தேவேந்திர குல வேளாளர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடை விட கவுரவம் தான் முக்கியம் - டாக்டர் . கிருஷ்ணசாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 864

  • @petchiyappanraja4216
    @petchiyappanraja4216 6 лет назад +63

    எங்கள் மாண்புமிகு டாக்டர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி விரைவில் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டும் இந்த தேவேந்திர குல வேளாளர் அரசாணை அறிவித்துவிட வேண்டும் இந்த தேவேந்திர குல வேளாளர்களின் இட ஒதுக்கீடு அப்படியே அறிவித்துவிட வேண்டும் இந்த தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிடவேண்டும் விரைவில் பிப்ரவரிக்குள் இதை தாங்கள் முயற்சித்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாராளுமன்றத்திலும் சட்டசபைக்கும் தாங்கள் குரல் கொடுக்க வேண்டும் அறிவித்துவிட வேண்டும் இதை நீங்கள் அறிவித்துவிட்டால் நீங்களே வென்றார்கள் என்று அர்த்தம் என்று டாக்டர் ஐயா அவர்களே இல்லை என்றால் மக்களுடைய நம்பிக்கை வீண் போய்விடும் தயவுசெய்து இந்த தேவேந்திரகுல நம்பிக்கையை தாங்கள் வெற்றி பெறச்செய்யுங்கள் ஓம் முருகா வல்ல இறைவா வெற்றிவேல் வீரவேல் அறிவுக்கூர்மை எல்லாம் நீயே வல்ல இறைவா ஓம் முருகா

  • @vishnukalgi4306
    @vishnukalgi4306 6 лет назад +74

    அருமையான பதில்கள்....சிறிதளவும் திணறாமல் உடனடி பதிலடி...செம டாக்டர் பேச்சு.

  • @sunnumerology257
    @sunnumerology257 3 года назад +14

    *** சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி சொல்லல் பாவம் ***
    போராட்டம் நடத்தி தங்கள் குலம் யாருக்கும் தாழ்ந்தது அல்ல என்று காட்டிய தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் இதை முன்னேடுத்த தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள் மோடி சர்க்காருக்கும் நன்றி

  • @t.g.566
    @t.g.566 5 лет назад +39

    Dr. கிருஷ்ணசாமி அவர்கள் சொல்வது தேவேந்திர குல மக்களின் குரல். நன்றி !!!!!

  • @k.vk.v1314
    @k.vk.v1314 5 лет назад +39

    தலைவர் ஜான்பாண்டியன் தலைவர் கிருஷ்ணசாமி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் நன்றி ஐயா

    • @velmuruganv5420
      @velmuruganv5420 5 лет назад +4

      Yes.yes..leader jaanpandiyanum, Dr krishnasamyum eenaidhu poraadavendum..kasappunarvaium,maarupatta karuthaiyum maaranthu ondrupattu poraadungal...

    • @nedumarank6166
      @nedumarank6166 3 года назад

      Name is jaan pandian or john pandian?.. is he hindu or christian?

    • @kanthank3237
      @kanthank3237 3 года назад

      @@velmuruganv5420 0

    • @vijayakumar4213
      @vijayakumar4213 4 месяца назад

      சூப்பர் பதிவு நன்றிகள் அய்யா விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்

  • @பாட்டாளிமக்கள்கட்சி-ங6ப

    வன்னியர் குளம் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்

    • @rahuljmenons8611
      @rahuljmenons8611 3 года назад +1

      நன்றி உறவே

    • @mokkapasangaTN45
      @mokkapasangaTN45 3 года назад

      Nandri

    • @g.thirukumarsocialnetwork6972
      @g.thirukumarsocialnetwork6972 3 года назад

      எனது அருமையான வன்னியர் சொந்தங்களுக்கு நன்றி

    • @manikandant1322
      @manikandant1322 3 года назад

      நன்றி தோழரே

    • @vijayakumar4213
      @vijayakumar4213 4 месяца назад

      ஒருதாய் மக்கள் வன்னியரும் தேவேந்திரனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சொந்தமான உறவுகளே வாழ்த்துக்கள் விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்

  • @pandiyartv9404
    @pandiyartv9404 6 лет назад +135

    பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் விரும்புகிறேன்

    • @jayaprakashjayaprakash6357
      @jayaprakashjayaprakash6357 5 лет назад +3

      போராட்டம் பற்றிய பேச்சு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    • @tamilansvks1370
      @tamilansvks1370 5 лет назад +1

      PANDIYAR TV Anna nan sampavar (parayar) samuthayam whatsapp number Kudunga ("Sivan) parayar" enpatharku Santru (sample) tharen, valarga "" "valluva kulla sampavar varalaru"""

    • @mohaneb5034
      @mohaneb5034 5 лет назад

      PANDIYAR TV .

