33 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அதிகாரி வென்ற விருது! - Aravindhan IPS Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 337

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 4 года назад +25

    Best interview watched in a long time. Useful questions & spot on answers. Please interview such personalities regularly

  • @maduraimadurai878
    @maduraimadurai878 4 года назад +3

    அருமையான கேள்விகளுக்கு அறிவான‌ பதில்கள் One Salute Sir

  • @syedbasha968
    @syedbasha968 4 года назад +9

    சுயநலமற்ற, பொதுநலம் சார்ந்த பதில் இச்சகோதரர் இந்தியாவிற்கு மட்டும் அல்ல தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்த்துக்கள்.

    • @shanmughasundaram5138
      @shanmughasundaram5138 3 года назад

      தொடர்பு கொள்ளவேண்டும் எனில் தகவல் யாரிடம் தெரிவிப்பது.

    • @syedbasha968
      @syedbasha968 3 года назад

      கூகுளில் தேடுங்கள் சகோ

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 4 года назад +36

    A promising and unassuming officer. A real asset to Tamilnadu Police. Should be utilised well by Govt and dept

  • @chadruchandru4415
    @chadruchandru4415 4 года назад +6

    அருமை அருமை👏👌💐🍫🙏🏻 வாழ்க காவல் துறை வளா்க (பெண்,குழந்தைகள்) மக்கள் பாதுகாப்பு

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 4 года назад +11

    வாழ்த்துக்கள் அய்யா. தாங்கள் மேலும் சாதனைகள் படைக்க இயற்கை உதவட்டும். நன்றி.. 🙏🤗👌

  • @umasankar466
    @umasankar466 4 года назад +12

    We are really proud to have you as our district SP sir.my hearty congrats.

  • @nanthulak
    @nanthulak 4 года назад +6

    Sir, Your the great inspiration to all of us , I pray the god always, to give good health and wealth for you and your family. The people of tamilnadu need a people like you for the betterment of our society. வாழ்க அரவிந்தன் சார், வளர்க அவரது புகழ் உலகெங்கும் இவ்வையகம் சிறக்க.

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 года назад +126

    *தான் கற்ற B.E., (CSE) படிப்பை காவல்துறையில் பயன்படுத்தி, தொழில்நுட்ப முறையில் பல்வேறு செயலிகளை உருவாக்கியது பாராட்டுக்குரியது..*

    • @Balaj133
      @Balaj133 4 года назад +5

      It's not CSC, Actually it's CSE😂

    • @qf8822
      @qf8822 4 года назад +2

      தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்த திரு சகாயம் ஐ.ஏ. எஸ் எவ்வளவு எளிமை , உயர்ந்த பண்பு நம்மை கண்கலங்க வைக்கிறது. திரு பொன்மாணிக்க வேலலை துரத்தி அடிக்க வைத்து எல்லா இடர்பாடுகளளை அவர்
      சந்தித்தார் சிலை கடத்தல் வழக்குகளில். வீரவசனம் எந்த தமிழ் அரசியல்வாதி பொருக்கிகளுக்கு நடுவில் எடுபடாது. சகாயம் ஐ.ஏ.எஸ் போராடினார். முடிவு ஏமாற்றம். சட்டம் பாரபக்க்ஷம் பாராமல் அமுல் படுத்தினாலொழிய குடிப்பழக்கம் ஒழிந்தால் மட்டுமே டாஸ்மாக்கை மூடினால் மட்டுமே தமிழ் நாடு மக்கள் முன்னேறுவார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல் கூவம் நதிக்கரையில் ஓ.எம்.ஆர் ரோடில்.!!
      தற்போது சட்டம் ஏழைகளுக்கு ரயில்வே டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தால் மட்டுமே பயன் படுகிறது. 🙏😭

    • @hemachandran2398
      @hemachandran2398 3 года назад +2

      கற்க கசடற கற்றவை கற்றபின்
      நிற்க அதற்க்கு தக
      என்ற குறட் பாவிற்க் உதாரணமாக திகழ்கிறார்
      ஐயா
      திரு. அரவிந்தன்.இ.கா.ப.
      அவர்கள்.

    • @shanmughasundaram5138
      @shanmughasundaram5138 3 года назад

      தவறு செய்யாதவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் (எந்த குற்றமும் நடக்கவில்லை எனில்) என்ன தீர்வு?பதில் தருவாரா?

