வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
பவானிசாகர் முகாமில் இருந்து இலங்கை வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது அங்கிருக்கும் எல்லோரையும் இந்த காணொளி மூலமாக காட்டியதற்கு மிக்க நன்றி மேலும் உங்களது பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள் தவா கரன் தம்பி
Sri Lankan citizens, can acquire Indian citizenship through two options - registration or naturalisation after fulfilling the eligibility criteria laid down in the Citizenship Act, 1955. But most of the refugees do not qualify for Indian citizenship as they are called “illegal migrants” for having entered the country without valid documents.
இலங்கைப் மக்கள், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்தல் அல்லது குடியுரிமை பெறுதல் ஆகிய இரண்டு விருப்பங்கள் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். ஆனால் பெரும்பாலான மக்கள், இந்திய குடியுரிமைக்கு தகுதி பெறவில்லை, ஏனெனில் அவர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
@@anandsathiskumar1083 ஆனால் சமீபத்திய CAA சட்டத்தின் மூலம் வங்காளதேச மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறதே ?? நேற்று வந்த வங்காளத்தான் இந்திய நாட்டு பிரஜை; ஆனால் 30 வருடமாக அவதிப்படும் எம் மக்களுக்கு குடியுரிமை வழங்கமாட்டார்கள் கேட்டால் சட்டவிரோத குடியேறி என்றொரு முத்திரை😔😔😔😔 !!! கதைச்சு வேலைக்கு ஆகாது விடுங்கோ😥😥😥. சந்தோசம், நான் ஈழத்தில இருக்கிறன்...எங்கட மக்கள நீங்கள் பாதுகாப்பீங்கள் என்ற நம்பிக்கைல இருக்கிறன் 👍👍👍👍
பாகிஸ்தானுடன் உள்ள மோதலின் காரணமாக இந்தியாவில் அவ்வளவு எளிதில் குடியுரிமை வழங்க மாட்டார்கள் இது எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் பெரும்பாலும் இந்தியாவில் வெளிநாட்டவர்கள் குடியுரிமை வாங்குவது மிகவும் கடினம் சாத்தியமற்றது 🙏🙏🙏🙏
தம்பி....இந்த காணொளி மூலம் நம் இலங்கை தமிழீழ தமிழின மக்களை காண்பது மகிழ்ச்சி.. விரைவில் அவர்கள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றமடைய கடவுள் அருள் செய்ய வேண்டுமென இறைவனிடம் இறைஞ்சுகிறோம்....
நம்ம இலங்கை தமிழ் சொந்தங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு தமிழ் நாட்டுக்கு வந்தேறி நாய்களானா திருட்டு திராவிட தெலுங்க மலயாள கன்னட பன்றிங்க ஆரிய பிராமண இந்திக்காரன் நேபாளி நாய்ங்க தமிழ் நாட்ல சொகுசா வாழறாங்க என் தமிழ் இனம் சுதந்திரம் இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது மிக விரைவில் தமிழ் தேசியம் அமையும் வந்தேறி பன்றிகளை விரட்டுவோம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு & தமிழ் ஈழம்
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
எம் இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று நம் தமிழக அரசை வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறோம். எம் மக்களின் நிலை மாறவேண்டும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவேண்டும்.
THEY NEED TO GET BACK TO SRILANKA AND RUN THEIR LIFE/LIFESTYLE. ALWAYS OTHERSIDE IS GREEN. ALWAYS BE THANKFUL TO TAMIL NADU TAXPAYERS FOR GIVING THESE SHELTERS/SHELTERING.
I know it's very sad to leave one's country and people. But they came to India for better life,safety and freedom .Most of them had come with no proper documents to qualify for citizenship.But considering other poor Indian people themselves they have more facilities .Still remote villages in India are with no proper houses, electricity , schools or roads. Can they go back to Sri Lanka now ???.Hats off to people who are thankful to the Tamizhnadu government.
The reality is there is people in Sri Lanka aren’t used to such a low quality of life like what poor people in India might go through. It’s only now that Sri Lanka is going through a crisis. It was a country with way higher living standards than Indians until even not so long ago. Don’t forget that.
