*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil Facebook: facebook.com/MrGKTamil
MR. GK - why people are feeling uncomfortable when they point a finger (that is next to thumb) btw the eyebrow. Some kind of irritation happen. Reason?
Mr Gk. Sir. Im. Your student. Ugaloda. Full. Video. Watch. Pandra. Nega. Yapo. Video. Poduvaga nu wit. Pandra. Anna. I love u. Uga nala. Yena mare. Nariya paru. Yalathayum. Katukuraga. Thanks for loat
புத்தகம் வாசிப்பதை விட கேட்பது சரி என்று சொல்லி வாசிக்கும் பழக்கத்தை இல்லாமல் ஆக்கி விடாதீர்கள். வாசிப்பு கற்பனையை கொடுக்கும், இணக்கத்தை கொடுக்கும், மற்றும் நமது உள் உணர்ச்சியை மிருதுவாக அழகாக்கும்... உங்கள் செய்திகள் மிகவும் சிறப்பு அதற்காக புத்தகம் இல்லாமல் ஆக்கி விடாதீர்கள்....
நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். நிறைய தகவல் தெரிந்து கொள்கிறேன் 💙💙💙 ஒரு சந்தேகம்!! அக்கினி நட்சத்திரம் என்றால் என்ன?? நன்மை தீமை அனைத்தும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அதற்கு ஒரு காணொளி போடுங்க Plssz🙏🏽🙏🏽
Moon 🌒 vs Tides explanation in simple way Moon revolve around the earth make ocean high and low tides happening Wave 🌊 அனல form due to air Tides - ஓதம் The Explanation of Spring tides and Neap tides with animation 👌 In simple way and using tides we generate electricity and we use to get salt from ocean உப்பலங்கள் கடல் நீரில் இருந்து உப்பு எடுக்கும் முனற 👍 Wow intersting Amazing explanation power of moon 🌒 with beautiful visual animation 👌 Kudos to Mr GK and Editors 👍
Mostly Agreed, Disagreed to the point Full moon day doesn't make any impact on human.. It will impact, personally noticed in many mental asylum , according to study that blood pressure dropped by around 5 mm Hg during new moon and full moon phases, concluded that humans were more physically efficient during full and new moons
Hi. Mr. GK. Semma. Awesome Explanation. I Was Also Not Knowing The Difference Between Tides And Waves And How Tides Are Altering. Thank You For Clearly Explaining.
உங்களின் subcriber la நானும் ஒருவன்...,.. இதே போன்று அம்மாவாசை பற்றிய..... விவரங்களை மக்களிடம் தெளிவு படுத்தினால் அதை பற்றிய.... தெளிவும்... அச்சமும்........ நீங்கும்.... மற்றும் அதை பற்றி புரிந்து கொள்வர்.....
Thank you Mr.Gk..You are really a Genius at explaining the concept in a simple way. You guys( Mr.Premanand,Mr.Dharmadurai, Visaipalagai bro, and many others) are doing a great job for this society. Appreciate it. My kids want to meet you in person. Hopefully, we will meet you soon.... Suggestion: Any update of James Webb telescope? If you have time, Please make a video ( Hopefully, we may expect their full update by June or July. am I correct?)
Migavum Thelivana explanation brother....thanks to you...I ll teach my kid once she is old enough....not only students but parents should also watch your channel...
அண்ணா அருமை, அதிகமான சந்தேகமும் மிக அதிகமாக அறிவியல் ஆர்வமும் உள்ளது சந்தேகத்திற்க்கு பதில் வருமா என்ற சந்தேகத்தினால் கேள்வி கேட்காமல் உங்களுடன் பயனித்து வருகிறேன் 😅😂Anyway tnx anna ongalukum onga channel and pappakum😘👏👏👌
Hi bro, You videos are always interesting and want to keep learning more and more... Thank you so much for your work to feed our curiosity 😊 Now I am in Europe bro..the time difference is 3 and half an hour backwards in summer and 4 and half an hour backwards in winter from India.. Indha time difference and 6 month day and 6 month night phenomenon lam mudinja oru video va podunga na...therinjikanum nu konjam aarvama iruku😊neenga soningana innum easy ah puriyum.