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 года назад +7

    🙏 வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை வரவேற்கத்தக்கது 💐
    எந்த app இருந்தாலும் police நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம்

    • @asmaash6734
      @asmaash6734 4 года назад

      ruclips.net/video/tw09q32ldWM/видео.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @TheRajaraman
    @TheRajaraman 4 года назад +22

    So proud of you buddy. I've been watching you in several news channel. Great to see you at this level. I am proud to tell you to my family members that we both studied in a same school, Played chess competition with you in park club and lived in same 24 block, studied computer class together in main bazar, Happy memories.

  • @eswaridevi5147
    @eswaridevi5147 4 года назад +8

    Aravind sir is a LEGENDARY MAN

  • @arnpillai902
    @arnpillai902 4 года назад +28

    Sri Aravindan IPS is from Jawahar school from Neyveli.
    His father Sri .Palaniappan , mechanical engineer from Mines is my neighbour at Block 6 Neyveli.
    In school he is a rank holder.
    In early days I like him very much since he played with my sons.
    I am very proud of him.
    All the best.
    With regards
    Neelakanta Pillai
    Retired Chief executive officer
    Neyveli Lignite corporation.
    Nagercoil

    • @ss10483
      @ss10483 4 года назад +2

      ok, now the criminals know where are his parents living

    • @BheemaRavanan
      @BheemaRavanan 4 года назад

      Ips officer pillamar ra plz reply sir pannunga

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 года назад +59

    *இனிய வாழ்த்துகள்.. இவருடைய மாமனாரும் ஒரு நேர்மையான அலுவலர். தி.கார்த்திகேயன் என்ற வேளாண்மைத்துறையின் இணை இயக்குனர் ஆவார்.*

  • @samyjps1984
    @samyjps1984 4 года назад +4

    I met him when i had my Coaching in Manithaneyam Institute Anna Nagar during 2011-12 batch. During his training period he used to come and share his experiences . And some topic also he taught us.
    I haven't cleared my UPSC DREAM.
    ALL THE BEST FOR YOUR SERVICE Mr.ARAVINDH IPS ...

  • @samuelraj9204
    @samuelraj9204 4 года назад

    மிகவும் அருமையாக நேர்காணல். நன்றி விகடன்.

  • @muralimanoj2k
    @muralimanoj2k 4 года назад +70

    தமிழக காவல்துறைக்கு கம்பீரம் சேர்க்கும் மற்றும் ஒரு அதிகரி👍

  • @arunaramesh540
    @arunaramesh540 3 года назад

    நான் மிக ரசித்து பார்த்த ஒரு நேர்காணல்.. திரு.அரவிந்தன் IPS, நமக்கு கிடைத்த திறமை..அரசு அவரை மிகச்சரியாக பயன்படுத்தவேண்டும். நேர்காணல் செய்த தம்பி க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். சரியான கேள்விகள் கேட்டு தேவையான பதில்கள் பெற்றார்

  • @DilliBabuJK
    @DilliBabuJK 4 года назад +1

    First time in my life seen a positive Police & Police with Humanity. Where is not favourable to any politicians or any society. Thank you vikatan You Tube channel, for lighting out Good Enforcement Officers in our society.

  • @ராஜகணபதிசுதாகர்

    திரு.அரவிந்தன் IPS பணி சிறக்க வாழ்த்துக்கள். தென்காசி மாவட்டம் ராஜகணபதி சுதாகர்

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 4 года назад +11

    Great to see young technology police officer.

  • @வாழ்வியல்கலைகூடம்

    சகோதரர் அவர்களுக்கு வணக்கம் அதிகாரம் தன் கையில் இருந்தால் அதை ஏழைகளுக்கு இயலாதவர்களுக்கு பயன்படுத்துங்கள் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் பல மேடைகளில் பேசியதுண்டு அவரின் வார்த்தைக்கு ஏற்ப நீங்களும் பணிபுரியும் மாவட்டங்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் செய்யும் உதவி மிகவும் வியக்கத்தக்கது ஆனால் துறை சார்ந்தவர்களை பொதுமக்களிடம் பணிவாகவும் அரவணைப்பாக வும் இருக்கும்படி உங்களின் கருத்தை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் கொரட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் ஒருவர் பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி குறிப்பாக என்னிடமும் பேசி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் இந்த சம்பவம் நடந்தது பாடி டிவிஎஸ் எதிரில் சரவணா ஸ்டோர் வாசலில் முழு ஊரடங்கு அமுலில் இருந்தபோது ஒரு நாள் மாலை வேளையில் உதவி ஆய்வாளர் எல்லோரிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் அந்த சம்பவத்தை நினைத்து 15 நாட்கள் ஆகிவிட்டது என் மனம் இயல்பு நிலைக்கு திரும்ப

  • @meeranmohideen1341
    @meeranmohideen1341 4 года назад +3

    திருமிகு அரவிந்தன் சார் காவல் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்த்துக்கள் சார்

  • @ascentshiva
    @ascentshiva 4 года назад +1

    Awesome sir! Glad to continue your career for further youngster's protections! We need your job as hope and goodwill for the nation!

