எங்கே போனாலும் கஸ்ரப்பட்டுத்தான் உழைக்கவேண்டும் சகோதரர் பெரிய யுத்தம் நடந்தபோது வெளியேறியது உயிர் பயம் தற்போது என்னபிரச்சினை சகோதரர் கஸ்ரப்பட்டு ஊரில உழைச்சு சந்தோசமாக இருக்கலாமே இக்கரைக்கு அக்கரை பச்சை
இலங்கை அணைத்து சகோதர சகோதரிகள் அணைவரும் அரபு நாடுகள் வெளிநாடுகள் உழைக்க நீங்கள் உங்கள் நாட்டில் ரப்பர் தேயிலை ஆடை ஏற்றுமதியை பெருக்கினால் இலங்கை கூடிய விரைவில் முன்னேற்றம் அடையும் வெளிநாட்டு போற சகோதர்கள் இந்தியா வரவும் இங்கே திருப்பூர் எவ்வளவு பேர் வந்தாலும் வேலை ரெட் நல்ல சம்பளம் கிடைக்கும் குறைந்தது 15 ஆயிரம் இந்தியா மதிபப்பு வாங்கினால் குடும்பம் செலவுக்கு போதும் என்று அன்புடன் கோவை
@@karunagaranvini8019தம்பி அணைத்து வளமும் நிறைந்த நாடு இலங்கை வேற எந்த நாட்டில் இல்லாதது உங்கள் நாட்டில் தேயிலை ரப்பர் ஆடை ஏற்றுமதி செய்தால் போதும் முன்னேற்றம் அடையும் '
@thunderstorm- நாங்கள் எப்படி அறிவுரை சொன்னாலும் கேட்க மாட்டார்கள் ! நாங்கள் பொறாமை யினால் சொல்வதாகவே நினைப்பர் எதற்கும் அனுபவப்பட்டுத்தான் பார்க்கட்டுமே ! “பட்டால் அறிவன் சண்டாளன்” என்றொரு பழமொழி உள்ளதல்லவா ? அடுத்து, எதுவும் இலவசமாக கிடைக்காது.அவரவர் தமது உணவினை தாம் உழைத்தே உண்ணவேண்டிய காலமிது !!! “எண்ணித் துணிக கரும’ம்” also “Look before you leap” ! Good Luck !!!
மக்கள் வெளிநாடு போவதைத்தான் ஆட்சி யாளர்களின் எதிர்ப்பார்ப்பும் !? அப்போதுதான் நாடு பெட்ரோல் எடுக்கும் கிடங்காக மாற்றமுடியும். தயவு செய்து மலேசியா வந்திடாதீர்கள் !? இங்கு வெளிநாட்டு தமிழர்களுக்கு வேலை கிடைப்பது கஷ்டம் !?
நானும் ஹவுஸ் மைதா மலேசியாவில் இருந்தன் தம்பி ரொம்ப மோசம் எனக்கு பிடிக்கவே இல்லை மலேசியா அரபு நாடு பரவால்ல ஆனா தற்போது இவங்க வெளிநாடு வெளிநாடு ஓடுறாங்க அங்க போன அப்புறம் என்ன சொல்லுவாங்க ஐயோ அடிக்கிறாங்க குத்துறான் சாப்பாடு இல்ல ஓனர் சரி இல்ல இது தான் சொல்லுவாங்க
எங்களுடைய யுத்தகாலத்தில் கூட இவ்வாறு யாரும் ஒரே நேரத்தில் இப்படி பாஸ்போட் எடுக்கவில்லை ஆனால் இப்ப இப்படியான நிலமையில் தள்ளப்பட்டு விட்டார்கள் இவ்வாறு போனால் எங்கள் நாடும் போகமுடியாதவர்களின் நிலை எல்லோரும் நினைக்கிற மாதிரி வெளிநாட்டில் வந்தவுடன் வேளை கிடைக்குமா அப்படி கிடைத்தால் நல்லம் எல்லோரும் எங்க சென்றாலும் நல்லபடியாக வாழுங்கோ எங்கள் திரு நாடு இன்று கேள்விக்குறியாகிவிட்டது இப்படி மோசமாக கொண்டந்து விட்ட எங்கள் தேசத்தின் திருகுடும்பம் அந்த செல்லதந்கங்கள் மிகவும் நன்றி😡😡 மக்களை நல்லபடியாக பாக்கிறதிற்கு 😡 அனூசன் உங்கள் பதிவு நன்று உங்களுடன் சேர்ந்து கொண்ட பிரசாந் நன்றி❤❤
I know it’s so sad 😞 but our Sinhalese government not recognizing Tamils as equal citizens ever and seems don’t care about our well being always same story I can understand why people leaving; I left 40 some yrs ago doing well here but still miss my life in Jaffna/all neighborhoods it’s no more bec all left sad 😞 miss all loving people we all truly care about each other’s it’s not like that in western countries but we have freedom to choose the way want to live good education equal rights for all … freedom ( not to feel like second class citizen at all / I our own land keep calling us tamil tamil tamil as we did something 😑 wrong) sad 😢