    • @villageyoutubefact9611
      @villageyoutubefact9611 5 лет назад +5

      தேவேந்திர குல மக்களுக்கு...... எது நன்மை?... எது தீமை?.....
      1. பள்ளன், பன்னாடி போன்ற 6 ஜாதிகளையும் தேவேந்திர குலம் என ஒரே ஜாதியாக அறிவிப்பது நம் இன மக்களுக்கு மகிழ்ச்சிக்குறியது. ஆனால்...
      2. SC இனப் பட்டியலில் இருந்து வெளியேற்றுவது நன்மையா? இதனால் யாருக்கு லாபம்? இதன் சதி என்ன?
      தேவேந்திர குல மக்களின் கவனத்திற்கு..... SC இனப் பட்டியலில் சுமார் 70 சதவீத மக்கள் நம் பள்ளா் இன மக்களே... இதனால் இவா்களுக்கு எவ்வித ஒதுக்கீடும் கிடைக்க கூடாது என்றும்.. எல்லா ஒதுக்கீடுகளையும் நாமே அனுபவிக்க வேண்டும் என்று.... நம் இனத்தை SC பட்டியலில் இருந்து வெளியேற்ற துடிக்கும் இனத்துரோகிகளின் சதி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெறியும்?
      ஆட்சிப்பணித்துறை, கல்வித்துறை, சட்டத்துறை, அரசியல்துறை, இரயில்வே துறை, பொதுப்பணித்துறை,.... இப்படி எத்தனை துறைகளில் shortfall vacancy அதாவது SC இன மக்களுக்கு மட்டுமே காலிப்பணியிடம் உள்ளது என நம் இன மக்களுக்கு எத்தனை பேருக்கு தெறியும்?... சில நம் இனத்துரோக தலைவா்கள் கட்சிக்காவும், பதவிக்காவும் படிக்காத இளைஞா்களை ஒன்றினைத்து Sc பட்டியலில் இருந்து வெளியேற்ற தவறான பாதையில் அழைத்து வருகின்றனா்.... என்றாவது ஒரு நாள் படிக்காத இளைஞா்களின் வாரிசுகளும் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும்போது தெறியும் இதன் நன்மை....
      எதற்கும் நம் இன மக்களுக்கு ஆதரவு தறாத பல ஜாதி கட்சித்தலைவா்கள் நம்மை பட்டியலில் இருந்து வெளியேற்றுவதற்கு மட்டும் ஆதரவு தரும் இவா்களின் சதி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
      3 அரசுப்பணிக்கு இட ஒதுக்கீடு விட வயது வரம்பு முக்கியம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெறியும்?
      எல்லாத்துறைகளிலும் SC, MBC, இன மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வயதுவரம்பு 25 மற்றும் 30 ற்குள் மட்டுமே... ஆனால் SC இன மக்களுக்கு 35 வயது முதல் 40 வயது வரை என்பது நம் இன மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?
      வரட்டு கவுரவத்தை அடைவதுவிட படித்து முன்னேறும் கவுரவம் எவ்வளோவோ மேல்....... அதற்கான சிறிய ஏணிப்படிகள்தான் இந்த இன ஒதுக்கீடு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
      படித்த இளைஞா்களே சற்று சிந்தியுங்கள்.....
      படிக்காத இளைஞா்களே என்றாவது ஒருநாள் உங்கள் வாரிசுகளும் படித்து வேலைக்காக காத்துகொண்டு இருப்பார்கள்...அதை மனதில் வைத்துக்கெண்டு பலருக்கு இச்செய்தியை தெரியப்படுத்துங்கள்....
      வாழ்க வளா்க... நம் தேவேந்திர இன மக்கள்.........

    • @villageyoutubefact9611
      @villageyoutubefact9611 5 лет назад

      @Adam Kennific எல்லாருக்கும் இட ஒதிக்கீடு இருக்கத்தானே செய்கிறது .... என்ன வயது மட்டும் தான் வித்தியாசம் ... மீனவன் st வேண்டும் என்று கேட்குறான் ... தேவை இல்லாத வறட்டு கவுரவம் எனக்கு தேவை இல்ல ... விருப்பம் உள்ளவர்கள் சீக்கிரம் பட்டியலைவிட்டு வெளி ஏறுங்கள் .. அந்த பட்டியலில் மக்கள் தொகையாவது குறையும்

  • @maduraitoMY
    @maduraitoMY 6 лет назад +50

    டாக்டர் அய்யா அவர்களின் பார்வையே ஆக்கபூர்வமான ஒன்று இவரே மிகச்சிறந்த தமிழ்நாட்டின் தலைவர் பதவிக்கு தகுதியானவர்....அன்புமணி அவர்களும் சிறப்பானவர்

    • @SK-ev5iq
      @SK-ev5iq 6 лет назад +2

      Vetkamay ellaya ungaluku echa payalae

    • @Arivu_-zg5iu
      @Arivu_-zg5iu 6 лет назад +3

      எச்சமணி எச்சசாமி இருவரும் சாதி வெறியர்கள் &&& RSS எச்ச நாய்கள்....

    • @invisible6211
      @invisible6211 6 лет назад +1

      @SIVARAMAN K Dr.Kirshnasamy Sir Engalukku Epayum Nallathu thaan Pannuvaaru

    • @sivaramank5016
      @sivaramank5016 6 лет назад +1

      @@invisible6211 dai Avan Avan கட்டுன ஸ்கூல் clg aah kaapaatha thaan ipdi நாடகம் aaduraaan..நே வெனும் நா பாரு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கு jaaldra போடுவான் ..அவண நம்பி yaemaaaraatha..

    • @invisible6211
      @invisible6211 6 лет назад +1

      @@sivaramank5016 bjp thaan da varum

  • @karuppiahmuthulakshmi3254
    @karuppiahmuthulakshmi3254 5 лет назад +18

    புதியதாக ஏதும் கேட்க வில்லை.1934'க்கு முன் பள்ளர்கள் எவ்வாறு இருந்தனர் என வரலாற்றை புரட்டி பார்த்தால் புரியும் .வேளாளர் பட்டம் பள்ளர்களின் அடையாளம் என்று புரியும்

  • @diegomaradona9735
    @diegomaradona9735 3 года назад +15

    அசராமல் பதில் சொல்லும் எங்கள் அய்யா வாழ்க! வாழ்க!.

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    கிருஷ்ணசாமி பள்ளருக்கு வணக்கம்.
    உங்களுக்கான பட்டியல் வெளியேற்றத்திற்க்கு வாழ்த்துக்கள்.

    • @SaadhanaR-x5s
      @SaadhanaR-x5s 4 месяца назад

      Dai Devendra Kula velalar nu sollu da

    • @Iron_man-.611
      @Iron_man-.611 3 месяца назад +1

      ​​​​@@SaadhanaR-x5sbro தேவேந்திர குல வேளாளர் பேரு 2021 ல தான் குடுத்தாங்க. ஆனா அந்த அண்ணா 4 years கு முன்னாடியே கமெண்ட் பண்ணிட்டாரு.so avar மேல தப்பு இல்ல.

  • @petchiyappanraja4216
    @petchiyappanraja4216 6 лет назад +23

    வணக்கம் தயவுசெய்து எடப்பாடி அவர்களே ஓ பன்னீர்செல்வம் பன்னீர் செல்வம் ஐயா அவர்களே தாங்கள் விரைவில் இந்த பிப்ரவரிக்குள் இந்த தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலிலிருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அறிவித்திட வேண்டும் இந்த தேவேந்திர குல வேளாளர் அரசாணை அறிவித்துவிட வேண்டும் என் மக்களை அந்த பழைய இட ஒதுக்கீடு அறிவித்துவிட வேண்டும் இது அனைத்தும் அறிவித்துவிட வேண்டும் உங்களுக்கு என்ன கஷ்டம் என் மக்கள் மத்தியில் இருந்து வெளியில் வர துடிக்கிறார்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அறிவித்துவிட்டு எடப்பாடி அரசுக்கும் ஐயா பன்னீர்செல்வம் இவர்களுக்கும் என்ன கஷ்டம் உங்களுக்கு எந்த வழியில் கஷ்டம் பண கஷ்டம் இல்லை மனகஷ்டம் எதற்காக இந்த மக்களுக்கு இவ்வளவு நாளாக இழுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் ஏன் இதற்கும் விளக்கம் கூறுங்கள் தயவு செய்து தாங்கள் இந்த மக்களை இந்த பிப்ரவரிக்குள் பட்டியலில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்து விட வேண்டும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவித்துவிட வேண்டும் இந்த தேவேந்திர குல வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு அப்படியே இருக்க வேண்டும் இது அனைத்தும் அறிவித்துவிட்டால் அடுத்து உங்களுக்கு இந்த தேவேந்திரகுல வேளாளர் என்று அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் செய்துவிடுவார்கள் இல்லை என்றால் தாங்கள் பதவியில் இருந்து கீழே நீக்கி விடுவார் என்று ஆணித்தரமாக அறிவித்துக் கொள்கிறோம் எல்லாம் வல்ல இறைவன் முருகப்பெருமான் அறிவுக்கூர்மை முருகா வல்ல இறைவா எல்லாம் நீயே

