மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் உள்ளது என்னால் நேரில் சென்று இதெல்லாம் பார்க்க முடியும் என்று தெரியவில்லை உங்கள் வீடியோவில் பார்த்ததுக்கு எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு உங்களுக்கு மிக்க நன்றி என்னுடைய பாராட்டுக்களும் நன்றிகளும்
ரொம்ப பழமையானது. ஆனால் அழகாக இருக்கிறது. இது மாதிரி இப்போது எல்லாம் கட்டமுடியாது. பார்ப்பதும் கஷ்டம். உங்களால் தான் நாங்கள் பார்க்க முடிகிறது. ரொம்ப நன்றி.
தம்பி மிகவும் அருமை இந்த வீடியோ. மிக அற்புதமான விஷயம். பெருமை மிக்க பரம்பரை யின் கம்பீரமான கண்ணீர் வரலாறு தம்பி. பிரம்மாண்ட ம். பதிவு இட்டதற்கு நன்றி. நல்ல பதிவு பாராட்டுக்கள் கணேஷ்
Vow sitthur kottai viewin your you tube is great and very big temple and this story divert to history and this buildings in fort very highest and thanks to ganesh raghav media vison
அந்த காலகட்டத்தில் அரசர்கள் கிடைக்கும் பணத்தில் கோவிலுக்கு செலவுகள் செய்தார்கள் ஆனால் இன்று ஆலும் கட்சி தன் கஜானா வை நிரப்புகிறது இவைகள் காணக் கிடைக்காத பொக்கிஷம் விளக்கம் அளித்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
Painful to see all these great kingdoms fall and feeling emotional for those sacrificed their life’s for our country and for us now that time itself … no words … Praying God for those souls …
மெய் சிலிர்க்கிறது இத்தனை பெண்கள் உயிர் தியாகம் செய்ததை நினைத்தால் நம் ஊரில் கோட்டைகள் இல்லைதான் ஆனால் மன்னர்கள்பெயர் சொல்லுமளவுக்கு கோயில்கள் எத்தனை அதன் சிற்ப அழகென்ன அத்தனை கோயில்களிலும் எத்தனை அபூர்வ விஷயங்கள் உள்ளது பெருமையாக உள்ளது பதிவிற்கு நன்றி
Nice to see this beautiful fort. I wonder what happened to the places of TN kings and queens forts and where they stayed. Some people are saying in TN they never built huge forts but rather they built beautiful temples, I am not sure about this. If anyone know please comment.
Very Amazing and fantastic temple in Rajasthan bro ,thanks for your useful information and facts and keep doing more and more videos for all Bro, Thanking you Bro, let your journey go on ....👏👏👏👏👏👌✌️👍👌💐 ..
சித்தார்கர் என்ற பெயர் எப்படி சித்தூர் ஆனது ? சித்தூர் என்பது ஆந்திர மாநிலத்தில் உள்ளது இது ராஜஸ்தானில் உள்ளது பகைவர்கள் நுழைந்து விட்டார்கள் என்றதும் 1500 பெண்களுடன் ராணி பத்மாவதி தீ குண்டத்தில் விழுந்து உயிர் விட்டதை மறக்க முடியுமா ? வருடம் தோறும் விழா எடுப்பதை தெரிவித்தால் சிறப்பாக இருக்கும் நான் ஒரு வீடியோ போடுகிறேன்
@@sharmeelam5200 THANK YOU ,, சித்தூர் கோட்டை (Chittorgarh Fort) (இந்தி: चित्तौड़ दुर्ग - Chittor Durg) இந்தியாவின் பெருங்கோட்டைகளில் ஒன்றாகும். மேலும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.சித்தோர்கார் மாவட்டத்தின் தலைமையிடமான சித்தோர்கார் நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை எதிரிகளால் கைப்பற்றும் நிலையில் இருக்கும் போது, கோட்டையில் உள்ள இராசபுத்திரப் பெண்களும், அரண்மனை மகளிரும், எதிரிகளின் கையில் சிக்கிச் சீரழியாத வகையில் கூட்டுத் தீக்குளிப்பு விழா நடத்தி தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. சித்தூர் கோட்டையை கி பி 1303இல் அலாவுதீன் கில்சி, மேவார் மன்னர் ராணா ரத்தன் சிங்கை வென்று கைப்பற்றினான். 1535இல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா விக்கிரம் சித் சிங்கை வென்று கைப்பற்றினான். கி பி 1567இல் அக்பர், மகாராணா இரண்டாம் உதய்சிங்கை வென்று சித்தூர் கோட்டை கைப்பற்றினான். சித்தூர் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் போரில் 1303இல் ராணி பத்மினியும், 1507இல் ராணி கர்ணாவதியும் உயிர் துறந்தனர்.[2][3][5] இராஜஸ்தான் மாநிலத்தின் ஐந்து கோட்டைகளுடன் சித்தூர் கோட்டையும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கே நிறுவனம் 2013இல் அறிவித்தது.