@thunderstorm- எந்தநாட்டிற்கு யாஈ் போனாலும் நல்ல படிப்புடன் முன்னைய தொழில்அனுபவம் இருந்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். இல்லாதுவிட்டால் பெரிய கஷ்டப்படவேண்டிவரும். அகதியாகப்போனாலும் மிகவும் வேதனைமிக்க வாழ்க்கையாக தான் தொடக்கத்திலிருக்கும். இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு அகதியாகப்போவதை தவிர்ப்பது நல்லது.அங்கே வேலைவாய்ப்பு மிகவும் குறைவு. அகதிமுகாமில்தான் போடுவார்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளுண்டு. 10 வருடங்கள் சீவித்தாலும் குடியு- ரிமை(citizenship)தரமாட்டர்கள். அடிமைகள்போலவே நடத்துவர். பின்பு நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமானால் பெரியதொகைப் பணத்தை அரசிற்கு செலுத்தினால் மட்டும் அனுமதிதருவார்களாம் ! முன்பு போராட்டக்காலத்தில் அகதிகளாகப்போய் பின்பு திரும்பி இலங்கைவந்த எனது உறவினர்களின் அனுபவம் !
Mama Lanka know kasta Kalam next suber valarge OK melum melum valga valarga valamutan non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy
ஏற்கனவே அனேகமான தமிழர்கள் விட்டுக்கொடுத்துட்டு ஓடிட்டாங்க இப்ப இருக்குற கொஞ்சத்தையும் விட்டுக்கொடுத்துட்டு போயிருங்க பிறகு சொல்லுங்க சிங்களவன் பிடிச்சிட்டான் முஸ்லிம் கூடிட்டான் என்று
@@ssathis5827 They are leaving to get a job to MIDDLEAST COUNTRIES That's way I said best of luck not leaving as refugee. PEOPLE are leaving but occupied their properties and the LANDS.
Sad to see the urge of people to get out of the country. At the same time, it's not green on the other side of the world. In Toronto, people work multiple jobs to take care of family. Unless people scam the government to on welfare, they don't realize the Tax payers (like me) are supporting them. Work etiquette and education is the root of success. Good luck and God bless you guys, who have a focus to their future.
iam your big fan naan full support thandu kondu than irukuran videos podunga engada support ongallku varom one time meet pannuvom ongala eppadi meet pannura
Kandippa indha idathittku pona time la nam nattavittu poga porome ennra varudham irundhadhu anal ipoo inga irukkathudhan better God bless you all of you
Anna entha naddukku ponaalum namma nadu pola varumaa? Ippo nam naaddu makkalin avalanilai kaaranamaaka thaan em naaddin makkal oru nilaippadukalil irukka josikkiragka anna
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அன்பு சகோதரருக்கு 🙏🙏🙏
❤❤❤❤❤❤
எங்கே போனாலும் கஸ்ரப்பட்டுத்தான் உழைக்கவேண்டும் சகோதரர் பெரிய யுத்தம் நடந்தபோது வெளியேறியது உயிர் பயம் தற்போது என்னபிரச்சினை சகோதரர் கஸ்ரப்பட்டு ஊரில உழைச்சு சந்தோசமாக இருக்கலாமே இக்கரைக்கு அக்கரை பச்சை
Lql
Naatula enna vila vaasi nu theriyuma?