Iniki na physics class la nee what happened to Pluto nu oru video pottingaley athula notes eduthu tha seminar eduthen ellarum super information different ah topic eduthu sonna nu sonnanga all credits goes to you anna thank you so much ❤❤❤
அண்ணா....ஒரு சிறிய சந்தேகம்...பூமியின் ஈர்ப்புவிசை நிலவின் ஈர்ப்புவிசையை விட அதிகம் மற்றும் பூமியின் ஈர்ப்புவிசையால் தான் நிலவு பூமியை சுற்றி வருகிறது என்றால், ஏன் பூமி நிலவை முழுவதுமாக தன்னை நோக்கி ஈர்க்க முடியவில்லை..
சார், மகாபலிபுரத்தில் உள்ள கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை கல் பற்றியும், பல்லவர்களின் சிற்பங்கள் கடலில் மூழ்கியதாக கூறப்படும் உண்மைகள் பற்றியும் ஒரு காணொளி பதிவிடுங்கள்... மகாபலிபுரம் பற்றின ஆச்சரிய விஷயங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.. நன்றி.
*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Facebook: facebook.com/MrGKTamil
MR. GK - why people are feeling uncomfortable when they point a finger (that is next to thumb) btw the eyebrow. Some kind of irritation happen. Reason?
Bro oru nalaiku two time tha low tide varuthuna anda Sivan Kovil epdi kattunanga high tide varum pothu cement karanjiratha
Bro telekinesis pathi video pannunga
Bro you will live long via your vedios for eternity‼‼‼🤝🤝🤝🤝
Mr Gk. Sir. Im. Your student. Ugaloda. Full. Video. Watch. Pandra. Nega. Yapo. Video. Poduvaga nu wit. Pandra. Anna. I love u. Uga nala. Yena mare. Nariya paru. Yalathayum. Katukuraga. Thanks for loat
இது மாதிரி சின்ன வயசுல எனக்கு யாராச்சு சொல்லிக் கொடுத்து இருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்... you are genius Mr.gk
Yenga solli kuduthanga potion mudikanumnu solli kudukala sariya explain pannala.
Pudunkirpa, poi book paduchu therinjuka mada saamrani
@@san_k ok sir 😤😤
@@san_k lol
எப்படி அலை உண்டாகும்
Brilliant explaination bro .......Really awesome
narration.....
🤗🤗
Thanks brother
Bro i did not expect that u will comment....
@@MrGKTamil வருங்காலத்தில் ஏலியன்களைப் போல மனிதனின் உடல் அமைப்பு மாற வாய்ப்பு இருக்குமோ?
மனிதர்கள் வேறு கிரகத்தில் வாழ்ந்தால் ஏலியன்கள் போல உடல் அமைப்பு , சிந்தனை மாறுபடுமா?
புத்தகம் வாசிப்பதை விட கேட்பது சரி என்று சொல்லி வாசிக்கும் பழக்கத்தை இல்லாமல் ஆக்கி விடாதீர்கள். வாசிப்பு கற்பனையை கொடுக்கும், இணக்கத்தை கொடுக்கும், மற்றும் நமது உள் உணர்ச்சியை மிருதுவாக அழகாக்கும்... உங்கள் செய்திகள் மிகவும் சிறப்பு அதற்காக புத்தகம் இல்லாமல் ஆக்கி விடாதீர்கள்....
I was using RUclips for my 7th but the first channel i saw is MR.Gk
Best channel ever since I saw
கூடிய சீக்கிரம் நான் ஒரு விஞ்ஞானி ஆகிடுவேன் போல😅😅😅😅 நன்றி தலைவா😍
Super sir Arumaiyana thagaval 🎉👍
Nice sir, I'm preparing for the UPSC exams. It's very useful topic explained in simple and effective manner.
