பத்திரிகையாளரிடம் சாதியை கேட்டு மிரட்டிய கிருஷ்ணசாமி | Puthiya tamilagam krishnasamy press meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 581

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 8 месяцев назад +119

    தைரியமான நேர்மையான பத்திரிக்கையாளரை வாழ்த்துகாறேன்

    • @chinnaraja9327
      @chinnaraja9327 5 месяцев назад +2

      என்ன தைரியமா கிழித்தார் அங்க போய் நின்னு ...சிறு சிறு தலைவர்களிடம் கேள்விகள் கேட்கும் இவர்கள் பெரிய தலைவர்களிடம் கேள்விகள் கேட்பதில்லை இதற்கு அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும்...

    • @samybeema
      @samybeema Месяц назад

      500 கேட்டதுக்கு குடுத்துருக்க மாட்டாங்க அதான் இப்படி

  • @siyavudeen
    @siyavudeen 8 месяцев назад +38

    ஆரம்பமே பிரச்சினை முடிவுமோசம்தான்.மருத்தவரே.

  • @rajamanikkamranga6247
    @rajamanikkamranga6247 8 месяцев назад +57

    பத்திரிகை நண்பர்களை வாழ்த்துகிறேன்❤❤❤❤🎉🎉🎉🎉

    • @muniasamyvellaiservai2095
      @muniasamyvellaiservai2095 Месяц назад

      Well Done Journalist it is your prime duty to elicit information from the politicians or communal leaders.

    • @samybeema
      @samybeema Месяц назад

      500 ரூபாய்க்கு பிரச்சினை

  • @AKPandian00054
    @AKPandian00054 8 месяцев назад +91

    இவர் பொது தலைவர் அல்ல சாதி தலைவர், தென்காசி தொகுதி மக்கள் யாரும் வாக்கு அழிக்க வேண்டாம்

  • @selvavadukar4814
    @selvavadukar4814 2 года назад +126

    இந்த ஜாதி கலவரம் கொண்டு வருவது இந்த கிருஷ்ணசாமி தான்

  • @sekarnarayanappa9941
    @sekarnarayanappa9941 5 лет назад +146

    இப்ப தெரிகிறதா சாதி கட்சி என்று

    • @muthuvel3508
      @muthuvel3508 4 года назад +3

      அருமையான பதிவு நன்றி

  • @alexpandian1597
    @alexpandian1597 5 лет назад +106

    ஒரு கட்சித்தலைவன் ஏய் ஏய் என்று மரியாதையின்றி, மரியாதை தெறியாத தலைவன் மட்டுமல்ல நீ எந்த ஜாதி என்கிறானே இவனெல்லாம் தலைவனா?

    • @muthuvel3508
      @muthuvel3508 4 года назад +4

      அருமையான கருத்து

    • @thulasiram453
      @thulasiram453 8 месяцев назад +5

      உங்களுக்கே மரியாத தெரியல இதுல நீங்கள்மரியாதை பத்தி பேசுகிறீர்கள்

    • @ayyadurair3111
      @ayyadurair3111 8 месяцев назад +1

      உன் பெண் படி கை பிடித்து இழுத்தத

    • @ayyadurair3111
      @ayyadurair3111 8 месяцев назад +2

      ஊடக என்ன பெரிய மயிர

    • @AandiSivankallanDevarpadumpath
      @AandiSivankallanDevarpadumpath 8 месяцев назад +1

      Poda

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan5281 8 месяцев назад +18

    டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இந்த கேள்வியை கொஞ்சம் நிதானமாக கையாண்டு இருக்கலாம்.

  • @rayson002
    @rayson002 5 лет назад +9

    னக்கு கிரிஷசாமியின் கொள்கைகள் பிடிக்காது, ஆனால் இந்த இடத்தில் சாதியைபயரி முதலில் பேசியது நிருபர். தேவரும் நாடாரும் வாக்களித்தனரா என்றார். அதன்பிறகுதான் கிருஷ்ணசாமி நிறுபரின் சாதியை கேட்டார். இந்த பேட்டி தடம் பிரலாக் காரணம் நிருபர். ஆனால் தலைவன் இருக்கும்போது அவரின் தொண்டர்கள் அமைதியாக இருந்திருக்கே வேண்டும்.