@@rasasaba2106 what kind of High quality life u had without doing any jobs 24/7 beg from other country to run the country nd live t sophisticated life it's called High quality life have shame srilankans do some hard work and earn some self respect that's y ur country got bankrupt
@@sujaitha3271 🙏🙏.Thank you Sujatha.I had seen this Thavakaran's previous video also showing the lives of these Sri Lankan Immigrants complaining always.☹️☹️☹️.i understand very well..Its a pity and sad to leave one's own motherland and properties behind and come out .😭😭But they chose to come here . Can they have this much of freedom of speech, their own children going to schools with free bicycles, lap tops and free midday meals, hospitals and other facilities in their own country before or now??😡.There are no sirens blasts ,gun fires here , and they all sleep peacefully with their children at nights with no Singala soldiers knocking on their doors at nights 😈.They are much much better off living in the cities when indian people are still living in the villagesl with out much facilities 😢😢Even some Western countries for more than a year cannot provide much for their refugees.These people should be thankful to what they have on this land and learn to atleast dress up decently instead of walking around in these long night gowns outside .😱😱😱 They all should accept what's given instead of complaining and grumbling always to all these YOU TUBERS for the entire world to see.
@@rasasaba2106 oh oh you must be a relative of the Rajabhakshaes 😡😡I had been to Sri Lanka myself and toured around wildly even before the war and I know for first hand the quality of life an average Sri Lankan has had there.So don't kid yourself your Royal Highness 🤬😡👹👺
தவ கரன் சகோதரர் அவர்களே இலங்கை அகதிகள் முகாம் என்று அசிங்கமாக கூறவேண்டாம் தமிழ்நாடு அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று மாற்றி விட்டார்கள் இதற்கு மேல் அப்படியே கூறுங்கள் அதுதான் ஈழத்தமிழர்களுக்கு மரியாதையும் தமிழர்களுக்கு மரியாதையும் அளிக்கும்
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
வணக்கம் தம்பி தவம்! - யாழ்ப்பாணம் என்று வெறுமனே சொல்லி மாறுதல் சரியாகுமா ? யாழ்ப்பாணத்தில் எந்த ஊரவர் என்று சொல்ல வேண்டும். அதுவே சரியாகும் - பயணம் சிறக்க வாழ்த்துகள் .
சட்ட திட்டத்தில் சமரசம் இருந்தாலும் வெளியுறவு கொள்கையில் இந்தியா மிகவும் கண்டிப்பான நாடு அமெரிக்காவில் கூட குடியுரிமை பெற்று விடலாம் இந்தியாவில் சாத்தியமற்றது இது எங்கள் நாட்டு பாதுகாப்பு கருதி 🙏🙏🙏
உங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே பிஜேபி யும் காங்கிரசும் தான். பீரங்கி வாங்கினால் ஊழல் , போர் விமானம் வாங்கினால் ஊழல். அப்புறம் ஈழத்தமிழர்கள் இந்திய மக்களை கொல்லவா தமிழ்நாட்டுக்கு வந்தார்கள்? தமிழ்நாட்டுத் தமிழனுக்கு தன்னைத்தான் ஆளவே துப்பில்லை . இந்த லட்சணத்தில் ஈழத்தமிழருக்கு குடியுரிமை கிடைத்தமாதிரித்தான்.
