கையெழுத்து போடுற இடத்துல அவன் இருக்கக்கூடாது! | Economist Jeyaranjan | IndraKumar | Vaanga Pesalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #Minnambalam #Jeyaranjan #EconomistJeyaranjan #IndraKumar #VaangaPesalam #MKStalin #morningbreakfast #indianeconomy #tamilnadu #Modi #reservation #ewsreservation
    கையெழுத்து போடுற இடத்துல அவன் இருக்கக்கூடாது! | Economist Jeyaranjan | IndraKumar | Vaanga Pesalam
    pmu.edu/admiss...
    For more videos and other content visit : www.minnambala...
    ➥RUclips: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Комментарии • 161

  • @Minnambalam
    @Minnambalam  3 месяца назад +16

    Vaanga Pesalam Season 2
    Part 1: ruclips.net/video/jZcoaGRqLFM/видео.html
    Part 2: ruclips.net/video/1t42wI4V3xU/видео.html

    • @mdzahurdeen3446
      @mdzahurdeen3446 3 месяца назад

      Please add subtitles in all interviews because other language people also understand ( other states)

  • @wrajasolomon756
    @wrajasolomon756 3 месяца назад +60

    அரசு மிகச்சரியானவரை திட்டக்குழுதலைவராக்கியுள்ளது ...ஜெயரஞ்சன் சார் ..நீங்கள் நலமாக நீண்டநாள் இந்த இடத்தில் இருக்கவேண்டும் .........

  • @venkatesanm4744
    @venkatesanm4744 3 месяца назад +46

    ஜெயரஞ்சன் ll உங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற வாழ்த்துகிறோம்ll பொருளாதாரத்தை எளிய மக்களுக்கு புரியும் வகையில் பேசும் தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 3 месяца назад +71

    தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் திராவிடப் போர்வாள் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களும் இளம் ஊடகவியலாளர் திராவிட இளங்கதிர் தம்பி இந்திரகுமார் அவர்களுக்கு உளமாற வாழ்த்துக்கள்❤

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    🎉🎉🎉🎉🎉பொருளாதாரத்தை மிக எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் எதார்த்தமான தமிழில் தோழரின் பேச்சு அமைகிறது வாழ்த்துக்கள் தோழர் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் நெறியாளரின் ஆக்கபூர்வமான கேள்விகள் அழுத்தமான பதில்கள் ......🎉🎉🎉🎉🎉

    • @manitham360
      @manitham360 3 месяца назад

      உண்மை 👍👍👍👍உண்மை👍👍

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +8

    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    மன்னர் ஆட்சி சித்தாந்தம்
    சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    CORPORATE FIRST
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST
    வர்ணாஸ்ரமம் FIRST
    சமஸ்கிருத மொழி FIRST AND
    இந்தி மொழி FIRST
    வடஇந்தியா FIRST
    North Indians FIRST
    பிற்போக்குதனம் FIRST
    பழமைவாதம் FIRST
    பாராபட்சம் FIRST
    மதசார்பின்மை
    மறுப்பு FIRST
    பன்முக தன்மை
    மறுப்பு FIRST
    வெளிபடைதன்மை
    இல்லாமை FIRST
    பித்தலாட்டம் FIRST
    பொய்கள் FIRST
    பொய் வாக்குறுதி FIRST
    பொய் பிரச்சாரம் FIRST
    ஓடுக்குமுறை FIRST
    அடக்குமுறை FIRST

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +32

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

  • @venkatesanm4744
    @venkatesanm4744 3 месяца назад +31

    நீதிக்கட்சிக் காலத்திலிருந்து இன்று வரை நூறாண்டுகளாக // அதன் தொடர்ச்சியாக என்ன செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை விளக்கமாக கேள்வி கேட்டு வரும் தாங்களும் / சரியான வழிகாட்டுதலை மக்களுக்கு புரியும் படி விளக்கி உள்ளீர்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +8

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
    பாதிக்கு மேல் TAXஆக(60%)
    வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +12

    வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +9

    1940'S பணத்தோட்டம் (அண்ணா)
    "மாற்றாந்தாய்" "பாரபட்சம்"
    பற்றி பேசி இருப்பார்
    This is Before indipendence

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +9

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +4

    "மாற்றாந்தாய்" "பாரபட்சம்"
    பற்றி பேசியவர்கள்
    தந்தை பெரியார்
    பேரறிஞர் அண்ணா
    முத்தமிழறிஞர் கலைஞர்
    தளபதி மு.க.ஸ்டாலின்
    கொள்கை சூரியன் உதயநீதி ஸ்டாலின்
    Etc.......Etc.........Etc........Etc.......

