Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Jodha Akbar Story in Tamil | ஜோதா அக்பர் காதல் கதை | APPLEBOX Sabari
    சரித்திரக் காதல் கதைகளில், மிகவும் பிரபலமான "ஜோதா அக்பர் காதல் கதை"
    Famous Love Story is this Jodha Akbar Love Story in Tamil.
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    Paid Stock Images and Videos
    Other Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi Story in Tamil • அம்பிகாபதி அமராவதி கதை...
    ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் கதை | Attanathi Athimanthi Love Story
    • ஆட்டனத்தி ஆதிமந்தியின்...
    Napolean Love Story in Tamil | நெப்போலியன் காதல் கதை
    • துரோகம் நிறைந்த நெப்போ...
    ஷாஜகான் மும்தாஜ் காதல் கதை | Shajahan Mumtaj Love Story in Tamil
    • ஷாஜகான் மும்தாஜ் காதல்...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
    • நளதமயந்தி கதை | Nala D...
    Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை
    • கல்மனத்தையும் கரைய வைக...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 1 • Romeo Juliet Story in ...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 2 • Romeo Juliet Story in ...
    Devadas Parvathi Love Story in Tamil | தேவதாஸ் பார்வதி காதல் கதை • நெஞ்சை உருக்கும் தேவதா...
    Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை • Salim Anarkali Story i...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை • சாகுந்தலம் சொல்லும் து...
    Historical Love Stories in Tamil
    Mohini Theevu Story By Kalki - PART 1
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 2
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 3
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 4
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 5
    • மோகினித் தீவு | Mohini...
    #jodhastorytamil #appleboxbysabari #appleboxsabari #salimanarkali #anarkalistory

Комментарии • 740

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 года назад +208

    இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்குச் சொல்கிறேன். நன்றி. Written Article is in www.appleboxsabari.com

    • @divyar6040
      @divyar6040 3 года назад +9

      Ok akka😊

    • @Dhanalakshmi-my1ty
      @Dhanalakshmi-my1ty 3 года назад +4

      ruclips.net/video/gH_OO9vJUYQ/видео.html
      Please like and share this video akka.
      My speech on vegetarianism for a competition..
      Please all of you like this and share with your friends and family...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +1

      @@divyar6040 Thanks Sago

    • @SAW-j4p
      @SAW-j4p 3 года назад +1

      Waitting

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +2

      @Monisha .G Thanks da

  • @sathyaragu606
    @sathyaragu606 2 года назад +90

    என் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் ஜோதா அக்பர் அது இன்றளவும் மறக்க முடியவில்லை♥️♥️♥️♥️♥️ இந்த கதையை நீங்கள் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றி சகோதரி

  • @amuthasenthilkannan22
    @amuthasenthilkannan22 3 года назад +257

    உன்னுடைய கதைகளை கேட்கும் பொழுது ஒருவித சந்தோசம் மனதில் பிறக்கிறது அன்பு சகோதரியே... வாழ்க பல்லாண்டு... வாழ்க வளமுடன்...

  • @Saivarsha29
    @Saivarsha29 3 года назад +75

    நான் அந்த கோட்டையை பார்த்ததில்லை. பார்க்க விரும்புகிறேன்.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад +8

    ரொம்ப அழகான கதை நீங்கள் சொல்வது மிகச் சிறப்பு கதையும் காட்சியையும் ‌ கண் முன்னே நடப்பது போல் தோன்றியது தன்னை நம்பி வந்த பெண்ணின் உரிமையைப் பாதுகாப்பதே ஒவ்வொரு கணவனின் கடமையே இதில் அக்பர் விதிவிலக்கு இல்லை

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 3 года назад +23

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்
    உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது சகோதரியே 🙏

  • @umasri1899
    @umasri1899 3 года назад +116

    எனக்கு மிகவும் பிடிச்சபடம் ஜோர்தாஅக்பர். இதுவரைக்கும் எத்தனைதரம் பாரத்தேன் என்றே தெரியாது. ஆனாலும் அலுக்கவில்லை, ரமணிசந்திரன் அவர்களின் கதை கதை வாசிப்பது போல்.
    அழகாக இக்கதையை தந்ததிற்கு மிக்க நன்றி சகோ!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +4