  • @kumarsankumarsan477
    @kumarsankumarsan477 8 месяцев назад +30

    மீடியா நம்பர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மீடியாவை மரியாதை கொடுக்கவில்லை என்றால் அவரை விளம்பரப்படுத்த

  • @trendingstatusforever
    @trendingstatusforever 9 месяцев назад +86

    தையிரியமா பேச தெரியல, இவன் எல்லாம் தலைவர்

    • @MAHENDRAN.R
      @MAHENDRAN.R 8 месяцев назад

      அவன் பேச்சை கேட்டியா
      மீடியால ரிப்போர்ட்டர் அவன் கேப்பான் அந்த ஜாதி ஓட்டு போட்டானா இந்த ஜாதி ஓட்டு போட்டானா அப்போ அவர் வந்து நீ என்ன ஜாதி ன்னு கேட்டா அவர் நல்ல தலைவர் கிடையாது நீ ஒரு நல்ல சிட்டிசன் அட புண்டா மவனே

    • @karuppananp9086
      @karuppananp9086 8 месяцев назад +1

      Original Pallan

    • @vijayakumarb5757
      @vijayakumarb5757 8 месяцев назад

      😂😂😂😂🎉😂😂😂😂q qlq11political news

  • @chennaiairtravelschennaiai7542
    @chennaiairtravelschennaiai7542 8 месяцев назад +43

    கிருஷ்ணசாமி மிது scct வழக்கு போடுங்க

    • @muthu8605
      @muthu8605 8 месяцев назад

      Why?

    • @jalis8579
      @jalis8579 8 месяцев назад

      ​@@muthu8605sc aduthavanta jathiya kekalam athai bc karan sc payalata ketta scst yallam poduvanuga

  • @kms-4840
    @kms-4840 8 месяцев назад +3

    என்னையா கிருஷ்ணசாமி நீ வேற என்ன திமுக கூட்டணியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய முற்படும் அசிங்கப்படுத்தி ரிப்போர்ட் இருக்கிற இடத்தில் வேகமாக மன்னிப்பு கேட்பதுதான் நியாயமான முறையில் டாக்டராக இருக்கிறீங்க கிருஷ்ணசாமி உங்களுக்கு என்ன புதுவையில் எப்படி உரையாற்ற வேண்டும் என்பதை ரீசன் கூட உங்களுக்கு தெரியாதா கேட்ட டாக்டர் பண்றீங்க நீங்க என்ன ஏடிஎம்கே வும் டிஎம்டி கேக்கும் அசிங்கத்தை கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் உங்களுடைய உரையாடலை இப்படி நிருபர்களை எல்லாம் தாறுமாறாக பேசுவது தவறான விஷயம் கிருஷ்ணசாமி அவர்களே நீங்கள் செய்வது சரியில்லை

  • @சாமானியனின்குரல்-ங7ட

    சாதிய சிந்தனை சாதிய வண்மம் மட்டுயே கொண்ட அரசியல் வதிகளை நல்லா வெளுத்த ஊடகவிளாலருக்கு நன்றி

  • @kumaresank9452
    @kumaresank9452 5 лет назад +46

    இவர் பெரிய ஆன்ட பரம்பரை. கடைசியில பேன்ட பரம்பரைனூ நிருபித்து விட்டார்.. ஒரு பித்தலாட்டம்காரன்,, ஒரு பத்திரிகை கூட்டத்தை கூட சரியாக நடத்த முடியாதவருக்கு MP ஆகனுமா.. கெடுமை..

  • @senthurpandian269
    @senthurpandian269 8 месяцев назад +22

    இந்தகம்பூட்டர்காலத்திலும்சாதிசாதிஎன்றுஅரசியல்பன்னுகிறார்

    • @PradhikshaSha
      @PradhikshaSha 8 месяцев назад

      Community certificate close panna சொல்லுங்க

    • @SivasankarThevar
      @SivasankarThevar 29 дней назад

      ​@@PradhikshaShaமனுதர்மத்தையும் மகாபாரதத்தையும் தீயில் போட்டுருவோமா...?அதில்தான் முதலில் சாதியே வருகிறது.....

  • @பழமைமாறாதகானங்கள்

    எ‌ய்‌ எ‌ய்‌ எ‌ய்‌ சரியான பீ பெருக்கி கிருஷ்ணசாமி

  • @sekarbabu713
    @sekarbabu713 8 месяцев назад +29

    தென்காசி வாக்காளர்களே
    கிருஷ்ணசாமி பேச்சை
    கவனியுங்கள். இவனை
    தோற்கடிக்க செய்.யணும்

    • @MK-lq3tl
      @MK-lq3tl 8 месяцев назад +1

      சும்மா விட்டாலே அந்த அளு ஜெயிக்க போறது இல்லை

    • @MariyammalMari-dz1iz
      @MariyammalMari-dz1iz 6 месяцев назад

      Ivanga kekka matange vidu

  • @SathieshRao
    @SathieshRao 5 лет назад +42

    இவரோடு டாக்டர் பட்டம் மீது சந்தேகம் எழுகிறது.....நல்ல வேளை டாக்டர் ஆகிடல...ஆகியிருந்தால், ஜாதி பார்த்தே சிகிச்சைக்கு வந்தவர்கள கொன்றிருப்பார்!