@@thulasishanmugam8400 என் நாடு கடனில் மூழ்கி எந்த நாட்டிலும் பிச்சை எடுக்கவில்லை என் நாட்டு அரசியலில் ஊழல் இருந்தாலும் என் நாட்டு ராணுவம் உலகில் நான்காவது இடம் விமானப்படையில் மூன்றாவது இடம் எங்கள் நாட்டு ராணுவம் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாது வேறு எந்த நாட்டிலும் பிச்சை எடுக்கும் நிலைமை எங்கள் நாட்டிற்கு வராது சைனாக்காரன் காலில் விழுந்து பிழைக்க பார்த்தீர்கள் அவன் உதைத்து தள்ளினான் நான் தமிழன்தான் ஆனால் முதலில் இந்தியன் என் நாட்டை குறை கூறும் அருகதை உங்களுக்கு கிடையாது சொந்த நாட்டை பிச்சை எடுக்கும் நிலைமைக்கு கொண்டு வந்தது உங்கள் தவறு இதற்கு நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் எங்கள் நாடு பொறுப்பாகாது 😡😡😡😡

ஆம். அகதிகள் ஆக தான் முகாம்களில் இன்றளவும் இந்திய தமிழக அரசு வைத்துள்ளார்கள். அதை எப்படி சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள். இலங்கை அகதிகள் முகாம் என்று தான் பெயர். சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல், வேலை வாய்ப்புக்கள் மறுக்க பட்டு , குடியுரிமை அல்லது சிறப்பு சலுகை எதுவும் இல்லாமல் வெறும் இருக்க இடம் உண்ண உணவு மட்டும் கொடுத்து உயிரோடு வைத்திருக்கிறார்கள். ஏனைய நாடுகளில் கௌரவமாக வாழும் மக்கள் அண்டை நாடான இந்தியாவில் இப்படி தான்
Para mathe citizenship is not given by TN government it is being given by Union government of India only you must ask it from our 56 inch chest having PM Narendra Modi
Para Mathe our Srilankan Tamilan must win the hearts of every indian politicians not only Marudhur Gopala Ramachandran @MGR but unfortunately our Srilankan Tamilan respect MGR only neglected other Indian politician
இலங்கைப் மக்கள், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்தல் அல்லது குடியுரிமை பெறுதல் ஆகிய இரண்டு விருப்பங்கள் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். ஆனால் பெரும்பாலான மக்கள், இந்திய குடியுரிமைக்கு தகுதி பெறவில்லை, ஏனெனில் அவர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
இங்குள்ள லங்கா தமிழர்கள் இப்போ இந்திய தமிழர்கள்..இந்த ஈழ தமிழர்கள் இன்னும் ஈழ பண்பாட்டை பின் பற்றுகிறார்கள்..பெண்கள் பொதுவெளியில் Nighties போடுவது இங்குள்ளவர்களுக்கு புதுமை..இதோடு பேசும் மொழியும் வித்தியாசமாக உள்ளது..இவர்கள் தொழில் கல்வி கலீல் சமமாக ஈடுபடலாம்..இங்கிலாந்தில் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் பெரும் தொழில் அதிபர்களாக -(Layka சுதாகரன்) உள்ளார்கள்..ஆனால் தமிழகத்தில் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் இன்னும் கடை நிலையில் உள்ளார்கள்..இவர்கள் இப்படி வர இங்கு எந்த தடையுமில்லை..
Fate of Tamils boomerangs over a period of time. A century ago the Indian Tamils came to Sri Lanka to work in the plantation sector. Today Sri Lankan Tamils have gone to India as refugees and in fact changed their lifestyle to suit the Indian Tamils. Even their Tamil accent has changed. It is a tragedy. Tamils must return to their home land.
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
🌹நான் தமிழகத்தை சார்ந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.அவர்கள் அகதிகள் அல்ல எங்களோடு ரத்த சம்பந்தப்பட்ட எங்கள் உறவுகள்🌹
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
உண்மை
Super bro
Tnx bro
அப்படியே அவர்களை தயவு செய்து நடத்துங்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் எந்த நாட்டில் தமிழர்கள் இருந்தாலும் தமிழர்கள் வாழ்வார்கள் இவ்வுலகமே தமிழர்களின் சொந்தம் நன்றி தவக்கரன் அவர்களே
பவானிசாகர் முகாமில் இருந்து இலங்கை வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது அங்கிருக்கும் எல்லோரையும் இந்த காணொளி மூலமாக காட்டியதற்கு மிக்க நன்றி மேலும் உங்களது பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள் தவா கரன் தம்பி
நம்ம உறவுகளை உங்கள் மூலம் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி சகோ 🥰
உறவுகளை பார்த்ததில் மகிழ்ச்சி 👍
ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றாவது ஒருநாள் இந்நிலை மாறும்
ethuku thamiz nata sudukada akurathuka alairinga.indiavai azinjidum
எல்லாம் விரைவில் மாறும் ❤️❤️👌👍🇮🇳🇮🇳
அந்த மனசு தான் சார் கடவுள் ❣️❣️
நன்றிகள் தவகரன், எங்கள் இரத்த உறவுகளை க் காணொளி மூலம் காட்டியதற்கு, தமிழ் தேசிய இனத்தின் அவலம் ஒரு தொடர்கதை யாகவேயுள்ளது.