      நன்றி சகோ

    • @mgayathri4327
      @mgayathri4327 3 года назад +1

      P

    • @rameshsanjay2158
      @rameshsanjay2158 3 года назад +3

      Jodha akbar hindi serial irukku athuvum super ah irukkum 👌

    • @santhivaithiyanathan5950
      @santhivaithiyanathan5950 2 года назад

      Yes me too

    • @vaniprakash4538
      @vaniprakash4538 Год назад +1

      சகோதரி ஜோதா அக்பர் சீரியல் தமிழில் உள்ளது.அது மிக மிக அருமையாக இருக்கும்

  • @harivarsha9260
    @harivarsha9260 3 года назад +44

    Salim Anarkali story kku aprm paakuren...super❤️

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 3 года назад +46

    நிறைய நாள் கழித்து ஒரு அழகிய காதல் கதை, இனிமை,இனிமை

  • @lathamahesht7099
    @lathamahesht7099 3 года назад +22

    கதை சொல்லும் நேர்த்தியான பாங்கும் சொற்களின் உச்சரிப்பும் அற்புதம். இத்திறன் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @karthikakarthika9317
    @karthikakarthika9317 3 года назад +61

    எனக்கு மிகவும் பிடித்த கதை

  • @prabus9647
    @prabus9647 3 года назад +80

    தூங்க செல்லும் போது உங்கள் கதையை கேட்பது மனதிற்கு ஒரு நிறைவை தருகிறது.. தொடரட்டும்... நல்ல தூக்கமும் கிடைக்கிறது.. நன்றி...

  • @abithiru7714
    @abithiru7714 3 года назад +72

    Super akka
    ஷாஜகான் மும்தாஜ் storie poduga...

    • @subalakshmidivyadivya4671
      @subalakshmidivyadivya4671 3 года назад

      Ama please poduga na atha kekanum i am eagerly waiting for the the story i am kindly request for you

    • @muthuam1989
      @muthuam1989 3 года назад +1

      S poduge

  • @fayedrahman
    @fayedrahman Год назад +9

    ஐம்பது வருடம் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் மகாராணியாக இருந்த ஒரே ஒரு பெண் ஜோதாபாய் மட்டுமே...

  • @vishwachinnu2852
    @vishwachinnu2852 3 года назад +33

    S .I like history subject very much.I would like to see that place.

  • @ananthavalliananthavalli3976
    @ananthavalliananthavalli3976 3 года назад +34

    சென்று இருக்கிறோம்.நீங்கள் சொன்ன இடம் எல்லாம் நேரில் பார்த்து இருக்கேன்.காதல் கதையுடன் கேட்டது அருமை.

    • @roseanjela8301
      @roseanjela8301 3 года назад +1

      Super

    • @zoozoo4286
      @zoozoo4286 11 месяцев назад

      Enga iruku antha place enga irunthu enga varaikum

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 3 года назад +94

    Hii akka, storya kekaruthukku munnadiya like potavaangalam yaruu?👍👍

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 3 года назад +33

    டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் நேரில் பார்த்த போது கனவில் மிதக்கும் உணர்வு ஏற்பட்டது உண்மை தான் என்றாலும் கதையை கேட்கும் போது கண் முன்னே படமாக ஓடுகிறது. ஜோதா அக்பர் zee தமிழ் தொடர் ,திரைப்படத்தை விட உண்மையை ஒட்டி உள்ளது போல இருக்கிறது.👌👌

  • @poornit4562
    @poornit4562 3 года назад +18

    நீங்க பேசுற தமிழ் ரொம்ப நல்லா இருக்கு அக்கா & உங்க குரல் 👍👍 neenga pesura mari nanum pesa try pannren ka. super ka ☺️

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 года назад +17

    Indha kadhai ya ketta piragu Fathepur sikri ya paarkanum nu thonudhu.
    Anga velai paaruka guide kooda , Akhbar, Jodha love story ya evallo algaa sollu vaangala nu theriyala sister...😍💖🌷

  • @abiramisrinivasan2117
    @abiramisrinivasan2117 3 года назад +11

    beautiful stories love is very beautiful Happy New Year advance Apple box Mrs Sabari இன்னும் மேலே மேலே வளர என் இனிப்பான நாள் வாழ்த்துகள் இப்படிக்கு அபிராமி.சே