Eangalaala poga mudiyal
எங்க போனாலும் உழைத்து தான் வாழனும் ஆனா இங்க உழைப்பை இல்லையே
Vai pu*** yar venalum pesidalam, anga irukanuvuku than suthu vali theriyum bro
வெளிநாடு செல்வது நன்றே.. சிங்களவன் ஆட்சியில்.. யாரும் நின்மதியாக வாழ முடியாது. 😚😚😚
இலங்கையை விட எந்த நாடு நல்லது போய் பார்த்தால் தான் தெரியும். அப்படி அல்ல உலகை புரியவில்லை. என்பதுதான் உண்மை. எங்கே இருந்தால் என்ன உழைத்து வாழவேண்டுமா
போற போக்கைப் பார்த்தால் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான அடையாளமே இருக்காது போலிருக்கிறது😭
Athatkkuthanea aasai pattanga
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
தம்பி அனுசன் பயனுள்ள உரையாடல்மிகவும்நன்றி
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
இலங்கை அணைத்து சகோதர சகோதரிகள் அணைவரும் அரபு நாடுகள் வெளிநாடுகள் உழைக்க நீங்கள் உங்கள் நாட்டில் ரப்பர் தேயிலை ஆடை ஏற்றுமதியை பெருக்கினால் இலங்கை கூடிய விரைவில் முன்னேற்றம் அடையும் வெளிநாட்டு போற சகோதர்கள் இந்தியா வரவும் இங்கே திருப்பூர் எவ்வளவு பேர் வந்தாலும் வேலை ரெட் நல்ல சம்பளம் கிடைக்கும் குறைந்தது 15 ஆயிரம் இந்தியா மதிபப்பு வாங்கினால் குடும்பம் செலவுக்கு போதும் என்று அன்புடன் கோவை
Thanks 🙏 for your open invitation and support your brothers and sisters
Thank you 😊 💓
@@karunagaranvini8019தம்பி அணைத்து வளமும் நிறைந்த நாடு இலங்கை வேற எந்த நாட்டில் இல்லாதது உங்கள் நாட்டில் தேயிலை ரப்பர் ஆடை ஏற்றுமதி செய்தால் போதும் முன்னேற்றம் அடையும் '
@thunderstorm- நாங்கள் எப்படி
அறிவுரை சொன்னாலும் கேட்க
மாட்டார்கள் ! நாங்கள் பொறாமை
யினால் சொல்வதாகவே நினைப்பர்
எதற்கும் அனுபவப்பட்டுத்தான்
பார்க்கட்டுமே ! “பட்டால் அறிவன்
சண்டாளன்” என்றொரு பழமொழி
உள்ளதல்லவா ? அடுத்து, எதுவும்
இலவசமாக கிடைக்காது.அவரவர்
தமது உணவினை தாம் உழைத்தே
உண்ணவேண்டிய காலமிது !!!
“எண்ணித் துணிக கரும’ம்” also
“Look before you leap” !
Good Luck !!!
பாவம் பிள்ளை கள் சூப்பர் வாழ்த்துக்கள் கஷ்டம் தான்
முடிந்தால் போகவும் நிறைய வாய்ப்புகள் உண்டு , கஷ்டபட்டுத்தான் உழைக்க வேண்டும் , smart ஆக வேலை செய்து நல்லா இருக்கவும்.
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
மக்கள் வெளிநாடு போவதைத்தான் ஆட்சி யாளர்களின் எதிர்ப்பார்ப்பும் !? அப்போதுதான் நாடு பெட்ரோல் எடுக்கும் கிடங்காக மாற்றமுடியும்.
தயவு செய்து மலேசியா வந்திடாதீர்கள் !? இங்கு வெளிநாட்டு தமிழர்களுக்கு வேலை கிடைப்பது கஷ்டம் !?