  • @sagasakthimagasakthi4314
    @sagasakthimagasakthi4314 5 лет назад +30

    ஒரு தலைவன் இவொளவு ஈந புத்தி உள்ளவராய் இருந்ததால் அவருடைய தொண்டன் ஏவோளவு கேவலமா இருப்பாங்கன்னு தோணுது சார்,
    ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க அந்த பழமொழி ஞாபகம் வருது சார்,
    ஒரு பொது வெளியில் பேச தெரிந்து கொண்டு பிறகு தலைவனாகுங்கள் சார்,
    அண்ணன் திருமா அவர்களிடம் டுவுசன் எடுத்து கொண்டு பிறகு தலைவன் ஆகுங்கள் சார்,
    அவர் மிகவும் பக்குவம் அடைந்து விட்டார் நீங்கள் பக்குவ பட வாய்ப்பு மிகவும் குறைவு.

    • @ameermuckthar9249
      @ameermuckthar9249 5 лет назад

      eanda loosukoothi eithana varudangala ethana kastatha anupavikiranga antha thevendrakua makkall? oruthadava saathi keatathukeaaaa valikutha? einimea appudithanda keatpanga.

    • @sagasakthimagasakthi4314
      @sagasakthimagasakthi4314 5 лет назад

      Nalla கேளு நாசமா போங்க வேற என்ன சொல்லுறதுனு தெரியல

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 8 месяцев назад +1

      ஏண்டா நீ யே கேள்வி கேட்டு பதிலும் நீயா

  • @karthik-bw1ij
    @karthik-bw1ij 5 лет назад +78

    உன் சாதி பெயர் என்ன என்று கேட்டவுடன் கன்னத்தில் பளார் என கூடுத்து இருக்கு வேண்டும்

    • @சிங்கத்தமிழன்சிங்கத்தமிழன்
      @சிங்கத்தமிழன்சிங்கத்தமிழன் 5 лет назад +10

      அப்படியா தோழரே சீமான் மேடைகளில் புழங்கும் போது நான் நாடார் தான் என்று சொல்லும்பொழுது அவரைக் கன்னத்தில் பளாரென்று அடித்து இருக்கலாமா???

    • @sivabalansivabalan7424
      @sivabalansivabalan7424 5 лет назад +1

      அடுத்த ஜாதி நண்பர்கள் உண்டா.......

    • @sivabalansivabalan7424
      @sivabalansivabalan7424 5 лет назад +1

      உனக்கு

    • @சிங்கத்தமிழன்சிங்கத்தமிழன்
      @சிங்கத்தமிழன்சிங்கத்தமிழன் 5 лет назад +6

      தம்பி எனக்கு தமிழ் சாதிக்குள் நண்பர்கள் உண்டு.
      நிருபர் கேட்கும் கேள்வியை உற்றுக்கவனியுங்கள் நாடார் ஓட்டு தேவர் ஓட்டு உங்களுக்கு விலவிலை என்று சொன்னால் நீ என்ன சாதி என்று கேட்பதில் தவறு என்ன இருக்கிறது
      அரசாங்கமே இருப்பிட சான்று வருமானச் சான்று சாதி சான்று கேட்கும்பொழுது பிற கட்சி தலைவர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது

    • @redcookingchannel3105
      @redcookingchannel3105 5 лет назад +1

      School certificate la cast eluthum pothu HD nee Kuduthai ADI

  • @velpandivelpandiyan8815
    @velpandivelpandiyan8815 8 месяцев назад +35

    அவன் சாதி இல்லாம கூதில இருந்து தான்

  • @मनेराजनडर
    @मनेराजनडर 5 лет назад +2

    நம் தமிழ் மக்களிடம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுவதற்கு உரிமை இருக்கும் ஆனால் இதே தமிழர்கள் தெலுங்கர்கள் இடம் போயி இப்படி பேச முடியுமா தமிழர்களிடம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுவதற்கு உரிமை இருக்கிறதோ அதே உரிமை இல்லை நாம் போய் தெலுங்கர்கள் தான் தெலுங்கு திமுகவிடம் இப்படி உன்னால் பேச முடியுமா அதை யோசித்துப் பார் இங்கே பொறுமையில்லாமல் பேசிவிட்டு கடைசியில் தெலுங்கு திமுககாரர்கள் இடம் போயி சரணடைந்து விடுகிறார்கள் இதுதான் உண்மை தமிழர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் தெலுங்கு அவர்களிடம் போய் அடிமையாகி விட வேண்டி வரும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது அன்பே சிவம்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 6 месяцев назад +6