  • @sangeethasalaimuthu7383
    @sangeethasalaimuthu7383 3 года назад +2

    Vanakkam🙏 sago🤩 . Unga kuralla ennavo irukku. Romba azhagana, varthaigalla azhamana kural, nan jotha aghbar movie pathurukken. Romba viyantha varalattru kathai. Neenga sonna vitham mutrilum veraya irunthalum nalla irruku. Mattra kathaigallam enga irunthu edukureenga?!!!!? Unga theduthal romba vithyasama, puthumaiya, yellarukkum pidicha , ethirparppukku theeni poda kodiyetha irukku!!?🧐. Ithukku bathill solla thevai illai sago. ithu oru acharya vina than🙂. Miga arumai. Vazhthukkal sagothari💐

  • @priyabhoopathi7218
    @priyabhoopathi7218 3 года назад +9

    மிகவும் அருமையான கதை. வாழ்த்துக்கள் சகோ

  • @lalithalalitha6394
    @lalithalalitha6394 2 года назад +1

    உங்கள் குரலில் கதை கேட்டால் மிகவும் அருமை யாக உள்ளது

  • @learninginstories.2068
    @learninginstories.2068 3 года назад +60

    ஜோதா அக்பரின் உண்மையான பெயர் ஹர்க்கா பாய் என்பது பள்ளிப் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    • @kirubaneeraja4746
      @kirubaneeraja4746 3 года назад +3

      I want to see the pathepoorchikiri

    • @Rahini-x9q
      @Rahini-x9q 3 года назад +1

      Durga bai

    • @vasanthselvaa2978
      @vasanthselvaa2978 3 года назад

      ஆம். அப்படியே சொல்லப்பட்டுள்ளது

    • @jos.7
      @jos.7 2 года назад

      In which class book??

    • @learninginstories.2068
      @learninginstories.2068 2 года назад

      @@jos.7 class 11 th history volume one

  • @kalaivani1383
    @kalaivani1383 3 года назад +2

    The way of delivery is amazing and the voice too. Thank u for such a videos

  • @moses857
    @moses857 3 года назад +5

    Romba naal wait panna story tq Akka for this upload...

  • @pradeepr370
    @pradeepr370 3 года назад +15

    First time I am hearing this ka🙂...and this is the first happy ending love story in Apple box I think 😀...

  • @manickammuthukumarmanickam5667
    @manickammuthukumarmanickam5667 3 года назад +4

    Dear Sabari Jodha Akbar The Great Story is Wonderful MathaNallinakathukkum Pengalinsama Urimai valangiyatharkum True Example Again Happy New Year Once Again😎

  • @user-dr3zq5mh3t
    @user-dr3zq5mh3t 3 года назад +1

    Sister every day i sleep before hearing your stories thanks for amazing stories 👍👍👍

  • @haseena2181
    @haseena2181 3 года назад +3

    Neegka katha solra vitham semma....hasee from srilanka..

  • @vanchikaviyasenthilkumar7429
    @vanchikaviyasenthilkumar7429 3 года назад +2

    munnadi maathiri book stories ellam explain panrathu illa sis.... I really miss it.... plz upload like pandiyan parisu etc.,

  • @maheshwarim9446
    @maheshwarim9446 3 года назад +10

    Chandra nandhini story sollunga akka

  • @abarnaramachandran8322
    @abarnaramachandran8322 3 года назад +12

    Ya loves to c those historic places sissy... yet watching and hearing through your voice😍😍

  • @anurajan6510
    @anurajan6510 3 года назад +12

    True love never expect anything ...still same kind of people living n this world ...true love blindly believe their lovable ones ...after that understood their betray they neglect them blindly ...same love and same hate showing blindly and equally ...this s the character of love 😍

  • @reethubalakrishnan2107
    @reethubalakrishnan2107 3 года назад +32

    Ya gone there before 8 years...that place was so nice. Jodha's palace was bigger than others. Actually she had two palace. One for summer with artificial waterfalls and another for winter season. Beautiful

  • @Saranvlogs87
    @Saranvlogs87 3 года назад +2

    Story nice...Unga voice la kaedkum pothu rompa nalla iruku

  • @paramachari2128
    @paramachari2128 3 года назад +19

    Ponninselvam story pls akka 😊

  • @lakshu5273
    @lakshu5273 3 года назад +9

    This one is true story of jodha Akbar ❣️ perfect voice

  • @mathanpriya8603
    @mathanpriya8603 3 года назад +5

    Jodhavin real name Harkkabai...Aambar naatu arasan Raja baarmal oda daughter....I referred it in books...