  • @rkgokul1
    @rkgokul1 3 месяца назад +15

    Jayaranjan sir gift to tn

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +4

    அண்ணா அன்னைக்கே சொன்னார்
    இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்)
    இது ஆகாது இது சரிப்பட்டு வராது
    இது இதுல போய் தான் முடியும் என்று

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +11

    நாம் NORTH INDIAவுக்கு கட்டிய தொகை என்பது நாம ( TN ) பிரிட்டிஷ்'க்கு கட்டிய தொகையை விட பல்லாயிரம் மடங்கு அதிகம்

  • @nithyanandhandharman8484
    @nithyanandhandharman8484 3 месяца назад +20

    Wow.. சிறப்பான பதிவு.. சரியான கேள்விகள் தரமான பதில்கள்..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +3

    வடஇந்தியம் ON TAMILNADU
    வடஇந்தியம் AND பார்ப்பனியம்
    நரிகள் நாட்டாமையாக
    நரிகளின் நயவஞ்சக யூக்திகள்
    நரிகளின் Equation செயல்பாடுகள்
    தார்மீக நரி செயல் உதவிகள்

  • @rvkumaran
    @rvkumaran 3 месяца назад +2

    ஐயா உங்கள் உரையாடல்கள், கருத்து பதிவுகள் பார்த்து வருகிறேன். பல கருத்துக்கள் அனைத்தும் இக்கால தலைமுறை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 3 месяца назад +2

    பலர் அரசு அதிகாரத்தில் உள்ளார்கள். நல்ல மிக சிறப்பு..... ஆனால் (லஞ்சம்) ..... கையுட்டு பெறாமல் காரியம் நடப்பதில்லையே.

  • @selvar6061
    @selvar6061 3 месяца назад +4

    ஐயா, தேர்தல் ஆணையர் தேர்வு சர் செய்ய வேண்டும். அடுத்து VVP மில் இருந்து வரும் ஓட்டுகளை சற்று பெரியதாக்கி அந்த ஓட்டுகளை சேகரித்து எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும். இது மட்டுமே தீர்வு.

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 3 месяца назад +13

    வாழ்க பெரியார். வெல்கதிராவிடம் வாழ்கதமிழ்நாடு அரசு🎉🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +3

    in a Few Thousand Yearsல்ல
    Historyல் வரலாற்றில்
    தமிழ்நாடு🌏🌏🌏🌏🌏
    வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால்
    சமஸ்கிருத மொழியால்
    உச்சபட்சம் ஆக முழுமையாக
    விழ்த்தப்பட்ட காலம்
    1947 TO 2044

  • @gunashekarn169
    @gunashekarn169 3 месяца назад +7

    இருவரின் நேர்கானல் கேள்விக்கனையை கேடயத்தில் தாங்கி
    எதிர்த்து தாக்கும் ஏவுகனையாக உள்ளது ஜெயரஞ்சன் பதில். பெரியாரை புரிந்தவர்களுக்கு மட்டுமே
    இந்த தெளிவு இருக்கும்.

  • @advocate8570
    @advocate8570 3 месяца назад +8

    Other state people are enjoying the welfare schemes of Tamil Nadu.. hospital, school,.......

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 3 месяца назад +4

    அருமையாக சொன்னீர்கள் நன்றி அய்யா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +17

    பாம்பும் பாப்பானும் ஓண்ணு
    பாப்பார பாம்புகள்
    நாடுகளுக்கு தீ வைத்தாய் போற்றி

    • @sridharanvenkatraghavan9642
      @sridharanvenkatraghavan9642 3 месяца назад

      Loosu thee vaithai potteinnu podureye, adthanda un puthi,antha theekkulla neeyum irukka.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +4

    கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி
    ஓற்றுமை இல்லா ஓற்றுமை
    நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு
    அடிமைதனம் இல்லா அடிமைதனம்
    வளர்ச்சி இல்லா வளர்ச்சி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +2

    BJP கட்சி பாஜக கட்சி
    நம்பிக்கைகள்
    இந்தியா என்பது
    ஓற்றை இனம்
    ஓற்றை தேசம்
    இதன் அடிப்படையில்
    நாட்டை நடத்தும்
    ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 3 месяца назад +6

    THIRU JAYAKANTHAN SIR AVL THERADI AVL WOLDON CONGRATULATIONS 🎉🎉

    • @srinivasanr5670
      @srinivasanr5670 3 месяца назад

      🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@ "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@ "TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏okokoko

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 3 месяца назад +6

    Excellent interview.

