Vattamesai Vivatham | தமிழ், தமிழர், தமிழ்நாடு: விட்டுக் கொடுத்தது யார்? கட்டிக் காத்தது யார்? | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2024
  • #PuthiyaThalaimuraiTV
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 1,2 тыс.

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam5470 5 месяцев назад +111

    சிங்௧மும், புலியும் தனித்தனியா௧த்தான் வரும், அப்படித்தான் தமிழனும், அய்யா பெ. ம அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @sridharansridharan4384
      @sridharansridharan4384 5 месяцев назад +8

      சிங்கம் கூட்டமாகக் தான் செல்லும்.... புலி மட்டுந்தான் தனியாக செல்லும் அதனால் தான் அது தமிழரின் புலிக் கொடியானது

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 2 месяца назад

      மணியரசன் சிங்கம் அல்ல அசிங்கம்

  • @ArulKumar-ev9it
    @ArulKumar-ev9it 5 месяцев назад +121

    ஆறு கழுதைப்புலி இருந்தாலும் ஒற்றை தமிழ் புலி 🐯

  • @enitbeena8334
    @enitbeena8334 5 месяцев назад +35

    ஐயா பெ. மணியரசன் அவர்களின் பேச்சு தமிழினத்திற்கு பேரெழுச்சி. ஐயாவிற்கு வணக்கம்.

  • @viswanathan796
    @viswanathan796 5 месяцев назад +43

    ஐயா மணியரசன் கருத்துக்கள் ஆக சிறந்தது ❤❤❤

  • @Ntk78680
    @Ntk78680 5 месяцев назад +189

    அய்யா மணியரசன் தரமான பேச்சு ❤
    நாம்தமிழர் 2024 & 2026ல 💪💪 ஆளப்போறான் தமிழன் 💪

    • @ramkumar-eh5go
      @ramkumar-eh5go 5 месяцев назад +1

      seeman neenginaal, 2024 NTK rule. remove only seeman.

    • @abdulhaleem3543
      @abdulhaleem3543 5 месяцев назад

      15 வருசமா கனவு கண்டு வாழும் பிஜேபி அடிமையாக இருக்கும் தற்குறி தொம்பிகள்

    • @amirtharasu
      @amirtharasu 5 месяцев назад +1

      கிராமங்களில் அதிகமாக உள்ள குடிகள்தான் ஆளவேண்டும் என்று கொடிபிடிக்க வைக்க எல்லாம் சரியாக நடக்கின்றன
      ஊழலற்ற தன்னலமற்ற மனிதனை தெரிவோம்

    • @duraidurai9748
      @duraidurai9748 5 месяцев назад +2

      நல்லா குனிஞ்சி நில்லு ஆமையன் உங்கள நல்லா வச்சி செய்வான்

    • @Md67800
      @Md67800 5 месяцев назад

      ​@@amirtharasulll

  • @roboman784
    @roboman784 5 месяцев назад +209

    தமிழ் தமிழர் தமிழ்நாடு என்று பேச வைத்தே சீமான்தான். இதை யாராலும் மறுக்க முடியாது.

    • @murugesaa
      @murugesaa 5 месяцев назад +13

      ❤❤❤👌👌👌👌👌

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 5 месяцев назад +13

      உண்மை

    • @dhanapalsamy4170
      @dhanapalsamy4170 5 месяцев назад +8

      ❤❤❤❤❤

    • @vimalathithan2007
      @vimalathithan2007 5 месяцев назад +4

      Sariya sonnenga

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 5 месяцев назад +1

      தம்பி வரலாறு தெரியாமல் பேசுவது தவறு. நானும் தமிழனே. அனைத்தும் அறிந்து பின் பேசுங்கள்.

  • @04292528
    @04292528 5 месяцев назад +47

    மிகச் சிறப்பான வட்டமேசை விவாதம், இதில் ஐய்யா பெ.மணியரசு அவர்களின் சிங்கம் போன்று தனித்து நின்று தெளிவான பேச்சு மிக அருமை.

  • @sastro93
    @sastro93 5 месяцев назад +312

    மணியரசன் அய்யா மட்டுமே தமிழருக்கான பேச்சாளர்...மற்றவர்கள் கட்சிக்கான ஆட்கள்...

    • @meenatchis
      @meenatchis 5 месяцев назад +4

      நந்தலாலா வின் பதிலடி மிக அருமை.