  • @hhhf9521
    @hhhf9521 6 лет назад +58

    நீங்கள் பட்டியல் வெளியேறவதால் PCR வழக்கு வராது கலவரம் வழக்கு குறையும் சீக்கரம் ெவளியேறுங்கள் வாழ்த்துகள்

  • @manijeni1833
    @manijeni1833 6 лет назад +49

    பட்டியல் வெளியேற்றம் என்பது தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும் ஆகவே பட்டியல் வெளியேற்றம் நடந்தே தீரவேண்டும் தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும்

  • @rmuthusamy1072
    @rmuthusamy1072 6 лет назад +45

    NEWS 7 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நன்றி

  • @DineshBabu-sw9bp
    @DineshBabu-sw9bp 6 лет назад +47

    பொது நீரோட்ட அரசியல் ல குதிக்கனும். . மக்கள் தொகை இவ்ளோ வச்சிட்டு மொக்க வாங்கிட்டு இருக்கோம். . அரசியல் அதிகாரத்தை கைபற்றுவோம்

  • @sunlight1870
    @sunlight1870 5 лет назад +55

    பட்டியல் வெளியேற்றம் தேவை.
    Dr.கிருஷ்ணசாமி அவர்கள் சொல்வது சமூக மக்களின் குரல் .

    • @051nareshraj5
      @051nareshraj5 3 года назад +1

      Thayavu senju pong pls .. apotha engaluku labbam

    • @kolandamudaliarshanm
      @kolandamudaliarshanm 3 года назад +2

      மிகவும் அவசியமானது.. முற்படுத்தப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டோர் எனக் கூறுவது சமூக அநீதி.எங்களுக்கு எந்த ஒரு சலுகை வேண்டாம் என்று சொல்லும் இனத்தை பட்டிய லிருந்து வெளியேற்றுவதில் அரசுக்கு என்ன நட்டம்?

  • @rmuthusamy1072
    @rmuthusamy1072 6 лет назад +81

    எனக்கு 100% நம்பிக்கை இருக்கு அய்யா மீதும் தலைவர் JP மீதும் கண்டிப்பாக சாதனை படைப்பார்கள்

  • @rajashrimuthu2711
    @rajashrimuthu2711 6 лет назад +48

    Thanks for news7 channel by தேவேந்திரகுல வேளாளர்

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 6 лет назад +91

    ஐயா அவர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என்று உறுதியாக கூறுகிறார். இட ஒதுக்கீட்டை காட்டிலும் கெளரவம் தான் முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறார். உண்மையில் இவர் போன்றோர் இந்திய அரசியலில் இல்லை, எல்லா சாதியும் இட ஒதுக்கீடு பெற்றுக்கொண்டும் அதேசமயம் மற்றவர்களை நிராகரித்தும் அரசியல் செய்வது வாடிக்கை.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 5 лет назад +6

    Sir. Dr krishnaswamy. U are really great for your community. Your speech psssion . Steady. No anger. That is your community greatest highness. Sir really u are great and community is great. The word devndran. Means greatest and and great. We really bow u sir. My personal feeling is your community to come as chief minister or center level so that u can introduce massive development in this country. U are clear in tamil speech. Great sir.

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 6 лет назад +59

    வெறும் கோரிக்கைகள் மட்டும் இருக்ககூடாது...நம் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே வாக்கு செலுத்துவோம்...இல்லையெனில் தேர்தல் அன்று கருப்பு கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிப்போம்....

    • @kamarajmalayalam3424
      @kamarajmalayalam3424 6 лет назад +3

      சரியாக சொன்னிங்க அரசாணை வரும் வரை எலக்சன்ல நிக்க கூடாது

    • @villageyoutubefact9611
      @villageyoutubefact9611 5 лет назад +1

      தேவேந்திர குல மக்களுக்கு...... எது நன்மை?... எது தீமை?.....
      1. பள்ளன், பன்னாடி போன்ற 6 ஜாதிகளையும் தேவேந்திர குலம் என ஒரே ஜாதியாக அறிவிப்பது நம் இன மக்களுக்கு மகிழ்ச்சிக்குறியது. ஆனால்...
      2. SC இனப் பட்டியலில் இருந்து வெளியேற்றுவது நன்மையா? இதனால் யாருக்கு லாபம்? இதன் சதி என்ன?
      தேவேந்திர குல மக்களின் கவனத்திற்கு..... SC இனப் பட்டியலில் சுமார் 70 சதவீத மக்கள் நம் பள்ளா் இன மக்களே... இதனால் இவா்களுக்கு எவ்வித ஒதுக்கீடும் கிடைக்க கூடாது என்றும்.. எல்லா ஒதுக்கீடுகளையும் நாமே அனுபவிக்க வேண்டும் என்று.... நம் இனத்தை SC பட்டியலில் இருந்து வெளியேற்ற துடிக்கும் இனத்துரோகிகளின் சதி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெறியும்?
      ஆட்சிப்பணித்துறை, கல்வித்துறை, சட்டத்துறை, அரசியல்துறை, இரயில்வே துறை, பொதுப்பணித்துறை,.... இப்படி எத்தனை துறைகளில் shortfall vacancy அதாவது SC இன மக்களுக்கு மட்டுமே காலிப்பணியிடம் உள்ளது என நம் இன மக்களுக்கு எத்தனை பேருக்கு தெறியும்?... சில நம் இனத்துரோக தலைவா்கள் கட்சிக்காவும், பதவிக்காவும் படிக்காத இளைஞா்களை ஒன்றினைத்து Sc பட்டியலில் இருந்து வெளியேற்ற தவறான பாதையில் அழைத்து வருகின்றனா்.... என்றாவது ஒரு நாள் படிக்காத இளைஞா்களின் வாரிசுகளும் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும்போது தெறியும் இதன் நன்மை....
      எதற்கும் நம் இன மக்களுக்கு ஆதரவு தறாத பல ஜாதி கட்சித்தலைவா்கள் நம்மை பட்டியலில் இருந்து வெளியேற்றுவதற்கு மட்டும் ஆதரவு தரும் இவா்களின் சதி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
      3 அரசுப்பணிக்கு இட ஒதுக்கீடு விட வயது வரம்பு முக்கியம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெறியும்?
      எல்லாத்துறைகளிலும் SC, MBC, இன மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வயதுவரம்பு 25 மற்றும் 30 ற்குள் மட்டுமே... ஆனால் SC இன மக்களுக்கு 35 வயது முதல் 40 வயது வரை என்பது நம் இன மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?
      வரட்டு கவுரவத்தை அடைவதுவிட படித்து முன்னேறும் கவுரவம் எவ்வளோவோ மேல்....... அதற்கான சிறிய ஏணிப்படிகள்தான் இந்த இன ஒதுக்கீடு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
      படித்த இளைஞா்களே சற்று சிந்தியுங்கள்.....
      படிக்காத இளைஞா்களே என்றாவது ஒருநாள் உங்கள் வாரிசுகளும் படித்து வேலைக்காக காத்துகொண்டு இருப்பார்கள்...அதை மனதில் வைத்துக்கெண்டு பலருக்கு இச்செய்தியை தெரியப்படுத்துங்கள்....
      வாழ்க வளா்க... நம் தேவேந்திர இன மக்கள்.........

