இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ஆதியோகி சிவன் தரிசனம் 😍🙏💐| coimbatore Adiyogi Sivan 🙏🎋

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2024

Комментарии • 313

  • @ThavakaranView
    @ThavakaranView  2 года назад +40

    இந்த இடத்தில் உள்ள சர்ச்சைகள் தற்போது தான் எனக்கு தெரியும். ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் உறவுகளே 🙏.😥

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 года назад

      அங்கு எந்த மர்மங்களும் இல்லை! எல்லாம் மதமாற்றிகளின், மிஷனரிகள் கட்டுகதை! இதை பரப்ப ஒரு முட்டாள் கூட்டம் உண்டு!
      யானை வழி தடத்தை அமுக்கி விட்டார் என்று பத்திரிக்கைகள் அவரை குறி வைத்து அடித்த போது கோபமும் வந்தது..
      ஆனால் இந்த யானை வழி மறிப்பு/பறிப்பு கதை எல்லாம் ஜெப கூட்டத்தாரின் ஜோடிப்பு என்று தெரிய வந்தபோதும் இவர் செய்து வரும் பல்வேறு சமூக பணிகளை பார்க்கும் போதும்...
      அப்படி ஒன்றும் தப்பான வழியில் செல்லும் சாமியாராக படவில்லை.
      சினிமா நடிகர் நடிகையரிலிருந்து பல்வேறு பிரபலங்கள் அவரை நேருக்கு நேர் கேட்கும் கேள்விகளுக்கு அசராமலும் அழகாகவும் ஆங்கிலத்தில் சொல்லும் பதில்கள் எல்லாரையும் ஈர்ப்பதை பார்க்கும் போது...
      திசை தெரியாமல் தடுமாறும் தலைமுறைக்கு அவர்கள் போக்கிலேயே சென்று வழிக்கு கொண்டுவர இவர் தான் சரியான ஆள் என்றும் தோன்றுகிறது.
      கோவை வட்டாரங்கள் மதமாற்றத்துக்கு பல்லாண்டுகளாக முயன்று வரும் காருண்யாவுக்கு செக் வைத்திருப்பதும் அவர் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.
      ஆனால் இவர் இத்தனை பிரம்மாண்டமாக கொண்டாட துவங்கியதிலிருந்து தான் மஹாசிவராத்திரியின் மகிமையே பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
      ஆனால் ஒருவேளை பசியை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அரை
      மணி நேரம் தியானம் செய்ய முடியாத சாதாரணர்களுக்கு அவர்களுக்கு பிடித்த வழியில் விழிக்க வைக்கிறார்.
      டான்ஸ் ஆடுகிறாரே என்றால் அந்த நடராஜர் ஆடாத டான்ஸா.??
      பணம் வாங்கி கொண்டு செய்கிறாரே என்றால் அவருக்கென்ன வெளிநாட்டு மிஷனரியிலிருந்தா பணம் வந்து குவிகிறதா?
      அவரது நிறுவன செலவுகளுக்கு நேர்மையான முறையில் பணம் கேட்கிறார். வந்த பணத்துக்கு கணக்கு காண்பிக்கிறார்.
      யாரையும் வற்புறுத்தி வசூலிப்பதாக தெரியவில்லை. வீட்டில் டிவியில் உட்கார்ந்து பார்க்க காசா கேட்கிறார்?
      ஜக்கியின் புதுயுக மகாசிவராத்திரி கொண்டாட்டமும். கோவில்களில் இன்றும் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
      விரதமும் வழிபாடும் வேண்டுவோருக்கு அங்கே போக தடையேதும் இல்லை. அதே போல ஆடல் பாடலோடு ஆதியோகியோடு கொண்டாடவும் யாருக்கும் தடையுமில்லை.
      சனாதன மதத்துக்கு சகல திசைகளிலும் தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கும் நேரம்..
      திருப்பதி கோவில் வாசலில் நின்றுகொண்டு சாத்தானை விரட்டுவோம் என்று கூவும் அளவுக்கு வெளிநாட்டு கைக்கூலிகள் வேலை செய்யும் நேரம்..

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 2 года назад +6

      Yes. This place is known for controversies. Better visit அருள்மிகு மனோன்மணி அம்மன் உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில், பூண்டி. It’s just next to this place!