    • @73_363yogam-raasaasu
      @73_363yogam-raasaasu 5 месяцев назад +3

      ​@@meenatchisடாக்டர் ஷாலினி 13 மூளைகளில் 12 மூளைகள் கரைந்து 1 மூளைக்காரியா மாறியது போல .
      இந்த நந்தலாலா மூளைகளில் 12 மூளைகள் என்றைய தினம் கரைந்து , உண்மையான உண்மையை உணர்ந்து பேசும் போது , இந்த நந்தலாலா ஒரு சங்கியாகி ஒற்றை மூளைக் காரராக பட்டம் சூட்டி திராவிட பகுத்தறிவு பூமியானது , வித்யாரன்யன் சங்கராச்சாரியின் மூத்திரம் குடிக்க சென்று விடும் .

    • @amirtharasu
      @amirtharasu 5 месяцев назад +2

      கிராமங்களில் அதிகமாக உள்ள குடிகள்தான் ஆளவேண்டும் என்று கொடிபிடிக்க வைக்க எல்லாம் சரியாக நடக்கின்றன
      ஊழலற்ற தன்னலமற்ற மனிதனை தெரிவோம்

    • @user-yr1gy1nn4m
      @user-yr1gy1nn4m 5 месяцев назад +4

      பாப்பானின்
      அடிவருடி பய
      மணியரசன்

    • @venu6286
      @venu6286 5 месяцев назад

      உங்கள திருத்த முடியாது டா😢

  • @rajeshrajesh-dp8os
    @rajeshrajesh-dp8os 5 месяцев назад +38

    மணியரசன் அய்யா வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 5 месяцев назад +40

    இவை. அனைத்தும். வீண்..... யாரும்... மணியரசன். அய்யா. மட்டும்.... சரியாக. பேசுகிறார்.

  • @settusettu5648
    @settusettu5648 5 месяцев назад +134

    தமிழ் தேசியம் எங்கள் ஐயா பெ ம அவர்களுக்கு வணக்கங்கள் நாம் தமிழர்.

  • @mahendranthangavel3156
    @mahendranthangavel3156 5 месяцев назад +105

    தமிழை பற்றி பேச தமிழர் சார்பா மணியரசன் ஒருத்தர் தான்

  • @ranjithkumar5592
    @ranjithkumar5592 5 месяцев назад +137

    மணியரசன் தமிழ் தேசிய பேராசான்❤❤❤❤

  • @sathishbala3235
    @sathishbala3235 5 месяцев назад +42

    மணியரசன் ஐயா ❤அண்ணன் சீமான் ❤❤❤

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 5 месяцев назад +97

    தமிழுக்காக சீமானும் காளியம்மாளும் நிற்பார்கள். ஆனால் அண்ணாமலை தமிழுக்காக நிற்பார் என்பது அரோகரா அரோகராதான் 😜😜😜😜

    • @rama3225
      @rama3225 5 месяцев назад +2

      யார்? சீமான்? இப்படி பேசியே தமிழன் தாழ்ந்து போனான்

    • @RaguRam-cs1qm
      @RaguRam-cs1qm 5 месяцев назад +3

      ​​@@rama3225ஓரமா போமா....

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 5 месяцев назад +3

      ​@@rama3225அப்போ சீமானா சொல்லாது proud கர்நாடிக்க still i death.... காவேரில் தமிழனுக்கு தண்ணி கொடுப்பதை பற்றி கவலையில்லைனு சொன்னது 😂😂😂

    • @kalirajp1988
      @kalirajp1988 5 месяцев назад

      Rendum tamilarkalidam pitchai edukka venumna nikkinga...and antha kaasula car kudi kummaalamnu

  • @Thavasiyar
    @Thavasiyar 5 месяцев назад +36

    தரமான சம்பவம் ஐயா மணியரசன்🔥🔥👏🏼👏🏼😍

  • @palaipugalenthi3421
    @palaipugalenthi3421 5 месяцев назад +240

    திராவிடத்துக்கு 3 பேரு இந்திய தேசியத்துக்கு 2 பேரு தமிழ் தேசியத்துக்கு 1 பேரு இதுதான் புதிய தலைமுறை சூழ்ச்சி வேலை எல்லாம் பணம் பணம் பணம்?

    • @SivaSiva-pc1bg
      @SivaSiva-pc1bg 5 месяцев назад +16

      Correct 💯

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 5 месяцев назад +13

      tamil desiyam sangi side le than irukku 3 per aache

    • @cannathurai2007
      @cannathurai2007 5 месяцев назад +29

      தமிழுக்கு நிகர் தமிழ் தேசியம் ஒருவர் போதும் ஒர் ஆயிரம் பேருக்கு பதில் சொல்ல முடியும்

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii 5 месяцев назад

      I am a muslim. I am a tamil nationalist. ​@@thangavelkumarasamy8721

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 5 месяцев назад +15

      ​@@thangavelkumarasamy8721 உங்கள் கருத்தை கல்வெட்டில் பதித்து அருகில் அமர்ந்துகொண்டு பரப்புங்கள்... அபொழுதேனும் ஏற்கப்படுகிறதா என்று பார்போம்... அவதூறு எண்ணத்தில் இன்னமும் சிலர் வாழத்தான் செய்கிறார்கள்.... வாழ்த்துக்கள் சகோ....

