வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு❤️ அப்படி இருக்கையில் எங்கள் ரத்தம் சொந்தம்இலங்கை தமிழர் எப்படி விட்டு கொடுப்போம், வடமாநிலத்தவர்கள் இங்க வாழும் போது என் ரத்த சொந்தம் தமிழர் வாழ்வதில் என்ன பிரச்சனை
வணக்கம் தவகரன் நீண்டநாட்கலாய் இந்தியாவில் நிக்கிறீங்கபோல இன்னும் ஒரு சனல் நண்பரும் நிக்கிறார் போல தனுஷ்கோடி வாழ் மக்களை பாக்கும் போதுவேதனையாக இருக்கு இந்தகாலத்தில் இப்படி வீடா இதைவிட இலங்கைமக்கள் பருவாய் இல்லைபோல் ஆனால் இப்படியான வீடுகளில் வாழ்ந்தாலும் மக்கள் சந்தோஷமாக கதைக்கிறார்கள்நாம மாடி வீடுகளில் வசிக்கிறோம் ஆனால் ஏதோ ஒருதேடலுடன்தான் வாழ்கை போகிறது நிம்மதி சந்தோஷம் குறைவு இப்ப இந்த மக்களை பாக்கும் போதுஇறைவா ரொம் நன்றி இந்த வாழ்வை தந்ததிற்கு அப்புறம் தவகரன் இந்தியாவில் பெண்பாப்போமா நன்றி அன்புடன் மகேஸ் சுவிஸ்
தவகரன் அண்ணா தனுஷ் கோடி துறைமுகத்தை இலங்கை தமிழர் காண்பித்து உள்ளீர்கள் அருமை எப்போது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள இடங்களை காண்பிக்க வேண்டும் தமிழ் மொழி பிறந்த மண் பொதிகை மலையில் இருந்து தமிழ் பிறந்தது நான் சென்னை தமிழ் நாடு
தவகரன் நண்பர் அவர்களுக்கு நன்றி உங்களுடைய காணொளிகள் பார்த்திருக்கிறேன் மிகவும் அற்புதமாக உள்ளது உங்களுடைய இந்த சேவைக்கு மிக நன்றி அண்ணா இவர்களைப் பற்றி தமிழில மக்களைப் பற்றி அவர்களுடைய வாழ்க்கை நன்றி நண்பரே நன்றி நன்றி
மிக்க நன்றி நண்பரே நானும் உங்களுடன் பயணித்தது போல் இருந்தது இந்த காணொளியை பார்க்கும் பொழுது தனுஷ்கோடி சென்று வந்திருக்கிறேன் நான் மிகவும் அருமையான ஒரு இடம் அநல்ல காற்று கடல் அலைகளின் ஆக்ரோஷம் அங்கு வாழும் குடும்பங்களை பார்த்தால் மிகவும் வருத்தம் அளிக்கிறது
இலங்கையில் இருந்து இங்கு வரும் யூடியூப் சேனல் காரர்கள் ஒரு இடத்திற்கு போகும் முன்பு அந்த இடத்தை பற்றிய தகவல்களை கூகுள் தேடலில் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக அந்த இடத்தை பற்றிய வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தனுஷ் கோடி அரிச்சல் முனை மட்டும் தான் சுற்றுலா இடமாக அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கு மட்டும் தான் ராமேஸ்வரத்திலிருந்து சமீப காலத்தில் மத்திய அரசு சுற்றுலா மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சாலை வசதி செய்து கொடுத்துள்ளது. அதைத் தவிர அந்த பகுதி வாழ தகுதியற்ற இடம் என்று அரசு அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2009 ஆண்டு விடுதலை புலிகளின் ஆயுத மவுனிப்பிற்கு பின் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியும் கைது செய்து பிடித்து செல்கிறது.தமிழக மக்களுக்கு இலங்கை ராணுவத்தின் மட்டும் தான் கோபம்.