தமிழ்நாட்டில் நம் இரத்த உறவுகளின் நிலை பாரீர் தமிழர்களே...
எங்கள் தொப்புள் கொடி இலங்கை தமிழ் மக்கள்
எங்கட மக்களின்ட நிலமை எப்ப மாறுமோ தெரியேல😒😒😒 !!! யார் யாருக்கோ குடியுரிமை குடுக்கிறான், ஆனால் எங்களுக்கு குடுக்கமாட்டான் 😢😢😢😢😢👍👍👍 ஆனால் அவங்களின்ட முகத்தில வாற சந்தோசத்த பார்க்கேக்க இன்னும் சந்தோசமாக இருக்குது 😊👍
Sri Lankan citizens, can acquire Indian citizenship through two options - registration or naturalisation after fulfilling the eligibility criteria laid down in the Citizenship Act, 1955. But most of the refugees do not qualify for Indian citizenship as they are called “illegal migrants” for having entered the country without valid documents.
இலங்கைப் மக்கள், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்தல் அல்லது குடியுரிமை பெறுதல் ஆகிய இரண்டு விருப்பங்கள் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். ஆனால் பெரும்பாலான மக்கள், இந்திய குடியுரிமைக்கு தகுதி பெறவில்லை, ஏனெனில் அவர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. எனக்கு வந்த பதில் இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் என்பதால் குடியுரிமை கொடுக்க வில்லை. தமிழ் நாட்டு தமிழன் கரூர்
@@anandsathiskumar1083 ஆனால் சமீபத்திய CAA சட்டத்தின் மூலம் வங்காளதேச மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறதே ?? நேற்று வந்த வங்காளத்தான் இந்திய நாட்டு பிரஜை; ஆனால் 30 வருடமாக அவதிப்படும் எம் மக்களுக்கு குடியுரிமை வழங்கமாட்டார்கள் கேட்டால் சட்டவிரோத குடியேறி என்றொரு முத்திரை😔😔😔😔 !!! கதைச்சு வேலைக்கு ஆகாது விடுங்கோ😥😥😥. சந்தோசம், நான் ஈழத்தில இருக்கிறன்...எங்கட மக்கள நீங்கள் பாதுகாப்பீங்கள் என்ற நம்பிக்கைல இருக்கிறன் 👍👍👍👍
பாகிஸ்தானுடன் உள்ள மோதலின் காரணமாக இந்தியாவில் அவ்வளவு எளிதில் குடியுரிமை வழங்க மாட்டார்கள் இது எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் பெரும்பாலும் இந்தியாவில் வெளிநாட்டவர்கள் குடியுரிமை வாங்குவது மிகவும் கடினம் சாத்தியமற்றது 🙏🙏🙏🙏
தம்பி....இந்த காணொளி மூலம் நம் இலங்கை தமிழீழ தமிழின மக்களை காண்பது மகிழ்ச்சி.. விரைவில் அவர்கள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றமடைய கடவுள் அருள் செய்ய வேண்டுமென இறைவனிடம் இறைஞ்சுகிறோம்....