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 3 месяца назад +3

    🎉🎉We, my friend and myself, had an opportunity to talk to this Great Economist and down to earth person. Simple ideas with great😢 ideology. And that day it was a great eye opener. His explanation about திராவிட சிந்தனை was phenomenal. தமிழ்நாடு and INDIA requires lot of them. God Bless him🎉🎉

  • @sivasankarisathish9138
    @sivasankarisathish9138 3 месяца назад +19

    மிக பெரிய ஆளுமைகளின் அறிவார்ந்த உரையாடல் 👌🙏🙏🙏

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 3 месяца назад +2

    ஐயா...ஜெயரஞ்சன்..அவர்களே....
    உங்களுக்கு குறுக்கு நூல் மட்டும் இருந்திருந்தால்..
    உங்களை எங்கேயோ கொண்டு வைத்திருப்பார்கள்... ஆனால்.. உங்கள் திராவிட நிறமும் வழக்கு பேச்சும்
    நீங்கள் எங்களுக்கானவர்

  • @loganathankm8778
    @loganathankm8778 3 месяца назад +10

    அருமையான விளக்கம் பாராட்டுக்கள் இவர் நிறைய பேச வேண்டும்

  • @janetebenezer3102
    @janetebenezer3102 3 месяца назад +4

    So much to know and understand. We tamilnadu is not planning for the future but the Future's Future

  • @mr.sathish3293
    @mr.sathish3293 2 месяца назад +1

    பெரியார் இல்லனா நாங்க எல்லாம் இன்னமும் அடிமையாக தான் இருக்கணும் வாழ்க திராவிடம் வாழ்க்கை கலைஞர் புகழ் கலைங்கர் புகழ்

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 3 месяца назад +7

    அய்யா அவர்களின் பேச்சு ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவதுபோல் சிறப்பான உரையாடல் கேள்வி கேட்க்கும் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +1

    கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி
    ஓற்றுமை இல்லா ஓற்றுமை
    நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு
    அடிமைதனம் இல்லா அடிமைதனம்
    வளர்ச்சி இல்லா வளர்ச்சி

  • @megarajmegaraj909
    @megarajmegaraj909 3 месяца назад

    200+200.இந்தகாசுக்குத்தான.மாரடிக்கிறிங்க.உழைத்து.சம்பாதிக்க.இந்த.வயசிலயும்.தோனலியே.😂😂😂😂😂😂😂😂

  • @sivashanugams7246
    @sivashanugams7246 3 месяца назад +6

    மிக மிக அனைவரும் அறிய வேண்டிய தகவல்.அருமையான தகவல்.இருவருக்கும் மிக்க நன்றி.

  • @sathikali5
    @sathikali5 3 месяца назад +6

    தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் திராவிடப் போர்வாள் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களும் இளம் ஊடகவியலாளர் திராவிட இளங்கதிர் தம்பி இந்திரகுமார் அவர்களுக்கு உளமாற வாழ்த்துக்கள்

  • @veejnaS
    @veejnaS 3 месяца назад +1

    Briliant interview. Prof Jayaranjan explains the power of the brilliant schemes of CM MK Stalin Govt.

  • @jayanalwar57
    @jayanalwar57 3 месяца назад +1

    Excellent planning commission Tamil Nadu Rocks

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 3 месяца назад +5

    மிகவும் தேவையான, குறிப்பாக இளந்தலைமுறையினர் கருத்தில் கொள்ளவேண்டிய, சிறந்த விவாதம். ஏழைகளுக்கு வழங்கப்படும் ’இலவசம்’ என்பதில் அடங்கியுள்ள சமூக நோக்கத்தைப் பற்றிய தெளிவு அனைவரையும் சென்றுசேர வேண்டும்.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 месяца назад +5

