ரொம்ப நன்றிங்க🙏
ஆக்ரா கோட்டையை சுற்றிக் காட்டியதற்கு நன்றி மகிழ்ச்சி
மிக்க நன்றி!
நேரில் பார்க்க முடியவில்லை.. ஆனால் நேரில் பார்த்த சந்தோசம்.. உங்கள் வீடியோ மூலம்.. வரலாறை அறிய முடிகிறது.. மகிழ்ச்சி 😊😊
😊😊😊😊😊😊
மிக்க நன்றி🙏
Thanks
Mm
@@K.Subramaniam Thank you!
இந்தியாவில் சிறந்த கட்டிட கலைஞர்கள் இருந்து இருக்கிறார்கள் ஆக்ரா அக்பர் ஜோதா சூப்பர்
ரொம்ப நன்றிங்க❤️🙏
ஐயா கடவுளே நேரில் பார்த்தாலும்...இவ்வளவு விளக்கம் கிடைக்காது...வாழ்க...வாழ்க...நீர்...நன்றி. ..
வாழ்ந்திருக்கான்யா ஷாஜஹான் அரசன் நம்ம இந்திரனா
மிக்க நன்றி🙏
@@tamilcoupletravellers😮%6
மிகவும் அருமையாக உள்ளது
மிக்க நன்றி🙏
அருமை நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி
மிக்க நன்றி🙏
நேரில் பார்த்துள்ளேன்.மீண்டும் விளக்கத்துடன் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.நல்ல பதிவு.நன்றி.
மிக்க நன்றிங்க🙏
We understand that his ancestors built then Akbar rules moment he used beautiful marbles aranmanai for last Mumtaz wife n children s
மிகவும் அருமையான காட்சி நன்றி வாழ்துக்கள்
ரொம்ப நன்றிங்க🙏
ஐயா உங்க விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது .அருமை.
ரொம்ப நன்றிங்க🙏
Arumai 🎉 arumai god bless you 🎉
மிக அருமையான விளக்க ம் நன்றி.
ரொம்ப நன்றிங்க🙏
அருமை.... விரிவான விளக்கம். மிக்கமகிழ்ச்சி....நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.💐💐
ரொம்ப நன்றிங்க🙏
அருமை அழகான கோட்டை நான் நேரில் சென்று பார்த்து போல் இருந்தது இந்த கானொயை பதித்த மைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌹🙏🌺
மிக்க நன்றிகள் 🙏
இந்தப் பதிவு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 👏👏👍👍
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி🙏
நேரடி அனுபவம் மிக்க நன்றி.
மிக்க நன்றி🙏
Very,nice,mashaallah,directa,pakanum,enru,enaku,rampa,asai,narakaparthathupoll,irunthathu.very,very,thanks,
Thank you so much 🙏
அருமையான பதிவு நன்றி.ஐயா
ரொம்ப நன்றிங்க🙏
மிக மிக அருமை நல்லா இருக்கு விரிவான விளக்கம் நன்றி ஐயா
மிக்க நன்றிங்க🙏
பார்க்க தொடங்கியது முதல் கண்களை வேறு விடயங்களுக்கு நகர்த்த முடியாத அளவுக்கு மிகவும் அருமையான காணொளி👌அமைதியாக, தெளிவாக விளக்கிய விதம் அருமையிலும் அருமை👍 கோட்டையை நேரில் பார்த்த திருப்தி! நன்றி ஐயா🙏🏻வாழ்க வளமுடன்❤️🤩🙏🏻
ரொம்ப நன்றிங்க❤️
சிறப்பு மிக சிறப்பு அண்ணா
Thank you so much!