    • @sbdurai5611
      @sbdurai5611 5 лет назад

      ashok samurai yaarukum vote podavendaam tamilnattavitte veliya poiduvomnu sollunga?

    • @Siva-bq9ro
      @Siva-bq9ro Год назад

      அழிக்க பட்டதை திருப்பி கொடுக்க வேண்டிய தான்

    • @Siva-bq9ro
      @Siva-bq9ro Год назад

      கலைஞர் அவர் சாதியை இசை வேளாளர் என்று மாற்றினார் யாரும் கேற்கவில்லை

  • @ChandruChandru-xx3jg
    @ChandruChandru-xx3jg 6 лет назад +7

    தேவேந்திரகுல வேளாளர் என்று நாங்கள் உணரும் போது உளவியல் ரீதியாக பெரிய மாற்றத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது
    சுகிதா சாரங்கராசு அவர்களே

  • @anbucholannk2569
    @anbucholannk2569 6 лет назад +19

    சோழர் வம்சத்தில் பிறந்த நாங்கள் எப்படி தீண்டாதகாதவர்கள் ஆக முடியும்....
    பட்டியல் வெளியேற்றுமே நிரந்தரமான தீர்வு.....

  • @rameshdesigner8368
    @rameshdesigner8368 6 лет назад +53

    தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றமே தமிழ் சமூகத்தின் விடுதலை
    தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றமே தமிழ் சமூகத்தின் விடுதலை
    தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றமே தமிழ் சமூகத்தின் விடுதலை

    • @villageyoutubefact9611
      @villageyoutubefact9611 5 лет назад +4

      தேவேந்திர குல மக்களுக்கு...... எது நன்மை?... எது தீமை?.....
      1. பள்ளன், பன்னாடி போன்ற 6 ஜாதிகளையும் தேவேந்திர குலம் என ஒரே ஜாதியாக அறிவிப்பது நம் இன மக்களுக்கு மகிழ்ச்சிக்குறியது. ஆனால்...
      2. SC இனப் பட்டியலில் இருந்து வெளியேற்றுவது நன்மையா? இதனால் யாருக்கு லாபம்? இதன் சதி என்ன?
      தேவேந்திர குல மக்களின் கவனத்திற்கு..... SC இனப் பட்டியலில் சுமார் 70 சதவீத மக்கள் நம் பள்ளா் இன மக்களே... இதனால் இவா்களுக்கு எவ்வித ஒதுக்கீடும் கிடைக்க கூடாது என்றும்.. எல்லா ஒதுக்கீடுகளையும் நாமே அனுபவிக்க வேண்டும் என்று.... நம் இனத்தை SC பட்டியலில் இருந்து வெளியேற்ற துடிக்கும் இனத்துரோகிகளின் சதி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெறியும்?
      ஆட்சிப்பணித்துறை, கல்வித்துறை, சட்டத்துறை, அரசியல்துறை, இரயில்வே துறை, பொதுப்பணித்துறை,.... இப்படி எத்தனை துறைகளில் shortfall vacancy அதாவது SC இன மக்களுக்கு மட்டுமே காலிப்பணியிடம் உள்ளது என நம் இன மக்களுக்கு எத்தனை பேருக்கு தெறியும்?... சில நம் இனத்துரோக தலைவா்கள் கட்சிக்காவும், பதவிக்காவும் படிக்காத இளைஞா்களை ஒன்றினைத்து Sc பட்டியலில் இருந்து வெளியேற்ற தவறான பாதையில் அழைத்து வருகின்றனா்.... என்றாவது ஒரு நாள் படிக்காத இளைஞா்களின் வாரிசுகளும் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும்போது தெறியும் இதன் நன்மை....
      எதற்கும் நம் இன மக்களுக்கு ஆதரவு தறாத பல ஜாதி கட்சித்தலைவா்கள் நம்மை பட்டியலில் இருந்து வெளியேற்றுவதற்கு மட்டும் ஆதரவு தரும் இவா்களின் சதி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
      3 அரசுப்பணிக்கு இட ஒதுக்கீடு விட வயது வரம்பு முக்கியம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெறியும்?
      எல்லாத்துறைகளிலும் SC, MBC, இன மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வயதுவரம்பு 25 மற்றும் 30 ற்குள் மட்டுமே... ஆனால் SC இன மக்களுக்கு 35 வயது முதல் 40 வயது வரை என்பது நம் இன மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?
      வரட்டு கவுரவத்தை அடைவதுவிட படித்து முன்னேறும் கவுரவம் எவ்வளோவோ மேல்....... அதற்கான சிறிய ஏணிப்படிகள்தான் இந்த இன ஒதுக்கீடு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
      படித்த இளைஞா்களே சற்று சிந்தியுங்கள்.....
      படிக்காத இளைஞா்களே என்றாவது ஒருநாள் உங்கள் வாரிசுகளும் படித்து வேலைக்காக காத்துகொண்டு இருப்பார்கள்...அதை மனதில் வைத்துக்கெண்டு பலருக்கு இச்செய்தியை தெரியப்படுத்துங்கள்....
      வாழ்க வளா்க... நம் தேவேந்திர இன மக்கள்.........