    • @indianconstitution9837
      @indianconstitution9837 2 года назад

      பௌத்த வஜ்ராயன செக்ஸ் ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் செக்ஸ் ஆராய்ச்சி:
      jaggiandsangeeta.blogspot.com/2013/01/why-would-jaggi-do-this-to-sangeeta.html?m=1
      மனநல மருத்துவர் சங்கீதா சஹி தன்னை வைத்து ஜக்கியால் Rockefeller Foundation Times group செய்த செக்ஸ் ஆராய்ச்சியை கிழித்துள்ளார். படிங்கோ

    • @MegaIlangovan
      @MegaIlangovan 2 года назад

      சர்ச்சை எல்லாம் ஒன்றும் இல்லை அரசாங்கமே பிரச்சைனை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார்கள். இங்கே உள்ள சில போலி ஆர்வலர்கள் நாத்திகர்கள் பணம் பறிக்கும் நோக்கோடு கட்டவிழ்த்து விடும் பொய்கள். இவர்களின் நோக்கமே ஆன்மீகத்தை வெறுப்பது. இவர்கள் இப்படி கூறிக்கொண்டே இவர்களின் குடும்பத்தோடு இந்த இடத்தை வந்து கூகிலாகித்து செல்லும் மானங்கொட்டவர்கள்.

    • @indianconstitution9837
      @indianconstitution9837 2 года назад +2

      @@MegaIlangovan நான் ஆதி சைவ சாக்த தீட்சை எடுத்தவன். அங்கு நடப்பது நாயன்மார், ஆழ்வார்களால் அழிக்கப்பட்ட பௌத்த சூனிய தியானம் என்பது உங்களுக்கு தெரியுமா?
      குறிப்பு: நான் ஈஷா பயிற்சியும் 1993 இலிருந்து பார்த்தவனௌ

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +48

    போறவழி பார்க்க பார்க்க வடிவா இருக்குது அண்ணா😍😍😍 !! கொங்கு மண்டல அழகை பஸ்ஸில் வரும் காட்சியூடாக பார்க்கையில் மகிழ்ச்சி 😍😍😍❤️❤️❤️😇😇😇 ஆதியோகி சிவன் காணொளி தந்தமைக்கு நன்றி அண்ணா 😇❤️🙏 ஓம் நமசிவாய!!!

  • @தமிழ்நாட்டுதமிழன்

    மிகவும் சிறந்த காணொளி தொகுப்பு.. ஈழத்து தம்பிக்கு நன்றிகள்

  • @Tamilellam
    @Tamilellam 2 года назад +31

    மிகவும் அழகாக உள்ளது.. உங்கள் காணொளி பதிவு செய்யும் விதம் சிறப்பாக உள்ளது 👌

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 года назад +6

    அற்புதமாக தூய தமிழில் பேசுவது அழகு காணொளிகளில் நேர்காணல் காண்பது அழகு நேர்த்தியாக படம் பிடிப்பது அழகு தங்களின் கம்பீரக் குரல் அழகு மொத்தத்தில் தங்களின் காணொளிகள் அழகோ அழகு வாழ்த்துக்கள் தவ கரன் அவர்களே

  • @MegaIlangovan
    @MegaIlangovan 2 года назад +11

    இந்த இடம் அவ்வளவு ரம்மியம். இதை நமக்கு அளித்த சத்குருவுக்கு கோடி புண்ணியம்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +2

    ஆதியோகி சிவனை காண்பித்தமைக்கு நன்றிகள்

  • @shopishopi2956
    @shopishopi2956 2 года назад +8

    Srilanka irunthu pakke koodiye santharppathai amaithu thanthe anna ku nanrigal🙏🙏🙏 menmelum unkal payanam thodere en eesan arul purivar Om Namachivayaa🙏🙏🙏🙏🙏

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 года назад +21

    சொர்க்கம் போல் இருக்கு பார்க்கவே நாங்களும் போக வேண்டும் போல் உள்ளது சிவனை பார்க்க 🙏🙏🙏
    Video மிகவும் அருமை 👌👌👌
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @tamilmahendra
    @tamilmahendra 2 года назад +26

    தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்....
    ஏற்காடு மலை, மேட்டூர் அணை, சேலம் 1008 சிவாலயம், உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முத்துமலை முருகன் சிலை..