ஆக்ரா கோட்டை.. மிகவும் அழகாக பிரமிப்பாக இருக்கிறது..... மிக்க நன்றி tamil couple traveller
மிக்க நன்றி🙏
Thank you for sharing this video 🎉
Thanks for watching!🙏
அற்புதம். அற்புதம். அருமை
உங்களுடைய வர்ணனை மிகவும் அருமை. நேரில் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. ❤❤❤
மிக்க நன்றிங்க❤️
சூப்பர்🙏 நன்றி. நாங்க. இந்த மாதிரி. எடத்துக்கலாம் போக முடியாது. நீங்கள் போய்எஙகலுக்காக. ஜாஜகான். மும்தாஜ். மாளிகையை. காட்டியதர்க்கு. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
மிக்க நன்றி🙏
Excellent 👌 👌👌👌
Thanks a lot🙏
அருமை!
நன்றி.
மிக்க நன்றி🙏
நான் குடும்பத்துடன் நேரில் சுற்றி பார்த்துள்ளேன்
மிக்க மகிழ்ச்சி!
ஐயா, நான் ஆக்ரா கோட்டை சென்று ஒரு வருடம் ஆகிறது, ஆனால் உங்கள் வீடியோ விளக்கம், நேரில் பார்த்ததை விட அற்புதமாக இருந்தது,,,
மிக்க மகிழ்ச்சிங்க!
பணம் செலவு இல்லாமல்
இவ்வளவு அதிசியங்களை கண்டறிந்தோம் ரொம்ப சந்தோசம். இந்த நிகழ்வு பெருமை குரிவிஷயம்
இது போன்ற காணல்களை அதிகம் ஒளிபரப்புங்கல்
ரொம்ப நன்றிங்க🙏
15 வருடங்கள் ஆகிவிட்டது நாங்கள் அங்கு சென்று சுற்றி பார்த்து ஆனால் இப்போது ஞாபகம் இல்லை இப்போது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி
மிக்க நன்றி!
So beautiful thank you
Thank you for your appreciation!
ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் காண கண் கோடி வேண்டும். காவியம் ஓவியம் தெய்வீக காதல் சின்னம் வாழ்க
கூறியவை கொஞ்சமே.விடுபட்ட செயதிகள் உண்டு.ஆயினும் கூறும் விதம் நன்று.வாழ்க!
நன்றி. அடுத்து தாஜ்மஹால் போட இருக்கிறேன். அதில் இதில் சொல்லாத தகவல்கள் வரும். நன்றி🙏
தங்களால் இன்று அரசமாளிகை காண முடிந்தது நன்றி சகோதரா
பாராட்டிய உங்கள் நல்ல மனதிற்கு நன்றி🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு
மிக்க நன்றி🙏
Naan already real ah paarthudean but unka video vum real ah paarkura feel kudukuthu super anna
ரொம்ப நன்றிங்க🙏
காவியமா♥️தெய்வீக♥️காதால் -🌛சின்னமா♥️
மிக்க நன்றி🙏
அருமையாக உள்ளது
மிக்க நன்றி!
Amazing I like it very much
Thank you so much 😀🙏
மிகவும் அருமை ஐயா.
ரொம்ப நன்றிங்க🙏
Beautiful explanation
Thanks for liking🙏
Wonderful.Thank you so much.
Thank you too!🙏
Wooow superb Masha Allah ♥️
Thank you so much 🙏
நான் இது வரையில் பார்த்து ரசித்த வீடியோவில் இது தான் மகவும் அருமை என்பதில் மிகவும் சந்தோசம் மிக மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றிங்க🙏❤️
நேரில் கூட இவ்வளவு அழகாக பார்த்திருக்க முடியாதது நன்றி ❤❤❤❤
ரொம்ப நன்றிங்க❤️🙏
நேரில் போனால் கூட பார்வை இல்லாதவனைப்போல்தான் பார்க்கவேண்டியதிருக்கும்.ஆனால் அவ்வளவு தெளி நேர்த்தியான வரனனை பாராட்டுகள்.
உங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா!