தகவல்கள் மற்றும் அதன் விளக்கமும் நன்றாக இருக்கிறது Mr.Gk
Yesterday only I've searched for 'high waves during full moon Mr gk' today you have posted the video 😀
ஐந்து மாதம் முன்பு அம்மாவாசை பவுர்ணமி பின்னால் உள்ள அறிவியல் பற்றி கேட்டிருந்தேன் அதை பற்றி தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி. மிஸ்டர் gk ❤️❤️❤️
Got the answer for the prolonged question.... Amazing explanation... Awesome edit too...
நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். நிறைய தகவல் தெரிந்து கொள்கிறேன் 💙💙💙 ஒரு சந்தேகம்!!
அக்கினி நட்சத்திரம் என்றால் என்ன??
நன்மை தீமை அனைத்தும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அதற்கு ஒரு காணொளி போடுங்க Plssz🙏🏽🙏🏽
புதிய தமிழ் சொல்லை தெரிந்து கொண்டேன் 👌🏼👌🏼 ஓதம்.. நன்றி. இது போன்று தமிழில் அறிவியலில் உள்ள சொற்களை அறிமுகப்படுத்துங்கள். நன்றி 🙏🏼❤️
நல்ல தெளிவான விளக்கம். நான் தினந்தோறும் ஏதாவது உங்களுடைய ஒரு வீடியோவை பார்க்கிறேன். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி
Moonfall padathula iruka science ah breakdown podunga anna
Moonfall oru sema movie bro pathingala. Dyson sphere
Moonfall ok but climax
Moonfall is all about conspiracy theory
Sema movie❤️
Yeppa athu Science illa Fiction
உங்களது இந்த சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்.....
12 years ah school la padijapo miss class edukrapo puriyathathu ippo unga 9mins videeo la puriyuuthu br
.. Tq
Moon 🌒 vs Tides explanation in simple way Moon revolve around the earth make ocean high and low tides happening Wave 🌊 அனல form due to air Tides - ஓதம் The Explanation of Spring tides and Neap tides with animation 👌 In simple way and using tides we generate electricity and we use to get salt from ocean உப்பலங்கள் கடல் நீரில் இருந்து உப்பு எடுக்கும் முனற 👍 Wow intersting Amazing explanation power of moon 🌒 with beautiful visual animation 👌 Kudos to Mr GK and Editors 👍
👍அருமையான தமிழ் சொல் ~~ ஓதம் ~~~
முயற்சிக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்...!🎉
Romba naal Kalichchi... 2day tha 30mis Kulla video pakkura... ✌🤞
Neenga kudukkura information ah vida atha solra vitham than class
👏👏👏
லைவில் வாருங்கள் அண்ணா ❤️;
🌀Explainable Examplesss Solradhula La Ogala Adichika AAl illa...👌🏼
Mostly Agreed, Disagreed to the point Full moon day doesn't make any impact on human.. It will impact, personally noticed in many mental asylum , according to study that blood pressure dropped by around 5 mm Hg during new moon and full moon phases, concluded that humans were more physically efficient during full and new moons
True that. Also old ill weak people die near full/no moon day
Proof?
Nethu thaan idha pathi pesitu irundhom vetla, good explanation thank u
அருமை சகோதரே!!!!! 💓💓💓💓🧬
Romba simple ah puriya vechitega Mr Gk
Bro Neenga Supra Explain panriga , Love from Banglore ❤️❤️❤️
நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம்/குழப்பம் தீர்ந்தது. நன்றி.
ரொம்ப தெளிவு ❤️👍😎 அருமை professor sir ...
Hi. Mr. GK. Semma. Awesome Explanation. I Was Also Not Knowing The Difference Between Tides And Waves And How Tides Are Altering. Thank You For Clearly Explaining.