  • @akshithlittlechamp23
    @akshithlittlechamp23 3 года назад +5

    புதுசா ஒன்னும் சொல்லலையே அக்கா ஆல்ரெடி தெரிஞ்சது தான 🙆‍♀️🙆‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @balaji0044
    @balaji0044 3 года назад +11

    Sema story akka😀.....good to hear this kind of love stories akka......naan innum ponadhilla akka neenga sonnadhukku aprom poganumnnu aasaiya irukku😍 kandippa povan akka.....

  • @smonisha1973
    @smonisha1973 3 года назад +8

    நன்றி சகோதரி எனக்கு மிகவும் பிடித்த கதை. நீங்கள் கூறும் ஒவ்வொரு கதையும் அதன் சொல்லும் விதம் மற்றும் உச்சரிப்பும் அற்புதமாக உள்ளது. உங்களின் இந்தச் செயலுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள் .😊

  • @sivanandams5223
    @sivanandams5223 3 года назад +9

    Sis ponniyin selvan pls

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 3 года назад +1

    உங்களுடைய தமிழ் புலமை வாழ்க கதைகளும் தொடர்க

  • @radhikathirugnanam3628
    @radhikathirugnanam3628 3 года назад +2

    Hi sister,atha place poi pakanum asai eruku, jodha Akbar movie pathutu semma love nu thonuchu athuku appuram book , internet la pathu sela vesayam kekum pothutha sela veasam theruchu , nega soinnathu same eruthuchu

  • @subashini1579
    @subashini1579 3 года назад +8

    Yes. I'm also eagerly waiting to see the fort and pathepur😍😍😍

  • @kalavathieswaran18
    @kalavathieswaran18 3 года назад +6

    I really become fan of ur story telling. Superb sis. Continue ur work .I love to hear historical stories.

  • @bhavani_21609
    @bhavani_21609 3 года назад +5

    I loved this story...Jodha Akbar ...love between two inter caste...Tamil and muslim...really wow story...akbar gave full freedom to Jodha that is true love

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 3 года назад +6

    Not only marrying jodha, her brother Mansingh was made army general.

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up Год назад

      Mansingh was jodhas brother Raja bagavandoss son

  • @kajjim440
    @kajjim440 3 года назад +8

    Unga voice than ithuku periya highlight ah iruku 🤩🤩👌👌👌👌

  • @lourdhumary1157
    @lourdhumary1157 3 года назад +3

    My 40 years dream that jodhaakbar palace and thajmahal. Last year my daughter had fulfilled my dream. I was very happy to see.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +2

      That’s great to hear and wishes to your daughter for making it come true 💖

    • @lourdhumary1157
      @lourdhumary1157 3 года назад +1

      @@APPLEBOXSABARI thanks ma. God bless you.

  • @dharanit.s1061
    @dharanit.s1061 3 года назад +8

    Sister amazing story.i wish to see the palace.

  • @jayanthig2305
    @jayanthig2305 2 года назад +6

    உங்கள் கதைகளை கேட்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி.

  • @KuheswaranThusharika
    @KuheswaranThusharika 3 года назад +1

    மும்தாஜ் சாஜஹானின் காதல் கதை உங்கள் குரலில் கேட்க ஆசை ✨

  • @betcyedward
    @betcyedward 3 года назад +8

    I want to see that place...

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 3 года назад +6

    ஷாஜகான் மும்தாஜ் காதல் கதை சொல்லுங்க சிஸ்டர்

  • @kadharmoideen6679
    @kadharmoideen6679 3 года назад +4

    சகோதரி வணக்கம் அக்பர் வரலாற்றுக் கதையை சொல்லுங்க

  • @kajaa6689
    @kajaa6689 3 года назад

    Akka intha kathiyila konsam mothalana kathal kuraiyuramathiri feel akichchi avagoloda kathale mothalatha romabe alaga marichchu💜

  • @karpagambal926
    @karpagambal926 3 года назад +4

    ponniyin selvan story sollunga please

  • @Shiva-tk1yv
    @Shiva-tk1yv 3 года назад +2

    Please put the video of"history of saleem... and his 20th wife Nur janaan" ..... please mam

  • @harinisaravanan9130
    @harinisaravanan9130 3 года назад +1

    Advance happy new year akka. Story was very nice ❤.