    அறிவு ஆசான் டாக்டர் திருமா அவர்கள் 🎉🎉🎉

  • @kumarsankumarsan477
    @kumarsankumarsan477 8 месяцев назад +12

    நீங்கள் ஒலிவாங்கிகள் நீட்ட நீட்ட உங்களை அவமதிக்கிறார்கள் ஒரு நாள் தெருவில் விட்டுப் பாருங்கள் நீங்களும் ஒலிவாங்கியை நீட்டாதீர்கள் வந்தா போறான் போனா போறான்னு விடுங்கள்

  • @sathiyamoorthiveerappan7011
    @sathiyamoorthiveerappan7011 5 лет назад +38

    சாதி கட்சி தலைவர் என்று செய்தி பரப்பும் போது இனிக்குது..
    எந்த சாதினு திருப்பி கேட்டால் தப்பா டா ....

  • @peterm4784
    @peterm4784 8 месяцев назад +12

    கிருஷ்ணசாமி லாம் ஒரு ஆளு இவர் கண்டிப்பாக தோர்ப்பார் இது தான் உண்மை

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 8 месяцев назад +22

    கிருஷ்ணசாமி திமிர்

    • @muthu8605
      @muthu8605 8 месяцев назад

      This toomuch don't talk

  • @SaravanaKumar-dp7sw
    @SaravanaKumar-dp7sw 5 лет назад +56

    இவன் ஒரு ஆளுன்னு பேட்டி எடுக்க போன உங்களை..

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 8 месяцев назад +12

    உனக்கு ராமம் தான்

  • @karthikeyan7507
    @karthikeyan7507 7 месяцев назад +2

    Dr. Krishnasamy vera level. Last comment super.

  • @SenthilKumar-pp6cu
    @SenthilKumar-pp6cu 8 месяцев назад +10

    சாதி வெறியுடன் செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு ஏன் மரணதண்டனை வழங்க கூடாது....

  • @chandrumanind6134
    @chandrumanind6134 8 месяцев назад +13

    நாக்கை பிடுங்க வச்சிட்டாங்க....சபாஷ் ரிப்போர்ட்டர்ஸ்.....

  • @v.umaraniv3686
    @v.umaraniv3686 3 месяца назад

    Press meet கிருஷ்ணசாமி தோத்தார் என்று முழுமையாக மட்டம் தட்டும் பிரஸ் ரிப்போர்ட்டரை வெளிநடப்பு செய் பிரஸ் மீட் நபர் பிரச்சினையை உண்டு ஆக காரணமாக இருப்பவர் பிரஸ் மீட் கிருஷ்ணசாமி தோற்றார் என்று சொல்வதினால் தான் பிரச்சனை அவர் மீது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை

  • @saravanan.sbeemaraoramji3684
    @saravanan.sbeemaraoramji3684 8 месяцев назад +14

    பத்திரிகையாளரிடம் சாதி கேட்டவர்கள் நல்ல தலைவராக இருக்க முடியாது..

  • @JayaramJayaram-ew5yv
    @JayaramJayaram-ew5yv 6 месяцев назад +2

    இவர் சாதி வன்முறையை தூண்டுகிறார் இவரை முதல்ல ஜெயில்ல பிடிச்சு போடுங்க

  • @elangovanv5730
    @elangovanv5730 8 месяцев назад

    இந்தத் தேர்தலில் கிருஷ்ணசாமி டெபாசிட் போய்விடும் ஜான்பாண்டியன் வெற்றி

  • @selvaselva7295
    @selvaselva7295 8 месяцев назад +13

    பணம் பதவிவந்துட்டா .சிலபேருக்கு.உயாரிஸாதிநிணைப்பு கிருஷ்ணசாமிக்கும்பொருந்தும்.இளையராஜாவுக்கும்.

  • @r.sakthir.sakthi4166
    @r.sakthir.sakthi4166 8 месяцев назад +38

    இவரே தேவேந்திரகுல வேளாளர் கிடையாது அருந்ததியர்..

    • @MuthuramalingamR-db1rr
      @MuthuramalingamR-db1rr Месяц назад

      Moodal

    • @nagalingam1521
      @nagalingam1521 Месяц назад

      போடா பூல் நீ யாருக்கு பிறந்தாய் என்று உன் தாயிடம் போய் கேள் முட்டாள் பயலே!