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 года назад +13

    மிகவும் அழகாக உள்ளது.. இயற்கை

  • @srikanthsj0608
    @srikanthsj0608 2 года назад +18

    நான் இங்கு சென்றிருக்குறேன் மிகவும் அருமையாக இருக்கும்... உங்களுக்கு நல்ல அனுபவம் இருந்திருக்கும் என்று நம்புகின்றேன்... கோயம்புத்தூர்லிருந்து... ஓம் நமசிவாய🕉️

  • @selvanathan6390
    @selvanathan6390 2 года назад +9

    ஆதி ஜோதி சிவன் தரிசனத்துக்கும் , காட்சிக்கும் இறை அருள் கிட்டட்டும். [ நன்றி ] -- [ தியத்தலாவை , இலங்கை ]

  • @duraisamy.r3965
    @duraisamy.r3965 2 года назад +19

    தவாகரன் இந்த இடத்தின் இயற்க்கை
    எப்போதும் ரசிக்கலாம்
    இலங்கை சென்றுவிட்டு மீண்டும் தமிழகம் வரும்போது குடும்பத்துடன்!!!!வர
    வாழ்த்துகிறேன்!!!""
    from coimbatore.....

  • @tamilcottage
    @tamilcottage 2 года назад +7

    மழை மேகம் சூழ்ந்து மிகவும் அழகாக உள்ளது 🙏

  • @ajanthan.s
    @ajanthan.s 2 года назад +8

    I went there from srilanka in 2019. I love this place.

  • @shancharan7834
    @shancharan7834 2 года назад +2

    என்ன ஒரு அழகான இடம்....kind of heaven

  • @rohinijay2716
    @rohinijay2716 2 года назад

    ஆஹா என்ன ஒரு அழகு. இயற்கை எழில் கொஞ்சுகின்றது.
    உங்களுக்கு மிக்க நன்றி. 🙏

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 года назад +7

    Thanks Thava. I really enjoyed the greenery and the Athi Yogi. It is so powerful. God bless you.

  • @tamilmahendra
    @tamilmahendra 2 года назад +15

    உலகின் மிக உயரமான முருகன் சிலை தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் 146 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.. கோயமுத்தூரிலிருந்து 3 மணிநேர பேருந்து பயணத்தில் சேலத்தை வந்து அடையலாம்..
    Salem Muthumalai Murugan சிலை...

  • @மரணத்தின்காதலன்

    அருமை👍
    ஓம் நமசிவாய♥️♥️

  • @dpak_ak
    @dpak_ak Год назад +1

    இந்த ஈஷா அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலையேற்றம் சென்றிருந்தால் நீங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைப்பெற்று இருப்பீர்கள்... தமிழ்நாட்டின் கடினமான உயரமான மலைகளில் ஒன்று ..6000 அடி உயரத்தில் சிகரத்தின் உச்சியிலிருந்து மிக அழகான காட்சிகளைக்காணலாம்.. கேரளா மாநில எல்லையில் இந்த மலைத்தொடர் அமைந்துள்ளது

  • @shadhta2909
    @shadhta2909 2 года назад +3

    மிகவும் அருமையாக இருந்தது உங்களுக்கு கொடுப்பேனே இருந்திருக்கிறது எங்களுக்கு அது இல்லை தம்பி

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 года назад +9

    அப்பாடா அங்கேயே வந்து இருக்கலாம் போல இருக்கு.. என்ன வடிவு

    • @jenitta6373
      @jenitta6373 2 года назад +1

      😀welcome vaga bro always welcome waiting 😊

  • @subramonib119
    @subramonib119 2 года назад +9

    பொள்ளாச்சி ஆழியாறு அணை வேதாத்திரி மகரிஷி ஆசிரமம் செல்லுங்கள் இதை விட இயற்கை காட்சிகள் அருமையாக இருக்கும். அடுத்த காணொளியில் பார்க்கலாமா?

  • @karthick-TN69
    @karthick-TN69 2 года назад +2

    தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திலுள்ள சாதக,பாதகங்களை தெரிந்து கொண்டு சென்றால் நன்று...