    • @dineshbabu7492
      @dineshbabu7492 5 лет назад

      பட்டியலில் 60சாதிகளுக்கு மேல் உள்ளது 70% பள்ளர்கள் என்பது பொய். .

    • @villageyoutubefact9611
      @villageyoutubefact9611 5 лет назад

      @@dineshbabu7492 பள்ளர்கள் என்றால் evarkalai மட்டும் குறிக்காது ... antha 7 ஜாதிகளையும் சேர்த்துதான்

    • @dineshbabu7492
      @dineshbabu7492 5 лет назад

      சாதிவாரி கணக்கெடுப்பை பார்த்தா தெரிய போது

    • @villageyoutubefact9611
      @villageyoutubefact9611 5 лет назад

      @@dineshbabu7492 ஐயா youtube பாருங்க ... first சசி தான் அதிகம் ... next வன்னியர் தான் அதிகம் ...

  • @ranjithkumar-hf9bn
    @ranjithkumar-hf9bn 6 лет назад +40

    sc pattiyal veliyetram vendum Dr great

  • @ramkumarkudumbanar2585
    @ramkumarkudumbanar2585 6 лет назад +11

    தேவேந்திர குல வேளாளரின் பாதுகாவலர் டாக்டர் அய்யா.....

  • @jamesmallar911
    @jamesmallar911 6 лет назад +68

    பட்டியல் வெளியேற்றமே மள்ளர்குல விடுதலை

  • @ajaiajai1622
    @ajaiajai1622 4 года назад +3

    தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டும்...
    SC பட்டியலில் இருந்து வெளியேற்றுங்கள் நாங்கள் பழங்காலத்தில் இருந்தே உழவு செய்து வாழ்ந்து வருகிறோம் 🌾

    • @starmedia5902
      @starmedia5902 Год назад

      நீங்கள் கண்டுபிடித்த நெல் பெயர் சொல்லுங்க

  • @tamiltamilselvan3914
    @tamiltamilselvan3914 6 лет назад +16

    பட்டியல் வெளியேற்றம் ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்கள் கோரிக்கை ஆகும்

  • @pandiyartv9404
    @pandiyartv9404 6 лет назад +79

    அருமை டாக்டர்

  • @Aadvishow
    @Aadvishow 6 лет назад +75

    I support, benefits வேணாம்னு சொல்லும் போது, தாராலமா கொடுக்கலாம்,

    • @jaikkar
      @jaikkar 3 года назад

      ஒருத்தனுக்கு இவன் பிறக்கலை .எங்கோ சங்கரன்கோவில் சங்கிக்கு பிறந்த நாய் போலும் இப்படி சங்கிக்கு பிறந்த தேவடியாபயல்களை வச்சிட்டு தமிழகத்தை எப்படி முன்னேற்ற இந்த நாய் கூட்டி கொடுத்தாவது நாலு சீட் உள்ளாட்சி தேர்தலில் பார்ப்பதுக்கு ஒன்றசங்கிகளை பிடித்து ஊம்பிக்கொண்டிருக்கிறான். திராவிட சமூகநீதியை பழிக்க்கும் இவன் எங்கள் பாட்டன் தாத்தன் போராடி கிடைத்த சமூக நீதியை அநுபவித்து கொண்டே சங்கிகளுக்கு பல்லக்கு தூக்கிறான் ..அவர்கள் போராடி இருக்காவிடில். எதோ சங்கரன்கோவில் தென்காசியில் தெருமுனையில் (மன்னிக்கவும் நான் சாதி வெறியனில்லை அவனுக்கு உணர்த்தவே) செருப்பு தைத்து வீடு வீடாக கஞ்சி வாங்கி குடித்து கொண்டிருப்பான். ஜெயா காலை நக்கி குறைந்த மதிப்பெண்பெற்ற மகளுக்கு சீட் வாங்கினான். இப்போ அவளை கூட்டி கொடுத்து காசு பார்க்க அலைகிறான் ...அநியாயமா அவதூறு பரப்பினால் இப்படித்தான் பதில் கொடுக்கணும். தயவு செய்து மீடியேட்டர் இந்த மெசேஜ் அந்த தெருநாய்க்கு forward பண்ணி என் emailக்கு அவன் பதில் தரணும் .ப்ளீஸ் அவன் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் ..

  • @prakashs2482
    @prakashs2482 6 лет назад +12

    ஐயா. மக்களுக்கு சென்று உதவி செய்யுங்கள். அதை விட்டு விட்டு இடஒதுக்கீடு stigma என்று சொல்லிக்கொண்டு சாதி அரசியல் செய்ய வேண்டாம். நீங்கள் தான் stigma. இடஒதுக்கீடு மக்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாதது.

  • @praveenkumar-xs7dz
    @praveenkumar-xs7dz 5 лет назад +2

    கிருஷ்ணசாமியின் எண்ணங்கள் ஈடேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....ஒரு சமூகத்தின் அடையாளம் அழிக்க கூடாது...

  • @rmuthusamy1072
    @rmuthusamy1072 6 лет назад +156

    மேடம் நீங்க ஒரு நாள் sc யா இருந்து பாருங்கள் உங்கள் நிறுவனத்தில் எத்தனை sc நபர்கள் வேலை செய்கிறார்கள் நீங்கள் sc யா இருந்தால் இந்த நிலையில் இருக்க முடியாது

    • @chiyanvicky7718
      @chiyanvicky7718 6 лет назад +8

      R Muthusamy சரியான கேள்வி

    • @manojkaran3374
      @manojkaran3374 6 лет назад +1

      she have already attended a meeting helded by viduthalai siruthaigal

    • @ManojKumar-iz3hi
      @ManojKumar-iz3hi 6 лет назад +2

      Ilayaraja illaya

    • @rmuthusamy1072
      @rmuthusamy1072 6 лет назад +1

      ilayaraja is a special skills person

    • @rmuthusamy1072
      @rmuthusamy1072 6 лет назад +1

      ilayaraja pola vera communityla eppadi oruver erundhal avar vera level

  • @chozhaskingdomriseofdevend7506
    @chozhaskingdomriseofdevend7506 6 лет назад +55

    பட்டியல் வெளியேற்றம் ஒன்றே எம் இன விடுதலை.

    • @sasikumarsasi3508
      @sasikumarsasi3508 6 лет назад

      மன்னார்குடி வசந்த் moodu da deiii

  • @t.g.566
    @t.g.566 5 лет назад +2

    டாக்டர்.க . கிருஷ்ணசாமி அவர்களுக்கு நன்றி !!! நன்றி !!!!