  • @priyak6321
    @priyak6321 5 лет назад +2

    என்ன சாதி...?
    பழைய சேகரிக்கப்பட்ட முக்கிய இதழ்களை விடுமுறை என்பதால் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.
    த சன்டே இந்தியன் 21.09.2010 இதழானது அண்ணா நூற்றாண்டு சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது.
    இதில் கி.வீரமணியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
    இதில் மூத்த பத்திரிகையாளர் ஜே வி கண்ணன் “அண்ணாவின் வார்த்தை ஜாலம்” என ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ஒரு பகுதி.
    ”1949-இல் அண்ணா ஆலோசனையின் பேரில் விடுதலையில் சேர மீரான்சாகிப் தெருவில் இருந்த விடுதலை அலுவலகம் சென்று பெரியாரைச் சந்தித்தேன்.
    பெரியார் என்னை கேட்ட முதல் கேள்வியே, ”நீ என்ன சாதி...?” என்றுதான்.
    எனக்கு பெரும் அதிர்ச்சி. ”முதலியார்” என்றேன்.
    அவர் உடனே, ”கறி திங்கிற முதலியாரா, திங்காத முதலியாரா...?” என்று கேட்டார்.
    தயங்கி தயங்கி சொன்னேன்...
    பக்கத்தில் இருந்த மணியம்மையாரிடம் உங்க ஆளுங்க என்பது மாதிரி கண்ணசைத்துக் காட்டினார்.
    ”பணியாற்ற வருபவர்கள் தகுந்த உணர்ச்சி பூர்வமானவர்களா இருப்பார்களா என்பதற்காக விடுதலையில் பணியாற்றுவதற்கு சாதிப் பின்னணியும் பார்ப்பதுண்டு.
    எல்லா சாதிக்காரர்களுக்கும்(?) அந்த உணர்வு வராது.” என்றார்.
    இதை அப்படியே நான் அண்ணாவிடம் சொன்னபோது, ”அவர்தான் பெரியார்” என்றார்.
    Courtesy Kishore swamy

    • @senthilgreat1062
      @senthilgreat1062 8 месяцев назад

      இந்த ரிப்போர்ட்டர் ஒரு பொறுக்கி மாதிரியே ரவுடி மாதிரி தான் பிக்கப் பண்றான் இவன் எல்லாம் ரிப்போர்ட்டர் என்று சொன்னாலே பத்திரிகைகளுக்கு கேவலம்

  • @vsrn3434
    @vsrn3434 7 месяцев назад +1

    கிருஷ்ணசாமி ...அன்புமணி பிரேமலதா அரைவேக்காடு...இவர்கள் அரசியல் அழகுணிகள்

  • @balamurugan3904
    @balamurugan3904 5 лет назад +12

    இப்பொழுதெல்லாம் பத்திரிகை தர்மம் நேர்மை எல்லாம் இல்லை

  • @DroneDhayal2101
    @DroneDhayal2101 8 месяцев назад +3

    Krishnasamy கட்சிய பிஜேபி யுடன் சேர்த்துக்கொள்ளவும்

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 7 месяцев назад +5

    டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி வெற்றி

  • @yourchoicehec
    @yourchoicehec Месяц назад

    பத்திரிகையாளர் என்னடா தைரியம் உங்களுக்கு ? திருட்டுத்தனமாக ஒருவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு இன்னொருத்தரை தவறாக விமர்சிப்பது தான் பத்திரிகை சம்பவம்.

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 8 месяцев назад +1

    Excellent questions asked by Krishnaswamy jee

  • @k.vk.v1314
    @k.vk.v1314 5 лет назад +15

    சூப்பர் ஐயா அவர்களே

  • @சத்தியேந்திரன்பூவ

    Super dr 😍😍😘....

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 8 месяцев назад +4

    இயேசுவே என் உள்ளத்தில் வாரும். அமைதி தாரும்

  • @jeevaj4999
    @jeevaj4999 8 месяцев назад +2

    மக்களே சிந்தியுங்கள்

  • @PradhikshaSha
    @PradhikshaSha 8 месяцев назад +2

    School certificate கேட்கும் போது சொல்ல வேண்டும்

  • @senthilgreat1062
    @senthilgreat1062 8 месяцев назад +11

    இந்த பத்திரிகைக்காரர்கள் முதலில் அந்த ஜாதிக்காரன் ஓட்டு போடல இந்த ஜாதிகாரங்க ஓட்டு போடலைன்னு சொன்னா அப்புறம் அவர் கேட்க மாட்டாரா

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 8 месяцев назад

    கிருஷ்ணசாமி வந்து எல்லா சேனலிலும் வா போ தம்பி அவனை எவனும் பேசு சரி கிடையாது

  • @samybeema
    @samybeema Месяц назад +1

    பத்திரிகையை கூப்பிட்டவங்க கூட 500 ரூபாய் சேத்து குடுத்தா இந்த பிரச்சினை வந்து இருக்காது

  • @magesmages2433
    @magesmages2433 2 года назад +9

    சிறப்பு தலைவா எல்லாப் பத்திரைக்கையும் சாதியா செயல்படுறீங்க எங்க தலைவர் சாதி கேட்டா மட்டும் தவறாடா? முதலில் எல்லா பத்திரைக்கையாளரும் நடுநிலையோடு நடங்கடா.