  • @niceananch
    @niceananch 3 года назад

    Good Interview. Appreciate Sir! Your efforts towards our community development is highly noteworthy.

  • @prabur.8081
    @prabur.8081 4 года назад +5

    Vikatan TV,
    Its a great interview. Kindly provide us this kind of interview in regular interval.

  • @SaraVanan-fp6pt
    @SaraVanan-fp6pt 4 года назад +2

    மிகவும் பெருமையாக உள்ளது ஐயா. நானும் உங்களைப் போல ஒரு பொறுப்பான அதிகாரியாகி சேவை செய்ய ஆசை கொண்டுள்ளேன்.

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +3

    Aravindhan IPS Youngest police officer using computer digital to control crime like juvenile crimes & School dropouts , carrying in and around society for future generations Clearing lakes , Ponds & many more utilities the Government and police department very efficiently Aravindhan IPS officer Inspiration for many younger generation people 👍👍👍👍👍👍

  • @JV-xi5ke
    @JV-xi5ke 2 года назад

    Brilliant anchor asking valid questions 👍🥳🥳

  • @TAMILtamil-ni7yn
    @TAMILtamil-ni7yn 4 года назад +8

    Big salute mr aravindan sir...

  • @geoferra7027
    @geoferra7027 3 года назад +1

    நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்.

  • @chandrun3619
    @chandrun3619 4 года назад +9

    Salute to Mr. Aravindan IPS. Great idea and Scheme Implementation is very important to control the Crime . Hats off to you

    • @asmaash6734
      @asmaash6734 4 года назад

      ruclips.net/video/tw09q32ldWM/видео.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @diwakarpupu
    @diwakarpupu 3 года назад

    A very Useful interview from a very practical proactive person for the younger generation.

  • @shripadrau1553
    @shripadrau1553 3 месяца назад

    Salutes to an inspiring officer. Good wishes to continue the same forever

  • @kalilahamed2608
    @kalilahamed2608 4 года назад +1

    Sir im kalil from tenkasi... நா உங்கள பாத்துருக்கேன்...சார்...👍👍👍👌👌👌

  • @prabusubramani2068
    @prabusubramani2068 4 года назад +4

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @james16532
    @james16532 3 года назад

    Salute to your praise worthy cotributions to Tamil nadu and India. Congrats .

  • @vichupb
    @vichupb 2 года назад

    Thanks for the timestamp in the description🙏👍

  • @sathiyanarayan5334
    @sathiyanarayan5334 9 месяцев назад

    I salute sir,please go forward,our support always from public,jai hind

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 4 года назад +3

    நேர்மையில்லாத சில காவல் அதிகாரிகள். நடுவே ஒரு வைரம் திரு sp அரவிந்தன் அவர்கள் .

  • @dubaisharjahraja2108
    @dubaisharjahraja2108 4 года назад

    Thanks for your effective public service Mr.Aravindhan, currently a huge motorning and awareness towards migrated labours is highly required.

  • @sakthivelsekar2739
    @sakthivelsekar2739 4 года назад +5

    Royal salute sir👮

  • @thirumala5712
    @thirumala5712 4 года назад +6

    A promising ips officer... Public easily approachable officer... An inspirational officer...An upcoming aspirational students...To become IPS....
    Thank you...Sir..💐🤝👏

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 3 года назад +1

    இவரைப்போன்ற அதிகாரிகளுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருக்க வேண்டும். எப்பொழுதும்.

  • @samynarayanan7608
    @samynarayanan7608 4 года назад +5

    I know him he is my senior in my school hatss of you ji

  • @dhananjayans5989
    @dhananjayans5989 4 года назад +1

    VANAKKAM SIR,
    Its great to know all the successful devolepments in social policing.
    We in tiruvallur really feel safe snd srcure.
    Hats off to you for all your endevers.
    Thanks to Vigadan TV

  • @amkannan19
    @amkannan19 3 года назад

    இத்தகைய பேட்டிகள் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை தரும்.... திரு. அரவிந்தன் IPS அவர்களுக்கும், விகடன் மீடியாக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐💐💐

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 4 года назад +1

    விரைவில் உங்களே நேரில் பார்க்க வருவேன் சார் 🙏🙏🙏🙏🙏

  • @km-fl2gb
    @km-fl2gb 4 года назад +1

    Really inspiring video for all on the positive side of police service thro technology. It will definitely motivate many youngster's and congratulations to young ips officer for his vision and commitment to public good.