  • @kuttikutti9427
    @kuttikutti9427 4 года назад +3

    அனைத்து பள்ளர் சமுதாயத்தினர் கேட்கவில்லை இது ஒரு அரசியல் மேடம்

  • @venkateshk2034
    @venkateshk2034 6 лет назад

    பட்டியல் வெளியேற்றமே தேவேந்திரகுல வேளாளர்களின் விடுதலை. எஸ்.சி பட்டியலில் இருக்கும் சலுகைகள் எங்களுக்கு தேவையில்லை. தேவேந்திரகுல மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவனாகவும், கடவுளாகவும் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களை எம் சமுதாய மக்கள் பார்க்கிறோம். நன்றி NEWS 7 தொலைக்காட்சிக்கு.

  • @jegadeeshmohithjegadeesh2096
    @jegadeeshmohithjegadeesh2096 6 лет назад +60

    டாக்டர் கேள்விக்கு பதில் சொல்லுங்க மேடம்

  • @ranjithkumar.k4608
    @ranjithkumar.k4608 5 лет назад +8

    Yes doctor. We accepted your statements.

  • @balaguruvlr
    @balaguruvlr 6 лет назад +43

    i support devendra kula vellalar .,

  • @sivabala8059
    @sivabala8059 6 лет назад +39

    பட்டியல் வெளியேற்றமே எம் இன விடுதலை. இதுவே ஒட்டு மொத்த தேவேந்திரகுள வேளாளர்களின் தலையாய கோரிக்கை என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியமிக்கவர்களை எஸ்.சி. என அழைப்பது சரியா? அதாவது தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்புவது?

  • @kannadhasankannadhasan9837
    @kannadhasankannadhasan9837 3 года назад +7

    அவரு இட ஒதுக்கீட்டுல டாக்டரா ஆகிட்டாரு ஆனால் நாங்க மட்டும் இட ஒதுக்கீடு இல்லாமல் கஸ்டபனும் .

    • @selva1342
      @selva1342 Год назад

      Ne pallaney illa..

    • @azeesthalaazees2453
      @azeesthalaazees2453 Год назад

      கட்டண பொண்டாட்டி சாதி வேற நடத்து அரசியல் இவன் சாதி மறுப்பு 😂😂😂

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 6 месяцев назад

      ​@@azeesthalaazees2453ivanga ella BC ku vandha, BC la irukavanga enga povanga

  • @elangovanperiasamy5904
    @elangovanperiasamy5904 6 лет назад +9

    சாப்பாடு வேண்டாம்.சாப்பாடு கொடுக்கும் வேளாளர் நாங்கள். எங்களை தன்மானத்துடன் வாழ விடுங்கள்..

    • @ManojKumar-iz3hi
      @ManojKumar-iz3hi 6 лет назад +3

      SC LA velaikupona payalugala resin pana solu

    • @invisible6211
      @invisible6211 6 лет назад +4

      @@ManojKumar-iz3hi Naangal illantha Mariyathai ya thiruppi thara Solluda Apo Naanga tharom SC quota la Kidacha Job aa

    • @Hebsi3397
      @Hebsi3397 4 года назад

      Sc nu sonna odane job kuduthangela athulaum mark vaju thanda eduthanga sunni

    • @vanaraj8090
      @vanaraj8090 3 года назад

      @@ManojKumar-iz3hi open quotes la pogura pasangala koda sc quote la podura indha arasiyal ungaluku theriyatha bro..

  • @RR-ck5vj
    @RR-ck5vj 5 месяцев назад

    கிருஷ்ணசாமி அவர்கள் இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு மட்டும் பெற்று தரலாம்

  • @INDIAN-mq7cv
    @INDIAN-mq7cv 6 лет назад +15

    Excellent this community going right way 👏

  • @affcotdever5632
    @affcotdever5632 5 лет назад +10

    அருமையான கருத்து.தமிழருக்கு தலமை தாங்க தகுதி உள்ளவர்.வாழ்க Dr

  • @PalPandi-i8z
    @PalPandi-i8z 9 месяцев назад

    Super peech dr.krishmasamy very correct 💯❤

  • @kathirvelk7006
    @kathirvelk7006 3 месяца назад

    நன்றி அய்யா

  • @rajendraraman597
    @rajendraraman597 3 года назад

    டாக்டர் அவர்கள்தான் தலைவர் என் சமுதாயத்திற்கு சரியா.....

  • @SK-il2fj
    @SK-il2fj 6 лет назад +16

    Thanks to our Dr. Sir

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +2

    கலைஞர் இசை வேளாளர் என்று சாதியை மாற்றினார் அதை யாரும் கேற்கவில்லை

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 5 месяцев назад

      இப்படி ஒரு சாதி உலகத்தில் இல்லை அது விபச்சாரத்தை தொழிலாக கொண்ட சமூகம்

  • @saravanakumarc6292
    @saravanakumarc6292 5 лет назад +7

    மாறுவோம் மாற்றத்தை கொண்டுவருவோம்.டாக்டர் சொல்வதே உண்மையிலும் உண்மை

  • @sridharvelayutham7438
    @sridharvelayutham7438 2 года назад +1

    100% இவர் பேசியது உண்மை

  • @sivasathishkumar8640
    @sivasathishkumar8640 6 лет назад +6

    Dr.krishnasamy good speech sir..Thank you news7

  • @kannant3669
    @kannant3669 6 лет назад +7

    GREAT VISION .... THIS IDEA WILL IMPROVE THEIR STATUS TO ALL AND ALWAYS ... LONG VISION.....

  • @uNkNoWn_StOrY__
    @uNkNoWn_StOrY__ 5 лет назад +1

    Dr.sir அனுபவம் அடிப்படையில் உண்மை.. Sc என்ற முகவரியில் பல இன்னல்களை சந்தித்துள்ளேன் எனது கல்லூரி வேலையில்...பட்டியல் வெளியேற்றம் என் விடுதலை.... ஆதாரம் கேட்கும் கவிதா சாரங்கராஜ்கு எனது பதிவும் ஓர் குரல் என்பதை பதிவிடுகிறேன்...!!!