    Welcome sir

  • @rajakumaresankumaresan9534
    @rajakumaresankumaresan9534 3 месяца назад +4

    Nice 👌 👌 👌 👌 👌 sir❤❤❤

  • @kumardasskumar5543
    @kumardasskumar5543 3 месяца назад +1

    Ranjan sir please 🙏 don't call meddu kudi just call bramince

  • @samuelshace
    @samuelshace 3 месяца назад +1

    this explanatory should be included as lessons in school and colleges books so that every student will understand the welfare schemes with socio-ecomonic impacts

  • @rajandaraprasadsuvatharan8452
    @rajandaraprasadsuvatharan8452 3 месяца назад +1

    Tamilnadu Govt should search and appoint nor Brahmin IAS,IPS and officers. Universities also

  • @venkataramanvaidhyanadhasw894
    @venkataramanvaidhyanadhasw894 3 месяца назад +1

    Fantastic points raised by Mr Jeyaranjan, Economist. Good conversation. Mr Jeyaranjan, Economist selfless services must be utilised by Congress to improve the states of UP, Bihar, Chattisgarh, Jharkhand, MP, and Rajasthan peoples' upliftment in the forthcoming years by way of systematic planning to uplift the downtroddens, like Tamilnadu. This speech must be translated in Hindi and to be shown to Rahul Gandhi for necessary actions to be taken to the above mentioned states.

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 3 месяца назад +1

    Theradi...it is time you start your English version of your channel. Your thinking and views are more required to the downtrodden people of our Country.. Appriciate your good work.. keep going !!

  • @kumaradirai
    @kumaradirai 3 месяца назад +5

    சிறப்பான பதிவு உங்க ஐயா வாழ்க வளமுடன்

  • @vishwanathmuruganantham6048
    @vishwanathmuruganantham6048 3 месяца назад +5

    மிகச்சிறந்த புத்திசாலி.ஜெயரஞ்சன்.வாழ்த்துக்கள்

  • @murugasans2919
    @murugasans2919 3 месяца назад +6

    மக்கள் பணி யில் தங்களை போன்றவர்கள் மானிக்க கல் தலைமை க்கு நன்றி🙏💕..

  • @narayanann892
    @narayanann892 3 месяца назад +1

    பொதுப் புத்தியில் சிந்தனைகளை நடும் நல்லதொரு உரையாடல்

  • @larelbuskin7890
    @larelbuskin7890 3 месяца назад +2

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @dotall9923
    @dotall9923 3 месяца назад +1

    questions from the journalist💯👌

  • @Rengasamy-vq8kb
    @Rengasamy-vq8kb 3 месяца назад +1

    என் இனிய நாம் கூமுட்டை கட்சி தம்பிகள் இந்த கானொலியை முழுமையாக கேட்கவும்.
    உங்களுக்கு உண்மையும் பிடிக்காது, நல்லதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
    வாயால் மட்டுமே வெறும் கூச்சலிடும் நீங்கள் இதுவரை எந்த ஒரு மக்கள் பிரச்சனை சார்ந்தும் கடுமையான போராட்டம் நடத்தி மக்கள் பக்கம் நின்றது உண்டா?
    ஒலிவாங்கி மூலம் ஊளையிடும் நீங்கள் இந்த கருத்தில் என்ன நிலைப்பாடு?

    • @Creditnotmine
      @Creditnotmine 2 месяца назад

      Arya Tamilar, adutha jenmathuku adutha jenmathula..🤭 , dey naanga straight ah paapana maaranumnu mudivu panitomda..🤣

  • @gvinoth9748
    @gvinoth9748 3 месяца назад

    பெரியார் மணியமை கல்லூரி ல 90 ஆயிரம் முதல கட்டணும் சொல்லுறாங்க தஞ்சாவூர் ல இதே சாஸ்திர கல்லூரி ல 40 ஆயிரம் கொடுத்தா போதும் சொல்லுறாங்க

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh 3 месяца назад

    இவர் போன்றோர் இன்னும் அதிகம் பேசி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் 🙏🙏🙏 இந்திரகுமார் அண்ணா 🙏🙏🙏 தொடர்ந்து இது போல் ஆளுமையை நிறைய பேச வைங்க 🥰🥰🥰

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 3 месяца назад

    சூட்சம பற்றி பேசுகிற எடுபிடி ஜெயரன்சன் எதற்கு ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகத்தை இழுத்து மூடினார்கள். அந்த உணவகத்தில் மேல் தட்டு மக்கள் பயன்படுத்தினார்கள் என்று சொல்வாரா இந்த எடுபிடி? அல்லது அம்மா உணவகத்தை செயல்படாமல் இந்த அரசு தடுத்தது ஏன்? அதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்

  • @etabrikkumar274
    @etabrikkumar274 3 месяца назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @JK-mv7cr
    @JK-mv7cr 3 месяца назад

    உயர் நிலை செகரெட்ரிகள் தான் பாலிசி நிர்ணயிக்கிறார்களா? நாம் ஒன்றியத்தில் சரியான தலைவர்களை தேர்ந்தெடுத்தால், எந்த செகரெட்ரி குறுக்கே நிற்க முடியும்?