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு இயற்கையான காட்சி ஒம் நமசிவாய நன்றி திவாகரன்

  • @ravitnsalem1393
    @ravitnsalem1393 2 года назад +11

    வணக்கம் தம்பி சேலம் மாவட்டத்திற்கு இப்பொழுது வர முடியுமா மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் உங்களது காணொளியை பதிவு செய்து பதிவிடுங்கள் ❤️🇮🇳❤️

  • @anthonyrajadurai6326
    @anthonyrajadurai6326 2 года назад +3

    தம்பி நான் நினைத்தேன் இந்த இடம் வடநாட்டு பக்கம் என்று
    தமிழ் நாட்டில் இருப்பது மிக்க மகிழ்ச்சி அழகான இடம்
    ஈழதமிழன் நெதர்லாந்து

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 года назад +4

    Wow எனக்கு மிகவும் விருப்பிற்குரிய ஒரு இடம் நிச்சயம் வருவேன்.

    • @swift14727
      @swift14727 2 года назад

      தயவு செய்து இந்த இடத்துக்கு விளம்பரம் கொடுக்கவேண்டாம், அப்படி செய்தால் நீங்கள் சைவ சமயத்துக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் அநீதி இழைப்பவர்களில் ஒருவர் ஆவீர்கள், அந்த திருட்டு சாமியார் அவரின் முதல் மனைவி இறந்த பின்பு அந்த பெண்ணின் தந்தைக்கு உடலை காட்டாமலே தகனம் செய்து விட்டான், உண்மையில் யாரோ ஒரு தந்தைக்கு அப்படி ஒரு நிலமையென்றால் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா? அதுபோக விலங்குகளுக்கும் நம் வனங்களுக்கும் தீமை செய்வதை ஆதரிக்க முடியுமா?

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 года назад +6

    நன்றி தவகரன்.. அந்த சாப்பாடு அருமையாக இருக்கும்..

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад

    மிகவும் அழகான சூழலில் அமைந்துள்ளது - அரசியல் எதிர்க்கட்சிகள் கூறுவது >> சற்குரு அவர்கள் காட்டை நாசப்படுத்திவிட்டார் அதனால் வனவிலங்குகள் வாழமுடியாதுள்ளது என்பதாகும். தேனீ என்ற இடமும் மிகவும் அழகானது . பொள்ளாச்சி , கோவை , தேனீ எல்லாம் மிகவும் அழகான இடங்கள் . நீங்கள் உண்டது மரக்கறிப் புற்கை - - சிறக்கட்டும் பயணம் வாழ்த்துகள்.

  • @alexrobin6586
    @alexrobin6586 2 года назад +8

    என்ன அழகு .. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +2

    ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻happy to see this

  • @t.r4587
    @t.r4587 2 года назад +23

    ஓம் நமசிவாய
    இதே போல் ஒரு சிலையை யாழ்ப்பாணதில் எழுப்பனும்.

    • @nnTamilan
      @nnTamilan 2 года назад +2

      அதுக்கு முதல்ல மக்களின் பொருளாதாரம் எழும்பவேணும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 года назад +1

      உண்மை

    • @prajan8197
      @prajan8197 2 года назад

      அங்கேயும் பல வனவிலங்குகளை சாவ அடித்து விட்டு சிலை எழுப்ப போகிறீர்களா

  • @VijayVijay-on1do
    @VijayVijay-on1do 2 года назад +1

    அண்ணா நான் வெளிநாட்டில் இருந்து பார்க்கிறேன் பொள்ளாச்சி போங்க உங்கள் வீடியோ அனைத்தும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeyalavan8135
    @jeyalavan8135 2 года назад +10

    தம்பி ! சிவனை சுற்றி எடுத்த ஒளித்தொகுப்பு அருமை👌👌👌
    நீங்க நல்ல தமிழில் பேசுவதுதான் அழகு, அதை மாற்றி விடாதீர்கள்.
    இந்த ஆலய அமைப்பின் பின்னணி வரலாறு வேதனையானது.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 года назад +1

    நன்றி தம்பி .
    சிறப்பான கானொலி.
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @selvamcithra409
    @selvamcithra409 2 года назад +3

    மிக்க மகிழ்ச்சி தவகரன்
    மிக்க நன்றி தவகரன்

  • @-Ravanan7958
    @-Ravanan7958 2 года назад +11

    ஆதி பாட்டன் சிவன் 💪💪

  • @saaa953
    @saaa953 2 года назад

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் தம்பி உங்கள் பயணம் தொடர கடவுள் துணை இருப்பார்.

  • @karthick-TN69
    @karthick-TN69 2 года назад +5

    இந்த இடத்தில் நிச்சயமாக சிவன் குடியிருக்க மாட்டார்...