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
நானும் ஹவுஸ் மைதா மலேசியாவில் இருந்தன் தம்பி ரொம்ப மோசம் எனக்கு பிடிக்கவே இல்லை மலேசியா அரபு நாடு பரவால்ல ஆனா தற்போது இவங்க வெளிநாடு வெளிநாடு ஓடுறாங்க அங்க போன அப்புறம் என்ன சொல்லுவாங்க ஐயோ அடிக்கிறாங்க குத்துறான் சாப்பாடு இல்ல ஓனர் சரி இல்ல இது தான் சொல்லுவாங்க
எங்களுடைய யுத்தகாலத்தில் கூட இவ்வாறு யாரும் ஒரே நேரத்தில் இப்படி பாஸ்போட் எடுக்கவில்லை ஆனால் இப்ப இப்படியான நிலமையில் தள்ளப்பட்டு விட்டார்கள் இவ்வாறு போனால் எங்கள் நாடும் போகமுடியாதவர்களின் நிலை எல்லோரும் நினைக்கிற மாதிரி வெளிநாட்டில் வந்தவுடன் வேளை கிடைக்குமா அப்படி கிடைத்தால் நல்லம் எல்லோரும் எங்க சென்றாலும் நல்லபடியாக வாழுங்கோ எங்கள் திரு நாடு இன்று கேள்விக்குறியாகிவிட்டது இப்படி மோசமாக கொண்டந்து விட்ட எங்கள் தேசத்தின் திருகுடும்பம் அந்த செல்லதந்கங்கள் மிகவும் நன்றி😡😡 மக்களை நல்லபடியாக பாக்கிறதிற்கு 😡 அனூசன் உங்கள் பதிவு நன்று உங்களுடன் சேர்ந்து கொண்ட பிரசாந் நன்றி❤❤
I know it’s so sad 😞 but our Sinhalese government not recognizing Tamils as equal citizens ever and seems don’t care about our well being always same story I can understand why people leaving; I left 40 some yrs ago doing well here but still miss my life in Jaffna/all neighborhoods it’s no more bec all left sad 😞 miss all loving people we all truly care about each other’s it’s not like that in western countries but we have freedom to choose the way want to live good education equal rights for all … freedom ( not to feel like second class citizen at all / I our own land keep calling us tamil tamil tamil as we did something 😑 wrong) sad 😢
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html🙏🙏🙏
@@raajanarulampalam3635 ruclips.net/video/kpdefVBv-K0/видео.html🙏🙏
@thunderstorm- எந்தநாட்டிற்கு யாஈ் போனாலும் நல்ல படிப்புடன்
முன்னைய தொழில்அனுபவம் இருந்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். இல்லாதுவிட்டால் பெரிய கஷ்டப்படவேண்டிவரும்.
அகதியாகப்போனாலும் மிகவும்
வேதனைமிக்க வாழ்க்கையாக
தான் தொடக்கத்திலிருக்கும்.
இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு
அகதியாகப்போவதை தவிர்ப்பது
நல்லது.அங்கே வேலைவாய்ப்பு
மிகவும் குறைவு. அகதிமுகாமில்தான் போடுவார்கள்
இறுக்கமான கட்டுப்பாடுகளுண்டு.
10 வருடங்கள் சீவித்தாலும் குடியு-
ரிமை(citizenship)தரமாட்டர்கள்.
அடிமைகள்போலவே நடத்துவர்.
பின்பு நாட்டைவிட்டு வெளியேற
வேண்டுமானால் பெரியதொகைப்
பணத்தை அரசிற்கு செலுத்தினால்
மட்டும் அனுமதிதருவார்களாம் !
முன்பு போராட்டக்காலத்தில்
அகதிகளாகப்போய் பின்பு
திரும்பி இலங்கைவந்த எனது
உறவினர்களின் அனுபவம் !
Mama Lanka know kasta Kalam next suber valarge OK melum melum valga valarga valamutan non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy
All are TAMIL'S leaving the COUNTRY. Best of luck brother's.
ஏற்கனவே அனேகமான தமிழர்கள் விட்டுக்கொடுத்துட்டு ஓடிட்டாங்க இப்ப இருக்குற கொஞ்சத்தையும் விட்டுக்கொடுத்துட்டு போயிருங்க பிறகு சொல்லுங்க சிங்களவன் பிடிச்சிட்டான் முஸ்லிம் கூடிட்டான் என்று
@@ssathis5827 They are leaving to get a job to MIDDLEAST COUNTRIES That's way I said best of luck not leaving as refugee. PEOPLE are leaving but occupied their properties and the LANDS.