தனுஷ்கோடியில்.ஆழுகளே இல்லன்னு கேள்விப்பட்டேன் ஆனா இன்னும் அங்க மக்கள் இருக்காங்க சந்தோஷம்.தான் ஆனா அந்த வீட்ல எப்படி இருக்காங்க அரசாங்கம் அதை கவனிக்கவும்
சாலை வசதி மின்சார வசதி குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற எந்த வசதியும் இல்லாத இந்த பகுதி மக்களுக்கு அரசு என்ன செய்தது டாஸ்மாக் கடையை வைத்து பணம் வசூலிக்கிறார்கள் இந்த மாதிரி ஒரு அரசு இருக்கிறது
These fishermen have to stop drinking alcohol and save their money for their future, spending a lot of money on alcohol will pull themselves and the family to poverty as the lady said in the video, Some kind of intervention should be initiated by the government by appointing a social worker for this problem.
Dhanush Kodi devlop aka konja years akum eppa enna vena nadkalam tha TN government India government ethuvum pannala first Dhanush Kodi road kuda ella eppatha road pottu erukanka
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
Thanks
நாங்க ஆதரவு தராம வேற யார் தரப் போறா கண்டிப்பாக
@@balakrishnnan9065 qq¹qxza, 4 cut by no4 cw 5442y x2
இன்று தான் தனுஷ்கோடி துறைமுகம் பார்க்கிறேன். .. சிறப்பான தேடலான காணொளி பதிவு...
நானும்
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு❤️ அப்படி இருக்கையில் எங்கள் ரத்தம் சொந்தம்இலங்கை தமிழர் எப்படி விட்டு கொடுப்போம், வடமாநிலத்தவர்கள் இங்க வாழும் போது என் ரத்த சொந்தம் தமிழர் வாழ்வதில் என்ன பிரச்சனை
உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதம் நன்றி தவ காரன் சகோதரர் நான் பாண்டிச்சேரி
வணக்கம் தவகரன் நீண்டநாட்கலாய் இந்தியாவில் நிக்கிறீங்கபோல இன்னும் ஒரு சனல் நண்பரும் நிக்கிறார் போல தனுஷ்கோடி வாழ் மக்களை பாக்கும் போதுவேதனையாக இருக்கு இந்தகாலத்தில் இப்படி வீடா இதைவிட இலங்கைமக்கள் பருவாய் இல்லைபோல் ஆனால் இப்படியான வீடுகளில் வாழ்ந்தாலும் மக்கள் சந்தோஷமாக கதைக்கிறார்கள்நாம மாடி வீடுகளில் வசிக்கிறோம் ஆனால் ஏதோ ஒருதேடலுடன்தான் வாழ்கை போகிறது நிம்மதி சந்தோஷம் குறைவு இப்ப இந்த மக்களை பாக்கும் போதுஇறைவா ரொம் நன்றி இந்த வாழ்வை தந்ததிற்கு அப்புறம் தவகரன் இந்தியாவில் பெண்பாப்போமா நன்றி அன்புடன் மகேஸ் சுவிஸ்
அந்த பெரியம்மாவின் வெள்ளந்தியான பேச்சு அருமை. 🥰🥰🥰
மீனவர்கள் வாழ்வாதாரம் பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. குந்த கூட குடிசை இல்லை.
தனுஷ்கோடி துறைமுகத்தை இன்றுதான் பார்க்கிறேன். அருமையான காணொளி அண்ணா 😇👍.