ஒவ்வொரு அரண்மனையும் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இவையெல்லாம் யாரால், எப்படி வடிவ அமைக்கப்பட்டது? கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆயிற்று, எவ்வளவு செலவு செய்யப்பட்டது? இப்படி ஒரு கலை திறன் உள்ள அரண் மனை எதுவும் தென் நாட்டில் இல்லை. எல்லாம் சரி. கடைசியில் சக்தி வாய்ந்த கோவில் என்று கூறி உள்ளீர்கள். கடவுளில் சக்தி உள்ள, சக்தி இல்லாதது என்று உள்ளதா என்ன?
Thanks for your rejoiciable, historical Fort of Glorious Rajput Rulers of Rajasthan. My silent homage to Queen Rani Padmini for her’s sacrifice along with 30,000 Rajput ladies. It is a sadened construed sacrifice.Ok. It was held by the invaders, because of the disunity among Hindu kings and ultimately inefficiency and ineffective situations followed. This was the historical reasons and the same kinds of situations prevailing among the political leaders, even at present days. Such kinds of leaders don’t learn any lessons from the past history. They never studied the Indian History for the last 2500 year’s happenings. Ok. Jai Hind. /25.7.2024/5.50 pm/TN/
DIRECTOR SRIDHAR HAS WRITTEN STORY AND DIALOGUE AND SHIVAJI GANESAN AND VYJAYANTHIMAL ACTED CHITOOR RANI PADMINI HAS NARRETED THAT ALLAUDIN GULJI CAPTURED THIS FOR FOR PADMINIS BUTEYFUL AND FOUGHT AGAINST GULJI AND DIED ON THE BATTLEFIELD. A GOOD FILM BUT SUCCESSFUL IN BOX OFFICE LIKE MANY GOOD FILM AS TIME PEOPLE ATTRACTED ONLY VULGOUR DANCE WEARING SEETHROGH DRESS
India china war afganistaan jhansi ki rani bhanghad...rajkotjewellers...rana khumba keshavrai...captainmamanishamami...jhansi ki rani bharatmata china india border..rana ratan singh kesshavrai tarsemaingh chitodgahhemkundsahhin😂😢😢😮😅rani padmini...alaudinkhilji😂🎉😮😅
அலாவுதின் கில்ஜி பகதூர் ஷா அக்பர்(3 தடவை)போன்றோரின் படையெடுப்பால் கோட்டை இடிக்கப்பட்டும் தீயிடப்பட்டும் சீரழிந்து விட்டது.ராணா கும்பா ராணாசங்கா ராவல் ரத்தன்சிங் பிரிதிவிராஜ் ராணா பிரதாப் முக்கியமான ராஜாக்கள்.அக்பர் பிரதாப் இருவரும் ஏதிரிகளாகவே கடைசிவரை இருந்துள்ளனர்.ஆனால் பிரதாப் பேத்தியை ஜஹாங்கீர் திருமணம் செய்துள்ளார்.அவள் மகன்தான் குர்ரம் என்ற ஷாஜகான் ஆவார்.
மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் உள்ளது என்னால் நேரில் சென்று இதெல்லாம் பார்க்க முடியும் என்று தெரியவில்லை உங்கள் வீடியோவில் பார்த்ததுக்கு எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு உங்களுக்கு மிக்க நன்றி என்னுடைய பாராட்டுக்களும் நன்றிகளும்
💪💪💪👏👏👏👏👍👍👌👌👌💐💐💐💐💐💐💥💥💥💥💥💥💥💥
உங்கள் Vedioகளிலே இதுதான் சிறத்தது.சித்தோர் கோட்டை 200ஏக்கரில் 14கோவில்கள்.3ஸ்தூபிகள்..காண்பித்ததற்கு நன்றி
அருமை அருமை அற்புதமான விஷயம் கட்டாயம் கேட்க வேண்டியது அவசியம் அவசியம் .
ரொம்ப பழமையானது. ஆனால் அழகாக இருக்கிறது. இது மாதிரி இப்போது எல்லாம் கட்டமுடியாது. பார்ப்பதும் கஷ்டம். உங்களால் தான் நாங்கள் பார்க்க முடிகிறது. ரொம்ப நன்றி.
🙏🙏🙏
Ivangalala veede katta mudila ozhunga😂
எப்படி இருக்கீங்க தம்பி,அருமையான காணொளி நேரம் போனதே தெரியலை,அருமையான இடம் ,🤗🤗👏👏🎉🎉🎉
தம்பி மிகவும் அருமை இந்த வீடியோ. மிக அற்புதமான விஷயம். பெருமை மிக்க பரம்பரை யின் கம்பீரமான கண்ணீர் வரலாறு தம்பி. பிரம்மாண்ட ம். பதிவு இட்டதற்கு நன்றி. நல்ல பதிவு பாராட்டுக்கள் கணேஷ்
👍👍👍👏👏👏👏💐💐💐💥💥💥
அருமை பார்க்க வேண்டிய இடம் 🎉
அருமை அண்ணா🙏🙏🙏. நாங்கள் பார்க்க முடியாத இடம், உங்கள் மூலம் பார்த்து விட்டேன். நன்றிங்க அண்ணா🙏🙏🙏
பாரதம் முழுவதுமாக
ஒவ்வொரு ஹிந்து சாம்ராஜ்ய அற்புதமான வரலாற்று புகழ் மிக்க படைப்புகளின் இறுதியில் **ஒரு சோக வரலாறும் இணைந்துள்ளது**
💪💪💪💪💪💪💪😥😥😥😥😥👏👏👏👏மிகவும் யதார்த்தமான உண்மையான கருத்து.
அற்புதம் சூப்பர் சூப்பர் இடம் அனைத்தும் நன்றாக இருந்தது தம்பி ❤
நன்றி 🙏
Vow. ! Such. A fantastic. Historical. .sculptured. Temple. & ..palace .really. Amazing. Semma 🎉🎉
Nice to see this fort Ganesh Raghav Vazhga Valamudan.
Vow sitthur kottai viewin your you tube is great and very big temple and this story divert to history and this buildings in fort very highest and thanks to ganesh raghav media vison
Really superb. The sculptures are not even imaginable. Manpower is utilized for building big temples
தீ குளித்த இடத்தை பார்க்க முடியவில்லை.. 😢இருந்தாலும் அருமை 🎉❤
Video super ரா இருக்கு ப்ரோ TQ
சூப்பர் சூப்பர் சூப்பர் Bro 🙏
Super superplace arputham athiseiyam thanks forthe videio
Nella pathivu kotai migavum nandragaullathu thanks
அந்த காலகட்டத்தில் அரசர்கள் கிடைக்கும் பணத்தில் கோவிலுக்கு செலவுகள் செய்தார்கள் ஆனால் இன்று ஆலும் கட்சி தன் கஜானா வை நிரப்புகிறது இவைகள் காணக் கிடைக்காத பொக்கிஷம் விளக்கம் அளித்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
Queen 👑 pathmaavathi 🎉 goosebumps ❤❤❤❤
Super I like your channel very good sharing 👏👏👌
Excellent Explanation sir
I enjoyed tku....