  • @nagalingam1521
    @nagalingam1521 Месяц назад

    பத்திரிக்கையாளர் சாதியாவருமோத்தோடு கேள்வி கேட்பது நாகரிகம் மற்ற தன்மை. இதை வன்மையாக கண்டிக்கின்றேன்...

  • @isaiisaimaran5003
    @isaiisaimaran5003 8 месяцев назад

    பத்திரிக்கையாளர் அனைவரும் நண்பருக்கும் வணக்கம் நண்பா இவன் சாதியை வைத்து பொழப்பு நடந்ததா இவனுக்கு ஏன் நீங்க பேட்டி எடுக்க போறீங்களா முதல்ல அவங்க பத்திரிக்கை நிறுவனங்களுக்கு வந்து புத்தி இல்லைனா நான் சொல்லணும் புத்தி இருந்தா நல்லவனுக்கு மட்டும் பேட்டி எடுங்க சாதியை வைத்து பொழப்பு நடத்தக்கூடிய உனக்கு வந்து நீங்க பேட்டி எடுக்க போனீங்கன்னா நீங்க அவனோட சேர்ந்து தற்குறி தற்குறி கூட சந்தானம் நீங்கள் அதற்குரிய தான் இருப்பீங்க உங்களுக்கு மரியாதையே இருக்காது சரி அவன்தான் இதற்குரிய பேசி தானா இதை கட் பண்ணி உங்களை வைக்க தெரியாதா நண்பர்களே எப்படி இருக்கீங்க என்னை மாதிரி குடிகாரன் இருக்கலாம் எங்க ஓட்ட எங்களுக்கே தெரியாம இருக்காங்க இவங்க எல்லாம் பூலா ஓட்டுக்கு அவ்வளவு ஹோட்டலுக்கு மக்கள் தான் அப்படிதான் ஆனா பூனா நாங்களே போன ட்ரிப் வந்து ஒரு ரெண்டு மூணு ஊரு வந்து ஓட்டை புறக்கணி அந்த ஊர்காரன் எவனும் பேசல இவங்க பேசின பேச்சு எல்லாம் இருக்கு அப்பா இவங்களுக்கு எங்க மரியாதையே கிடையாது அந்த ஊர்ல எல்லாம் அந்த ஊர் இன்னும் அப்படியே தான் இருக்கு இவங்க அப்படி ஒன்னும் அந்த ஊருக்கு செஞ்சது கிடையாது எங்களோட வாக்கு வங்கியை என்கிட்ட எத்தனை ஓட்டு இருக்கு எங்களுக்கு இவ்வளவு மக்கள் இருக்காங்க எனக்கு இவ்ளோ அமௌன்ட் தான் கேக்குறதுக்கு இவங்க இவ்வளவு பேசுறாங்க ஃபுல்லா வந்து கேக் பெட்டி தானே நான் கேக் பட்டின மட்டும் தான் சவுண்ட் கேக்காது

  • @boogeyman2566
    @boogeyman2566 5 лет назад +13

    Dr இறுதியாக சொன்னது : ஜாதி இல்லாம மதம் இல்லாமல் மொழி இல்லாமல் நீங்க media வச்சிருக்கீங்க

  • @subbiahvellai5264
    @subbiahvellai5264 8 месяцев назад +11

    சாதிக்கு ஒரு பத்திரிக்கை இதில் என்ன யோக்கியத்தனம்

  • @muthudurai007-iy3xv
    @muthudurai007-iy3xv 8 месяцев назад +1

    தம்பி இது 2019துல நடந்தது அதே எதற்கு இப்போம் ஏதுக்கு போடுதேங்க பத்திரிக்கை காரங்கதான் பிரச்சனை‌ய துன்டுதாங்க 👿👿👿👿👿

  • @மாரிமுத்துகனி

    சூப்பர் சார் ❤️ ❤️.. மீடியானா பெரிய வெண்ணைங்கன்னு நினைப்பு..

  • @sowkannan880
    @sowkannan880 8 месяцев назад +12

    பதிரிக்கைகாரங்கள் ஜாதிபாதுதன் நடந்துக்குறிங்க என்ன யோக்கியம்.