  • @sragul615
    @sragul615 4 года назад +2

    உங்கள் பணி சிறக்க இனிய வாழ்த்துக்கள் ஐயா

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 4 года назад

    Kudos to you Mr. Aravindan IPS. You are an inspiration to youngsters who want to contribute their mite to mother india.Please keep do something more than what you have done now, to promote this spirit in your own way,because you are thinking differently, to promote and add values to our Indian society. I feel very proud of you. Thank you vikatan for your spotlight on people having such caliber.

  • @jananichandrasekaran6887
    @jananichandrasekaran6887 4 года назад +6

    Cஅரவிந்த ரொம்ப பெருமையாக இருக்கு எங்களுக்கு எங்களவிட்டு பிள்ளை உயரந்தபதவியில இருபதரக்கு. இந்தியாவிலno 1 ஆக வருவதரக்கு நெயவேலி மக்கள் உன்னைவாழத்துகிறோம

  • @ramakrishnanks712
    @ramakrishnanks712 4 года назад +11

    மிகவும் அருமையான பதிவு நாளைய தமிழகம் உங்களுக்கு மாலையிட காத்திருக்கிறது

    • @asmaash6734
      @asmaash6734 4 года назад

      ruclips.net/video/tw09q32ldWM/видео.html 😱😱😭😭😭😭😭😢😢😢😫😓😥

    • @shanmugamvenkatesan6467
      @shanmugamvenkatesan6467 3 года назад

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😎😄😄😄😁😁

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 4 года назад +6

    My salute to Mr. Aravind sir.Next Mr. Vijaykumar is in the field.

  • @sekarnetworkengg
    @sekarnetworkengg 4 года назад +1

    its nice to see an engineer as an IPS officer

  • @ranjithkumar-sw9pr
    @ranjithkumar-sw9pr 2 года назад

    Very good sir thanks 🙏

  • @navinashri4079
    @navinashri4079 4 года назад +1

    Thank you sir for ur valuable speech

  • @jpearthmoverssalem7505
    @jpearthmoverssalem7505 3 года назад

    பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

  • @JoelJohnJs
    @JoelJohnJs 4 года назад +1

    Happy to know about Police Social Responsibility, like Corporate Social Responsibility 😎

  • @Indujan2
    @Indujan2 4 года назад +4

    Congrats Aravindan.

  • @sekarnatarajan1051
    @sekarnatarajan1051 3 года назад

    Great salute for Thiru Aravindhan IPS 👍

  • @trksraja
    @trksraja 4 года назад +3

    Please implement body camera TN Police as mandatory for all civilian Enquiry. It will help people lot. @ Mr Aravindhan IPS.

  • @anandakrish90
    @anandakrish90 4 года назад +1

    Very inspiring and motivating ..hats off you sir

  • @sundarasekaran9307
    @sundarasekaran9307 4 года назад +1

    I don't know what the hell? still some are there to dislike this , that too to a sincere dedicated human hats off Aravindhan proud to be his school mate

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 4 года назад +4

    வாழ்த்துகள்🎉🎊

  • @deivendrannadar7007
    @deivendrannadar7007 4 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @MrLatchumanavl
    @MrLatchumanavl 4 года назад

    Salute to Great And Real Hero for all the initiatives for cleaner and better society

  • @ramkumarp6029
    @ramkumarp6029 4 года назад +1

    Thank u விகடன் டிவி

  • @veeraraghavam7575
    @veeraraghavam7575 4 года назад +2

    Real hero of police! Salute sir..

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 4 года назад +2

    Super Super Super Super

  • @kishorerajselvaraj7908
    @kishorerajselvaraj7908 4 года назад +1

    Very inspiring!!! Keep it up Sir...

  • @lakshmikandanv7559
    @lakshmikandanv7559 3 года назад

    Super telent ips officer tamilnattukku kidaithathu oru varapirasatham than thanks god

  • @rockingboys7076
    @rockingboys7076 3 года назад +1

    Always unique sir. Congrats for ur job sir. Good welfare officer also.