  • @elshadai05
    @elshadai05 5 месяцев назад +34

    தமிழ் மக்கள் அனைவரும் என் உறவுகள்❤

  • @vigneshrv3793
    @vigneshrv3793 5 месяцев назад +119

    தமிழ்தேசியம் வெல்வது காலத்தின் கட்டாயம் ❤

    • @kongutiger4840
      @kongutiger4840 5 месяцев назад +3

      புடுங்கும்

    • @SabariS-ic3vs
      @SabariS-ic3vs 5 месяцев назад +7

      ​@@kongutiger4840nee poidu pudunkuda pannada

    • @BabuBabu-kx4bj
      @BabuBabu-kx4bj 5 месяцев назад +1

      பிரிவினைவாதிள் அழிவார்கள்..

    • @dxnio4755
      @dxnio4755 3 месяца назад

      ​@@BabuBabu-kx4bjappo bjp,vinava hinduthuva alliyum...

  • @5sundaram405
    @5sundaram405 5 месяцев назад +125

    ஐயா மணியரசன் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 5 месяцев назад +135

    அண்ணாமலை வந்து தமிழை காப்பாற்றுவார் என்று மணிகண்டன் சொன்னது காலக்கொடுமை....
    That proud Kannadiga...

    • @Gunasekar470
      @Gunasekar470 5 месяцев назад +17

      மணிகன்டன் மனுசனே இல்ல..... பொய் பிறவி

    • @sudhakaran8281
      @sudhakaran8281 5 месяцев назад +10

      Avan puthiya avan kaatrivittan!

    • @shanmugampress5894
      @shanmugampress5894 5 месяцев назад

      காட்டி கொடுப்பது
      கூட்டி கொடுப்பது
      மணிக்கு
      கைவந்த கலை
      மணிகண்டன் இன்று வரை மாமா வேலை செய்து பிழைக்கும் புழு இனம்

    • @mahalingam574
      @mahalingam574 5 месяцев назад +6

      மூன்று மொழி கொள்கையை வைத்துக்கொண்டு தமிழை எப்படி வளர்ப்பார்?

    • @kuppumanikp717
      @kuppumanikp717 5 месяцев назад +3

      அண்ணாமலை சீமான் காளியம்மாள் இவர்கள் இயற்றிய இலக்கியம் காப்பியம் தமிழ் நூ

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 5 месяцев назад +40

    தமிழர் வாழ்க வளர்க தமிழ்நாட்டு விவசாயிகள் வளர்க வாழ்க உலக மக்கள் அனைத்துலக உயிரினங்கள் வாழ்க வளர்க நாம் தமிழர் வெல்லும் எண்ணம்போல் வாழ்க்கை நேர்மறையான எண்ணம் வெல்லும் ❤❤❤

  • @vishnunallasivam1487
    @vishnunallasivam1487 5 месяцев назад +18

    அய்யா மணியரசன் ❤

  • @rajeshkanna986
    @rajeshkanna986 5 месяцев назад +110

    தமிழ் குடிகளில் பிறந்தவர்கள் தான் தமிழர்கள்

    • @jacobcheriyan
      @jacobcheriyan 5 месяцев назад +1

      தமிழ்க்குடியில் பிறந்த ஒருவர் இரு தலைமுறையாக வெளி மாநிலத்திலோ வெளிநாட்டிலோ வாழுபவர்கள் தமிழர்களே என்று சொல்லமுடியுமா?

    • @rajeshkanna986
      @rajeshkanna986 5 месяцев назад +1

      @@jacobcheriyan தமிழர் தான்

    • @jacobcheriyan
      @jacobcheriyan 5 месяцев назад +1

      @@rajeshkanna986, அப்ப அவர் வந்தால் ஆட்சி செய்வதற்கு அனுமதி உண்டா?

    • @rajeshkanna986
      @rajeshkanna986 5 месяцев назад +1

      @@jacobcheriyan உண்டு

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA 5 месяцев назад +2

      ​@@jacobcheriyanஎங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே எனும் சொல்லிலேயே உங்கள் கேள்விக்கு பதிலுண்டு..........