  • @ImmanPraba
    @ImmanPraba 8 месяцев назад +19

    கிருஷ்ணசாமி என்ன சாதி.......????

    • @uzhavantamilan9740
      @uzhavantamilan9740 8 месяцев назад

      என்ன இனம் என்றே தெரியவில்லை.

  • @socialnetwork3178
    @socialnetwork3178 8 месяцев назад +3

    டேய் எந்த சாதி என்று கேட்குற இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்

  • @ganesanganesan9560
    @ganesanganesan9560 Месяц назад

    காசு கொடுக்கவில்லை அதனால் கத்துகிறர்கள். ஐநூறு ரூபாய் கொடுத்தால் அமைதியாகி விடுவான் இந்த ஊடகத்துகாரன். காசு காசு காசு.

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 Месяц назад

    கி சாமி கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 6 месяцев назад

    கிருஷ்ணசாமி பிளாக்மெய்லர் மாஞ்சோலை எஸ்டுட் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்களிடம் இந்த ஆசாமிகள் பலலட்சம்வாங்கனார்

  • @dr.k.sakthimurugesan3208
    @dr.k.sakthimurugesan3208 8 месяцев назад +4

    பத்திரிகையாளர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போங்கப்பா. சில நேரங்களில் எல்லோருக்கும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகும் பெருந்தன்மை வேண்டும்.

  • @தருமபுரிபாலன்

    சரியான பதில் ஐயா

  • @Prabhu-m1y
    @Prabhu-m1y 8 месяцев назад

    Arumai

  • @KaviBalan-tl3qz
    @KaviBalan-tl3qz 8 месяцев назад +3

    பாவம்டா அவன்

  • @s.m.pandiyans.m.pandiyan8513
    @s.m.pandiyans.m.pandiyan8513 8 месяцев назад

    டேய் அவன் அப்படி பேசுறான் நீங்க மைக்க எல்லாம் தூக்கிட்டு கிளம்புங்க டா மைக் எல்லாம் வச்சுட்டு எதுக்கு நிக்கிறீங்க

  • @Timepass-qo3kj
    @Timepass-qo3kj 5 лет назад +2

    Supper speech

  • @FunnyAquaticWhale-zw1jj
    @FunnyAquaticWhale-zw1jj 8 месяцев назад +3

    முதல்ல அரசியல்வாதியை பேச விடுங்க

  • @Editorjohny
    @Editorjohny 5 лет назад +2

    Even though I don't like this Politician, His last statement is Correct...

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 6 месяцев назад

    மோடியிடம் பிரஸ் மீட் நடத்துங்கள்

  • @rajendranr720
    @rajendranr720 7 месяцев назад

    ஜாதி கேட்டு ஊம்ப போரியா சீமானும் இவனும் ஒன்று 😮

  • @BasKaran-t2u
    @BasKaran-t2u 8 месяцев назад +4

    கேள்வி கேட்டவனும் சரியில்ல பதில் அளித்தவனும் சரியில்ல

  • @jothirajan4770
    @jothirajan4770 8 месяцев назад

    அறிவாளி இவர் மட்டும் தான்.தோல்வி பயம்.

  • @vidhran
    @vidhran 5 лет назад +2

    Sema kalai pa... Irukkurathum pocha...

  • @tamilmoviechannel1465
    @tamilmoviechannel1465 8 месяцев назад

    இந்த ஜாதி கார பத்திரிகை யார்தான் பேட்டி எடுக்க வேண்டுமா

  • @Vincentw3x
    @Vincentw3x Месяц назад

    ஒரு தலைவரை பதிலே சொல்ல விடாமல் தடுக்கும் ஊடக வாடகை வாயன்களை என்ன செய்ய?

  • @Vincentw3x
    @Vincentw3x Месяц назад

    சில வாடகை வாயன்கள் எல்லை மீறி போவது அப்பட்டமாக தெரிகிறது.

  • @mahe7147
    @mahe7147 8 месяцев назад

    இவர்கள் தமிழர்களா
    தமிழர் பெயரை சொல்லி ஏமாற்றும்
    ஏமாற்றுக்கார்களா

  • @kingmaster4358
    @kingmaster4358 5 лет назад +4

    Reporter thevai illama kelvi kekkuren

  • @yourchoicehec
    @yourchoicehec Месяц назад

    இந்த பத்திரிகையாளர் கோனார் சமூகத்தை சார்ந்தவர்.