தவகரன் அண்ணா தனுஷ் கோடி துறைமுகத்தை இலங்கை தமிழர் காண்பித்து உள்ளீர்கள் அருமை எப்போது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள இடங்களை காண்பிக்க வேண்டும் தமிழ் மொழி பிறந்த மண் பொதிகை மலையில் இருந்து தமிழ் பிறந்தது நான் சென்னை தமிழ் நாடு
❤️❤️❤️❤️❤️ உங்களது பதிவெல்லாம் அருமை 😎
உண்மையில் உங்கள் தேடல் அருமை
வாழ்த்துக்கள் தவகரன் ♥️ கொஞ்சம் என்றால் அடி விழுந்து இருக்கும்
சிறப்பான காணொளி தவகரன்
தவகரன் நண்பர் அவர்களுக்கு நன்றி உங்களுடைய காணொளிகள் பார்த்திருக்கிறேன் மிகவும் அற்புதமாக உள்ளது உங்களுடைய இந்த சேவைக்கு மிக நன்றி அண்ணா இவர்களைப் பற்றி தமிழில மக்களைப் பற்றி அவர்களுடைய வாழ்க்கை நன்றி நண்பரே நன்றி நன்றி
அருமையான பதிவு சூப்பர் தம்பி
மிக்க நன்றி நண்பரே நானும் உங்களுடன் பயணித்தது போல் இருந்தது இந்த காணொளியை பார்க்கும் பொழுது தனுஷ்கோடி சென்று வந்திருக்கிறேன் நான் மிகவும் அருமையான ஒரு இடம் அநல்ல காற்று கடல் அலைகளின் ஆக்ரோஷம் அங்கு வாழும் குடும்பங்களை பார்த்தால் மிகவும் வருத்தம் அளிக்கிறது
தேடல் எப்படிப்பட்ட சாத்தியமான கானொலியாக நல்ல காட்சி.உங்களுடைய தேடல் தொடரட்டும்.
Keep Growing brother.....💕.🌍.🇱🇰
Jaffna to Dhanushkodi...💯
வாழ்த்துக்கள் தம்பி
சூப்பர்
அருமை
இது போன்று இடத்துக்கு வர ஆசை.
உங்க நெம்பர் கொடுக்க
சூப்பர் bro முடிஞ்சா ஏலை மக்களுக்கு உதவி செய்யிங்க bro
இலங்கை மக்கள் மீது ஏன் இந்த கோபம்.. தம்பி அடி விழாமல் தப்பினாய் கவனம் தம்பி.. உனது காணொளி பதிவு சிறப்பு
Avalavu aniyayam panna, ethana meenavargala konnutaanga
இலங்கை மக்கள் மீது கோபம் என்றால் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் கொஞ்சுவார்களா??
என்ன கவனம் தம்பி அவங்க வெள்ளந்தியான மனிதர்கள் மூடவும்
Sinhala makkal mel dhan kobam and coastla region la srilanka boats romba prijana panuchu
இலங்கை இராணுவத்தின் மேல் தான் மக்கள் மீது அல்ல...அப்படி ஒன்றும் நாங்கள் அடிக்க மாட்டோம் தவகரணை...
Indha comment delete seiuingal bro romba varuthama iruku
என்றுமே தமிழ் நாட்டு உறவுகளையும் ஈழத்துஉறவுகளையும் பிரிக்க முடியாது
ippa ennamo ona irukura mathiri.epothum onaga mudiyathu.
@chitra vasanthaarajah
Enga evunga vandha Thani thamizh Nadu keka arambichuduvanga
Vendam only help ok
வாயில வடசுடாத.
அண்ணா உங்கள் பதிவு அருமை
அந்த அம்மா உள் மனதில் இரு அடி என்று வந்துள்ளது 😥
அவ்வளவு கோபம் சிங்கள இராணுவத்தின் மீது...எத்தனை தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்... 😥
இலங்கையில் இருந்து இங்கு வரும்
யூடியூப் சேனல் காரர்கள் ஒரு இடத்திற்கு போகும் முன்பு
அந்த இடத்தை பற்றிய தகவல்களை கூகுள் தேடலில்
தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக அந்த இடத்தை பற்றிய வரலாற்றை பற்றி
தெரிந்து கொள்ள வேண்டும்.