Sri Lankans are friendly decent people wherever you go
கனத்த மனதுடன் பார்த்தேன்.நன்றி சகோ
Sooooooooo Sweeeeet to our people there, Thank You for sharing
நம்ம இலங்கை தமிழ் சொந்தங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு
தமிழ் நாட்டுக்கு வந்தேறி நாய்களானா திருட்டு திராவிட தெலுங்க மலயாள கன்னட பன்றிங்க ஆரிய பிராமண இந்திக்காரன் நேபாளி நாய்ங்க தமிழ் நாட்ல சொகுசா வாழறாங்க
என் தமிழ் இனம் சுதந்திரம் இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது
மிக விரைவில் தமிழ் தேசியம் அமையும் வந்தேறி பன்றிகளை விரட்டுவோம்
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு & தமிழ் ஈழம்
Arumaiyana pativu Tavakaran nanry Iniyavan umaduarumaiyana nanbar
Thanks Thavakaran for this video..
சிறந்த காணொளி அண்ணா
Greetings, this is also a lovely video, it shows the friendly tamilians .
மிக்க நன்றிகள் தம்பி
We as Tamilian should help our sisters and brothers… we had chance….
வணக்கம் தவகரன் நலம்
தானே வாழ்க வளமுடன்
நன்றி தம்பிஎங்களின் உறவுகளை பார்க்கும்போது கவனம் 👌🌹😀
இந்த பதிவு அருமையான பதிவு
வணக்கம் தங்கள் தலைப்பு மனம் வருத்தம் தருகிறது. இனிவரும் காலங்களில் இப்படியான தவறுகளை தயவுசெய்து தவிர்த்து கொள்ளுங்கள் அன்புடன் சகோதரனே💐💐💐👍
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
எம் இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று நம் தமிழக அரசை வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறோம். எம் மக்களின் நிலை மாறவேண்டும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவேண்டும்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வந்ததுக்கு வாழ்த்துக்கள் சகோ கோபி அருகில் ஜோதி
🌹விரைவில் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்🌹
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
THEY NEED TO GET BACK TO SRILANKA AND RUN THEIR LIFE/LIFESTYLE. ALWAYS OTHERSIDE IS GREEN. ALWAYS BE THANKFUL TO TAMIL NADU TAXPAYERS FOR GIVING THESE SHELTERS/SHELTERING.
Super da Thampimar
Velinattu vanthu swantham uru kaare pathal valiya santhosham ,super
I know it's very sad to leave one's country and people.
But they came to India for better life,safety and freedom .Most of them had come with no proper documents to qualify for citizenship.But considering other poor Indian people themselves they have more facilities .Still remote villages in India are with no proper houses, electricity , schools or roads. Can they go back to Sri Lanka now ???.Hats off to people who are thankful to the Tamizhnadu government.
💯 percentage true
The reality is there is people in Sri Lanka aren’t used to such a low quality of life like what poor people in India might go through. It’s only now that Sri Lanka is going through a crisis. It was a country with way higher living standards than Indians until even not so long ago. Don’t forget that.
@@rasasaba2106 what kind of High quality life u had without doing any jobs 24/7 beg from other country to run the country nd live t sophisticated life it's called High quality life have shame srilankans do some hard work and earn some self respect that's y ur country got bankrupt
@@sujaitha3271 🙏🙏.Thank you Sujatha.I had seen this Thavakaran's previous video also showing the lives of these Sri Lankan Immigrants complaining always.☹️☹️☹️.i understand very well..Its a pity and sad to leave one's own motherland and properties behind and come out .😭😭But they chose to come here . Can they have this much of freedom of speech, their own children going to schools with free bicycles, lap tops and free midday meals, hospitals and other facilities in their own country before or now??😡.There are no sirens blasts ,gun fires here , and they all sleep peacefully with their children at nights with no Singala soldiers knocking on their doors at nights 😈.They are much much better off living in the cities when indian people are still living in the villagesl with out much facilities 😢😢Even some Western countries for more than a year cannot provide much for their refugees.These people should be thankful to what they have on this land and learn to atleast dress up decently instead of walking around in these long night gowns outside .😱😱😱 They all should accept what's given instead of complaining and grumbling always to all these YOU TUBERS for the entire world to see.