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 3 месяца назад +1

    சிறப்பு 🔥🔥🙏🙏🙏

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 3 месяца назад

    'புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அப்படிப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் "நம்ம மதத்துப் பெண்களும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே," என்று அருகில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொள்வேன். இஸ்லாம் மதத்தை நான் விரும்புவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.'
    என்று ஒரு பிராமணர் பேசிய வீடியோ உலா வருகிறது. அதை ஒரு இஸ்லாமியர் பகிர்ந்து 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
    இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. அனைத்து மதத்தின் அடிப்படைவாதிகளும் ஒன்று கூடும் இடம் பெண் ஒடுக்குமுறைதான். அதில் சாதி, மத வேறுபாடுகள் பார்ப்பதே இல்லை.
    சுதந்திரத்துக்கு முன்பு சிறார் மணத்தைத் தடை செய்ய 'சாரதா சட்டம்' என்ற ஒன்றை பிரிட்டிஷ் அரசு கொண்டு வர இருந்தது. அதை எதிர்த்து மத அடிப்படைவாதிகள் தேசமெங்கும் போராட்டங்கள் துவங்கினார்கள். காசியில் முல்லாக்களும், பிராமணர்களும் கை கோர்த்துக்கொண்டு ஊர்வலம் போனார்கள். அதைக் கண்டு 'ஆஹா, காந்தி ரொம்ப நாட்களாக கடுமையாக முயன்றும் சாதிக்க முடியாத இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஒரே நாளில் பிரிட்டிஷார் சாதித்து விட்டார்களே!' என்று நேரு (நக்கலாக) எழுதினார்.
    பெண் அடிமைத்தனத்தில் எந்தக் கடவுளும் பாரபட்சம் காட்டுவதில்லை.
    - ஸ்ரீதர் சுப்ரமணியம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +1

    சமவளர்ச்சி Not possible
    ஓற்றை வளர்ச்சி Not possible

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 3 месяца назад +1

    Very informative sir…. Thank u so much ..
    super therady 👍

  • @gpraj4417
    @gpraj4417 Месяц назад

    Very informative , in-depth analysis of Dravidian ideology....statistics shows that development made to Tamil Nadu by Dravidian Govts....Pls continue this.....

  • @rajendranagri8167
    @rajendranagri8167 3 месяца назад

    இரு பெரும் கருத்தாளர்களின்
    உரையாடல் சிறப்பு 🎉

  • @mr.sathish3293
    @mr.sathish3293 2 месяца назад

    தெய்வமே தெய்வமே இதைவிட யாரும் தெளிவா சொல்ல முடியாது

  • @razenebe
    @razenebe 3 месяца назад +2

    இந்தாளு நல்லவன்டா

  • @jayanandhini601
    @jayanandhini601 3 месяца назад

    Hostel varaverkiren
    Adhe madhri after school program podunga nangalam velaiku porom( kozhandhaingala enga vittu poradhu nu than neraya mother veetla irukanga)

  • @santhoshzen5598
    @santhoshzen5598 3 месяца назад

    2006-11 period than rice given at ruppe 2..and then ruppe 1...but dmk lost in 2011..perfect example

  • @abuumar4391
    @abuumar4391 3 месяца назад

    Such an amazing, intellectual interview with Dr. Jeyaranjan sir and Indra. Well explained about social justice, planning commission, reservation, policy making and many more… Great job Minnambalam… Keep rocking.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    Indian Unionல்ல Highest Tax Paid
    நாடு தமிழ்நாடு
    TOP TAX PAYING STATE
    ஆனால் இங்கே இருப்பது
    நிதி பகிர்வு இல்லை
    இங்கே இருப்பது
    நிதி அபகரிப்பு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +2

    அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது
    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @anandshanmugam8080
    @anandshanmugam8080 3 месяца назад

    This is the first pod cast dude... keep going all the best 👍 aginst hindutva the half baked bread....