    • @vijayan19081956
      @vijayan19081956 3 года назад

      இவர்கள் கிறித்துவராக மதம் மாறினால் அரசு ஆணைப்படி BC பட்டியலுக்கு மாற்றப்படுவர்.தீண்டப்படாதவர் என்ற சமுதாய நிலைப்பாட்டிலிருநது மாற்றம் பெற. பறையர்கள் பலர் கிறித்தவமத்திற்குமாறி தங்களது அயைாளங்களை மாற்றி தீண்டத்தகாத கீழ்ஜாதி என்ற நிலையிலிருந்து வெளியேறிவிட்டார்கள். நாடார்களும் கிறித்தவர்களாக மாறியிருக்கிறார்கள். கிறித்தவர்கள் ஜாதியை ஒருபொருட்டாக எண்ணுவதில்லை.இந்துமதம் ஜாதியை அடிப்படையாகக் கொண்டது எனவே இந்துக்களுக்கு ஜாதி மிகவும் முக்கியம்.இந்துவாக இருந்தாலும் ஒவ்வொரு ஜாதியினருக்கும் தனித்தனி சடங்குகள் உள்ளன..ஆனால் கிறித்தவர்களுக்கு தனி சடங்குகள் இல்லை.இந்துக்களில் சைவம் அசைவம் என்றுஉண்டு கிறித்தவர்களில் சைவம் அசைவம் என்பது கிடையாது..பள்ளர்கள் சட்டத்தின்மூலம் SC பட்டியலிலிருந்து வெளியேறினாலும் பிற உயர்சாதி ம்க்களின் மனதில் இவர்கள் பள்ளர்கள் தான் என்ற எண்ணம் இருக்கும்.இந்த எண்ணம் மாற சில நாட்கள் பிடிக்கும்.

  • @sribala9919
    @sribala9919 4 года назад

    என் தலைவன் அழகே அழகு .நன்றி நியூஸ்7 தொலைக்காட்சி

  • @neruppudaa8067
    @neruppudaa8067 4 года назад

    முதல் மரியாதை, முதல் பதவி, முதல் வேலைவாய்ப்பு, முதல் சந்தோசம், முதல் நிம்மதி, முதல் பணக்காரன், முதல் காடு கரை தோட்டம் பண்ணை,, இப்படி ஆண்ட ஜாதி என்கிற பெயரில் அனுபவிக்கிறார்கள்,,,,, நாங்கள் இவர்களுக்கு வரும் முதல் பலி,, முதல் பழி முதல் வறுமை,, முதல் கொடுமை முதல் சண்டை முதல் வன்முறை முதல்,, இப்படிப் பல்வேறு பகுதிகளில் முதல் இன்னல்களை நாங்கள் சந்திக்கிறோம்.,, நெறியாளர் க்கு ஒன்று கேட்கிறேன். இன்னும் இரட்டை கிளாஸ் கொடுக்கும் ஓர் நான் காட்டுகிறேன் இன்னும் செருப்பு போடாத நடக்கிற ஊர் காட்டுகிறேன் இன்னும், நல்ல துணிவுடன் உடுத்தாத கிராமங்களை இன்னும் காட்டுகிறேன் இன்னும் எத்தனையோ எத்தனையோ விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது,,, இதை தீர்க்க முடியுமா உங்களால் இன்னும் ஆணவக்கொலைகள் எத்தனை எத்தனை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது,,,

  • @ranganathankr6148
    @ranganathankr6148 4 года назад +2

    டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களதுகோரிக்கை சரியானது

  • @muthukumarmallark.v8631
    @muthukumarmallark.v8631 6 лет назад +2

    அருமை அருமையான
    பதில் தலைவா
    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @m.vairavan2952
    @m.vairavan2952 Год назад

    அருமையான பேட்டி. மருத்துவர் பேட்டி அருமை

  • @rajkumarsubramani9421
    @rajkumarsubramani9421 4 года назад +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @sajithkrish7585
    @sajithkrish7585 5 лет назад +14

    SC பிரிவே வேண்டாம்.. வாழ்த்துக்கள் அய்யா

  • @vasanthmaha9194
    @vasanthmaha9194 5 лет назад +5

    im vanniyar padayachi .i support u

  • @AGKmotors
    @AGKmotors 4 месяца назад +1

    Ammmm

  • @kuttikutti9427
    @kuttikutti9427 3 года назад +1

    இது ஒரு அரசியல் மக்கள் பாவம்

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 6 лет назад +14

    வேணாம்ன்னா எழுதி கொடுத்துட்டு போங்க...
    யாரு இப்போ கையை புடிச்சு இழுத்தா.? "உலகத்திலேயே உசந்த சாதி"ன்னு கூட பேரை மாத்தி வெச்சுக்கோங்க.
    நீங்கள் ஒரு தீர்மானம் போட்டு...
    முடிவு செய்யுங்க.
    தமிழர்களையும்...ஏழைகளையும் நிம்மதியா இருக்க விடுங்க.!
    வேறு எதுலயும் ஒதுக்கீடு...உள் ஒதுக்கீடு வேணும்னு வந்து நிக்காம இருந்தாப் போதும்.!

  • @mettumuthu1476
    @mettumuthu1476 5 лет назад +3

    News 7 நெறியாளரே பள்ளர்கள் கேட்கும் தேவேந்திர குல வேளாளர்க்கு தென்மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள வேளாளர்(பிள்ளை,கவுண்டர்)எதிர்ப்பினையும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள் இதைப்பற்றி ஏன் நீங்கள் கிருஷ்ணசாமியிடம் கேள்விகேட்கவில்லை

  • @rsmonstercreations7391
    @rsmonstercreations7391 4 месяца назад

    பட்டியல் வெளியேற்றம் முக்கியம் Dr.செல்வது உண்மை உழவியல் தாக்குதல் நடக்கிறது இதுதான் உண்மை

  • @mahalingamk4585
    @mahalingamk4585 2 года назад +1

    Vazthukkal sir

  • @p.saravanandhana1116
    @p.saravanandhana1116 6 лет назад +9

    நன்றி ஐய்யா

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 5 лет назад +6

    தேவேந்திரன் உண்மை

  • @tamilan5061
    @tamilan5061 6 лет назад +5

    வாழ்த்துக்கள்... By. நாடார், நல்ல குணங்கள் கொண்டு நண்பர்களாக பழகினால் அனைவரும் நன்றாக பழகுவார்கள்..... நண்பர்கள் ஜாதிதான் எப்போதும் சிறந்தது.....