@@rasasaba2106 oh oh you must be a relative of the Rajabhakshaes 😡😡I had been to Sri Lanka myself and toured around wildly even before the war and I know for first hand the quality of life an average Sri Lankan has had there.So don't kid yourself your Royal Highness 🤬😡👹👺
God bless you all dear
எங்கள் உறவுகள்
நன்றி அண்ணா
அவர்களின் நிம்மதி யானவாழ்கையைபாருங்கள்தவகரன்
தவ கரன் சகோதரர் அவர்களே இலங்கை அகதிகள் முகாம் என்று அசிங்கமாக கூறவேண்டாம் தமிழ்நாடு அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று மாற்றி விட்டார்கள் இதற்கு மேல் அப்படியே கூறுங்கள் அதுதான் ஈழத்தமிழர்களுக்கு மரியாதையும் தமிழர்களுக்கு மரியாதையும் அளிக்கும்
அருமையான பதிவு👍👍👍 🌹🌷🙏
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
Thavakaran Neengalilnguvanthu ilangai makalay parthu pesiyadhu Mika magilchi nanbane
தவாகரன் உங்களுக்கு என்ன வயது....... என்ன ஒரு தெளிவான சிந்தனை
வந்தவரை வாழ்வைக்கும தமிழ் நாடு சிறுமுகை பங்காருராஜ் நன்றி நன்றி
வாழ்த்துக்கள் thavakaran super
Thanks for tamil nada india for having tamilan sri lankan there...pity them first the war now bad economic crises..hope everything go well with them..
Nandri thavakaran
சூப்பர் தம்பி 👍👍👍
my.tamil.people. always. nice
Thivakaran avarkaliku aruthal kurunkal nam naadu makkal velinaadukalilum irukiriankal india atheepolathan namathu manuku vanthalum sobtha man veenum atharku ipidiyacum irukinrarkalee kadavuluku nanrikal🙏
வணக்கம் தம்பி தவம்! - யாழ்ப்பாணம் என்று வெறுமனே சொல்லி மாறுதல் சரியாகுமா ? யாழ்ப்பாணத்தில் எந்த ஊரவர் என்று சொல்ல வேண்டும். அதுவே சரியாகும் - பயணம் சிறக்க வாழ்த்துகள் .
சட்ட திட்டத்தில் சமரசம் இருந்தாலும் வெளியுறவு கொள்கையில் இந்தியா மிகவும் கண்டிப்பான நாடு அமெரிக்காவில் கூட குடியுரிமை பெற்று விடலாம் இந்தியாவில் சாத்தியமற்றது இது எங்கள் நாட்டு பாதுகாப்பு கருதி 🙏🙏🙏
உங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே பிஜேபி யும் காங்கிரசும் தான். பீரங்கி வாங்கினால் ஊழல் , போர் விமானம் வாங்கினால் ஊழல். அப்புறம் ஈழத்தமிழர்கள் இந்திய மக்களை கொல்லவா தமிழ்நாட்டுக்கு வந்தார்கள்? தமிழ்நாட்டுத் தமிழனுக்கு தன்னைத்தான் ஆளவே துப்பில்லை . இந்த லட்சணத்தில் ஈழத்தமிழருக்கு குடியுரிமை கிடைத்தமாதிரித்தான்.
@@thulasishanmugam8400 என் நாடு கடனில் மூழ்கி எந்த நாட்டிலும் பிச்சை எடுக்கவில்லை என் நாட்டு அரசியலில் ஊழல் இருந்தாலும் என் நாட்டு ராணுவம் உலகில் நான்காவது இடம் விமானப்படையில் மூன்றாவது இடம் எங்கள் நாட்டு ராணுவம் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாது வேறு எந்த நாட்டிலும் பிச்சை எடுக்கும் நிலைமை எங்கள் நாட்டிற்கு வராது சைனாக்காரன் காலில் விழுந்து பிழைக்க பார்த்தீர்கள் அவன் உதைத்து தள்ளினான் நான் தமிழன்தான் ஆனால் முதலில் இந்தியன் என் நாட்டை குறை கூறும் அருகதை உங்களுக்கு கிடையாது சொந்த நாட்டை பிச்சை எடுக்கும் நிலைமைக்கு கொண்டு வந்தது உங்கள் தவறு இதற்கு நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் எங்கள் நாடு பொறுப்பாகாது 😡😡😡😡
பங்களாதேச இந்துக்கள்,பாகிஸ்தான் இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை உண்டு,ஏன் என்றால் அவன் ஹிந்தியன்
திபெத்தியர்கள் மட்டும் பாதுகாப்பானவர்களா இந்திய நாட்டிற்கு???