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 3 года назад +1

    கேட்டிராத ஒன்று, அருமை

  • @shihamahamed7757
    @shihamahamed7757 3 года назад +3

    Haah antha time la ellam sari🤔Ana ippo oru Hindu girl a Muslim boy pathale love jihad aAm🤣😂🙄

    • @AJ-ko3bk
      @AJ-ko3bk 3 года назад

      For religion converting boys

  • @rameshs1290
    @rameshs1290 3 года назад +3

    கதை அருமைங்க 👏👏👏👏

  • @physicsmaster2875
    @physicsmaster2875 3 года назад +6

    Hi sister, Are you working now or not? how to manage your time? baby a paathukitu eapdi ivlo books padikiringa? vedio poduringa?

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +4

      Yes,, But my work schedule matters..
      These stories are from the books I read in my childhood and before marriage.,
      சிறுவயதில், நான் அதிகம் வீணடிக்காத நேரம் மட்டுமே இந்தக் கதைகளின் மூலதனம்.. என் மகளுக்கு 7 வயது.. அவள் அவளது வேலைகளை அவளே கவனித்துக் கொள்ளும்படியே வளர்த்துள்ளேன்.,

    • @physicsmaster2875
      @physicsmaster2875 3 года назад

      ok sister. really superb

    • @saranyasaranya5665
      @saranyasaranya5665 3 года назад

      @@APPLEBOXSABARI super sister

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +17

    அழகான காதல் கதை....

  • @vinodhshivya214
    @vinodhshivya214 2 года назад

    Hi your videos are good . I every day play one of your video to my grandchild

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад

    நல்ல குரல் வளம் ‌கதை சொல்லும் பாங்கு அருமை ‌🌷

  • @andriyaxavier3816
    @andriyaxavier3816 3 года назад +3

    Sis, i am married and have two cute daughters. Niraiya pesa maten, short temper.Nan niraiya neram thanimai ya feel pannuven.. Anna Unga stories ketkum podhu romba relax feel. Athum indha pandemic time la, pasanga avanga padippu, veetu tension ipdi niraiya irukku. Enaku Unga stories ketkum podhu, apdiye nerla paakura mathiri oru feel.. thank you so much for your stories

  • @sugudhaliya5760
    @sugudhaliya5760 3 года назад +1

    I love your voice akka it's good to hear at night time with headphone.❤️

  • @parameshwarisathyamoorthy30
    @parameshwarisathyamoorthy30 3 года назад +1

    Bajrao and masthani kadhai poduga sister

  • @vaaniprabha5982
    @vaaniprabha5982 3 года назад +4

    Super sister. "Jahanara" voda Life history pathi podunga sis please. Shajahan voda first ponnu.

  • @suruthiprema6321
    @suruthiprema6321 3 года назад +4

    After hear this story I am so interested to saw that place

  • @priyadarshini5250
    @priyadarshini5250 3 года назад

    super akka neega sollum pothe enaku fathepur sekriku poganunu asaya iruku oru nal kandipa poven ....arumaiyana kadhai....nanu serial movie rendumay pathuruken ...but neega sollurapo tha atha pakka poganunu arvam inu athikama akuthu superra simple sonniga...orunal kandipa poven....

  • @LakshanaSSNMS
    @LakshanaSSNMS 3 года назад +2

    My favourite love story......jodha akbar.....💞💞💞....thank u soooooooooooooooooooooooooooo much....And jodha akbar serial is tooooooooooooooo good and interesting than jodha akbar movie........and I am tooooooooooooooo addicted to that serial .....still I am watching that serial.....

  • @jayakrishna1031
    @jayakrishna1031 3 года назад +2

    Intha story kekum pothu ameer ku pona mathiri iruku akka

  • @atheef2058
    @atheef2058 3 года назад +4

    Sis chokher bali ennu bangali la oru story irukku
    Atha tamil la solla mudiumaa??