Sad to see the urge of people to get out of the country. At the same time, it's not green on the other side of the world. In Toronto, people work multiple jobs to take care of family. Unless people scam the government to on welfare, they don't realize the Tax payers (like me) are supporting them.
Work etiquette and education is the root of success. Good luck and God bless you guys, who have a focus to their future.
Do you think 3 jobs should be done to care your family?
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
iam your big fan naan full support thandu kondu than irukuran videos podunga engada support ongallku varom one time meet pannuvom ongala eppadi meet pannura
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
Nice voice da Anna
super ippa than video va pathu modinjan enna seiya kawalaya than ikudu naanum poha tha ikuran idu enna nadu pasi vala illa
Super 🙏
Kandippa indha idathittku pona time la nam nattavittu poga porome ennra varudham irundhadhu anal ipoo inga irukkathudhan better God bless you all of you
super
Sad state of affairs pathetic lanka no one dreamt this could happen so very sad viewing and listening only prayers can be answered by our almighty god
இந்தியான் விசா எடுக்க முடியாத
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
👌👌👌👌💕
Nallathu intha pichchakara naattil valuratha vida velinadu porathu butter congratulations .
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
🙏🙏🙏🙏
👌💪🤟
எல்லாரும் ஓடிட்டா அங்கே போராடுவது யார் அந்த நாட்டை அடைவது எப்படி
Naanga uyirodu erunthalthanea aatchi puriyalaam
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
நாங்கள் தமிழர் அடிபட்டு உதவ பட்டு கஷ்டப்பட்டு நாட்டில் கடைசியா ஒன்றும் இல்லாமல் பட்ட பாடு போதுமடா சாமி இனி வாரம் அடி வரட்டும்
ongala eppadi contact pannura bro
Vera enna seiya poradadu enga kadasi matum enga tha erukanum nenacha life kondu poga mudiyatha nilama
Anna entha naddukku ponaalum namma nadu pola varumaa? Ippo nam naaddu makkalin avalanilai kaaranamaaka thaan em naaddin makkal oru nilaippadukalil irukka josikkiragka anna
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
🙏🏻🙏🏻🇬🇷💕
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
Hi,Anu,Pirashanth,neenga 2 perum foreign poka vitumpalaya?.ikkarai maaddukku akkarai patchchai,enru solvaarkal.ponaalththaan theriyum.kadavucheedditkea ivvalavu panam selavenraal foreign poka evvalavu selavaakum.vasathi ullavarkal povaarkal.illaathavarkal enna pannuvaarkalo yaamariyom.vaalnthaalum,marainthaalum namakku naam pirantha manthaan perumai thrum.sorkkamea enraalum athu namma uooru pola varuma????.namma makkalukku ithu puriyanumea.
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html🙏🙏🙏
இலகுவான வாழ்க்கை தேடி அலையுதுகள்
❤👍👍👍👍❤️❤️
👍👍
Hi bro eppadi erukinga, enga go home gotta kaaname mudindada reply
Naan oorla bro athuthaan
Good brother you’re Message
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
antha pass port eduthhittu indiavukku varafuthkkaa
எங்க பே௱னரலுகஷடமத௱ள்த௱ய ந௱டுபே௱ல் வர௱து
Tappi odaama naattai munettra paakonum ellarum velinaatuku pona ilankai gethi enna ???
Nattu pattataarikal Ellam velinaatuku ponal naatu nilamai enna
Naadu naasama pokuthu
🇲🇾🤝🙏🏼
💪👍
👌👍😯
For 1 person Rs.15000 so many people paying for the passport and where are these money going 🤔 and economy is down they say 🤔
இக்கரைக்கு அக்கரை பச்சை 🙄
Hi
Start own farming and agriculture you can make good money. Need some hard work only .you will be OK.
ruclips.net/video/kpdefVBv-K0/видео.html
yanakkum