  • @jayganeshs9500
    @jayganeshs9500 5 месяцев назад +43

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. ஐயா பேராசான் பெ.மணியரசன் அவர்களை காட்சி படுத்தியதற்கு !! அவர் ஒரு பொக்கிஷம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

  • @mahendrarajah13
    @mahendrarajah13 5 месяцев назад +69

    தமிழர்களுடைய வழற்சி எல்லாம் தமிழர் கைகளால் முழுக்க தமிழர்களின் அறிவு திறமையால் நடப்பவை தமிழ்நாடு தமிழர் மட்டும் ஆண்டு இருந்தால் மிக பெரியது

    • @user-cq2tc9ug8z
      @user-cq2tc9ug8z 5 месяцев назад

      Pichaikara president dai saaman paithiyakara kottam

    • @cjk9211
      @cjk9211 5 месяцев назад

      வழற்சி ...இதற்கு என்ன பொருள்?

    • @chitu-iw5if
      @chitu-iw5if 4 месяца назад

      வழற்சி.. யா!? 😂😂😂😂😂

  • @thamizhamudhu2735
    @thamizhamudhu2735 5 месяцев назад +40

    அய்யா மணியரசன் மட்டுமே அரசியல் சாயம் இல்லாமல் உண்மையாக பேசினார்....அருமை ஐயா

  • @srivathsans8080
    @srivathsans8080 5 месяцев назад +85

    மணியரசன் ஐயாவின் பேச்சு அருமை

  • @thashthash4953
    @thashthash4953 5 месяцев назад +50

    ஐயா மணியரசன் அவர்களின் உரை சிறப்பு.

  • @mohan8817
    @mohan8817 5 месяцев назад +99

    40 வருட தமிழ் தேசிய அரசியல் பயணத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் எங்கள் ஐயா மணியரசன்..

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 5 месяцев назад +13

    சிறப்பு ஐயா பேச்சு மணியரசன் ஐயா நன்றி கள் பல சிங்கம் தனியாக தான் வரும் 👌👌👌

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 5 месяцев назад +77

    நந்தலாலா 600 வருடங்களில் வந்த விஜயநகர சமஸ்கிருத ப்ராமண ஆட்சியாளர்களால் தமி்ழ் ஒடுக்கப்பட்டது என்ற வரலாறு தெரியுமா?

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 5 месяцев назад

      தெரிந்தே அவர் அதை மறைத்தார்... திரு ராவ் அவர்களின் பெயரையும் தெரிந்தே செருகினார்....

    • @expresslm2162
      @expresslm2162 5 месяцев назад +7

      ஏன் தெரியாது? நல்லா தெரியும் உண்மை ,ஆனால் சொல்ல மாட்டான்.

    • @gopinaths8983
      @gopinaths8983 5 месяцев назад +1

      Avanam oru vandariyairukavendum

    • @venu6286
      @venu6286 5 месяцев назад

      அதற்கு காரணமாக பின்னால் இருந்தது பார்ப்பான் என்று உனக்கு தெரியுமா? நாயக்கரை பயண்ப்படுத்தி விட்டு பிறகு பிரிட்டிஷ் காலத்தில் நாயக்கரேயே சூத்திரன் ஆக்கி விட்டார்கள். உண்மை எதிரி பாப்பானை விட்டுவிட்டு செயல்ப்படுத்திய அடிமை சூத்திரன் நாயக்கரை விமர்சிப்பது தான் தமிழ் தேசியமா?

    • @seshadrir2057
      @seshadrir2057 5 месяцев назад +1

      Hey ammanakudukki ntk sangi

  • @tn3442
    @tn3442 5 месяцев назад +85

    தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர் ❤❤❤

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 5 месяцев назад +71

    விவாதம் போக போக ஆரியமும், திராவிடமும் முட்டி கொள்ளுகிறது . தமிழ் தேசியம் வேடிக்கை பார்க்கிறது. சாயம் வெளுத்து விட்டது. எனவே தமிழ் தேசியம் வென்றாகவேண்டும் தமிழர்களே.

    • @CheerfulCorgiPuppy-py1yy
      @CheerfulCorgiPuppy-py1yy 5 месяцев назад

      சமஸ்கிருதத்தை மும் தமிழையும் பிரிக்கமுடியாது தமிழ் தேசியவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றியது சமஸ்கிருதத்தை தமிழில் மொழிபெயர்த்தார் கிளிஜோசியக்காரர்கள் அம்பேத்கர் பேசியமொழியும் சமஸ்கிருதமே அண்ணல் அம்பேத்கரின் உண்மை வரலாறை படியுங்கள் தாத்தாஇரட்டைமலை ஸ்ரீநிவாசன் உண்மை வரலாறு படித்தீர்கள் என்றால் உங்களுக்கு உண்மைபுரியும்

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 5 месяцев назад

      ​@@CheerfulCorgiPuppy-py1yyஉருட்டி விடு 😂😂

    • @sridharansridharan4384
      @sridharansridharan4384 5 месяцев назад +2

      இருவரும் சண்டையிடுவது போல் நடிக்கிறார்கள் .... இருவர் நோக்கமும் ஒன்றே அது தமிழையும் தமிழினத்தையும் ஒழிப்பதே