தனுஷ் கோடி அரிச்சல் முனை மட்டும் தான் சுற்றுலா இடமாக அரசு அனுமதி அளித்துள்ளது.
அங்கு மட்டும் தான் ராமேஸ்வரத்திலிருந்து சமீப காலத்தில் மத்திய அரசு சுற்றுலா மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சாலை வசதி செய்து கொடுத்துள்ளது.
அதைத் தவிர அந்த பகுதி வாழ தகுதியற்ற இடம் என்று அரசு அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Thalaaa ni TN trip vntha mathiri tharila...sri Lanka makal enga valuranga pakaa vandurukinga .....crt.🙏
Anna enga chennai gummidi poondi mugamukku vanga anna alla mugamukkum poringa enga vanga.plese anna
நம்மாளுகதான்
Valthukal bro 👌 congratulations to you 👏
Nalla padhivu.Tamilagamudalvar edhaiparvaiittal nandru.meenava makkalukku kadal arugil vilaiilla veedu kodukkavendum.
Nice sharing
சுத்தமான தமிழ் திருகோணமலையில் தான் கதைப்பார்கள்
Thavakaran unga biggest fan bro😍😍😍😍
👵🏻 15:47🫢😂I think grandma's kids have had a lot of hardship from Sri Lanka navy🥹
Iam first view ❣️
Jesus yesu yesappa bless you all dear ones
தனுஷ்கோடி தமிழர்களின் வரலாறு
Super. Anna
சூப்பர் அண்ணா ❤❤❤❤
Arumai, Arumai vaalttukkal
Vizaip padahudhan kaaranam
Thampi Thahavara
ஒரு தாயின் குமுறல்
Hi mabbillai akkala oli arumy video ok
Thalaivar prabakaran. Koncham. Nidhanam. Kattiyirukkalsmo.
தனுஷ்கோடி போய் இந்த இடம் பார்த்ததில்லை இயற்கை படத்துல பார்த்திருக்கேன்
சூப்பர் சகோ thavakaran
சிறப்பு
முன்னாடி இருந்த இரும்புப்பாலத்தின் தூண்களை பாத்திருக்கேன் நண்பா
Thank you for sharing thavakaran
Super brother Vera level video👍
Update super Brother
Good video bro nice best of luck 🥰🥰
Super video brother 👍👍👍👍👍
அருமையான தேடல்
Nannri thambi Godblessyou
Good spch 👍
Super🎉🎉🎉🎉
super.super..bro.save.our.tamil
2009 ஆண்டு விடுதலை புலிகளின் ஆயுத மவுனிப்பிற்கு பின் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியும் கைது செய்து பிடித்து செல்கிறது.தமிழக மக்களுக்கு இலங்கை ராணுவத்தின் மட்டும் தான் கோபம்.
True after ltte defeat tamil fisherman's face a lot of issues.
appo rajiv ghandhiyodu thamiz natu makalaiyum kolai pannanga.athu onum illaiya.
thamiz natu makaluku iza thamizargal meethum kobam iruku
தமிககத்தின் இப்போதைய நிலைமை
❤super bro
Best update. 👌
அருமை!
Sema bro
11.37 11.44 speech kastama erukku bro
தனுஷ்கோடியில்.ஆழுகளே இல்லன்னு கேள்விப்பட்டேன் ஆனா இன்னும் அங்க மக்கள் இருக்காங்க சந்தோஷம்.தான் ஆனா அந்த வீட்ல எப்படி இருக்காங்க அரசாங்கம் அதை கவனிக்கவும்
Nice video bro
That is their life i think they enjoy their life
இருப்பவர் இல்லாதோருக்கு பகிர்தால் வறுமை இல்லை......