  • @devachandranmani5289
    @devachandranmani5289 3 года назад +5

    கடல் கொள்ளையர்களின் கதைகளை கூறுங்கள்

  • @d.lakshmanakumarv29
    @d.lakshmanakumarv29 3 года назад +5

    இந்த மாதிரி கத சொல்லுங்க

  • @chitrap6297
    @chitrap6297 3 года назад +3

    My favorite JodhaAkbar
    Avangalamari Oru pair ithukku munadi irunthurukka mudiyathu ithukku apromum varathu . Nalla sonninga Akka tq 😊. Ippdikku jodha Akbar fan

  • @sarigasariga1222
    @sarigasariga1222 3 года назад +2

    Super love story....

  • @sargunanayagi6811
    @sargunanayagi6811 3 года назад

    Hai sister, your rock🤘 uploaded story 😇keep going to great job 👏👏👏🙌👍👍👌👌

  • @vidyavelmurugan5986
    @vidyavelmurugan5986 3 года назад

    Unga voice ku thani power iruku sister, radhakrishna love story upload panunga sis..

  • @sudhas6596
    @sudhas6596 3 года назад +2

    But movie la vera mathiri irunthuchu but neenga first ta sollitinga movie la vera Mari irukkum nu

  • @arunachalamarunachalam4007
    @arunachalamarunachalam4007 2 года назад +3

    ஜேதா அக்பர் படம் என்மனதுக்கு
    பிடித்தபடம்😍😍😍

  • @sreeshambhavinarayanan7280
    @sreeshambhavinarayanan7280 3 года назад

    Beautiful.....thanx a lot

  • @rmahi1310
    @rmahi1310 3 года назад +12

    Mesmerizing feel. Hearing this like of stories in ur voice sis... ❤️

  • @kalaisamayal5833
    @kalaisamayal5833 3 года назад +3

    ஜோதா அக்பர் கதை மிகவும் அருமையாக இருந்தது 👏👌👌😍

  • @user-rm8rv1pi7b
    @user-rm8rv1pi7b 3 года назад

    Jodha eritha place pokanum robam Asia eriku but correct ta na time ella kandipa our nala na pokaum sister enaku robam pidichutha love story Jodha akbar love story tha sister 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 l m so happy epo ena Vita happy erikavaga ellurum erika mataga sister 😍😍😍😍😍😍😍😍😍😍😍 tq sister love you and advance happy New year sister

  • @sumathitamilmani8299
    @sumathitamilmani8299 3 года назад

    Jodha Akbar my my fav story 🥰🥰🥰🥰🥰😍😍😍😍👌👌👌👌story spr sis👌👌👌😉😍😍😍anga lam ponathe illa sis pakkanum aasaiya irukku 😁😁😁😁😁😍😍😍

  • @arunasaravanan7758
    @arunasaravanan7758 3 года назад +2

    You had told that Akbar tried to make there kingdom peace but he can't so that only he had married jodha. After there marrage did the kingdom got peace./akbar's first and second wife did accept jodha after some days did they accept jodha

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +2

      National peace is different from family issues dear

  • @divyamuthuraj2854
    @divyamuthuraj2854 3 года назад +3

    After a long I hear ur sweet voice sister😘😍👍stay tuned sister🥰🥰🥰

  • @anuashok9885
    @anuashok9885 Год назад +1

    Jodha akbar tamil episodé 503 kku piraku full aga complete seiya villaiya please solungalane

  • @shakeeb_love_s
    @shakeeb_love_s Год назад +2

    Sister ur voice was really good matching for all Stories

  • @vinujavinu582
    @vinujavinu582 3 года назад +2

    Ama poga interested iruku my favorite JoTha Akbar 🥰🥰🥰

  • @sahayaabina3377
    @sahayaabina3377 3 года назад

    Unga voice ku na periya fan akka neriya historical story poduga

  • @hemasexplanation8855
    @hemasexplanation8855 3 года назад +3

    Yes I wish to go to fathepur sikhri after hearing this story aunty. Surely one day I will visit there aunty.

  • @gulshansamathu4751
    @gulshansamathu4751 3 года назад +2

    I want to visit that place after hearing the story sis

  • @rajisoundararajan5728
    @rajisoundararajan5728 3 года назад +1

    Can i know from which app you are editing and editing these photos aunty please please and your videos are excellent aunty