  • @Thamizh_247
    @Thamizh_247 5 месяцев назад +56

    தமிழ்த்தேசியம் 💪💥

  • @kogulkogul2854
    @kogulkogul2854 5 месяцев назад +231

    மணியரசன் உண்மையை பேசுகிறார் அவருடைய பேச்சு சூப்பர்

    • @kalaikalai8626
      @kalaikalai8626 5 месяцев назад +6

      ❤❤

    • @cjk9211
      @cjk9211 5 месяцев назад

      மணியரசன் மாமனிதர்,சீமான் பேய்மனிதர்

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 5 месяцев назад +1

      அதென்ன கடையாக சூப்பர்😂😂😂

  • @peterselvakumar2073
    @peterselvakumar2073 5 месяцев назад +49

    நாடு தமிழ் நாடு, மொழி தமிழ் மொழி, தேசம் தமிழ் தேசம்,ஆகயால் தமிழ்த் தேசியம்தான்,தமிழ் நாட்டை ஆள....வேண்டும்.

    • @cjk9211
      @cjk9211 5 месяцев назад

      பொன்முடியும் செந்தில்பாலாஜி யும் தமிழர்கள்தானே,அவர்கள் ஆளலாமா

  • @thirukumaran9142
    @thirukumaran9142 5 месяцев назад +36

    மணியரசன் அய்யா ❤

    • @ksundaramksundaram8775
      @ksundaramksundaram8775 5 месяцев назад

      🎉vada nattavarkku sarithiram mathiya asiyavill ierunthu adu madu meithu porukki tindru nadodiyaga
      indiavirkku vandu eamati pizhapp naduthugiravargal

  • @k.gautham246
    @k.gautham246 5 месяцев назад +86

    பெரும் மதிப்பிற்குரிய ஐயா மணியரசன் ❤ & பெரும் மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் ❤

  • @catworld7576
    @catworld7576 5 месяцев назад +108

    மணியரசன் ஐயாவை தலை வணங்குகிறேன்....புதிய தலைமுறைக்கு கோடான கோடி நன்றி

    • @abinesh_2014
      @abinesh_2014 5 месяцев назад +3

      ஐயா,மணியரசன் உட்கார்ந்து இருக்கும் இடமே அவர் ஒரு பார்ப்பன பரம்பரை கொத்தடிமை என்பது தெரிகிறது

  • @user-mf3dq4cn3o
    @user-mf3dq4cn3o 5 месяцев назад +52

    தமிழ் தேசியம் தமிழ் உணர்வு நாம் தமிழர் ...🔥💯✨

  • @5sundaram405
    @5sundaram405 5 месяцев назад +38

    ஐயா சரியாகத்தான் சொன்னீர்கள் இன்னைக்கு உள்ள முதல்வர் இரண்டு திருக்குறளை
    பாக்காமல் மனப்பாடமாக பிழையில்லாமல் அவரால் சொல்ல முடியுமா ???

  • @ganeshsivaraj96
    @ganeshsivaraj96 5 месяцев назад +28

    ஐயா மணியரசன் கருத்துக்கள் அருமை

  • @rajeshkanna986
    @rajeshkanna986 5 месяцев назад +22

    மணியரசன் ஐயா பேச்சை கேட்க்க வந்தேன்

  • @tamilarasanb7940
    @tamilarasanb7940 5 месяцев назад +27

    ஐயா மணியரசன் இன்றைய தமிழர்களின் பொக்கிசம்...

  • @deebanddr
    @deebanddr 5 месяцев назад +41

    ஐயா மணியரசன் யை தமிழ் நிலம் தவிர்க்க முடியாது....

  • @chellammal14sellam52
    @chellammal14sellam52 5 месяцев назад +13

    ஐயா மணிகண்டன் வணக்கம் ஐயா துணிச்சல் மிக்க பேச்சு உண்மை நேர்மை வென்றே தீரும் உங்களது கருத்து அருமை

  • @esaravananss
    @esaravananss 5 месяцев назад +28

    உயிர் உள்ள சமரசம் இன்றி தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்துக்கும் போராடும் ஐயா மணியரசன் அவர்கள்

  • @peterselvakumar2073
    @peterselvakumar2073 5 месяцев назад +63

    அய்யா மணியரசன் அவர்களுக்கு போதிய அளவு நேரம் கொடுக்கவில்லை

  • @rithickkumaresh4951
    @rithickkumaresh4951 5 месяцев назад +22

    அண்ணன் சீமான் பாய்ச்சல்

  • @chandrasekar-dd9hi
    @chandrasekar-dd9hi 5 месяцев назад +91

    அறைவேக்காடு அண்ணாமலை யை தமிழ் வளர்பார் என்பது தமிழர்களை முட்டாள் ஆக்குவது அபத்தம்