  • @kmsposts3328
    @kmsposts3328 2 года назад +1

    Happy to see myself in this video..Swamyie Saranam ayyappa

  • @ismayilansar4580
    @ismayilansar4580 2 года назад +7

    இயற்கை அழகு

  • @mathanamathana6449
    @mathanamathana6449 2 года назад +9

    தம்பி உங்களுக்கு மிக்க நன்றி...நான் உங்களுக்கு முதலில் கேட்டதே இந்த கோவில்தான்.. ஓம் நமசிவாய....சிவனே சசரணம்..

    • @swift14727
      @swift14727 2 года назад +1

      இது கோவில் அல்ல பணம் படைத்தவர்கள் உல்லாசமா இருக்க அமைக்க பட்ட இடம், இதை கட்டுவதற்க்கு பலரிடம் இருந்து காணிகள் பறிக்க பட்டன, தயவு செய்து இந்த இடத்தின் வரலாறை தெரிந்து கொண்டு பதிவு போடவும், திவாகரன் பதிவு செய்த வீடியோவில் நான் வெறுத்த வீடியோ இதுவே.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 года назад

      @@swift14727 யானை வழி தடத்தை அமுக்கி விட்டார் என்று பத்திரிக்கைகள் அவரை குறி வைத்து அடித்த போது கோபமும் வந்தது..
      ஆனால் இந்த யானை வழி மறிப்பு/பறிப்பு கதை எல்லாம் ஜெப கூட்டத்தாரின் ஜோடிப்பு என்று தெரிய வந்தபோதும் இவர் செய்து வரும் பல்வேறு சமூக பணிகளை பார்க்கும் போதும்...
      அப்படி ஒன்றும் தப்பான வழியில் செல்லும் சாமியாராக படவில்லை.
      சினிமா நடிகர் நடிகையரிலிருந்து பல்வேறு பிரபலங்கள் அவரை நேருக்கு நேர் கேட்கும் கேள்விகளுக்கு அசராமலும் அழகாகவும் ஆங்கிலத்தில் சொல்லும் பதில்கள் எல்லாரையும் ஈர்ப்பதை பார்க்கும் போது...
      திசை தெரியாமல் தடுமாறும் தலைமுறைக்கு அவர்கள் போக்கிலேயே சென்று வழிக்கு கொண்டுவர இவர் தான் சரியான ஆள் என்றும் தோன்றுகிறது.
      கோவை வட்டாரங்கள் மதமாற்றத்துக்கு பல்லாண்டுகளாக முயன்று வரும் காருண்யாவுக்கு செக் வைத்திருப்பதும் அவர் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.
      ஆனால் இவர் இத்தனை பிரம்மாண்டமாக கொண்டாட துவங்கியதிலிருந்து தான் மஹாசிவராத்திரியின் மகிமையே பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
      ஆனால் ஒருவேளை பசியை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அரை
      மணி நேரம் தியானம் செய்ய முடியாத சாதாரணர்களுக்கு அவர்களுக்கு பிடித்த வழியில் விழிக்க வைக்கிறார்.
      டான்ஸ் ஆடுகிறாரே என்றால் அந்த நடராஜர் ஆடாத டான்ஸா.??
      பணம் வாங்கி கொண்டு செய்கிறாரே என்றால் அவருக்கென்ன வெளிநாட்டு மிஷனரியிலிருந்தா பணம் வந்து குவிகிறதா?
      அவரது நிறுவன செலவுகளுக்கு நேர்மையான முறையில் பணம் கேட்கிறார். வந்த பணத்துக்கு கணக்கு காண்பிக்கிறார்.
      யாரையும் வற்புறுத்தி வசூலிப்பதாக தெரியவில்லை. வீட்டில் டிவியில் உட்கார்ந்து பார்க்க காசா கேட்கிறார்?
      ஜக்கியின் புதுயுக மகாசிவராத்திரி கொண்டாட்டமும். கோவில்களில் இன்றும் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
      விரதமும் வழிபாடும் வேண்டுவோருக்கு அங்கே போக தடையேதும் இல்லை. அதே போல ஆடல் பாடலோடு ஆதியோகியோடு கொண்டாடவும் யாருக்கும் தடையுமில்லை.
      சனாதன மதத்துக்கு சகல திசைகளிலும் தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கும் நேரம்..
      திருப்பதி கோவில் வாசலில் நின்றுகொண்டு சாத்தானை விரட்டுவோம் என்று கூவும் அளவுக்கு வெளிநாட்டு கைக்கூலிகள் வேலை செய்யும் நேரம்..