அருமை. நன்றி 👌🙏🏻
கேட்கும்போதேநெஞ்சம்நெகிழ்ந்துகண்ணீர்ததும்புகின்றதே.ஐயா.! ... குறள்
சூப்பர் கணேஷ் ப்ரோ 🙏 இதெல்லாம் சான்ஸே இல்ல vlog forever ♾️ 👍
Thank you bro 🙏
Really superb, I went last wk , every BB Indian must go and see this for and palace
எனக்குபிடித்தமான இடங்களில்,,இதுவும் ஒன்று!!
😮😮 great sharing
Painful to see all these great kingdoms fall and feeling emotional for those sacrificed their life’s for our country and for us now that time itself … no words … Praying God for those souls …
👏👏👏👏👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥💐💐💐💐💐
This is your second trip. A beautiful vlog🎉🎉!
Nan poi irukken. Chittorgarh... but. Fort. Thurathil. Irunthu parthen ...🙏🙏
Very Nice to see this fort. Ganesh
You are a great asset to indic value system . Ganesh u will go places man.. may God bless you with good health.🎉
Super Superb excellent thank u thambi
மெய் சிலிர்க்கிறது இத்தனை பெண்கள் உயிர் தியாகம் செய்ததை நினைத்தால் நம் ஊரில் கோட்டைகள் இல்லைதான் ஆனால் மன்னர்கள்பெயர் சொல்லுமளவுக்கு கோயில்கள் எத்தனை அதன் சிற்ப அழகென்ன அத்தனை கோயில்களிலும் எத்தனை அபூர்வ விஷயங்கள் உள்ளது பெருமையாக உள்ளது பதிவிற்கு நன்றி
Hats off to you Mr . Ganesh Raghav …
Thank you 🙏
Wow.. Marvelous
Amazing bro ❤ superb ah irukkunga bro 👏👏👏👌 padmavath film intha kottai semaya katirupanga...
Thank you 🙏
உங்கள் பணி சிறப்பானது
Very nice video we want more ancient fort videos bro😊😊
Informative video ...hats off
Super
Hare Krishna Om Kali Om Namashivaya 🙏🙏🙏
Super super
I visited this palace wonderful
Arumaiyana pathivu
Thanks brother 🙏
Nice to see this beautiful fort. I wonder what happened to the places of TN kings and queens forts and where they stayed. Some people are saying in TN they never built huge forts but rather they built beautiful temples, I am not sure about this. If anyone know please comment.
Excellent . . .Excellent
Super fine and architecture thankyou
வரலாற்றில் எவ்வளவோ சம்பவங்கள் கொடூரங்கள்
நடந்துள்ளன இன்னும் மனிதன் திருந்திஉள்ளானா.
Beautiful video bro
🙏
Fantastic and beautiful temple
Wow
Wonderful vlog bro 👌🏻👌🏻
Very very super thanks
Super vidio nsantri thMpy
Thank you😊
Super sir
Rajapudrargal tamilargal illayah?
Very Amazing and fantastic temple in Rajasthan bro ,thanks for your useful information and facts and keep doing more and more videos for all Bro, Thanking you Bro, let your journey go on ....👏👏👏👏👏👌✌️👍👌💐 ..