Comedy pannathinga bro veli manilangal neenga ponatthu illa pola
Semma semma anna video
சூப்பர் சகோ
அம்மா...... இதுவும் உங்கள் தாய்நாடு தான்.கவலைபடகூடாது.
Sirappu!!
Elangeyela thamil makkal ademei vaalkei thaan vaalndu kondu irrukeraargal naan arenda kaalam thottu..
Payandum, verutta pattum, muneatram illamalum, padethacanukku thagunda padavegal illamalum, nadappum, naataameyum, maruthuva segecheyin poadu kavanayeenamaagavum.. inorana kodumeigalukku mathiyil vaaldu kondu irrukeraargal.adeipadei vasadee galukku kooda paarapatcham kaatugerargal...
ANDA VAGEYIL UNGU ULLA ELANGEAI THAMILARGAL SIRAPPAAGA ULLARGAL NEMADEEYAAGA eandru sollaam.
INGU ULAVARGALUM EAADAVADU ORU VAGAYIL THORATHA THAAN PAARKERAARGAL....
VASADEE ILLADAVARGAL EANGU THAAN SELVAR?
PANAMUM PADIPPUM ULOAR, METKATHEYA NAADUGALUKKU PULAM PEYARUGERAARGAL.
ONUKKUM VALE ILLADAVAR INGU KEDANDU SAAGUGERAAAAR!!!!
ITS ALL FAITH!
NAA EANATHA SOLA....
VAALGA THAMIL!!!
Video arumy mama melum melum valga valarga valamutan non veg food award
Super 👌
Our propel caring for home land even after being chased away facing genocide
மதுரை தமிழ் யாழ்ப்பாணத்து தமிழ் சாயல் இருக்கிறது .
அருமை
இல்ல இல்ல சகோதரா இங்க அரசியல்வாதி தான் பிரச்சன மக்கள் நாங்க ஒத்துமையாத்தான் இருக்கோம் இந்நிலை விரைவில் மாறும்
தம்பி அருமை
அகதிகள் என்ற தலைப்பு சரியானதா? தவகரன் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. சொல்லாடல் மிக முக்கியம்..
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
ஆம். அகதிகள் ஆக தான் முகாம்களில் இன்றளவும் இந்திய தமிழக அரசு வைத்துள்ளார்கள்.
அதை எப்படி சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள்.
இலங்கை அகதிகள் முகாம் என்று தான் பெயர்.
சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல், வேலை வாய்ப்புக்கள் மறுக்க பட்டு , குடியுரிமை அல்லது சிறப்பு சலுகை எதுவும் இல்லாமல் வெறும் இருக்க இடம் உண்ண உணவு மட்டும் கொடுத்து உயிரோடு வைத்திருக்கிறார்கள்.
ஏனைய நாடுகளில் கௌரவமாக வாழும் மக்கள் அண்டை நாடான இந்தியாவில் இப்படி தான்
It’s the truth , they don’t have citizen ship, words don’t change fact and struggle , akathi isn’t a bad word it’s a true word
எப்படியிருந்தளும் எங்கள் உர்பேள்வருமா 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
🇮🇳 INDIA
32 வருடங்கள் ... இன்னும் அகதி...அகதிமுகாம்! ... தமிழகத்தில்!!!! .... ஓ, திராவிடர்கள் ஆழ்கின்றார்கள் அல்லவா.