    • @darkworld7146
      @darkworld7146 2 года назад +1

      @@swift14727 எங்களுக்கு பிடித்து இருந்தது.
      ஓம் நமச்சிவாய.

    • @arunthoothukudi8206
      @arunthoothukudi8206 2 года назад +3

      @@swift14727 துளுக்கணுக்கும் பாவாடைக்கும் வெருப்பாகதான் இருக்கும்💦

    • @udhayasti8951
      @udhayasti8951 2 года назад +1

      Nice video 👍👍👍

  • @konguadhitya5207
    @konguadhitya5207 2 года назад +2

    பேரூர் பட்டிஸ்வரர் கோயில் போங்க 2000 வருடம் பழைமையான தமிழ்நாட்டில் பழைமயான சிவாலயங்களுள் ஒன்று.... சிற்ப கலைக்கு பெயர் போன கோவில் ...... சிறுவாணி சாலையில் திருப்பேரூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.... கோவை காந்திபுரத்திலிருந்து 10 kms அமைந்துள்ளது

  • @--Asha--
    @--Asha-- 2 года назад +2

    wow.wow..
    intha murai vara videos ellam different , interesting a irukku.

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 года назад +1

    உங்கள் காணொளி பதிவு செய்யும் விதம் சிறப்பாக உள்ளது

  • @kalaisuriyan5523
    @kalaisuriyan5523 2 года назад +1

    மிகவும் அருமையாக இருக்கு நன்றி தவகரன் சகோ

  • @movinbsts4646
    @movinbsts4646 2 года назад +1

    You done a good work so nice to heard so touching devotional filling Great work Mr Thavakaran.🙏🙏🙏keep doing tis Videos

    • @sivanava3575
      @sivanava3575 2 года назад

      Thanks God bless you 👏🙏❤

  • @selvakumarharish911
    @selvakumarharish911 2 года назад +2

    மிகவும் அழகான இடம்

  • @rockeymega2550
    @rockeymega2550 2 года назад +5

    🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏

  • @snitharshini8689
    @snitharshini8689 2 года назад

    Wow super. Om namasivaya

  • @nnTamilan
    @nnTamilan 2 года назад +6

    மகாபலிபுரம் சென்று மாமல்லபுரத்தின் சிற்பங்களையும் பல்லவ மன்னர்களின் சிறப்பையும் எடுத்து கூறுங்கள் தம்பி தவகரன்

  • @padmanabanjayashree7268
    @padmanabanjayashree7268 2 года назад +2

    தவகரன் மிகவும் அழகாக உள்ளது சகோதரா 👌👌👌🤝🤝🤝

  • @srajeswari9062
    @srajeswari9062 2 года назад

    🙏🙏🙏 ohm namasivia .

  • @hemamalini9793
    @hemamalini9793 2 года назад

    🙏🙏🙏🙏🙏om namah shivaya

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 года назад +1

    Om Namah Shivaya..🙏🙏🙏

  • @easylearning2481
    @easylearning2481 2 года назад +3

    திருவண்ணாமலை கோவிலுக்கும் சென்று அதனுடைய காணொளிகளை பதிவிடுங்கள்

  • @vels1846
    @vels1846 2 года назад +5

    பக்கத்தில் வெள்ளியங்கிரி சிவன் பாத்து இருக்கலாம்

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 2 года назад

    அருமையான காணொளி

  • @sassinadesu7842
    @sassinadesu7842 2 года назад

    Super very Nice

  • @vjarunkumar
    @vjarunkumar 2 года назад +2

    OM NAMA SHIVAYA..

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 года назад +2

    Om namashivaya 🙏🙏🙏🚩🙏 🚩

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 года назад

    Super shot video I really enjoyed this video

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 года назад +3

    Anna vera level 😘

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 года назад

    நீங்கள் செல்ல வேண்டியது வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலும்... மலை மீது இருக்கும் லிங்கம் அமைவிடமும் தான்!