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 3 месяца назад +2

    Welcome sir 🎉

  • @JoesClassroom
    @JoesClassroom 3 месяца назад +1

    Very interesting and revealing conversation.

  • @c.t.malayappananandaraj2491
    @c.t.malayappananandaraj2491 3 месяца назад

    பொருளாதார பெரியார் திரு ஜெயரஞ்சன்.

  • @shankarganeshar8615
    @shankarganeshar8615 3 месяца назад +1

    🕵️😊😊👍👌🔥🔥🔥🌞🇮🇳

  • @larelbuskin7890
    @larelbuskin7890 3 месяца назад

    👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo 3 месяца назад +2

    வாழ்த்துக்கள். அருமை யான debet.

  • @bharathyc5825
    @bharathyc5825 3 месяца назад +1

    Superb

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +1

    பள்ளத்தாக்கை மணல் கொண்டு
    நிரப்ப முடியாது ? ? ? ! ! !
    நாடுகளை சமநிலை
    படுத்த முடியாது

    • @baskarp4184
      @baskarp4184 3 месяца назад

      பூமியின் மேல் உள்ள பள்ளத்தாக்கை சரி பண்ண வேண்டிய அவசியம் இல்லை.சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சரி செய்தே ஆக வேண்டும்.சரி பண்ண முடியும். அனைத்து மக்களும் அந்த எண்ணத்திற்கு வரனும்.அது வரையிலும் போறாட வேண்டும்.

  • @mohammedjalal2793
    @mohammedjalal2793 3 месяца назад

    HOW TO ARRANGE FINANCE FOR WELFARE PROGRAMMES

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 3 месяца назад

    நீட்டில் தகுதி பெற்று, இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைக்காமல், பெற்றோர் இட ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற்று, அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டில் மருத்துவ இடம் பெறும் நிலையில், இடம் கிடைக்காதவர்களுக்கு தங்களின் பதில் என்ன?

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan3010 3 месяца назад +1

    Fire 🔥 interview ❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    ANNA THE GREAT.
    உண்மை என்னவென்றால் அண்ணாதுரையின் உயர்வில் நாலில் ஓருபங்கு கூட காமராஜரிடம் கிடையாது.
    ANNA THE GREAT.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

      காமராஜர்க்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரியார்.
      காமராஜரை இயக்கியவர் பெரியார்
      காமராஜ் நல்லது செய்ய காரணமாக இருந்தவர் பெரியார்

    • @philipjoseph4804
      @philipjoseph4804 3 месяца назад

      ​@@rainbowmanfromoriginalid8724ஆமா அண்ணாவுக்கு முன்னாடியே தமிழ் திராவிடம் பேசியவர் காமராஜ் (எங்க பேசினார்னு கேட்டு சொல்லுங்க)

  • @madasamya6
    @madasamya6 3 месяца назад

    அருமையான விளக்கம்.
    கேள்விகள் ஆங்கிலம் கலக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @muralidharansbg
    @muralidharansbg 3 месяца назад

    பாப்பான் பூல சப்பலன்னா தூக்கம் வராது உ.பிஸ்க்கு....

    • @Creditnotmine
      @Creditnotmine 2 месяца назад

      Hi Noolibaans 👋 , avanga yellam unga fans thaan...neenga avangala kooda sethukonga...athuku aprama avanga ippadiyellam pesamatanga..🤭

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 3 месяца назад

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +2

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

      சமவளர்ச்சி Not possible
      ஓற்றை வளர்ச்சி Not possible

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    12 Lakh's or 15 Lakh's கோடிகள் Buy

  • @Changes2025
    @Changes2025 2 месяца назад +1

    In the name of Dhiravidam, destroying meritocracy. It’s not a good growth, why did you send your son to America to work in Intel after enjoying all the benefits in here. How we can trust you on your doctrine/policy. This is digital era, everyone has the opportunities to develop and improve ourselves. Please stringent the govt schools teachers efficiency. Encourage the govt employees to put their children in the govt schools, consider this one of the criteria for their promotions.

  • @AmbedkarToday
    @AmbedkarToday 3 месяца назад

    Reminds me of Joseph Panimayadas Chandrababu Rodriguez song.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 месяца назад

    தெளிவு

  • @mridini369
    @mridini369 3 месяца назад

    S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐EconomiSt Jeyaranjan with Indira Kumar 😍Minnambalam ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050