நன்றி ஐயா 🙏நேரில் பார்த்தது போல் இருந்தது ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏❤
மிக்க நன்றிங்க🙏❤️
Thanks for this video. கோட்டையை சுற்றிக்காட்டியதோடு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
ரொம்ப நன்றிங்க🙏
நேரில் பார்த்தது போல் உள்ளது. நன்றி .
மிக்க நன்றி!
Amazing videos romba nalla explain wish u
மிக்க நன்றிங்க!
I went 1984. Beautiful place,
Yes it is! Thank you for watching!!
மிக்க நன்றி அய்யா.. நெடுநாள் ஆசை.. உங்களால் நிறைவேறியது.
மிக்க நன்றி 🙌🙏
சூப்பர் ஐயா💐💐💐💐
மிக்க நன்றி மா🙏
Wonderful. The great Moghals
Thank you so much!
Well explained
Thank you so much 🙏
ரொம்ப அருமை பல ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு கலை நயத்துடன் ரசித்து கட்டிடங்கள் கட்டி எப்படியெல்லாம் வாழ்ந்தது உள்ளார்கள்
ரொம்ப நன்றிங்க🙏
Wow super histry of information. Thank you so much so beautiful
So nice of you❤️🙏
மிகவும் தெளிவாக விளக்கம்கோடிநன்றிஐயா
ரொம்ப நன்றிங்க🙏
நல்ல சொகுசு திருடர்கள்.
உங்கள் கருத்துற்கு நன்றி!
அருமை
ரொம்ப நன்றி🙏
சுப்பர் ஐயா
மிக்க நன்றிகள் 🙏❤️
Super. Nerla patha mari eruku
மிக்க நன்றிங்க🙏
Thanks iyya ungalukku
நீங்க பார்த்து, கருத்தை பதிவிட்டதிற்கு மிக்க நன்றி🙏
தெளிவாக அழகாக கோட்டையை நேரில் பார்த்தது போன்ற உணர்வை கொடுத்து விட்டீர்கள் மிக்க
ரொம்ப நன்றிங்க🙏
நேரில் பார்த்த அனுபவம் வந்த மாதிரியே இருக்கு, விளக்கமும் அருமையோ அருமை, உங்கள் இருவருக்கும் என் கோடான கோடி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி🙏❤️
மிகவும் அற்புதமான பதிவு. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா 🙏
ரொம்ப நன்றிங்க🙏
மிகவும் சூப்பரா இருந்தது வார்த்தைகள் மிகவும் பிடித்த துமிகதெளிவாகவும்இருந்ததுநன்றிவாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நன்றிங்க🙏
நேரில் பார்த்தது போன்ற உணர்வு . மிகவும் அற்புதமான வரலாற்று வர்ணனை ஐயா.
மிக்க நன்றி.
ரொம்ப நன்றி🙏❤️
Irundhaalum unga manasukku romba thanks you tube I'll pottazatku..
மிக்க நன்றி நண்பரே🙏
Thank u both sir❤️. Na ivlo days unga 2peraum epdi miss pannunenu kashtama Iruku. Nice super lively explanation sir❤️❤️❤️
Thank you so much for your kind comments!❤️
உங்கள் பதிவு அருமை
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி🙏
Excellent, Explanations are highly informative😊
Thank you so much 😊
❤ சூப்பர்❤
மிக்க நன்றி❤️
❤🌹🌹🌹❤❤❤சுப்பர்
Thank you so much 🙏❤️
மிகவும் தெளிவாக விளக்கி கூறயதர்க்கு நன்றி அய்யா
மிக்க நன்றிங்க🙏
Supper. Sir. Nala. MAree. Solneergal. Very. Very. Nice. Mam
ரொம்ப நன்றிங்க🙏
மிக்க நன்றி சார்.மிகவும் பயனுள்ள பதிவு
ரொம்ப நன்றிங்க🙏
அருமையான விளக்கம்👌👌
Thank you arumaiyana pathiukal
மிக்க நன்றி🙏