    • @singaramshanthi8800
      @singaramshanthi8800 5 месяцев назад +1

      200 உபி

    • @CheerfulCorgiPuppy-py1yy
      @CheerfulCorgiPuppy-py1yy 5 месяцев назад

      அண்ணாமலை கண்டு திராவிடம் நடுங்குகிறது

    • @BabuBabu-kx4bj
      @BabuBabu-kx4bj 5 месяцев назад

      ஊபீஷ்களையும் பிரிவினைவாதிகளையும் கதறவிடுறார் அண்ணாமலை...

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 5 месяцев назад +22

    எங்கள் ஐயா மணியரசன் வாழ்க வளமுடன் நாம் தமிழர்🙏💪

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 5 месяцев назад +38

    ஐயா மணியரசன், இயற்கை வேளாண் விஞ்ஞானி தாத்தா நம்மாழ்வார், சீமான், காளியம்மாள் போன்றோர்கள் தான் தமிழை, தமிழ் இனத்தை பற்றி அக்கறை கொள்கின்றனர்.

  • @p.selvamthiru3194
    @p.selvamthiru3194 5 месяцев назад +10

    நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤
    NTK

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 месяцев назад +40

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எல்லா மொழிகளிலும் பாடுபட வேண்டும் ஆனால் தமிழன் ஆளவேண்டும்

  • @srinivasan3107
    @srinivasan3107 5 месяцев назад +33

    ஐயா மணியரசன் அவர்கள் பேச்சு அருமை

  • @thamaraiboopa
    @thamaraiboopa 5 месяцев назад +18

    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

  • @nakkiran.c.v9290
    @nakkiran.c.v9290 5 месяцев назад +28

    மணிகண்டன் பொறாமை கொண்டவர் தமிழக மக்கள் படித்து உலகரங்கில் சிறந்து விளங்கும் போது தமிழுக்கு பெருமை தான்.

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 5 месяцев назад +45

    சூப்பர் மணியரசன் சார் எந்த காலத்திலும் 5000 ஆண்டுகளாக தமிழகம் பிகாரை விட பின் தங்கியிருந்ததில்லை.

  • @rainbowthamizhan7622
    @rainbowthamizhan7622 5 месяцев назад +40

    மணியரசன் ஐயா 🎉❤❤❤❤❤ சிறப்பு ❤

  • @danielp8044
    @danielp8044 5 месяцев назад +17

    தமிழ் வாழ்க

  • @balakrishnanzathishumar2040
    @balakrishnanzathishumar2040 5 месяцев назад +12

    சீமான் வாழ்க

  • @Thiruchentur
    @Thiruchentur 5 месяцев назад +26

    மணியரசன் vs வந்தேறிகள்🔥

    • @SelvaKumar-kn3bz
      @SelvaKumar-kn3bz 13 дней назад

      மனியரசன் வந்தேறியா எதை வச்சு சொல்ற

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 5 месяцев назад +57

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    NTK - the only solution 🙏🙏🙏🙏
    Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍

    • @balasubramaniannarayanasam6057
      @balasubramaniannarayanasam6057 5 месяцев назад +3

      Seman kudaikara poiyan . ladies paithiyam muuttal kuttam

    • @selvaraja8285
      @selvaraja8285 5 месяцев назад

      சீமான்=சுடுகாடு

    • @rameshbabu9026
      @rameshbabu9026 5 месяцев назад

      ​appo yaaru ku vote panna soldrenga@@balasubramaniannarayanasam6057

    • @kettavanram
      @kettavanram 5 месяцев назад

      Umbuchu

    • @rameshbabu9026
      @rameshbabu9026 5 месяцев назад

      @@kettavanram stalina intha media thaaney. unmai thaan bro

  • @rajvel4078
    @rajvel4078 5 месяцев назад +11

    மணியரசன் ஐயா நன்றி

  • @gowthamss6717
    @gowthamss6717 5 месяцев назад +62

    ஐயா மணியரசன் திராவிடத்தையும்+ஆரியத்தையும் போட்டு பொளந்துட்டார்..😂😂

    • @shanmugampress5894
      @shanmugampress5894 5 месяцев назад

      வேற புடுங்கிற வேலை?