Thank you 🙏🙏🙏
@@GaneshRaghav your Welcome Bro
Very suuuuper
Chittorgarh gurduwara ,❤🎉
This place is maternal grandmother of raja Tej Singh (* raja desingh)Raja Desingh was a king of Bundela Rajput. He ruled over Gingee in 1714 CE.
Veralevelproo
ராஜஸ்தான் போயிருக்கீங்களா
Ahijacking 11:24 ❤🎉😮
சித்தார்கர் என்ற பெயர் எப்படி சித்தூர் ஆனது ? சித்தூர் என்பது ஆந்திர மாநிலத்தில் உள்ளது இது ராஜஸ்தானில் உள்ளது பகைவர்கள் நுழைந்து விட்டார்கள் என்றதும் 1500 பெண்களுடன் ராணி பத்மாவதி தீ குண்டத்தில் விழுந்து உயிர் விட்டதை மறக்க முடியுமா ? வருடம் தோறும் விழா எடுப்பதை தெரிவித்தால் சிறப்பாக இருக்கும் நான் ஒரு வீடியோ போடுகிறேன்
What chittoor ? You explain correctly
@@sharmeelam5200 THANK YOU ,,
சித்தூர் கோட்டை (Chittorgarh Fort) (இந்தி: चित्तौड़ दुर्ग - Chittor Durg) இந்தியாவின் பெருங்கோட்டைகளில் ஒன்றாகும். மேலும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.சித்தோர்கார் மாவட்டத்தின் தலைமையிடமான சித்தோர்கார் நகரத்தில் அமைந்துள்ளது.
இக்கோட்டை எதிரிகளால் கைப்பற்றும் நிலையில் இருக்கும் போது, கோட்டையில் உள்ள இராசபுத்திரப் பெண்களும், அரண்மனை மகளிரும், எதிரிகளின் கையில் சிக்கிச் சீரழியாத வகையில் கூட்டுத் தீக்குளிப்பு விழா நடத்தி தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. சித்தூர் கோட்டையை கி பி 1303இல் அலாவுதீன் கில்சி, மேவார் மன்னர் ராணா ரத்தன் சிங்கை வென்று கைப்பற்றினான். 1535இல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா விக்கிரம் சித் சிங்கை வென்று கைப்பற்றினான். கி பி 1567இல் அக்பர், மகாராணா இரண்டாம் உதய்சிங்கை வென்று சித்தூர் கோட்டை கைப்பற்றினான்.
சித்தூர் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் போரில் 1303இல் ராணி பத்மினியும், 1507இல் ராணி கர்ணாவதியும் உயிர் துறந்தனர்.[2][3][5] இராஜஸ்தான் மாநிலத்தின் ஐந்து கோட்டைகளுடன் சித்தூர் கோட்டையும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கே நிறுவனம் 2013இல் அறிவித்தது.
1500 பெண்கள் தற்கொலை செய்தது பாவம்.. கொடுமை... அநியாயம்... அவ்வளவு சாதாரணமா உயிரு.....
@@ramalingamindia4007 அருமையான விளக்கம் மற்றும் வரலாறை தெரிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏
@@kannuthai- நன்றி
1 day la pakka mudiuma bro
Very nice but history is tragedy we are all remembered them
அருமை அருமை நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
ஒவ்வொரு அரண்மனையும் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இவையெல்லாம் யாரால், எப்படி வடிவ அமைக்கப்பட்டது? கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆயிற்று, எவ்வளவு செலவு செய்யப்பட்டது? இப்படி ஒரு கலை திறன் உள்ள அரண் மனை எதுவும் தென் நாட்டில் இல்லை. எல்லாம் சரி. கடைசியில் சக்தி வாய்ந்த கோவில் என்று கூறி உள்ளீர்கள். கடவுளில் சக்தி உள்ள, சக்தி இல்லாதது என்று உள்ளதா என்ன?
சரி தான்
Then nattil niraya irukke, Srirangam Trichy, Periya kovil, Thanjai, etc., etc.