  • @travellingwithranjith3670
    @travellingwithranjith3670 2 года назад +3

    🙏🙏🙏

  • @tamilworld666
    @tamilworld666 2 года назад +3

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +2

    ஒம் நமசிவாய 🙏🌸🙏🌸🙏

  • @selvavinayaham5017
    @selvavinayaham5017 2 года назад

    ஸ்ரீபுரம் அம்மன் தங்க கோயில் சென்று பார்க்கலாம். தக தகவென்று சிறப்பாக அருகில் சென்று பார்க்கலாம் அழகான
    யானை ஒன்றும் உள்ளது.
    வட தமிழ் நாட்டில் வேலூர் அருகில்
    உள்ளது. கோயம்பத்தூரில் இருந்து எப்படி செல்வது என்று
    தெரியவில்லை

  • @darkworld7146
    @darkworld7146 2 года назад

    மேட்டுப்பாளையம் சுற்றி தான்
    பவானி சாகர் டேம் பில்லூர் டேம் இருக்கிறது.
    சேலம் மேட்டூர் டேம் இருக்கிறது.
    இந்த காலத்தில் தான் மூன்று அணைகளும் முழு கொள்ளளவு
    நிரம்பிய காட்சியகங்களை காண முடியும்.
    ரம்மியமாக இருக்கும்.

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 года назад

    👌👌👌

  • @mylosttime7707
    @mylosttime7707 2 года назад

    இலங்கை தமிழ் மலையாளதமிழ் போல் உள்ளது ஆனால் தமிழ்நாட்டு தமிழ் தனி அழகு

    • @manopu2113
      @manopu2113 2 года назад

      Malayalam has ancient tamil words like in Eelam tamil which are sadly lost in TamilNadu Tamil

  • @selladuraiskantharajah2753
    @selladuraiskantharajah2753 2 года назад

    you are lucky man

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 года назад +2

    🙏🙏🙏🙌🙌👏👏👏

  • @santhavellupilai6622
    @santhavellupilai6622 2 года назад

    👍❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад +1

    😍😍😍😍

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 2 года назад

    Super 👌 video bro.

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 2 года назад +5

    Also go to Velliyangiri andavar temple

  • @KOLI-zz1vz
    @KOLI-zz1vz 2 года назад +1

    Super anna ♥️

  • @shivasr1864
    @shivasr1864 2 года назад

    சிறப்பு🙏

  • @thalapandy9996
    @thalapandy9996 2 года назад +1

    ❤️👍

  • @thinakaran6745
    @thinakaran6745 2 года назад +1

    ஒம் நமசிவாய

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 2 года назад

    Om Namasivaya 🌹🌹🌹🌸🌸🌸🙏🙏🙏🔱

  • @johnsonsuresh2055
    @johnsonsuresh2055 2 года назад

    Om namasivaya......m

  • @sugusugu1138
    @sugusugu1138 2 года назад

    Arumaiyana Pathivu Nanba

  • @arikan3854
    @arikan3854 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanuvatyvel9372
    @thanuvatyvel9372 2 года назад

    Super

  • @mathuts7920
    @mathuts7920 2 года назад

    Ippidiyana videos thaan india la niraya ethirpaakiran❤️

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 2 года назад

    Super thambi 👍👍👍

  • @vkworld3709
    @vkworld3709 2 года назад +1

    Negative comments போட்டவர்கள் எல்லாரும் .. கெடுவான் கேடு நினைப்பான் ..

  • @kavundampalayamBJP
    @kavundampalayamBJP 2 года назад

    ஈஷா பின்புறம் இருக்கும் மலை வெள்ளிங்கிரி மலை மிகவும் அருமையாக இருக்கும் 7 மலை கடந்து செல்ல வேண்டும் நவம்பர் to மே வரை அனுமதி

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 года назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🇫🇷

  • @prakash.gprakash
    @prakash.gprakash 2 года назад

    நமஸ்காரம் அண்ணா💐💐💐

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Super video

  • @snitharshini8689
    @snitharshini8689 2 года назад

    Superanna

  • @raingunal9976
    @raingunal9976 2 года назад +3

    எதில்தான் வெள்ளியங்கிரி malai உள்ளது 🦣🦣🦣

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 года назад +12

    மண்ணைப் பாதுகாப்போம் என்ற இடத்தில் எந்த மண்ணுமோ மரமோ இல்லை. அத்தோடு காட்டை அழித்துத்தான் இந்த இடம் கட்டப்பட்து. நான் ஆறு வருடங்களுக்கு முன்பாக அங்கு சென்ற பொழுது வாகனங்களை மையத்திற்றக்கு அருகாமையிலேயே நுறுத்தக்கூடியதாக இருந்தது. அப்பொழு இந்தக் கடைகள் ஒன்றுமே இல்லை.