    • @amirtharasu
      @amirtharasu 5 месяцев назад

      கிராமங்களில் அதிகமாக உள்ள குடிகள்தான் ஆளவேண்டும் என்று கொடிபிடிக்க வைக்க எல்லாம் சரியாக நடக்கின்றன
      ஊழலற்ற தன்னலமற்ற மனிதனை தெரிவோம்

    • @venu6286
      @venu6286 5 месяцев назад

      கிழிச்சாரு. ஆரியத்தின் பக்கம் உக்காந்துட்டு பேசி வெச்சிருக்காரு. பாப்பான் மணிகண்டன கதற விட்டது எதிர் தரப்புல இருந்த பெரியாரிஸ்ட்கள்.

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 5 месяцев назад +2

    இது போன்ற நிகழ்வுகளை நமது செய்தால் நாங்கள் ஏன் ஊடகதுறையை விமர்ச்சிக்க முயல்கின்றோம், நன்றிகள்🥰

  • @antonyjose4056
    @antonyjose4056 5 месяцев назад +44

    ஐயா மணியரசனின் கருத்து மிக மிக சரியானது நாம் தமிழர்

  • @AadiK7M
    @AadiK7M 5 месяцев назад +8

    அய்யாவின் விவாதம் மிகவும் அருமை

  • @balachandarr3562
    @balachandarr3562 5 месяцев назад +13

    மணியரசன் ஐயா ❤❤️💛🔥🔥🔥

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 месяцев назад +21

    தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் பதவிகளிலும் தமிழனுக்கு முன்னுரிமை தரவேண்டும்

  • @domeshskds6006
    @domeshskds6006 5 месяцев назад +6

    தோழர் ரா. மன்னர் மன்னன் அவர்களைப் போன்ற தமிழ் ஆய்வாளர்களை இதில் பங்கு பெறச் செய்ய வேண்டும்...

  • @yuvarajs9574
    @yuvarajs9574 5 месяцев назад +57

    பாரிசாலன், இந்த வகையான தலைப்புக்கு சிறந்த நபர்

    • @SivaSiva-pc1bg
      @SivaSiva-pc1bg 5 месяцев назад +7

      Avara koopta mattanga ,appuram pti channel payment varathu....

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 5 месяцев назад +4

      Aamam❤

    • @svh2598
      @svh2598 5 месяцев назад +5

      உண்மை

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 5 месяцев назад +7

      எதுக்கு மத்தவனெல்லாம் ஓடுறதுக்கா 😂😂

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 5 месяцев назад +2

      @@BalaMurugan-bj7gf😂😂😂

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 5 месяцев назад +10

    உலக அலவில். நாம். பேசுவோம்

  • @thamilanpu7760
    @thamilanpu7760 5 месяцев назад +18

    தமிழ் வாழ்க
    என் உயிருக்கு இனிய பே. மணியரசன் ஐயா

  • @user-lr9gh9fh7c
    @user-lr9gh9fh7c 5 месяцев назад +32

    தலைப்பிற்கும் ஐயா பெ மணியரசன் அவர்களை பங்குபெறச் செய்ததற்கும் நன்றியும் வாழ்த்துக்களும்...

  • @MECHDEEPAKT
    @MECHDEEPAKT 5 месяцев назад +13

    நாம் தமிழர் நாமே தமிழர் 🙏🙏🙏🙏

  • @ramr4630
    @ramr4630 5 месяцев назад +9

    இந்த விவாதத்தில் நடுவர் ஒரு பிற மொழியாளர். இந்த விவாதத்தில் ஈடுபட்டுள்ள ஆறு பேரில் நான்கு பேர்கள் பிற மொழியாளர்கள். இதிலிருந்தே தெரிகிறது தமிழர் உரிமைகளை தமிழர்களிடமிருந்து மற்றவர்கள் தட்டிப் பறித்துள்ளார்கள் என்பதை.
    இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் இருவர் மட்டுமே தமிழர் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் தமிழர்கள் இழந்ததை.

    • @tsdhanabalan269
      @tsdhanabalan269 5 месяцев назад

      அந்த இரண்டு தமிழர் யாருங்க?

    • @gopinaths8983
      @gopinaths8983 5 месяцев назад

      Unmai thirutharvadargal 4par nariyalarai sarthu

  • @kumarganesan1839
    @kumarganesan1839 5 месяцев назад +19

    திரு,மணியரசன் தெளிவாக பாதையை நமக்கு வழிகாட்டியவர் ,வலுவான,தெளிவான சிந்தனையாளர்.நடுநிலையில் நின்று சிந்தப்பவர்கள் இவரின் வழிகாட்டுதலை புரிந்து பயணிப்பார்கள்.