இலங்கை தமிழ் மக்கள் படும் வேதனை மனது வலிக்குது
முகாம் பக்கம் போய் பார்த்தால் தெரியும் நம்மள பார்த்து அவங்க இரக்கப்படுவாங்க😂😂😂
Thavakaran bro you are cool
Hi brother super your duing well super
சாலை வசதி மின்சார வசதி குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற எந்த வசதியும் இல்லாத இந்த பகுதி மக்களுக்கு அரசு என்ன செய்தது
டாஸ்மாக் கடையை வைத்து பணம் வசூலிக்கிறார்கள் இந்த மாதிரி ஒரு அரசு இருக்கிறது
வாளதகுந்த இடம்இல்லைஅப்படிஇருக்கும்போதுஅரசுஎப்படிவசதிசெய்யூம்
@@farooqmohamrd2439 AMAM BRO VALA THAGUNDHA IDAM ILLAI...APDI IRUNDHURUNDHA ANGEYUM TASMAC THORANDHURUKKUM GOVERNMENT...CORRECT DHANAE....
Thavakaran when come Malaysia??
We waiting for u
Patti Vera level
கடல் ஓரமாக 200 மீட்டருக்கு கட்டிடங்கள் கட்ட இந்திய அரசு தடை செய்துள்ளது. குடிசைக்கு மட்டுமே அனுமதி.
ஐநூறு மீட்டர்
அருமை
Super tampy super Canada kumar valka naamtamilar
Pakistan poga srilanga ku visa kidaikuma india la iruthu visa kidaikathu
naa sri lanka podiyan bro salem camp
Good
Thanks
Super bro
God bless you 😘
தவா தனுஷ்கோடியிலிருந்து
தலைமன்னாருக்கு
ஒரு அதிரடி விசிட்
போவாய் என்று நினைத்தேன் ????? o.k
That "pati" ke nala manasu! Kelvi ketakeh "kalayanam panitinkela" . Ipol uleh alkal ke epedi nalla manusu irukatu!
Eaan naan oru 25kg arisi mudai vendinakka vandu but puthu paykkattu
Cherry Vlogs world ride pathi pesunga bro from Sri Lanka ❤️
These fishermen have to stop drinking alcohol and save their money for their future,
spending a lot of money on alcohol will pull themselves and the family to poverty as the lady said in the video,
Some kind of intervention should be initiated by the government by appointing a social worker for this problem.
குறிப்பிட்ட வருமானம் இருந்தா தான் குடிக்கலாம் என்ற சட்டம் கொண்டு வந்தா. எல்லாரும் நல்ல சம்பாதிப்பாங்க. ஏழ்மை இருக்காது
Fishermen should be taken care of . They should have a proper house . Govt should do the needful for them .
Super
மண்டபம் காம்ப் போகேல்லையோ
தனுஷ்கோடில துறைமுகம் இருக்கிறதே இப்பதான் தெரியும்
Very nice
அகதிகளாகவந்தால்குடீஉரிமைகடைப்பதுகஷ்டம்தனுஷ்கோடீயில்புயல்வருவதால்வீடுகட்டீக்கொள்ளமுடீயாது
புயல் பூகம்பம் சுனாமி அலைடிக்குமிடங்களில் அதற்கேற்ற மாதிரி கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன, இது தமிழன் பூமியென்ற படியால்தான் இப்படி.
இப் பகுதி வாழத் தகுதியற்ற இடம்
அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு இவர்கள் குடியிருப்பது
இவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டது.
En kudumbamu intha ..sarayam nalatha pochu...nga...yenga vaithula adikiranga ....nalarthutu pokatum ..antha kadavul tha kekanum...athodu makalum yosikanum ...,...75 varusama ..onu ila....intha tamilnatula.........
Thava audio quality not good
Dhanush Kodi devlop aka konja years akum eppa enna vena nadkalam tha TN government India government ethuvum pannala first Dhanush Kodi road kuda ella eppatha road pottu erukanka
Very sad to hear their life's. Drinking problems? Eventually the fish stock will disappear by over fishing. It happened in my country.
அது சிங்கள கடற்படையினர் உங்கள இல்ல
🇫🇷🙋♂️🇱🇰