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 года назад

      இது கஞ்சாச் சாமி ஜக்கிவாசுதேவின் வியாபார நிறுவனம், பெரிய கள்ள அரசியல் வாதிகளின் தயவில் சட்டத்தில் சிக்காமல் ஓடும் கள்ளச் சாமி.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 года назад

      யானை வழி தடத்தை அமுக்கி விட்டார் என்று பத்திரிக்கைகள் அவரை குறி வைத்து அடித்த போது கோபமும் வந்தது..
      ஆனால் இந்த யானை வழி மறிப்பு/பறிப்பு கதை எல்லாம் ஜெப கூட்டத்தாரின் ஜோடிப்பு என்று தெரிய வந்தபோதும் இவர் செய்து வரும் பல்வேறு சமூக பணிகளை பார்க்கும் போதும்...
      அப்படி ஒன்றும் தப்பான வழியில் செல்லும் சாமியாராக படவில்லை.
      சினிமா நடிகர் நடிகையரிலிருந்து பல்வேறு பிரபலங்கள் அவரை நேருக்கு நேர் கேட்கும் கேள்விகளுக்கு அசராமலும் அழகாகவும் ஆங்கிலத்தில் சொல்லும் பதில்கள் எல்லாரையும் ஈர்ப்பதை பார்க்கும் போது...
      திசை தெரியாமல் தடுமாறும் தலைமுறைக்கு அவர்கள் போக்கிலேயே சென்று வழிக்கு கொண்டுவர இவர் தான் சரியான ஆள் என்றும் தோன்றுகிறது.
      கோவை வட்டாரங்கள் மதமாற்றத்துக்கு பல்லாண்டுகளாக முயன்று வரும் காருண்யாவுக்கு செக் வைத்திருப்பதும் அவர் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.
      ஆனால் இவர் இத்தனை பிரம்மாண்டமாக கொண்டாட துவங்கியதிலிருந்து தான் மஹாசிவராத்திரியின் மகிமையே பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
      ஆனால் ஒருவேளை பசியை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அரை
      மணி நேரம் தியானம் செய்ய முடியாத சாதாரணர்களுக்கு அவர்களுக்கு பிடித்த வழியில் விழிக்க வைக்கிறார்.
      டான்ஸ் ஆடுகிறாரே என்றால் அந்த நடராஜர் ஆடாத டான்ஸா.??
      பணம் வாங்கி கொண்டு செய்கிறாரே என்றால் அவருக்கென்ன வெளிநாட்டு மிஷனரியிலிருந்தா பணம் வந்து குவிகிறதா?
      அவரது நிறுவன செலவுகளுக்கு நேர்மையான முறையில் பணம் கேட்கிறார். வந்த பணத்துக்கு கணக்கு காண்பிக்கிறார்.
      யாரையும் வற்புறுத்தி வசூலிப்பதாக தெரியவில்லை. வீட்டில் டிவியில் உட்கார்ந்து பார்க்க காசா கேட்கிறார்?
      ஜக்கியின் புதுயுக மகாசிவராத்திரி கொண்டாட்டமும். கோவில்களில் இன்றும் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
      விரதமும் வழிபாடும் வேண்டுவோருக்கு அங்கே போக தடையேதும் இல்லை. அதே போல ஆடல் பாடலோடு ஆதியோகியோடு கொண்டாடவும் யாருக்கும் தடையுமில்லை.
      சனாதன மதத்துக்கு சகல திசைகளிலும் தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கும் நேரம்..
      திருப்பதி கோவில் வாசலில் நின்றுகொண்டு சாத்தானை விரட்டுவோம் என்று கூவும் அளவுக்கு வெளிநாட்டு கைக்கூலிகள் வேலை செய்யும் நேரம்..

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 года назад

      ruclips.net/video/GUFaUi9I8Io/видео.html

    • @vigneshvignesh.m3332
      @vigneshvignesh.m3332 2 года назад

      ஈஷா யோகா-க்கு முன்னாடியே அங்க காருண்யா இருக்கு ஏக்கர் கணக்கில் அதைப் பற்றியும் பேச வேண்டும்