  • @m.s.ratheesh2005
    @m.s.ratheesh2005 6 лет назад +12

    விரைவில் பெறுவோம் விடுதலை ஐயா

  • @kudumbartv2017
    @kudumbartv2017 6 лет назад +7

    Sopper dr

  • @பாண்டியர்கள்-ச6ன

    தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழைக்க வேண்டும்

  • @SriKanth-ex8qw
    @SriKanth-ex8qw 6 лет назад +2

    எங்களுக்கு அரசாங்கத்துடைய சலுகை என்பது எங்களுக்கு தேவையானது பட்டியலிருந்து விடுதலையே

  • @PalPandi-i8z
    @PalPandi-i8z 9 месяцев назад

    Dr.krishnassmy speaking very correct sir
    , Madam.❤🎉

  • @jegadeeshmohithjegadeesh2096
    @jegadeeshmohithjegadeesh2096 6 лет назад +26

    DOCTOR THE BEST

  • @jayaprakashjayaprakash6357
    @jayaprakashjayaprakash6357 5 лет назад +2

    நன்றி. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sankarm3684
    @sankarm3684 2 года назад +1

    Supper annan Dr krishnasami

  • @TheThangiah
    @TheThangiah 2 года назад +1

    Thanks news7. We need eelf respect.

  • @marimuthukrishnam5655
    @marimuthukrishnam5655 6 лет назад +4

    நீங்க எல்லாம் உங்க வேலைய பாத்துட்டு போங்க எங்க வீட்டு பிரச்சனை எங்களுக்கு தான் தெரியும் எங்க வீட்டு பிரச்சினையை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் பள்ளி வாழ்க்கையிலிருந்து கல்லூரி வாழ்க்கை வரைக்கும் இதிலிருந்து எவ்வளவு அவமானங்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து எங்களுடைய மாணவர்களுக்கு இந்த சம்பவம் விட பெண்களுக்கு தான் தெரியும் சும்மா நீங்கள் பேசுவது சரியா வராது ஒட்டுமொத்த தேவேந்திர குலத்தின் குரலாய் புதிய தமிழகம் தான் தேவேந்திர குளம் தேவேந்திரகுலம் தான் புதிய தமிழகம் எங்கள் டாக்டர் ஐயா பேசி வருகிறார்

  • @msdhineshpandian2317
    @msdhineshpandian2317 6 лет назад +24

    எங்களின் வரலாறு டாக்டர் அய்யா

    • @karthisekar7931
      @karthisekar7931 5 лет назад +1

      டாக்டர் அய்யா என்ன வரலாறு செல்லுங்கள்

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 6 лет назад +12

    ஐயா நாம் ஏன் BC ல இருக்கனும் நாம் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள் எனவே FC தான் நமக்கு பொருத்தமான தகுதியான இடம் இல்லை என்றால் அதற்கும் மேல் ஒரு இடம் 👍💪👏👑

    • @ellaamellaam8596
      @ellaamellaam8596 3 года назад

      நீ நக்கலுக்கு சொல்றனு தெரியுது...முட்டாள்...ஏற்கனவே நாங்கள் பிஸி பட்டியல்லதான் இருந்தோம்....

    • @sathishking5010
      @sathishking5010 2 года назад

      @@ellaamellaam8596 நானும் BC ல தான் இருக்கேன்..பள்ளர் BC என்றுதான் இருக்கிறது..

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 5 месяцев назад

      உண்மை

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 5 месяцев назад

      காலம் கடந்து ஞானோதயம்

  • @shivaveena9363
    @shivaveena9363 4 года назад +2

    Sir urs argument is absolutely correct if we should come out from the schedule caste we definitely will develop in our life no doubt. We are support. A few member's get benefits from some political party such people only opposed. Reservation no need status need self-respect need from the society. All are get reservation not only SC community. But why insulting SC Caste. We should come out from the schedule caste.

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 3 года назад +2

    Great... news 7...

  • @ganeshmoorthy391
    @ganeshmoorthy391 6 лет назад +3

    நன்றி டாக்டர் சார் யம்மா நெறியாளர் அவர்களே இந்த கோரிக்கை ஒட்டுமொத்த. தேவேந்திரர் கோரிக்கை

  • @dreambig5965
    @dreambig5965 6 лет назад +4

    We are obc...support krishnasamy...his vision is grest

  • @manibharathy8788
    @manibharathy8788 6 лет назад +18

    வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @kugankaliaperumal7100
    @kugankaliaperumal7100 5 лет назад +1

    Dr. Krishnaswamy சரியாகத்தான் பேசுகிரார்.

  • @harikrishnan9713
    @harikrishnan9713 6 лет назад +14

    If Dr. Krishnaswmi or any one does not want the SC benefits,let them not enclose the community certificate or he& his followers may put as" OC " in the application and happily contest in OC ( open competition ) category.....

    • @MuthuKumar-br6sh
      @MuthuKumar-br6sh 6 лет назад

      Can u tell me your caste name, Always we r ready go to FC,if 10% reservation for below 3lak per annum..

    • @MilesToGo78
      @MilesToGo78 6 лет назад +2

      வெறும் இட ஒதுக்கீடு சார்ந்ததல்ல சமூகத்தில் என்ன மதிப்பு என்பது தான் முதன்மையானது பார்ப்பனரே. நான் மேல் சாதி என்கிற பிரிவைச் சேர்ந்தவன். நான் ஒடுக்குமுறையை சந்தித்ததே இல்லை. அதற்குக் காரணம் சமூகத்தில் மேல்சாதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது தான். அதான் மருத்துவரின் கோரிக்கை. மிகவும் சரியானது தான்.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 5 лет назад +4

    Intervier is to be limited she is gping twisting . But i can see community represative is very clear in thoughts and no anger.. dr krishna swamy is great. I think she is domjnating. I request the channel must to relize not to make too much arugment.

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 3 года назад +3

    Great salute for doctor.....

  • @m.ramachandran.8496
    @m.ramachandran.8496 6 лет назад +17

    Great dr.kk 👍

    • @kamarajchelliah4094
      @kamarajchelliah4094 6 лет назад

      உன் சாதிக்காரன் வாயில பெரிசா வைக்கிறான் இந்த கிருக்கு சாமி ங்கிற உணர்வே இல்லாம வாழ்த்து சொல்ல உன்போன்ற கேவலப்பட்ட பயல்களுக்கு வெட்கமா இல்ல?

  • @மங்காத்தாடாமங்காத்தாடா

    நம்ம குடும்பத்து கவுரவம் தான் முக்கியம்

    • @vetrichelianvetrichelian1775
      @vetrichelianvetrichelian1775 2 года назад

      தலைவர் சம்பாதிக்க எங்களை பயன் படுத்த வேண்டாம்

  • @mukeshdevp
    @mukeshdevp 6 лет назад +2

    நன்றி நீயூஸ்7, எங்கள் கோரிக்கையின் நியாயத்தை பாருங்கள், உளவியல் சிந்தனை இது

  • @amindhidharanipathy3640
    @amindhidharanipathy3640 6 лет назад +14

    தெளிவான பதில்