  • @pmanivannan7402
    @pmanivannan7402 8 месяцев назад +2

    Correct

  • @muthuchundayil2772
    @muthuchundayil2772 8 месяцев назад

    மானமுள்ள எந்த பத்திரிகையாளரும் இனிமேல் இவனை கூப்பிட்டு பிரஸ் மீட்டிங் வைக்க கூடாது சாதியை கேட்ட இவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் இவனைப் போன்று ஆளுகளை பொது அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்

  • @Janyasekar
    @Janyasekar 5 лет назад +3

    பாவம் ஐயா யாரும் திட்டக்கூடாது,கொஞ்சம் பொறுங்க பாதி புடிச்சிருச்சு மீதி புடிக்கும்.ஐயோ பாவம்

  • @vijaykannathasan119
    @vijaykannathasan119 8 месяцев назад

    ஜாதி இருக்குனு இவர்கள் அவர்களுக்கு நினைவூட்டுகிறார்... இவர்கள் இருக்கும் வரை ஜாதி ஒழியபோவதில்லை

  • @balamurugan6210
    @balamurugan6210 8 месяцев назад +2

    அட போங்கடா...பழைய நியூஸ் போட்டுடு எதோ யாரும் ஏதும் பேசத மாறி

  • @ShakthiVel-x6u
    @ShakthiVel-x6u 8 месяцев назад +1

    Krishna song Saathiya result Swamy

  • @isaiisaimaran5003
    @isaiisaimaran5003 8 месяцев назад

    அண்ணா இவங்களை யாருன்னா பொழுது நான் கொஞ்சம் சாதி தலைவர்கள் தான் ஏசி சீனாக்காரன் சொல்லுவாங்க பொதுத் தேர்தல் வெட்கம் பண்ணாங்க முதல்ல இவங்க இருக்க கூட்டணி உங்களுக்கு பொதுத் துறையில் சீட்டு கிடைக்குமா தனித்தொகுதியில் தொங்கிட்டு இருக்காம்மா பூனை எல்லாம் வெளிய வாய்ப்பு இவன் குடும்பம் நல்லா இருக்குறதுக்கு இவன் ஆளுதான் இவனும் சேர்ந்த மக்களை அவ்வளவும் சாகுது இவன் நல்ல மனுஷன் தனித்தமிழ் வேண்டாம் பொதுத் தொகுதியில் நடந்த சீட்டு தான் கேட்டுட்டு எந்த கட்சியில் ஆவது எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கட்டும் பொய் தொழில் தான் வேணும்னு கேட்டுட்டேன் பார்ப்போம் கலித்தொகையில் டெபாசிட் என்ன பண்ணாங்க பொருள் ஜோதி கேட்டாங்கன்னா அவ்வளவுதான் இப்படி சாய் சங்கர் தலைவர் மாதிரி எவனாவது தனி பொதுத் துறையில் இருந்து ஜெயிச்சு வரட்டும் அப்பு இவன வாய் பேசலாம் மீடியாவுல நான் என்ன சொன்னேன்னு தெரியல ஏதோ வாழ்க்கை சொல்லிட்டேன் நாயகம்

  • @சிங்கத்தமிழன்சிங்கத்தமிழன்

    இந்த வீடியோவை நான் முழுமையாக பார்த்தேன் கேள்வி கேட்டவன் அரைக்கிறுக்கன் அவன் பத்திரிக்கை தொழிலில் இருக்கக்கூடாது.
    தோற்றுப்போன அனைவரிடம் சென்று இந்த கேள்வி கேட்க முடியுமா முதலில் கூறுங்கள் மக்களே
    இந்த இரு சாதிகள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று சொன்னால் நீ என்ன சாதி என்று கேட்க நேரிடும்

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 8 месяцев назад

    Reporters are free and independent

  • @natarajank1320
    @natarajank1320 Месяц назад

    பத்திரிகையாளர் சூப்பர்

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 6 месяцев назад +1

    கிருஷ்ணசாமி இவ்வளவு தானா உன் தரம் ?

  • @satheeshbala5408
    @satheeshbala5408 5 лет назад +5

    நாகரீகம் அற்ற கூட்டம், திருமாவளவனிடம் கற்று கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது Mr. கிருஷ்ணசாமி.முதலில் கேள்வியை உள்வாங்கி கொள்ளுங்கள் பிறகு பேசுங்கள்.

    • @n.srivathsansri3531
      @n.srivathsansri3531 8 месяцев назад

      Thiruma vida கிருஷ்ணசாமி best

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz 8 месяцев назад +6

    Dee.kirusanasamy
    Ni.oru.mental

  • @தமிழன்தமிழன்-ச1ய

    வா போ நீ எந்த சாதி இது தான் அரசியல் நாகரிகமா ஊடகத்தை பத்திரிகையாளரை அச்சுறுத்துவதா பண்பாடு உன்மையான தமிழரிடம் பயில வேண்டும் ஆந்திரா சாமி அவர்களே