Para mathe citizenship is not given by TN government it is being given by Union government of India only you must ask it from our 56 inch chest having PM Narendra Modi
Para Mathe our Srilankan Tamilan must win the hearts of every indian politicians not only Marudhur Gopala Ramachandran @MGR but unfortunately our Srilankan Tamilan respect MGR only neglected other Indian politician
இலங்கைப் மக்கள், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்தல் அல்லது குடியுரிமை பெறுதல் ஆகிய இரண்டு விருப்பங்கள் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். ஆனால் பெரும்பாலான மக்கள், இந்திய குடியுரிமைக்கு தகுதி பெறவில்லை, ஏனெனில் அவர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஹிந்தி பேசினால் மோடி உடனே கொடுப்பார். கிணற்று தவளையா இருக்கியேப்பா
அருமை யாழ்ப்பாணத்தில் எவ்விடம் நீங்கள் சகோ
Bro super
Hi nangalum Mugam la than erukom anna nenga enga mugamku vanga anna
Nice ❤️
தஞ்சை பெரிய கோவில் போங்கன்னா 🙏🙏🙏🙏
Wel come tamila
THANKS BRO
அண்ணா அந்தப் பையனின் புத்தகப்பையைப் பார்த்த பிறகு கண்களில் கண்ணீர் நிரம்புகிறது
😔😔😔
Yen
Vera level anna
Super bro🤝
Super bro ♥️
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
தமிழ் நாடு அரசு மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டும் மத்திய அரசு குடியுரிமை தர மறுக்கிறது ஈழத் தமிழ் இந்துக்களுக்கு மட்டும் இந்த அநீதி
Avargal.en.sonthangal.thampi
Bro must try Goa, North east India 🥳
Super
Bro koyampattur camb ku.. pogga bro ennoda sondam ellam anga irukkagga bro
Erode Arachalur Campkum pongs please 🙏🏾
super.bro
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல.. அவர்களுக்கு உரிமையான தேசம் தமிழ்நாடு... தாய்நாடு இலங்கை என்றால் அவர்களின் தந்தை நாடு தமிழ்நாடு...
V.thanks anna
Thavagaran neengalinguvandhu ilangay makalay parthathu pesiyavidham Mika magilchi nanba
UNHCR should takeover refugee camps in tamilnadu.
Anaa eviyal inthiyavukul allaedamum sallallamo Anaa ?
Happy evening bro
Welcome to my Bhavanisagar camp 🙏
Srilanka varra idea illaya 😀😀😃
சகோதரி ஈழம் தான் எமது பூர்வீக மண் எந்த காலத்திலும் திரும்பி வந்து வசிப்பேன் என்ற எண்ணத்துடன் வாழுங்கள். நிரந்தரமாக இந்தியாவில் தங்கி விடாதீர்கள்.
@@imbroofsri6710 naa varen
🇱🇰🤝🇮🇳 Hi Bro
இங்குள்ள லங்கா தமிழர்கள் இப்போ இந்திய தமிழர்கள்..இந்த ஈழ தமிழர்கள் இன்னும் ஈழ பண்பாட்டை பின் பற்றுகிறார்கள்..பெண்கள் பொதுவெளியில் Nighties போடுவது இங்குள்ளவர்களுக்கு புதுமை..இதோடு பேசும் மொழியும் வித்தியாசமாக உள்ளது..இவர்கள் தொழில் கல்வி கலீல் சமமாக ஈடுபடலாம்..இங்கிலாந்தில் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் பெரும் தொழில் அதிபர்களாக -(Layka சுதாகரன்) உள்ளார்கள்..ஆனால் தமிழகத்தில் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் இன்னும் கடை நிலையில் உள்ளார்கள்..இவர்கள் இப்படி வர இங்கு எந்த தடையுமில்லை..
Super திவாகரன்
திவாகரன் அல்ல தவகரன்
தவாகரன் இல்லை தவகரன்
1st view like and comment
Nammanadu nammanadutan sorgame anralum atunam natukkuedahuma 🇱🇰🇶🇦
Bro gummidipoondi la kuda irukanga ilangai tamizhargal vanthu paruga oru time
Sirappu
Fate of Tamils boomerangs over a period of time. A century ago the Indian Tamils came to Sri Lanka to work in the plantation sector. Today Sri Lankan Tamils have gone to India as refugees and in fact changed their lifestyle to suit the Indian Tamils. Even their Tamil accent has changed. It is a tragedy. Tamils must return to their home land.
Bro one time visit vellore mugaam