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 5 месяцев назад +28

    ஆரியத்தை திராவிடத்தை கதறவிட்ட பெ.மணியரசன் ஐயா 🔥🔥🔥🔥

  • @RaguRam-cs1qm
    @RaguRam-cs1qm 5 месяцев назад +6

    தமிழ் தேசியமே தழைக்க வேண்டும்....வாழ்க தமிழ் 🎉 வளர்க நாம் தமிழர் கட்சி 🎉🎉

  • @Senthil4S
    @Senthil4S 5 месяцев назад +12

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @annaduraials6134
    @annaduraials6134 5 месяцев назад +5

    நெறியாளர் சரியாக வழி நடத்துகிறார் அருமை வாழ்த்துக்கள்

  • @user-ec3sm7gk6w
    @user-ec3sm7gk6w 5 месяцев назад +11

    மணியரசன் அவர்கள்🎉

  • @amstrongruban4631
    @amstrongruban4631 5 месяцев назад +27

    Maniyarasan sir, always spoke with correct poinrs

  • @jayachandran1665
    @jayachandran1665 5 месяцев назад +3

    நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு

  • @expresslm2162
    @expresslm2162 5 месяцев назад +8

    ஐயா மணியரசன் சொல்வது உண்மை, செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி, & பிளேக் மேல்நிலைப்பள்ளி 200 ஆண்டுகள் மேல் இன்றும் இருக்கும் பள்ளிகள். செயின்ட் பீட்டர்ஸ் முன்னால் மாணவனாக எனக்கு பெருமிதம்.

  • @kkv2015
    @kkv2015 5 месяцев назад +6

    மணியரசர் ஐயா 💐💐💐💐💐

  • @dharmarajp7207
    @dharmarajp7207 5 месяцев назад +38

    தமிழை தமிழர்களின் உரிமைகளை உடைமைகளை, உயர்வை ஆரியர்களும் அதைத் தொடர்ந்து திராவிடம் பேசுவோரும் திரித்தவர்கள் மறைத்தவர்கள்!
    வாழ்க தமிழ் தேசியம்! திராவிடத்திற்கும் இந்திய தேசியத்திற்கும் ஆன மேடையாக சென்றது. மணியரசன் அவர்கள் மட்டுமே தமிழுக்காக பேசினார்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 5 месяцев назад +5

      மணியரசன் பேச்சு அருமை

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 5 месяцев назад +35

    கேரளாவில் உள்ள வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்த போகவில்லை. பார்வையாளர்களில் ஒருவரை போல வேடிக்கை பார்க்க
    சென்றவர் தான் பெரியார்.

  • @murugansokkar2925
    @murugansokkar2925 5 месяцев назад +7

    தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் அப்பொழுதுதான் தமிழ் காப்பாற்றப்படும்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 5 месяцев назад +1

    சிறப்பான விவாதம் ! பேச்சு யார் ,எப்படி பேசினாலும் உண்மையை மக்கள் உணர்ந்தே உள்ளனர் ! யாரால் இன்றைய முன்னேற்றம் வந்தது ? என்பதையும் மக்கள் உணர்ந்தே உள்ளனர்.! சாதி அரசியல் வளர்ந்தது எப்படி ?யாரால்? எப்பொழுது? என்பதும் மக்களுக்குத் தெரியும்.!

  • @anandanmani2865
    @anandanmani2865 5 месяцев назад +38

    அண்ணன் சீமான் ❤❤

  • @nagrec
    @nagrec 5 месяцев назад +31

    ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு நன்றி..தமிழ்தேசியத்தின் பேரெழுச்சி ஐயா தான்

  • @kumara4247
    @kumara4247 5 месяцев назад +18

    ஆரியமும், திராவிடமும், ஒன்னு,இதை அறியாதவன் வாயில மண்ணு.ஐயா மணியரசன் அவர்களுக்கு நன்றி

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx 5 месяцев назад

      Tamil Nadu munnaria manilam ingu velaiThedi vadhamanila thavar varugirargal

  • @peterselvakumar2073
    @peterselvakumar2073 5 месяцев назад +68

    ஆரியமும், திராவிடமும், ஒன்னு,இதை அறியாதவன் வாயில மண்ணு.

  • @chellammal14sellam52
    @chellammal14sellam52 5 месяцев назад +15

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அவசியம் எங்கள் தங்கம் சீமான் ஒரு தீர்கதரிசி

  • @subramaniyamshivaganesh7754
    @subramaniyamshivaganesh7754 5 месяцев назад +7

    அந்த பச்சை சட்டைக்காரருக்கு தலைப்பை நினைவு படுத்தவேண்டும்

  • @shivarajkumarkrishna1163
    @shivarajkumarkrishna1163 5 месяцев назад +12

    தமிழதாய் வாழ்க. தமிழ்தேசியம் வளர்க 👍💪💪💪💪💪💪

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 5 месяцев назад +3

    மணியரசன் ஐயா உரை சிறப்பு