Vera level explanation guru ve 😊
அண்ணா நான் பாடிக்காளா நான் சொல்வது உங்கு புரியும் நினைகிறேன் நிங்கா சொல்ல ஒரு விஷயம் சூப்பர் இருக்கு அண்ணா ரா. அழகர் தேனி.
Super Mr.GK... ipadiyae video potiningana nangalum Mr.Gk akiduvom 😀
Thanks for making my son understand his lesson about The Moon very clearly.
Excellent 👍🎉 best explanation on tide and tidal energy 🙏 underrated channel 👍👍 pls dub in English as well your contents are the best 🙏
மிக மிக அருமையான விளக்கம் நண்பா. நன்றி 🙏
Siva bro good editing 🤩
😍😍😍
@@SivaCreed ❣️
உங்களின் subcriber la நானும் ஒருவன்...,.. இதே போன்று அம்மாவாசை பற்றிய..... விவரங்களை மக்களிடம் தெளிவு படுத்தினால் அதை பற்றிய.... தெளிவும்... அச்சமும்........ நீங்கும்.... மற்றும் அதை பற்றி புரிந்து கொள்வர்.....
One of the best channel to be subscribed always. Great information.
Thambi GK, erkanave oru videola nilavu, sooriyan boomikku miga arugil varudhunu sollirukingale, ippo adhukku sariyana vilakkatha kodunga
Thank you Mr.Gk..You are really a Genius at explaining the concept in a simple way. You guys( Mr.Premanand,Mr.Dharmadurai, Visaipalagai bro, and many others) are doing a great job for this society.
Appreciate it. My kids want to meet you in person. Hopefully, we will meet you soon....
Suggestion: Any update of James Webb telescope? If you have time, Please make a video ( Hopefully, we may expect their full update by June or July. am I correct?)
Your fan from Sri lanka 🇱🇰 ❤
Excellent one sir ❤❤ Really u r extraordinary 🌹🌹 Clarity of words , sincerity on knowledge and ur simplicity totally awesome Mr. GK ❤❤
This is why I subscribe Mr.GK
Nice
Nalla vilakkam antha ammavasai powrnami explain semma bro
Exactly correct bro ..I know the truth of high tide and low tide am working in merchant Navy ...congrazzz💜
Migavum Thelivana explanation brother....thanks to you...I ll teach my kid once she is old enough....not only students but parents should also watch your channel...
Nertuthan moon parthudu yosichan ethuku pournami time la kadal speed adikuthunum , sila animals pournami time la athikama akoroshama / bayangarama irukumnu promise ve yosichikite nila va parthan😊😂 .yaaratachum itha pathi kekonumnu nenaichan apram maranthitan 😥 Ipo partha neengale atha pathi podu irukiringa 🙄😇👌💫 superb 👌 thanks 🙏😍🙌
Ana athukana reason enaku eppo therinjiruchi bro thankyou vera level.. 🎉
Amazing explanation. Please make next part.
mr GK kindly tell about the recent Sagittarius A* and current position of james webb 👍👍
அண்ணா அருமை, அதிகமான சந்தேகமும் மிக அதிகமாக அறிவியல் ஆர்வமும் உள்ளது சந்தேகத்திற்க்கு பதில் வருமா என்ற சந்தேகத்தினால் கேள்வி கேட்காமல் உங்களுடன் பயனித்து வருகிறேன் 😅😂Anyway tnx anna ongalukum onga channel and pappakum😘👏👏👌
அருமையான விளக்கம், வாழ்த்துக்கள்
Really you feed my long time curiosity question... Today.. Love you...
Excellent narration ❤
Visuals are good. Great info to know.
I thought tide occurs because of tiltness of 30⁰ axis of the Earth..Thanks For Correct Me Anna 💙🔥
Its actually 23.5° something tilting angle
Semma interesting a irunthathu...👍👍
நல்ல பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் 😍
Thank for this information
9.03 ship sail out as well as sail in Port rendumey high tide la mattum thaan panuvaanga. Good job Mr GK
Nethu kovalam beach pona sema moon🌙🌙 apoove onga vdo pakalanu patha ana ennoda lover oda eruntha...