சாமானிய மனிதருக்கும் மஹாராஜாவுக்கும் உள்ள வேறுபாடு போல்.மனிதர்கள் எல்லோருக்கும் சக்தி உண்டு என்றாலும் செயல்படும் அளவில் வித்தியாசம் தெரியும்.
திருவானைக் கோவில்,ஆவுடையார் கோவில்,மதுரை மீனாட்சியம்மன் கோவில்,நெல்லையப்பர்,சங்கரன் கோவில்,கன்யாகுமரி, காளையார் கோவில்,திருக்கோஷ்டியூர், என ஏராளமான கோவில்கள்
Rani bhadmini kadai unmaiyatha
Jhansi ki Rani dharma karma virvikram chakra bharatdharma karma jhansi ki Rani vaishno kangda Mansa jwala,..kangda fort..jhansi ki Rani fort...padmini fort...DaNdiaras...Rana khumba❤😂🎉😢😮😅.....
🎉
What is city name nearby ? You didn't mention it in this video.
🔯🕉️⚛️
My dream fort because Maharana Rana Pratap Singh
Thanks for your rejoiciable, historical Fort of Glorious Rajput Rulers of Rajasthan. My silent homage to Queen Rani Padmini for her’s sacrifice along with 30,000 Rajput ladies. It is a sadened construed sacrifice.Ok. It was held by the invaders, because of the disunity among Hindu kings and ultimately inefficiency and ineffective situations followed. This was the historical reasons and the same kinds of situations prevailing among the political leaders, even at present days. Such kinds of leaders don’t learn any lessons from the past history. They never studied the Indian History for the last 2500 year’s happenings. Ok. Jai Hind. /25.7.2024/5.50 pm/TN/
Padmavati.. ❤
👏👏👏
Very happy to see this place Thankyu for taking interest to show
Tamilnadu thavera ella iddathelaum palace a pathukakkaranga tamil nadu la ellam allethuveetathu.😭😭
Chitoor fort has rich indian culturs art an srchitecure os sunirb in mesra ifr is sstonishing vedramika ranputs ever remembsrrd omn imdia m hidtoty
DIRECTOR SRIDHAR HAS WRITTEN STORY AND DIALOGUE AND SHIVAJI GANESAN AND VYJAYANTHIMAL ACTED CHITOOR RANI PADMINI HAS NARRETED THAT ALLAUDIN GULJI CAPTURED THIS FOR FOR PADMINIS BUTEYFUL AND FOUGHT AGAINST GULJI AND DIED ON THE BATTLEFIELD. A GOOD FILM BUT SUCCESSFUL IN BOX OFFICE LIKE MANY GOOD FILM AS TIME PEOPLE ATTRACTED ONLY VULGOUR DANCE WEARING SEETHROGH DRESS
super
🙏
Pathmavathi -North indian Kannagie
India china gurduwara ..ratan singh..India china...war Rani padmini keshavrai❤😂🎉😢😢😮
Meera5emple khumbashyam..
Y in tamilnadu don't have palace like this
Kangdafort..
ஹாய் ப்ரோ நீங்க அங்க யூறு கோவிலுக்கு வ்லோக் யடிக்கிறிங்களா ப்ரோ
Kandipa bro
India china war afganistaan jhansi ki rani bhanghad...rajkotjewellers...rana khumba keshavrai...captainmamanishamami...jhansi ki rani bharatmata china india border..rana ratan singh kesshavrai tarsemaingh chitodgahhemkundsahhin😂😢😢😮😅rani padmini...alaudinkhilji😂🎉😮😅
❤😂😂🎉😢😮😅
These web creators must learn Hindi.
APPADI ONNUM NALLA ILLA
Quran qunqutub goldsouq❤😂😅
Modt inforsnatr fort chitoor fort ulsvar rutless crul kings do douthern india not sufferd ny moguld onvasin

Nice