  • @pazhanikumar8584
    @pazhanikumar8584 4 года назад +2

    Great service sir.

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 3 года назад

    I wish more responsible leaders will follow your footsteps.Thanks brother.

  • @shobanachandru2424
    @shobanachandru2424 4 года назад +1

    very informative speech sir well-done for your work keep going sir

  • @jaishankar77
    @jaishankar77 3 года назад

    Good job Sir...wish you all success

  • @anjub1748
    @anjub1748 4 года назад +6

    Congratulations....

  • @mohanamtc7694
    @mohanamtc7694 4 года назад +1

    Great personality, nice police person. Dr.T.C.Mohanam ,Advocate, PONDICHERRY .

  • @dkthiyagarajan8318
    @dkthiyagarajan8318 4 года назад

    Super sir all the best 👍👌

  • @raja9088-l7k
    @raja9088-l7k 4 года назад +1

    I SAID ONLY ONE WORD: GREAT. 👏

  • @npanduangan3551
    @npanduangan3551 4 года назад +1

    Sir, your service will improve police service highly.

  • @m.srinath3283
    @m.srinath3283 4 года назад +14

    Am tiruvallore sir... 🖐🖐🖐🖐naa ungala 3 feet distance la paathirukke sir.. Romba perumaya irukku.. S P B sir death appo anga ungala paathe sir.. 😊😊😊😊

  • @naveenj4281
    @naveenj4281 3 года назад

    Congratulations Aravindh bro 🙏🙏🙏

  • @kanish254
    @kanish254 4 года назад +1

    Great sir.. Royal salute 🙏

  • @gopalanv1562
    @gopalanv1562 2 года назад

    The video has got a magnetic appeal.
    Each and every word is spoken
    with clear meaning and with no hidden layer.
    The interviewer has structured the questions with variety.
    The officer had spoken in precise terms
    with no airs and graces and affectations.
    It is extremely nice to know
    that the community policing once practiced
    in the form of HOMEGUARDS is surfacing again.
    We come to know that instruments make
    the brains of criminals lesser in efficiency.
    We pray God that the efforts of the officer
    are welcomed by all the beneficiaries.

  • @Rajkumar-lk7hr
    @Rajkumar-lk7hr 3 года назад +1

    Encourage more interviews from govt specialists. It improves peoples and yougsters confidence about all levela police staffs. More youngsters should pursue ips/ias motivate themselves on seeing this. I congratulate vikatan team for this interviews. I request for police department to contol corruption and abuse in their own team by implementing technology into their system, Not only for criminals outside. Also govts should appreciate those officers regularly and improve their work life balance by appointing 2 or 3 SP officers for each district to reduce their work load.

  • @viratvicky91
    @viratvicky91 4 года назад

    The way you handled Vishal arrest🔥

  • @purushothmathan5131
    @purushothmathan5131 4 года назад +1

    Superb sir💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @1233fayasz
    @1233fayasz 3 года назад

    Sir performance is very Excellent Technology

  • @aneeshappun6715
    @aneeshappun6715 4 года назад +4

    Great sir🎉🔥

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 года назад +1

    Your are great must need india crime அரசியல்வாதிகளுக்கும் தேவையானது முக்கியம்

  • @sankarraj9725
    @sankarraj9725 4 года назад

    Interview of Mr.Aravindan,IPS is very much motivation to youngsters. Giving appropriate and sharp reply to all questions. He replied that his victory for tackling the crime was not only his own efforts but collective efforts of all ranks. Superb. His computer background innovate to tackle the crime is excellent. I wish him very success for his brilliant carrier.

  • @starsiva7541
    @starsiva7541 4 года назад

    Super interview, i want more...

  • @omprakashar9038
    @omprakashar9038 3 года назад +1

    Tamilaka Kavalthuraikkiu thevai👍
    Thiru,Aravindhan,sir,Sevai Avasiyam🌹
    Innum palaNalla Athikarikal Varavendum

  • @petrolfire1
    @petrolfire1 3 года назад

    Congratulations Mr.Arvindhan. Thanks for converting your interview question and answer to reality in our day to day life. Request you to create an app for all police staff to monitor their health parameters like BMI, disease, age, in a periodic manner

  • @ilakkiaselvi20
    @ilakkiaselvi20 4 года назад

    My school junior...😍👏👏 great 👍👍

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 4 года назад +2

    Really super sir

  • @Balabalu2005
    @Balabalu2005 4 года назад +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @SV-xv8eu
    @SV-xv8eu 4 года назад

    Great job Sir. Keep it up👍👌