Thank you so much brother.... awesome explanation....
உங்கள் முகத்தில் ஏதோ ஒரு வித சோகம் உணர்கிறேன்
ஆச்சரியமான விடயங்கள் 👌💯
Became addicted to ur narration... Keep rocking..
As always useful information ℹ️🙌🙌🙌🙌 thank you MR GK
Thalaiva vera level uu idhunaala than neraiya visiyangal ellam amavasa pornaminu sollinu irukangala adha pathi oru video podunga
Tide i was waiting for the video......😍🤗😍
One time i asked you.... About this....🤗 thank you sir....
Your videos are very informative and useful anna.enaku unga videos pathudhan science mela adhigama interest vandhuchu🙂you are doing a great work anna.
Thanks anna ungalala naraya visayam therinjekira
Excellent explanations... Also amazing graphics works related to the subject... Hats off.... 🙏🙏🙏
Romba thanks bro ❤🙏
Moon illama pona earth kku enna aagumunnu pathi video podunga
மிகவும் அருமையான பதிவு 👍 D D 🤝
மிக..அருமை...
OMG I felt myself like a scientist bcoz of your channel and valuable information
அண்டார்டிகாவின் நான்கு மாதம் முழுமையான இரவைப் பற்றி சொல்லுங்க
semma post bro.. asusual excellent explanation...
Keep Rocking...
Too many information in 10 minutes, great 👍
Hi bro,
You videos are always interesting and want to keep learning more and more...
Thank you so much for your work to feed our curiosity 😊
Now I am in Europe bro..the time difference is 3 and half an hour backwards in summer and 4 and half an hour backwards in winter from India..
Indha time difference and 6 month day and 6 month night phenomenon lam mudinja oru video va podunga na...therinjikanum nu konjam aarvama iruku😊neenga soningana innum easy ah puriyum.
Moonfall paathan ipa indha video paakrapa relate pannika mudiyuthu !! ❤
Iniki na physics class la nee what happened to Pluto nu oru video pottingaley athula notes eduthu tha seminar eduthen ellarum super information different ah topic eduthu sonna nu sonnanga all credits goes to you anna thank you so much ❤❤❤
நல்ல தகவல் 👌
hi bro. nice explanation. Explain moon's Orbit bro .
Interesting Mr gk 👍
Learned it from you, thanks. பரிணாம வழர்ச்சியில் நகங்களின் பங்கு என்ன? Please explain
அண்ணா....ஒரு சிறிய சந்தேகம்...பூமியின் ஈர்ப்புவிசை நிலவின் ஈர்ப்புவிசையை விட அதிகம் மற்றும் பூமியின் ஈர்ப்புவிசையால் தான் நிலவு பூமியை சுற்றி வருகிறது என்றால், ஏன் பூமி நிலவை முழுவதுமாக தன்னை நோக்கி ஈர்க்க முடியவில்லை..
fantastic explanation, clearly understandable.
Vanakkam Mr GK 🇮🇳🇮🇳🇮🇳
Very interesting 👍
Super bro continue your vedios
Background music 🎶 👌
சார், மகாபலிபுரத்தில் உள்ள கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை கல் பற்றியும், பல்லவர்களின் சிற்பங்கள் கடலில் மூழ்கியதாக கூறப்படும் உண்மைகள் பற்றியும் ஒரு காணொளி பதிவிடுங்கள்... மகாபலிபுரம் பற்றின ஆச்சரிய விஷயங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.. நன்றி.
Now only i known about ride. Thank you very much..
Very very interesting and surprising facts
Thanks for teaching sir
சிறிய சந்தேகம் அண்ணா... நிலவோட gravity aala பூமி ல ஓதம் form ஆகுதுனு சொல்றிங்க... அப்போ பூமியொட gravity aala நிலவு ல.. என்ன மாற்றம் ஏற்படும்